மீண்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Subscribe us @ bit.ly/Subscrib...
    For More :
    Reach us @ agridoctor.tv/
    Like us @ / agri-doctor-1327391260...

ความคิดเห็น • 117

  • @mohamednaseerudin7041
    @mohamednaseerudin7041 3 ปีที่แล้ว +2

    ஐயா மனமார்ந்து உங்களையும் உங்கள் குடும்பமும் இதே நல்லணெத்துடன்ந நீடூழி வாழ குடும்பம் சகிதமாக வாழ்த்துகிறோம்.

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +18

    நல்ல மனிதர். வளர வாழ்த்துக்கள்.
    இவர் தமிழர் பாரம்பரியத்தை பாதுகாக்கிறார்.
    பெருமை.

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +4

    ஐயா நம்மாழ்வார் தூவிவிட்டு சென்ற விதைகள் எல்லாம் விருட்சங்களாக வளர்ந்து பலன்தர ஆரம்பித்து விட்டது. மனம்நிறைந்த தொழிலை விரும்பி செய்து வரும் இவர்களது குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 5 ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் ஐயா ,உங்கள் நல்ல எண்ணம் விரிவடைந்து மேலும் பலருக்கும் உதவியாக அமையாட்டுன்.நன்றி

  • @thangabalan7494
    @thangabalan7494 6 ปีที่แล้ว +14

    தங்களது சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @siddaraju8499
    @siddaraju8499 5 ปีที่แล้ว +14

    இவர் மனிதன்.
    இல்லை இல்லை
    இவர் தான் மனிதன்.☺

  • @dreammakerwemakeyourdreamh6690
    @dreammakerwemakeyourdreamh6690 5 ปีที่แล้ว +23

    ஐயா விதைகளையும் மீட்டு எடுங்கள்,அனைத்தும் ஐபிரிட் ஆக்கிவிட்டனர்

  • @karthikkram4992
    @karthikkram4992 5 ปีที่แล้ว +14

    Correcta soninga Anna உழைப்பாளி அனைவரும் நோயாளிகள்

  • @manickavasakam1672
    @manickavasakam1672 6 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான சிந்தனை மற்றும் சமூகத்துக்கான சேவை அய்யா.
    வாழ்த்துகள்,
    பாண்டித்துரை அய்யா

  • @massbrothers9952
    @massbrothers9952 4 ปีที่แล้ว +1

    உங்களை போல, ஒவ்வொரு உணவு பொருட்கள் உற்பத்தி செய்பவரும் இந்த பொறுப்புணர்வு இருந்தால் நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கலாம். மருத்துவருக்கு காசை கொட்டி கொடுத்து, உடம்பையும் கெடுத்து கொள்ளாமல் இருக்கலாம்.உங்களை போன்றவரின் சேவை நாட்டு தேவை.

  • @manojmba3828
    @manojmba3828 5 ปีที่แล้ว +5

    Anger questions are awesome.... His questions cleared more doubts...👌👍👍

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว +2

      Yes.
      It is not anger , it is *Anchor*

  • @cubesarehere6516
    @cubesarehere6516 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள் சமுக சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்...வாழ்க..வளம் சேர்க

  • @user-ie7wi2zi6p
    @user-ie7wi2zi6p 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்களுடைய நல்ல மனதிற்கு நன்றாக தொழில் அமையும் வாழ்க பல்லாண்டு

  • @suryachandra4560
    @suryachandra4560 5 ปีที่แล้ว +2

    Beautiful explanation.
    No wonder, it is true the traditional way of manufacturing is returning back in our life cycle. Good to know and let the Almighty bless the entrepreneur.

  • @sutharaj1073
    @sutharaj1073 3 ปีที่แล้ว

    Very good service. Excellent pro ungala mathiri aala pakkurathu kastam. Aana pathuten👌

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 4 ปีที่แล้ว

    ஏதோ பிறந்தோம் சம்பாதித்தோம் என்றில்லாமல் செய் தொழில் சத்தியம் என இறக்கும் வரையிலும் வாழ்ந்தால் பல யுகம் திறம் படைத்தவராக வாழ்வீர், வாழ்க நல வளமுடன்.

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 5 ปีที่แล้ว +4

    தெய்வம்போல் வந்து பலவித எண்ணெய் தயாரித்து தர்மப்படி வழங்குகிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.வெளிநாட்டினர் வாங்க வேண்டுமென்றால் அனுப்பிவைப்பீர்களா?

  • @sathyanarayanan6533
    @sathyanarayanan6533 5 ปีที่แล้ว +2

    Good to see that Ground Reality is Spoken

  • @100acre
    @100acre 3 ปีที่แล้ว

    Questionaire voice is nice ...

  • @prabhakar.gadysp4115
    @prabhakar.gadysp4115 4 ปีที่แล้ว +2

    Sir. Naanum intha business start pannura idea la irukken.. Ennaku konjam naal work panni kaththukanum nu aasaiya irukku naan unga kitta vanthu work panna mudiyuma

  • @DMR_truck_vlogs
    @DMR_truck_vlogs 5 ปีที่แล้ว +2

    Super information
    Good owner

  • @prakashkrish1665
    @prakashkrish1665 5 ปีที่แล้ว +1

    Mara chekula atina mattum organic oil kedaiyathuu...
    Organic ha cultivate panni Mara chekula oil yeadukanum..
    Nalla arambam valthukalll...valarga vivasayam parambariyam

  • @jayasuryapalanisamy2857
    @jayasuryapalanisamy2857 4 ปีที่แล้ว +1

    சுத்தமான மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கிடைக்கும்.
    திருமுருகன் மாவு மில் மற்றும் மரச்செக்கு எண்ணெய், சோமனூர் ரோடு, குன்னத்தூராம்பாளையம் அன்னூர், கோவை.

    • @pmanikandan2077
      @pmanikandan2077 4 ปีที่แล้ว

      1லிட்டர் நல்லெண்ணெய் விலை தருவிங்க

  • @vivekkanandashanmugam5544
    @vivekkanandashanmugam5544 4 ปีที่แล้ว

    Special thank to channel partner and duraisamy sir. I am going to try this one and where the place to visit Mr, duraisamy sir company.

  • @deesanjagadeesan8430
    @deesanjagadeesan8430 5 ปีที่แล้ว +6

    ரோட்டரி செக்கு எண்ணை ஒன்றும் கெடுதல் இல்லை கலப்படம் மட்டும் கெடுதல்

  • @karthim188
    @karthim188 4 ปีที่แล้ว

    Working time la clouse use pannam. Quality supera kuduga unga manasuku neenga nalla irupiga brother

  • @viswanathan7354
    @viswanathan7354 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @அய்யாசாமி
    @அய்யாசாமி 5 ปีที่แล้ว +6

    மரச்செக்கு கடலை எண்ணெய்,நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு காஞ்சிபுரம்.

    • @durairajselvaraj40
      @durairajselvaraj40 4 ปีที่แล้ว

      கூடுதல் விபரங்களை தெரிவியுங்கள் விற்பனை செய்ய தயாராக இருக்கிறேன் 9659653424

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 5 ปีที่แล้ว +1

    Arumayana pathivu Nandri Sagotharar

  • @anilkumar-ht2so
    @anilkumar-ht2so 5 ปีที่แล้ว +1

    U r great annaa all the best

  • @srinuvasan4543
    @srinuvasan4543 5 ปีที่แล้ว +2

    Vari nice god bless you my brother

  • @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY
    @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY 4 ปีที่แล้ว +2

    60 Rs × 2kg = 120 Rs கடலை
    ஆனால் எண்ணெய் விலை 300 Rs
    நான் கண்முன்னே ஆடிய எண்ணெய் லிட்டர் 150 Rs
    உங்களால் தர முடியுமா தோழர்களே

    • @கார்த்திகேயசோழன்
      @கார்த்திகேயசோழன் 4 ปีที่แล้ว

      யோவ் 😂 தவறான தகவல்
      மர கையில் ஆட்டினால் 3.5கிலோவுக்கு தான் ஒரு லிட்டர் வரும். தரமான கடலை விலை

    • @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY
      @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY 4 ปีที่แล้ว

      @@கார்த்திகேயசோழன் யோவ்.... அவர்களுக்கு நான் கூறியது ரோட்டரி மெஷின் 😆😆😆😆

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 5 ปีที่แล้ว

    எள் கடலை தேங்காய் கொப்பரை இரப்பதத்தில் இருக்கும் அதை காயவைப்பதால் எண்ணெய் கெடாது என்கிறார் ஆனால் உரலில் தண்ணீர்விட்டுத்தான் அரவை செய்வார்கள் அந்ததண்ணீர் தரம் பின் அதை கையினால் தள்ளிவிட்டுக்கொண்டோ நடைபெருகிறது அவரது கையின் ஈரப்பதம் (வேர்வை) இதை எப்படி ஏற்கமுடியும்.

  • @amjatha2f929
    @amjatha2f929 5 ปีที่แล้ว +1

    Live sale excellent... Nice thought...

  • @ambikakamalamma6226
    @ambikakamalamma6226 4 ปีที่แล้ว

    Where it is
    ?

  • @kishorevinay3644
    @kishorevinay3644 5 ปีที่แล้ว +1

    Super ayya congratulations

  • @vTs-view
    @vTs-view 4 ปีที่แล้ว

    இந்த மர செக்கு rpm எவ்வளவு நண்பரே

  • @Mohammedali-qz5cl
    @Mohammedali-qz5cl 4 ปีที่แล้ว

    Ellame super,, but instead of using human hand it can be fixed wooden arm and the product will be very hygiene.

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 3 ปีที่แล้ว

    Mashallah Valthukkal

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 5 ปีที่แล้ว +1

    Valtukal sir very good iyaa

  • @kayvee3011
    @kayvee3011 5 ปีที่แล้ว +3

    Can you provide with details of the solar dryer

  • @muthukrishan5945
    @muthukrishan5945 4 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு

  • @user-sy9lc3ly3u
    @user-sy9lc3ly3u 4 ปีที่แล้ว

    இந்த கடை எந்த முகவரியில் இருக்கிறது நான் சென்னையில் இருக்கிறேன்? இந்தக் கடையின் முகவரியை பதிவிடவும்

  • @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY
    @SUBAMINDUSTRYOILMACHINECOMPANY 4 ปีที่แล้ว

    1 year முன்பு கெட்டால் என்ன செய்வீர்கள்

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 4 ปีที่แล้ว

    Castor oil ஆமணக்கு எண்ணெய் வாங்க முடியுமா???
    I'm from Sri Lanka

  • @sureshnadar4170
    @sureshnadar4170 4 ปีที่แล้ว +1

    என்ன விலை 1ரு லிட்டர்

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 5 ปีที่แล้ว +1

    Oil virpanaiku unda

  • @thangabalan7494
    @thangabalan7494 6 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மாமா மற்றும் அத்தை.....

  • @kumarmkv5561
    @kumarmkv5561 4 ปีที่แล้ว

    Super anna

  • @ambikakamalamma6226
    @ambikakamalamma6226 4 ปีที่แล้ว

    Good

  • @RajeshSharma-cm9yx
    @RajeshSharma-cm9yx 3 ปีที่แล้ว

    How much price for this 10 15 kg capacity

  • @m.rizvisshagrade210
    @m.rizvisshagrade210 4 ปีที่แล้ว

    Super iyaaa

  • @kumaravel9705
    @kumaravel9705 5 ปีที่แล้ว

    arumai

  • @jayaprakash1599
    @jayaprakash1599 4 ปีที่แล้ว

    Super

  • @bharkar
    @bharkar 5 ปีที่แล้ว

    Good speaking host

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 ปีที่แล้ว +1

    75 thousand ah sir. Avangale anupitangala illa neenga vantingala sir

  • @user-xx4tv3wz4b
    @user-xx4tv3wz4b 4 ปีที่แล้ว

    இந்த இயந்ததிரம் என்ன விலை ஐயா

  • @rsivasankari9686
    @rsivasankari9686 5 ปีที่แล้ว

    OM SIVAYANAMA sivan Asi ungalukku undu VAZGA VAZZAMUDAN

  • @sga3132
    @sga3132 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த செக்கு எங்கு வாங்கலாம்

  • @sureshnadar4170
    @sureshnadar4170 4 ปีที่แล้ว

    இது எந்த இடம் ஜயா

  • @ராகவேந்தன்
    @ராகவேந்தன் 5 ปีที่แล้ว

    இந்த மெசின் இலங்கையில் எடுக்க முடியுமா

  • @k.tharumalingam9417
    @k.tharumalingam9417 5 ปีที่แล้ว +1

    மதுரையில் எங்கே கிடைக்கும்

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 ปีที่แล้ว

    ஐயா நான் தொழில் ஆரம்பித்தால் எனக்கு உதவீர்களா

  • @varese769
    @varese769 5 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தமிழன் அது தான் விட்டு கொடுகின்றிர்கள் ஆன தமிழக வேலை தமிழனுக்கே கிடைக்க வேண்டும். ஆனால் நிலமை வேறு !

  • @kct88m
    @kct88m 5 ปีที่แล้ว

    Nammazhvar 👍🙏🙏🙏

  • @கார்த்திகேயசோழன்
    @கார்த்திகேயசோழன் 4 ปีที่แล้ว +1

    ஒரு ஆள் வேலைய விட்டா ஏழு பேருக்கு வேலை கிடைக்கும் //. ஏம்பா அவ்ளொ நல்லவரா நீ 😂 எதோ கேமரா வச்சுட்டான்னு கேட்கற எங்கள முட்டா பயலா நெனச்சினு அடிச்சு விடறதா
    மூனு நாள் ஆகும் கொப்பரைய ஒரேநாள்ல சோலார் ட்ரையர்ல வச்சி எடுத்தர்றோம்.. // ஏங்க சார். வெயில் காய வைக்கும் போது 40° மேல போகவே போகாது. Solar dryer ல 70-80° னு போகாதா? அது கெடுதல் இல்லயா.. 😈
    என்னங்க இது பித்தலாட்டம்!!!?
    போலி மருத்தவர் தணிகாசலம் சித்த மருத்துவத்தை களங்கபடுத்தியது போல இவர் பாரம்பரிய செக்கு எண்ணெய் தொழிலை ஆக்காம விட மாட்டார் போல... நம்மாழ்வார் பாவம் 🤦‍♂️
    வருமானம் பத்தி கேட்டப்ப ஒரு உருட்டு உருட்டுனார் பாருங்க 🙊😂 பக்கா money minded.. ஒளிவு மறைவு இன்றி பேச கூடியவர் இல்லனு காட்டிடார்

  • @abduljabbar-wi2kx
    @abduljabbar-wi2kx 5 ปีที่แล้ว

    Where is it available? I am at Ambattur Chennai.

    • @AgriDoctor
      @AgriDoctor  5 ปีที่แล้ว +1

      this is from Madurai thanakkankulam

    • @senthurpandian4888
      @senthurpandian4888 5 ปีที่แล้ว +1

      Hi sir, we are going to collect and transport those organic marachekku oils from all over southern Tamilnadu Areas to Chennai and helping farmers to marketing their organic products in cities.. please visit below FB page and contact us.. thank you.. facebook.com/Gramathu-Veedu-318764215736370/

    • @geethageetha-ml3co
      @geethageetha-ml3co 5 ปีที่แล้ว

      You can get in villupuram district (Ananthapuram) if you want contact this number 9916236117 they are giving in reasonable price and fresh too

    • @durairajselvaraj40
      @durairajselvaraj40 4 ปีที่แล้ว

      @@geethageetha-ml3co மர செக்கு எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருக்கிறேன் கூடுதல் விபரங்களை தெரிவிக்கவும் 9659653424

  • @hameethabanu1401
    @hameethabanu1401 5 ปีที่แล้ว

    Semma bro.ivanga number kodunga.nanga avasta sekku viparam kaekanum bro

    • @senthurpandian4888
      @senthurpandian4888 5 ปีที่แล้ว

      Hi madam, intha mathiri namaka theriyama kasta pattu original ah product pandra farmers kita iruntha nanga Direct ah vangi transport pandrom.. ungaluku help theva patta.. please visit below FB Page.. facebook.com/Gramathu-Veedu-318764215736370/

  • @sureshnadar4170
    @sureshnadar4170 4 ปีที่แล้ว

    Reply

  • @vedhacoldpressoilmillnatur6726
    @vedhacoldpressoilmillnatur6726 3 ปีที่แล้ว

    Vedha - Cold Pressed Oil Production Process (Tamil) | மரச்செக்கு எண்ணெய் (Marachekku ennai /oil)
    th-cam.com/video/WwSKo9Irrg0/w-d-xo.html

  • @divakardhiva9670
    @divakardhiva9670 5 ปีที่แล้ว

    Sami avar mokka poduraru pry video wasted

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 5 ปีที่แล้ว +1

    ஊத்துறத அளந்து ஊத்தனும் இந்தஅளவு பொய்சொல்லுற நீங்க( ₹75000 வருமானத்தை விட்டது படித்து வேலையில்லா நான்கு பெறியியல் பட்டதாரி பயனடைவார் பன்நாட்டு கார்பரேட்டு அதிக லாபத்துடன் வளர்ச்சி அடையவே) தயார் செய்கிற எண்ணெயில் எந்த அளவுக்கு உண்மை, தரம் இருக்கும்.

    • @natarajanthankaraj3255
      @natarajanthankaraj3255 5 ปีที่แล้ว +1

      ஏன்டா பிஜேபி நாயே

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 5 ปีที่แล้ว

      @@natarajanthankaraj3255 டேய் நாய் தான்டா நாட்டை, வீட்டை காக்கும் நன்றி உள்ளதுடா "நாகப் பாம்பே'