சிவபுராணம் - மாணிக்கவாசகர் அருளியது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • பாண்டிச்சேரி ப.சம்பந்தம்குருக்கள்
    (+91 ) 9443534444

ความคิดเห็น • 35

  • @user-ug8tb8dd9c
    @user-ug8tb8dd9c 3 ปีที่แล้ว +6

    திருச்சிற்றம்பலம் அடியேனுக்கு மருதமலை திருப்புகழ் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று ஆசை வந்தது

    • @user-ug8tb8dd9c
      @user-ug8tb8dd9c 3 ปีที่แล้ว +1

      தாங்கள் அருள் வேண்டும்

    • @1969Nature
      @1969Nature 3 ปีที่แล้ว +1

      fb.watch/6JcGkHegLM/

    • @user-ug8tb8dd9c
      @user-ug8tb8dd9c 3 ปีที่แล้ว +2

      @@1969Nature பழனி திருப்புகழ் எனக்கு மனப்பாடமாக தெரியும்

  • @adhisbusyworld721
    @adhisbusyworld721 13 ชั่วโมงที่ผ่านมา

    என்னவென்று சொல்வது இவரது குரலில் சிவபுராணம் இனிதாய் செவிகளில் விழுந்து மனதில் எளிதாய் பதிந்தது...என் குழந்தைகளையும் (4 மற்றும் 10 வயது)ஈர்த்த புகழும்
    கேட்க கேட்க தேவிட்டாத புகழும் அய்யாவிற்கே...நன்றி மிக்க நன்றி

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏

  • @senthilkumar8862
    @senthilkumar8862 ปีที่แล้ว +1

    தினமும் இரவில் கேட்பேன்
    மனதிற்கு இதமான உள்ளது

  • @cpanneersselvam
    @cpanneersselvam 2 ปีที่แล้ว +1

    சம்பந்த குருக்கள் ஐயா குரலில் எல்லா பாடல்களும் சிறப்பாக இருக்கும் .

  • @dthirumangai7592
    @dthirumangai7592 ปีที่แล้ว +4

    உள்ளத்தை உருக்குகிறது ஐயா உங்கள் குரல் சிவாய நம

  • @natarajanb3135
    @natarajanb3135 3 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா
    ஆனந்தம் பரமானந்தம்
    நன்றி மகிழ்ச்சி

  • @user-im2hv3js8p
    @user-im2hv3js8p 3 ปีที่แล้ว +2

    அருமைங்க ஐயா
    திருச்சிற்றம்பலம்

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 2 ปีที่แล้ว +4

    Best version ever....மிக்க நன்றி

  • @KGvlogstamil
    @KGvlogstamil ปีที่แล้ว +2

    🙏🏻நமசிவாயா வாழ்க🙏🏻இனிமையான குரல் வளம்🙏🏻

  • @arunagirit3967
    @arunagirit3967 ปีที่แล้ว +3

    தெய்வலோகத்தை காண்பது போல் உள்ளது ஐயா

  • @tillayampathideivaprakasam1229
    @tillayampathideivaprakasam1229 3 ปีที่แล้ว +1

    சிவாயநம சிறப்பு நன்றி வாழ்க வளமுடன் அய்யா

  • @1969Nature
    @1969Nature 3 ปีที่แล้ว +5

    இன்று மாணிக்கவாசகர் குருபூசை!
    அடியார்களுக்கு வணக்கங்கள்!

  • @gurunathan3969
    @gurunathan3969 3 ปีที่แล้ว +2

    Miga miga sirappu ,,,, sivayanama 🙏💐🙏🙏💐💐

  • @Prabakarbadri
    @Prabakarbadri 17 วันที่ผ่านมา +1

    சிவாயநம ஐயா 🙏🙆‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    • @sambandamgurukkal
      @sambandamgurukkal  16 วันที่ผ่านมา

      அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய TH-cam சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
      🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
      Dear devotees, Many thanks. I invite you to join our new TH-cam channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
      🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 ปีที่แล้ว +2

    சிவாயநம அருமை நன்றி ஐயா

  • @sivaraj1702
    @sivaraj1702 3 ปีที่แล้ว +2

    அருமை மாமா

  • @vejayakumaranjaganathan9144
    @vejayakumaranjaganathan9144 29 วันที่ผ่านมา +1

    சிவ சிவ

    • @sambandamgurukkal
      @sambandamgurukkal  16 วันที่ผ่านมา

      அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய TH-cam சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
      🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
      Dear devotees, Many thanks. I invite you to join our new TH-cam channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
      🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv

  • @guruvenkat9451
    @guruvenkat9451 ปีที่แล้ว +1

    Great. Listening to such songs make me blissful

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க

  • @omsakthi5969
    @omsakthi5969 ปีที่แล้ว +1

    Om nama shivaya 🙏🙏

  • @thangappankannan3307
    @thangappankannan3307 3 ปีที่แล้ว +1

    ஐயாவின் இறைபணிக்கு தலைவணங்குகின்றேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🙏🌿🌺சிவ சிவ🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @SugumarNShanmugam
    @SugumarNShanmugam 3 ปีที่แล้ว +1

    🙏திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajendrand7013
    @rajendrand7013 ปีที่แล้ว

    Sivayanama,sivayanama

  • @rupakrishnanb.s6489
    @rupakrishnanb.s6489 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @prashanthishankar606
    @prashanthishankar606 3 ปีที่แล้ว +1

    Nandri aiyya

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 8 หลายเดือนก่อน

    27.திருமறைக்காடு ..🙏

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 ปีที่แล้ว +1

    thruchitrambalm