இந்தப் பதிகம் பாடி திருநீறு அணியுங்கள்!! | திருமுறையே மகாமந்திரம்! | திருநீற்றுப் பதிகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +58

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போல யாருமே இல்லையே என மனவேதனையுடன் இருந்த எனது அத்துணை வருத்தமும் இந்தக் காணொளி கண்டபின் தீர்ந்தது.

    • @gopalannatarajan6628
      @gopalannatarajan6628 ปีที่แล้ว

      FACEBOOK
      very
      lands r drying In southupset to see land dried without water Some Pandits from sengalipuram should forward to tell VRATA PARVam read in chennai all Distriks By God ‘s grace will come I am praying lord Shive

    • @Rishees-Universe
      @Rishees-Universe ปีที่แล้ว

      ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ksanthakumar5589
      @ksanthakumar5589 ปีที่แล้ว

      நன்று

  • @ShivaniSk-w5z
    @ShivaniSk-w5z 11 วันที่ผ่านมา

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 ปีที่แล้ว +6

    மிக மிக அற்புதமான பேருரை. எல்லா மக்களும் கேட்டு உணர்ந்து அதன்படி
    வாழ்ந்து பயன்பெற வேண்டி
    முழுமுதலாம் எம்பெருமான்
    திருவடி பணிந்து இறைஞ்சுகிறோம்.
    ஓம் நமசிவாய.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 ปีที่แล้ว +32

    அவனருளால் அவன்தாள் வணங்கி - ஓம் நமசிவாய- முந்தை வினை முழுதும் உரைப்பன் யான் 🙏🙏🙏🙏🙏👌

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @mrsmani7168
    @mrsmani7168 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் நீங்கள் நீர் ஊற்று அய்யா உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி குருவே

  • @MALATHI19792
    @MALATHI19792 3 หลายเดือนก่อน

    இறைவா! அற்புதமான உரை!
    அனைவரும் கேளுங்கள்........
    பயன் பெறுங்கள்.....

  • @karunakaran8992
    @karunakaran8992 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய சிவன் அருளாலே சிவன் தாள் வணங்கி

  • @eraithuvam3196
    @eraithuvam3196 ปีที่แล้ว +4

    ஆனந்தம்
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    "தவமே தவம் செய்ததைப் போல வாகீசர் திரு நாவுக்கரசர்". அருட்குருநாதா தங்கள் திருவடிகள் அடைக்கலம் நானே.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +5

    வாழ்க்கை வாழ்வது எப்படி?
    விளக்கம் அருமை...ஓம் நம சிவாயவே....

  • @rathika-mi5ob
    @rathika-mi5ob ปีที่แล้ว +3

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @saravananr5658
    @saravananr5658 ปีที่แล้ว +4

    நம சிவாய வாழ்க ❤
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @dhinakarand7640
    @dhinakarand7640 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய! தென்னாடுடைய சிவனேபோற்றி! என்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

  • @indiraindira8188
    @indiraindira8188 ปีที่แล้ว +7

    சிவாதிருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว +2

    எம்பெருமான் தேன் தமிழ் பதிகங்கள் போற்றி.

  • @aavincuddalore8315
    @aavincuddalore8315 ปีที่แล้ว +2

    என் நெஞ்சம் நிறைந்தது

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச ปีที่แล้ว +4

    சிவாயநம.....

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว +2

    செந்தமிழ் குருவே சரணம்

  • @eswariwari9299
    @eswariwari9299 ปีที่แล้ว +3

    திருநாவுக்கரசர் திருவடி போற்றி 🙏

  • @mcb86babu
    @mcb86babu ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய ❤️❤️ குருவே சரணம் ❤️❤️

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 10 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் தந்து வாழவைக்கும்....

  • @eswariwari9299
    @eswariwari9299 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய 🙏திருச்சிற்றம்பலம் 🙏சிவாயநம 🙏

  • @dhinakarand7640
    @dhinakarand7640 ปีที่แล้ว

    இளம் வாரியார் சுவாமிகள்!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 3 หลายเดือนก่อน

    Thiruneetrupathigam singing super🎉

  • @srichandran0
    @srichandran0 ปีที่แล้ว +8

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @shinchanlover1898
    @shinchanlover1898 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம் குருவே துணை 🙏

  • @sulochana7062
    @sulochana7062 2 หลายเดือนก่อน

    ஒம் நமசிவாய❤❤

  • @paruathy
    @paruathy ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்.அவனருளால் அவன்தாள் வணங்கி

  • @567ss
    @567ss ปีที่แล้ว +1

    சிவாயநம அய்யா உங்கள் திருவடி போற்றி

  • @SivaSiva-im7us
    @SivaSiva-im7us ปีที่แล้ว +1

    Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinidhi2726
    @srinidhi2726 7 หลายเดือนก่อน

    ஓம்நமசிவயா நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய மொரட்டுப்பாளையம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +3

    தர்மம் யுகம். தழைத்து ஓங்குக சுவாமி கள் அற்புதமான
    திரு மந்திரம். விளக்கம் தெளிவாக உள்ளது ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @balasundaram6101
    @balasundaram6101 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் குருவே சரணம்🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏

  • @jothivijayam1479
    @jothivijayam1479 ปีที่แล้ว +2

    சிவாயநம சிவாயநம

  • @kamarajraj3332
    @kamarajraj3332 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @RVSivaRVSiva
      @RVSivaRVSiva 3 หลายเดือนก่อน

      சிவசிவ ஓம் ஹர ஹர ஓம்

  • @eswariwari9299
    @eswariwari9299 ปีที่แล้ว +6

    குருவே சரணம் 🙏தங்கள் குரலில் இந்த பதிகம் கேட்பது அருமை🙏

  • @raniramalingam272
    @raniramalingam272 ปีที่แล้ว

    வணக்கம் சுவாமி.. பண்டாரவளையில் உங்கள் ஆசிப்பெற்று நீண்ட நாளைக்கு பிறகு நல்லவையே நடக்கின்றது...

  • @venkatlove44444
    @venkatlove44444 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 ஓம் நமசிவாய❤️❤️❤️ போற்றி 🔱🔱🔱போற்றி📿📿📿 எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏ஓம் நமசிவாய❤️❤️❤️🔱🔱🔱📿📿📿

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 ปีที่แล้ว +1

    சிவயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @CKS1432
    @CKS1432 ปีที่แล้ว +2

    குருவிற்கு வணக்கம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @கல்லகம்
    @கல்லகம் 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய...

  • @kumaras1224
    @kumaras1224 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    குருவே போற்றி

    • @vijayalakshmi-ww1zw
      @vijayalakshmi-ww1zw ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz ปีที่แล้ว +3

    எல்லாம் சிவமயம் ஓம்நமசிவாய 🎉

  • @arivuselvam2861
    @arivuselvam2861 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா....

  • @sprajendran3652
    @sprajendran3652 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்👑 திருச்சிற்றம்பலம் 🙏

  • @சிவார்ப்பணம்-ழ9ர
    @சிவார்ப்பணம்-ழ9ர ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவாய நம

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว

    நமசிவாய🙏 அடியேன் சோமசுந்தரம்🙏

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 ปีที่แล้ว +2

    📿📿📿📿📿சிவாய நம 📿📿📿📿📿

  • @vadivu8517
    @vadivu8517 ปีที่แล้ว

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @sathiyamoorthysabesh4725
    @sathiyamoorthysabesh4725 ปีที่แล้ว +4

    ஓம்நமசிவாய
    இந்தத் துன்பம் தமிழருக்கு இல்லை ஐயா
    இன்பமே என்னாளும் துன்பமில்லை
    ஆறாஇன்பம்அருளும் மலை போற்றி

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 ปีที่แล้ว +2

    ஒரு சொல்லை மேடையில் பேச வேண்டுமென்றால் ஓராயிரம் சொற்கள் தெரிந்து இருக்கவேண்டும்.

  • @ananththiyagarajan1308
    @ananththiyagarajan1308 ปีที่แล้ว +3

    நமசிவாய

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய 🙏

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாயவாழ்க

  • @Papanasam-fw8ci
    @Papanasam-fw8ci ปีที่แล้ว

    அருமை அருமை சொற்பொழிவு

  • @Lingeswarimurugan-o5n
    @Lingeswarimurugan-o5n ปีที่แล้ว +1

    Unga pathakamalathirku vanakkam

  • @logithanus5289
    @logithanus5289 ปีที่แล้ว

    குரு திருவடி சரணம் ஓம் நமசிவாய

  • @ajithkumar-hl6or
    @ajithkumar-hl6or ปีที่แล้ว

    Ayya Neenkal Seiyum bani Mika Mika uyarnthathu, adiyen unkal Kaal baatham thoddu vanankukiren

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 11 หลายเดือนก่อน

    Om Namashivayaa 🙏🙏🙏
    Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala🙏🙏🙏🙏🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய

  • @manivannan7118
    @manivannan7118 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @s.sakthivelsubbaihpillai844
    @s.sakthivelsubbaihpillai844 ปีที่แล้ว +6

    மந்திரமாவது நீறு என்னும்பதிகம் மதுரையம்பதியில் ஞனசம்பந்தரால் பாடப்பட்டதாக படித்திருக்கிறேன். நாவுக்கரசர் என்பது நாப்பிழையா சுவாமி.சரி செய்யவேண்டும்

    • @jothiLakshmi-ts2xt
      @jothiLakshmi-ts2xt 6 หลายเดือนก่อน

      yes mathurai mannar koonpandian kaga padikkap pattathu

  • @selvipavendra4078
    @selvipavendra4078 8 หลายเดือนก่อน

    Nandri ayya🙏

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 ปีที่แล้ว +1

    சிவாயநம

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny ปีที่แล้ว

    குருவேசரணம்

  • @YoganathanYoganathan-o4p
    @YoganathanYoganathan-o4p 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺 om shivayanama kuruve saranam.

  • @nadaimuraiunmaikal3915
    @nadaimuraiunmaikal3915 ปีที่แล้ว

    ஓதுவார் ஐயா தாங்கள் அடியேனின் திருவாசக இல்லத்தில் திருமுறை விண்ணப்பம் செய்துள்ளீர்

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @mkramasamyemkayar3636
    @mkramasamyemkayar3636 ปีที่แล้ว

    குருவே saranm

  • @முக்கண்
    @முக்கண் 10 หลายเดือนก่อน

    Sivayanama aiiya im pakkam

  • @shanthiramesh7201
    @shanthiramesh7201 ปีที่แล้ว

    Namaskaram swami

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว +1

    Good

  • @bhavanithillai
    @bhavanithillai 5 หลายเดือนก่อน

    ♥️🕉️ OM NAMASHIVAYA

  • @sekarsumathi9346
    @sekarsumathi9346 ปีที่แล้ว

    Om namah Shivay

  • @saravananmaligai
    @saravananmaligai ปีที่แล้ว +1

    NAMASIVAYA NAMASIVAYA NAMASIVAYA

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌺🌿🍋சிவ சிவ🐄🌷🌷❤🌹🙏

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 ปีที่แล้ว +1

    Guruji sings very well.

    • @lakshmananrajjk1989
      @lakshmananrajjk1989 ปีที่แล้ว

      Guru is fine what is "ji"

    • @ushakrishnaswamy8860
      @ushakrishnaswamy8860 ปีที่แล้ว

      Guru is his post. Ji as a mark of respect. Understand? What is bothering you on this much, so as to question me like this? ​@@lakshmananrajjk1989

  • @deenadayalan3746
    @deenadayalan3746 ปีที่แล้ว

    ஐயா திருஅருட்பா வள்ளலார் எழுதிய திரு அருட்பா உரை நடை பகுதி படிக்கவும் மாக மந்திரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muthusaravanasaravana3818
    @muthusaravanasaravana3818 ปีที่แล้ว

    உண்மை

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว

    Nice😊

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisaamia9569
    @palanisaamia9569 ปีที่แล้ว +6

    உலகெலாம் நிறைபவனே உமையவளின் பதி இவனே பிறைநிலவை சூடிய சுருள் முடியும் புலியாடை மெய்யுடலில் போத்தியவனும் சிரத்தில் கங்கையை கொண்டவனே சாம்பலே இருதியில் என்றுரைத்தவனே முக்கன் செல்வனே முழுமுதற் கடவுளே இவ்விழி பிறவியின் இறுதியில் நின்திருமுகத்தை கானுவதை யன்றி வேறொன்றும் வேண்டாம் என்னிறைவா

    • @sivaraj6767
      @sivaraj6767 6 หลายเดือนก่อน

      சாம்பலா 🤣🤣🤣🤣

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 ปีที่แล้ว

    ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 6 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @mmpillai9235
    @mmpillai9235 ปีที่แล้ว

    🌺Om Shivaya nama🌺

  • @sukumarr1768
    @sukumarr1768 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @amudhamuthukrishnan8154
    @amudhamuthukrishnan8154 7 หลายเดือนก่อน

    Ohm namasivaya 🙏

  • @murugansambandam1056
    @murugansambandam1056 ปีที่แล้ว

    Shiva Shiva

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய, சிவாக்கிரசுவாமிகளே. நீங்கள் நூற்றாண்டு வாழ்ந்து சிவ மயத்தை ஒளிரச்செய்யுங்கள். உங்களுடனேயே பயணம் செய்ய உள்ளம் தகிக்கிறது. வேகிறது ஐரோப்பாவிலே. வழிகூறுங்கள். அங்கே வந்து வாழமுடியுமா?ஓம் ❤சிவம்

  • @sathyabamarajagopalan6074
    @sathyabamarajagopalan6074 ปีที่แล้ว +1

    👏👏🙏🙏

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว +1

    🌹🙏

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦶🦶🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว

    Sivasiva sivasiva

  • @k.veeramani1987
    @k.veeramani1987 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @pushpaarunachalam3001
    @pushpaarunachalam3001 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikannan953
    @jothikannan953 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🙏🙏🙏🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏