தேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி | இதுதான் உண்மையான தற்சார்பு!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • ' Solar' இல் இயங்கும் மரச்செக்கு , மின் மோட்டார் - 100 % தற்சார்பு பண்ணை!-
    • 'Solar' இல் இயங்கும் ம...
    பூனே வரை வாழைப்பழத்தை Courier ல் அனுப்பும் நவீன விவசாயி | 100% Organic செவ்வாழை • பூனே வரை வாழைப்பழத்தை ...
    'சோலார்' Panel ஐ எங்கு எப்படி வாங்கலாம் ? அரசாங்க சலுகைகள் என்னென்ன? • 'சோலார்' Panel ஐ எங்கு...
    மஞ்சள் மதிப்புக்கூட்டல் & நேரடி சந்தைப்படுத்தலில் அதிக லாபம் !!
    • மஞ்சள் மதிப்புக்கூட்டல...
    Follow us on
    Facebook - / naveenauzhavan

ความคิดเห็น • 173

  • @user-kp3gr2tm1j
    @user-kp3gr2tm1j 5 ปีที่แล้ว +40

    எனக்கு தெரிந்த ஒரு மலையாளி தேங்காய் எண்ணெயில் தான் சமையல் செய்கிறார்கள்.. 90 வயசிலும் உயிரோடு இருக்கிறார்.... தேங்காய் எண்ணெய் நல்லது தான்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว +46

    சினிமா நகர்களுக்கு விருது கொடுக்காமல் இவர்களுக்கு கொடுங்கள்

  • @jeevasubu
    @jeevasubu 4 ปีที่แล้ว +6

    உங்கள் உழைப்பிற்க்கு ஒரு Salute.
    நான் கன்யாகுமரி மாவட்டத்தில் வசிக்கிறேன்.
    நான் ஒரு தேங்காய் எண்ணைய் மில் துவங்கலாம் என்று இருக்கிறேன். உங்கள் அறிவுரை தேவை. உதவுவீர்கள் என நம்புகிறேன்.

    • @superkutties9177
      @superkutties9177 4 ปีที่แล้ว

      Super brother.nanum nagercoil than.start pannunga....na deelership eduthukren....

    • @padmakavithaa5935
      @padmakavithaa5935 6 หลายเดือนก่อน

      Hi

  • @vigneshd4704
    @vigneshd4704 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நேரடி சந்தை படுத்தல் எண்ணம் அருமை 👌 👌👌👌
    நவீன உழவன் சேனல் நான் ஒரு விவசாயி என்பதால் என் தனிப்பட்ட கருத்து எனக்கு தெரிந்து நிறைய விவசாயிகளின் அறியாமையை போக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐

  • @azarn3857
    @azarn3857 4 ปีที่แล้ว +2

    Best oil. Best kirkuma.(மஞ்சள் ) ஐயா , " தீருழுர்தீ " தங்களின் உழைப்புக்கு ஒரு சலிட். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் "அல்லா" நல்ஆருல் பூரிவானக !...பிரான்சு நாட்டில் தற்போது உள்ளோம் .

  • @palanisamymurugesan1952
    @palanisamymurugesan1952 5 ปีที่แล้ว +9

    அருமை மூர்த்தி அண்ணா மற்றும் சேனல் நண்பர் அவர்களுக்கு

  • @nazimdine6856
    @nazimdine6856 2 ปีที่แล้ว +1

    Super today I buy this one machine.... kollapuram....super machine.....milagai mallikum araikalam.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +12

    Perfect..! Direct sales to cusotmer is the way to success in farming as well as in poultry like mr. Balaji every middlemen are only interested in exploiting farmers efforts and ignorance.. really impressed :)

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      Hi Mr Senthil
      You are right
      Have a great day

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 5 ปีที่แล้ว +2

    இயற்கையுடன் பெரும்பாலும் தமிழகத்தில் நல்வாழ்த்துக்கள்

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 4 ปีที่แล้ว +3

    Great but it is better to fill in a glass bottle instead of plastic.

  • @manojkumar-dm6gr
    @manojkumar-dm6gr 4 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 3 ปีที่แล้ว +2

    நன்றிதிருமூர்தி பேன் எண் விளாசம் தேவை

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 4 ปีที่แล้ว +2

    சிறப்பு மகிழ்ச்சி

  • @mayilsamy6882
    @mayilsamy6882 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu.....!

  • @soundharajans6298
    @soundharajans6298 3 ปีที่แล้ว +1

    Mathavnga valarchiya nenga ellarukum kamikumpothu avangloda details sonatha avangalukum pakravngalukum usefula irukum brother

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 5 ปีที่แล้ว +3

    wow, wonderful. Long live Mr. ThiruMoorthy

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +1

    VANAKKAM NANBA VERY GOOD JOB

  • @vijayakumarkrishnan4529
    @vijayakumarkrishnan4529 5 ปีที่แล้ว +2

    I searched this machine thanku ullavan for this job

  • @balamuruganrajendran578
    @balamuruganrajendran578 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்

  • @mynarafi
    @mynarafi 4 ปีที่แล้ว +1

    Best wishes

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +1

    மிக நல்லவர்

  • @amjatha2f929
    @amjatha2f929 5 ปีที่แล้ว +2

    Super Effort...

  • @sethuraman2765
    @sethuraman2765 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 5 ปีที่แล้ว +1

    விவசாயம் மட்டுமல்லாமல் மீன் வளர்ப்பு பற்றியும் பதிவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      Sure Praveen. Already fish farming videos are already uploaded
      Kindly check

  • @babukarthick7616
    @babukarthick7616 5 ปีที่แล้ว +3

    Anna vivasayam kathukka aasa sollithara mudiyumaa ungaloda organic passions m admired ur self.... naveena uzhavan Nanba unga plus thelivana vilakkam kekkurathu thaan...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      Dear Babu
      Thanks for your kind wishes

  • @Praveenkumar-lw4il
    @Praveenkumar-lw4il 5 ปีที่แล้ว +1

    Romba thx anna

  • @karthikrajendran592
    @karthikrajendran592 4 ปีที่แล้ว +1

    Soodagum pothu maruthuva gunangal poidumna, namma saapidum pothu oil kodhika vachhhu thaane saapdrom??? enaku konjam puriyura mathiri vilaka mudiyuma? ennala purinjika mudyama ketkiren

  • @deepikaram8807
    @deepikaram8807 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @superkutties9177
    @superkutties9177 4 ปีที่แล้ว +1

    இவர் கைபேசி எண் பதிவு செய்யுங்கள் .சகோதரா....

  • @worldview9575
    @worldview9575 4 ปีที่แล้ว +1

    Super

  • @chelladurainagaiyasamy8064
    @chelladurainagaiyasamy8064 3 ปีที่แล้ว

    Thanks

  • @charlie8504
    @charlie8504 5 ปีที่แล้ว +1

    Good job

  • @kirshnamoorthy1025
    @kirshnamoorthy1025 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @nandukutty6149
    @nandukutty6149 5 ปีที่แล้ว +1

    செம்ம bro👌👌👌

  • @deepikk7432
    @deepikk7432 5 ปีที่แล้ว +3

    Nerla vandhu pathu vangalama ?

  • @vigneshdubai6837
    @vigneshdubai6837 4 ปีที่แล้ว +3

    Oru kilo manjal evvalathu anna?

  • @SenthilKumar-bs3bx
    @SenthilKumar-bs3bx 4 ปีที่แล้ว

    திரு திரு மூர்த்தி அவர்களின் கைபேசி எண்ணை பகிரவும் நான் அவர்களிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் தயவு செய்து பகிரவும்.

  • @ariharapandian2757
    @ariharapandian2757 4 ปีที่แล้ว +2

    Intha machine Salem la entha shop la kedaiku?

  • @munvarbasha1685
    @munvarbasha1685 3 ปีที่แล้ว

    super

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz 5 ปีที่แล้ว +1

    Good bro

  • @kannanrag7200
    @kannanrag7200 4 ปีที่แล้ว +5

    சார் இந்த மாவு மெசின் வாங்கின கம்பெனி பெயர் முகவரி கொடுக்க வேண்டும்

    • @user-ts2vq6gs6s
      @user-ts2vq6gs6s 4 ปีที่แล้ว +1

      இந்த மெஷின் தயாரிக்கும் கம்பெனி பெயர் விக்டர். ஆனால் முகவரி தெரிய வில்லை. நாங்கள் முன்பு மாவு மில் வைத்திருந்தோம். அங்கே இந்த மெஷின்தான் வைத்திருந்தோம். நீங்கள் கூகுளில் சென்று முகவரி தேடி கொள்ளுங்கள்.

  • @azarn3857
    @azarn3857 4 ปีที่แล้ว +1

    பூரோ....👌🙋‍♂️💃

  • @valluvana7873
    @valluvana7873 5 ปีที่แล้ว +3

    How to identify organic products? Any body is certifying? It is our real confusion .Can anybody answer?

    • @yermunaithirumurthi
      @yermunaithirumurthi 5 ปีที่แล้ว +10

      மூன்று சான்றுகளோடு தொலைகாட்சி விம்பரங்களில் வரும் மஞ்சள்தூளை வாங்கிக்கொள்ளுங்கள்,
      அதன் பிறகு எங்களை போன்ற விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிக்கோங்க,
      இரண்டையும் பயன்படுத்தி பார்த்து சான்று கொடுங்கள்
      எது சுத்தமான விளை பொருள் என்று..
      இதற்காக எந்த ஆய்வகமும் செல்லத்தேவையில்லைங்க..
      நன்றி..

  • @jegandhas8584
    @jegandhas8584 5 ปีที่แล้ว +3

    Suppr anna

    • @amirtharajraj482
      @amirtharajraj482 5 ปีที่แล้ว +3

      nice vedio bro.it helps to improve the sustainable life for every one.

  • @thalapathyraju8814
    @thalapathyraju8814 5 ปีที่แล้ว +2

    Price of oil per litres

  • @murugesapandian.ddhanushko793
    @murugesapandian.ddhanushko793 5 ปีที่แล้ว

    Good

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 4 ปีที่แล้ว +1

    👌👌👏👏

  • @pawansahishsathishroyal2284
    @pawansahishsathishroyal2284 3 ปีที่แล้ว

    Sr hou much

  • @myheartmalli3697
    @myheartmalli3697 4 ปีที่แล้ว +1

    Hi bro நான் மர செக்கு தொழில் செய்யும் விருப்பம் இருக்கு ஆனா அதைப் பற்றி எனக்கு தேரியாது எனக்கு அதைப் பற்றி தகவல் இன்னும் அதிகமாக சொல்ல முடியுமா அண்ணா

  • @abiammu5472
    @abiammu5472 4 ปีที่แล้ว +1

    I want to see this machine in selam!! How can I.. kindly give details..

  • @karthigavijayakumar3931
    @karthigavijayakumar3931 4 ปีที่แล้ว

    Eppadi intha yennai.mattrum.soap.vanguvathu??

  • @devanesan5958
    @devanesan5958 4 ปีที่แล้ว

    மேன்மேலும் வளர வாழ்த்துகள்
    அவருடைய அலைபேசி எண் கொடுங்களேன்

  • @buruhani1
    @buruhani1 5 ปีที่แล้ว +2

    தொழில் புதிதாக நாங்கள் செய்ய சொல்லி கொடுபீர்களா?

  • @kalidossj8997
    @kalidossj8997 4 ปีที่แล้ว

    என் பெயர் காளிதாஸ், திருமூர்த்தி அண்ணனுடன் பேச வேண்டும் , அவருடைய செல் போன் எண் தேவை

  • @deepikk7432
    @deepikk7432 5 ปีที่แล้ว +2

    How to order ?

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 ปีที่แล้ว

    OK 🙏🙏🙏🙏🌹

  • @shansha6128
    @shansha6128 4 ปีที่แล้ว

    dulqar salman voice ungalude

  • @PraveenKumar-vx2rp
    @PraveenKumar-vx2rp 3 ปีที่แล้ว +1

    Awesome bro❤️

  • @Yoshanfarms
    @Yoshanfarms 4 ปีที่แล้ว +1

    🙏👍

  • @saravananjeeva195
    @saravananjeeva195 3 ปีที่แล้ว +1

    இந்த மெசின் கிடைக்கும் இடம்???

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 5 ปีที่แล้ว +3

    Neinga entha oru

  • @vijayprabhu3729
    @vijayprabhu3729 4 ปีที่แล้ว +1

    Entha place

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 4 ปีที่แล้ว

    Hw can i buy from u

  • @drbalajimarimuthubballb7136
    @drbalajimarimuthubballb7136 ปีที่แล้ว

    For 2kg dry coconut u will get 1kg but u tell wrong

  • @reshmafarheenjailab7025
    @reshmafarheenjailab7025 11 หลายเดือนก่อน

    Anna uanga number sollunga na oil vanum

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 4 ปีที่แล้ว +2

    Evar than unmaiyana vivasayi

  • @chethankumar9236
    @chethankumar9236 4 ปีที่แล้ว +2

    Middlemen and broker idhuvaraikkum ellar vaithaiyum adichi saptaddhu podum. Antha dogs ini irukkakoodadhu

  • @karunakaranbalaraman2301
    @karunakaranbalaraman2301 3 ปีที่แล้ว

    How to conduct

  • @pasuponbabukanaka1296
    @pasuponbabukanaka1296 5 ปีที่แล้ว

    I like

  • @Gkrealestateagent
    @Gkrealestateagent 4 ปีที่แล้ว +2

    Sir ivaroda number kidaikum ngla...

  • @sakthis5515
    @sakthis5515 4 ปีที่แล้ว

    Mobile No; entha videolayum illa bro, avar menmelum valara Nomber potunga valthukkal,

  • @radhikaselvam5296
    @radhikaselvam5296 5 ปีที่แล้ว

    Neenga entha placee

  • @rajkumarvelayudham6118
    @rajkumarvelayudham6118 4 ปีที่แล้ว +2

    Enakku manjal venum contact no sir

  • @pradipguru2440
    @pradipguru2440 3 ปีที่แล้ว

    How can we contact him if there is no contact details available

  • @MRB123-x
    @MRB123-x 2 ปีที่แล้ว

    இவர் மஞ்சள் வெளியே விற்பனை செய்கிறார?

  • @MrRAJESVARAN
    @MrRAJESVARAN 3 ปีที่แล้ว

    Area

  • @kannanrag7200
    @kannanrag7200 4 ปีที่แล้ว

    மஞ்சள் சுக்கு உடைத்து போடனுமா?

  • @selvarajselva4996
    @selvarajselva4996 4 ปีที่แล้ว +1

    🙌👍👌🌷

  • @prabudravid
    @prabudravid 5 หลายเดือนก่อน

    RIP

  • @anandavenkateshs1408
    @anandavenkateshs1408 4 ปีที่แล้ว

    Bro thirumurthi number kidaikuma

  • @kannanr6562
    @kannanr6562 4 ปีที่แล้ว

    இந்த வீடியோவை நீங்க ஒளிபரப்புவது ரொம்பவும் மிகவும் மகிழ்ச்சி மிஸ்டர் திருமூர்த்தி அண்ணன் அவருடைய நம்பர் வாட்ஸ்அப் நம்பர் கொடுத்து இருந்தால் ரொம்ப உதவியாக இருக்கும் நாங்கள் ஆர்டர் செய்யும்போது உங்களுக்கும் அவருக்கும் ஒரு நல்ல ஒரு பெயர் கிடைக்கும் தயவு செய்து வீடியோ எடுக்கும் போது அவருடைய நம்பரை டிஸ்கஸ் இன்பாக்ஸில் கொடுக்கும்??????

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      திரு கண்ணன்
      அவரால் தற்போது உற்பத்தி செய்ய முடியாததால் தொடர்பு என்னை நீக்கும்படி கேட்டுக்கொண்டார்

    • @palanisamynanjappan111
      @palanisamynanjappan111 3 ปีที่แล้ว

      Vanakkam

  • @shivakumarshivu8141
    @shivakumarshivu8141 4 ปีที่แล้ว +1

    Edha machine 2000 le vageto

    • @vinuthewarrior
      @vinuthewarrior 3 ปีที่แล้ว

      Sir, pls share the contact details. Where you bought it?

  • @CPArul-nq5ry
    @CPArul-nq5ry 4 ปีที่แล้ว +1

    Thiru moorthi Numbers

  • @jagadishm8264
    @jagadishm8264 4 ปีที่แล้ว

    No phone no in description, kindly mention phone no

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 6 หลายเดือนก่อน

    Number sir

  • @nandhupersonalizedgifts711
    @nandhupersonalizedgifts711 3 ปีที่แล้ว

    Sir naa organic shop vachurukan enaku intha machine venu sir ... contact number kudunga

  • @gowthamitvkarthik4978
    @gowthamitvkarthik4978 5 ปีที่แล้ว +1

    which place

  • @shanmugamp6747
    @shanmugamp6747 2 ปีที่แล้ว

    அண்ணே உங்களுடைய போன் நம்பர் வேணும்

  • @yesurajs7277
    @yesurajs7277 4 ปีที่แล้ว +1

    Anna phone number koduga

  • @mpk3670
    @mpk3670 4 ปีที่แล้ว

    Etna ooru.address &phone number

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 4 ปีที่แล้ว

    no contact no for former

  • @azarn3857
    @azarn3857 4 ปีที่แล้ว

    🤲👌🙋‍♂️💃

  • @rajendrakumar-oj3km
    @rajendrakumar-oj3km 3 ปีที่แล้ว

    ThiruMoorthy number please

  • @GopiN123
    @GopiN123 5 ปีที่แล้ว +4

    Anna "என்னை" இல்லை "எண்ணெய்"

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      Corrected Gopi. Thanks
      Have a great day

    • @GopiN123
      @GopiN123 5 ปีที่แล้ว

      @@naveenauzhavan you too bro.

  • @saravanans2258
    @saravanans2258 4 ปีที่แล้ว

    Con no

  • @ramalingamnagappan2386
    @ramalingamnagappan2386 4 ปีที่แล้ว

    Thirumoorthy phone no ?

  • @villagehandraja9051
    @villagehandraja9051 2 ปีที่แล้ว

    Pone number anupunka

  • @deepamprinters
    @deepamprinters 4 ปีที่แล้ว

    ivarin contact number kodunga

  • @elangovan9087
    @elangovan9087 4 ปีที่แล้ว

    Hii Unga number kudunga