இயற்கையான மற்றும் தரமான மஞ்சளை தருவதற்கு இந்த விவசாயி நிறைய கஷ்டப்படுகிறார். இவ்விவசாயி வாழ்க, வளர்க. நிகழ்ச்சி நன்றாக உள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு நன்றி.
Mr Thirumurthy seems to be humble and hardworking person, interviewer really excelling his performance mainly allowing others to talk. One of the finest Tamil agriculture TH-cam channel. வாழ்த்துக்கள் தோழர்களே.
நவீன உழவன் யூடியூப் சேனல் அவர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நமது திருமூர்த்தி அணை அயோத்தியா பட்டணத்துல மெஷின் வாங்கி மஞ்சள் அரைக்கும் போட்டு இருந்தாங்க அதனால அந்த மெஷின் விவரம் தெரிஞ்சு கிழக்கு திரு மூர்த்தி அண்ணா போன் நம்பர் தேவைப்படுது அதனால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க 🙏🙏
நவீன உழவன் Admin ku...உங்களின் பேட்டி எடுக்கும் முறை, கேட்கும் கேள்விகள், Video Quality என அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள் 🌹 இந்த Video வில் அவர் இறுதியில் ஒரு விசயம் சொல்ல வருகிறார். அதை ஏன் நிராகரித்தீர்கள்.??? அதனை கொஞ்சம் கவனியுங்கள். என்ன சொல்ல வந்தார் என்பதை Comment ல் பதிவு செய்யுங்கள். என்னை போன்ற வளரும் இளம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நானும் ஒரு இயற்கை விவசாயி.
நமது பாரம்பரிய வாழ்க்கை முறை எந்த அளவுக்கு இயற்கையை ஒட்டி வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் தற்பொழுது நோயானது அதிகரித்து விட்டது அந்த முறையிலிருந்து விலகி விட்டதுதான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. வருமானத்திற்காகவும் செலவு குறையவேண்டியும் நமது பாரம்பரிய வாழ்க்கை இழப்பதன் மூலம் நோயாளியாகி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு நம் சந்ததிகளுக்கும் அதை விட்டுச் செல்லும் அவலம் தொடர்கிறது. காலத்தின் கொடுமை என்கிறார்களோ அது இதுதானோ.
வீட்டில் இடம் இருந்தால் வளர்க்கலாம் இதற்கு நாற்று இல்லை கிழங்கு மஞ்சள் அதாவது பச்சை மஞ்சள் பெரிய காய்கறி மார்க்கெட்டில் கிடைக்கும் அதை வாங்கி சிறு துண்டுகளாக ஒரு இஞ்சி அளவில் கிடைக்கும் மஞ்சள் நட்டு இயற்கை உரம் தண்ணீர் கொடுத்து வந்தால் போதும்
இயற்கையான மற்றும் தரமான மஞ்சளை தருவதற்கு இந்த விவசாயி நிறைய கஷ்டப்படுகிறார். இவ்விவசாயி வாழ்க, வளர்க.
நிகழ்ச்சி நன்றாக உள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு நன்றி.
Mr Thirumurthy seems to be humble and hardworking person, interviewer really excelling his performance mainly allowing others to talk. One of the finest Tamil agriculture TH-cam channel. வாழ்த்துக்கள் தோழர்களே.
மிக அருமையான பதிவு இவரைப் போன்ற இயற்கை விவசாயிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.. Super bro
What ever he spoke is 100% true. Nice. Really nice. I don't know why people are disliking this video.
100% True regarding this Manjal (Turmeric) and western people already started using this in their food, really cancer-protective one...
வானலாவ வளர, உயர
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
நவீன உழவன் யூடியூப் சேனல் அவர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நமது திருமூர்த்தி அணை அயோத்தியா பட்டணத்துல மெஷின் வாங்கி மஞ்சள் அரைக்கும் போட்டு இருந்தாங்க அதனால அந்த மெஷின் விவரம் தெரிஞ்சு கிழக்கு திரு மூர்த்தி அண்ணா போன் நம்பர் தேவைப்படுது அதனால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க 🙏🙏
நன்றி நவீன உழவன்
very very good....Salem is also a big market for Turmeric...
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Best method of drip irrigation system...
Thirumoorthi Anna ...nalla vivasaya puthagam neengal....,,
நவீன உழவன் Admin ku...உங்களின் பேட்டி எடுக்கும் முறை, கேட்கும் கேள்விகள், Video Quality என அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள் 🌹 இந்த Video வில் அவர் இறுதியில் ஒரு விசயம் சொல்ல வருகிறார். அதை ஏன் நிராகரித்தீர்கள்.??? அதனை கொஞ்சம் கவனியுங்கள். என்ன சொல்ல வந்தார் என்பதை Comment ல் பதிவு செய்யுங்கள். என்னை போன்ற வளரும் இளம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் நானும் ஒரு இயற்கை விவசாயி.
விடீயோவின் நீளம் கருதி சுருக்கியுள்ளோம் திரு சந்தோஷ்
நன்றி
Anna you are really superb person na
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான பதிவு
🙏 valla valamudan ...valthukkal .Ungal payanam men melum valaratum...
அண்ணே வாழ்க 🎁🎁🎁🎁🎁 நல்லது வாழ்க வளமுடன்
very good information bro and last la edo sola vararu aprm evar cont .no detail nenga edula podavelyae bro
மிகவும் பயனுள்ள தகவல்
அருமையான பதிவு
#Valthukkal 🐮🌱🌾🌴🌳
Ivara yepdi contact pannurathu?
Ok sir super I will contact u Soon Sir
Visayam seirathu thaan manasuku nirai vu...
Super bro...
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?
Very nice good jop sir
👌👌👌👌👌👌
மஞ்சள் வாங்க வேண்டும் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்.....பேட்டி எடுப்பவர் அடுத்த முறை தொலைபேசி எண் வீடியோ வில் போடுங்கள்
நமது பாரம்பரிய வாழ்க்கை முறை எந்த அளவுக்கு இயற்கையை ஒட்டி வாழ்ந்திருக்கிறோம் என்பதையும் தற்பொழுது நோயானது அதிகரித்து விட்டது அந்த முறையிலிருந்து விலகி விட்டதுதான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. வருமானத்திற்காகவும் செலவு குறையவேண்டியும் நமது பாரம்பரிய வாழ்க்கை இழப்பதன் மூலம் நோயாளியாகி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு நம் சந்ததிகளுக்கும் அதை விட்டுச் செல்லும் அவலம் தொடர்கிறது. காலத்தின்
கொடுமை என்கிறார்களோ அது இதுதானோ.
👍🏼👌🏻
Hp No?
Ongar oru enna
முதலில் போண் நெம்பர் போடுங்கள்
தங்கள் போன் நம்பர் பதிவிடவும்.
இவரின் தொலைபேசி எண்னைப் பதிவிடவும்
Ayya manjal engu 300 rupees soldringa ungalai whatsupill thodarbu kondal kilo 450 nu potrukinga
கூரியர் கட்டணத்துடன் 450 ₹ ங்க..
@@yermunaithirumurthi ungalai neril santhithu vnaginal 300 thana
@@yermunaithirumurthi anna unga number solunga..
Avar number sollunga bro
@@yermunaithirumurthi onga number kodunga bro
👏 👏 👏 👏 👏 👌👌👌👌👌👍👍👍👍👍💯💯💯💯🎓🎓🎓🎓
mobile no ,entha videolayum illa podunga
Thiru. Thirumoorthy avargalathu mobile number kidaikuma? We would like to meet him.
@@yermunaithirumurthi ... தோழரே உங்கள் பகிரி என்னென்ன
@@yermunaithirumurthi தோழரே உங்கள் பகிரி எண்
@@yermunaithirumurthi unga மொபைல் number sollunga
Anna pls give thirumurthy number
Bro need contact no of Mr thirumoorthy
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?
வீட்டில் இடம் இருந்தால் வளர்க்கலாம் இதற்கு நாற்று இல்லை கிழங்கு மஞ்சள் அதாவது பச்சை மஞ்சள் பெரிய காய்கறி மார்க்கெட்டில் கிடைக்கும் அதை வாங்கி சிறு துண்டுகளாக ஒரு இஞ்சி அளவில் கிடைக்கும் மஞ்சள் நட்டு இயற்கை உரம் தண்ணீர் கொடுத்து வந்தால் போதும்
நல்ல தகவல்💐 ஐயா இதை வீட்டில் வளர்க்கலாமா? நாற்று எங்கு கிடைக்கும்?