அத்தை மகளை கைப்பிடிக்கும் அற்புத யோகம் யாருக்கு |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2023
  • அத்தை மகளை கைப்பிடிக்கும் அற்புத யோகம் யாருக்கு | #marriage #aunty | அத்தை மகளை கட்ட ஜாதகம்
    • அத்தை மகளை கைப்பிடிக்க...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    • சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...

ความคิดเห็น • 17

  • @msd0907
    @msd0907 11 หลายเดือนก่อน

    குருவே வணக்கம், இன்றைய காணொளியின் மூலம் புதுதகவலை அறிந்துகொண்டோம், அடியேனும் அத்தை மகளை திருமணம் செய்து கொண்டவன், நீங்கள் சொல்லும் விதி 100% சரியாக உள்ளது, நன்றிகள் குருவே, மாணவன் முருகேசன்.

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 11 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் ஐயா!
    விதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா!
    மிக்க நன்றி ஐயா!

  • @kssgeetha
    @kssgeetha 5 หลายเดือนก่อน

    ஐயா ! நாங்களும் பரமத்தி வேலூர்தான். உங்களை விரைவில் சந்திக்க எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டுகிறேன்!

  • @gomathis9859
    @gomathis9859 11 หลายเดือนก่อน +1

    1994-ஜனவரி- 14-5 - 15 AM எனது மகள் ஜாதகம் காதல் திருமணமா அல்லது பெற்றேரர் பாத்த திருமணம் குழப்பம் தயவுசெய்து பதில் சொல்லவும்

  • @suriyanarayanan6879
    @suriyanarayanan6879 11 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @spunithavathi6329
    @spunithavathi6329 2 วันที่ผ่านมา

    தாய் மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா ஐயா

  • @kvmalayan4098
    @kvmalayan4098 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இன்றய பதிவு மிக அருமை3, 11 இணைவு பரிவதை மற்றும் உறவுகள் திருமணம் எப்படி என்று தெளிவாக இருந்தது எந்த வேளை மறந்தாலும் என் கந்தன் வேளை மறவேன் ஐயாவின் வரிகள் ஒவ்வெரு பதிவு அருமை வாழ்க வளமுடன் ஜோதிடம் குருவும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @dhayaarul
    @dhayaarul 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா
    திருச்சி வெங்கடேஷ்

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 11 หลายเดือนก่อน

    Super,sir.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvamm2895
    @selvamm2895 11 หลายเดือนก่อน

    சூப்பர் குருஜி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 11 หลายเดือนก่อน

    Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranbass45
    @baskaranbass45 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா..பெண் பார்க்கும் பெற்றோர் எந்த திசையில் பெண் வரும்,சொந்தத்தில் வருமா? அத்தை பொண்ணு அமையுமா,மாமா பொண்ணு அமையுமா என்று கேட்பார்கள்.. அத்தை பொண்ணு மணமுடிக்கும் விதிகள் அருமை.. உதாரண ஜாதக விளக்கம் அருமை..நன்றி ஐயா

  • @Ammuammu80630
    @Ammuammu80630 11 หลายเดือนก่อน

    Super .orutharuku first marraige avara marrraige panravrku second marraige na jathaga amaipu epd irukum

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 11 หลายเดือนก่อน

    பாடல் இடம் பெற்ற நூலின் பெயர் ஐயா.....விளக்கம் அருமை ஐயா..

    • @ramaniswethak.v7337
      @ramaniswethak.v7337 8 หลายเดือนก่อน

      பாடல் இடம் நூலின் பெயர் என்னங்க ஐயா

  • @shiva-zh9gl
    @shiva-zh9gl 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஈரோடு சிவகிரி

  • @Ammuammu80630
    @Ammuammu80630 11 หลายเดือนก่อน

    Thaai maaman magalai manakkum jathagan epd irukm?