தாய் மாமன் உறவு சந்தோஷமா? சங்கடமா? குழந்தை பருவத்தில் தாய் மாமனுக்கு மாரகம் தரும் கிரக நிலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2022
  • தாய் மாமன் உறவு சந்தோஷமா? சங்கடமா? குழந்தை பருவத்தில் தாய் மாமனுக்கு மாரகம் தரும் கிரக நிலைகள்
    • தாய் மாமன் உறவு சந்தோஷ...
    Hi! SUBSCRIBE ► PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS ;)
    Subscribe to our TH-cam Channel:
    cutt.ly/mCaNyHi
    #தாய்மாமன்
    #தாய்மாமன்உறவு
    #தாய்மாமனுக்குமாரகம்
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 15

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  ปีที่แล้ว +1

    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்கள் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யவும்.
    நன்றி!

  • @marimuthuhm4728
    @marimuthuhm4728 ปีที่แล้ว +2

    தாய்மாமன் குறித்து கேள்விகளுக்கு பதில்கள் மிக மிக அருமையாக உள்ளது குருவே நன்றி ஐயா....

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว +1

    குழந்தை பிறந்த பின் தாய் மாமனை பற்றி கேட்காத பெற்றோர் மிக குறைவு..மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 5 หลายเดือนก่อน +1

    Good message

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 ปีที่แล้ว +2

    தாய் மாமன் பற்றிய விளக்கம் அற்புதம் ஐயா,
    எந்தெந்த வகைகளில் விதிகள் இருந்தால் மாமனுக்கு ஆகாது, என்று தெள்ளத் தெளிவாக விளங்கியது வரவேற்கத்தக்கது.
    அற்புதமான பதிவு ஐயா, மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @gayathrir7053
    @gayathrir7053 ปีที่แล้ว +1

    மாமன் ஸ்தானம் ஐந்தாம் இடத்தின் பலன்கள் பற்றி மிக அருமையாக ஜோதிட ஸ்ருதியை கொண்டு விளக்கியுள்ளது நன்றி ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว +1

    தாய் மாமன் ஸ்தானம் ஐந்தாமிடமா ஆறாம் இடமா என்ற குழப்பத்திற்கு தீர்வு கிடைத்து விட்டது ஐயா தாங்கள் கூறியது போன்று ஐந்தாமிடமே மிகச் சரியாக வருகிறது ஐயா! மிக்க நன்றி ஐயா!

  • @kuppusamyperiyasamy8745
    @kuppusamyperiyasamy8745 ปีที่แล้ว +1

    விதிகள் துணை விதிகள் ஜோதிடத்தின் நீரூற்றுகள்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      அய்யா மிக்க நன்றி...! அற்புதமான கருத்துரை...!

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว +1

    அந்த புதன் 5. ம் இடத்திற்கு 8ல் லும்....... லக்கன திற்கு 12ல் லும். உள்ளது அந்த புதனை....6ல் உள்ள சனி 7ம் பார்வையை... லக்கனம் 12ல்.. புதன் மேல்.....12ம் வீடு அதிபதி 12.டை பார்க்கிறார்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      பாடல்படி கிரகங்கள் அமைந்து அந்த கிரகங்களின் திசாபுத்தி நடைமுறைக்கு வந்து"விட்டால் பாடலில் சொன்ன பலன்கள் நடந்து விடும் என்பது அடியேனின் ஆணித்தரமான நம்பிக்கை...! கொள்கை...! அனுபவம்...! மற்ற கிரக விளக்கங்கள் இரண்டாம் பட்சம் தான்...! இருப்பினும் அடியேன் சொல்லும் துணைவிதிகள்"அனைத்தும்" கிரக விளக்கங்களே...! நன்றி...! அய்யா...! உங்கள் கருத்தும் உண்மையே...!

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 4 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன ஜாதகம் டேட் ஆப் பர்த் டைம் எல்லாமே தவறு

  • @praveenc8475
    @praveenc8475 10 หลายเดือนก่อน

    Waste