உலகில் பலவிதமான தொழில் செய்து சம்பாதித்தாலும் கடைசியில் வீட்டிலோ, ஓட்டலிலோ பணத்தை சாப்பிட முடியாது இட்லியோ, தோசையோ, சாப்பாடோ தான் சாப்பிட்டு ஆக வேண்டும் அதை உற்பத்தி செய்வது விவசாயி தான்.🙏👍🌹🇮🇳
சம்பளம் 30000 (yr 360000) குடும்பம் 4நபர்கள் ஒருவருக்கு ஒரு போன் 299*4 =1196 அரிசி. 1612 பருப்பு வகைகள் 900 எண்ணெயை வகைகள் 1000 எரிபொருள் வாயு 900 வாடகை 8000 மின்சாரம் 500 இருசக்கர எரிவாயு 800 மருத்துவ செலவு 3000 மளிகை 5000 காய்கறிகள் வாரம் 500 *4 =2000 சுபநிகழ்ச்சிகள் 1500 தொலைகாட்சி 250 அசைவ உணவு 1500 மாதம் தின்பண்டங்கள் 800 Lic 3000 30000 சம்பளம் வாங்கியவர்கள் நிலமை இது தான் இதில் சேமிக்க வழி இல்லை, குழந்தைகள் பள்ளிக்கு செலவு மற்றும் பல செலவுகள் உள்ளது அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆரம்ப சம்பளம் 50k கொடுத்தால் நல்லது. எனது சம்பளம் இதை விட குறைவு தான்
விவசாயி விவசாயம் மட்டும் பார்த்து 2 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் வரி கட்ட வேண்டாம். அதுவே அவர் அரிசி, கோதுமை, உளுந்து விற்பனை மையங்கள் வைத்து விற்பனை செய்து லாபம் 3 லட்சத்துக்கு மேல் 1 ரூபாய் கிடைத்தால் கூட கணக்கு காட்ட வேண்டும் வரி கட்டி வேண்டும்
கிடைக்கிற வருமானம் வீட்டு வாடகை உணவு ஆடை கல்வி கட்டணம் மருத்துவ செலவு வாகன செலவுன்னு பணமில்லாம கடன் வாங்கி வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. அரசியலில் கொள்ளை அடித்து சொகுசா வாழுபவனுக்கு அடுத்தவன் நிலை என்ன தெரியும். வரியை விதிக்கும் பாதி பேருக்கு குடும்பமே இல்லாமல் கும்மாளம் அடிப்பவர்கள். எல்லாமே ஓசி செலவு. கோடி கணக்கில் சம்பாதிப்பவனுக்கு வரி விலக்கு. கஞ்சிக்கு போராடுபவனுக்கு வரிமேல் வரி. ஒழுங்கா படிக்காம தகுதி இல்லாமல் பதவிக்கு வந்துட்டு எல்லார் தாலியும் அருத்துட்டு இருக்கானுங்க. சோறு திண்றிங்கனா மேல சொன்ன செலவுக்கு கணக்கு பார்த்துட்டு வரியை போடுங்க
North India yala sharuk Khan daughter Amithab bachan wife jaya bachan yellam agriculture investment kaati tax escape pandranga like many film stars play the game like this Idai than lawyer solra vishayam hope you all understand
ஐயா நேரடியா 7 லட்சம் வரிவிலக்கு மக்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கலாம் குழப்பம் இல்லாமல் இருக்கும் பரவால்ல 7 லட்சம் வரைக்கும் வரி இல்லை மேலும் உங்கள் விளக்கம் அருமை ரொம்ப நன்றி
Very good informative video. Clarified selection of old regime or new regime, and about agricultural income which will induce people to enter agriculture.
விவசாயம் தவிர வேறுதொழில் செய்பவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்திசெய்யவே இயலாது. அதனால் தான், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என வள்ளுவர் பாடினார்.
மிக மிக நீண்ட காலமாக விவசாய வருமானம் என்ற போர்வையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மாற்றவும் பெரும் பணக்கார்ர்களும், அரசியல்வாதிகளும்…..உபயோகிக்கின்றனர் என்பது உண்மையே. Chartertered accountants மூலமாக இந்த செயலை செய்கிறார்கள். உண்மையான விவசாய வருமானம் மட்டும் கண்டிப்பாக வாழ்வாதாரத்திற்கு போதாது. இதற்கு ஒரு தீர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும்
விவசாயிங்க வெயில்லையும் மழைலையும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, மழை அதிகம் பெய்தால் பயிர் அழுகிவிடும், வெயில் அதிகமாக இருந்ததால் பயிர் கருகி விடும்.. விவசாயிகளுக்கு வருமானம் என்பது நிரந்திரமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
ஒரு விவசாயி எவ்வளவு உழைப்பிற்குப் பிறகு வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா அப்படி வருமானம் கிடைக்குதா இல்லை நட்டத்தில் போகுதா என்று தெரியுமா நீங்கள் எதை பேச வந்தீர்களோ அதை மட்டும் பேசுங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்புக்குப் பின்னால் அவனுடைய வேதனைகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்😢
Very true🥰🙏 in our Tamil Nadu every farmer get very low income only. Some time very loss for👭👬 them. My friend have 10 acres. He worked nearly daily 16hours.but his income very low. He have👭👬 no 💤😴every year only three 3️⃣ days he spent for👭👬 his family and his friends👭👬. Always machine life 👧if they have no free EB. Agriculture will close. ❤❤❤❤❤
ஆமாம்... மஹாராஸ்ட்ராவில் சரத்பவார் 100 கோடி விவசாயத்தில் சம்பாதித்ததாக கணக்கு காட்டி வரி கட்டாமல் இருந்தார்... விவசாயத்தில் எப்படி100 கோடி சம்பாதிப்பது என்று மற்றவர்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
Yenda dai... எல்லா அரசியல் வாதியும் 300 ஏக்கர் நிலம் வச்சிட்டு விவசாயி சொல்லி எல்லா சலுகையும் வாங்கிட்டு போவீங்க.. 20000 சம்பளம் வாங்குரவன் டாக்ஸ் கட்டணும். உங்களை எதுவும் சொல்ல கூடாது ல
@@kamakshinathan7143Only Salaried people are paying Incone Tax disclosing their Salary Income. But ,Corruption and Bribe no Govt Employee is disclosing while filing IT Return.So nobody is honest now a days.
We spent our earning and also the borrowed loans, all through the year, resulting in paying various huge taxes (GST etc) from 12 to 28 percent. In the end, in March, we won't have money in our hands (that's what happens to salaried class). Yet, in the incometax returns, we lie to the government what all paid (GST) to the government (in the pretext of various taxes) as income, as if it is in our hands/account. Then we are made to pay additional (upto) 30 percent as direct taxes, (for the second time) for the paid (GST etc.) taxes and also for the spendings, as income which never was. Luckily, we are not taxed GST for our pension. In reality, income tax is tax for the tax we had already paid and also for the spent (medical, food ,travel, etc) amount. Tax for Tax: Whenever we are billed for any purchase, PAN number should be mentioned, and the Government should give provision for tax reduction in our returns for the taxes already paid as GST, Road Tax, Petrol Tax etc.. from the taxable income or adjustment as taxes already paid.
வீடியோ நல்லா இருந்துச்சு முழுசா பார்த்தேன் ஆனா ஒரு கேள்வி மட்டும் எதிர்பார்த்தேன் வரவே இல்லை அது என்னன்னா ஏழு லட்சம் வரைக்கும் இல்லை அதுக்கப்புறம் 7 லட்சத்து பத்தாயிரம் வந்தா எவ்வளவு வரும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்......
I have a doubt. If i had 7 Lak as saving in one account , 2L in Fd in a bank, 2L in mutual fund, 6.5L in Stocks ,5.5L in fd in other bank, 4L in SAving in other bank . now im taxable for what? . if these amount was taken out . is it taxable.
வெறும் 15000 சம்பளத்துக்கு dts tax கம்பெனியில் பிடிக்க படுகிறது அதில் pf 12000 போக மீதி 3000 க்கு dts tax 15000க்கும் pf பிடித்தால் dts tax கிடையாது ஆனால் கம்பெனி அந்த 3000 க்கும் PF பங்கை செலுத்த வேண்டும் என்பதால் பிடிப்பதில்லை
விவசாயத்தில் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை வியாபாரிகளுக்ளே இலாபம் . விவசாயத்தை பற்றி புரிதல் இல்லாத நாட்டு நடப்பு சேனல் இது போன்ற தவறான செய்திகளை பதிவிடுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
நான் தினந்தோரம் டாஸ்மாக்ல டாக்ஸ் கட்டுகிறேன்.சாதரன மக்கள், சாதரனவோட்டலில் பசிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால் வரி,ருசிக்கு சாப்பிடும் வோட்டலில் மட்டும் வரி போடவும்.
Sir please reduce tax for corporates, Actors, Cricket stars, IAS IPS officers , business doons, Polititions, and loans may be waived for them. Put more tax on common man.
நான் அலுவலராக இருந்து இப்போது விவசாயி. விவசாயின் வருமானம் நல்ல மழை பெய்து மின்சாரம் சீராக கிடைத்தால் சுமார் 4 லடசம்(10ஏ). இதில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயம் தேவையா என தோன்றுகிறது. இதற்கு வரி விதித்தால் ஒரே ஓட்டம்தான்.
ஆமாங்க நானும் வேலைக்கு போயிட்டு தோட்டத்தில் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு அம்பாச காச பூரா காட்டுக்குள்ள போடுற ஒவ்வொரு வருமானமும் இல்லை. அது ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு காட்டுக்குள்ள போட்டுட்டே இருக்கணும்னு. வருமானம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி அதை பண்ணிட்டு இருக்கணும் ஏன்னு தெரியல
மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது .
வணக்கம் ஐயா, நான் கடந்த 5 வருஷமா சொத்து வரி கட்டிட்டு இருக்கேன். ஆனா என் வீடு இன்னும் லோன்ல தான் இருக்கு. இன்னும் 15 வருடத்திற்கு நான் லோன் கட்ட வேண்டும், ஒரு சின்ன டவுட் எனக்கு . முழுசா சொந்தமாகாத வீட்டுக்கு எப்படி சொத்து வரி கட்டணும்னு கவர்மெண்ட் சொல்றாங்க , அது என்னால ஏத்துக்க முடியல, So இது உங்க Side இருந்து எனக்கு Cleary தர முடியுமா.
17000 மாத சம்பளம் வாங்கும் நபருக்கு 200ரூபாய் Professional Tax என்று பிடிக்கிறார் கள் அப்புறம் என்ன 60000 சம்பளம் வரை வரி கிடையாது என்று சொல்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை
விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கொஞ்சம் தான். நிருபர் தயவுசெய்து, 1 ஏக்கர் நிலப்பரப்பில் ஆகும் செலவு எவ்வளவு? அதில் வரும் பயிர் எவ்வளவு கிடைக்கும்? அதனால் கிடைக்கும் பணம் எவ்வளவு என்று கணக்கிட்டு கூறுங்கள். வரும் தொகையையும் செலவான தொகையையும் கழித்து விவசாயின் லாபம் எவ்வளவு என்று கூறுங்கள்? விவசாயி தொழில் மற்றும் நமது பாரம்பரியம் என்று விவசாயம் செய்கிறார்கள்.
விவசாயிகள் வரி கட்ட மாட்டார்கள் நாங்கள் வரி கட்டணுமா என்று கேட்க மாட்டார்கள் ஆனால் இப்படி கேட்பார்கள் சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அநியாயமாக இவ்வளவு வரி வாங்குகிறீர்கள் என்று அரசாங்கத்தை எதிர்த்து தான் கேள்வி கேட்பார்கள்
Kastam pattu work panni earn pannitu antha salary la tax um kattitu again vangra groceries la irunthu A-Z ellathukum again tax include aagudu .... ithu enna niyayam
பதினைந்து வருடம் முன்பு ஐ.டி.மினிமம் சீலிங் எவ்வளவு...இன்ஃப்லேசன் கணக்கிட்டால் இன்றைய நாளில் நான்கு மடங்கு மினிமம் சீலிங் பத்து லட்சம் என நிர்ணயிக்காமல்.. நடுத்தர வர்க்கத்திடம் வழிப்பறி போல் நடக்கிறதா?
Up to 7 Lakh no income tax pay panna theva illa but income tax govt Ku pay pannanum nu Middle class atleast oru insurance scheme podrathu,ppf Or Post office scheme Etho money vadu save pannanga ippa new tax regime la no deductions for investments Or savings ..so elarum ini irukrara kasa stock market la pottu retirement Oru unstable ah iruka bothu
New tax regime ah irunthal enna intha new tax regime la deduction claim panna mudiyathu but LIC Maturity agumpothu total amount um exempted than. Old tax regime la tax percentage athigam athavathu 250000 - 500000 varaikkum 5%, 5,00,001 - 10,00,000 varaikkum 20%, 10,00,001 - 15,00,000 25%, 15,00,001 Above 30%. But New tax regime la 5%, 10%, 15%, 20%, 30% ipdi increase agum. So new tax regime la tax decrease agum
*ஐயா,நான் EPF95 குடும்ப ஓய்வூதியமாக மாதம், *Rs.752/- மட்டுமே பெறுகிறேன்!..* எனக்கு *எவ்வளவு வரி என்று நிம்மியம்மாவைக் கேட்டுச் சொல்லுங்கள்!..* *வாழ்வாதாரத்துக்கான GST க்கே இந்த 752 போதவில்லை!..* *மாதம் ₹10,000/- பென்சன் கொடுக்கச் சொல்லுங்கள்!..*
சம்பளம் என்பது ஒரு கூலி கூலி சாப்பாடு& இதரசெலவுக்கு பத்தல இது எப்படி வருமானம் ஆகும் நான் என்ன வியாபாரமா செய்யறேன் trading a/c போட்டு வருமானத்திற்காக வரி கட்ட
ஒரு சில ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதாக செய்திகள் வருகிறதே... அந்த பணம் எல்லாம் எப்படி கையாளுவார்கள்? அவைகள் எப்படி BANK ற்கு தெரியாமல் போகும்???
பொருளுக்கு வரி வருமானத்துக்கும் வரி மொத்தத்துல வருமானத்தில் எத்தனை பர்சன்ட் வரி. ஒருத்தர் சொல்றாரு வருமான வரி வேற பொருள் வேற. வருமானம் இருந்தா தானே பொருளை வாங்க முடியும் வரி ஒன்றுதானே
IT Payers to be increased may shop keepers /small business men earning more profit by cash and not at all filing IT dept also not finding. Most of the employees, pensioners, industrialists paying i think it is an injustice .
Also persons investing in land and reselling by construction of houses deal in cash only and they register guideline value only and balance amount not disclosing in income tax returns. They also don't pay capital gains tax on cash portion. This practice going on for several years.
Senior citizens, mainly the pensioners, are those who can no longer compete with the rising wages and the corresponding rise in factor costs of living. The Government has a special duty towards them. This has been articulated by no less a person than Mr. Nitin Gadkari, a Senior Minister and a seasoned politician.
perspicacious answer about up to 7 LPA, Like every individual gets the tax redemption under 87A. But I have a doubt in what tax redemption is above 7 - 10 LPA or 10-12 LPA. They also come under 87A rebate for up to 7LPA SLAB. So kindly let me know the answer
😂 I have no issues salary itself is less than half 7.5lakhs No dreams No pain Eat Work Sleep Repeat the above until you have job Later God knows but will be happy like comedians 😅
The New Tax regime has given a short shift to Senior Citizens who depend pensions and income earned from past savings. We have invested in Health Insurance, PPF, NPS, Life Insurance, etc long before the New Regime came into existence. Suddenly withdrawing these deductions has increased the tax burden on us in the New Regime. The exemption of Interest Income and abolition of higher tax slab for senior citizens - the cumulative effect of the past three budgets have pushed the senior citizens into an unwanted category.
Cost of living doubled still collecting without increasing exemption limit. Education become business. Because all sector not paying income tax. So we have indirect taxes only organised sector employees paying income tax and indirect taxes. It's injustice so abolish income tax.
விவசாயம் என்பது நீர் பாய்ச்சி சம்பாதிப்பது இல்லை வேர்வை பாய்ச்சி முதலிடு செய்து வேலை ஆட்களுக்கு கூலி குடுத்து தூங்கும் போது கூட செய்த பயிரை நினைத்து வாடும் உன்னதமான தொழில்... நீங்கள் உன்பது மட்டுமே என்று நினைக்கிறேன் 1 ஏக்கர் நிலம் விவசாயத்தில் உழைப்புடன் சேர்த்து 30 ஆயிரம் கிடைப்பது கடினம் 4 மாத வருமானம் தயவு செய்து உங்களுக்கு அறிவு மிகவும் குறைவு மிகவும் வலிக்கிறது நீங்கள் விவசாயம் பற்றி தவராக பேசுவது
உங்க AADHAAR CARD Back-ல CHECK பண்ணுங்க🙄👇
th-cam.com/video/WLlSj7KrOHE/w-d-xo.html👈👈
What is the procedure for 7 lakhs above.whether there is rebate for that
Whatsapp la message ku reply illa
NaattuNadappu. விவசாயதில் 7 லக்சம் வருமானம் வருகிறது. அதில் 3 லட்சம் நகை வாங்க என்ன செய்ய வேண்டும்
Sir , what about black money and it's disposal please explain
உலகில் பலவிதமான தொழில் செய்து சம்பாதித்தாலும் கடைசியில் வீட்டிலோ, ஓட்டலிலோ பணத்தை சாப்பிட முடியாது இட்லியோ, தோசையோ, சாப்பாடோ தான் சாப்பிட்டு ஆக வேண்டும் அதை உற்பத்தி செய்வது விவசாயி தான்.🙏👍🌹🇮🇳
சம்பளம் 30000 (yr 360000)
குடும்பம் 4நபர்கள் ஒருவருக்கு ஒரு போன் 299*4 =1196
அரிசி. 1612
பருப்பு வகைகள் 900
எண்ணெயை வகைகள் 1000
எரிபொருள் வாயு 900
வாடகை 8000
மின்சாரம் 500
இருசக்கர எரிவாயு 800
மருத்துவ செலவு 3000
மளிகை 5000
காய்கறிகள் வாரம் 500 *4 =2000
சுபநிகழ்ச்சிகள் 1500
தொலைகாட்சி 250
அசைவ உணவு 1500 மாதம்
தின்பண்டங்கள் 800
Lic 3000
30000 சம்பளம் வாங்கியவர்கள் நிலமை இது தான் இதில் சேமிக்க வழி இல்லை, குழந்தைகள் பள்ளிக்கு செலவு மற்றும் பல செலவுகள் உள்ளது அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆரம்ப சம்பளம் 50k கொடுத்தால் நல்லது. எனது சம்பளம் இதை விட குறைவு தான்
சரியான கேள்விகள் சிறப்பான பதில்கள் எங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் புரிந்தது நன்றி
7 இலட்சம் என்பது புரியாமல் இருந்தது. புரிய வைத்த உங்களுக்கு நன்றிகள்.
oru doubt 5 lak years income.... income tax website la login Pani file pananuma illa....ethuvumea theva illaya
@@sathishsam7971 2.5 lakhs iruthala returns file pananum bro
@@dharshansb.m6638 ohh panalana ena prbm varum
@@dharshansb.m6638 ok apdi file panalana
விவசாயி இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டுமானாலனால் கிலே அரிசி 400 ருவாய் விற்க வேண்டும்
விவசாயி விவசாயம் மட்டும் பார்த்து 2 கோடி ரூபாய் சம்பாதித்தாலும் வரி கட்ட வேண்டாம்.
அதுவே அவர் அரிசி, கோதுமை, உளுந்து விற்பனை மையங்கள் வைத்து விற்பனை செய்து லாபம் 3 லட்சத்துக்கு மேல் 1 ரூபாய் கிடைத்தால் கூட கணக்கு காட்ட வேண்டும் வரி கட்டி வேண்டும்
1லடச ரூபாய் போன் 10 லட்ச ரூபாய் கார் மாதக்கணக்கில் தில்லியில் போராட்ட ம் எல்லாருக்கும் ஸ்வீட் சாப்பாடு இதெல்லாம் எல்லா விவசாயிகளால் முடியுமா
விபரமாக விவாதித்தீர்கள். புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி. நன்றி.
மிக மிக அருமையான காணொளி நன்றிகள் பல❤
ஆடிட்டர் அவர்களின் விளக்கம் சிறப்பு
இனிமேல் எல்லா கட்சிக்காரர்களும் ... விவசாயம் செய்து கிடைக்கும் லாபம் பெரிதாக இருக்கும்
Useful ah video Podra youtube chennal la nengalam oru chennal ,,,,, nandri ..evlo periya poogambam vandhalum nengalam escape ayuruvinga.. nalla irupinga ponga❤❤❤❤❤❤
விளக்கம் அருமை. வாழ்த்துக்கள். சிவாயநம
தெளிவான விளக்கம்
எளிமையான விளக்கம்
நன்றி.
இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம் பெற்றுள்ள கேள்விகளும் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளது . மிகவும் வரவேற்க்கத்தக்க கூடியது .
அருமையான விளக்கம். நன்றி.❤❤❤
கிடைக்கிற வருமானம் வீட்டு வாடகை உணவு ஆடை கல்வி கட்டணம் மருத்துவ செலவு வாகன செலவுன்னு பணமில்லாம கடன் வாங்கி வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. அரசியலில் கொள்ளை அடித்து சொகுசா வாழுபவனுக்கு அடுத்தவன் நிலை என்ன தெரியும். வரியை விதிக்கும் பாதி பேருக்கு குடும்பமே இல்லாமல் கும்மாளம் அடிப்பவர்கள். எல்லாமே ஓசி செலவு. கோடி கணக்கில் சம்பாதிப்பவனுக்கு வரி விலக்கு. கஞ்சிக்கு போராடுபவனுக்கு வரிமேல் வரி. ஒழுங்கா படிக்காம தகுதி இல்லாமல் பதவிக்கு வந்துட்டு எல்லார் தாலியும் அருத்துட்டு இருக்கானுங்க. சோறு திண்றிங்கனா மேல சொன்ன செலவுக்கு கணக்கு பார்த்துட்டு வரியை போடுங்க
புரோ பிணம் தின்னும் மனித கழுகுகள் ஆட்சி நடக்குது
என்றாவது ஒரு நாள் புரட்சி வெடிக்கும்
இந்த கொள்ளை அடிக்கும் பா ஜ க காணாமல் போகும்
விவசாயிகளை இழிவாக கருத வேண்டாம் 😢😢😢. ஆனால் விவசாயி என்ற பெயரில் கோல்மால் செய்யும் அரசியல் வாதிகள் பற்றி பேசுங்க
கோல்மால் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்😊😅
North India yala sharuk Khan daughter Amithab bachan wife jaya bachan yellam agriculture investment kaati tax escape pandranga like many film stars play the game like this
Idai than lawyer solra vishayam hope you all understand
@@Saadathtunnisa நடிகர்கள் பண்ணை வாங்குறதே இதுக்குதானே.
Even MSDhoni brother
@@How_is..It9because agriculture ku tha andha exemption kudukaranga
சினிமா இல்லாத ஓரே நல்ல channel வாழ்க வளர்க....
அருமை
எளிமை
நன்மை
வாழ்த்துக்கள் நன்றிகள்
ஐயா நேரடியா 7 லட்சம் வரிவிலக்கு மக்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கலாம் குழப்பம் இல்லாமல் இருக்கும் பரவால்ல 7 லட்சம் வரைக்கும் வரி இல்லை
மேலும் உங்கள் விளக்கம் அருமை ரொம்ப நன்றி
Auditor explained in a simple and clear way very useful
Very good informative video. Clarified selection of old regime or new regime, and about agricultural income which will induce people to enter agriculture.
Really well explained for 7 Lakh tax details 🎉🎉🎉
விவசாயம் தவிர வேறுதொழில் செய்பவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்திசெய்யவே இயலாது. அதனால் தான், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என வள்ளுவர் பாடினார்.
Yes I am see you my name rasayan serial
Old Tax Regime is the best - it will be helpful for someone who is going to have HOUSING LOAN, PPF,NPS/LIC/Insurance and some others.
Especially serving persons only 👍
School fees
No bro … I applied old regime only during IT returns auditor changed to new regime. Above 20+ lakhs package only New Regime is good
NPS available in new Regime also I think k
@@anvardheenjabarullah1992wait and see..they will remove old regime and increase the tax in new regime..then no choice..😂
மிக மிக நீண்ட காலமாக விவசாய வருமானம் என்ற போர்வையில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மாற்றவும் பெரும் பணக்கார்ர்களும், அரசியல்வாதிகளும்…..உபயோகிக்கின்றனர் என்பது உண்மையே.
Chartertered accountants மூலமாக இந்த செயலை செய்கிறார்கள்.
உண்மையான விவசாய வருமானம் மட்டும் கண்டிப்பாக வாழ்வாதாரத்திற்கு போதாது.
இதற்கு ஒரு தீர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும்
True brother
Excellent video. Informative. Super Nattu Nadapu guys.
எல்லாருக்கும் புரியும் படி சொன்னது சூப்பர்
ஐயா மேலோட்டமா, கருத்து எதுவும் தெரிவிக்காம, அதே சமயம் மாறுதல்கள் பற்றி தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். பாராட்டுக்கள்😊
விவசாயிங்க வெயில்லையும் மழைலையும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா, மழை அதிகம் பெய்தால் பயிர் அழுகிவிடும், வெயில் அதிகமாக இருந்ததால் பயிர் கருகி விடும்.. விவசாயிகளுக்கு வருமானம் என்பது நிரந்திரமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
ஒரு விவசாயி எவ்வளவு உழைப்பிற்குப் பிறகு வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா அப்படி வருமானம் கிடைக்குதா இல்லை நட்டத்தில் போகுதா என்று தெரியுமா நீங்கள் எதை பேச வந்தீர்களோ அதை மட்டும் பேசுங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்புக்குப் பின்னால் அவனுடைய வேதனைகள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்😢
Very true🥰🙏 in our Tamil Nadu every farmer get very low income only. Some time very loss for👭👬 them. My friend have 10 acres. He worked nearly daily 16hours.but his income very low. He have👭👬 no 💤😴every year only three 3️⃣ days he spent for👭👬 his family and his friends👭👬. Always machine life 👧if they have no free EB. Agriculture will close. ❤❤❤❤❤
Ipadi irukura mutual Kala vachu interview edutha vilangum
ஆமாம்... மஹாராஸ்ட்ராவில் சரத்பவார் 100 கோடி விவசாயத்தில் சம்பாதித்ததாக கணக்கு காட்டி வரி கட்டாமல் இருந்தார்... விவசாயத்தில் எப்படி100 கோடி சம்பாதிப்பது என்று மற்றவர்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
Govt destroyed ppl
Yenda dai... எல்லா அரசியல் வாதியும் 300 ஏக்கர் நிலம் வச்சிட்டு விவசாயி சொல்லி எல்லா சலுகையும் வாங்கிட்டு போவீங்க.. 20000 சம்பளம் வாங்குரவன் டாக்ஸ் கட்டணும். உங்களை எதுவும் சொல்ல கூடாது ல
விவசாயத்துல எங்கடா லாபம் வருது, எங்க விவசாயம் நடக்காம போயிடப்போது னு அவங்க விவசாயத்துக்கு it இல்லனு சொல்றாங்க
எங்க வீட்டு ஓனர் வாடகை மட்டும் பத்துவீட்டுக்கு மாதம் ஒருலட்சம் காசாக வாங்குது ஆனா அவங்க Tax கட்டல ஆனா 30 ஆயிரம் வாங்குற மிடில் கிளாஸ் Tax கட்டனுமா?
ஒனர் வீடுகட்ட வாங்கின கடன நீங்கள் ஒன்னும் கட்டவில்லையே
எழுதிப் போடுங்க. ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீடு வாடகைக்கு விட்டு இருந்தால் வருமான வரி கட்டி தான் ஆக வேண்டும்.
@@mahalingam-tx6td 50 lakhs invest பண்ணி rs8500 வாடகை வருது 35L bank loan உள்ளது
Emi 32300/-
அரசியல் வாதிங்க ஊழல் பணத்த வணிக வளாகம் வீடு கட்டி வாடகை பணமே மாதம் கோடி கணக்குல வருவதை மீண்டும் இடத்த வாங்கி போடுவத என்ன என்று சொல்வது
@@kamakshinathan7143Only Salaried people are paying Incone Tax disclosing their Salary Income. But ,Corruption and Bribe no Govt Employee is disclosing while filing IT Return.So nobody is honest now a days.
Enaku terinja konja visiyam kuda indha video paatha aprm adhu marandhu pochu 😢
We spent our earning and also the borrowed loans, all through the year, resulting in paying various huge taxes (GST etc) from 12 to 28 percent.
In the end, in March, we won't have money in our hands (that's what happens to salaried class).
Yet, in the incometax returns, we lie to the government what all paid (GST) to the government (in the pretext of various taxes) as income, as if it is in our hands/account.
Then we are made to pay additional (upto) 30 percent as direct taxes, (for the second time) for the paid (GST etc.) taxes and also for the spendings, as income which never was.
Luckily, we are not taxed GST for our pension.
In reality, income tax is tax for the tax we had already paid and also for the spent (medical, food ,travel, etc) amount.
Tax for Tax:
Whenever we are billed for any purchase, PAN number should be mentioned, and the
Government should give provision for tax reduction in our returns for the taxes already paid as GST, Road Tax, Petrol Tax etc.. from the taxable income or adjustment as taxes already paid.
வீடியோ நல்லா இருந்துச்சு
முழுசா பார்த்தேன் ஆனா ஒரு கேள்வி மட்டும் எதிர்பார்த்தேன் வரவே இல்லை அது என்னன்னா
ஏழு லட்சம் வரைக்கும் இல்லை அதுக்கப்புறம் 7 லட்சத்து பத்தாயிரம் வந்தா எவ்வளவு வரும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்......
Speak about old tax regime tax slab increase by 30% for 10+ Lakhs, Govt wants to reduce savings habit and encourage loans and market investment
I have a doubt. If i had 7 Lak as saving in one account , 2L in Fd in a bank, 2L in mutual fund, 6.5L in Stocks ,5.5L in fd in other bank, 4L in SAving in other bank . now im taxable for what? . if these amount was taken out . is it taxable.
அருமையான Explain very thank u
வெறும் 15000 சம்பளத்துக்கு dts tax கம்பெனியில் பிடிக்க படுகிறது அதில் pf 12000 போக மீதி 3000 க்கு dts tax 15000க்கும் pf பிடித்தால் dts tax கிடையாது ஆனால் கம்பெனி அந்த 3000 க்கும் PF பங்கை செலுத்த வேண்டும் என்பதால் பிடிப்பதில்லை
விவசாயத்தில் விவசாயிகளுக்கு வருமானம் இல்லை வியாபாரிகளுக்ளே இலாபம் . விவசாயத்தை பற்றி புரிதல் இல்லாத நாட்டு நடப்பு சேனல் இது போன்ற தவறான செய்திகளை பதிவிடுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
Thanks
நான் தினந்தோரம் டாஸ்மாக்ல டாக்ஸ் கட்டுகிறேன்.சாதரன மக்கள், சாதரனவோட்டலில் பசிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால் வரி,ருசிக்கு சாப்பிடும் வோட்டலில் மட்டும் வரி போடவும்.
@nattunadappu
Old scheme IT file panna enna benifits ( excemptions) appdi nu oru video pannunga use fulla ah irukkum
Sir please reduce tax for corporates, Actors, Cricket stars, IAS IPS officers , business doons, Polititions, and loans may be waived for them. Put more tax on common man.
நான் அலுவலராக இருந்து இப்போது விவசாயி. விவசாயின் வருமானம் நல்ல மழை பெய்து மின்சாரம் சீராக கிடைத்தால் சுமார் 4 லடசம்(10ஏ). இதில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயம் தேவையா என தோன்றுகிறது. இதற்கு வரி விதித்தால் ஒரே ஓட்டம்தான்.
வாங்குகிற சம்பளம் முழுவதையும் விவசாயத்தில் போட்டால் வெளியே வர மாட்டேங்குது வருமானவரி எங்கிருந்து கற்றது
Agriculture is the best profession as it does not come under the purview of any tax.
Peasants don't invest their income in FD. They invest the earnings in gold.Clever
ஆமாங்க நானும் வேலைக்கு போயிட்டு தோட்டத்தில் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு அம்பாச காச பூரா காட்டுக்குள்ள போடுற ஒவ்வொரு வருமானமும் இல்லை. அது ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு காட்டுக்குள்ள போட்டுட்டே இருக்கணும்னு. வருமானம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி அதை பண்ணிட்டு இருக்கணும் ஏன்னு தெரியல
தோட்டம் கொரை போடுவது என்றால் என்ன என்று தெரிந்து சொல்லுங்கள்
Ethachum Pesa vendiyathu...varumana vari vivasaythukku illai endru thaan avar sonnar...
Thankyou so much for clearing doubts,useful TH-cam channel
சிறப்பு!👍👍👍
மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கது .
Thanks for the information 👍
தேர்தல் பத்திரம் பணம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு வரி விதிப்பு உண்டா என்னய்யா உங்க நியாயம்
😂😂😂😂
நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...
Political donations not taxed for long time. Every political party is benefitted by the law.
பிணம் தின்னும் கழுகுகள் ஆட்சி நாம் புலம்புவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்
தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நன்றி ஐயா.
Saapadu poduruven evlo profit pannalum govt innum freeya senji kudukalam.. Food basic for all🎉
வணக்கம் ஐயா, நான் கடந்த 5 வருஷமா சொத்து வரி கட்டிட்டு இருக்கேன். ஆனா என் வீடு இன்னும் லோன்ல தான் இருக்கு. இன்னும் 15 வருடத்திற்கு நான் லோன் கட்ட வேண்டும், ஒரு சின்ன டவுட் எனக்கு .
முழுசா சொந்தமாகாத வீட்டுக்கு எப்படி சொத்து வரி கட்டணும்னு கவர்மெண்ட் சொல்றாங்க , அது என்னால ஏத்துக்க முடியல, So இது உங்க Side இருந்து எனக்கு Cleary தர முடியுமா.
Super explanation. Thanks
17000 மாத சம்பளம் வாங்கும் நபருக்கு 200ரூபாய் Professional Tax என்று பிடிக்கிறார் கள் அப்புறம் என்ன 60000 சம்பளம் வரை வரி கிடையாது என்று சொல்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை
விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கொஞ்சம் தான். நிருபர் தயவுசெய்து, 1 ஏக்கர் நிலப்பரப்பில் ஆகும் செலவு எவ்வளவு? அதில் வரும் பயிர் எவ்வளவு கிடைக்கும்? அதனால் கிடைக்கும் பணம் எவ்வளவு என்று கணக்கிட்டு கூறுங்கள். வரும் தொகையையும் செலவான தொகையையும் கழித்து விவசாயின் லாபம் எவ்வளவு என்று கூறுங்கள்?
விவசாயி தொழில் மற்றும் நமது பாரம்பரியம் என்று விவசாயம் செய்கிறார்கள்.
மிகச்சிறந்த விளக்கங்கள்
Nalla iruku next petrol and diesel vari kondu vanda nalla irulum
10 லட்சத்துக்கும் மேல சம்பாதிக்கும் விவசாயிகள் வருமானவரி கட்ட வேண்டும்.
விவசாயிகள் வரி கட்ட மாட்டார்கள் நாங்கள் வரி கட்டணுமா என்று கேட்க மாட்டார்கள் ஆனால் இப்படி கேட்பார்கள் சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து அநியாயமாக இவ்வளவு வரி வாங்குகிறீர்கள் என்று அரசாங்கத்தை எதிர்த்து தான் கேள்வி கேட்பார்கள்
Many political parties are having trust so there should be an regulation to put tax on trust
மிகவும் அருமை 🎉
Every question was nice, so clear and cut but please avoid politics question.
Kastam pattu work panni earn pannitu antha salary la tax um kattitu again vangra groceries la irunthu A-Z ellathukum again tax include aagudu .... ithu enna niyayam
நாட்டுக்கு நல்ல பயனுள்ள தகவல் நன்றி
Abolish all taxes to that of TurnOverTax with compulsory TDS without any reservation then laundering accounts will never happened.
விவசாய வருமானத்தின் மீது ஒன்றிய அரசு வரி விதிக்க முடியாது . ஏனெனில் அது ஒன்றிய பட்டியலில் இல்லை.மாநில அரசுகளின் அதிகார வரம்பில் வருகிறது.
Post more video like this👍
Super sir
பதினைந்து வருடம் முன்பு ஐ.டி.மினிமம் சீலிங் எவ்வளவு...இன்ஃப்லேசன் கணக்கிட்டால் இன்றைய நாளில் நான்கு மடங்கு மினிமம் சீலிங் பத்து லட்சம் என நிர்ணயிக்காமல்..
நடுத்தர வர்க்கத்திடம் வழிப்பறி போல் நடக்கிறதா?
Excellent explanation ❤
Up to 7 Lakh no income tax pay panna theva illa but income tax govt Ku pay pannanum nu Middle class atleast oru insurance scheme podrathu,ppf Or Post office scheme Etho money vadu save pannanga ippa new tax regime la no deductions for investments Or savings ..so elarum ini irukrara kasa stock market la pottu retirement Oru unstable ah iruka bothu
அதைத்தான் அரசாங்கம் விரும்புகிறது.
Standard deduction now 75000/-
New tax regime ah irunthal enna intha new tax regime la deduction claim panna mudiyathu but LIC Maturity agumpothu total amount um exempted than. Old tax regime la tax percentage athigam athavathu 250000 - 500000 varaikkum 5%, 5,00,001 - 10,00,000 varaikkum 20%, 10,00,001 - 15,00,000 25%, 15,00,001 Above 30%. But New tax regime la 5%, 10%, 15%, 20%, 30% ipdi increase agum. So new tax regime la tax decrease agum
Not focusing Agricultural income only, plz focus how many farmers loss his money in agricultural every year.
*ஐயா,நான் EPF95 குடும்ப ஓய்வூதியமாக மாதம்,
*Rs.752/- மட்டுமே பெறுகிறேன்!..* எனக்கு *எவ்வளவு வரி என்று நிம்மியம்மாவைக் கேட்டுச் சொல்லுங்கள்!..*
*வாழ்வாதாரத்துக்கான GST க்கே இந்த 752 போதவில்லை!..*
*மாதம் ₹10,000/- பென்சன் கொடுக்கச் சொல்லுங்கள்!..*
Appo pitchai eduthu sapidareengala
திமுக வில் சேர்ந்தும் நீங்க கோடீஸ்வரன் ஆகவில்லை??
Adha en ga ivarta kaekuriga
Adha en ga ivarta kaekuriga
@@ManiS-wd2eudon't comment idiotically
Sachin, SRK, amithab bachan.................avanga pasanga, perakulanthaigal .............ellarum farmers thaaan....................complete zamindari system...............
சம்பளம் என்பது ஒரு கூலி
கூலி சாப்பாடு& இதரசெலவுக்கு பத்தல இது எப்படி வருமானம் ஆகும் நான் என்ன வியாபாரமா செய்யறேன் trading a/c போட்டு வருமானத்திற்காக வரி கட்ட
சம்பளம் ஆண்டுக்கு 3லட்சம் வரை கட்ட தேவையில்லையே அப்புறம் என்ன?
ஆடிட்டர்களுக்கு யோகம்தான்
சூப்பர் எஸ்பிளானேஷன் sir
ஒரு சில ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதாக செய்திகள் வருகிறதே... அந்த பணம் எல்லாம் எப்படி கையாளுவார்கள்? அவைகள் எப்படி BANK ற்கு தெரியாமல் போகும்???
Sometimes you may also get crores of rupees from a 2:acre grape garden for which you need not pay any income tax !
பொருளுக்கு வரி வருமானத்துக்கும் வரி மொத்தத்துல வருமானத்தில் எத்தனை பர்சன்ட் வரி. ஒருத்தர் சொல்றாரு வருமான வரி வேற பொருள் வேற. வருமானம் இருந்தா தானே பொருளை வாங்க முடியும் வரி ஒன்றுதானே
IT Payers to be increased may shop keepers /small business men earning more profit by cash and not at all filing IT dept also not finding. Most of the employees, pensioners, industrialists paying i think it is an injustice .
Also persons investing in land and reselling by construction of houses deal in cash only and they register guideline value only and balance amount not disclosing in income tax returns. They also don't pay capital gains tax on cash portion. This practice going on for several years.
எந்த அரசியல்வாதியும் முறையாக IT கட்டுவதில்லை. ஆனால் ஒரு நாளைக்கு 20,000 க்கு கூடுதலாக செலவு செய்கிறார்கள். இது எப்படிப்பா ஊழல் IT துறையே!
Nice explanation 👍👏
Employee Kitta income tax vaanka koodathu. Avarkal uzhaitha kaasu ORU paisa pidikkamal kodukka vendum. Athuthan sirantha arasaankam.
Senior citizens, mainly the pensioners, are those who can no longer compete with the rising wages and the corresponding rise in factor costs of living. The Government has a special duty towards them.
This has been articulated by no less a person than Mr. Nitin Gadkari, a Senior Minister and a seasoned politician.
What do you mean? Does the current pensioners get raise in their monthly pension from 2024 budget? Please explain
Bro cma course and ca pathi konjam video venum bro
Mic uh shirt kulla potuko bro innum nalla kekum audience ku
The worst hit will be senior citizens especially if they opt for the new tax regime or once the old regime is abolished
Can you illustrate with an example?
Super Explanation Sir.Thanks
Great escape for budget question 😅😅
Good information ❤❤
perspicacious answer about up to 7 LPA, Like every individual gets the tax redemption under 87A. But I have a doubt in what tax redemption is above 7 - 10 LPA or 10-12 LPA. They also come under 87A rebate for up to 7LPA SLAB. So kindly let me know the answer
😂 I have no issues salary itself is less than half 7.5lakhs
No dreams
No pain
Eat
Work
Sleep
Repeat the above until you have job
Later God knows but will be happy like comedians 😅
The New Tax regime has given a short shift to Senior Citizens who depend pensions and income earned from past savings.
We have invested in Health Insurance, PPF, NPS, Life Insurance, etc long before the New Regime came into existence. Suddenly withdrawing these deductions has increased the tax burden on us in the New Regime.
The exemption of Interest Income and abolition of higher tax slab for senior citizens - the cumulative effect of the past three budgets have pushed the senior citizens into an unwanted category.
Old Tax regime impacts are high considering people who taken home loan and investment on Insurance which we are doing for last 5 to 10 years
Cost of living doubled still collecting without increasing exemption limit. Education become business. Because all sector not paying income tax. So we have indirect taxes only organised sector employees paying income tax and indirect taxes. It's injustice so abolish income tax.
Very useful to myself thank you sir