திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள்-1 | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- இத்துடன் அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் திருநீற்றுப் பதிகம் சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
"ஓம் நமச்சிவாய"
திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.
இன்றும் காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
----திருஞானசம்பந்தர்
திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
பாடியவர் & இசை : வீரமணி கண்ணன்
பாடல் : திருஞானசம்பந்தர்
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic
என் மகனுக்கு காய்ச்சல் குணமாக வேண்டும் அப்பா🙏
அப்பனே சிவனே எனக்குள்ள தொற்று வியாதியும் , காய்ச்சலும் சீக்கிரம் சரரயாகனும் அப்பா 😊😊😊
Friends,இந்த பாடல் 48 நாட்கள் நம்பிக்கை பாடினேன். இன்று கை மேல் பலன் கிடைத்தது. என் வயிறு வலி காணாமல் போனது. வருட கணக்கில் கஷ்டம் பட்ட எனக்கு ஈசன் அருள் புரிந்தார். 100 % நம்பிக்கை வைங்க பலன் தருவார் எம் ஈஸ்வரன். ஓம் நமசிவாய
,🔥🔥🔥🔥🔥🔥🔥எல்லா புகழும் ஈசனுக்கே,🙏🏻🕉️🕉️🕉️🕉️
Good job
உண்மை உண்மை உண்மை நற்றுணையாவதுநமச்சிவாயவே ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏
Super ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டார்க்கும் இறைவனே போற்றி.
என் மகளுக்கு விடிவதற்குல் காய்ச்சல் குணமாக வேண்டும் என் அப்பனே சிவனே போற்றி
என் அம்மாவிற்கு உடல் நலம் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் இறைவா
திருநித்ரு பதிகம் போற்றி
பாடி பயன் பெற்றவன்
என் உடல் பூரண குணமடைய வேண்டும்ஓம் சிவாய நம🙏🙏🙏
என் மகள் உடல் நலம் பெற ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
என் மகள் ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி, எல்லாம் வல்ல இறைவா போற்றி என்னாட்டவர்க்கும் சிவனே போற்றி போற்றி.
சிவன் அப்பா
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி
ஒம் நமசிவாய
சிவனே போற்றி
🙏🍃🌙🪔🦜🐄🔱📿
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
என் குழந்தைக்கு காய்ச்சல் சளி குணமாக வேண்டும்.
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
திருச்சிற்றம்பலம்.
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
எனக்கு வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா🙏🙏🙏🙏
@@umasrimatibala1792 om namasivaya
யார் என்னை கை விட்டாலும் என் அப்பன் ஈசன் என்றும் என்னை கை விடுவதில்லை அவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கின்றேன் ஓம் நமசிவாய 🙏
om namashivaya. om sayeeshaya namaha
சத்தியமான உண்மை
ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி.
அதிக உடல் எடை குறையும் என்று நம்புகிறேன் ஹைபோ தைராய்டு முற்றிலும் சரியாகும் பாதவலி சரியாகும் உடல் சம்பந்தமான நோய்கள் தீரும் எனக்கும் கணவர் பிள்ளைகள் ஆரோக்யமாக இருப்போம் என்று நம்புகிறேன் அப்பா ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஒம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
ஓம் நமச்சிவாயா போற்றி
என் மகளை காய்ச்சல் சளியில் இருந்து காக்க வேண்டும், திருச்சிற்றம்பலம்.
அப்பா நீங்க தா எனக்கு எல்லாமே எனக்கு இருக்குற உடல் உபாதைகள் எல்லாம் நீயே அருள் புரிவாய் அப்பா நான் உங்கள தா நம்பி இருக்க🙏🙏🙏
Ommm namasivayaa❤
Om namasivaya ❤ Amma appa ellarum nalla irukanum appa siva siva
சிவபெருமானே இப்போது ஏற்பட்டிருக்கும் கொடிய நோய் கொரானா இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக செல்ல நீங்கள் உதவி செய்யவும் எங்களை காக்க வேண்டும் அப்பா
அவனவன் செஞ்ச பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறான்... நீங்க சிவனை மாமா வேலை பார்க்க சொல்லுறீங்களே!
@@guhan555 v
Om namah sjvaya 🙏🙏🙏🙏🙏
பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது தனியாக இருப்பவர்களுக்கு துன்பம் தருகிறார் கள் அதனால் தான் இப்படி
@@guhan555 pjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjppjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjppjpjjppjppjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjjppjpjppjpjpjjppjjpkpjpjpjpjpjpjpjkppjppjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjppjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjoppjppjpjpjppjpkppjppjpjpjpjjppjppjpjpjpjjpjppjjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjjpjppjkpjpjppjjpjpjppjppjjpjppjpjppjpjpjpjjppjjpjpppjjpjpjpjppjppjjppjjppjpjppjjpjpjppjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjjppjppjpjpjpjpjpjppjppjpjpjppjjppjpjppjjpjpjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjjpjpjjppjpjpjpjpjkppjpjpjppjpjpjpjpppjppjjpjppjjpjppjppjpjppjjpjppjjppjpjpjppjjppjpjpjjppjjppjpjppjppjjpjppjppjpjpjpjpjpjjpjppjjppjjpjpjppjjppjpjjpjpjppjpopjpjppjpjpjpjpjppjjpjpjppjppjjpjppjppjpjpjpjpjpjpjpjppjjpjpjppjpjpjppjppjjppjjpjpjpjppjpjppjjppjpjpjppjpjpjjppjpjppjppjjpjpkppjjppjppjjppjppjpjpjpjppjppjpjpjjppjppjpjpjpjjppppjppjjppjjpjpjpjpjpjppjppjjppjpjpjpjpjpjpjpjppjkpjpjpjpjpjpjpjppjjppjjpjpjpjpjpjpjppjpjpjjppjppjppjpjpjpjpjjppjjppjjpjppjpjjpjpjppjjpjppjjppjpjppjpjjppjpjpjppjppjpjjppjppjppjpjppjpjpjpjpjpjpjpjpjpjjppjpjppjjpjppjppjjppjjpjpjpjppjpjpjpjppjjpjppjpjpjppjpjppjpjpjppjpjjpjppjppjjppjjpjppjppjpjpjjppjppjjpjppjppjkjpjppjpjppjjpjpjpjpjpjppjjppjjppjppjpjjppjjppjpjpjjpjppppjjpjpjpppjpjjpjppjjppjppjpjpjpjpjjppjppjpjpjpjpjjppjpjpjppjjppjpjppjpjpjpjpjpjppjppjpjjppjpjjpjpjpjppjpjppjppjpjppjpjpjpjpjpjjpjppjppjjppjjppjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjpjppjppjjppjpjppjppjjppjppjpjjpjppjpjjpjppjpjpjjppjppjpjjppjpjpjppjppjjpjpjpjpppjpjpjpjpjppjppjpjpppjjppjpjppjpjjppjpjjppjpjpjjppjpjjpjpjppjpjpjppjjpjppjppjpjppjppjpjpjpjkpjpjpjjppjjppjjpppjppjpjpjpjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjppjpjpjjppjjpjppjpjpjpjppjjpjpjpjpjpjpppjjppjpjppjppjpjpjpjjppjppjjpjpppjpjpjjppjppjjppjpjppjppjpjjppjjpjjpjpjpjpjppjppjjppjppjpjppjpjpjjppjjpjjppjjjpjpjpppjjpjpjpjppjpjppjjpjpjppjppjpjjppjpjjpjppjpjjpjpjpjpjjppjppjjpjpjppjjkkpkkpokpkpkpkpkkpkoklpkkppkkpppkopkokopkppkkjkpkopopkkkjpkpkkkkkkpppopopkopkkpkpkkkkkkpkkpkkkpkkpkkpkkkpkkpkkpkkpkoppkkkkkkkkkkkopkokpkppkppkkkpkkkkkkoppkkkpkjlkpkkkkpkoppkkkpkpkkkpkkjkokkkppkpkpkopkkkkjkpkpkkkkkpkpkkpkjjkpkkpkkjkkkoppkkkkkpkkpkpkpkkopoppjkpkjkkkkkkkkpkpkkpkkpjkkkpkjkkkkkkkpkokkpkkkpkplpkpkojkkkkkpkkkkpkjkkkkkkkkpkkkkjkkpkpkokpkpjoppkpkoppkjkpkkkpkpkpkkkpkopkkkppkjkkkkkpkkpkkkkkkjpkkkkkkkkkjkpppkkkpkkkpkkpkpkkkpkkpkpkpkkkpkjkkpkkpkkkpkkkjkkpjopkkjkkppkkopkjpkkkpkkkkkpkopkjopkpkkoppjpkpkopkkkppppkjkpkpkkkkjkpkkoppkppkpkkkkopkokpkkkopopkopokkkokkkpkpkpppkkpkkpkkpkoppkkkpkopkjopkkkpjppkpklkkppkppkpkpkkkoppkpkoppkopopopkkkkopkopkkopkkkkkppkpkkkkkpkkkoppkkpkppkpkpkkpkppkkopkkkppkjppkpkpkkpkpkkkokkkpokkpkpkpkkpkpkpppkpkkkpjkpkkpkpkkpkoppkpkkpkkkppppkkkkokopkoppkppoppkkkkkkkpkpjkkpppk ok
பக்கவாதம் ஏற்பட்டு மிகவும துன்பத்தில் உள்ளேன எல்லாம வல்ல ஈசன் தான் காக்க வேண்டும் ஓம் நமசிவாய
சீக்கிரம் குனம்மடை
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிகேள்கிரேம்
@@KUMARKUMAR-vz4fr மிக்க நன்றி ஐயா
ஓம்நமசிவாய
எனது மகனின் உடல் எடை குறைத்து நோயற்ற உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வாய் இறைவா
Om namah shivaya potri
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
என் மன அழுத்த நோய் விலகிட மனமருள்வாய் சிவனே ஓம் நம சிவாய ❤
மன சோர்வும் மாயமாய் விலகிட அருள்வாய் அப்பனே
என் குழந்தைக்கு காய்ச்சல் சரியாகணும் அப்பா
ஓம் நமசிவாயஎன் கிட்னி பிரச்சினை இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா🙏🙏🙏
என்னுடைய ஸ்கின் பிராப்ளம் குண மக
திருஞானசம்பர் இயற்றிய அதே பண்னால் இதைப் பாட வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)
@Anitha R திருச்சிற்றம்பலம்
0
Om namasiwaya
சிவாயநம 🙏
Tq
எனக்கு அன்னையாகவும் அப்பாவாகவும் உற்ற நண்பனாகவும் இருந்து என்னை காத்தருளும் ஈசனையே நம்பி உள்ளேன் நானும் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு சில நாட்களாக தான் பதிகங்கள் மனதார பாடி மகிழ்ந்துவருகிறேன் என் மனதில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. எனக்கு கருமவினையால் நிறைய குறைகள் உள்ளது அவை அனைத்தும் ஈசன் போக்கியருளி வளமான வாழ்வை தந்தருள வேண்டி வணங்குகிறேன். அனைவரும் பதிகங்களை பாடி வாழ்வில் அனைத்து குறைகளும் தீர்ந்து நன்மைகள் பெற்றிட இறைவன் அருள்புரிவார்.🙏
தென் நாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி
இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
Om Namashivaya Om
உங்கள் பதிவுக்கு நன்றி
Om namah shivaya en hasband kaalmutti sareyaga vendum unga alayathil Thane iya viluntharu kadavule sare yagunum 🙏🙏🙏🪷🪷🪷
சிவபெருமானே இந்த நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்களை காப்பாற்று
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி இறைவா போற்றி போற்றி காக்கும் தந்தையை போற்றி
Ennudaya nenchi vali sariyaganu appa
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
🙏
என் குழந்தைக்கு இருமல் சரியாக வேண்டும் என் அப்பன் ஈசனே
@@ushar3788 hw is yr baby now? is she doing fine?
@@ushar3788 அகத்தீசாய நம 🙏 தூதுவளை இலை அல்லது பொடி கொடுக்கவும்🙏👏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💓💞ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💕💞ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🧡💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💚💙ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🖤🤎🤍💛💚
கொரோனா நோயிலிருந்து உலகையே காப்பாற்றி கொள்ள வேண்டுகிறேன் சிவனே
தென் னாடுடைய சிவனே போற்றி
எல்லாம் சாவுங்கடா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
பித்தனை பிடிப்போர்க்கு இல்லை பயமே
அத்தன் இல்லாது இப்பிள்ளை இல்லையே
உத்தமனை வந்தித்தால் வராது தொல்லையே!
என் அப்பன்
ஈசன் அடிபோற்றி
எந்தை அடிபோற்றி
தேசனடி போற்றி
சிவன் சேவடி போற்றி
OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய அப்பா நோய் இல்ல வாழ்வு வாழ அருள்புரிவாய் அப்பா ஈசனே சிவாய நம ஓம்
மனதுக்கு இதம் மறந்தேன் எனை சிவமே! குரலும் இசையும் அருமை !திருச்சிற்றம்பலம்!
நன்றி
sivogam sivogam sivogam nandi iyya thiruchitrambalam '' vallavar nallavar'' swamigalin vaagu
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ...
உலகமெல்லாம் தூய்மையாகவேண்டும் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய.என்னுடைய தோழியின் 1 வயது குழந்தைக்கு இன்னும் தலை நிற்கவில்லை.விரைவில் அந்த குழந்தையின் தலை நிற்க எம்பெருமானே தாங்கள் அருள்புரிய வேண்டும்.ஐயனே, உங்களுடைய பக்தையின் குழந்தையை காத்தருள வேண்டும்.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவன் அருளால் நல்ல நலமுடன் குழந்தை இருக்கும். திருச்சிற்றம்பலம்
Om namasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய இலை ஆடுவதும் உன் செயலன்றோ ஓம் நமசிவாய நன்றி, அப்பா.
Om.namasivayam.enrumnangal.avarpatam.saranam.engalin.varumanam.avaraye.sit's.sit's......>❤
என் கணவர் உடல் நலம் பெற வேண்டும். ஓம் நமச்சிவாய ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி...
தென் நாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
Om namah shivaya potri
Super
Thank you:)
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
இல்லல் நீங்கி அனைவரும் வளம் பெற்று வாழ்க வளமுடன்
"உன்னை அடைவதற்குதவாத எதுவும் எனக்கு வேண்டாமென்று செய்துவிடு. உன் அன்பை மட்டும் கொடு". 'ஓம் நமசிவாய சிவாயநம ஓம்' 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
@@anukb0026 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuk
நல்ல மனதிடம் இறைவன் மீது திடமான பக்தியும் அன்பும் கொண்ட உங்களுக்கு இறைவன் அருள் உண்டு
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌼🏵💮🌹🌸🌻💐☘️🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍒🍉🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய என் மனப்பயத்தை போக்கவேண்டும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க கடவுளே
சிவனே இறைவன் அவனே அனைத்தும் ஆள்பவன் ஓம் நமசிவாய
Tharun super 🙂🙂🙂🙂🙂🙂🙏🙏🙏
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய.
இறைவா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் இறைவா
🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
Ennoda vaietru kolaru sariyagavendum omnama sivayam
நமசிவாய 🌻🌹🌷🌺🏵🌸🦚🐓🙏🏻🙏🏻🙏🏻
💛💗💛💗💛💗💛💗💛வெற்றித்தெய்வமே நமசிவாய💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💓🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋❤💚💛💕💗💖💓🔔🛑🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔🔔♦️🔔♦️⛱⛱🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔🔔🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕💛💗💛💗
om namashivaya 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🦚🌻🌿🌿🌿🌿🌿❤🌺🤲🤲🤲😍😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Namashivayaom
கொரானாவைவிரட்டும். அருமருந்து. திருநீற்றுப் பதிகம்
ஓம் நமசிவாய ஓம்
நலம்தரும் பதிகங்கள் புத்தகம் முலமாக வாழ்க்கையை சிறப்பாக வாழ வைக்கும் பதிகங்கள் உள்ளது அனைவரும் வாங்கி பயன் பெறவேண்டும்
என் மகள்பூரண குணமடைய வேணாடும் இறைவா
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே போற்றி... சரணம்.... சரணம்.... சரணம்.... எனக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சனையில் இருந்து நலன் பெற கருணை காட்ட வேண்டும்.. மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் அனைவரும் நோய் நொடிகள் ஏதும் இல்லாமல் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்...
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 🙏🙏🙏🙏
சிவ சிவ சித்தம் சிவமயம்
Arul purevai appane
அருமையா இசையில் பக்தியை குழைத்து ஊட்டினீர்கள், பரவசம் பரவசம் எங்கும் பரவட்டும் பரவசம்
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம்
🙏🏻om namashivayh en appan esan thunai 🙏🏻
ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️🙏😭 வேண்டும் கஷ்டங்கள் கடன் பரசிச்னைகள கனவர் தீர 🙏😭 குழந்தை கல்வி ஆதரவு படிக்கவும் எழுதவும் பேசவும் ஓம் சிவ சிவ ஓம் சி அப்பா நான் உங்களை இருக்கிறது 🙏🙏🙏🙏🌸🌺🌺🌺🌺🌺🌷🌸🌺 யார் என்னை கை விட்ட நான் உங்களை நான் அப்பா அம்மா நீ துணை
நமசிவாய வாழ்க.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.
Om Namashivaya🙏
🙏🙏🙏இறைவா எனது கணவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும் வயிற்று வலி சரியாக வேண்டும்
என் மனைவி உடல் நலம் பெற வேண்டும் ஒம் நமசிவாய வாழ்கஒம்சிவசக்தியேவாழ்க
On namashivaya nan vazhum vazkkaiyayai arthamulladhai mattru iisa
Om namah shivaya pottri 🙏
Om paramashivanye pottri 🙏
Om matha parameshwari pottri 🙏
Om arthanariye pottri 🙏
Om namachchivaya
Listen to our more Sivan Songs
ஈசன் அருளால் அனைவரும் இன்புற்று இருப்பர்
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
சிவனை வணங்குவோருக்கு எந்த நோயும் நெருங்காது.
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
Om nama shivaya
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி தாயே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
ஓம் அங்உங் சிவாயநம 🔱🤲
சம்பந்தப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ..
ஓம் நமசிவாய....
திருச்சிற்றம்பலம் ...
அனைவருக்கும்னா.... துரோகம் பண்றவன், கொலை பண்ணுறவன், கொள்ளையடிக்கிறவன், இன்னும் என்னென்னமோ தப்பு பண்ணுறவனையும் சேர்த்தா?
இந்த பதிகம் படித்து என் வேண்டுதல் நிறைவேறியது . ஓம் நமசிவாய.