Jolly-ஆக பேசிய Rajini - குலுங்கி குலுங்கி சிரித்த CM | அரங்கத்தில் ஒரே சிரிப்புதான் | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Jolly-ஆக பேசிய Rajini - குலுங்கி குலுங்கி சிரித்த CM | அரங்கத்தில் ஒரே சிரிப்புதான் | Kalaignar News
    #cmstalin #rajinikanth #dmk #kalaignarnewslive #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 754

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl 18 วันที่ผ่านมา +23

    அடுத்த வாரம் ரஜினி படங்கள் சன் பிக்சர் தான் மிக கவனமுடன் ரஜினி இருப்பார்

  • @Siruthai64
    @Siruthai64 19 วันที่ผ่านมา +172

    20 நிமிஷம் போனதே தெரியல🎉 செம்ம பேச்சாற்றல் ❤ரஜினி மனசுல பட்டதை பேசுறதுனால தான் ❤ சூப்பர் ஸ்டாராவே இருக்கார் 🎉🎉🎉

    • @anuradharajagopal3591
      @anuradharajagopal3591 19 วันที่ผ่านมา +1

      Well said😊

    • @RamanJoshua
      @RamanJoshua 18 วันที่ผ่านมา +1

      😊

    • @SenthilRe
      @SenthilRe 18 วันที่ผ่านมา

      T ஓர
      திராவிட கண்ட்த் வாழ்க

    • @wasimmunis2966
      @wasimmunis2966 18 วันที่ผ่านมา

      எப்போதும் மெண்டல் 😂😂

    • @tsmanian381
      @tsmanian381 18 วันที่ผ่านมา

      இடையில் ஏற்பட்ட தடுமாற்றம் நம்மை எரிச்சல்பட வைத்தது!

  • @vasuthevanmanickam4112
    @vasuthevanmanickam4112 18 วันที่ผ่านมา +140

    தலைவரோட மனசாட்சி பேசியதுபோல் இருந்தது திருமிகு.ரஜினிகாந்த் அவர்களே நன்றி!😂❤

  • @t.pandian5978
    @t.pandian5978 19 วันที่ผ่านมา +120

    திரு துரைமுருகன் எல்லோரையும் கலாய்ப்பார்.அவரை கலாய்க்க ஒருத்தர் வேணும்.அது Super Star ஆ இருக்கும் போது மனம் மகிழ்கிறது.கலைஞரை ஆத்மார்த்தமாக நன்கு புரிந்து வைத்துள்ளார் Superstar❤

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 18 วันที่ผ่านมา +1

      ரஜினிக்கு திமுக மேடையில் என்ன வேலை.
      இவரை ஏன் அழைக்கிறார்கள்?

    • @t.pandian5978
      @t.pandian5978 18 วันที่ผ่านมา +3

      Superstarஐ அவர்கள் இழக்க விரும்பவில்லை,.இது அரசியல் மேடை இல்லை

    • @anandramarao6596
      @anandramarao6596 17 วันที่ผ่านมา +3

      ​@@user-gh6ki6zn8kBro Rajiniyin Natpu Ellorukkum thevai❤

    • @pgraja4146
      @pgraja4146 13 วันที่ผ่านมา

      Thunindhu kural koduka Thairiyam illadhavar appadi koduthalum udane Kalil vizhundhu mannipu kettuviduvar..😂😂😂

    • @cibivarshan64
      @cibivarshan64 11 วันที่ผ่านมา

      Super star இல்லாமல் தமிழக அரசியல் நகராது

  • @abdulareef7253
    @abdulareef7253 19 วันที่ผ่านมา +36

    என்னவோ நினைத்தேன்.. ஆனால் மாஸ் பேச்சு பேசி விட்டார். சூப்பர் ஸ்டார்

  • @sibisurya.m1317
    @sibisurya.m1317 19 วันที่ผ่านมา +132

    மிக உண்மையான உரை, ஓங்கி ஒலிக்கும் கலைஞர் புகழ், ❤❤❤ well said Rajini sir, வாழ்த்துக்கள் எ. வ. வேலு sir. 🎉🎉🎉

    • @SangiBahi786
      @SangiBahi786 19 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @suriamurthy4486
      @suriamurthy4486 18 วันที่ผ่านมา

      இதே காவிகூட்டங்களில் மோடிககு 75 வயசாயிடுத்து senior student விலகமாட்டேன் என்கின்றார் பேசமுடியுமா.

    • @SangiBahi786
      @SangiBahi786 18 วันที่ผ่านมา

      @@suriamurthy4486 எங்கள் காவிக் கூட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவில்லையே சொன்னவன் திமுக காரன் பேசியது திமுக காரன் மேடை திமுக மேடை இதில் எங்கடா காவி வந்தது காவி பயலே

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 17 วันที่ผ่านมา

      ​@@suriamurthy4486அங்க பேசும் போது வயதானவர்களுக்குத் தான் அனுபவம் இருக்கு அவங்க தான் ஆட்சியில் இருக்கனும் என்பான் இவன்நெல்லாம் அரசியல் ஜோக்கர்

  • @nannank6613
    @nannank6613 19 วันที่ผ่านมา +71

    சூப்பர் சூப்பர் தெளிவான உண்மையான பேச்சு ❤ அதனால் தான் ரஜினி சார் அவர்கள் சூப்பர் ஸ்டார் ❤❤❤

  • @jaferjafer1936
    @jaferjafer1936 18 วันที่ผ่านมา +16

    எளிமையும் எதார்த்தமும் நிறைந்த பேச்சு.
    ரொம்பநாளுக்கு பின் ரஜினி சார் அவர்களின் இப்பேச்சை கேட்டு மனம் நிறைவும் நெகிழ்வும் அடைந்தது.
    ரஜினி சார் அவர்களின் பணிவும் கனிவும் பேச்சின் ஆதி முதல் அந்தம் வரை நிறைந்திருந்தது அருமை.
    எல்லாம் வல்ல இறைவன் நீடித்த ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் வழங்கி அருள்புரிவானாக!

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc 17 วันที่ผ่านมา +13

    Evalo oru naagarigamana manithar👍❤️ perunthanmayana manushan❤️ love u rajini sir ❤

  • @ramaswamysubramanian449
    @ramaswamysubramanian449 18 วันที่ผ่านมา +53

    அருமை ரஜினி ஐயா தாங்கள் இவ்வளவு புகழாரம் திருவாளர் கருணாநிதி கொடுத்தத்துக்கு மிகவும் நன்றி🎉

    • @gdineshprathap7653
      @gdineshprathap7653 17 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 19 วันที่ผ่านมา +61

    Intha speech very practical .He does not exaggerate anything

    • @Savioami
      @Savioami 18 วันที่ผ่านมา +4

      அருமையா சொன்னீங்க ❤... கலைஞர் பற்றி ஆழ்ந்த அனுபவ பேச்சு ❤

  • @nathanieledwin8846
    @nathanieledwin8846 18 วันที่ผ่านมา +12

    Wonderful speach from Super star ❤

  • @rgrkaraterajaguru
    @rgrkaraterajaguru 18 วันที่ผ่านมา +18

    அற்புதமான தலைவரை, அருமையாக, உள்ளத்திலிருந்து சொற்பொழிவாற்றி, ஆனந்தமடைய செய்ததற்கு, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 18 วันที่ผ่านมา +19

    ரஜினிகாந்த்தின் மிகச்சிறந்த பேச்சு.

  • @Selva916-m1p
    @Selva916-m1p 19 วันที่ผ่านมา +41

    சிறு பிள்ளை பயமறியாது என்பதுபோல உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக பேசிய எங்கள் தலைவரை வணங்கி மகிழ்கிறோம்

  • @AhmedNovfal
    @AhmedNovfal 19 วันที่ผ่านมา +49

    உள்ளத்தில் அழியாத ஓவியமாய் நிலைத்திட உயிரினும் மேலான அன்பான உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம்

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 19 วันที่ผ่านมา +53

    கலைஞர் சார், CM sir, great super star ...arumai

  • @rajuraju8964
    @rajuraju8964 18 วันที่ผ่านมา +84

    ரஜினிகாந்த் காமராஜரை பத்தி பேசினலும் அவரை புகழ்ந்து தான் பேசுவார்

    • @jothiIyer
      @jothiIyer 18 วันที่ผ่านมา +4

      ​@@krishnakumart94 enna da

    • @RaviKumar-pd1uq
      @RaviKumar-pd1uq 18 วันที่ผ่านมา +7

      அப்போ காமராஜர் பத்தி நீ திட்டி பேசுவியா? ஒன்மால சூத்த கிலிசிடுவாங்க,, பரவா இல்லையா?

    • @Maruthubose-g4c
      @Maruthubose-g4c 18 วันที่ผ่านมา +10

      காமராசர் பத்தி யார் பேசேனாலும் புகழ்ந்துதான் பேச முடியும்

    • @Kattumaram339
      @Kattumaram339 18 วันที่ผ่านมา +3

      ரசினி ஆட்டோ சங்கர கூட புகழ்ந்து தான் பேசுவார். பயம்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 17 วันที่ผ่านมา +3

      காமராஜர்..👑🧡🙏🏼

  • @francisiraj7315
    @francisiraj7315 19 วันที่ผ่านมา +71

    சூப்பர் பேச்சு.சூப்பர் ஸ்டாரின் பேச்சு.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 18 วันที่ผ่านมา +31

    அன்புள்ள ரஜினிகாந்த்❤ வாழ்க... உங்கள் அன்பு சாம்ராஜ்யம்❤❤❤

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 18 วันที่ผ่านมา +34

    நல்ல பேச்சு அழகான பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 18 วันที่ผ่านมา +58

    இறுதிவரை யாராலும் அசைக்க முடியாத ஒரே தலைவர் Dr. கலைஞர் அவர்கள் மட்டுமே.ரஜினி வார்த்தைகள்100/100 உண்மை.

    • @allimarniam6282
      @allimarniam6282 17 วันที่ผ่านมา +4

      Tirudi2 asaike mudiyame potchi

    • @dhanasekarsekar5718
      @dhanasekarsekar5718 16 วันที่ผ่านมา

      Velangum da thaminadu rajini pone pooddu olu da

    • @thangarasu143
      @thangarasu143 15 วันที่ผ่านมา

      😮

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 15 วันที่ผ่านมา

      திருமணம் கடந்த உறவு உட்பட.

  • @naveennaga679
    @naveennaga679 18 วันที่ผ่านมา +56

    தலைவர் வாழைப்பழத்துல ஊசி ஏத்தின மாதிரி எல்லாரையும் வச்சு செஞ்சிட்டு போயிருக்காரு😂

    • @PremKumar-yo1jk
      @PremKumar-yo1jk 18 วันที่ผ่านมา +5

      Inimael kupada matanga function ku

    • @pefsi
      @pefsi 17 วันที่ผ่านมา +3

      @@PremKumar-yo1jkappo, rajni ku ore kallula rendu maanga

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch 18 วันที่ผ่านมา +5

    Rajanikanth super speech very good very great 👍 total tamil Nadu is cool

  • @user-yh3bc3nz9u
    @user-yh3bc3nz9u 18 วันที่ผ่านมา +36

    துரை தாக்க பட்டார் 😂😂😂 தலைவா நீங்க வேற லெவல்

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i 18 วันที่ผ่านมา +23

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேற லெவல் ரஜினி சார் பேச்சு👍🏻👍🏻👍🏻👍🏻கலைஞர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்❤️❤️❤️❤️

  • @sivagarden5521
    @sivagarden5521 15 วันที่ผ่านมา +6

    தமிழக முதல்வர் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே எனக்கு ரொம்ப பிடித்த இரு துருவங்கள் வாழ்க திரு ஸ்டாலின் ஐயா அவர்கள் வாழ்க திரு ரஜினிகாந்த் அவர்கள்

  • @SaravanakumarSaravana-s7u
    @SaravanakumarSaravana-s7u 18 วันที่ผ่านมา +27

    நான் கேப்டனின் தொண்டன். சூப்பர் ஸ்டார் ஒரு மகா புனிதன். 🙏

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 18 วันที่ผ่านมา +7

    What a humourous speech and so frank minded Super Star thalaiva👌🌟

  • @shansiva3
    @shansiva3 17 วันที่ผ่านมา +3

    Rajini sir 🦁🫡He knows when & how to be funny
    how to Focus on the event sensibly
    We are lucky to see people like him in this world 🌎

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 18 วันที่ผ่านมา +45

    புத்தக விலை குறைக்க வேண்டும் என சொல்லி ரஜினி நம்மை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டார்...
    வாழ்க கலைஞர் புகழ்.
    எ.வ. வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    .!

    • @Alwin199
      @Alwin199 18 วันที่ผ่านมา +1

      தற்குறிஷ்

  • @RishSai-j5z
    @RishSai-j5z 19 วันที่ผ่านมา +61

    1:56 கலைஞர் கருணாநிதி பற்றிய பேச்சு மிகவும் நன்றாக இருந்தது

  • @saravanand7947
    @saravanand7947 17 วันที่ผ่านมา +4

    தன் மனதில் பட்டதை தைரியமாகவும் நேர்மையாகவும் பேசும் திறமை சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உண்டு. முடிவில் தவறு ஏதும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மனப்பான்மை உச்சியில் இருக்கும் எவருக்கும் வராது..
    இதிலும் குற்றம் கண்டுபிடித்து சர்ச்சையை கிளப்பும் ஊடகங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்றுமே வேற லெவல் தான்.

  • @bhavishtm
    @bhavishtm 15 วันที่ผ่านมา +5

    1996லிருந்து நடிக்கிறாங்க இந்த உண்மை உங்களுக்கு எப்ப தெரியுமோ தெரியல சூப்பர் ஸ்டார் அவர்களே

  • @mohansundar2045
    @mohansundar2045 19 วันที่ผ่านมา +13

    Super Star Super Star thaan.

  • @sivagandhi5319
    @sivagandhi5319 19 วันที่ผ่านมา +22

    நிறைய பதிவுகள் வேண்டும் சிவாஜி ராவ் சார் நன்றி.

  • @RaviKumar-Dir
    @RaviKumar-Dir 18 วันที่ผ่านมา +8

    Mass speech thalaivaa

  • @jalalm3072
    @jalalm3072 19 วันที่ผ่านมา +71

    நல்ல மனிதர் கள் யாரும் டாக்டர் கலைஞர் அவர்களை தரக் குறைவாக பேசமாட்டார்கள்

    • @s.jegan1977
      @s.jegan1977 19 วันที่ผ่านมา +3

      😂

    • @SangiBahi786
      @SangiBahi786 19 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂

    • @kumar-g5y9o
      @kumar-g5y9o 18 วันที่ผ่านมา +1

      Cheeeeman ketiya da intha speech ithuku than da ivaru super star Echa naayee pola paatu paadura avarai

    • @Aaram2019
      @Aaram2019 18 วันที่ผ่านมา +1

      ​@@nshankar9161 மதகலவர சங்கிகளே நல்லார்கள்🎉

    • @nshankar9161
      @nshankar9161 18 วันที่ผ่านมา

      @@kumar-g5y9o tension 😀

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 18 วันที่ผ่านมา +10

    தலைவர் ரஜினி என்றும் பொதுவானாவர்

    • @Adangappa420
      @Adangappa420 18 วันที่ผ่านมา +1

      Yaarukku pothuvaanavar dmk admk rendukkum mattumaa😅😅

  • @Packiarajk-ul4fb
    @Packiarajk-ul4fb 18 วันที่ผ่านมา +11

    கலைஞர் டிவிக்கும் அய்யா ஸ்டாலின் ஐயாவுக்கும் வணக்கம் நான் மதுரை மாவட்டத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன் அய்யா நாங்கள் மூன்று நம்ம கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம் நான் ஒரு சாதாரண ஆள் எனக்கு இந்த புக்கை படிக்கணும்னு ஆசை இருக்கிறது என்னை போல் எத்தனை பேர் இருப்பார்கள் அதனால் மிகக் குறைவான விலையில் வெறி 250 ரூபாய்க்கு இந்த புக்கை பதிவு செய்ய வேண்டும் கலர் பிரிண்ட் கூட தேவையில்லை . ரூபாய் 250 ரூபாய்க்கு இந்த புக்கை ரெடி செய்ய வேண்டும் ஐயா முதலமைச்சர் அவர்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் ஐயா கண்டிப்பாக இந்த நலமாக நடைமுறைகளை செய்ய வேண்டும் எல்லா அடுத்திட்ட மக்களும் இதை வாங்கி படிப்பார்கள் ஐயா

  • @gopinathb542
    @gopinathb542 18 วันที่ผ่านมา +45

    இவரை திமுகவின் எதிராக நிற்க வைத்து பார்க்க நினைத்த கூட்டம்
    இன்று இதை பார்க்க வைத்த தலைவர் ஸ்டாலின் ராஜதந்திரம்
    கலைஞரை மிஞ்சும்
    வாழ்க திராவிட அரசியல்
    இந்த வெற்றி
    ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் ஆனது

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 17 วันที่ผ่านมา

      அப்டியா ஆனால் திமுகவுக்குள் பிளவை அல்லவா உண்டு பண்ணிட்டான்

    • @Sureshkumar-dn1rc
      @Sureshkumar-dn1rc 17 วันที่ผ่านมา

      ideologically he is against dmk... political pressure he had to stand next to those disgusting creatures

  • @kasivel8292
    @kasivel8292 19 วันที่ผ่านมา +7

    Super Thalaiva❤

  • @rajaswinathi
    @rajaswinathi 18 วันที่ผ่านมา +5

    நல்லத்தலைவன் எங்கள் ரஜினி சார். கனி இருப்ப காய் கவரவில்லை ❤

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 18 วันที่ผ่านมา +11

    மக்களின் அன்புமுதல்வர் ஏழைஎளியமக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றிய எங்கள் தளபதி வாழ்க! வாழ்க! வெல்க! வெல்க!👍👍👍👍👍

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 19 วันที่ผ่านมา +7

    Great speak sir

  • @lalithashun7719
    @lalithashun7719 18 วันที่ผ่านมา +23

    ரஜினி ஐயா நான் இளமையில் உங்க படத்தை 3தடவை பார்ப்பேன். உங்கள் ரசிகை. கலைஞர் எங்கள் உயிர். உங்கள் உரை கேட்டதும் மனம் உருகினேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.🎉🎉❤🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Savioami
      @Savioami 18 วันที่ผ่านมา +2

      அருமை ❤

    • @Savioami
      @Savioami 18 วันที่ผ่านมา +1

      உடன்பிறப்புகளின் எண்ணம் இது தான்...நீங்கள் செல்வதில் பிரதிபலிக்கிறது ❤

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 18 วันที่ผ่านมา +2

      இப்பவும் தலைவர் படம் என்றால் மாஸ் தானே❤❤

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j 15 วันที่ผ่านมา +1

    வெகு அற்புதமான உரை தலைவா

  • @sriramprabhu3543
    @sriramprabhu3543 19 วันที่ผ่านมา +19

    Thalaivar Brilliant speech 😍🔥🔥

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 18 วันที่ผ่านมา +2

    A person being a good actor and Super Star, good human being,Very frank minded also what a fantastic humourous sense and make laugh others is shoul be really applauded🌟🌟🌟🌟🌟🌟hard core fan of super star🌟👌🌟

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 18 วันที่ผ่านมา +17

    துரைமுருகன் மீது திமுக வினருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் அவர் மீது காண்டு உள்ளது, துரை போனால் திமுகவினருக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மிக்க மகிச்சி

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 18 วันที่ผ่านมา +10

    மனதில் உள்ளதை மிகத் தைரியமாக பேசக்கூடியவர் சூப்பர் ஸ்டார்.
    யாருக்கும் பயப்படமாட்டார்.
    ஆனால் மரியாதை தரக் கூடியவர்.
    மரியாதைக்கும்,பயத்துக்கும் ஒரு நூலிழை வித்தியாசம்.
    அதை பலர் சரியாக புரிந்து கொள்வதில்லை.
    கலைஞர்க்கு கொடுத்த மரியாதையினால் அவர் அரசியல் லில் இறங்க வில்லை.
    இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் அவருக்கு நண்பர்கள்.

  • @acbala84
    @acbala84 16 วันที่ผ่านมา +1

    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்; என் மனசுல இருந்த பாரத்தையெல்லாம் இறக்கி வச்சிட்டிங்க ரஜினி.😂

  • @akberg3795
    @akberg3795 19 วันที่ผ่านมา +18

    Thalaivar always Mass and great 🎉🎉❤

  • @murugesanmurugesan4074
    @murugesanmurugesan4074 18 วันที่ผ่านมา +3

    தந்தை கலைஞர் அவர்களிடம் சீனியாரிட்டி ஓவர் லுக் செய்து பனி நியமனம் செய்யப்படுகிறது என் மனு சமர் பாத்தேன் எனக்கு பனி கிடைக்கவில்லை சில அதிகாரிகள் செய்த தவறை சில ஆதாரங்கள் உடன் புகார் அவர்களிடம் சமர்பித்தேன் தந்தை அவர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்தார் எனக்கு வேலையும் வழங்கினார் தந்தையே உங்களால் நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் நன்றி தந்தையே .

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 17 วันที่ผ่านมา +5

    சப்பானி முதல்வர்
    கவண்டமணி வேலு
    பரட்ட ரஜினி

  • @prakashantony8167
    @prakashantony8167 19 วันที่ผ่านมา +47

    Rajinikanth super

  • @anbumaniclarifiedinformati7131
    @anbumaniclarifiedinformati7131 17 วันที่ผ่านมา +1

    Sri Rajini sir, you are always top superstar in all field congratulations ❤

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 19 วันที่ผ่านมา +28

    ❤❤ரஜினி...உங்களை..ரோம்பபிடிக்கும்...தமிழனுக்கு..எதிராக..நீங்களும்..உங்கபாபா..உம்...எங்க.நாட்டுக்கு..எதிரானதை..
    செய்யகூடாது..🎉🎉❤❤❤

    • @shunmugambabu3
      @shunmugambabu3 19 วันที่ผ่านมา

      Poda loosu

    • @Savioami
      @Savioami 18 วันที่ผ่านมา +1

      உண்மை. .. வடக்கன் மிரட்டல் பண்ணுவானுங்க. கொஞ்சம் பயம். உண்மையில் ரஜினி தமிழர்கள் உடன் இணைந்தால் வடக்கன் ர‌ஜினி கு பயப்படுவான். பொண்டாட்டி ஒரு இடைஞ்சல்

  • @velmurugannithish51
    @velmurugannithish51 18 วันที่ผ่านมา +14

    ஞானத்தின் உச்சம் நிதானத்தில் தெரிகிறது சீமான் சார் உங்களை பார்த்து கற்று கொள்ள வேண்டும்

    • @santhic5070
      @santhic5070 15 วันที่ผ่านมา +1

      உனக்கு என்ன செஞ்சார்

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 18 วันที่ผ่านมา +2

    Kalaigar is really a great man.
    Iam not his supporter and I never voted DMK in my life.
    But still I admire him for his leadership qualities.
    Long live his fame.

  • @ThenmozhiJ-b4i
    @ThenmozhiJ-b4i 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 18 วันที่ผ่านมา +3

    True words. ❤🎉

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 17 วันที่ผ่านมา +6

    ரஜினி ஒரு பொதுவெளியில் உரையாற்றயதில் முதன்மையான பேச்சு இதுவாகத்தான் இருக்க முடியும். தெளிந்த நீரோடை போன்ற உரைப் பேச்சு.எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு பேச்சு. அவரின் பேச்சில் கள்ள கபடமில்லை நாடகபாணியில்லை போரபோக்கில் எதையாவதை பேசி வைக்காமல் இயற்கையான பாணியில் உரை நிகழ்த்திய ரஜினிக்கு நெஞ்சம் கலந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! இப்படி ரஜினி ரஜினியாக இருந்தால் தமிழக மக்கள் எப்போழுதும் போற்றுவார்கள்.

    • @user-qd2ir6rf9r
      @user-qd2ir6rf9r 14 วันที่ผ่านมา

      இதுக்கு பேரு சூத்து காட்டுவது.

  • @esairoot7445
    @esairoot7445 18 วันที่ผ่านมา +8

    உள்ளதை உள்ளது போல் கலைஞர் அவர்களோடு இருந்த அன்பையும் உறவையும் ரஜினி பகிர்ந்துள்ளார். நான் ஒரு ஆராய்ச்சியாளரிடம் நான் ஒரு இறைபணியாளனாக கலைஞர் இப்போது எங்கிருப்பார் என்றேன்? அவர் சற்றும் யோசிக்காமல் அவர் இறைவனோடு இருப்பார் என்றார். திருக்குறள் வழி தன் வாழ்வை அமைத்தின் பயன் இது இறையரசின் கதிர். நன்றி!

    • @sundararajana5500
      @sundararajana5500 17 วันที่ผ่านมา

      Both are great Freedom fighters

  • @janakiramanm4448
    @janakiramanm4448 19 วันที่ผ่านมา +3

    Super Super Arumai Arumai sir

  • @subramaniang7961
    @subramaniang7961 18 วันที่ผ่านมา +9

    துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்கள் இன்னும் பதவியை விடாமல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின், ரஜினி அவர்களிடம் சொல்லி எப்படியாவது கூட்டத்தில் சொல்ல சொன்னதை ரஜினி சொல்லி விட்டார்

  • @Dheenadhayalan-ec5rn
    @Dheenadhayalan-ec5rn 18 วันที่ผ่านมา +7

    ரஜினிக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்

  • @gandhi7605
    @gandhi7605 18 วันที่ผ่านมา +4

    தலைவர் ரஜினி வாழ்க

  • @venkat3832
    @venkat3832 17 วันที่ผ่านมา +3

    Appadi podu.. Innum 3 films release aganum.. Udhayanidhi help cinema hall booking seya vendum.. Innum niraya venum.. venum..

  • @alphaganesh5812
    @alphaganesh5812 19 วันที่ผ่านมา +5

    👏

  • @sidinterior9661
    @sidinterior9661 19 วันที่ผ่านมา +15

    கலைஞர் கருணாநிதி பற்றியார்என்னதவறகபேசினாலும்அவர்புகழ்அதிகமாகும். அவர்தான்சாதனைமன்ன். எம்ஜிஆர். ஜெயலலிதாஆகியோர்மக்கள்செல்வாக்குஇருந்துசாதனைகள்இல்லை. கலைஞர் சாதனையாளர்.

    • @user-ci6xj8ji5e
      @user-ci6xj8ji5e 19 วันที่ผ่านมา

      உண்மை சாராயத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவராச்சே

    • @anusuyarajan4759
      @anusuyarajan4759 18 วันที่ผ่านมา

      ​@@user-ci6xj8ji5e அது MGR k காலத்தில்கொண்டு வர பட்டது .. ஏன் எல்லாரும் கலைஞரை குறை சொல்லுகிறார்கள் என்றால் அவர் சாதியை வைத்து மட்டும் தான் அவரை குறை சொல்ல முடியுமே தவிர கலைஞரை ஒருபோதும் குறை சொல்ல முடியாது தமிழும் தமிழ்நாடு அதிக அளவு வளர்ச்சியை பெற்றது கலைஞரின் காலத்தில் மட்டும்தான் இன்று கலைஞரை குறை சொல்லும் யாவரும் ஒரு காலத்தில் கலைஞரால் நன்மையை பெற்றவர்கள் மட்டும்தான் ஒருவேளை கலைஞரை விட உயர்ந்த சாதியாக இருப்பவர்கள் மட்டும்தான் கலைஞரை குறை சொல்வார்கள் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று தெரிந்த பிறகும் அவரை ஆதரித்த முட்டாள்கள் இருக்கும் வரைக்கும் கலைஞரை குறை சொல்லுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆனாலும் கலைஞர் புகழ் ஓங்கத்தான் செய்யும் காமராஜரை விடு காமராஜர் காலத்தில் 36 அணைகள் கட்டப்பட்டது கலைஞரின் காலத்தில் 42 அணைகள் கட்டப்பட்டது இதெல்லாம் வரலாறு ஏதோ பேச வேண்டும் கலைஞரை குறை சொல்ல வேண்டும் என்று கமெண்ட்ஸ்ல நிறைய பேரு பேசிக்கிட்டு இருக்காங்க

  • @user-xw6gr8mk7j
    @user-xw6gr8mk7j 16 วันที่ผ่านมา +2

    Rajinikanth karunanidhi kudumbathin edupidi maari romba naal achu!

  • @KasthuribaHigherSecondarySchoo
    @KasthuribaHigherSecondarySchoo 18 วันที่ผ่านมา +2

    super nice sir 🎉❤🎉❤

  • @jebasekar373
    @jebasekar373 17 วันที่ผ่านมา +5

    கலைஞரைப் பற்றி பேசியது, மேலும் ஸ்டாலின் பற்றி பேசிய அத்தனை பேச்சுகளும் நூறு🎉 சதவீதம் உண்மை Rajini the Great 👍👍👍

  • @rajarajannadarajah8153
    @rajarajannadarajah8153 18 วันที่ผ่านมา +12

    இந்த மனுசனா சிஷடம் சரியில்லை என்று சொன்னாரு அது வேறவாயி இது நாரவாயி 😂😂😂

    • @ravichandransethumadhavan4817
      @ravichandransethumadhavan4817 18 วันที่ผ่านมา +1

      சரியான ஜால்ரா

    • @elect874
      @elect874 18 วันที่ผ่านมา

      Pool da@@ravichandransethumadhavan4817

    • @gowrisankar5433
      @gowrisankar5433 17 วันที่ผ่านมา

      சரியான சமயத்தில் ஞாபகம் மூட்டி உள்ளீர்கள்

  • @velmurugam511
    @velmurugam511 16 วันที่ผ่านมา +1

    அரசியல் கூட வயது ஆக ஆக முதிர்ச்சி உண்டாகும்.நடிகர் வயதானால் ஓய்வு பெற்றால் பல இளைஞர்களுக்கு வாழ்வு கிடைக்கும்.என் தாழ்மையான கருத்து.

  • @ajaymani3816
    @ajaymani3816 18 วันที่ผ่านมา +3

    The Greatest super star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤

  • @ஹீட்டர்
    @ஹீட்டர் 19 วันที่ผ่านมา +19

    தலைவா சூப்பர்

    • @kumarvellaiyan8650
      @kumarvellaiyan8650 19 วันที่ผ่านมา +1

      TN makal trogeee

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 18 วันที่ผ่านมา

      சிவாஜி ராவ் கேக்வாட் என்ற பெருமைமிகு பெயர் கொண்ட - ரஜினி ..... தற்போது, மது/ மாமிசம்
      முற்றிலுமாக தவிர்த்து
      விட்டாரோ..... இளமையாகவும் / பிரகாசமாகவும்
      தென்படுகிறார் ..... இதே நிலையில் - உடல் நலம் காத்திடுக .....
      வாழ்க பல்லாண்டு

  • @jayakumarVellaikannu
    @jayakumarVellaikannu 19 วันที่ผ่านมา +10

    அன்பு, பாசம் என்பது எல்லாம் சும்மா!
    மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சு பங்கு போட்டுக்கொண்ட கூட்டமப்பா!! நன்றி கடன் கூட்டமப்பா!!!

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 18 วันที่ผ่านมา +2

      பணத்தை இவரிடம் கொடுத்தா. கீழே போட்டுட்டு போவார்

    • @denisambrose8225
      @denisambrose8225 18 วันที่ผ่านมา +2

      Oombuda

  • @KannanKannan-ut6by
    @KannanKannan-ut6by 17 วันที่ผ่านมา +1

    Super ❤

  • @SivaSiva-ec6sn
    @SivaSiva-ec6sn 18 วันที่ผ่านมา +2

    Supar starrrrr

  • @krishnanveeraraghavan7899
    @krishnanveeraraghavan7899 17 วันที่ผ่านมา +2

    Rajini acted for உதயநிதி..dialogs by udayanidhi..actor rajini..how much fees

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 17 วันที่ผ่านมา +1

    கட்சியில் இளைஞாகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். ரஜினி சார் சொன்னது உண்மைதான். தலைமை வயதானவர்களுக்கு கட்சி பணியை கொடுத்து விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 19 วันที่ผ่านมา +7

    Thalaiva superbbbb.....

  • @sathishkumar-pm5rj
    @sathishkumar-pm5rj 18 วันที่ผ่านมา +2

    Super 💖👌

  • @prem_9791
    @prem_9791 17 วันที่ผ่านมา +1

    Nice speech

  • @janam.r.5901
    @janam.r.5901 19 วันที่ผ่านมา +15

    thalaivan vera ragam

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 17 วันที่ผ่านมา +2

    காசு காசு பணம் கொள்ளை.கோதுமை பேர் ஊழல் வழக்குகளில் வந்த வரவு எண்ணவே நேரம் போதவில்லை.கண்டக்டருக்கு தமிழக மக்கள் கொடுத்த வாழ்கை.நல்ல வஞ்ச புகழ்ச்சி

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 19 วันที่ผ่านมา +7

    Engal MANNAN RAJINIKANTH.

  • @user-xu1ge7np1y
    @user-xu1ge7np1y 18 วันที่ผ่านมา +2

    Super speech

  • @JOKER.804
    @JOKER.804 19 วันที่ผ่านมา +4

    😍

  • @seshagiri4926
    @seshagiri4926 18 วันที่ผ่านมา +2

    Thalaivar mass

  • @selvanayagam-ug3tk
    @selvanayagam-ug3tk 17 วันที่ผ่านมา +1

    சூப்பர் தலைவா 15:41 15:45

  • @user-qf4vn7nf3v
    @user-qf4vn7nf3v 18 วันที่ผ่านมา +2

    ரஜினி சார் திரைப்படம் அல்ல.நூற்றாண்டு வெற்றி விழா.ஆரம்பத்திலேயே உதறுதே

  • @selvarajmurali589
    @selvarajmurali589 15 วันที่ผ่านมา

    Super speech sir❤❤❤❤🎉🎉

  • @kdevarajankothandapillai8124
    @kdevarajankothandapillai8124 18 วันที่ผ่านมา +2

    Good speech.

  • @barathisekar2448
    @barathisekar2448 18 วันที่ผ่านมา +2

    Best speech

  • @theatreblocks3144
    @theatreblocks3144 18 วันที่ผ่านมา +1

    Wonderful speech by Thalaivar, Like Kalaignar Stalin should keep Rajini and Kamal with him always.

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 19 วันที่ผ่านมา +10

    Super speech Thalaiva

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 19 วันที่ผ่านมา +9

    Very well spoken by Super star Rajnikant!!