சூரிய தசையால் ஏற்படும் மாற்றம் என்ன? - Aadithya Guruji | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2021
  • Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #Aadityaguruji #Jothidam #Kumudam
    #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos
  • บันเทิง

ความคิดเห็น • 44

  • @mahesravi836
    @mahesravi836 2 ปีที่แล้ว +2

    Tq guruji 🙏 excellent explanation

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว +1

    அருமையாக இந்த பதிவுஇருந்தது

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว +1

    Guruji...looking...smart.... Like your... Words..

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    Vanakkam Guruji!!! Guruvea saranam!!!

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    Super 💐

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼

  • @sivasankarpoovaragavan115
    @sivasankarpoovaragavan115 2 ปีที่แล้ว

    I'm 100% belongs to team Jupiter ...my rasi is mesam and langnam is kadagam....
    He is right... I were able to feel the positive results in sun dasa and buthi....got more benefits regarding education and job .....

  • @kaleeswaran234
    @kaleeswaran234 2 ปีที่แล้ว

    Super gruji

  • @ashta_varahi_jothidam
    @ashta_varahi_jothidam 2 ปีที่แล้ว +5

    சிம்ம லக்கினம் லக்கினத்தில் சனி ஏழாம் இடத்தில் சூரியன் கும்பத்தில் உள்ளார் சூரிய தசை எப்படி இருக்கும் அய்யா பரிவர்த்தனை யோகம் ஆகி நன்மை செய்யுமா குருஜி பதில் கூறுங்கள் மிகவும் குழப்பமாக உள்ளது ஆரம்ப நிலை ஜோதிடர் ஆகையால் புரியவில்லை 🙏🙏🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      Parivarthanai nallathu aanaal ingu simathil sani erupathu not good suriyan sani searkai paarvai sampantham eapadi patta nilai aanaalum nallathu illai,ivai anaithum sani matrum suriyan dasai jathagarukku varaamal erukkum patchathil kavalai kolla theavai illai. Parivarthanai dasaigalil nadakkum appothum suriyan dasai varum aanaal suriyan simma veetu palanai muthalil seivaar athaan pinnar kumpa veetu palanaium seivaar parivarthanai amaipu ithuvea aagum.

    • @ashta_varahi_jothidam
      @ashta_varahi_jothidam 2 ปีที่แล้ว

      @@meenusunder3018 மிக்க நன்றி சூரிய தசை வரபோகிறது மேடம் என்ன பலன் நடக்கும் பரிகாரம் என்ன தயவு செய்து கூறுங்கள் என மகன் ஜாதகத்தில் இப்படி உள்ளது இதனால் தந்தை மகன் தனியாக eruk வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் என்ன செய்வது புரியவில்லை பயமாக உள்ளது நல்ல பதில் கொடுங்கள் மேம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு ஜி,
    சூரியன், ராகு இணைவு பற்றி ஒரு பதிவு வேண்டும்.

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் வீடியோ போடுங்க 12 லக்கினத்தாருக்கும்

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว +1

    13.03.1997 11.40 Am.. rishbam lakhnam.bharani star.mesham rasi..Suriyan athigam subhathuvam..But small age la yae enaku suriya thisai mudincidu..Enaku govt job kidaikuma? Pls rply..

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m 2 ปีที่แล้ว +1

    சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் ஐயா பதில் சொல்ல வேண்டும் ஐயா

  • @soundararajanl7231
    @soundararajanl7231 2 ปีที่แล้ว +2

    கட்டணம் செலுத்தி பலன் கேட்பவர்களுக்கு சரியான பலன் சொல்வதில்லை. ஏனோ தெரியவில்லை. இதே போல் எனக்கும் தெளிவான பலன் சொல்லவில்லை.

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 2 ปีที่แล้ว +4

    மே மாதம் 3ம் தேதி 2021 உங்களிடம் போன் மூலம் ஜோதிடம் கேட்டேன். வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டதிற்கு நீங்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும் என்று கூறினீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. 17/1/1977, 3.10 AM பவானி . மீண்டும் சரியாக கணித்து கூறவும் .

    • @soundararajanl7231
      @soundararajanl7231 2 ปีที่แล้ว +1

      கட்டணம் செலுத்தி பலன் கேட்பவர்களுக்கு சரியான பலன் சொல்வதில்லை. ஏனோ தெரியவில்லை

    • @LK-hk9ct
      @LK-hk9ct 2 ปีที่แล้ว +1

      எனக்கும் நேரில் சந்தித்து ஜாதகம் பார்த்து குருஜி சொன்னது எதுவும் நடக்கவில்லை

    • @srivaarijothidanilayamtric9424
      @srivaarijothidanilayamtric9424 2 ปีที่แล้ว

      @@LK-hk9ct எல்லாம் நன்மைக்கே சகோ

    • @srivaarijothidanilayamtric9424
      @srivaarijothidanilayamtric9424 2 ปีที่แล้ว

      @@soundararajanl7231 அவரின் பணி சுமையாக இருக்கலாம்.

    • @hariharan-kt3vc
      @hariharan-kt3vc 2 ปีที่แล้ว

      25/6/2019 சந்திர தசை புதன் புக்தி நன்றாக இல்லையே? 25/11/2017 முதல் 25/6/2019 வரை சந்திர தசை சனி புக்தி தந்தைக்கு அல்லது தந்தை வழி நன்றாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை ஆதிபத்திய ரீதியில் அம்மாவுக்கும் அல்லது அம்மா வழியும் நன்றாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை! உங்களுக்கு வருகின்ற சந்திரா தசை சுக்ர புக்தி சூரிய அந்தரத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது அதாவது 5/10/2021 முதல் 5/11/2021 வரை. ஏழரை சனி கொடூரமாக இருந்திருக்கும் போல 2016 முதல் 2019 வரை. நான் ஒரு ஜோதிட ஆர்வலர் மட்டுமே!ஜோதிடர் அல்ல!

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว +2

    16.12.86 11.05PM புதுகை அரசு வேலை குழந்தை பாக்கியம் எப்போது பரம்பொருள் அருள் இருந்தால் சொல்லூங்கள் குரு ஜி

    • @goldstar773
      @goldstar773 2 ปีที่แล้ว

      நண்பரே வணக்கம்.,
      குருஜி ஐயாவின் பதில் இத்தளத்தில் இல்லை.
      குருஜி live-ல் பதில் கிடைக்க
      வாய்ப்பு உள்ளது.
      சிம்ம லக்னம், மிதுன ராசி சரி என்றால்.,
      தங்களுக்கு குரு தசாவில் 100% கிடைத்திருக்க வேண்டும், குழந்தை பாக்யம் உட்பட.,

    • @aiswaryahaishu8727
      @aiswaryahaishu8727 2 ปีที่แล้ว

      Ay

    • @saranselvamnamonamo2024
      @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว +1

      @@goldstar773 அரசு வேலை இல்லை குழந்தை இல்லை வேலங்காத ஜாதகம் இது

    • @goldstar773
      @goldstar773 2 ปีที่แล้ว +1

      1.குருமங்கள யோகம்,
      2.பெளர்ணமி யோகம்,
      3.லக்னம் & லக்னாதிபதி, மிக சிறப்பு.,
      4.லக்ன யோகர்கள் - குரு, செ, சூ, சந்&கேது மிக, மிக சிறப்பான நிலையில் உள்ளது.
      5.ஆனால்,
      ராகு 8ல் சிறப்பல்ல தான், ஆனால்,
      குருஜி ஐயாவின் சூட்சும விதிப்படி ராகு குரு வீட்டில் அமர்ந்தது, செவ் & சனி தொடர்பில்லாத நிலை மிக சிறப்பு.
      6.சனி தசா சிம்ம லக்னத்திற்கு சிறப்பல்ல தான்,
      ஆனால்,
      ஐயாவின் விதிப்படி,
      சனி & செவ் - பரிவர்த்னையால் மிக சிறப்பு.
      9.அரசு வேலை :
      ஐயாவின் விதிப்படி, சிம்மம் & சூரியன் மிக , மிக சுபத்துவம் நிலை 100% யோகம்.
      குறை :
      தற்போது ,
      2020 to 5/2022 வரை அஷ்டமசனி மட்டுமே.
      குறிப்பு : 9 கிரகங்களும் மிக அருமை.
      உங்களின் பிறந்த நேரம் சரியா ? தவறா? என்ற நிலை மட்டுமே யோசிக்க வேண்டியது,
      மற்றபடி,
      100% யோக ஜாதகம் .

    • @saranselvamnamonamo2024
      @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว +1

      @@goldstar773 தங்கள் பாதம் பணிந்த நன்றி சார்

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 2 ปีที่แล้ว

    ஐயா🙏 துலாம் லக்கினத்திற்கு 8 ல் சனி பகவான் 10 ல் சூரிய பகவான், சனி பகவான் 3 ம் பார்வை சூரிய பகவானை பாதிக்குமா.

  • @trak2962
    @trak2962 2 ปีที่แล้ว +1

    ௮மாவாசை சந்திரன் துலாம் லக்னம் 🌚 🤔🤔🤔

  • @whitecrowpro5976
    @whitecrowpro5976 2 ปีที่แล้ว +1

    2ல் சனி ஆட்சி அடைந்து 7 ஆம் பார்வை யாக ஆட்சி பெற்ற சூரியனை பார்த்தாள் என் பலன்

    • @user-xo6ic7rq5h
      @user-xo6ic7rq5h 2 ปีที่แล้ว +1

      Criminal mind , அப்பாவுக்கும் உங்களுக்கும் ஆகாது. எப்போதும் குடும்பத்தாருடன் போட்டி...

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 2 ปีที่แล้ว

      @@user-xo6ic7rq5h please predict my horoscope when i will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply

    • @techsavy2292
      @techsavy2292 2 ปีที่แล้ว

      @@SURESH-xy5pw you should get govt job by this Jun 2022. Marriage will be in anytime from 2023 but late child in 2030. This is based on what I learned. Post here if you get the results which helps my research

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 2 ปีที่แล้ว

      @@techsavy2292 thank .I will inform you

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 2 ปีที่แล้ว +1

    போதும் போதும்

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 2 ปีที่แล้ว +3

    மே மாதம் 3ம் தேதி 2021 உங்களிடம் போன் மூலம் ஜோதிடம் கேட்டேன். வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டதிற்கு நீங்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும் என்று கூறினீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. 17/1/1977, 3.10 AM பவானி . மீண்டும் சரியாக கணித்து கூறவும் .

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 2 ปีที่แล้ว +2

      Same to you bro enakum ethuvum nadakka villai

    • @techsavy2292
      @techsavy2292 2 ปีที่แล้ว +1

      Same bro 🙄

    • @ravikkumarpillai4749
      @ravikkumarpillai4749 2 ปีที่แล้ว +1

      Enna ivlo per reply pannaranga sollarathu nadakarathu illa nu apo 3000 kasu pocha 💔🥺

    • @aloysiussobia2281
      @aloysiussobia2281 2 ปีที่แล้ว

      Nalu vartha thappa solrathuku Rs.3000 😡
      pakkathila Rr.100 koduthal pothum.Tv,phonum pathu😡

    • @prakash-zy9df
      @prakash-zy9df 5 หลายเดือนก่อน

      ​@@ravikkumarpillai4749enna sonnaru enna nadakala... 🙄 summa sollathinga bro....