#போற்றி_திரு_அகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2020
  • #Thiruvaasagam # திருவாசகம் # போற்றி திரு அகவல் #potri thiru agaval # சிவ தாமோதர அய்யா #siva.Dhamothara ayya.
    மாணிக்கவாசக பெருமானால் அருளப்பட்ட திருவாசகத்தின் ஒரு பகுதியான போற்றி திரு அகவல் தில்லையில் அருளப்பட்டது.
    இப்போற்றிதிருஅகவல் நிலைமண்டில ஆசிரியப்பா பாணியில் எழுதப்பட்டது.
    இப்போற்றி திரு அகவலை நாள்தோறும் கேட்டு இறைவனை வாழ்த்தி வணங்க வேண்டிய காரியம் வெற்றி பெறும்.
    #ஆடக மதுரை அரசே போற்றி...
    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
    கல் நார் உரித்த கனியே போற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி
    ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
    படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
    #Lord shiva songs collection #Lord shiva updates #Lord shiva mantras #sivarathiri songs #Lord Shiva famous songs #Aanmeegamum Ariviyalum #Thiruvaasagam #siva dhaamothara ayya mutrothal #Sivapuranam #Thirupalliyezhuchi #Potri thiru agaval #odi odi utkalantha jothi #Sittar SivaVakkiyar paadalgal thoguppu
    #pirathosha paadalgal #Aruthra Tharisanam #Aanmeega thagavalgal #Bhairava songs #vaadhvooradigal #Desa mangaiyarkarasi Aanmeega sorpozhivu #aanmeega sorpozhivu #Tamil God Murugan #MURUGAN Songs # karuppasamy songs
    #kulasegara pattinam gnyaana moortheeswar sametha Muthaaramman Thiru Kovil # kulasai thasara #kulasai nayaghi #kayalpaattnam arunaachalapura dhasara kuzhu #kayapattnam dhasara #sandhanamaariyamman dhasara kuzhu.
    #சிவன் பாடல்கள் #சிவன் மந்திரம் #திருவாசகம்
    #சிவபுராணம் #திருப்பள்ளியெழுச்சி #போற்றி திரு அகவல் # விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா #சிவபெருமானின் சிறந்த பாடல்கள் #ஆன்மீகமும் அறிவியலும் #ஆன்மீக தகவல்கள் #ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே #சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் தொகுப்பு விளக்கத்துடன் #பைரவர் பாடல்கள் # சிவ பக்தர்கள் #சிவனடியார்கள் #வாதவூரடிகள் #தேச மங்கயர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு # ஆன்மீக சொற்பொழிவு #ஆருத்ரா தரிசனம் #சிவராத்திரி பாடல்கள் #பிரதோஷ வழிபாடு பாடல்கள் #தமிழ் கடவுள் முருகன் #முருகன் பாடல்கள் #கருப்பசாமி பாடல்கள்
    #குலசேகர பட்டினம் ஞான மூர்த்தீஷ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் #குலசை தசரா திருவிழா #குலசை நாயகி #காயல்பட்டினம் அருணாசலப்புரம் தசரா #சந்தனமாரி அம்மன் தசரா குழு
    This channel only for devotional (Bakthi) content published.
    plz subscribe for more videos & encourage me ...
    plz support me...
    Thank you very much for subscribe...

ความคิดเห็น • 200

  • @jothilingam6750
    @jothilingam6750 3 ปีที่แล้ว +167

    திருவாசக பாடல்களுக்கு தனது இசையாலும் குரல் வளத்தாலும் இனிமை சேர்த்த சிவ தாமோதர ஐயா அவர்கள் இறைவன் அருளால் நீள் ஆயுள் பெற்று நிறைவுடன் வாழ்ந்து சிவத்தொண்டு புரிய ப்ரார்த்திக்கிறேன்

  • @a.santhosh1970
    @a.santhosh1970 7 หลายเดือนก่อน +14

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி ❤ஓம் நமசிவாய வாழ்க

  • @visalakshisridhar9976
    @visalakshisridhar9976 7 หลายเดือนก่อน +2

    அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றி மணாளா போற்றி
    பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
    இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி
    மலை நாடு உடைய மன்னே போற்றி
    கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
    திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
    பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
    மருவிய கருணை மலையே போற்றி
    துரியமும் இறந்த சுடரே போற்றி
    தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி
    பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200
    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
    சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
    மந்திர மாமலை மேயாய் போற்றி
    எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
    புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி
    இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
    படி உறப் பயின்ற பாவக போற்றி
    அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
    நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
    பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
    ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
    செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
    கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
    தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
    பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
    குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
    புரம்பல எரித்த புராண போற்றி
    பரம் பரஞ்சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றி போற்றி புராண காரண
    போற்றி போற்றி சய சய போற்றி. 225 1
    Read more at: shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/potrithiruagaval#gsc.tab=0

  • @pushpalatha5879
    @pushpalatha5879 4 หลายเดือนก่อน +3

    என் மனச் சுமையைக் ஆறுதலாகவும்,மாறுதலாகவும் இருக்கும் எம் பெருமானின் இந்த பாடலை பாடிய நீங்கள் நீடுழி வாழ வேண்டும் ஐயா..... ஓம் நமசிவாய சிவாய நம

  • @SivaKumar-ys6qr
    @SivaKumar-ys6qr 8 วันที่ผ่านมา

    ௐॐ நமசிவറய திருசவாசத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.... ஓம் நமச்சிவாய...🙏✨🙏

  • @user-ld3kx8lg6b
    @user-ld3kx8lg6b 3 หลายเดือนก่อน +5

    திருவாசகம் என்னும்தேன்சிவசிவாஓம்நமசிவாய🙏🙏🙏❤❤

  • @dossv6227
    @dossv6227 ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க அய்யா சிவன் தொண்டு அய்யா வாழ்க வாழ்க அன்பே சிவம்

  • @ThirumarugalGurunathan
    @ThirumarugalGurunathan 7 หลายเดือนก่อน +2

    சிவனோடு சிலாகித்து இருக்க வைத்த ஐயா. போற்றுகின்றேன்.

  • @user-om5lp6gk5y
    @user-om5lp6gk5y 2 ปีที่แล้ว +15

    ஐயா சிவ.தாமோதரன் அவர்கள் வாழ்க பல்லாண்டு .......

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว +2

    குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    ஸ்ரீ சிதம்பரம் மகாநடம் நடராஜர் போற்றி போற்றி போற்றி

  • @pargunandmk2724
    @pargunandmk2724 หลายเดือนก่อน +1

    🙏🏻மதுரை ✨

  • @SelvaKumar-xs1kx
    @SelvaKumar-xs1kx 26 วันที่ผ่านมา

    ஓம் நீலகண்டாய போற்றி ஓம் ❤❤

  • @poomathiakka4998
    @poomathiakka4998 4 หลายเดือนก่อน +6

    ஐயா அந்த ஈசன் எங்களோட ஐசும் வாங்கி உங்களுக்கு ரொம்ப நாளைக்கு ஆயிஷா கொடுக்கணும் உங்களோட வார்த்தைகளும் வரிகளும் சிவனே நேரில் வந்து எங்களுக்கு அருள் புரியிற மாதிரி இருக்கு ஐயா ஓம்

  • @srimahaswamigalbrindhavanam
    @srimahaswamigalbrindhavanam ปีที่แล้ว +15

    அய்யா உங்களின் ஆத்மார்த்தமான, அழகிய குரலில், அகவல் கேட்க, ஆனந்தம் பெருகி மெய் மறந்து போகிறோம். வளர்க உங்கள் திருப்பணி...

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 2 ปีที่แล้ว +26

    பாடல் முழுவதையும் நான் பாடினேன் 👌👌.. சிவ சிவ

  • @kamaladevibhamadevan5268
    @kamaladevibhamadevan5268 หลายเดือนก่อน

    நமச்சிவாய யோறறி 🙏🙏🙏🙏🙏

  • @hariharanpr8561
    @hariharanpr8561 ปีที่แล้ว +20

    🙏🙏தெள்ளிய நீரோடைபோன்ற இசையும் திரு தாமோதர அய்யா அவர்களின் கம்பீரமான குரலும் மனதிற்கு நிறைவாக அமைந்துள்ளது என்பது மிகையல்ல‌🙏🙏🙏🙏ஓம்நமசிவய🙏🙏

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 3 ปีที่แล้ว +35

    மிகவும் கூர்மையான வரிகள்.....! மெய்சிலிர்க்க வைக்கும் ஆழ்ந்த அர்த்தம் மிக்க பாடல்...!

  • @muruganv.m1847
    @muruganv.m1847 ปีที่แล้ว +3

    சிறப்பு ஐயா பாராட்ட வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய
    வீரம் பாக்கம் முத்துவேல் முருகன்

  • @chinnasamy2309
    @chinnasamy2309 2 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாய நமஹ

  • @renukadevi375
    @renukadevi375 2 ปีที่แล้ว +8

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @thiyathealmighty5597
    @thiyathealmighty5597 26 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @arumugam1553
    @arumugam1553 3 หลายเดือนก่อน

    ஐயா பாடல் கேட்க இனிமை

  • @pargunandmk2724
    @pargunandmk2724 หลายเดือนก่อน +1

    🙏🏻 மதுரை

  • @bala_creation06
    @bala_creation06 8 หลายเดือนก่อน +3

    மன நிம்மதியை கூடுகிறது 💗🖤💙😍

  • @murugank1620
    @murugank1620 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் 🕉🔥🤘

  • @ananthanananthanvereygood6610
    @ananthanananthanvereygood6610 2 ปีที่แล้ว +10

    தாமோதரன் ஐயா வாழ்க அவருடைய சிவ தொண்டு மென்மேலும் சிறக்கட்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @ecrsaravanan1089
    @ecrsaravanan1089 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்க வைக்கிறது 👍🎧😘👌🌺🌸

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx 11 หลายเดือนก่อน +1

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sinthanaisidhan06
    @sinthanaisidhan06 2 ปีที่แล้ว +3

    சிவாய நம 🙏திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலவானன் நமக்கு கோடுத்த திருவாசக சிவ திரு தாமோதரன் ஐயா...வாழ்க பலநூற்றாண்டு ஆண்டவன் அருள் ஆயுள் போகும் வரை இருக்க ..இந்த அடியேன் ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.....இப்படிக்கு சிவ சித்தன் ...மஅ.முருகானந்தம்🙏

  • @user-xv3fk2rr1n
    @user-xv3fk2rr1n 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய அன்பே சிவம்

  • @mohanraj3886
    @mohanraj3886 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம்
    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️
    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 11 หลายเดือนก่อน +2

    🙏ஓம்நமசிவாய என் உயிர் என் அப்பனே என் உலகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🤲🤲❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲❤️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அப்பா

  • @grayyappanayyappan8737
    @grayyappanayyappan8737 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Sasi-sb9ig
    @Sasi-sb9ig 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்க பாடலை பூராம் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ஐயா ஒவ்வொரு சொல்லும் தமிழ் சொல்லும் அவ உச்சரிப்பு சூப்பரா இருக்குங்க ஓம் திருச்சிற்றம்பலம் நமசிவாய 🙇🏻‍♂️🔱🙇🏻‍♂️🙏🙏

  • @aprakash7599
    @aprakash7599 7 หลายเดือนก่อน +1

    திரு ச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @murugansk6709
    @murugansk6709 ปีที่แล้ว +2

    சிவாய நம

  • @thiyagarajanthiyagarajan6801
    @thiyagarajanthiyagarajan6801 2 ปีที่แล้ว +11

    தெய்வீக குரல் வாழ்க பல்லாண்டு.ஓம்நமசிவாய .

  • @vairamrani9901
    @vairamrani9901 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவாய நமகா

  • @omnamasivaya....708
    @omnamasivaya....708 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய....

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arur614
    @arur614 3 ปีที่แล้ว +11

    அருமையான குரல் ஐயா

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 10 หลายเดือนก่อน +1

    Arumai arputham iyya nandri ungalukku nandrkal pala Kodi

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    ஓம் சிவாய நம சிவசிவ
    திருச்சிற்றம்பலம்

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 ปีที่แล้ว +1

    ஆயுசுநூறூ ஐயாவுக்கு

  • @dharungaming5843
    @dharungaming5843 3 ปีที่แล้ว +15

    ஐய்யா மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் ஓம் நமசிவாய 🙏

  • @s.solavaraja
    @s.solavaraja 8 หลายเดือนก่อน

    *எத்தனை முறை கேட்டாலும்* *மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது* 🙏

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿

  • @raviritsj9245
    @raviritsj9245 9 หลายเดือนก่อน

    வாழ்நாளில் கிடைத்தற்கறிய திருவாசகம் போற்றி.

  • @kanthavelkanthavel8305
    @kanthavelkanthavel8305 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் நன்றி மகிழ்ச்சி

  • @vishvavishva6007
    @vishvavishva6007 3 ปีที่แล้ว +7

    சிவாய நம அப்பா

  • @vairamrani9901
    @vairamrani9901 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை இன்ப தேன் வந்து பாய்கிறது காதினிலே இறைவா ஓம் நமசிவாய சிவாய நமகா

  • @ravinathan1769
    @ravinathan1769 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @positivethinking8285
    @positivethinking8285 3 หลายเดือนก่อน

    வாழ்க பலலாண்டு பல கோடி நூறாண்டு,,♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanm5304
    @ganesanm5304 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalpanakalpana6941
    @kalpanakalpana6941 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🌿 சிவ சிவ 🌾 🙏 🕉️ 🌿 🌾 🌾 🌾 🌾

  • @pargunandmk2724
    @pargunandmk2724 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 8 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @selvirajadurai7917
    @selvirajadurai7917 2 หลายเดือนก่อน

    Continue your service swami

  • @balamurugan1733
    @balamurugan1733 ปีที่แล้ว

    sivayaamaga sivam sivam sivam sivam

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 2 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய.ஓம்நமசிவாய.ஓமநமசிவாய

  • @mareeswariarumugasamy944
    @mareeswariarumugasamy944 10 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @paruathy
    @paruathy ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 3 ปีที่แล้ว +2

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @Saratha.p2007
    @Saratha.p2007 3 ปีที่แล้ว +4

    Iraiva... Evolo artham.. Nandri iraiva

    • @sasmobilepoint3606
      @sasmobilepoint3606 2 ปีที่แล้ว +1

      தமழகத்திலிருந்து வந்ததே அனைத்து மொழிகளும்
      ஈசனை போற்றுவது தமிழில் போற்றினால் மிகவும் பலன் தரும்

  • @vairamrani9901
    @vairamrani9901 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் சிறிதும் சளிப்பு இல்லை இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் சிவாய நமகா

  • @vijayaravi698
    @vijayaravi698 25 วันที่ผ่านมา

    Om namah shivay

  • @user-ro9uc5cg1r
    @user-ro9uc5cg1r 2 หลายเดือนก่อน

    எல்லாம் சிவமயம் சிவ சிவ

  • @perumalj5481
    @perumalj5481 9 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ் வாழ்க சிவன் அடியார்

  • @ramramanna9241
    @ramramanna9241 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayammakodisamygal7564
    @mayammakodisamygal7564 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @sabarisiva10
    @sabarisiva10 10 หลายเดือนก่อน

    இதுவே சிவ தொண்டு
    சிவாயநம

  • @narayananr5793
    @narayananr5793 ปีที่แล้ว +1

    Aruma Aruma ayya avarkal voice mikavum nalla eruku super

  • @balamurugan1733
    @balamurugan1733 ปีที่แล้ว

    sivayanamaga sivayanamaga

  • @suthakarnadarajan7349
    @suthakarnadarajan7349 ปีที่แล้ว

    Anbay sivam🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @aprakash7599
    @aprakash7599 8 หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @raviritsj9245
    @raviritsj9245 9 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் போற்றி.

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 6 หลายเดือนก่อน +1

    Om siva siva

  • @bala_creation06
    @bala_creation06 8 หลายเดือนก่อน

    சித்தர்கள் போல பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள் 🎉

  • @Vasanthanmurugesan-vs3qb
    @Vasanthanmurugesan-vs3qb 11 หลายเดือนก่อน +1

    Sivaya nama 🙏🙏🙏🙏🙏

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +1

    Om namah shivaya

  • @selviselvi7299
    @selviselvi7299 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அப்பா வாழ்க போற்றி 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱⚜️⚜️⚜️🤲🤲🤲💐💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน

    🙏🙏சிவ சிவ🌹 🙏🙏

  • @Spsiva-iw7rr
    @Spsiva-iw7rr 10 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.சிவசிவ

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 ปีที่แล้ว

    ஓம்சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @SakthiVignesh-ck4im
    @SakthiVignesh-ck4im 5 วันที่ผ่านมา +1

    🎉😀

  • @hemavathys5632
    @hemavathys5632 ปีที่แล้ว +1

    Arumai🙏🙏🙏

  • @skrao1380
    @skrao1380 ปีที่แล้ว +1

    OMH NAMAH SHIVAYAH 🙏🙏🙏🌹🌹🌹🔔

  • @sethupandisethupandis3537
    @sethupandisethupandis3537 ปีที่แล้ว

    Om Namah shivaya

  • @palagvk4087
    @palagvk4087 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @PalaniVel-tx8mt
    @PalaniVel-tx8mt ปีที่แล้ว +1

    நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்ரவர்க்கு..🎉

  • @ARUNAGIRIMSCA
    @ARUNAGIRIMSCA 2 ปีที่แล้ว +1

    🙇🙇🙇🙇 gurunathaaa

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +1

    அய்யா அல்ல ஐயா

  • @sakthivelbalasubramaniyan9586
    @sakthivelbalasubramaniyan9586 2 ปีที่แล้ว

    சிவாயநமஓம்

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 ปีที่แล้ว

    Siva siva guruvh potri

  • @silmur955
    @silmur955 3 ปีที่แล้ว +3

    Very nice song