மகாராஜாக்களை அதிரவிட்ட வாண்டையார் பரம்பரை😳🤴பாகுபலியை மிஞ்சிய சாம்ராஜ்யம் | Krishnasamy Vandayar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 714

  • @GalattaVoice
    @GalattaVoice  4 หลายเดือนก่อน +73

    Part 3 Link : th-cam.com/video/s4dhx2H-t2I/w-d-xo.html
    யாருக்கும் தெரியாத பூண்டி கல்லூரியின் மறுபக்கம்Delta-வே கொண்டாடும் Vandayar | College Live Visit
    Part 1 Link : th-cam.com/video/bj6-rHwTtyo/w-d-xo.html
    “100 வருஷமா சேத்து வச்ச சொத்து தம்பி இந்த பங்களா😳😎” 1st Ever Krishnasamy Vandayar Home Tour l TTV

  • @mohamedghazzali4875
    @mohamedghazzali4875 4 หลายเดือนก่อน +336

    இவர்கள் கல்லூரியில் படித்த பல மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கள்.

    • @ponraja3964
      @ponraja3964 4 หลายเดือนก่อน +2

      Yenna college

    • @smriaz8712
      @smriaz8712 4 หลายเดือนก่อน +10

      பூண்டி வாண்டையார் கல்லூரி

    • @abdullahraj9653
      @abdullahraj9653 4 หลายเดือนก่อน

      A.V.V.M.Sri Pushpam College_ poondi​-Thanjavur@@ponraja3964

    • @Sanjusanju456SanjuSanju45
      @Sanjusanju456SanjuSanju45 4 หลายเดือนก่อน +5

      Free.. ah solli kuduthanala

    • @gowriprakash4685
      @gowriprakash4685 4 หลายเดือนก่อน

      ஐயா நீங்க சொல்றது உண்மைதான் அவங்க ஃப்ரீயா தான் சொல்லி கொடுக்குறாங்க ​@@Sanjusanju456SanjuSanju45

  • @Karthikview0985
    @Karthikview0985 4 หลายเดือนก่อน +435

    அவர் பேச்சுத் தெரிகிறது திமிருமில்லை மிக எளிமையானவர் அய்யா

    • @ammuarumugam3542
      @ammuarumugam3542 4 หลายเดือนก่อน +2

      Unmaiya

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 4 หลายเดือนก่อน +2

      @@ammuarumugam3542ஆம் நீங்கள் அந்த கல்லூரியில் படித்து பார்த திருகலக வேண்டும்.

    • @Sanjusanju456SanjuSanju45
      @Sanjusanju456SanjuSanju45 4 หลายเดือนก่อน +2

      Apudiye paththamaiye sollrathu

    • @Karthikview0985
      @Karthikview0985 4 หลายเดือนก่อน

      @@Sanjusanju456SanjuSanju45 நசுக்கப்பட்டோர் விதிக்கப்பட்டோர் குரூப் 😀😀😀

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 4 หลายเดือนก่อน +1

      ​@@Karthikview0985yaaru un jaathiya?

  • @manivelramachandiran
    @manivelramachandiran 4 หลายเดือนก่อน +44

    அமைந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜ குடும்பத்திற்கு வாழ்த்துகள்🌹🌹🌹

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 4 หลายเดือนก่อน +362

    எல்லா சமுதாயத்தினரும் அன்போடு மதிக்ககூடிய குடும்பம் துளசி ஐயா வாண்டையாரின் குடும்பம் 🙏

    • @peacefulindian318
      @peacefulindian318 4 หลายเดือนก่อน +5

      Very famous family. They also focus on education.
      I heard that they are traditional Congress party supporters.
      I think, Poondi Matha koil is in their area. (md Iqbal).

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 4 หลายเดือนก่อน +6

      @@peacefulindian318 yes very loyal family to Kamarajar Ayya

    • @usefultime-tamil4506
      @usefultime-tamil4506 4 หลายเดือนก่อน +9

      பெரியமனுசன் பெரியமனுசன்தான்'மிக எளிமையாக இருக்ககிறார்,

    • @RamPrasath-iq1xp
      @RamPrasath-iq1xp 4 หลายเดือนก่อน

      ​@@peacefulindian318 Adhan 6000 acre vandhuchu pola

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity 4 หลายเดือนก่อน +6

      துளசி வாசம் மாறினாலும் மாறும், ஆனால் தவசி வாக்கு மாறாது என்ற வசனம் ஐயாவுக்கு பொருந்தும்😂

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 4 หลายเดือนก่อน +935

    நேத்து வந்தது எல்லாம் ஆடுது.. பரம்பரை அரசு வம்சம் அடக்க ஓடுக்காம வாழுறாங்க..அதுதான் மேன் மக்கள் மேன் மக்களே..🎉

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 หลายเดือนก่อน +51

      அரசு வம்சமா😂😂😂 தக்காளி யார்ரா நீ😂 இவரு நல்லவர் தான் ஆனா அரசு பரம்பரை எப்படி ??

    • @Monemostwanted
      @Monemostwanted 4 หลายเดือนก่อน

      எங்களின் வீரத்தையும் போராட்டத்தையும் கண்டு வெள்ளையனே ஓடி ஒளிந்தான் இப்படி பல செயல்களை செய்ததை தான் நீ வரலாற படிக்கணும் டா மானங்கெட்ட நாயே​@@TAMIZHAN14314

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 4 หลายเดือนก่อน

      @@oshoosho8549 தம்பி நான் வெள்ளக்காரணுக்கு பிறக்கல. என் ஜாதியை சொல்லி அதுல பெருமை அடையிற ஆளு நான் இல்ல. தெரியாம கேட்கிறேன் ஒரு ஆளுக்கு எப்படி இவ்ளோ நிலம் வரும். எல்லாம் உழைத்து வாங்கியதா...

    • @prabhakaran5196
      @prabhakaran5196 4 หลายเดือนก่อน

      மயிரு

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 4 หลายเดือนก่อน

      திருட்டு பய கள்ளன் அரசன்னா
      அந்த திருட்டுபயலுக்கு நிலம் கொடுத்த நாயக்க அரசன் யாரு?

  • @abdulkalam2878
    @abdulkalam2878 4 หลายเดือนก่อน +19

    மனுஷன் மனுஷன் தான் உங்க இடமா கேட்டதுக்கு நம்ம இடம் பதில் வருது அதன் மென் மக்கள் மென் மக்கள்

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 4 หลายเดือนก่อน +114

    எளிமையாக வாழும் ஐயா வாண்டையார் குடும்பம்!வாழ்க! என்றும் நலமுடன்!

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 3 หลายเดือนก่อน +1

      இது எவ்வளவு பேரோட சொத்து என்று தெரியவில்லை.😮😮😮

    • @jayaraj.m.s5536
      @jayaraj.m.s5536 3 หลายเดือนก่อน

      ​@@shandrowschivalrry2259 உன் எண்ணம் போல் உன் வாழ்க்கை

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 4 หลายเดือนก่อน +35

    ஆண்ட பரம்பரை என்று மாறு தட்டி கொள்ளும் சில்வண்டு இவரை பார்த்தால் என்ன சொல்வார்கள், இவர்கள் என் முப்பாட்டன் கர்ணனின் சொந்தமோ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன் பெருமைக்காக கூட நான் அப்படி இப்படி என்று கூட சொல்லவில்லை, நான் இத தான் செய்யேறன் என்று சொல்வது மிக்க பெருமை ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் பற்றி இப்ப தான் தெரியுது 👍👍👍👍

  • @karthimk2961
    @karthimk2961 4 หลายเดือนก่อน +88

    உண்மையிலே வாண்டையார் ஒரு குழந்தை ❤

  • @rajendran.a5536
    @rajendran.a5536 4 หลายเดือนก่อน +10

    அற்புதமான மனிதர் வாண்டையார். வயல். வேலை செய்யும் பெண்கள் ஆனந்தமாக பாட்டு பாடுகிறார்கள் இருக்கிற செல்வத்தைக் காப்பாற்றினாலே போதும் என்கிறார் ஐயா... தங்கமான மனிதர்...

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 4 หลายเดือนก่อน +39

    இந்த காலத்தில் கூட இப்படி மனிதர்கள் இருப்பது நம்ப முடியவில்லை,, நகர வாழ்க்கையை விட்டு ஐயா வயலில் வேலை பார்த்து நிம்மதி யாக இருக்க மனம் ஏங்குகிறது ஐயா அவர்கள் கனிவான பேச்சு நிறைவாக உள்ளது நிறை குடம் தழும்பாமல் உள்ளது சிறிது பணம் இருந்தாலும் பலர் தலை கால் புரியாமல் ஆடுதுகள் அய்யா ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள்புரிவாராக 🙏ஓம் நமசிவாய 🙏🌺

  • @naveenrs7460
    @naveenrs7460 4 หลายเดือนก่อน +25

    காமராசர் ஐயா அவர்களுடைய நட்பு என்பது சிறப்பாக உள்ளது. முத்து ராமலிங்க தேவர் ஐயா அனைவரும் ஒற்றுமையாக இருந்திருப்பார்கள்

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 4 หลายเดือนก่อน +193

    தஞ்சை மக்களின் வாழ்வியல் அதிகமாக வெளியில் தெரியாமல் போய்விட்டது
    மிகச்சிறந்த கலாச்சாரம் தொன்மை வாய்ந்தது தஞ்சை தரணி

  • @DharmaturaiDharmaturai
    @DharmaturaiDharmaturai 4 หลายเดือนก่อน +63

    மதிப்புக்குரிய வாண்டையார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்;இனிவரும் காலங்களில் நீங்கள் தூய கதர்ஆடையில் கம்பீரமாக வீரநடைபோடவேண்டும்;இது எனது அன்பான வேண்டுகோல்.வாழ்க உங்கள் பாரம்பரியம்.நன்றி

  • @narayanamoorthy8435
    @narayanamoorthy8435 4 หลายเดือนก่อน +90

    துளசி அய்யா வாண்டையார் குடும்பம் வாழ்க

  • @MannaiMedia
    @MannaiMedia 4 หลายเดือนก่อน +24

    பெருமைபேசத் தகுதி உடையவர். ஆனால், எதார்த்தமாகப் பேசுகிறார். நலம் வாழ்க!

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 หลายเดือนก่อน +123

    மேன் மக்கள் மேன் மக்களே 👍🏻👍🏻 எவ்வளவு தன்னடக்கம் 💞💕

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 4 หลายเดือนก่อน +13

    பண்பான மனிதர்.
    பேச்சில் எளிமை . யதார்த்தம்.🙏🙏🙏🙏🙏
    வணங்குகிறேன் ஐயா .

  • @ArulKkmotors
    @ArulKkmotors 4 หลายเดือนก่อน +30

    இன்று நல்ல மனிதரை பற்றி தெரிந்து கொண்டது சிறப்பு

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 4 หลายเดือนก่อน +13

    அடிமை தனம் இல்லாத அன்பான ஒற்றுமையானா ஊர் 🔥🙏🙏🙏🔥

  • @harinivasu8331
    @harinivasu8331 4 หลายเดือนก่อน +62

    இதுதான் சிறப்பான வாழ்வியல் முறை 👌🏻👌🏻👌🏻

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 4 หลายเดือนก่อน +17

    எங்களுக்கு சொந்த நிலம் சொந்த வீடு எதுவும் இல்லை, வாடகை வீட்டில் இருந்துகொண்டு ஒரு இரண்டு செண்ட் நிலம் கூட வாங்கிவிட முடியாதா என்று ஏங்கும் என் மனைவி குழந்தைகளுக்கு இந்த வீடியோ பார்ப்பது கனவு போல இருக்கின்றது😢😢😢

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn 4 หลายเดือนก่อน +83

    வேந்தன் குடி மகனின் முகம் மலர்ந்து அகம் குளிர ,
    வேளான் குடி மக்கள் பாடிய பாடல் மிகவும் அருமை.
    நன்றி நன்மக்களே .

  • @manivannanmanivannan3801
    @manivannanmanivannan3801 4 หลายเดือนก่อน +14

    பெரிய மனிதர் பெரிய மனிதர்தான் வாழ்க வளமுடன்!

  • @Vijistakies83
    @Vijistakies83 4 หลายเดือนก่อน +15

    நான் இப்போ சென்னையில் வசிக்கிறேன் பிறந்தது தஞ்சாவூரில் 40வருடம் முன்பு உள்ள பெண்கள் பெரும்பாலும் கணவர்களை திட்டுவது பேச்சைப் பாரு பெரிய பூண்டி வாண்டையாராக்கும் என்பார்கள் அப்போ நான் அதிகம் காதில் கேட்ட தச்சைத்தரணியின் மிகச் சிறந்த பழமொழி இதுவே..நான் கல்லூரி முன்னாள் மாணவி..சில வருடம் பேராசிரியராக பணி புரிந்த கல்லூரியும் அதுவே...பெண்களை பாதுகப்பாகவும் கண்ணியத்துடன் நடத்தும் தஞ்சையின் மிகச் சிறந்த கல்லூரி...பூண்டி ஐயா வின் ஆளுமை அப்படி...அங்கு பணி புரிந்த போது கிடைத்த மரியாதையையும் பாதுகாப்பையும் பல வருடம் சென்றாலும் நான் எங்கும் உணரவில்லை

    • @mizhhack6781
      @mizhhack6781 3 หลายเดือนก่อน

      Ellam unga veetula dhan da thitti irupanga

    • @chidambaramaruna9483
      @chidambaramaruna9483 3 หลายเดือนก่อน

      வாண்டையார் குடும்பம் வணக்கத்திற்குரிய குடும்பம் !

  • @ganesansps8460
    @ganesansps8460 4 หลายเดือนก่อน +76

    சிறப்பான மனிதர் சிறப்பான பேட்டி மிக அருமை

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 4 หลายเดือนก่อน +18

    தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் எங்கள் வாண்டையார் அய்யா🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @anithaamal5100
    @anithaamal5100 4 หลายเดือนก่อน +2

    இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ஐயா வாண்டையார் அவர்களின் பேச்சு அவர் சொன்ன பதில் ரொம்ப சந்தோஷமாக உள்ளது உங்களை பார்க்க வேண்டும் 🙏

  • @pandiyanraja2746
    @pandiyanraja2746 4 หลายเดือนก่อน +46

    தன்னடக்கம் தன்மையான பேச்சி மாமனிதர் Waiting from next video part 3❤❤❤❤

  • @prabhus.k7589
    @prabhus.k7589 4 หลายเดือนก่อน +76

    நிறைய விஷயங்கள் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது....திருஷ்டிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்....

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 4 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @shandrowschivalrry2259
      @shandrowschivalrry2259 3 หลายเดือนก่อน

      எப்படி இவ்வளவு சொத்தை ஆட்டமா போட முடிந்தது.😮😮😮

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 4 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டின் பெருமை தஞ்சாவூர் என் தஞ்சை நான் பிறந்த பொன் தஞ்சை... 🙌👍🙏

  • @abdulazees2513
    @abdulazees2513 4 หลายเดือนก่อน +17

    Very polite and soft response for all the questions. Not showing any head weight or dominant word. His grandfather earned lot . Now they are trying to retain the assets. It is a great effort. Otherwise, people will make a plot for real Estate business. They are not having liquor and smoke habits. Really Great. Serving to the society through education. Good deed. All the best. Keep continue your good work.

  • @Mayan4722
    @Mayan4722 4 หลายเดือนก่อน +263

    பல லட்சம் மாணவர்கள் இவர்களால் படிப்பை பெற்றார்கள் .... ஆனால் சில ஈனப் பிறவிகள் கதறுகிறது 😂

    • @SamikshaSami-j4v
      @SamikshaSami-j4v 4 หลายเดือนก่อน +3

      Neega Thanda katharurika...

    • @Mayan4722
      @Mayan4722 4 หลายเดือนก่อน

      @@SamikshaSami-j4v அவனா நீ

    • @Mayan4722
      @Mayan4722 4 หลายเดือนก่อน

      ​@@SamikshaSami-j4vஅவனா நீ😂

    • @Magesh143U
      @Magesh143U 4 หลายเดือนก่อน

      ​@us😂😂 அதான் தெரியுதே நீ கதறுவது 😂er-ht8wy9qz5h

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 4 หลายเดือนก่อน +1

      உண்மை 😂

  • @Velli-u8u
    @Velli-u8u 4 หลายเดือนก่อน +94

    அய்யா என்று சொல்லி பழகுங்கள்...பெருந்தன்மை மிக்க வர்கள்

    • @gowthamraj3203
      @gowthamraj3203 4 หลายเดือนก่อน +5

      Mairu

    • @ghostgamingyt8614
      @ghostgamingyt8614 4 หลายเดือนก่อน

      ​@@gowthamraj3203dai sompu

    • @sathiyamoorthi2913
      @sathiyamoorthi2913 4 หลายเดือนก่อน

      ​@@gowthamraj3203அடி செருப்பால

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 4 หลายเดือนก่อน +3

      ​@@gowthamraj3203வயிறு ஏரியுது போல 😂

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 4 หลายเดือนก่อน +3

    தோற்றம் தான் தோரணை.பசுமை போல மனசு ❤ உங்கள் தொண்டு தொடர வாழ்த்து சொல்லுற அளவுக்கு எனக்கு வயது இல்ல இருகரம் கூப்பி வணங்குகிறேன் வணங்குகிறேன் ஐயா ❤❤

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 หลายเดือนก่อน +68

    தெளிவான பேச்சு 👌🏻👌🏻

  • @jawajawa7203
    @jawajawa7203 4 หลายเดือนก่อน +11

    Ayya ungalai pola anaivarum iruka vendum...The Greatest Original King in Thanjavur...

  • @sandyvlog8189
    @sandyvlog8189 4 หลายเดือนก่อน +12

    தஞ்சை மண்ணின் பெருமை
    வாழ்க பல்லாண்டு
    வாழ்க ஐயா
    ❤❤❤🎉

  • @rajendran3020
    @rajendran3020 4 หลายเดือนก่อน +35

    பல லட்சம் மாணவர்களை. பட்டதாரி ஆக்கிய. மனித குலத்தின் மாணிக்கம். ஐயா துளசி. அவர்களின் மகன்களும். வாழ்க பல்லாண்டு காலம்

  • @Pioneerhouseksk
    @Pioneerhouseksk 4 หลายเดือนก่อน +35

    "In 1997, near the college bus stop, there was a protest. All the students were quiet when Ayya arrived. Ayya didn’t say anything, but everyone dispersed and returned to the college."

  • @remom5670
    @remom5670 4 หลายเดือนก่อน +7

    தஞ்சை நெற்கலஞ்சிய சிங்கம் எங்கள் அய்யா வாண்டையார் அவர்கள் நீடுடி வாழ வேண்டி தஞ்சை தரணி மக்கள்❤❤❤❤❤

  • @rowlandskay1785
    @rowlandskay1785 4 หลายเดือนก่อน +19

    He is a kind hearted Person.

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான மனிதரின் அரியதகவல்கள். வணக்கம் வ்ண்டியார்ஜி.....

  • @muruganraji3495
    @muruganraji3495 4 หลายเดือนก่อน +3

    புகழ் மிக்க பூண்டி குடும்பத்தின் தலைமகன் வாழ்க

  • @rajt2403
    @rajt2403 3 หลายเดือนก่อน

    பாரம்பரிய கலாச்சார தமிழ் முறைப்படி பரம்பரை பரம்பரையாக ஒழுக்க நெறிகலோடு வாழ்ந்து வரும் ஐயாவுக்கு ❤வாழ்த்துக்கள்

  • @pudichathaseivom1165
    @pudichathaseivom1165 3 หลายเดือนก่อน +1

    சிறப்புடையவர் வாண்டையார் அண்ணா அவர்கள் . மக்களிடமும் சிறு பையனிடமும் அன்பாக பலக கூடிய நல்ல மனிதர். கல்விக்கு அதிக பணம் வாங்காதவர்

  • @skylovetamil7333
    @skylovetamil7333 4 หลายเดือนก่อน +41

    கல்வி கொடுத்த தந்தை பெரியய்யா இல்லை நம்ம சின்னையா தான் எல்லாம்
    உதவி என்றால்
    முதலில் வந்திடுவார்கள் இவர்கள் குடும்பம்
    சாதி மதம் பார்க்காதவர்கள்
    ஐயா என்று சொல்லிப் பழகுங்கள் மிகவும் அன்பான மனிதர்கள் இவர்கள் குடும்பம்
    வாழ்த்த வயதில்லை இருந்தாலும் என் மனசு சொல்லிக்கிட்டே இருக்க
    பல்லாண்டு வாழ்கா இவர்கள் குடும்பம்

    • @vae2168
      @vae2168 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉Glorious, magnificent, munificient, spiritual traditional dynasties of VANDAIYAR family. Right from RaoBahadur A VEERAIYA VANADAIYAR and his younger brother Thiru.A.KRISHNASAMY VANDAIYAR, MLC, donated their 1000s of Acres villagewise i.e. Ayiram Veli.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 4 หลายเดือนก่อน +4

    எல்லாம் நம்ம இடம்தான்... அருமை ஐயா

  • @whitemagicproduction
    @whitemagicproduction 4 หลายเดือนก่อน +12

    9:32 Goosebumps ❤

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 หลายเดือนก่อน +49

    🙏பூண்டி வாண்டையார் ஐயா பசும்பொன் சித்தர் வம்சம் ஐயா அள்ளிக் கொடுக்கும் வள்ளல் பரம்பரை 💐🌺⚔️🛡️🔰🛡️⚔️🌺💐

    • @MRegunathasethupathyMRsethupat
      @MRegunathasethupathyMRsethupat 4 หลายเดือนก่อน

      கள்ளர் கள் மற்றும் மறவர் கள் என்னும் இரு சாதியினர் மட்டும்தான் அரசகுடிகள் என்பதற்கு இது ஓரு சான்று

  • @Chellamma3587
    @Chellamma3587 4 หลายเดือนก่อน +140

    நானும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த நான் தான் யாரையாவது எதாவாது பேசுனா மனுசுல பெரிய பூண்டி வண்டையார்னு நினப்புனு சொல்லுவாங்க

    • @SenthilKumar-us6wk
      @SenthilKumar-us6wk 4 หลายเดือนก่อน +6

      மதுரை பக்கமும் இந்த சொலவடை உள்ளது

    • @venkatachalamr1467
      @venkatachalamr1467 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉

    • @KingofMSpandiyarajan
      @KingofMSpandiyarajan 3 หลายเดือนก่อน

      😂😂😂​@@SenthilKumar-us6wk

    • @SasiSasi-se9gl
      @SasiSasi-se9gl 3 หลายเดือนก่อน

  • @dineshrajajayaraj679
    @dineshrajajayaraj679 4 วันที่ผ่านมา

    திருச்சி NIT யில் அன்றே கல்வி பயின்றவர். தற்பொழுது தான் இந்த காணொளி மூலம் தெரிந்து கொண்டேன். பணம் இருந்த நிலையிலும் எளிமை, பணிவு , நேர்மை வியக்க வைக்கிறது.

  • @gunaguna0077
    @gunaguna0077 4 หลายเดือนก่อน +6

    எதார்த்தமான மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  • @vigneshwaran-ze2yo
    @vigneshwaran-ze2yo 3 หลายเดือนก่อน +1

    பூண்டி வாண்டையார் காலேஜ் மாணவன் நான்... 🥰😎

  • @rajavarmancv9600
    @rajavarmancv9600 4 หลายเดือนก่อน +30

    பல குடும்பங்களை வாழவைத்த ஐயா அவர்களின் குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து ஓங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @rajapriya2136
    @rajapriya2136 3 หลายเดือนก่อน +1

    பூண்டி ஶ்ரீ மான் அய்யா வாண்டையார் புகழ் வாழ்க

  • @aravindhandwriting
    @aravindhandwriting 4 หลายเดือนก่อน +29

    பாடல் கேட்க இனிமையாக உள்ளது🎉🎉

  • @shakthicivilenggconsulting5161
    @shakthicivilenggconsulting5161 4 หลายเดือนก่อน +3

    எந்த சூழ்நிலையிலும் மேல் மக்கள் மேன் மக்களே🎉

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 4 หลายเดือนก่อน +4

    வாண்டையார் சார் அந்த நெறியாளர் கேட்டு கொண்டதற்கு இணங்க அங்கு உள்ள பெண்கள் பாட்டு பாட வேண்டும் என்றதால், அதன் படி அந்த பெண்கள் பாட்டு பாடிய விதம், டைரு டக்கரு பாரதிராஜாவின் படத்தில் பாடும் பாட்டையை தூக்கி அடித்து விட்டது. வாழ்க வாண்டையார் பரம்பரை. நன்றி.

  • @sambathkumar
    @sambathkumar 4 หลายเดือนก่อน +21

    தஞ்சையின் கல்வி தந்தை அய்யா அவர்கள்

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 3 หลายเดือนก่อน +1

    கடவுளை கண்ணால்
    கண்டதில்லை அய்யா துளசி அய்யா தான் கல்வி தந்து வாழ்க்கை தந்த கடவுள்

  • @kaparajarajarkaparajarajar
    @kaparajarajarkaparajarajar 4 หลายเดือนก่อน +7

    Royal Family ,Vandaiyar family every body well Educated and his Great Grand father studied in England ( U K London) at that time, his father is ( man of Principal) Great human being,

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb 4 หลายเดือนก่อน +3

    இந்தக் குடும்பம் தன் சொந்தங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. உண்மையான வெள்ளந்தி யான மனிதர். இவர்கள் நினைத்தால் நிறைய நன்மைகளைச் செய்யலாம்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 4 หลายเดือนก่อน +11

    Great legendary, family, real jameen😊😊😊, god bless your generations

  • @mmuruganthevar3043
    @mmuruganthevar3043 4 หลายเดือนก่อน +5

    வாழ்க வள்ளல் வாண்டையார் புகழ்

  • @karthikk4234
    @karthikk4234 4 หลายเดือนก่อน +17

    அய்யா என்னைக்கு உயர்ந்த மனிதர்

  • @krishna47281g
    @krishna47281g 4 หลายเดือนก่อน +3

    தஞ்சாவூரில் வாழ்ரவன் யாரா இருந்தாலும் வேற எந்த ஊரிலும் இருக்க மாட்டங்க 💯

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 หลายเดือนก่อน +21

    10:31 ayya Neega crct aah sonieega ❤

  • @priyamanoharan9687
    @priyamanoharan9687 4 หลายเดือนก่อน +19

    Kamarajar - Poondi Vandayar very good blessing to this family

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 4 หลายเดือนก่อน +6

    Looks Real Naddamai, ❤❤sir

  • @1996lucky
    @1996lucky 4 หลายเดือนก่อน +1

    அருமையா ...,பொறுமையா .... பேசுகின்றனர்....❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 หลายเดือนก่อน +1

    Poondi pushapam coll ge students have reached greater heights in their professional life ..hats off to vandaiyar family

  • @stalinstalinchandru6761
    @stalinstalinchandru6761 4 หลายเดือนก่อน +11

    கல்வி காவலரே...🔰🙏

  • @MrHater01
    @MrHater01 4 หลายเดือนก่อน +29

    Yaarukkum payappuda mattom🔰🔰🔰ithu Enga mannu Thanjavur karan🔰♥️💛

    • @RAJESHS-df8io
      @RAJESHS-df8io 4 หลายเดือนก่อน +9

      All people living together happy farmers.
      But cinema Director pa Ranjit , Mari Selvaraj, after seeing this video. they make make stories to create fighting against Tamilians.
      Careful with pa Ranjit, Mari Selvaraj movies.

    • @narmatha8290
      @narmatha8290 4 หลายเดือนก่อน +6

      ​@@RAJESHS-df8ioama bro vantheri naiga avanuga sc st ya vechu nalla sampaarichukaraanuga

    • @RAJESHS-df8io
      @RAJESHS-df8io 4 หลายเดือนก่อน +2

      @@narmatha8290 bro , Marathi Brahim, gurajati Brahmin , only discrimination ambedkar.
      you go to Maharashtra state better, you understand more about Ambedkar , ambedkar born Maharastra state. Leave Tamilians people, don't division the Tamil people.

    • @varunpillai8705
      @varunpillai8705 4 หลายเดือนก่อน +6

      தஞ்சாவூரில் எல்லாரும் தான்டா வாழுறோம்
      சாதிய தூக்கிட்டு வராத

    • @MrHater01
      @MrHater01 4 หลายเดือนก่อน

      @@varunpillai8705 sangi katharal 😂

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 3 หลายเดือนก่อน

    12:50
    *"நான் மாருதி வாங்குனேன்"*
    அவ்வளவு பணமிருந்தும் எவ்வளவு எளிமை

  • @periyathambisampath
    @periyathambisampath 4 หลายเดือนก่อน +1

    எங்களின் அடையாளம் நீங்கள்... கடவுள் உங்களுக்கு நீண்ட நெடிய ஆயுள் கொடுக்கணும்

  • @RmsInterior
    @RmsInterior 3 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு அவர் அவர் குடும்பம் 💐💐💐💐

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 3 หลายเดือนก่อน +1

    ஒற்றை வார்த்தை சொன்னாலும் உண்மையான வார்த்தை தஞ்சை தஞ்சாவூரை சுற்றி உள்ளவர்களால் வெளி ஊர்களில் இருப்பது கஸ்டம் தான்....

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 4 หลายเดือนก่อน +25

    அருமை அருமை வாண்டையார் வானொலி

  • @Thiru9553
    @Thiru9553 4 หลายเดือนก่อน +4

    ப்பா என்ன மனிதரா இவர் ஆச்சரியமா இருக்கு...😮😮

  • @vijayamohana5232
    @vijayamohana5232 4 หลายเดือนก่อน +7

    நான் பூண்டி கல்லூரியில் படித்தபோது அய்யா துளசி அய்யா எங்கள் வகுப்பில் பாடம் எடுத்தது ஞாபகம் வருகிறது. சரளமாக தமிழ் கலவாத ஆங்கில புலமை பெற்றவர்.

    • @netaijiVenkateswaran1998-zw2qv
      @netaijiVenkateswaran1998-zw2qv 3 หลายเดือนก่อน

      எங்கள் அப்பாக்கும் ஐயா அவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார்

  • @netaijiVenkateswaran1998-zw2qv
    @netaijiVenkateswaran1998-zw2qv 3 หลายเดือนก่อน +1

    எனது தந்தை மற்றும் தம்பி இருவரும் பூண்டி கல்லூரியில் தான் படித்தார்கள். ஐயா பூண்டி இளவல் எங்கள் குடும்ப நண்பர்

  • @premaprem5482
    @premaprem5482 3 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை ஐயா ❤❤❤

  • @Roadsidevlog
    @Roadsidevlog 3 หลายเดือนก่อน

    மக்களே ஒன்னு சொல்லவா இந்த வீடியோ தஞ்சாவூர் மக்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆனால் இவரு ஒரு எதிர் கருத்து கூட சொன்னது இல்ல எந்த கட்சி தலைவர் எதிர்த்து பேசுனது இல்ல ஒரு போராட்டம் பண்ணது இல்ல சும்மா அவர் பெருமை அவர் குடும்ப பெருமை மட்டும் இது தான் உண்மை நம்பிக்கை இல்ல அப்டினா அவர் முகநூல் பக்கம் கொஞ்சம் பார்த்துட்டு வரவும் 😂

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 4 หลายเดือนก่อน +11

    நல்ல மனிதர்

  • @CodelessCareer
    @CodelessCareer 3 หลายเดือนก่อน

    See what he is saying at 11:08 it's just purely awesome and pinnacle of self realization❤❤

  • @Ranjulakshmi-y6s
    @Ranjulakshmi-y6s 4 หลายเดือนก่อน +1

    Periya manusan periya manusan than aiyya super❤

  • @rajeshkarun626
    @rajeshkarun626 4 หลายเดือนก่อน +5

    Super Thalivara

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 4 หลายเดือนก่อน

    Ayaa simple life simple speech super Excellent Ayaa vazga 100 years above

  • @ramesha1591
    @ramesha1591 4 หลายเดือนก่อน +7

    Thanjai Vandiyar 🙏🙏🙏

  • @parijayaraman3330
    @parijayaraman3330 4 หลายเดือนก่อน +5

    King of vandaiyar

  • @Thanabalan-j2m
    @Thanabalan-j2m 3 หลายเดือนก่อน

    I am old student of Sri Pushpam College ,I also remember Mr.Thulasi Ayya always my role model, I am a heir of Freedom fighter and expect the Political representatives like Vandayar family. Congratulations.

  • @narayanamoorthy8435
    @narayanamoorthy8435 4 หลายเดือนก่อน +14

    மிகவும் நல்லவர் அய்யா அவர்கள்

  • @Pioneerhouseksk
    @Pioneerhouseksk 4 หลายเดือนก่อน +3

    Ayya example of Humality and simpli ity Allah Bless you Ayya..

  • @myideastamil5053
    @myideastamil5053 4 หลายเดือนก่อน +2

    மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 4 หลายเดือนก่อน +56

    நெறியாளர் ஒருமையில் பேசுவது தவறு. தெளிவு பெற வேண்டும்.TH-cam சேனல் என்பது சரியாகத்தான் இருக்கிறது...நாவின் உச்சரிப்பு எவ்வளவு உரிமையுடன் பேசுகிறோம் என்பதில் தான் நமது வளர்ச்சி இருக்கிறது...🌏Gallada voice சேனல் நெறியாளர்கள் சரியாக தேர்வு செய்யுங்கள்....🌏

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 4 หลายเดือนก่อน

      இவர்க தாத்தாவடக்கிருந்த வந்தவனுக நாய்க்கனுக தமிழர் நலத்தைப் பிடுங்க அவனுடைய ஆளுல்களுக்க கொடுத்தது தான் இவன் கதமிழிராக இருந்தாக் கூட இவனுக தெலுங்கனுக்கு வரிகட்டி இருப்பில் துண்டு கட்டி சேவித்து வாங்கினது தானே தவிர இவனுக பாடுபட்டு சம்பாரிச்சது
      இல்லை இல்லைன்னா சொத்து எப்படி வந்ததுன்னு முடிஞ்சா சொல்லட்டும்

    • @l______e_s_s567
      @l______e_s_s567 4 หลายเดือนก่อน +1

      Yes. Pant pocket kul Kai vittukondu pesugiraar. Sentence cut panni cut panni pesugiraar.

    • @kuttyarjunkuttyarjun4739
      @kuttyarjunkuttyarjun4739 3 หลายเดือนก่อน

      @@l______e_s_s567" நண்பா" உச்சரிப்பு முதன்மை மரியாதை தெரிந்து.காணொளி நெறியாளர் : ஆலோசித்தல் என்கிற பேட்டி எடுக்க வேண்டும்."நண்பா" கை கால் இங்கு முக்கியமல்ல! வார்த்தையில் உண்மையான உச்சரிப்புக்கு நமது முக்கியத்துவம் எவ்வளவு ...அதுவே நாம் வளர்ச்சி...🌏தெளிவு பெறுவோம்...🌏

    • @Naga777-ue7sg
      @Naga777-ue7sg 3 หลายเดือนก่อน

      😅

  • @Spartacus96-kk4rr
    @Spartacus96-kk4rr 4 หลายเดือนก่อน +4

    Ivlo periya kudumbam❤evlo adakkama irukanga❤aana onnum illadhavanuga panra alapparai iruke ..kooliku velaiku poitu aanda parambarai nu sollitu oora emathittu alayuranuga mathavanuga ellam😮😮epdi irukanum nu ivangala paathu kathukonga da

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 3 หลายเดือนก่อน +1

    செல்வம் இருந்தாலும் எளிமையான வாழ்க்கை

  • @tamilloopstatus
    @tamilloopstatus 4 หลายเดือนก่อน +7

    நானும் தஞ்சையில் மைந்தன் தா❤