தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | Astrology Classes Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +16

    என் மகனுக்கு இரண்டு திசையும் வந்து விட்டது அனால் நாங்கள் இருவரும் உயிருடன் இருக்கிறோம்

    • @SriKrish3012
      @SriKrish3012 ปีที่แล้ว

      Suriya dhasai thanthayai bathikuma

  • @jagannathansundar7722
    @jagannathansundar7722 4 ปีที่แล้ว +14

    உங்கள் தமிழின் இனிமையே, தமிழின் சொல்வன்மை இரண்டும் அழகு.

  • @mgrganesh
    @mgrganesh 4 ปีที่แล้ว

    வணக்கம், திரு. சின்னராஜ்! பெயர் தான் சின்னராஜ் ஆனா அனுபவத்திலும், அறிவிலும், பேச்சிலும், நீங்கள் பேரரசர்! இது உள்ளத்திலிருந்து! உதட்டிலிருந்து அல்ல!!
    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    இந்த வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க.....
    கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்! நீங்கள் விளக்கியது போல் கூடிய விரைவில் வேலை மாற்றம் நடந்தால் நல்லது!
    நேரம் கிடைத்தால்..... பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை
    வாழ்த்துக்களும்! அன்பும்!!

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +3

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 ปีที่แล้ว

    அய்யா, மிக்க நன்றி, என் மனைவியை பற்றிய கவலை தீர்ந்தது, நல்ல விளக்கம், தெளிவு பெற்றேன், மிக்க நன்றி அய்யா.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 4 ปีที่แล้ว +4

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா
    அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว +1

    Sir 8.30pmku 8.30am ஆயிருச்சு இந்த வீடியோ...two video extra today 🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 4 ปีที่แล้ว +3

    🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️ஐயா என் அண்ணன் ஜாதகம் USA இல் இருக்கின்றோம் நானும் இன்னொரு அண்ணாவும் திருமணம் முடித்து சொந்த வீடு வேண்டி SETTLE ஆகி விட்டோம் இவரை பற்றிய கவலை தான் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்கின்றார் திருமணத்துக்கு பெண் பார்த்தல் சண்டை பிடிக்கின்றார் திருமணம் எப்பொழுது நல்ல குடும்ப வாழ்க்கை உள்ளதா
    அண்ணாவுமடன் சேர்ந்து Grocery Store நடத்துகின்றார் இவரின் ஒரே ஆசை பெரும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதே நல்ல Luxury ஆக வாழ்வாரா ஜாதகம் யோகமாக உள்ளதா 19/02/1987 4.22 pm Chennai

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் தாய் தந்தையர் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி அதற்குரிய கிரக நிலைகளை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கியிருந்தீர்கள்.அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @saravana6632
    @saravana6632 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா பணி பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subasubash1809
    @subasubash1809 4 ปีที่แล้ว +7

    குடும்பத்தில் 7 பிள்ளை கல் இருந்தால் பலன் எப்படி எடுப்பது ஐயா

    • @vimalshankar4808
      @vimalshankar4808 3 ปีที่แล้ว +1

      Ammavirku thalachan Pillai , appavirku kadasi pillai

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว +1

      @@vimalshankar4808 no amma appavirku paathipuna ellar jathagathilum athu irukum

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว

    உபயோகமான தகவல்.. நன்றி. சகோ.. 🙏

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா. எனக்கு தனுசு லக்னம் ஒன்பதில் சூரியன். என் தந்தை 85 வயது வரை இருந்தார் . ஆனால் நாலில் சனி. சந்திரன் உச்சம்
    என் தாய் என் நான்கு வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் இந்த ஜாதகர் தந்தை உடன் சந்தோசமாக வாழட்டும்.

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான விளக்கம், பதிவு நன்றி 🙏 🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +1

    Very good information and very nice Speech are Superb

  • @chandrasekaransrk9959
    @chandrasekaransrk9959 4 ปีที่แล้ว

    சந்திரசேகரன், சென்னை அருமை ஐயா. திருமணத்திற்கு பொருத்தம் ஜாதகம் பார்ப்பது எப்படி என்று வீடியோ போட்டால் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..

  • @parvathamkumar8038
    @parvathamkumar8038 4 ปีที่แล้ว

    Nalla தமிழ் மொழி பேசும் chinnaraj avargale... Ungaladu appointment kidaippAde miga aridagirade?

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 ปีที่แล้ว +1

    ஐயா.தனுசு லக்னத்திற்கு 4ல் சந்திரன் 9 ல் சூரியன். 2031 ல் சூரிய தசை வருகிறது. அப்போ தந்தைக்கு மாரகம் ஏற்படுமா?

  • @Reenasrie
    @Reenasrie 4 ปีที่แล้ว +2

    Sir those who asking questions here canny try send email and pay him to see the prediction. It's their professional. Let's support them. I'm from Malaysia. Here all we don't have such astrologer.. u all have it. Pls support him by giving business to him.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 ปีที่แล้ว

    நானும் பல விடியோக்கள் பார்த்து விட்டேன். நீங்கள் சொல்வது எளிமையாக புரிகிறது. தூயவன் என்ற பெயர் கொண்ட ஜாதகம் மெயிலில் கேட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் அண்ணா. கேள்வி மறு திருமணம் பற்றியது.

  • @gopalkrishnan4539
    @gopalkrishnan4539 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 ปีที่แล้ว

    Sir my son birth 20-may-2018 20:21:3 Dindigul
    Danushu lakinam kadaka rasi
    Sooriyan from ASC 6 th place and moon 8th place with raghu .pls tell about ayul all of us 3.

  • @premamurugesan1804
    @premamurugesan1804 4 ปีที่แล้ว

    ஐயா என் அண்ணன் சொந்த தொழில் செய்தார் கொஞ்ச வருஷம் கடை நல்ல ஓடுச்சு அப்புறம் loss la போச்சு அவர் கடை வேண்டாம் வேலைக்கு போனார். இப்போ கடை வெக்கணும் கேக்கிறார் எப்போ வெச்ச நல்லாருக்கும். நடப்பு குரு தசை (குரு ராகு சாரம் ) வீடு கொடுத்தவர் புதன் ஆட்சி உச்சம் ஏன் சொந்த தொழில் அமையல ஐயா. என் அண்ணனுக்கு ஸ்வீட் and காரம் நல்ல பண்ணுவார் 20 yrs experience திறமை இருக்கிறது ஆனால் waste ah போகுது வயது ஆகுது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வருத்தம் அண்ணாக்கு ஐயா. சொந்த வீடு அமைப்பு இருக்க please give guidance ஐயா ஸ்ரீ ராம் 18/செப்டம்பர் /1982, 9.45pm, உடுமல்பேட்டை 🙏🙏🙏

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @rajalakshmip6909
    @rajalakshmip6909 4 ปีที่แล้ว

    Positive aaga irukiradu ungaloda karuthu 🙏🙏🙏

  • @muniswarancm3544
    @muniswarancm3544 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா எப்ப ஐயா டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) ஐயா

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 4 ปีที่แล้ว

    P தனலட்சுமி 18/10/ 1986, மாலை:5:20,இடம் :ஈரோடு . என்தாயின் உடல்நிலை மனநிலை எப்போது சரியாகும் தாங்கள் பதில் அளிக்கவும் நானும் விடாது முயற்சி செய்து கொண்டே உள்ளேன். தங்களின் பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @vaithilingamsamy3750
    @vaithilingamsamy3750 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா,
    எனக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்கள் . ஆனால் திருமணம் ஆன இரண்டாம் மாதமே சண்டை சச்சரவு என ஆரம்பித்து நிம்மதி இழந்து தனிமரமாகிவிட்டேன். அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்,வீட்டோடு மாப்பிள்ளையாக கட்யாயப்படுத்துகிறாள். என்னுடன் வாழவும் வரமாட்டேங்கிறாள், விவாகரத்தும் தரமாட்டங்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோமா, இல்லை பிரிந்து எனக்கு வேறுதிருமணம் நடைபெறுமா, இல்லையெனில் சன்யாசம் போகலாமா எதுவாயினும் எனக்கு நல்வழி காட்டுங்கள்.
    அன்புடன் ,
    குமரகுருபரன்,
    பி.தேதி: 11-09-1985(காலை6:00)
    பி. இடம்: கூடங்குளம் கன்யாகுமரி அருகில்
    மனைவி
    பிரியா
    பி.தேதி: 9-4 -89(காலை6:13)
    பி. இடம் : கன்யாகுமரி

  • @jayakumar2883
    @jayakumar2883 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தற்பொழுது நான் நல்ல வேலையில் சுமாரான சம்பளத்தில் உள்ளேன் எனக்கு பங்கு சந்தை தினவர்த்தகத்தில் முழு நேர தொழிலாக ஈடுபட ஆசை. என் ஜாதகம் சற்றே குழப்பமாக உள்ளது தங்களுடைய வழிகாட்டுதல் எனக்கு தேவை தேதி: 23.12.1987 நேரம் : 17:27 பொள்ளாச்சி

  • @shakthivel9354
    @shakthivel9354 4 ปีที่แล้ว

    அனுப்புனர்,
    பூ.சக்தி வேல்,
    த|பெ ர.பூசப்பன்,
    வெள்ளோடு,
    ஈரோடு.
    பெறுனர்,
    திரு.திண்டுக்கள் சின்னராசு(ஜோதிட உலக சூப்பர்ஸ்டார்)
    பொருள் :
    நாளை நோக்கி பயணிக்க சில ஆறுதல் வார்த்தை வேண்டி
    சிறுகுரிப்பு :
    பேச்சில்,எழுத்தில்,கருத்தில் பிழை இருந்தாலும் வசன நடையில் நகையாக பதிவிட்டதற்கும் திரு.சின்னராசு ஐயா மற்றும் நேயர்களும் சற்றே சகித்து மண்ணிக்கவும்
    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
    ஐயா வணக்கம், கடந்த நான்கு வருடங்களாக கருத்து பதிவிட்டு வருகிறேன் ஒரு பதிவில் கூட எனக்கு அதிஸ்டம் இல்லை என் தந்தை 5வருடத்திற்கு முன்பு ஜோதிடம் கற்றுக் கொண்டார் அப்படி என்னதான் என்நேரமும் படிக்கிரார் என்று ஒரு நாள் "குடும்ப ஜோதிடம்" என்ற ஒரு புத்தகத்தை எடுத்தேன் பரமேஸ்வரனுக்கு திருவோடு ஒட்டிக்கொன்டதைப் போல் பிடித்துக்கொண்டது... மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு இப்படியே ஓடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல 9 கோளும் 4ஆம் இடத்துடன் சம்பந்தம் பெருகிரது அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசொன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை சனி புத்தி ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க என் வீடும் ஊரும் எனக்கு சொர்க்கம் ஆனா அதை அனுபவிக்க முடியவில்லை சனி புத்தியில் இருந்து எனக்கு ஊர் climate ஒத்துக்கவில்லை வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக. சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்றேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க ஒருநாள் பார்பீர்கள் என்று ஐயா நல்லா தெரிஞ்சு போச்சு ராகு தசை முழுவதும் இப்படிதான்னு அப்பாவுக்கும் எனக்கும் ஒத்து போக மாட்டிங்குதுங்க சார் அண்ணன் கூடயும் சண்டை அம்மா எப்போதும் அண்ணன் side தான் இப்போ தெல்லாம் suicide thoughts வர ஆரமிக்குதுங்க சார்(அது தான் உன்மை😑)
    கேள்வி:
    1.ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன் (முடிப்பேனா என்று சொல்ல வேண்டாம் சார் எப்போ முடிப்பேனு மட்டும் சொல்லுங்கள் ஏனா CA படிப்பை தேர்வு செய்து பல அசிங்கங்களும் அவமானங்களும் பார்த்து விட்டேன் இதை ஒரு கை பார்க்காமல் விட போவது இல்லை)
    2.சொந்த பந்தங்கள் முன் ஜெய்து விடுவேனா அப்பா அம்மா வின் பெயரை துக்கி நிருத்துவேனா.
    Date.25.02.1997 place.erode time 2.48pm
    🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @balasurya8597
    @balasurya8597 4 ปีที่แล้ว +1

    Sir thai thanthai pirivu inaivu patri oru video podunka

  • @sivasathish8
    @sivasathish8 2 ปีที่แล้ว

    1:35 started

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 4 ปีที่แล้ว

    வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.

  • @sricold
    @sricold 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் உங்களை மூன்று வருடங்களாக தொடர்ந்து வருகிறேன் உங்கள் பதிவுகளுக்கும் சிறந்த பதிவேற்றத்திற்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.
    எவ்வளவு நாள் தான் இப்படி மற்றவர்களுக்கு மீன் பிடித்து கொடுக்க போகிறீர்கள்.
    எங்களுக்கும் ஜாதகத்தை வைத்து எங்களுடைய சொந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளும் அளவு வகுப்பு நடத்தலாமே . இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
    பெரும்பாலான கேள்விகள்
    எனக்கு எப்போது திருமணம் நடக்கும் நான் எப்போதும் சொந்த வீடு வாங்குவேன் வண்டி வாகனம் வாங்குவேன் வழக்கிலிருந்து எப்போது விடுபடுவேன் எப்பொழுது வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
    என்னுடைய பணப்பிரச்சனை எப்பொழுது தீரும்.
    இது சம்பந்தமாக தான் இருக்கிறது இப்படி டாப் டென் கொஸ்டின்களை எடுத்து அதற்கு பதில் கொடுத்தாலே உங்களுடைய பெரும்பாலான நேரம் மிச்சமாகும் என்று கருதுகிறேன்.
    இப்படி வாரம் வாரம் பிட்டு பிட்டாக சொல்லிக் கொடுக்காமல் மொத்தமாக
    ஜாதகத்தைப் புரிந்து கொள்ளும் ஆரம்ப வகுப்பு முதல் உங்கள் அளவு பதில் சொல்லும் உயர் நிலை வரை
    சொல்லி கொடுக்க வேண்டுகிறேன்
    இப்படிக்கு
    நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் மாணவன்.
    ஸ்ரீதரன் - நெல்லை.

  • @pheonixridone8940
    @pheonixridone8940 4 ปีที่แล้ว

    ஐயா, தெய்வமே கடவுளே என்னையும் பார்க்கவும்
    பெயர் : ம.விஜய்
    பிறந்த தேதி: 22 | 05 | 1993
    பிறந்த நேரம் : 7:30 pm
    பிறந்த ஊர்: போடிநாயக்கனூர்
    இராசி : ரிஷபம்
    நட்சத்திரம் : ரோகிணி
    லக்னம் : விருச்சிகம்
    தற்போதைய நிலை :
    1. PG degree முடிக்க முடியல Project 3 வருசமா ஒன்னும் நடக்கல
    2. 3 வருசமா வேலையில்லை
    கிடைத்தாலும் வேலை நிற்கவில்லை, Polytechnic Lecturer வேலை கிடைத்தும் Set ஆகல. Govt exam (Bank, Railway) படிக்கிறேன் ஒன்னும் கிடைக்கல
    3. கடன் இருக்கு, கையில 10 பைசா இல்லை
    4. Love failure,
    5. அப்பா அம்மா க்கு உதவியா இருக்க முடியல, அவர்கள் உடல் - மன நிலை மகிழ்ச்சி இல்லை.
    6. சோம்பல் கூடிடிற்று, பிடிமானம் எதிலுமில்லை.
    கேள்விகள் :
    1. Govt exam (Railway/Bank/UPSC/SSC/TNPSC) எப்போது Clear செய்வேன்? இல்லை இதுவும் சரி இல்லையா? இல்லை கிடைக்குமா?
    2. அப்பா-அம்மா உடல் - மன நலன் எப்போது Better ஆகும்?
    3. திருமணம் எப்போது நடக்கும்? வாழ்வு எப்படி இருக்கும்? பெண் பற்றி எதும் சொல்லவும் ? எங்கிருந்து வருவார்? எப்படி இருப்பார்?
    தெய்வமே பார்த்து ஏதுனா சொல்லுங்க🙏

  • @ganesh_since1986
    @ganesh_since1986 4 ปีที่แล้ว +2

    Key take away message from this video: As long as 4th or 9th house lord is positioned at Kendra/trikone to 4th or 9th house or stronger, they don't do significant damage and they may disturb only during those planets' dasha!!! Please correct me sir, if I am wrong.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி ReggioEmilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55.சமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?வரும் ராகு தசை எப்படி?🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    குருவே சரணம். பிறந்த அன்று எனக்கு தட்டம்மை வைசூரி பாதித்து இருந்ததால் என் தாய் என்னை அருகிலுள்ள திருமுருகன் பூண்டி என்னும் முருகன் கோவிலில் கிடத்தி விட்டார். என் தந்தை என்னைப் பார்க்க ஒரு வருடம் வரவில்லை. பிறந்த நாள் 30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம்.பிற இன்னல்கள் கூற வேண்டியதில்லை. மிகுதி காலத்தை என் மனைவி உடன் இணைந்து தனியாக நிம்மதியாக வாழ வழி கூறுங்கள் குருவே.நன்றி

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா?
    DOB: 6-2-1987,
    Time : 7.36PM
    Place:Kallakurichi

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 4 ปีที่แล้ว

    அருமையான Explanation ஐயா

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா

  • @vijayammini615
    @vijayammini615 4 ปีที่แล้ว

    Anna..Vankkam,
    I am vijay. My parents been separate right from my childhood.. is my horoscope is reason for their separation..
    31 st Jan 75.. chennai .. 18:16
    How's my relation with my mother ..confused...father passed away 10 years ago

  • @kavitharkavithar8879
    @kavitharkavithar8879 4 ปีที่แล้ว

    In the above horoscope karaka pavanasthi has worked out as he resides in USA without his parents and living separately from his father and mother.

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว

    R.Kamalakkannan Kuthalam. we are always welcome your examples horoscope prediction and super explanation. Thank you sir...

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 ปีที่แล้ว

    Very good, well explained Mr Chinnaraj

  • @vishwa8525
    @vishwa8525 4 ปีที่แล้ว

    Vanakam Anna, R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 4 ปีที่แล้ว

    வணக்கம், 4க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 4ம் இடத்திற்கு கேந்திரத்தில். மேலும் சந்திரனின் சாரத்தில். 9க்கு, எட்டாமிட அதிபதி சுக்கிரன், 9க்கு லாப ஸ்தானத்தில் மற்றும் நட்பு சாரத்தில். இதையும் சொல்லலாமா?

  • @murugann4227
    @murugann4227 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @gokulk6531
    @gokulk6531 4 ปีที่แล้ว

    தம்பிக்கு ராம்பிரகாஷ் 3 ஜனவரி 1994 மதியம் 2:25 தஞ்சாவூர் தனியார் நிறுவனத்தில் வேலை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்கலாமா என்ன வியாபாரம்?

  • @kalaraman5115
    @kalaraman5115 4 ปีที่แล้ว

    Hello sir, pls tell for my elder son 19:01:1996, 2:02 pm, coimbatore.
    When and how will be his marriage life. How will be his mars and Jupiter dasa.
    How will be his career.
    Thanks a lot sir , Meenakshi.

  • @mrssathish9561
    @mrssathish9561 4 ปีที่แล้ว

    அண்ணா இன்றாவது பதில் கூறுங்கள்... மணவாழ்க்கை எவ்வாறு அமையும் காதல் திருமணம்.. 26/06/1989 at 3.49pm in salem. 27/12/1994 at 6.10 in salem. 7ஆம் வீட்டு திசை ஒற்றுமையாக இருக்க வழி கூறுங்கள். கடன் எப்போது தீரும். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @winwin-bf6td
    @winwin-bf6td 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 ปีที่แล้ว

    ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு கூறினேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த்
    1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது?
    2. திருமணம் எப்பொழுது?
    3. நிம்மதி எப்பொழுது?
    6-11-1993 9:30PM பெரம்பலூர் 🙏🙏🙏

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 4 ปีที่แล้ว

    04.01.85, 10.30am sivakasi
    என் ஜாதகம் சூப்பர் னு சொல்றாங்க , அப்படி ஒன்றும்
    தெரியல, தொழிலா? வேலையா? நீங்கள் பார்த்து சொல்லுங்க சார்.....

  • @sellathambi297
    @sellathambi297 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே ஜாதி பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)

  • @madhan3776
    @madhan3776 4 ปีที่แล้ว

    Sir vanakam RAGU 05/04/1991 time 11:30 AM birth place trichy ennoda life nalladhu nadakuma illa nadakadha sir foregin poga vaippu iruka sir ippa .இந்த பதிவு உங்கள் பார்வைக்கு படும் படி எல்லாம் இல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏

  • @himalinibalakumar4257
    @himalinibalakumar4257 4 ปีที่แล้ว

    👇👇கனிமொழி , dob:01/02/1976, 10:20pm,சேலம். 4 ல் சுக்கிரன் சுயசாரத்தில் உள்ளது சொந்த வீடு கட்டுவேனா?வாகன யோகம் உள்ளதா? கடன் பிரச்சனை. எப்போ தீரும்? ஹெல்த் எப்படி?

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?

  • @maninivas6883
    @maninivas6883 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் ஆட்சி பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏

  • @kesavann6313
    @kesavann6313 4 ปีที่แล้ว

    Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @PrinceHari2409
    @PrinceHari2409 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.. என் பெயர் ஹரிஹரன்.24.09.2000. Nagapattinam.1:20am.எனக்கு சினிமாவில் hero ஆக வேண்டும்.நடக்குமா?எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும்.இருந்தாலும் உங்கள் வாயால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை பலமுறை கேட்டும் பதில் இல்லை 🙏🏻❤️❤️❤️❤️

  • @suba8158
    @suba8158 4 ปีที่แล้ว

    சுபா, ஐயா வணக்கம். ஒரு வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால் எந்த குழந்தையின் ஜாதகத்தில், தாய் தந்தையை பற்றி கணிக்க வேண்டும்? தயவு செய்து கூறவும். நன்றி.

  • @vskshorts4601
    @vskshorts4601 3 ปีที่แล้ว

    Arumai....vazhuthukkal

  • @jawaharraj1
    @jawaharraj1 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் நீங்கள் எங்கயோ போயிட்டீங்க சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி......

  • @shashidharshashidhar7374
    @shashidharshashidhar7374 4 ปีที่แล้ว +1

    Hi sir,
    My father left us before 6 years. Please tell me when will be back and will joining family? Tell me sir my mother is to pain, please tell me sir
    21/11/1996, 12 37 Am night, Gudiyattam vellore,
    Lagnam : simmam, rasi :meena,
    Nakshatra : ravathi. Please tell me sir I am waiting please. 🙏🙏🙏🙏.

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว

    அண்ணா... என் பெயர் ரேணுகா கோவை.. எனக்கு 13 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை... மிகுந்த மனக் கவலையுடன் வாழ்கிறேன்.. வெளிப்படையாகச் சொல்லவும்.. 21aug1984 , உடுமலை, 9.10am... ரிஷபராசி .. ரோகினி நட்சத்திரம்... பதில் கிடைத்தால் மிக்க நன்றி அண்ணா,🙏🙏🙏

  • @468dhinesh
    @468dhinesh 4 ปีที่แล้ว

    27/8/91 at 1.58 pm எனக்கும் 4 சந்திரன் 9 இல் சூரியன் உள்ளது

  • @m.palaniappan1344
    @m.palaniappan1344 4 ปีที่แล้ว

    01.07.1975இரவு7.45 திருப்பத்தூர் சிவகங்கை நான் அடகு கடை கூட்டாக சேர்ந்து செய்து கொண்டு உள்ளேன் அதைதெடர்ந்து என்ன தொழில் செய்யலாம் கூட்டாக தனியாகவா இப்ப நடக்கும் சுக்கிர திசை கேது புத்தி எப்படி இருக்கும் அடுத்து வரும் சூரிய சந்திர திசை எப்படி இருக்கும் அண்ணா நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை!!!!!!

  • @soniyas4785
    @soniyas4785 4 ปีที่แล้ว

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    Simply superbsir... 🙏

  • @Bakthimaaral
    @Bakthimaaral 4 ปีที่แล้ว

    என் நிம்மதி நிஜமாக போயே விட்டது ஐயா அதுவும் திருமணத்திற்காக எப்போது ஜாதகம் பார்க்க தொடங்கினேனோ அப்போது பிடித்தது சனி , லக்னத்தில் செவ்வாய் ஏழில் சனி எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா 😭 எப்படிப்பட்ட வரன் அமையும் திருமணத்தால் உங்களுக்கு நிம்மதி கிடையாது நீங்கள் நினைத்த வாழ்க்கை அமையாது என்கிறனர் 10:7:1995 10:01am Madurai

  • @sabareesansea1129
    @sabareesansea1129 4 ปีที่แล้ว

    3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI when I get Govt jobs sir my life always troubles and problems. When I built new house

  • @rajashreenarasimhan222
    @rajashreenarasimhan222 หลายเดือนก่อน

    என் மகனுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 4 ம் இடத்தில் சந்திரன் ...
    கும்ப லக்னம் ரிஷப ராசி
    சந்திரன் மற்றும் கேது ..எப்படி இருக்கும்

  • @princetk82
    @princetk82 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் சார்

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว

    Excellent example. Super.

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! . கடமையை செய் பலனை எதிர்பார்காதே என்பது போல் பதிவிட்டு பல வருடங்களாக காத்திருக்கிறேன். இன்றேனும் கடவுள் தங்கள் கண்ணில் பட வைப்பாரா? . ஐயா, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், என் தந்தை சுமைதூக்கும் தொழிலாளி யாகவே இறந்து விட்டார். நான் படிக்கும் போது part-time வேலை செய்து நல்ல மதிப்பெண்களுடன் campus interview வில் வேலை கிடைத்து 2 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்தேன். ஆனால் அதன்பிறகு, சொந்த தொழில்&காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் பொருளாதார முன்னேற்றம் இல்லை 2 பெண்குழந்தைகள் (1st marriage 1& 2nd marriage 1 daughters ). தற்போதய சூழ்நிலை, 3 வேலை உணவு மற்றும் வாடகை கூட தரமுடியாத நிலை! . என் தரித்திர நிலை மாறுமா? ,எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30 p. m, chennai.

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 ปีที่แล้ว

    Excellent explanation sir

  • @aegansridhar
    @aegansridhar 4 ปีที่แล้ว

    Good explanation sir

  • @vijayaayehgam
    @vijayaayehgam 4 ปีที่แล้ว

    Vanakam aiyaa. My son born on 6.4.2020 @ 1.50pm,Johor, Malaysia .I think suriyan is in 9th place. Please check and tell if is it bad for his father? I am very worried after watching the video. Please reply sir🙏

  • @priyaperiysamy5378
    @priyaperiysamy5378 ปีที่แล้ว

    உண்மைதான் எனக்கு 4 ல்சந்திரன் உள்ளது என் அம்மா அவருக்கு 40 வயது வருவதற்குள் இறந்தும் டாங்

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa

  • @harishr3162
    @harishr3162 4 ปีที่แล้ว

    Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว

    இது என் உறவினர் ஜாதகம் பெயர் ரவி காரகோபாவநாஸ்தி இல்லை ஆனால் அம்மா 7 மாதத்தில் இறந்து விட்டார் நான்உங்கள் Vedio எல்லாம் பார்த்து ஜாதகம் கொஞ்சம் கற்று இருக்கிறேன் அந்த ரவியின் அப்பா மறு திருமணம் செய்து கொண்டார் இதன் அமைப்பு எனக்கு குழப்பமாக உள்ளது தெளிவு படுத்துங்கள் அண்ணா 29.04.1990 @11.30.pm சென்னைஅம்மா இறந்தது ...மறு திருமணம்

  • @subbu4191
    @subbu4191 4 ปีที่แล้ว

    Wow excelant explanation sir!

  • @ajeyharshini3809
    @ajeyharshini3809 4 ปีที่แล้ว

    my son born on 07.06.2006,5.10 pm,madurai,how will be his guru vakra desa,his 10th exams on 2021,and 12th exans at 2024,how will he study and what will he study??

  • @kingkanish8029
    @kingkanish8029 4 ปีที่แล้ว

    Sir, My husband DOB 23.12.1977 @ 11.00 pm at Gudiyatham. from Ragu to Guru dasa there is no favour to him. We have been facing lot of problems. No business improvement, lost everything. How will be Sani dasa. Sani Vagram, sani got kethu saram in 8th house.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.

  • @gopalkrishnan4539
    @gopalkrishnan4539 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்

  • @muniswarancm3544
    @muniswarancm3544 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா எப்ப ஐயா டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) ஐயா

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 4 ปีที่แล้ว

    வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.