kodikambam jothidar sps
kodikambam jothidar sps
  • 488
  • 1 303 375
புயல் வீசிய முதல் மணம் புத்தொளி தந்த மறுமணம் | #astrology #ஜோதிடம் #marriage #secondmarriage
புயல் வீசிய முதல் மணம் புத்தொளி தந்த மறுமணம் | #astrology #ஜோதிடம் #marriage #secondmarriage
มุมมอง: 1 654

วีดีโอ

சர ராசியில் புதன் இருந்தால் அரசு பணி உறுதியாக உண்டு யாருக்கு? |அரசு பணி யாருக்கு ஒரு பாட்டு போடு
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
சர ராசியில் புதன் இருந்தால் அரசு பணி உறுதியாக உண்டு யாருக்கு? |அரசு பணி யாருக்கு ஒரு பாட்டு போடு
பால் மதிக்கு நான்கில் சுபர்கள் தரும் மகாதன யோகம் ! #kodeeswarayogam #யோகம் #astrology #ஜோதிடம்
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
பால் மதிக்கு நான்தில் மகாதன யோகம் சுபர்கள் #kodeeswarayogam #யோகம் #astrology #ஜோதிடம்
மூன்றில் குரு பகவான் தந்த கோடீஸ்வர யோகம்|#kodeeswarayogam #ஜோதிடம் #தொழில் #kodeeswarayogam
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
மூன்றில் குரு பகவான் தந்த கோடீஸ்வர யோகம்|#kodeeswarayogam #ஜோதிடம் #தொழில் #kodeeswarayogam
ஏழாம் இடத்தில் சுக்கிரன் சந்திரன் கூடி நின்றால் வரும் கோடீஸ்வர யோகம் #kodeeswarayogam #ராஜயோகம்
มุมมอง 86021 วันที่ผ่านมา
ஏழாம் இடத்தில் சுக்கிரன் சந்திரன் கூடி நின்றால் வரும் கோடீஸ்வர யோகம் #kodeeswarayogam #ராஜயோகம் amzn.to/3RBRaJz amzn.to/3VE95k0 amzn.to/45xyIY6
ஐந்தாம் பாவகம் அறிவிக்கும் அதிர்ஷ்டம் #யோகம் #kodeeswarayogam #rasipalan #horoscope #ராஜயோகம்
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
ஐந்தாம் பாவகம் அறிவிக்கும் அதிர்ஷ்டம் #யோகம் #kodeeswarayogam #rasipalan #horoscope #ராஜயோகம் amzn.to/3RBRaJz amzn.to/45xyIY6
ஏழாம் அதிபதியை பாம்பு கூடி மறைந்தால் நன்மையா? #astrology #ஜோதிடம் #tamil #horoscope #snake
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
ஏழாம் அதிபதியை பாம்பு கூடி மறைந்தால் நன்மையா? #astrology #ஜோதிடம் #tamil #horoscope #snake
ஜாதகத்தில் வாஸ்து குற்றம் உள்ள வீடு எப்படி தெரிந்து கொள்வது #வாஸ்து #astrology #யோகம் #வீடு #vasthu
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
ஜாதகத்தில் வாஸ்து குற்றம் உள்ள வீடு எப்படி தெரிந்து கொள்வது #வாஸ்து #astrology #யோகம் #வீடு #vasthu
யோகம் தராத யோகாதிபதி எப்படி இருப்பார் #யோகம் #ஜோதிடம் #ராஜயோகம் #kodeeswarayogam #தொழில்
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
யோகம் தராத யோகாதிபதி எப்படி இருப்பார் #யோகம் #ஜோதிடம் #ராஜயோகம் #kodeeswarayogam #தொழில்
அட்டமத் தோன் இரண்டில் நின்றால் அதிர்ஷ்டமா? #யோகம் #ஜோதிடம் #தொழில் #ராஜயோகம் #kodeeswarayogam
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
அட்டமத் தோன் இரண்டில் நின்றால் அதிர்ஷ்டமா? #யோகம் #ஜோதிடம் #தொழில் #ராஜயோகம் #kodeeswarayogam
கிரகங்கள் பலம் இழந்தும் அரசு பணி கிடைத்தது எப்படி #governmentjobs #jobs #jobsearch #தொழில்
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
கிரகங்கள் பலம் இழந்தும் அரசு பணி கிடைத்தது எப்படி #governmentjobs #jobs #jobsearch #தொழில்
லக்கனாதிபதி ஆட்சி அஷ்டமாதிபதி ஆட்சி ஆனால் அற்ப ஆயுள் #ஜோதிடம் #தொழில் #ராஜயோகம் #death #அற்பஆயுள்
มุมมอง 4.3Kหลายเดือนก่อน
லக்கனாதிபதி ஆட்சி அஷ்டமாதிபதி ஆட்சி ஆனால் அற்ப ஆயுள் #ஜோதிடம் #தொழில் #ராஜயோகம் #death #அற்பஆயுள்
செவ்வாய் சனி பார்வை தரும் தாரதோஷம் #தோஷம் #செவ்வாய் #ஜோதிடம் #சூரியன் #தாரதோஷம்
มุมมอง 3.2K2 หลายเดือนก่อน
செவ்வாய் சனி பார்வை தரும் தாரதோஷம் #தோஷம் #செவ்வாய் #ஜோதிடம் #சூரியன் #தாரதோஷம்
திசா நாதன் நின்ற சாரநாதன் யோகம் தருவாரா? #யோகம் #ராஜயோகம் z#தொழில் #சூரியன் #kodeeswarayogam
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
திசா நாதன் நின்ற சாரநாதன் யோகம் தருவாரா? #யோகம் #ராஜயோகம் z#தொழில் #சூரியன் #kodeeswarayogam
கிரகம் எப்படி இருந்தால் கட்டில் ஆடாது தொட்டில் அசையாது#children #nobaby #pregnancy #birthbaby
มุมมอง 2.9K2 หลายเดือนก่อน
கிரகம் எப்படி இருந்தால் கட்டில் ஆடாது தொட்டில் அசையாது#children #nobaby #pregnancy #birthbaby
மகா தனயோகம் எப்போது பலன் தரும் #யோகம் #kodeeswarayogam #ஜோதிடம் #ராஜயோகம் #தொழில் #ownbusiness
มุมมอง 1.7K2 หลายเดือนก่อน
மகா தனயோகம் எப்போது பலன் தரும் #யோகம் #kodeeswarayogam #ஜோதிடம் #ராஜயோகம் #தொழில் #ownbusiness
பத்தில் குரு இருந்தால் பதவி இழப்பா #guru #kodeeswarayogam #position #தொழில் #சூரியன்
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
பத்தில் குரு இருந்தால் பதவி இழப்பா #guru #kodeeswarayogam #position #தொழில் #சூரியன்
சந்திரன் ஏழில் நின்றால் இருதாரமா? #2marriage #secondmarriage #wife #marriage #யோகம் #ராஜயோகம்
มุมมอง 9K2 หลายเดือนก่อน
சந்திரன் ஏழில் நின்றால் இருதாரமா? #2marriage #secondmarriage #wife #marriage #யோகம் #ராஜயோகம்
எத்தனை தாரம் செய்தாலும் மனைவி நிலைக்காது யாருக்கு #kodeeswarayogam #ராஜயோகம் #சூரியன் #marriage
มุมมอง 6K3 หลายเดือนก่อน
எத்தனை தாரம் செய்தாலும் மனைவி நிலைக்காது யாருக்கு #kodeeswarayogam #ராஜயோகம் #சூரியன் #marriage
தடுமாறும் தாம்பத்தியமும் தடம் மாறிய மனைவியும் #wife #husband #sexlife #wifeandhusbandrelationship
มุมมอง 3K3 หลายเดือนก่อน
தடுமாறும் தாம்பத்தியமும் தடம் மாறிய மனைவியும் #wife #husband #sexlife #wifeandhusbandrelationship
மங்காத செல்வம் இருந்தும் மக்கட் செல்வம் இல்லை ஏன்? #child #baby #firstbaby
มุมมอง 1K3 หลายเดือนก่อน
மங்காத செல்வம் இருந்தும் மக்கட் செல்வம் இல்லை ஏன்? #child #baby #firstbaby
அற்ப ஆயுளுக்கு இரையாகும் கிரக அமைப்பு எப்படி இருக்கும் #child #children #ஜோதிடம் #ராஜயோகம் #சூரியன்
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
அற்ப ஆயுளுக்கு இரையாகும் கிரக அமைப்பு எப்படி இருக்கும் #child #children #ஜோதிடம் #ராஜயோகம் #சூரியன்
ஆறாம் வீட்டு அதிபதி நீச்சமானால் வரும் கோடீஸ்வர யோகம் #kodeeswarayogam #ராஜயோகம் #யோகம் #தொழில்
มุมมอง 4.6K3 หลายเดือนก่อน
ஆறாம் வீட்டு அதிபதி நீச்சமானால் வரும் கோடீஸ்வர யோகம் #kodeeswarayogam #ராஜயோகம் #யோகம் #தொழில்
தாரங்கள் மூன்று தப்பாமல் நடக்கும் எப்போது | two marriage #marriage
มุมมอง 2.9K4 หลายเดือนก่อน
தாரங்கள் மூன்று தப்பாமல் நடக்கும் எப்போது | two marriage #marriage
ராகுவால் கோடீஸ்வர யோகம் யாருக்கு | இளமையில் கோடீஸ்வர யோகம் யாருக்கு #யோகம் #kodeeswarayogam #ராஜ
มุมมอง 2.4K4 หลายเดือนก่อน
ராகுவால் கோடீஸ்வர யோகம் யாருக்கு | இளமையில் கோடீஸ்வர யோகம் யாருக்கு #யோகம் #kodeeswarayogam #ராஜ
சனிபகவான் 12 இல் மறைந்தும் பல கோடிகளை தந்தது எப்படி #சனிபகவான் #சனி #kodeeswarayogam #ராஜயோகம்
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
சனிபகவான் 12 இல் மறைந்தும் பல கோடிகளை தந்தது எப்படி #சனிபகவான் #சனி #kodeeswarayogam #ராஜயோகம்
மிகப்பெரிய தொழிலதிபர் ஆகும் தகுதி யாருக்கு? தொழிலதிபர் ஜாதகம் #businessman #business #yogam
มุมมอง 4.2K4 หลายเดือนก่อน
மிகப்பெரிய தொழிலதிபர் ஆகும் தகுதி யாருக்கு? தொழிலதிபர் ஜாதகம் #businessman #business #yogam
கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும் #kodeeswarayogam #யோகம் #ராஜயோகம்
มุมมอง 3.3K4 หลายเดือนก่อน
கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும் #kodeeswarayogam #யோகம் #ராஜயோகம்
காமத்தில் தோல்வி அடையும் ஜாதகம் எப்படி இருக்கும் ? இல்லறத்தில் மனைவியிடம் தோற்கும் ஜாதகம் #sex
มุมมอง 4.8K4 หลายเดือนก่อน
காமத்தில் தோல்வி அடையும் ஜாதகம் எப்படி இருக்கும் ? இல்லறத்தில் மனைவியிடம் தோற்கும் ஜாதகம் #sex
பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி #புண்ணியம் #யோகம் #kodeeswarayogam
มุมมอง 3.5K5 หลายเดือนก่อน
பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி #புண்ணியம் #யோகம் #kodeeswarayogam

ความคิดเห็น

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 5 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா தங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 6 ชั่วโมงที่ผ่านมา

    6,8,12 ம் இடங்களை தொடர்புபடுத்தும் சூட்சுமமான ஜோதிட விதிகளை வழங்கியதற்கு ரொம்ப நன்றிங்கணா!!🙏🙏🙏💐💐

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 6 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉

  • @duraikumarasami2056
    @duraikumarasami2056 16 ชั่วโมงที่ผ่านมา

    super

  • @hashiniganna1930
    @hashiniganna1930 วันที่ผ่านมา

    நிச்சயமாக உண்மை ஐயா மகர லக்னம் குரு உச்சம் வக்கிரம் குருவின் தசை ஐயோ சொல்ல முடியாது

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் ஐயா!

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 วันที่ผ่านมา

    🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉

  • @sanchivisekaran3030
    @sanchivisekaran3030 2 วันที่ผ่านมา

    ஆண் கலப்பு திருமணம் செய்துகொள்வதில்லையா?பெண்ணை மட்டும் குறி வைப்பது ஏன்?

  • @spunithavathi6329
    @spunithavathi6329 2 วันที่ผ่านมา

    தாய் மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா ஐயா

  • @saravanankumar5413
    @saravanankumar5413 3 วันที่ผ่านมา

    ஐயா இந்த ஜோதிட பாடல் எந்த நூலில் உள்ளது யாரும் சொல்லாத விதி அருமை

  • @akpmadurai
    @akpmadurai 4 วันที่ผ่านมา

  • @akpmadurai
    @akpmadurai 4 วันที่ผ่านมา

    நன்று நன்றி சார்

  • @venkatesambalaji324
    @venkatesambalaji324 5 วันที่ผ่านมา

    Pls kindly tell me the Jathaga alangaram book publishers addresses and phone number pls..I am in Chennai

  • @durganadarajan
    @durganadarajan 5 วันที่ผ่านมา

    Parigaram sollunga

  • @nathang5299
    @nathang5299 5 วันที่ผ่านมา

    Sir kindly try to speak bit slowly.we are missing some information❤

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉🙏🙏🙏

  • @akpmadurai
    @akpmadurai 6 วันที่ผ่านมา

    ஆசானே வணக்கங்கள்

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 8 วันที่ผ่านมา

    🎉

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 8 วันที่ผ่านมา

    மேதைகள் குருக்களை நினைவூட்டியமைக்கு நன்றி அய்யா ரிஷப குரு, சிம்ம சூரியன், க்ன்னி புதன் இவற்றை அமைத்து துலாச்சனி அமைத்தால் 1895 பிறப்பு. என்வே இவர் 1917 September 11 அதிகாலை 4:30 பிறந்திருக்கலாம் புனர்பூச சந்திரன் ரோஹிணியில் ரிஷப குரு கடகச்சனி புதன் சாரம் கடகச்செவ்வாய் சனி சாரம் துலாச்சுக்கிரன் சித்திரை தனுசில் ராகு பூராடத்தில் மிதுன கேது திருவாதிரையி

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 9 วันที่ผ่านมา

    Nice explanation video sir

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 วันที่ผ่านมา

    ரிஷபம் லக்னம், பாதகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி சனி தசை, அட்டமாதிபதி குரு புத்தி, ஏழாம் அதிபதி செவ்வாய் சனியின் 7ஆம் பார்வையில் கன்னியில் இருந்து, சனியும் செவ்வாயும் எட்டாம் இடமான தனுஷை பார்ப்பதால் தார தோஷம் உண்டா ஐயா?

  • @selvanayagam7022
    @selvanayagam7022 10 วันที่ผ่านมา

    லக்கனம் கும்பத்துக்கு 8ல் குரு, சனி மற்றும் புதன் ,ரசிக்கு 10ல் குரு, சனி மற்றும் புதன். இந்த குரு, நன்மை செய்வாரா?

  • @selvanayagam7022
    @selvanayagam7022 10 วันที่ผ่านมา

    பிற ஜோதிடரை குறை சொல்லுவது உங்க எல்லா பதிவிலும் உள்ளது, வருத்தமளிக்கிறது 😢😢😢.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 10 วันที่ผ่านมา

      பல நேரங்களில் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்...! சிலருக்கு கசப்பாகவும் இருக்கலாம்... ! பலருக்கு வருத்தமாகவும் இருக்கலாம்...!

    • @selvanayagam7022
      @selvanayagam7022 10 วันที่ผ่านมา

      @@kodikambamjothidar சரி, உங்க விருப்பம் நன்றி.எனக்கு ஜாதகம் கிடையாது ஆனாலும் எல்லா ஜோதிடர்களும் அருளும் அருளுரை கேட்பேன்.

  • @kvmalayan4098
    @kvmalayan4098 11 วันที่ผ่านมา

    தலைப்பு சூப்பர் பாடலும் அருமை விளக்கமும் புதுமை எங்கு தேடினாலும் கிடைக்காத விதிகள் அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 11 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @saravanankumar5413
    @saravanankumar5413 11 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் சுக்கிரன் 8 ம் அதிபதி குரு வுடன் இருக்கிறார் பலன் கொடுக்குமா

  • @kanakasrinivasanv.k1426
    @kanakasrinivasanv.k1426 11 วันที่ผ่านมา

    .பாடலும் அருமை மற்றும் துணை. விதியும் விளக்கமும் அருமை எளிமையாக எடுத்து கூறியதற்கு நன்றி வணக்கம்

  • @ganeshr6441
    @ganeshr6441 11 วันที่ผ่านมา

    மிகவும் அருமை ஐயா🙏🙏🙏

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 11 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா ஐயா உங்கள் கருத்துக்கும் உங்கள் கணிப்புக்கு மிக மிக நன்றி

  • @user-ne1er7br4k
    @user-ne1er7br4k 11 วันที่ผ่านมา

    ஐய்யா இந்த விதிகள் அனைத்தும் மிகவும் சிறப்பு நன்றி.

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 11 วันที่ผ่านมา

    🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 12 วันที่ผ่านมา

    அருமை ஐயா!

  • @UmadeviSaravanamuni
    @UmadeviSaravanamuni 12 วันที่ผ่านมา

    Super😊

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 12 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்....

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 12 วันที่ผ่านมา

    அண்ணா!இப்படிபட்ட பதிவுகளில் மறைந்த ஆண் அல்லது பெண்ணின ஜாதக அமைப்பையும் சோத்து திரையில் காட்டினால் மேலும் தெளிவு கிடைக்கும். நன்றி"

  • @TheSurya9397
    @TheSurya9397 12 วันที่ผ่านมา

    ஆசானே, இந்த அளவு சுருதி படிக்க இயலாதவர், சுபத்துவ சூட்சுமம் என்று உளறி 😂ஓப்பேற்றுவதை பார்க்க முடிகிறது. தஙகளின் தெளிவும், மனன சக்தியும் ஈடே இல்லை.

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 12 วันที่ผ่านมา

    அருமை❤

  • @narayants6322
    @narayants6322 12 วันที่ผ่านมา

    Guru Aiyya S. P. Somasundram Aiyya avargalkku adiyude aneka kodi Namaskaram🙏. Prama guru ana S. Arunchalam Aiyya guru avargalkkum adiyude abeka kodi Namaskaram🙏. Romba romba nandri Aiyya. Vanakkam Aiyya. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugamks
    @shanmugamks 12 วันที่ผ่านมา

    பாடல் சரி பின்தாந்தவிளகம் பொருந்தவில்லை நித்தனிது ஆராய் உம் சனி செய்வாய் பார்வை 8 இல் 11 இல் சனிநிற்பதால் 11இம் பாவம் எழுகிறது அடியேன் கருத்து ஐயா

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 12 วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான ஜாதகம் இது ❤❤❤❤ நல்ல பயிற்சி தரக்கூடியது. பாடலும் துணை விதிகளும் அருமை அருமை..... ஆணித்தரமாக பலன்கள் கூற சித்தர்களின் செய்யுள்கள் மிகவும் அவசியம் என்பதை இந்த ஜாதகம் பட்டவஸ்த்திரமாக காட்டுகிறது.... இப்படி வினோதமான ஜாதகம் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல ஐயா ❤❤❤❤❤❤

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 12 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் ❤ உங்கள் ஜோதிட தகவல்களுக்கு மிகவும் நன்றி ஜி ❤❤

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 12 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 12 วันที่ผ่านมา

    இது முற்றிலும் உண்மை இதை நான் படித்துள்ளேன் நடைமுறையிலும் இதைப்போன்ற ஒரு ஜாதகத்தை பார்த்துள்ளேன்

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 12 วันที่ผ่านมา

    அருமையான பாடல்கள்.... உறுதியான பாடல்கள்.... சிறப்பான பாடல்கள்..... அந்த காலத்தில் எழுதி வைக்க பட்ட பாடல்கள்.....எல்லா காலத்திலும் நடைமுறைக்கு வரும் என்பது ... உண்மை..... இதை எடுத்து சொல்ல உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை....வணங்குகிறோம்.... .

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @akpmadurai
    @akpmadurai 13 วันที่ผ่านมา

    Super

  • @user-km8kk9gp8g
    @user-km8kk9gp8g 13 วันที่ผ่านมา

    Please do mention Ur place, Sir for getting Vives about myself horoscope, to get appointments.

  • @UmadeviSaravanamuni
    @UmadeviSaravanamuni 13 วันที่ผ่านมา

    Shraveen date of birth 31/08/2012 time of birth 7.35 pm...place of birth lasvegas usa....any one predict how wil sani dasa

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 14 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா

  • @saravanankumar5413
    @saravanankumar5413 14 วันที่ผ่านมา

    ஐயா எந்த ஜோதிட நூல் படிக்கனும்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 14 วันที่ผ่านมา

      கண்டதை படித்தால்‌பண்டிதனாகலாம்

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 14 วันที่ผ่านมา

    அருமையான விதிகள் குருவே வழக்காடும் தொழிலுக்கு அருமையான விதிகள் குருவே குருகுலத்தில் நடத்திய ....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 14 วันที่ผ่านมา

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்