புது வீடு ஒன்னு வாங்கிருக்கேன் சிவா அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். மிதி 10 நாள்ள தரேன் சொல்லிட்டேன். கையில் cash இல்ல எப்படி கொடுத்த வாக்கு காப்பாதுறது சிவா வழி காட்டு சிவனே சிவனே ❤🙏
ஓம் நமச்சிவாய போற்றி. இக்காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நன்னெறியையும் வழங்கி தமிழ் பண்பாடு மாறாமல் வாழையடி வாழ நமது எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் புரிவாராக. ஓம் நமச்சிவாய வாழ்க. பக்தி நெறி தழைக்கட்டும். ஓம் நமச்சிவாய வாழ்க.
திருமதி இளம்பிறை மணிமாறன் இந்த பதிகத்தை சிலாகித்து தன் சொற்பொழிவில் கூற கேட்டு, இந்த பதிகத்தை Search செய்யும் போது பல பேர் பாடியுள்ளார்கள், தங்கள் குரல் மிக இனிமையாக உள்ளதால் தினமும் சிவன் கோவிலில் கேட்டு மகிழ்தேன். பலன் வராது என நினைத்த பெரிய தொகை (வழக்கில்) கிடைத்தது நன்றி ஐயா. தங்கள் குரல் வள ம் கடவுளின் கருணை. வாழ்க பல்லாண்டுகாலம் வளமுடன்😒😓
Pls search இளம்பிறை மணிமாறன் Speeches on u tube u will get so many speeches. On that, if u see பணம் தரும் பதிகம் in this u w'Il get speech 🙏about this pathigam
ஆண்டவா என்னுடைய தொழில் மேம்பட்டு என்னை நம்பி என்னுடன் வரவு செலவு செய்பவர்களுக்கு பணம் சரியான நேரத்தில் கொடுத்து, எல்லோருக்கும் நல்லவனாக நடக்கவேண்டும், அடகில் உள்ள எனது மனைவியின் நகைகளை மீட்க வேண்டும் ஆண்டவா, மனநிம்மதி தரவேண்டும், மனபயம் நீக்கி அருள்வாய் ஆண்டவா, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@@Shanmuganathan 12Thanks.lord shiva is very powerful and youtpathigam is so sootthing to my heart and soul praying God to bless you with good health andhappiness.
அருமை அருமை அருமையான பதிவு தெளிவான பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் கோடி நன்றி ஐயா வாழ்த்துக்கள்👍 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
தேன் குரலிசையில் சுந்தரத்தமிழ் இசை கேட்க,பூர்வ ஜென்மத்தில் சிறிய புண்ணியமாவது பண்ணி இருக்க வேண்டும் .அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ,இந்த ஜென்மத்தில் துன்பம் தொலைத்து,நிம்மதி பெறுவோம்.ஒம் நமச்சிவாய வாழ்க ,நாதன் தாள் வாழ்க.
வாழும் வாழ்கையில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது இதன் காரணமாக இவ் வாழ்க்கைக்கு பணமும் மேலோக வாழ்கைக்கு அருளும் கருணையும் தர வேணும் சிவாயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாயநம.
அருமையான பதிவு மற்றும் ஆனந்தமாக கேட்க மகிழ்ச்சியுடன் அற்புதமான குரல் வளம் நிறைந்த இனிய பாடல் தந்தமைக்கு நன்றி உமாபதி சிவாச்சாரியார் ஓம் நமோ நமசிவாய வாழ்க வளமுடன்
கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம் செவியில் வந்து பாய்கிறது என்பது இது தானோ. ஐயா சற்குணநாதர் அவர்களின் இனிமையான குரல் தேவாரம் புரியாதவரையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். ஓம் நமசிவாய!.
திருசிற்றம்பலம் சிவசிவ இன்று நான் பெரும் பணம் கஷ்டத்தில் உள்ளேன் இன்றுவிடிவதற்குள் பணம் எனக்கு வந்து அனைத்து கடன்களையும் கொடுக்கவேண்டும் சிவசிவ திருசிற்றம்பலம்.
Om namah shivaya excellent voices of singers touch my heart and service of this channel is appreciated vsubramanian DAV public school MCL Basundhara odisha
ஈசா.உன்னிடம்.இது வரை
பணம் கேட்டதில்லை.இப்போது
கேட்கிறேன். தயவு செய்து.நிறைய
பணம்.கொடு பரமேஸ்வரா
Yedhavadhu munetram ulladha sago
@@marzzz1680 ullathu.bro
Thayumanavan.allava.nambungal
@@lkssekarlkssekar8929 nambugirean
எனக்கு வர வேண்டிய ஊதியம் கண்ணுக்கு தெரியாத இடத்தில் உள்ளது ஐயா,அதை விரைவில் கிடைக்க அருள் கூர்ந்து வரம் தர வேண்டுகிறேன்.
@@marzzz1680ஆம்.நல்ல முன்னேற்றம்.
சிவாய நம
🙏🙏🙏எனக்கு கடன் சீக்கிரம் தீர வேண்டும் சிவனே போற்றி போற்றி🙏🙏🙏 தென்னாட்டுடை சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்
ஓம் நமசிவாய
நான் இழந்த பணம் திரும்ப கிடைக்க இறைவா அருள் புரிவானாக ஓம் நமசிவாய போற்றி💐💐💐
எல்லாம் சிவமயம்...!!!
😅❤
பணம் வருகிறதோ இல்லையோ வீண் செலவு வராது. அதுவே ஒரு வரவு தானே. சிவசிவ
Yes. I've also seen money coming n continuous flow.. though not instantly or immediately.
🙏🙏 Om Namaha Shivaya 🙏🙏
True siva siva
தொடர்ந்து பக்தி செய்தேன். வரவேண்டிய பணம் இழுத்தடிக்கபட்டது வந்து சேர்ந்தது. ஈசன் அருள் கொரோனா காலத்தில் சாப்பாட்டு செலவிற்கு ஆனது.
திருசிற்றம்பலம்
@@geethaagarwal4581 😘p
100%
நிச்சயம் பணம் வரும்..
இந்த பாடல் பாடும் அன்பருக்கும் கேட்கும் நமக்கும் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் நன்றி
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
💓
அற்புதம். தினமும் இரு முறை கேட்கிறேன். சிவன் அருள் பரிபூரணமாக உள்ளது. பணம் கை நிறைய எப்பொழுதும் உண்டு. திருசிற்றம்பலம்...
Anna nejamava solringa enakum kadan prachana irukunga anna reply panunga anna
Ooooooopo9iooooooopooooopoozoo9oźoooopooozoozo,oooo9ooooźzożzozoozooooooźžpooooooźzooooozoooopoxoozoopooozoooooooopoozoopoxzoop,ooooooooooooooopoooooooooxooopoooozoozoopozozooooxozoozooo,ooooooozoooooooxzoooooooo,oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooozoooooozoozoooooooooooooooooooooooooooooooooooooooooooozoooooooozoooooozoxozooooooooooooooooozoožooxoooooooooooooozooooooooo and zooooooooozoooooozoooooooooozozooooooopooooooooooooooooooooooooooooozooooooooooozooooooooooooooooooooooooooooooozoooooooooooooooooooooooo,oooozoziooooooooozooooooooooooooozooooooooooźozoooooooooooooooooo cccccdç zooooooooooooooozoooooozooooooooooooooooooooooooooooooooo cccccdç, oooooooooooooooooozoooooooozooooooooooozozoooooooooźoooooooxzoooooooooooooooooooooooooooozoooooooooooooooooooooooooooo zdx žooooooozooooooooooooozoooooooooooooooozoooooozooozooooooooooooxoioo andzdx
@@jayaprakashjayaprakash7471அஜ.ஜ வேண்டாம் இந்த பாடல் உனக்கு மணகஸ்டம் பணகஸ்டம் த? ரூம் வாழ்க வழமுடன்
😊
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
இப்பதிகம் கேட்பினும் பாடியுனும் எமது பொருளாதக் கஷ்டங்கள் தீரும். மிக மிக நன்றி.
மிகவும் அருமை.
Om namashivaya
M'monah
புது வீடு ஒன்னு வாங்கிருக்கேன் சிவா அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். மிதி 10 நாள்ள தரேன் சொல்லிட்டேன். கையில் cash இல்ல எப்படி கொடுத்த வாக்கு காப்பாதுறது சிவா வழி காட்டு சிவனே சிவனே ❤🙏
ஓம் நமச்சிவாய போற்றி. இக்காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நன்னெறியையும் வழங்கி தமிழ் பண்பாடு மாறாமல் வாழையடி வாழ நமது எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் புரிவாராக. ஓம் நமச்சிவாய வாழ்க. பக்தி நெறி தழைக்கட்டும். ஓம் நமச்சிவாய வாழ்க.
Om namah shivaya namah Om Shanti
தினமும் இரண்டு முறை இந்த பாட்டு கேக்கிறேன் 🙏🙏🙏🙏
நவீன யுகத்தில் இளைய
தலைமுறை களையும்
ஈர்த்து விடும் தேன்
கலந்து குரல்
நீடு நிறைந்து பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் ❣️ வாழ்த்துக்கள் ❣️💐🙏
திருமதி இளம்பிறை மணிமாறன் இந்த பதிகத்தை சிலாகித்து தன் சொற்பொழிவில் கூற கேட்டு, இந்த பதிகத்தை Search செய்யும் போது பல பேர் பாடியுள்ளார்கள், தங்கள் குரல் மிக இனிமையாக உள்ளதால் தினமும் சிவன் கோவிலில் கேட்டு மகிழ்தேன். பலன் வராது என நினைத்த பெரிய தொகை (வழக்கில்) கிடைத்தது நன்றி ஐயா. தங்கள் குரல் வள ம் கடவுளின் கருணை. வாழ்க பல்லாண்டுகாலம் வளமுடன்😒😓
உண்மை. நானும்திருமதி. இளம்பிறைமணிமாறன்வாயிலாகவேஅறிந்தேன். அவருக்குஎன்சிரம்தாழ்ந்த உளமார்ந்தநன்றிகள்பல! அவரைதொடர்புகொள்ளவழிதெரிந்தால்கூறுங்கள். அவருடைய இந்தசொற்பொழிவுபதிவைகாணவில்லை. யாரேனும்பதிவுதரமுடிந்தால்நன்றிகூறுவேன். நன்றி!
Pls search இளம்பிறை மணிமாறன் Speeches on u tube u will get so many speeches. On that, if u see பணம் தரும் பதிகம் in this u w'Il get speech 🙏about this pathigam
Om nama sivaya nama om om om
@@KrishnaMurthy-sl4vp ilamprai manimaran
@@mohanasrinivasan4273 x,
அய்யாவின் தமிழ் கேட்க அவன் அருள் அவசியம் ❤️🙏
அப்பா கழுத்து வரை பிரச்சனை.அருள் புரிய வேண்டும் கருணைக்கடலே🙏🏻🙏🏻🙏🏻
மிகத் தெளிவான கணீரென்ற
நல்ல குரல் வளம்.
கடினமான தமிழ் சொற்களையும் திருத்தமாக உச்சரித்து பாடுகிறீர்கள்.
விலை உடைதமிழ் பணம் தரும் பதிகம் அனுபவ உண்மை சிவாய நமக
நமசிவாய வாழ்க
Good song
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி அருமையான குரல் வளம்
ஆண்டவா என்னுடைய தொழில் மேம்பட்டு என்னை நம்பி என்னுடன் வரவு செலவு செய்பவர்களுக்கு பணம் சரியான நேரத்தில் கொடுத்து, எல்லோருக்கும் நல்லவனாக நடக்கவேண்டும், அடகில் உள்ள எனது மனைவியின் நகைகளை மீட்க வேண்டும் ஆண்டவா, மனநிம்மதி தரவேண்டும், மனபயம் நீக்கி அருள்வாய் ஆண்டவா, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் மணக்குது!!! இசையால் மனம் மயங்குது!!!குரலால் விதியே மாறுது!!!
Om namasivaya truthful song
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் இறைவா போற்றி வணங்கி சரனடைந்தேன்போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌺
நன்றி வணக்கம் நமசிவாய!
@@Shanmuganathan up
Than gal kuralin inimai Ennis Meier markkanen Smith vittathu nandrgal palakodi vaalga valamudan
Mi
@@Shanmuganathan 12Thanks.lord shiva is very powerful and youtpathigam is so sootthing to my heart and soul praying God to bless you with good health andhappiness.
அருமை அருமை அருமையான பதிவு தெளிவான பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் கோடி நன்றி ஐயா வாழ்த்துக்கள்👍 திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
தினம்தினம் கேட்க வேண்டிய பாடல். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
This holy thevasam thirumurai is a vehicle which brings the waves of positivity and blessings of Almighty God Siva.Om Namasivaya.
சிவயநம
சிவயநம
ஓம் நமசிவாய
தேன் குரலிசையில் சுந்தரத்தமிழ் இசை கேட்க,பூர்வ ஜென்மத்தில் சிறிய புண்ணியமாவது பண்ணி இருக்க வேண்டும் .அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ,இந்த ஜென்மத்தில் துன்பம் தொலைத்து,நிம்மதி பெறுவோம்.ஒம் நமச்சிவாய வாழ்க ,நாதன் தாள் வாழ்க.
சர்வம் சிவமயம் சிவமின்றி ஒரு அணுவும் அசையாது சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழும் வாழ்கையில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது இதன் காரணமாக இவ் வாழ்க்கைக்கு பணமும்
மேலோக வாழ்கைக்கு அருளும் கருணையும் தர வேணும் சிவாயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் சிவாயநம.
அனுபவ உண்மை ஈசன் அருள் பணம் வரும்.
Aishunooru vazhga valamudan Omshiva Shiva Shiva om
உங்கள் குரலில் நாங்கள் மயங்கி பாடலை கேட்டு கொண்டு இருக்கிறோம். நன்றி ஓம் நமசிவாய
Yes
❤❤❤❤❤❤OM ADIYOGIYA POTRI 😍❤️❤️❤️
அருமையான பதிவு மற்றும் ஆனந்தமாக கேட்க மகிழ்ச்சியுடன் அற்புதமான குரல் வளம் நிறைந்த இனிய பாடல் தந்தமைக்கு நன்றி உமாபதி சிவாச்சாரியார் ஓம் நமோ நமசிவாய வாழ்க வளமுடன்
இறைவாஇவ்உலகில்
அனைத்து உயிரும் இன்புற்றிருக்க
அருள் செய்க. ஓம் நமசிவாய
என்று தீரும் இந்த பண பிரச்சினை இறைவா 😔
என்ன குரல் வளம்,எனக்கு பிடித்த பாடல்,தினமும் கேட்கிறேன்,அருமை,அருமை.
நமசிவாய வாழ்க
Yu
Thanks ok
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி அருள் புரிவாய் என் அய்யனே🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான் கேட்டு இறைவனை வணங்கி நான் என் காலைப் பொழுதைதொடங்குகிறேன்.மிகவும் உளம் கவர்ந்த பாடல்
Om namah shivaya namah Om Shanti
Welcome ohm namashiva🌹
🌹
மிகச்சிறந்த உச்சரிப்பு. நல்ல குரல் வளம். அருமையான சங்கீதம். இறைவனுக்கு நன்றி. நன்றி உங்களுக்கும் சகோதரரே.
நன்றி வணக்கம் நமசிவாய!
அருமை அருமை
❣️என் அன்பு ஈசனுக்கும்... அழகிய பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
சிவமயம்..🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற பதிகங்கள் எல்லாம் வெளியிடுங்கள் சகோ...
சிவபக்தி உலகமெல்லாம் பரவட்டும்...
நன்றி நன்றி
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
Most
எங்கும் சிவமயம். எதிலும் சிவமயம். திரு சிற்றம்பலம். 🙏🙏🙏
Om shiva shiva om iya
சிவ. பக்தி
...
மிகவும் அருமையாக இருக்கிறது கேட்க கேட்க மனம் நிம்மதியாக இருக்கிறது. நன்றி ஐயா.
நமசிவாய வாழ்க
ஐயா
உங்கள் உச்சரிப்பு நன்றாக உள்ளது. சிவ சிவ
நன்றி வணக்கம் நமசிவாய!
வாழ்வில் செல்வ வளம் பெருக அருமையான பதிகம் அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி ஐயா
இறைவன் செயல் அவன் அருளால் அவன் தாழ் வணங்கி திரு வாசகம் மனமகிழ் கிறது. இனிமையான குரல் வளம் இறைவன் அருள் 🎉🎉🎉🎉🎉🎉❤
Siva sivA siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் அவன் செயல் அன்பே சிவம்
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி எங்களுக்கு பணம் வரவு செய்யப்பா சிவபெருமானே🙏🙏🙏🥭🥭🥭🌹🌹🌹❤️❤️❤️
மிகவும் பிரமாதம் மிகவும் அற்புதமான.இணிமையானகுரல்வளம்.திரு.சண்முகநாதன்பாடயது.மிகவும்நன்றாக.உள்ளது.இவரின்.செல்.நம்பர்.தெரியபடுத்தவும்
சிறந்த குரல்,அருமையான பாடல்..
VV vvvv vv
பாடல் கேட்டு ஒரு வாரத்தில் தங்கம் வாங்கினேன்
Epidi🙄😄😊
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி!! இந்தப் பதிகத்தை பக்தியுடன் பாடி எங்களையெல்லாம் அம்மையப்பன் சிவபெருமானின் திருவருள் கிடைக்கச் செய்த மயிலை சற்குணநாதன் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகின்றேன் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
நன்றி கள் பல.....
Om namasivaya
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM GURUVASSRANAM POTRI 😍
சிவாயநம என் சிந்தை நிறைந்தான், அருமையான பாடல்.
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ போற்றி.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்..... போற்றி...
தென்னாடுடைய சிவனே போற்றி!!
சிவலிங்கம் போற்றி போற்றி போற்றி எல்லாரும் செல்லவே செழிப்போடு வாழ அருள் புரிய வேண்டும்
திருவாவடுதுறை சிவனே போற்றி 🙏
ஓம் நமசிவாய வாழ்க திரு ச்சிற்றம்பலம் ஈசனே சிவகாமி நேசனே 🎉🎉🎉🎉
இந்த பாடல் பாடுவது போல வேறு பாடல்கள் போடவும்.சகலகலா வல்லி மாலை, திருவூஞ்சல் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அருணாச்சல கருனை கடலே போற்றி
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🌿🌿🌿🌿🌿🌿🙏
நன்றி வணக்கம் நமசிவாய!
நன்றி கள் கோடி குரு வே ஓம்
ஓம் நமசிவய ஓம்
ஓம் நமசிவய ஓம்
ஓம் நமசிவய ஓம்,,,,,
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம். திரு சிற்றம்பலம். 🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏
அருமை யான பாடல் அருமையான குரல் நமசிவாய
சிவம் அளித்த குரல்வளை,
சுத்த சதாசிவ பிரம்ம நிலைக்கே இட்டு செல்கிறது அய்யா 🤔,
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் அளிக்கிறது அய்யா.
சர்வம் சிவமயம்மே 🙏 🙏
உண்மை தான்....
நமசிவாய வாழ்க....
சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏
Enakku niraya panap pirachchanai irukku sivane. Enakku niraya panam vendum appa.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.நல்லகுரல்.தெளிவான..உச்சரிப்பு...
மிகவும் சந்தோஷம்.. நன்றி நன்றி
ஓம் சிவ சிவ ஓம்.
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன்
பொருளாதார இடர்களை களைவதைக்காட்டிலும் பாடலின் இசையும் சொற்களும் உள்ளத்தைக் கவர்கின்றன.
No day goes without Listenning this great song.wonderful fantastic
நன்றி வணக்கம் நமசிவாய!
திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ சிவ சிவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🌹
கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம் செவியில் வந்து பாய்கிறது என்பது இது தானோ.
ஐயா சற்குணநாதர் அவர்களின் இனிமையான குரல் தேவாரம் புரியாதவரையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
ஓம் நமசிவாய!.
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அருணாச்சல கருனை கடலே போற்றி.
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய இந்த பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக
Nice. Voice sivaya. Namaha
Very devotional spellbound singer I listen every day in the morning.
திருசிற்றம்பலம் சிவசிவ இன்று நான் பெரும் பணம் கஷ்டத்தில் உள்ளேன் இன்றுவிடிவதற்குள் பணம் எனக்கு வந்து அனைத்து கடன்களையும் கொடுக்கவேண்டும் சிவசிவ திருசிற்றம்பலம்.
We can see God by serve the poor the needy the help less in their smile JaiSai Muruga Nunthala Nilgiris
Double super pathigam, I love this song and heard this words, without Shiva pathigam, we can't survive in critical situations. 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா சிவா சிவா சிவா சிவா சிவா சிவ நத்திதேவ போற்றி
ஓம் நமசிவாய வாழ்க 🙏
நாதன் தாள் வாழ்க 🙏
ஓம் நம. சிவாயா ஓம் என் மகன் இன்ஜினியர் பாஸ் சிவா
Om Namah Shivaya Namah Namo
Om Sachiananada Namo Namah
Om Sadhguru Namo Namah 🕉️🕉️🕉️🙏🙏🙏
Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!!
அருமையான தமிழிசை..... மிக சிறப்பு...
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….1
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….2

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….3
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….4
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….5
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….6

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….7
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….8

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….9
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….10
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே….11
True up HD DE u in, you are so W ettyiiqppopyesqwdgjjs
அற்புதம்
All Hindus must listen and learn this Songs
What a wonderful sweet voice!
thanks
ஓம் நமசிவாய. இப் பதிகம் என் மனதில் அளவளாவிக் கொன்டுள்ளது. நன்றி ஐயா வணக்கம். இப்படிக்கு மா. வில்வநாதன். ஓசூர்...
Ohm Namachivaaya ohm Namachivaaya Panama m pakuvam arulum iraivaa sharvamum shivamayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Thiruc chitrambalam om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவ சிவ
ஹர ஹர சங்ஹர
ஜெய ஜெய சங்ஹர
Om namah shivaya excellent voices of singers touch my heart and service of this channel is appreciated vsubramanian DAV public school MCL Basundhara odisha
❤❤❤❤❤❤ OM SARVAM POTRI ❤
நன்றி 🙏 தொடரினும் உன் கழல் என்று தானே வரிகள் .....?? சிவ.. சிவ.... 🙏
Thiruchitrambalam OM Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏
நன்றி 🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி
திருச்சிற்றம்பலம்.
Beautiful rendition 💐
Om Namashivaya 🙏🙏
Shri Maha Periyava Thiruvadigale Saranam 🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை கேட்க கேட்க அருமையாக இருக்கிறது
You involved in this song and singing very piously sir thank you so much om namasivaya