அண்ணா வணக்கம், ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் கெட்டாலும் சூட்சும பரிகாரம் மூலம் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை அனுபவ ஜோதிட விதிகளுடன் கூறிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.அதற்கான ஆதார சுருதியும் துணை விதிகளும் அருமை. நன்றி! நன்றி! நன்றி!🙏🙏🙏
ஐயா ஒரு சின்ன உதவி நீங்கள் சொல்ல கூடிய பாடல் திரையில் வருமாறு செய்ய முயற்சி செய்யுங்கள் ஐயா அல்லது முதல் கமாண்டில் அந்த பாடலை எழுதினாலும் கற்பதற்கு எளிதாக இருக்கும் ஐயா இது என்னுடைய வேண்டுகோள் மற்றபடி உங்கள் விருப்பம் நன்றி ஐயா
ஐயா, ரிசப லக்கினம், ஐந்தாமதிபதி புதன் நீசம் ஆனால் தன்வீட்டை தானே பார்க்கிறார்? கூடவே உச்ச சுக்கிரன்(லக்கினாதிபதி) இருக்கிறார். இங்கு பூர்வபுண்ணியம் பலமா? பலவீனமா ஐயா?
சூப்பர் குருதேவா...!
🎉🎉🎉
அருமையான பதிவு ஐயா
Supet
அருமையான பதிவு ஐயா திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றி முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம்,
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் கெட்டாலும் சூட்சும பரிகாரம் மூலம் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை அனுபவ ஜோதிட விதிகளுடன் கூறிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.அதற்கான ஆதார சுருதியும் துணை விதிகளும் அருமை.
நன்றி! நன்றி! நன்றி!🙏🙏🙏
மிக்க நன்றி
சார் அற்புதமான பாடலையும், பாடலுக்குண்டான விளக்கத்தையும் பெற்றோம். மிக்க நன்றி சார்
அய்யா மிக்க நன்றி அய்யா
நன்றிகள் சார், அருமை
காலை வணக்கம் குருஜி ❤
நல்ல தகவல்
நன்றி ஜி ❤...
ஐயா ஒரு சின்ன உதவி நீங்கள் சொல்ல கூடிய பாடல் திரையில் வருமாறு செய்ய முயற்சி செய்யுங்கள் ஐயா அல்லது முதல் கமாண்டில் அந்த பாடலை எழுதினாலும் கற்பதற்கு எளிதாக இருக்கும் ஐயா இது என்னுடைய வேண்டுகோள் மற்றபடி உங்கள் விருப்பம் நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா🎉🎉🎉🎉
வணக்கம்
🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉🎉🎉
பாடல்🎉🎉🎉பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉🎉
Super. Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai Kodikambam ayya
1 இல் பூதன் 12 பவதிபதி திக்குபலம் 8 மாட் சனி 9 இல் தவரு 1. 2 பரிவர்த்தனி நன்மை 5. 9 மாற் 12இல் திமை
லக்னாதிபதி பலம் இழந்தாலும் தசா நாதன் வலுத்து இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா ??? ஐயா
பாப்பா ஈரிரண்டுதனில் யிருநான்கொன்றில்
பகருகின்ற போலவும் புத்தி கூடில்
சீரப்பா நிதிகருமன் கண்ணுற்றாலும்
நிலத்தின் நல்ல பூபதி போலிருப்பான் காளை
புலிப்பாணி 300- 135 பாடலை மனனம் செய்தேன் ஐயா
அன்பான வனக்கம் அய்யா.❤
தேதி மாதம் வருடம் நேரம் போடுங்கள் 🎉
❤🙏💐
ஐயா, ரிசப லக்கினம், ஐந்தாமதிபதி புதன் நீசம் ஆனால் தன்வீட்டை தானே பார்க்கிறார்? கூடவே உச்ச சுக்கிரன்(லக்கினாதிபதி) இருக்கிறார்.
இங்கு பூர்வபுண்ணியம் பலமா? பலவீனமா ஐயா?
சபாஷ் சரியான கேள்வி...! ஒரு கிரகம் தன் வீட்டை பார்த்தால் பலமே
இவர் நம்பகத்தன்மை வாய்ந்த சோதிடர்கிடையாது
@@selvamseeni242கழுதைக்கு தெரியுமா?கற்பூர வாசனை...!அட கழுதை...!கழுதை...!
@@selvamseeni242இந்த நபர் பாவத்தில் பிறந்தவர் இவர் நன்றி கெட்ட மனிதர் 😂😂😂
@@selvamseeni242எதைக்கொண்டு ஜோதிடரை குற்றம்சாட்டுகிறீர்?
ஐயா, இவர் தற்போது எந்த வெளிநாட்டில் உள்ளார்.
இவர் ஒரு ப்ராடுசோதிடர்
@@selvamseeni242கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை???அட கழுதை...!கழுதை...!