கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அனுமதி... கோவை பஸ் ஸ்டாண்டுக்கு அநீதி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த 2020-ல் கட்ட தொடங்கப்பட்டது. சுமார் ரூ.51 கோடி செலவு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திடீரென்று நிறுத்தப்பட்டது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே கோவை மக்களின் நலன் கருதி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத் துள்ளனர். இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #vellaloor #integratedbusstand #Coimbatorebigbusstand #biggestbusstand #townbus #omnibus #drivers #conductors #passengers #dinamalarkovai

ความคิดเห็น • 48

  • @RameshButtu
    @RameshButtu หลายเดือนก่อน +11

    ஒரு வேலையை செய்தால் முழுமையாக செய்யவேண்டும். இல்லையென்றால் அதை செய்யக் கூடாது. ₹52,00,00,000 சும்மாவா? மீதி ₹114,00,00,000 எங்கே? 3 ஆண்டு தாமதமாக செய்யும் போது கட்டுமான பொருட்கள் விலைவாசி இன்னும் அதிகமாக ஆகும். ஆரம்பித்த கையோடு வேலையை முடிந்திருந்தால் அதை மிச்சப்படுத்தி இருக்கலாம். இனியும் தாமதிக்காமல் மீதி 40% வேலையை முடித்தால் மட்டுமே இப்போது இருக்கும் விலையில் கட்டுமான பொருட்களை வாங்க முடியும். இல்லையென்றால் இன்னும் அதிகமாகும். பொதுமக்கள் நம்மதான் பாவம். அரசியல்வாதிகளை நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம்💯🇮🇳

  • @balakrishnanv883
    @balakrishnanv883 16 วันที่ผ่านมา +3

    ஓட்டு போடும் மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 หลายเดือนก่อน +13

    கோவை திருச்சி அவிநாசி பாலத்தை பற்றி இதேபோல் தெளிவான வீடியோ போடுங்கள்

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 15 วันที่ผ่านมา +2

    Good voter's ..good politicians... good kovai people 👏

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 18 วันที่ผ่านมา +3

    ... காந்திபுரம் மேம்பாலம் பிளான் மாற்றி எதற்கும் உதவாத பாலம் கட்டிய போது எங்கு சென்றீர்கள்?

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 19 วันที่ผ่านมา +2

    ஓட்டு போட்டீங்க மே மனசாட்சியின் லாமா அனுபவியுங்கள்😊

  • @smjsudhakar
    @smjsudhakar หลายเดือนก่อน +7

    Not good location, people has to suffer to reach this place

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 14 วันที่ผ่านมา +1

    வெள்ளலூர் பேருந்து நிலையம் அமைக்க சரியான இடம் இல்லை அந்த இடம் பொள்ளாச்சி,பாலக்காடு திருச்சி ரோடு மக்களுக்கு மட்டும் உபயோகம் செய்யலாம்.
    அவினாசி சாலை,சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை களுக்கு
    இந்த பஸ் ஸ்டண்ட் வசதி இல்லை.
    அவைகளுக்கு வேறு ஒரு இடத்தில் கட்ட வேண்டும்.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 หลายเดือนก่อน +5

    தினமலம் இது தான் காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் நிறுவனம் தானே இது

    • @kalimuthu7772
      @kalimuthu7772 หลายเดือนก่อน

      டாஸ்மாக் கொத்தடிமை பன்றி 🐷 பீ பன்றி

  • @formershanmugam2078
    @formershanmugam2078 หลายเดือนก่อน +1

    65. ஆண்டுகளுக்கு முன்பு எங்கு சென்றீர்கள் இந்த சமூக ஆர்வலர்கள். சமூக ஆர்வலர் உங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் தான் பிரச்சனையா வேலையில்லா பட்டதாரிகள் ஊரு பட்டா பேர் இருக்கிறார்கள் தொழில் வளத்தைப் பெருக்கவும் இதைக் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது நலிவுற்ற தொழில் நகரத்தை பெருக்கவும் இதெல்லாம் தெரியாதா சமூக ஆர்வலர்களே 😢😢

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc หลายเดือนก่อน +11

    Bus stand கட்ட தினமலர் ஓனர் நிலம் கொடுப்பான்😂😂😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 หลายเดือนก่อน

      ம யிறை கொடுப்பான் இந்த தினமலம் ஒனர் காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் பொறம்போக்கு நிறுவனம் தானே இது

    • @kalimuthu7772
      @kalimuthu7772 หลายเดือนก่อน

      அட 200ஓவா டாஸ்மாக் கொத்தடிமை பன்றி 🐷 பீ பன்றி

    • @Caumaram
      @Caumaram 3 วันที่ผ่านมา

      why 100 ac is not sufficient?

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 วันที่ผ่านมา

      @@Caumaram இதை எல்லாம் வெள்ளைக்காரன் இன் சூ நக்கிகள் கேட்பது தான் கொடுமை காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் கைபர் கணவாய் வழியாக பொழைக்க வந்த வந்தேறிகள் எல்லாம் இதைப் பற்றி பேசுவது எல்லாம் எங்களுக்கு கௌரவ குறைவு ஆக உள்ளது மூத்திரம் குடித்து சானி திங்கற பயலுகல் தானே நீ உ கும்பல் எல்லாம் அதனால் தான் உனக்கு புத்தி இப்படி வேலை செய்கிறது த்தா டம்மி பீஸ் டப்பியை மூடின்டு ஒரமாக இரு

  • @RKO508
    @RKO508 หลายเดือนก่อน +6

    Periyanaickenpalayam flyover street lights & painting not completed before 1 year back opened.

    • @narennarendran7569
      @narennarendran7569 หลายเดือนก่อน +3

      Thala that service road matter pathi solunga

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 24 วันที่ผ่านมา

    நல்ல முயற்சி❤❤❤

  • @nagarajm5701
    @nagarajm5701 16 วันที่ผ่านมา +1

    Bus stand change panna traffic kammi avadu dha dai one side is near other three side is far better to have proper walkable footpath traffic is bike and cars have been more apadiye venuma follow bangalore type of ttmc model for local buses connect other corner of city

  • @murugeshmsr9088
    @murugeshmsr9088 หลายเดือนก่อน +2

    திருச்சி போகுறது அங்க இருந்து ஈசியா 😂😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 หลายเดือนก่อน

      தினமலம் இது காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் நிறுவனம் தானே இது

  • @vinothkumar-ou3ez
    @vinothkumar-ou3ez 18 วันที่ผ่านมา

    Gandhipuram semmozhi maanadu nadaipetra idathil bus stand amaithal anaivarikum nandraga irukkum.

  • @Caumaram
    @Caumaram 3 วันที่ผ่านมา

    Good location for bus stand since it is near to both coimbatore and pothanur railway station, airport, and to all the public. Don't build bus station outside coimbatore as proposed by sendhil Balaji.

  • @MskKumar32
    @MskKumar32 21 วันที่ผ่านมา

    ஆமா 12ஹவர் வேலை கொடுத்துv ஒரு வழியா ஆக்கி விடுவார்கள்

  • @dv9599
    @dv9599 หลายเดือนก่อน +1

    Narum kupai natham evnum poga vandam

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn หลายเดือนก่อน +1

    Vellalore waste of time and money.dinamalar nirubar sindhikkanum.yarachum neraga selvathai vittu vittu 10km dhooram suttri selvargala????bus km waste and time waste 😢😢

  • @YadhishPs
    @YadhishPs หลายเดือนก่อน +5

    குப்பை கிடங்கு அருகில் கொண்டு போய் பஸ் ஸ்டாண்ட்

    • @adnanrajam6425
      @adnanrajam6425 หลายเดือนก่อน +2

      தினமலம் இது காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் நிறுவனம் தானே இது

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน

      Kattunathu Tyre nakees adimais govt. Commission 😅. Dinamalam kaatiyum kodukum, kootiyum kodukum😅

    • @YadhishPs
      @YadhishPs หลายเดือนก่อน

      @@jamesedward4746 தெரியும்ங்க அந்த குப்பை தொல்லை அனுபவிதத் கொடுமை நானும் ஒருவன், admk last minutes எடுத்த ஒரு கேடுகெட்ட project

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 24 วันที่ผ่านมา

    innum.oru murai dmk aatchi varattum ottumotha naattukkum mun utharanama maathiduvanga makkal than thalaila manna vaari pottuttu ippo ayyo Amma nu alarrathuthan 😅sirippa irukku (makkal nalam endru solluvar than makkal nalam ondrethan manathil kolluvar )vaaippilla raja

  • @palanisamym3364
    @palanisamym3364 หลายเดือนก่อน

    Eanda thinamalam nee ethaida thigirey peethane athuthan unakku puththi appadi thinamalam paperai yaarum padikkathey

  • @mveeramoorthymarimuthu4988
    @mveeramoorthymarimuthu4988 หลายเดือนก่อน

    குப்பை கிடங்கு துர்நாற்றம்.. டேய் எப்படிறா அங்கு போய் நிற்பது

    • @Caumaram
      @Caumaram 3 วันที่ผ่านมา

      it will be closed

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl หลายเดือนก่อน +3

    ரொம்ப அவசிய புண்டை

  • @9942418183
    @9942418183 หลายเดือนก่อน +3

    MUST NEED BUS STAND AT COIMBATORE