ஐயா நீங்கள் செய்தது எல்லாம் மிகவும் சரி ஆனால் இந்த ஒரு சிறு வழக்கை நான்கு ஆண்டுகள் விசாரணை செய்து தீர்ப்பு நல்கிய நீதிபதிகளின் வேகத்தை கண்டு சிலிர்த்து விட்டது நத்தை இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் நாமே தேவலாம் என்று நினைக்கும்
@@Cravinglogics உண்மை, இதனால் தான் ஒரு மோசடி case ல் நான் ஏமாற்ற பட்ட போதும் கோர்ட் செல்லவில்லை, நான்கைந்து வருடம் அலைந்து வக்கீலுக்கு தெண்டம் அழுது, கிடைக்க வேண்டிய நீதி தாமதமாக கிடைக்கும் பொழுது இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி மேலும் பணத்தை இழந்திருப்போம், indian judiciary is a joke
கால தாமதமானாலும் நல்லதீர்ப்பு கிடைத்தது.மேலும் நியாமான அவருடைய பொதுநலமுயற்சிக்கு பாராட்டுகள். அபராதத் தொகையை முதல்வர் பொதுநல நிதிக்காக வழங்கியது. அருமை.
நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் இல்லாமல் நாமே வாதாடலாம். ஒரு செலவும் கிடையாது. செலவாகுமே என்று பயந்து நாம்தான் நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவது கிடையாது. என்ன அவர்கள் சொல்லும் தேதியில் நாம் ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தீர்ப்பைக் கொடுத்து விடுவார்கள். இவருடைய கேஸில் 4 வருடம் ஆனது என்பதுதான் புரியவில்லை.
கோவை மையமாக வைத்து செல்லும் தனியார் பேருந்துகள் அதி வேகமாக செல்லுகிறது கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி பயணிகள் அச்சப்படும் வகையில் உள்ளது இதை ஊடகங்கள் அரசுக்கு தெரியப்படுத்தவும் நன்றி
வாழ்த்துகள்🎉🎊 ஜயா,தவறு செய்தது உறுதி என்று தெரிந்தும் நமக்கு நியாயமான நீதி கிடைக்கவோ பல வருடங்கள் ஆகின்றது அப்படி இருக்கின்றது நமது நாட்டு நீதி ⚖️😥😥என்பது தான் மிகப் பெரிய வேதனை...
மிகவும் பாராட்டுக்குரியது இவர் செய்த விஷயம் அத்தோடு எனது ஒரு வேண்டுகோளும் உள்ளது அதையும் இனி வரும் காலங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனது கோரிக்கை:- தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகள் தான் அதிக அளவில் இயக்கப்படுவதில்லை அதனால் உங்கள் முயற்சியின் அடுத்த கட்ட நகர்வு அரசு பேருந்தை நோக்கியதாக இருக்கட்டும். தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.
ஐயா கர்ணன் படம் பார்த்த ஞாபகம் நினைவு கூர்ந்தது உங்கள் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் Sir, I remember watching Karnan's movie. Appreciation for your action
இதே போல கள்ளக்குறிச்சிto பழையசிறுவாங்கூர் பாரத் தனியார் பேருந்தும் இதே போல் செயல் படுகிறது இரவு நேரம் 8:20pmபழையசிறுவாங்கூர் permit உள்ளது ஆனால் இயக்குவதில்லை
தவறு உண்மை தான் ஐயா. கோரானா காலகட்டத்தில் இருந்து இன்று வரை தனியார் பஸ்கள் பல நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மகளிர் இலவசம் பேருந்து, ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோகளாக மாற்றம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதனால் சரியான இடத்திற்கு செல்லாமல் பாதியிலே பஸ்ஸை திரும்புகின்றனர்.🙏🏼
நல்ல முயற்சி அண்ணா. அவங்க முதலாளி சொன்னானாம் இவனுக செய்தானாம். அவன் அதைத் திங்க சொல்றான் இவனுக செய்வானுகளா. அதுவும் அபராதத் தொகையை T N அரசுக்குக் கொடுத்தது நீங்கள் அப்பழுக்கற்றவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.வாழ்த்துக்கள்.
அந்த ஓட்டுநரும் நடத்துநரும் என்ன தப்பு பண்ணுநாங்க அவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்.பேருந்து முதலாளி சொன்னதை செய்தார்கள்.அவரை மீறி இவர்கள் என்ன செய்ய முடியும்.ஒரு ஓட்டுனராக?
இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. இப்போது அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை, என்று அறிவித்த பின்னர் , எத்தனை தனியார் பேருந்துகள் மதிய நேர ஓட்டத்தை நிறுத்தி விட்டார்கள், என்பத தெரியுமா?
இதென்ன பிரமாதம்.setc தவிர எந்த பஸ்ஸுக்கும் non stop பர்மிட் கிடையாது. சேவைக்காக தொடங்கப்பட்ட போக்குவரத்து கழகம் கலக்ஷன் மற்றும் கண்டக்டர் டிரைவர் ரூட் வாங்க கட்சி தொழிற்சங்கங்கள் காசு பார்க்கின்றன. ஆகையால் சாதாரண கட்டணம் பேருந்துகள் எல்லாம் express non stop one to one என்று ஓட்டி காசு பார்க்கும் அரசு போக்குவரத்து துறை.
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் பொதுநல வழக்கு போட்டு மிக சிறப்பாக வெற்றிகரமாக நான்காண்டு பொறுமையாக இருந்து உள்ளீர்கள் போக்குவரத்து துறை மேலே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதித்துறை ஆணையிட வேண்டும் தனியார் பேருந்து கோயம்புத்தூரில் ரொம்ப அதிகாரத்தோடு செயல்படுகிறது
சென்னை அரசு பேருந்தும் இதே நிலை தான்.. சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வரை வர வேண்டிய அரசு பேருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக Pencil Factory வரையில் தான் வருகிறது.. இதனால் நாள்தோறும் Share Auto க்கு 10 +10 கொடுக்க வேண்டி உள்ளது.. இந்த பதிவு மூலம் ஏதேனும் வழி பிறக்குமா..
திரு பயணாளரே நீங்கள் மட்டும் ஒரு பேருந்து ஒன்றில் பயணம் செய்து நலமுடன் வழக்கு நடத்தி வெற்றி பெற்று பேட்டியில் அருமையாக இருந்தது. நீங்கள் மட்டும் ஒரு பேருந்து வாங்கி சாலையில் இயங்கி வந்து பாருங்கள் பஸ் முதலாளி என்றால் சும்மா இல்லை மனைவி மற்றும் துணை தாலி களை நகைகளை அடகு வைத்து தோட்டம் அனைத்து குடியிருப்பு அடகு வைத்து விட்டு பேருந்து நடத்தி வருகின்றனர் தயவு செய்து உங்களுக்கு சேவைகள் செய்த பேருந்து நடத்த முடியல நீங்கள் மட்டும் ஒரு பேருந்து வாங்கி சாலையில் இயங்கி பிறகு கூறி பேட்டி கொடுங்க
இதுபோன்ற தனியார் பேருந்துகளும் அப்படித்தான் செய்கின்றன ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை to இராமதைபுரம்ரயிலவே கேட் வழியாக செல்கின்றன டிக்கெட் 20 Rs வழித்தடம் பாரதிநகர் வழிசெல்லவேண்டும்
நாலு வருடம் இந்த வழக்கை வாய்த்தா பேப்பரே வற்றும் வரை விசாரித்து நீதி தவறாமல் சில்லரையை ஒப்படைத்த அசுர வேக தீர்ப்பு சூறாவளிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...!
ஒரு தனியார் முதலாளி கஷ்டம் நஷ்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தவிர இதில் எங்கே என்ன குறை உள்ளது என ஆய்வு செய்து தண்டிப்பது என்கிற நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும்
ஐயா நீங்க கூறியுள்ளது சரிதான் ஏனென்றால் அந்த வழியாக ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்கிறார்கள் அப்புறம் மீறி நாங்கள் போனால் ஆட்டோக்காரர்கள் பேருந்து முன் நிறுத்திவிட்டு சண்டை போடுகிறார்கள் நாங்கள் என்ன செய்வது நீங்களே ஒரு நல்ல வழியை சொல்லுங்கள் நாங்கள் எப்படி வாகனத்தை ஓட்டுவது அதேபோல் சித்ராவில் இருந்து காளப்பட்டிக்கு ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக ஓடுகிறது நாங்கள் 16B பேருந்து எப்படி ஓட்டுவது
This still happens... I used to travel in a private bus but till date there are few conductors who take the amount but never give the ticket... one day I just walked out saying if you don't give the ticket I will not pay the money... then few days I was given the ticket but again it is repeated... for school students they collect 10 as a ticket amount but not giving ticket at all... And private buses are permitting to take ration rice also... Hope government takes a step... it is in coimbatore only...
Even this civil case which took 4 years to. deliver judgement. Then how comman man will think to go to court for any violation of his fundamental rights. How long can he walk from home to office to court etc..most of the people will think Waste of the time energy and overlook all the violations
ஐயா நீங்கள் செய்தது எல்லாம் மிகவும் சரி ஆனால் இந்த ஒரு சிறு வழக்கை நான்கு ஆண்டுகள் விசாரணை செய்து தீர்ப்பு நல்கிய நீதிபதிகளின் வேகத்தை கண்டு சிலிர்த்து விட்டது நத்தை இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் நாமே தேவலாம் என்று நினைக்கும்
பஸ்ஸின் மண உளச்சளை விட கோர்ட் கேஸினால் ஆகும் மண உளச்சல் அதிகம்
@@Cravinglogics உண்மை, இதனால் தான் ஒரு மோசடி case ல் நான் ஏமாற்ற பட்ட போதும் கோர்ட் செல்லவில்லை, நான்கைந்து வருடம் அலைந்து வக்கீலுக்கு தெண்டம் அழுது, கிடைக்க வேண்டிய நீதி தாமதமாக கிடைக்கும் பொழுது இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி மேலும் பணத்தை இழந்திருப்போம், indian judiciary is a joke
😃😃😂
Epic cmnt
@@MyselfDv நன்றிகள் மிகப்பல நண்பரே 🙏
நான்கே வருடங்களில் வழக்கின் தீர்ப்பை கொடுத்த நீதி தெய்வங்களுக்கு நன்றி..... 🤗😎
Romba fast ah sollirukangale super.....
😅
😂😂😂😂😂😂
😂😂
Gandhipuram to ukkadam enna ga bus fare 20 rupees kuduthu poram ga
வாழ்த்துக்கள் தலைவரே போராடி வென்று இருக்கிறீர்கள் எல்லோர்க்கும் பாடமாக அநீதியை எதிர்த்து போராட 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
காலதாமதமாக வரும் தீர்ப்பு கூட சில நேரங்களில் தவறு செய்பவர்களுக்கு சாதகமாகி விடுகிறது,
இந்த வழக்கு 4 வருடமா நடந்தது தான் சோதனை....🤔
வழக்கறிஞர்களுக்கு நல்ல பயிற்சி கிடைச்சு இருக்கும் நாலு வருடத்துக்கு
@@ilakkiyavasippu நல்ல துட்டும்
Aprom evan court ku povaam
Salute for judicial system. 4 years for a simple case 🤬
கால தாமதமானாலும் நல்லதீர்ப்பு கிடைத்தது.மேலும் நியாமான அவருடைய பொதுநலமுயற்சிக்கு பாராட்டுகள். அபராதத் தொகையை முதல்வர் பொதுநல நிதிக்காக வழங்கியது. அருமை.
தரமான சம்பவம்....👏👏
நான்கு ஆண்டுகளில் வழக்கு செலவிற்கே 1 இலட்சம் அதிகமாக செலவு ஆகி இருக்கும்....
நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் இல்லாமல் நாமே வாதாடலாம். ஒரு செலவும் கிடையாது. செலவாகுமே என்று பயந்து நாம்தான் நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவது கிடையாது. என்ன அவர்கள் சொல்லும் தேதியில் நாம் ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தீர்ப்பைக் கொடுத்து விடுவார்கள். இவருடைய கேஸில் 4 வருடம் ஆனது என்பதுதான் புரியவில்லை.
@@venkatesansundararajan80 lockdown
Ok.Madam.
@@venkatesansundararajan80 அந்த தனியார் பேருந்து உரிமையாளர் நீதிபதிக்கே காசு குடுத்து வழக்கை இழுத்திருப்பார்.
அப்படியும் இருந்திருக்கலாம்.
தரமான சம்பவம். வாழ்த்துக்கள் ஐயா 🙏இதுபோல் எல்லா இடங்களிலும் தொடரவேண்டும்
அருமை அருமை அருமை அண்ணா.....வாழ்த்துக்கள்..❤😊
கோவை மையமாக வைத்து செல்லும் தனியார் பேருந்துகள் அதி வேகமாக செல்லுகிறது கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி பயணிகள் அச்சப்படும் வகையில் உள்ளது இதை ஊடகங்கள் அரசுக்கு தெரியப்படுத்தவும் நன்றி
அருமையான பணி.தொடருங்கள்
வாழ்த்துகள் சார்
August 2018 la file pannuna consumer case ku 2023 la result vandhirukku velangirum da..Evvalavu fast ah theerpu valangirukanga🤦🤦🤦
Nanum athe tha nenachen. Itha Oru polappu nu thiriyanum pola. Ithana varusama case nadanthappo avan athe thappu tha pannirpan. Ithuku apuramum athe tha panna poran,
வாழ்த்துகள்🎉🎊 ஜயா,தவறு செய்தது உறுதி என்று தெரிந்தும் நமக்கு நியாயமான நீதி கிடைக்கவோ பல வருடங்கள் ஆகின்றது அப்படி இருக்கின்றது நமது நாட்டு நீதி ⚖️😥😥என்பது தான் மிகப் பெரிய வேதனை...
We tend to avoid private buses usually. But he stepped up and helped. Great work. Inspirational.
மிகவும் பாராட்டுக்குரியது இவர் செய்த விஷயம் அத்தோடு எனது ஒரு வேண்டுகோளும் உள்ளது அதையும் இனி வரும் காலங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
எனது கோரிக்கை:-
தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகள் தான் அதிக அளவில் இயக்கப்படுவதில்லை அதனால் உங்கள் முயற்சியின் அடுத்த கட்ட நகர்வு அரசு பேருந்தை நோக்கியதாக இருக்கட்டும். தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.
அய்யா அவர்களுக்கும் நீதிஅரசர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி
ஐயா கர்ணன் படம் பார்த்த ஞாபகம் நினைவு கூர்ந்தது உங்கள் இந்த செயலுக்கு பாராட்டுக்கள்
Sir, I remember watching Karnan's movie. Appreciation for your action
டே கிருக்கா நாலு வருசம் தூங்கிட்டு வந்த நீதி இது
அவரின் தொடர் முயற்சி வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள். அவரின் சமூக சேவை மென்மேலும் தொடரவேண்டும்
Everybody should not be afraid to file a consumer court complaint against the merchant
Court case hearing lawyer fees nu porathuku, we will take bikr
...
இதே போல கள்ளக்குறிச்சிto பழையசிறுவாங்கூர்
பாரத் தனியார் பேருந்தும் இதே போல் செயல் படுகிறது இரவு நேரம் 8:20pmபழையசிறுவாங்கூர் permit உள்ளது ஆனால் இயக்குவதில்லை
அரசுப் பேருந்துகளையும் இதே போல் செய்வாரா?
ஊருக்கு இளைத்தவன் தனியார் பேருந்து முதலாலிகள்
உங்களை போன்றோர் அரசு அதிகாரிகளாக இருந்தால் நம் நாடு வல்லரசு ஆகிடும்
4 வருடம் மிக அருமை....நல்ல வேளை வண்டி ஓட்டனவங்க எல்லாம் உயிரோடு இருக்காங்க
தவறு உண்மை தான் ஐயா. கோரானா காலகட்டத்தில் இருந்து இன்று வரை தனியார் பஸ்கள் பல நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மகளிர் இலவசம் பேருந்து, ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோகளாக மாற்றம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதனால் சரியான இடத்திற்கு செல்லாமல் பாதியிலே பஸ்ஸை திரும்புகின்றனர்.🙏🏼
Ella business layum nastam/labam varum.. Athukaga extra amount vaikalama
OC bus korainka
அதிகாரிகள் எப்போதுமே லஞ்சத்தில் தான் தன் குடும்பத்தை அடகு வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள்
Yen neenga apdi than nadathureengala
@@kuttystory6924 avar podhuvaa thaan sonnaaru............ unakku en surrrrrrrrrrrrrrrrrrrrunnu erudhu??????????????
எல்லாம் சரிங்கயா பட் அந்த பணத்த ஆதரவற்ற குழந்தைகள் காப்கத்துக்கு அனுப்பிருக்கலாம்... அரசியல் வாதிகள் தின்றுவானுக 🤧
தனியார் பேருந்துகளை தவிர்க்கவேண்டும், தடைசெய்யவேண்டும்
Ne.busa.vaccu.oottu.pakkalam
ஐயா உங்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻😍💐
❤❤😊😊😊 அருமையான கருத்து நன்றி ஜி
நல்ல முயற்சி அண்ணா. அவங்க முதலாளி சொன்னானாம் இவனுக செய்தானாம். அவன் அதைத் திங்க சொல்றான் இவனுக செய்வானுகளா. அதுவும் அபராதத் தொகையை T N அரசுக்குக் கொடுத்தது நீங்கள் அப்பழுக்கற்றவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.வாழ்த்துக்கள்.
அந்த ஓட்டுநரும் நடத்துநரும் என்ன தப்பு பண்ணுநாங்க அவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்.பேருந்து முதலாளி சொன்னதை செய்தார்கள்.அவரை மீறி இவர்கள் என்ன செய்ய முடியும்.ஒரு ஓட்டுனராக?
150 ரூபாய் கோட்டருக்கு 10000 ரூபாய் அபாராதம் இத எங்கே போய் சொல்றது ☹️☹️
இதில் இன்னொரு விஷயம் கவர்மெண்ட் சிட்டி பஸ் எல்லாம் ப்ரீ ஆயிருச்சு பிரைவேட் காரங்க என்னதான் செய்வாங்க
Umda sollu
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் லச்சம் பெற்று கொண்டு இவ்வாறு நடைபெறுகிறது.
Ama
இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டது. இப்போது அரசு பேருந்துகளில்
மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை, என்று அறிவித்த பின்னர் , எத்தனை தனியார் பேருந்துகள் மதிய நேர ஓட்டத்தை நிறுத்தி விட்டார்கள், என்பத தெரியுமா?
ஓசியா ஓட்டுறதுக்கு அரசாங்கம் இருக்கு..
இதென்ன பிரமாதம்.setc தவிர எந்த பஸ்ஸுக்கும் non stop பர்மிட் கிடையாது. சேவைக்காக தொடங்கப்பட்ட போக்குவரத்து கழகம் கலக்ஷன் மற்றும் கண்டக்டர் டிரைவர் ரூட் வாங்க கட்சி தொழிற்சங்கங்கள் காசு பார்க்கின்றன. ஆகையால் சாதாரண கட்டணம் பேருந்துகள் எல்லாம் express non stop one to one என்று ஓட்டி காசு பார்க்கும் அரசு போக்குவரத்து துறை.
சிவந்தாகாலனி bus also
Salute you sir. Pity that it took 4 years in court. Ideally they should have suspended the permit. Laws are to be revamped in this country.
absolutely correct also in 33A
Private bus s11 kanuvai varuvathe illa morning and night mattutha kanuvai varuthu afternoon edayarpalayathaleye niruthikolkirargal
சூப்பர் ஐய்யா...
Sir, Your deeds explain about yourself. We need political administrators like you & yourself Ji
நல்ல தெளிவான விளக்கம்...🎉
Enga ooru bus idhu 24,24A
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் பொதுநல வழக்கு போட்டு மிக சிறப்பாக வெற்றிகரமாக நான்காண்டு பொறுமையாக இருந்து உள்ளீர்கள் போக்குவரத்து துறை மேலே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதித்துறை ஆணையிட வேண்டும் தனியார் பேருந்து கோயம்புத்தூரில் ரொம்ப அதிகாரத்தோடு செயல்படுகிறது
அருமை வாழ்த்துக்கள் ஐயா. நன்றி
அப்பாடா நா கூட மொதல்ல 40 வருசமா தீர்ப்பு வர ஆச்சினு நெனச்சி கடப்பு ஆன but 4 வருசத்துல வந்துருச்சு அப்பா இப்பதா ரொம்ப சந்தோசமா இருக்கு.
பொதுமக்கள் இதுபோல் தொடர்ந்து போராட வேண்டும்.
வாழ்துக்கள்
நீங்கள் தான் உண்மையான இந்தியன் தாத்தா
Very Good Intha mathiri neraya buses actual route la porathu illa.Action Edutha nalla irukum
நன்றி... அருமை அய்யா...
வழக்கு 4 வருடமாக நடந்துச்சா..
Coimbatore people entha sambavam romba perusa threum only we can feel the pain
கோவையில் தனியார் பேருந்து எல்லாமே இப்படித்தான் உள்ளது.
News veda background la vara sound adhigama iruku news oluga poduga
I met this sir... He always care about consumers... Great personality...
சூப்பர் தலைவா
you are great and a great warrier
நீங்கள் இதுபோன்ற நல்லது செய்ய வேண்டும் உங்களை போல் நேர்மையானவர் இருந்தால் தமிழ்நாட்டில் யாரும் தப்பு செய்ய மாட்டார்கள் நன்றி ஐயா
Bus la first evlo milege varuthu nu sollungga
சென்னை அரசு பேருந்தும் இதே நிலை தான்.. சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வரை வர வேண்டிய அரசு பேருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக Pencil Factory வரையில் தான் வருகிறது.. இதனால் நாள்தோறும் Share Auto க்கு 10 +10 கொடுக்க வேண்டி உள்ளது.. இந்த பதிவு மூலம் ஏதேனும் வழி பிறக்குமா..
Private Bus vittudunga government bus enachi sir?
திரு பயணாளரே நீங்கள் மட்டும் ஒரு பேருந்து ஒன்றில் பயணம் செய்து நலமுடன் வழக்கு நடத்தி வெற்றி பெற்று பேட்டியில் அருமையாக இருந்தது.
நீங்கள் மட்டும் ஒரு பேருந்து வாங்கி சாலையில் இயங்கி வந்து பாருங்கள் பஸ் முதலாளி என்றால் சும்மா இல்லை மனைவி மற்றும் துணை தாலி களை நகைகளை அடகு வைத்து தோட்டம் அனைத்து குடியிருப்பு அடகு வைத்து விட்டு பேருந்து நடத்தி வருகின்றனர்
தயவு செய்து உங்களுக்கு சேவைகள் செய்த பேருந்து நடத்த முடியல நீங்கள் மட்டும் ஒரு பேருந்து வாங்கி சாலையில் இயங்கி பிறகு கூறி பேட்டி கொடுங்க
Super lot of thanks
சிறப்பு
அருமை ஐயா
You are way better than the anchors..
Kanuvai to singanallur bus s 11 apditha
வாழ்த்துக்கள்
Thank you sir.
அருமை ஐயா.
Excellent initiative
2018 pota case 2023 la judgement !!! Very good 👌🏽👌🏽
சார் உங்கள் அமைப்பு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை தெரிவியுங்கள்.
I like Lakshmi 1ç bus..........vadavalli to ondipudhur...........
Salute sir👌👍👍
இதுபோன்ற தனியார் பேருந்துகளும் அப்படித்தான் செய்கின்றன ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை to இராமதைபுரம்ரயிலவே கேட் வழியாக செல்கின்றன டிக்கெட் 20 Rs வழித்தடம் பாரதிநகர் வழிசெல்லவேண்டும்
Vazhthukkal
சூப்பர்
Sir first road crt ahh poduinga traffic aathigama iruku timeing problem
Neethi thurai migaum viraivaaga seyal pattulladhu (.migaum Viraivaaga) ,👏
Sirappana seyal ayya
Enga ooru maniyakaran playam bus S1 s9 private bus varthu ila.....
Thanks 🙏
Valthukkal valzha wallamudan
நாலு வருடம் இந்த வழக்கை வாய்த்தா பேப்பரே வற்றும் வரை விசாரித்து நீதி தவறாமல் சில்லரையை ஒப்படைத்த அசுர வேக தீர்ப்பு சூறாவளிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...!
ஒரு தனியார் முதலாளி கஷ்டம் நஷ்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தவிர இதில் எங்கே என்ன குறை உள்ளது என ஆய்வு செய்து தண்டிப்பது என்கிற நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும்
RTO s suspended forth. Transport Minister should take responsibility!!?
Hat off to the individual.
ஐயா நீங்க கூறியுள்ளது சரிதான் ஏனென்றால் அந்த வழியாக ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்கிறார்கள் அப்புறம் மீறி நாங்கள் போனால் ஆட்டோக்காரர்கள் பேருந்து முன் நிறுத்திவிட்டு சண்டை போடுகிறார்கள் நாங்கள் என்ன செய்வது நீங்களே ஒரு நல்ல வழியை சொல்லுங்கள் நாங்கள் எப்படி வாகனத்தை ஓட்டுவது
அதேபோல் சித்ராவில் இருந்து காளப்பட்டிக்கு ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக ஓடுகிறது நாங்கள் 16B பேருந்து எப்படி ஓட்டுவது
This still happens...
I used to travel in a private bus but till date there are few conductors who take the amount but never give the ticket... one day I just walked out saying if you don't give the ticket I will not pay the money... then few days I was given the ticket but again it is repeated... for school students they collect 10 as a ticket amount but not giving ticket at all... And private buses are permitting to take ration rice also... Hope government takes a step... it is in coimbatore only...
2018 la complaint panninga but intha video va 2018 potama 2023 la poduringa.
Super polimer news
Coimbatore ah ithu mathiri attagasam drivers and conductors pannikittu than irukkanga
Super thala
Even this civil case which took 4 years to. deliver judgement. Then how comman man will think to go to court for any violation of his fundamental rights. How long can he walk from home to office to court etc..most of the people will think Waste of the time energy and overlook all the violations
மக்கள் நீதிமன்றம் செல்ல இயங்குவதற்கு காரணம் இது தான்.இந்த சிறிய வழக்கு நான்கு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு 👎
Good brother. God bless your social service