நீங்கள் ராகம் அமைத்து பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக உள்ளது.. அதுபோல் திருவாசகப் பாடல்கள் மற்றும் பெரிய புராணப் பாடல்களையும் இம்மாதிரியான ராகம் அமைத்து பாட வேண்டுகிறேன்... ஏனென்றால் இந்த ராகத்தில் கேட்ட பிறகு வேறு ராகத்தைக் கேட்க மனம் செல்லவில்லை..ஆகையால் இந்த வேண்டுகோள்..நன்றி🙏
Very much agree, once you hear this song, I am not able to listen other tunes and raga.... Beautiful... Kindly provide us complete Devaram Songs... Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஆஹா கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது, தமிழனாய் பிறக்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ!!! இறைவா உனக்கு நன்றி, இந்த படைப்பை உருவாக்கிய அனைவரின் திருவடிகளையும் தொழுகிறேன், மிக அற்புதமான படைப்பு, நன்றி
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூவெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- “ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்!” என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே. ஓம் நமச்சிவாய, திருச்சிற்றம்பலம் 🙏
What a powerful language this is.. Thanks for the god who created it for the entire human kind.. These kids just take us to divine heaven with their talent.. I don't know how much I can appreciate these kids and the gurus behind them.. Let all your dreams come true !!
I will never forget this experience.. my dears...samskriti blossoming yogi kids...and I will never return that being...love you my dears...thankyou very very much.....
I love thevarum songs, i thank my loving father Mr PG Valluvar (Hindu Priest) who taught me very well to appreciate the meaning of these songs, its brings tears to my eyes, to think he left me with the greatest gift knowing Lord Shiva as my Saviour, the vibrations of Lord Shiva's songs sends abundance of blessings on to me. Thank you Appa my father in Heaven
@@vyas555 These songs are god created literature songs. They need correct tamil pronounciation and ardent devotion in god's sacred name. Mere fringe level of tamil language pronounciation as found in Tamilnadu is not at all conducive for reciting these hymns. These songs need daily recital before lord shiva without any expectation and with dedication. Every one is eager to learn these songs but only few will be able to learn them as these paasurams are 13000 in total for Shiva, 4000 in total thirupugazh for Muruga, 4000 in total for Lord vishnu and life is not sufficient to completely learn these tamil literature songs. But Srilankan tamils having built a Thevaram temple are reciting these songs with finesse daily in Thirikonamalai shiva/Muruga temple. It requires also hard work to learn with raga of these songs
The rhythm is so uplifting. Like a train which starts slowly and is on a good pace and then stops gently. This journey from wherever station you are to bliss station is really wonderful!!!😇😇 And then, Carnatic music with Tamil rendition 🤗🤗
தமிழ் படிக்க தெரியாதவர்களுக்கு English ல் பாடல் வரிகள் உள்ளது. சரி தான் ஆனாலும் தமிழ் படிக்க தெரிந்தவர்களுக்கும் பாட ஏற்றவாறு தமிழிலும் பாடல் வரிகளை கொடுத்து இருக்க வேண்டும்.
Soulful song...no words to say... Adding Tamil lyrics makes more greatness and fulfill to viewers... This is my humble request.. Please consider it.. ❤🥰💐🙏🙏🙏🙏🙏
@@karthikgunasekaran5236 Because of Aagama rules. I personally believe GOD is no where but inside you. If Tamil is the Lord Shiva's Own language Then how people of Italy, Turkey are getting Shiva lingas during excavation.Being a TAMILAN I personally feel lord shiva cannot be constrained within the boundary of tamil. HE is the everything(Para Brahma)
@@Remo056 God is everywhere and he is in you, yes I also believe the same,.. and I have not said that Tamil is the language of Shiva,... But I can't accept homas and Pooja in temple should be done only in Sanskrit,..
First time listening..one of my friend texted me on WhatsApp..it's a motivational video by Sadhguru.. There they include this song and bgm..out of curiosity, I found out and ended up here.. Glued listening to all the tracks:)
This is not a mere rendering of the heavenly verses. The visuals, crafted with bhakti and love make it a spiritual experience each time. The singers are exemplary and bring a feel that is rooted in our southern culture. They are blessed! Please give us more songs from the collection...
Beautiful. A diamond in the hands of Master craftsman is priceless. The meditative rendering of immortal words left me speechless. With tears rolling I offer my grateful namaskaram to every soul that made this possible to reach me And lots of pranams to Sadguru...Shambho Mahadev
திருச்சிற்றம்பலம் பாடம் 1. பூசி எனது Share Tweet To Know Hinduism A Perspective Shaivam A Perspective Information You want to know Q & A To Practice Daily Prayers Temple Worship Locate your nearest Temple Shaivite Service Hub Baby Names To Pursue Philosophies Events Scriptures Books Social Connection Our Facebook Page Follow us on Twitter Our TH-cam Channel 2017 - 2020 shaivam.org | Powered by Xenovex Technologies
நீங்கள் ராகம் அமைத்து பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக உள்ளது.. அதுபோல் திருவாசகப் பாடல்கள் மற்றும் பெரிய புராணப் பாடல்களையும் இம்மாதிரியான ராகம் அமைத்து பாட வேண்டுகிறேன்... ஏனென்றால் இந்த ராகத்தில் கேட்ட பிறகு வேறு ராகத்தைக் கேட்க மனம் செல்லவில்லை..ஆகையால் இந்த வேண்டுகோள்..நன்றி🙏
Very much agree, once you hear this song, I am not able to listen other tunes and raga.... Beautiful... Kindly provide us complete Devaram Songs... Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
7
Unmai
Yes I agree
Yes. Absolutely true.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2)
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)
தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)
Thank you so much for your lyrics 😊
ஆஹா கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது, தமிழனாய் பிறக்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ!!! இறைவா உனக்கு நன்றி, இந்த படைப்பை உருவாக்கிய அனைவரின் திருவடிகளையும் தொழுகிறேன், மிக அற்புதமான படைப்பு, நன்றி
காதில் தேன் வந்து பாய்கின்றது. தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி
மலேசிய தமிழச்சி ஜமுனா
தேவாரத்தின் அற்புதமான பாடல்களை இவ்வளவு அருமையாக இதுவரைக் கேட்டதில்லை. கேட்டுத் தெவிட்டவில்லை. இனியும் வேண்டும்...!
Om
Yes Jamuna Madam 🙏
அருமை சகோதரி சிவன் அருள் உங்களுக்கு உண்டு
The audiovisual of this thevaram song is very effective for my autism son to learn thevaram. Now he can sing very well.
@@visualeffects3965 thank you very much 🙏
சிவாய நம
SHIVAYA NAMA
OM NAMAH SHIVAYA
Wow ❤️ சிவாய நம 🙏
Sambo NamaSivaya.
பாடியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
Hope give me a piece...
🙏🙏🙏
Beautiful thevaram songs. It's time the tamilians start teaching this songs to the young generations.
U are absolutely right 😊
Unmai
இறைவா இறைவா!!! தமிழே தமிழே!!! 😇
எனக்கும் சிவனை பார்க்கணும் போல இருக்கு...
திருச்சிற்றம்பலம்
எனக்கும் 😍
பார்க்க வேண்டும் என்று நினைக்காதிர்
உணர வேண்டும்
அன்பே சிவம், சிவன், சீவன், ஜீவன்🙏
அறிவால் தேடினால் ஒருபோதும் அவனை அறியவும்,அடையவும் முடியாது......
அன்பே சிவம். இதனை உணர்ந்தால் போதும்.
பந்தணை மெல்விரலாளும் பரமரும் பாய்விடைமீது வந்து பொன்வள்ளத்து அளித்த வரம்பின்ஞானத்து அமுதுண்ட செந்தமிழ் ஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி 🙏
🔥
🙏
Lll LLP p
@@meenakshykrishnamoorthy6166 a q
🙏🙏
கேட்க கேட்க இன்பம்
உடல் சிலிர்க்கிறது
The first Thirugnana Sambandhar Thevaram on Lord Siva rendered when he was just 3 years old in SIRKAZHI, Tamil Nadu during 6th century.
Informative sir
ஞானக் குழந்தை திருவடி சரணம்
Woooooow.... என் உள்ளம் கவர் கள்வனின்..கானம் உங்கள் இசையில் செவியை யும் கவர்ந்து விட்டது.... Exellent.
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்!” என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
“மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
ஓம் நமச்சிவாய, திருச்சிற்றம்பலம் 🙏
👌
@@studypurpose7804 thodudevian
0
@@studypurpose7804 🙏🙏🙏
Tears trickling down listening to the blissfull lyrics sung by the blessed Samskriti children... 😭😇🙏
Literally yes.
what samskriti...he is not fit in to the sanskrit samskriti, he clearly expressed and stood against that..
Lyrics are pure Tamil though
@@aravindsundaram1925 idiot, look at 0:01 . He's talking about Isha Samskriti Students. Foolish dumeels.
@@akila0007 look at 0:01 . Stop this sanskrit hatred
Thanjs to ishA.isaiyodu kaetkumpothu meendum meendum kaerka thoondukirsthu.naan kadavul pakrji atraval.kadavul pakthiaahivittaen.kaaranam isha
Thank you. It is hard to listen to this without tears flowing from my eyes.
True
Yeah.. I can’t control my tears of joy
Wipe it
🙏🙏திருச்சிற்றம்பலம் தென்னாட்டை உடைய சிவனே போற்றி🙏🙏
சூப்பர் பா காதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கு மா.May God bless you ma all
எனது உள்ளம் கவர் கள்வன்.
🙏🏼🙏🏼🙏🏼
What a powerful language this is.. Thanks for the god who created it for the entire human kind.. These kids just take us to divine heaven with their talent.. I don't know how much I can appreciate these kids and the gurus behind them..
Let all your dreams come true !!
Tamizh and Samaskritham . Heavenly people speaking languages .
😂
Ist time ketadhum romba pidichipochi.. Sound mixing ultimate..
Prayes for my mum n alll people ho pass away in covid.pray for them .be in safe.i reallly miss my mummm
மிகவும் நன்று . ஓம் நமசிவாய
True identity of tamil culture 😍💕❤ proud to be a Tamilan 🔥🔥
Wow! This was so heavy for me,made me cry,made me feel so at peace,my beloved Kalvan 🥰🥰
I will never forget this experience.. my dears...samskriti blossoming yogi kids...and I will never return that being...love you my dears...thankyou very very much.....
I love thevarum songs, i thank my loving father Mr PG Valluvar (Hindu Priest) who taught me very well to appreciate the meaning of these songs, its brings tears to my eyes, to think he left me with the greatest gift knowing Lord Shiva as my Saviour, the vibrations of Lord Shiva's songs sends abundance of blessings on to me. Thank you Appa my father in Heaven
மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஈக்ஷா மற்றும் சத்குருவிற்கு நன்றி.
We need more songs like this in Devaram and Thiruvasagam... Shiva Shambho 🙇♂️
Yes of ofsose
@LIVISHA SRI LETCHUMY A/P JEGANATHAN Moe T
There are more than 1000 songs.... what we need is more people singing them and learning them
@@vyas555 These songs are god created literature songs. They need correct tamil pronounciation and ardent devotion in god's sacred name. Mere fringe level of tamil language pronounciation as found in Tamilnadu is not at all conducive for reciting these hymns. These songs need daily recital before lord shiva without any expectation and with dedication. Every one is eager to learn these songs but only few will be able to learn them as these paasurams are 13000 in total for Shiva, 4000 in total thirupugazh for Muruga, 4000 in total for Lord vishnu and life is not sufficient to completely learn these tamil literature songs. But Srilankan tamils having built a Thevaram temple are reciting these songs with finesse daily in Thirikonamalai shiva/Muruga temple. It requires also hard work to learn with raga of these songs
Thanks for your song.
Thevaram.
Super Tamil Nadu namma Tamil Nadu.
Love from Chennai.
Perambur.
I chant Thevaram daily.
It gives me peace of mind.
சிவாயநம
நால்வர் திருவடிகள் போற்றி, போற்றி....
Sounds of isha வில் தேவார பதிகங்களை கேட்பதில் மிக்க மகிழ்வு...
நமசிவாய வாழ்க!!!
திருசிற்றம்பலம்!!!...
Namaskaram super sound of isha🙏🙏🙏🙏👣🙏🙏
OM NAMAH SHIVAYAH OM SAKTHI AMMA
பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
Aum nama sivaya. namaskaram. Thanks.
எல்லா மொழியினரையும் சென்று சேர வேண்டும். அதனால் ஆங்கிலத்திலேயே பதிவிடப் பட்டுள்ளது. 🙏
ஓம் நமசிவாய அப்பா போற்றி, அண்ணா போற்றி, ஐயா போற்றி அண்ணாமலையே போற்றி போற்றி
My day starts with listening to all the THEVARAM songs randomly. Thank you.
நமச்சி வாயவே வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
Same song Sung by others didn't make me dissolve this much ... Greatness is there with Isha samskrithi kids
Thank you genius . I was talking about the voice and ghamas used in the song
Thank you sadhguru
The rhythm is so uplifting. Like a train which starts slowly and is on a good pace and then stops gently. This journey from wherever station you are to bliss station is really wonderful!!!😇😇
And then, Carnatic music with Tamil rendition 🤗🤗
Thevaram
தோணியப்பரின் திருத்தலமாம் சீர்காழியில் இருந்து கொண்டு ஞானசம்பந்தன் பதிகம் கேட்பது அவர் அருளால் கிடைத்த வரம்
Big happy
Me too
@@SureshSuresh-qg2nv welcome😊
Me too bro
Thanks a lot for the Samskriti children for the offering to the world.
Podaa
i love your songs
தமிழ் படிக்க தெரியாதவர்களுக்கு
English ல் பாடல் வரிகள் உள்ளது. சரி தான் ஆனாலும் தமிழ் படிக்க தெரிந்தவர்களுக்கும்
பாட ஏற்றவாறு தமிழிலும்
பாடல் வரிகளை கொடுத்து இருக்க வேண்டும்.
If you search you can get for tamil lyrics also for the same
@@atchayakumaran159 the point here you can sing along with the audio. Ohm Namasivaaya.
பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
திருச்சிற்றம்பலம்
@@gopalakrishnanm1984
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையாக உள்ளது தேவாரப் பாடல் காதுக்கு ரொம்ப இனிமையாக
தேவார பதிகங்களை கேட்பதில் மிக்க மகிழ்வு...
நமசிவாய வாழ்க!!!
திருசிற்றம்பலம்!!!..
.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Blessed.Thanks Saiva Siddhar Sadhguru
On hearing Tears rolling down,for no reason.
Guru Sam ahah it is for a reason....siva brimming out of சம்பந்தர் words
தோடுடைய செவியன் பாடல் வரிகள் - திருப்பிரமபுரம் பதிகம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2)
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)
தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)
நன்றி 🙌
Thanks to Isha for bringing out the divinity of Thevaram for current-day listeners. So beautiful and calming!
Daily hearing this song... Addicted ❤️❤️❤️❤️❤️😍
That's right...now it's my hobby & memorizing too.... Isha made change in my life....
Me too.. everytime it enters deep into heart 😊🙏❤
@@krithika1625 nice...👍
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
Soulful song...no words to say...
Adding Tamil lyrics makes more greatness and fulfill to viewers... This is my humble request.. Please consider it..
❤🥰💐🙏🙏🙏🙏🙏
Thanks for the lyrics, wonderful composition!
Extraordinary. அதி அற்புதம்.
This made my night! Thank you for the vibrations, Shiva's life force 😀🙏🏽🦋♾
Ohm. Namasivayam... Bakthi ilzhaiodum inimaiyaana isai... Kedka Kedka sorkkam manathil therikirrathu...
வரிசையாக பதிகங்கள் கேட்டால் யான் பெற்ற பாக்கியமாக இருக்கும்.
Mei silirkiradu.. 🙏🙏🙏🙏🙏🙏
Worshiping Shiva in his own language Tamil !!!!
God doesn't have any language He is common to all If you worship him in arabi also he will understand
@@pulayanen Then why only Sanskrit inside Temple and homas,..!!!
@@karthikgunasekaran5236 Because of Aagama rules. I personally believe GOD is no where but inside you. If Tamil is the Lord Shiva's Own language Then how people of Italy, Turkey are getting Shiva lingas during excavation.Being a TAMILAN I personally feel lord shiva cannot be constrained within the boundary of tamil. HE is the everything(Para Brahma)
@@Remo056 God is everywhere and he is in you, yes I also believe the same,.. and I have not said that Tamil is the language of Shiva,... But I can't accept homas and Pooja in temple should be done only in Sanskrit,..
@@pulayanen no God's language is Sanskrit
That's why with the reduction in number of Godly people no one speaks Sanskrit
Beautiful beautiful beautiful... thanks for doing this. The generations and generations to come will be blessed by such content
நல்லது காலை முதல் ஆறு மணிக்கு தேவாரம் பாட வேண்டும்
I don't know even the meaning , but i felt peaceful happiness inside my heart.
because the language TAMIL Is a classical language
@@kidzeworld5578 No but because of melody. Tamil people seems to be fighting even when they talk naturally. 🤣
Multi wheeler lavada poda
என்னா குரல்வளம் தாயே ஐயா அவர்களே❤❤ நான் உங்கள் குழுவிற்கு அடிமை சிவா ❤🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱
Thanks Isha. wonderful.....
I don't understand tamil but I love it❤️
Me too
Jai shri hari vishnu ji ki
Good
It is Thevaram hymns written in seventh century .
This all god's grace .
No words to differentiate this
I felt this songs..තෙවරම් ( දෙවරම්) ගීතිකා.. පල්ලව සංස්කෘතිය.. හින්දු පූජකයන් ආගම ප්රචාරයට යොදා ගෙන ඇත.
i hope one day shiva comes and steal away my heart as well
Bilkul Jain bhaiya
After watching this video i started learning tamil.🙏
Om Namah Shivaya 🕉
First time listening..one of my friend texted me on WhatsApp..it's a motivational video by Sadhguru.. There they include this song and bgm..out of curiosity, I found out and ended up here.. Glued listening to all the tracks:)
ஓம் நமசிவாய நமக
Thank you for the beautiful devotional songs stay blessed.
This is not a mere rendering of the heavenly verses. The visuals, crafted with bhakti and love make it a spiritual experience each time. The singers are exemplary and bring a feel that is rooted in our southern culture. They are blessed!
Please give us more songs from the collection...
என் சிறுவயது முதல் நான் விரும்பி கேட்கும் தேவாரம் பாடல் 🙏
The art is breathtaking 🙏🏾🙏🏾
😊😊 super just like I learned
My favourite....what a beautiful and soothing song....i love it
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசன் அருளால் எல்லாம்
Om namah shivaay har har mahadev
Manam amaithi padthum padal
Om namahivaya 🙏
blissfully rendered and it is taking us to the abode of lord shiva
Om namasivaaya
Beautiful.
A diamond in the hands of Master craftsman is priceless.
The meditative rendering of immortal words left me speechless.
With tears rolling I offer my grateful namaskaram to every soul that made this possible to reach me
And lots of pranams to Sadguru...Shambho Mahadev
Om namah shivaay har har mahadev
Jai maa parvati ji ki
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
Presented well. Thanks to the whole team involved in it.👍❤️
திருப்பிரமபுரம்
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.1
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.5
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.6
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.8
தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.9
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.10
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய 1.1.11
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
Source : shaivam.org/to-practise/thirugnanasambandhar-thevaram-thiruppiramapuram-thodutaiya-ceviyan
thanks
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
Nandri
So thankful for write this lyrics..... Many days Searching sing a song
Name of Hara encompass;
World be free from Suffering
Quiz

Abode of God Shiva On the Internet

திருநெறிய தமிழோசை

திருநெறிய தமிழோசை

Shaiva Lahari

Shaiva Lahari
Server is getting migrated. There could be service disrutions during 7th, 8th November. Please bear with us. Namahshivaya
திருவாதவூரடிகள் புராணம் - நேரலை சீகம்பட்டி இராமலிங்கம் ஐயா அவர்கள் || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை மயிலை சற்குருநாத தேசிகர் ஓதுவாமூர்த்திகள்
Home
To Practise
பன்னிரு திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்

திருஞானசம்பந்தர் தேவாரம்
திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்
1.1 திருப்பிரமபுரம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.1
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.5
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.6
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.7
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.8
தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.9
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.10
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய 1.1.11
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
திருச்சிற்றம்பலம்
பாடம் 1. பூசி எனது
Share
Tweet
To Know
Hinduism A Perspective
Shaivam A Perspective
Information You want to know
Q & A
To Practice
Daily Prayers
Temple Worship
Locate your nearest Temple
Shaivite Service Hub
Baby Names
To Pursue
Philosophies
Events
Scriptures
Books
Social Connection
Our Facebook Page
Follow us on Twitter
Our TH-cam Channel
2017 - 2020 shaivam.org | Powered by Xenovex Technologies
Prayer song in our school as early as 50's
golden era pre-Dravidian atrocities
Really?
Thodudaiya Seviyan
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
This sounds great and I will get Shiva
I wish there are videos of recording of these thevaram songs in studio. Must be magical
OM NAMAH SHIVAY 🥰😍💘💖❣💟💕💌❤
Beautiful beautiful beautiful
ஓம் நமச்சிவாய
Pray for my mum n ho pass away in covid rest in peace.aum namasivaya
Tq, so much 😢love it,love it❤❤❤❤❤❤❤❤❤om nama shivayaa 🙏