டவுன்ஹாலில் விதிகளை மீறும் கடைகள்... வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 หลายเดือนก่อน +5

    இந்த காலத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் அதிகாரிகளை விட, சுயநலத்திற்காக பணம் வாங்கும் அதிகாரிகளே அதிகமாக உள்ளனர்.

  • @Abdulsathar-n7o
    @Abdulsathar-n7o 2 หลายเดือนก่อน +4

    நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளது மாநகராட்சி நிர்வாகம் தூங்குகிறது

    • @nagarajanraajaali6063
      @nagarajanraajaali6063 2 หลายเดือนก่อน

      முடியாதுங்க, மாமூல் விளையாடுதுங்க.

  • @skylark8016
    @skylark8016 2 หลายเดือนก่อน +4

    கொஞ்சம் போத்திஸ் போன்ற பெரிய கடைகள் தான் முக்கிய காரணம்

  • @radhalakshmi3730
    @radhalakshmi3730 2 หลายเดือนก่อน +1

    Not only townhall, all areas in Coimbatore .

  • @urimai_kural
    @urimai_kural 2 หลายเดือนก่อน +2

    Restructure town hall😮😢

  • @florahelen2364
    @florahelen2364 2 หลายเดือนก่อน

    True

  • @classsports322
    @classsports322 2 หลายเดือนก่อน +1

    சார் கொஞ்சம் வெரைட்டி ஹால் ரோடு வந்து பாருங்க சார் சைக்கிள் பர்னிச்சர் மட்டும்தான் ரோட்டில் இருக்கு கடைக்காரங்க என்ன சொல்றாங்கன்னா போலீஸ்காரனும் கார்ப்பரேஷன் காரனும் வந்தா ஒரு ₹500 கொடுத்தா போதும் அப்படித்தான் சார் சொல்றாங்க போலீஸ்காரன் வந்தா ஒரு நாள்ல எல்லாம் எடுத்து உள்ள வைப்பாங்க சார் அதுக்கு அப்புறம் நீங்க பாருங்க அடுத்த நாளே அது வெளியே வந்து தான் எல்லா பொருளும் இருக்கும்

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 2 หลายเดือนก่อน +1

    காலங்காலமா அப்படித்தான் இருக்கு

  • @jamesdavid7332
    @jamesdavid7332 2 หลายเดือนก่อน

    👍

  • @fAindiGoAS
    @fAindiGoAS 2 หลายเดือนก่อน +1

    City life , over population அப்படி தாங்க இருக்கும்.. பிடிக்களேன்னா கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்க உங்க சொந்த ஊருக்கு சென்று செட்டிலாகி விடுங்கள் 😂😂😅

  • @ShrihariSivakumar
    @ShrihariSivakumar 2 หลายเดือนก่อน +2

    Corporation nala onnum panna mudiyadhu, yenna kada pottadhu la paadhi Peru mela kuripitta oru community ya serndhavanga...avangala kelvi kekka Inga oruthanukkum dhairiyam illa...

  • @skylark8016
    @skylark8016 2 หลายเดือนก่อน

    Neegatha first time indha news pottu irukiga 😃 bro ean traffic aaguthu na fulla parking tha

  • @philipantonyraj1825
    @philipantonyraj1825 2 หลายเดือนก่อน

    Konjam oppankara veediyil makkal nadaka erpaduseingal