எந்த உறவு பகையாகும் ? | RELATIONSHIP ENMITY | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @anandraj9368
    @anandraj9368 7 หลายเดือนก่อน +14

    நான் 100கும் மேற்பட்ட ஜோதிடர்களின் TH-cam channel பார்திருக்கிரேன். நான் பார்த்து வியந்ததில் 3 ஜோதிடர்கள் No.1 என்று கூறலாம். அந்த No.1ல் உங்களை கண்டு வியக்கிறேன். எதுவும் எளிதில் புரியாத குழப்பவாதியான எனக்கும் உங்கள் பேச்சு, தகவல், தகவலின் சூச்சமம் ஆகியவை தாய் தன் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு வழங்குவது போல தேணைவீட இனிமையாக இருக்கிறது. இது எனக்கு கிடைத்த வரம் (அல்லது) பாக்கியம் !

    • @KarthickRaj-p3m
      @KarthickRaj-p3m หลายเดือนก่อน

      Yar antha 3 peru

    • @anandraj9368
      @anandraj9368 หลายเดือนก่อน

      Murugesan Ayya, Aadhithya Guruji

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 หลายเดือนก่อน

      தேனை விட ena எழுத வேண்டும். மெல்லினம் .

  • @prakash-zy9df
    @prakash-zy9df ปีที่แล้ว +25

    எந்த அமைப்பு உடையவர்கள் சுயமாக முடிவு எடுக்கலாம்...யாரு எல்லாம் மற்றவர்கள் அறிவுரையை பின்பற்றலாம்...குருஜி 👍

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว +6

      Laknam power

    • @lovelybaby565
      @lovelybaby565 3 หลายเดือนก่อน

      ​@@SriMahalakshmiJothidam காலி இடங்கள் என்ன செய்யும்.

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 6 หลายเดือนก่อน +2

    ஐயா தாங்கள் இந்தக் காணொளி(லி)யில் கூறும் பலன் 100% உண்மையே!... மிக்க நன்றி ஐயா!....

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +9

    ஆறாம் அதிபதி எட்டாம் அதிபதி எந்த இடத்தில் இருந்தால் எந்த நோய்கள் வரும் என்று ஒரு காணொளி பதிவிடுங்கள் சார் நன்றி

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 7 วันที่ผ่านมา

    Vanakkam ji🙏endha vuravu pagayagum patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n ปีที่แล้ว

    உண்மை ஐயா.. முரைத்தவறிய..நீங்கள் சொல்வது உண்மை.. ராகு திசையில் புதன் புத்தியில் நடந்தது..🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் 👌

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி!...

  • @thilagamsasithilagamsasi7304
    @thilagamsasithilagamsasi7304 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா நீங்கள் கூறுவது 100./. உண்மை.எனக்கு 8‌ல் குரு; சனி பகவான் நீங்கள் கூறுவது போல தான் நடந்தது நடக்கிறது ஆனால் காலம் கழித்து கிடைக்கும் தகவல்கள்.இந்த வயது முதிர்ந்த காலத்தில் என்ன செய்வது.ஆண்டவன்தான் துணை.

  • @R-lf1wl
    @R-lf1wl ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது. 12லக்கினத்திற்கும் அதிக அதிர்ஷ்டம் உடைய நன்மை செய்யக்கூடிய உறவு யார் என்று வீடியோ போடுங்கள் ஐயா. நன்றி.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +2

    எதிர்ப்பார்த்த அருமையான, சிறப்பான, உண்மையான பதிவு சார்... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💥👏💐🙏

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว

    பயமாக இருக்கிறது.என் மகன் மகர லக்னம் 8ல் சூரியன்,புதன்,செவ்வாய்..

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 ปีที่แล้ว +1

    Super you r really great
    I watch your video one by one
    Absolutely correct
    Lovely 😊
    Such a wonderful explanation
    All the best
    I follow you from today sir

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว

    True pournamichandran in eighth place my mom very strong dominant personality done maximum hurtings to me both physically and mentally.

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    சனி 6,8 ல் 9:45

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 ปีที่แล้ว

    எனக்கென்றே போட்ட பதிவு ஐயா!

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    புதன் 6,8 ல் 5:51

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +2

    உன்மைய் அய்யா

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    சந்திரன் 6, 8 ல் 3:08

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    குரு 6,8 ல் 7:22

  • @geethake9999
    @geethake9999 ปีที่แล้ว

    வழிகாட்டும் குருவிற்கு வணக்கம் 🙏🙏🙏🙏நன்றிகள் எனக்கு 🤦‍♂️🙆‍♀️ 8ல் குரு, புதன், சந்திரன் 🤔6ல் கேது,,,,,,,

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    Vanakam iyya 🙏 Vazhga valamudan 💐

  • @indira1993
    @indira1993 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்.நன்றி ஐயா.

  • @ratnanambiar1618
    @ratnanambiar1618 ปีที่แล้ว

    Very useful astro...inform. Tku

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +1

    மிக அருமையான தகவல் ஐயா

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    செவ்வாய் 6,8 ல் 4:10

  • @m.puvizhidharshini5730
    @m.puvizhidharshini5730 ปีที่แล้ว

    8il puthan kathal superr sir...

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    சுக்கிரன் 6,8 ல் 8:36

  • @thilakamsuresh1562
    @thilakamsuresh1562 ปีที่แล้ว

    Sir vanakkam all videos are superb and thanku and i want to know about thithi soonya rasikal please give a video about this.

  • @suresh-gb6wo
    @suresh-gb6wo ปีที่แล้ว

    super iya super
    iam long time following this chanel.. u cread..
    srilanka dinesh... good bless u..

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Itharku therve illaya sir, mikka nantri sir vilipunarvu pathivu 😊🎉

  • @KarthiKarthi-pw4vv
    @KarthiKarthi-pw4vv ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு 6 ல்சூரியன் ,8ல் செவ்வாய் நீங்கள் சொல்வது 💯 உண்மை

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 10 หลายเดือนก่อน

    I love Sri Ram guru ji..

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 ปีที่แล้ว +2

    Excellent Explanation

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤ நல்ல பதிவு நன்றி.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Super super guruji you only legend for jothidam thank you so much 🎉🎉,👌🙏🙏

  • @ganesan6900
    @ganesan6900 ปีที่แล้ว

    Kanni lakkanam. 5 am veedu suriyan, sukkiran, kethu enaivu palan sollunga guru ji

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 ปีที่แล้ว

    Guruji varkkothamam petra kiragam valarpirai santhiran sthana palama allathu powrnami santhiranaa pls sollunga sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว +2

    அருமை சார்🙏🙏🙏🍀

  • @meerameera.k4309
    @meerameera.k4309 ปีที่แล้ว

    Ayya neenga solvadhellam unmaiya ayya, ayya ungaloda vidios ellame paapen ayya, jadhagam patrika solluvadhil kadauluku nigar neengal ayya, anubavam ayya

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    சூரியன் 6 8ல் 2:04

  • @arunbravo624
    @arunbravo624 ปีที่แล้ว

    Guruji ennaku thulam lagnam enaku eight place la surian chevvai guru sukkura ennaku lagnathipathi 8 ill irrutha athu maraivu stnam illla nu nega solluringa ippo ennaku intha serkai problem varum ayya Guru ji ❤❤

  • @vasudevanrajagopalan9336
    @vasudevanrajagopalan9336 ปีที่แล้ว +1

    Thank you. ஆறு, எட்டு வீடுகளில் கிரகங்கள் இல்லையெனில் பலன், எப்படி அறிவது

  • @rsubash6629
    @rsubash6629 ปีที่แล้ว

    வணக்கம் குருவே மிகவும் அருமையான பதிவு ❤❤❤

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 หลายเดือนก่อน

    ராகு கேது 6,8 ல் 11:25

  • @prksingspr
    @prksingspr ปีที่แล้ว +2

    Sir what if these planets are retrograde vakram in 6th or 8th place like if sani is vakram in 6th place will the above results will be applicable are opposite?

  • @vasanthakumar329
    @vasanthakumar329 ปีที่แล้ว

    Use full information
    As usual

  • @deepak9733
    @deepak9733 ปีที่แล้ว

    Good morning😊 take care ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Aaril guru,100 percent correct analysis sir,kulanthainala asingam,panathal kudumbathil problem neraya santhuchachu sir,aaril guru ooril pagai🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว +2

    Very nice Sir 🙏🙏🙏

  • @bharathkumar6017
    @bharathkumar6017 3 หลายเดือนก่อน

    Kanni lagnam, budhan lagnathipathi 8il irukirar, ena palan sir ?😢

  • @priyadharshini6533
    @priyadharshini6533 3 หลายเดือนก่อน

    Na college padicha apo oru letter la theriyama pota sign kaga semma avamana patan sir magara laknam😢

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Rasi.simmam
    Tholam laknam 6l sun+ sukran nallatha Guruji?

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

    Iyya ithuku 6ram idathai kiragam pathalum nadankuma

  • @karthickn4488
    @karthickn4488 ปีที่แล้ว

    6il chandran ullathu, en ammakum , Amma vin uravugalodum sandai muttrii ,periya kalavarame anathu .. indruvarai nan thanithe valgirenn entha vitha ethirparpum illamal ore veetil ,,100/100 unmai than Ayyaaa 😍

    • @rebel6042
      @rebel6042 หลายเดือนก่อน

      6 இல் சந்திரன் இருந்து குருவும் இருந்தால்

  • @MrSrisundar
    @MrSrisundar ปีที่แล้ว

    Yes ur saying very TRUE 👍 super jii jii

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว

    Vanakam guruji. Midhunam lagnam padhagadhibadhi guru in 6th house. You said rahu and kedhu has no special character they do the work of the house they are in. So in kocharam when rahu or kedhu comes to meenam or dhanusu will they do good as guru or they do bad as padhagadhibadhi. Please reply

  • @krithikag7085
    @krithikag7085 ปีที่แล้ว

    Sir kumbha lagnam suriyan seivai pudhan in 6th place any remedy please sir😢

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว +1

    Always Great Bro 🌹🌹🌹 Anbeysivam ❤️🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Guruji namaste sir a quiz 6th athipahi and 8th athipathi sits in some other houses how tocalculate thepalangal andat what percent thank usir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome, sir 🙏🙏✨✨

  • @Dhiyasri25
    @Dhiyasri25 ปีที่แล้ว +2

    கிரகங்களுக்குள்ளான உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி.....

  • @umaganesh9737
    @umaganesh9737 ปีที่แล้ว

    Sir pls explain about nathathira karma.

  • @ananthiraghu
    @ananthiraghu ปีที่แล้ว

    Really super analysis Chandra 6th with raagu my mom cheated me virichiga lagnam she is a gold digger

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @teenagevivasayam
    @teenagevivasayam ปีที่แล้ว

    6,8ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்

  • @ganesanr9012
    @ganesanr9012 ปีที่แล้ว

    நன்றி

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @giwnisupport9444
    @giwnisupport9444 7 หลายเดือนก่อน

    Aaram idaththil irukkum kirakaththai guru parthaal Antha uravu Nandrai irukkuma ?

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว

    Correct predictions 🙏🙏🙏

  • @geethavijaya4136
    @geethavijaya4136 ปีที่แล้ว

    Romba nandri sir

  • @karpagavallik9725
    @karpagavallik9725 ปีที่แล้ว

    6ல் குரு சனி 8ல்சூரியன் சுக்கிரன் புதன் 4ல் ராகு 10ல்கேது 9ல் செவ்வாய் மாந்தி 11ல் சந்திரன் மேஷலக்கினம் இந்த ஜாதகம் பற்றி சொல்லுங்க ஐயா🙏🙏🙏

  • @velmuruganp9585
    @velmuruganp9585 4 หลายเดือนก่อน

    Super

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @VinothKumar-wr1ef
    @VinothKumar-wr1ef ปีที่แล้ว

    அருமை.

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 ปีที่แล้ว +1

    புகழ் பெறவாழ்த்துகள்

  • @rragav7474
    @rragav7474 ปีที่แล้ว

    சனி மற்றும் சுக்ரன் 7இல் இருந்தால் எப்படி அமையும்...
    கடக லக்னம்

  • @ragulmohan168
    @ragulmohan168 ปีที่แล้ว

    Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu lagna point in moolam 6ram bhavathil reshabha karthikai nakchathirathil irukirathu sani guru serkai ennaku pagai varuma varatha sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Arumai guru ji 🙏🙏🙏

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 ปีที่แล้ว +4

    நன்றி குருஜி,🙏6 ம் இடத்தை குரு பார்த்தால் பலன் மாறுபடுமா?. இது பற்றி விளக்குங்கள் குருஜி🙏..

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว

      Little bit

    • @rebel6042
      @rebel6042 หลายเดือนก่อน

      6 இல் சந்திரன் குருவுடன் இருந்தால்

  • @aksarani316
    @aksarani316 ปีที่แล้ว

    Good concept😊

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Tq guruji 🙏my 6th house ketu kumbam lagnam 🙏👍today u told about kumbam 😅😂but ketuji and rahuji 😬very important msg 👏bring awareness of a enemies 👍👏👏Tq once again Guruji 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 ปีที่แล้ว

    Fact Guru g

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    Good afternoon sir super

  • @contenttamil4060
    @contenttamil4060 ปีที่แล้ว

    My god enakku 6 matrum 8 IL sevvai sukran chandran budhan rahu ullathu .mahara laknam. Indha palan Nala Vara negatives a kuraika Vali irukka Guruji?

  • @deepikakc3754
    @deepikakc3754 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @swamysahead2936
    @swamysahead2936 8 หลายเดือนก่อน

    தாங்கள் பூரனாஆயுள்வாழகடவுளைவேன்டுகின்றேன்நன்றிகுருவே

  • @Gayathri.R2000
    @Gayathri.R2000 ปีที่แล้ว

    விரிச்சி லக்னம் 6இல் சூரியன்,சந்திரன்,குரு,சுக்ரன்,சனி எல்லா உறவும் பிரச்சனையாகுமா ஐயா

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 ปีที่แล้ว

    Good morning sir 🙏 excellent

  • @venikrishna9579
    @venikrishna9579 ปีที่แล้ว

    Excellent sir

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Ayya enaku 3 ayyam 1)ithu 6& 8 am idham lagnam mathu porunduma illa rasi adipadayilum,lagnapathy adipadayilum porunduma,2)enaku Dhanush lagnam guru kadagam irundhu 8am idham ucham irundhalum idhu porunduma 3)eitharku vithivilakku irukitha sollunga ayya

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Thelivana, vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @fskkshscsjsfkala2655
    @fskkshscsjsfkala2655 ปีที่แล้ว

    Appa
    Na eppa poo vangunalum konjam vittu poiruku 😔ennanu theriyala pa konjam sollunga
    Ennoda lover kitta mattum than poo vangipen ipti irukavum oru mathiri iruku
    ethuvum problem iruka
    Pls reply pa🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    ரிஷப லக்கனம் சிம்ம ராசி 12ல் செவ்வாய் எப்படி இருக்கும்.சொல்லுங்க சார்

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    நன்றிஐயா

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk ปีที่แล้ว +3

    குருஜி எங்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி நேரலையில் கேள்வி பதில்களுக்கு விடை கூறுங்கள் just request sir🙏

  • @shajahana9004
    @shajahana9004 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தொழில் எப்போது தொடங்கலாம் (12 லக்னம்) காணொளி வேண்டும் ஐயா