"ஆயிரம் ஏக்கரில் விவசாயத்தை காக்கும் வாண்டையார்..!"😎 பிரமாண்ட தோட்டம் LIVE VISIT🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #thanjavur #vandaiyar #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 387

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  19 วันที่ผ่านมา +32

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @isaig892
      @isaig892 19 วันที่ผ่านมา +8

      👌👍🤲💯✔️gentleman 👏 👌

    • @call_me_roughed
      @call_me_roughed 10 วันที่ผ่านมา

      நீ எதுக்கு இப்போ அவர ரீபோர்ட் எடுக்குற கண்டெண்ட் இல்லாம இந்த அசிங்கம் பிடிச்ச வேலைய எதுக்கு பாக்குறனு தெரியும் அவர பத்தி எனக்கு தெரியும் அவரு எப்படிபட்ட மனுசன்னு. மனசுல நல்லது நினைடா நீயெல்லாம் ஒரு மீடியா புந்தையாடா 😂😂😂 தமிழ்நாடு முன்னேறனும்னு நீயூஸ் போட்ரா நாசமா போகனும் போடாத😂😂

  • @user-be6ik5yd8l
    @user-be6ik5yd8l 19 วันที่ผ่านมา +293

    ஐயா பேச்சில் சிரிது கூட பணக்கர மனபாவம் இல்லை ❤

    • @sundaramk1790
      @sundaramk1790 19 วันที่ผ่านมา

      அய்யாவிடம் கும்பாபிஷேக நன்கொடை கேட்டால் தருவார் ரா

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 19 วันที่ผ่านมา

      ​@@sundaramk1790avar kodukatha nankodaiya poda venna

    • @santhoshn4591
      @santhoshn4591 18 วันที่ผ่านมา

      Unakku thringiduchaa😅

    • @jcdr8524
      @jcdr8524 18 วันที่ผ่านมา +3

      கண்டிப்பாக தருவார் ​@@sundaramk1790

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 19 วันที่ผ่านมา +450

    தமிழ்நாட்டில் பல உயர் பதவிகளிலும் பல அயல்நாடுகளில் தொழில் அதிபர்களாகவும் வலம் வரும் பலர் கல்வித்தந்தை துளசிஐயா வாண்டையாரின் கல்லூரியில் பயின்றவர்களே 🙏

    • @ShiyamJayanth
      @ShiyamJayanth 19 วันที่ผ่านมา +3

      Soo sweet iyya miss you again

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 19 วันที่ผ่านมา +3

      எந்த college

    • @kavisiva2903
      @kavisiva2903 19 วันที่ผ่านมา +2

      Nanum andha clg la than padichen

    • @kavisiva2903
      @kavisiva2903 19 วันที่ผ่านมา +5

      ​A.veeriya vandayar memorial Sri pushpam clg, poondi,thanjavur

    • @gayumaha179
      @gayumaha179 19 วันที่ผ่านมา +3

      Nanum intha college than❤

  • @thangaiank556
    @thangaiank556 19 วันที่ผ่านมา +172

    உண்மையான கல்வி தந்தை.பலர் இங்கு படித்து உயற்பதவில் இருக்கிறார்கள்.எந்த டொனேஷன் வாங்குவது இல்லை

  • @tvrcartrainers8346
    @tvrcartrainers8346 19 วันที่ผ่านมา +102

    பரம்பரை பணக்காரராக இருந்தாலும் எல்லவும்வ அதிகார தோரணை இல்லாதவர்......வணங்கி மகிழ்கிறேன்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 19 วันที่ผ่านมา +91

    பரம்பரை செல்வந்தர் மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பம். பெருமைக் குரிய மனிதர்.

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 18 วันที่ผ่านมา +27

    பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் இந்த மாதிரியான மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் படமாக எடுத்தால் தான் இந்த சமூகத்தில் ஜாதி வேறுபாடு இன்றி உயர்வு தாழ்வு இன்றி அவர் எந்த ஜாதியில் இருந்தாலும் நல்லது செய்தால் நல்லவர் தான் கெட்டது செய்தால் கெட்டவர் தான் ஆகவே ஒரு தரப்பாக மட்டும் படம் எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு மாற்றத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்த முடியாது.. ஏனென்றால் எல்லா சமூகத்திலும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கெட்டவர்களை மட்டுமே படமாக எடுத்துக் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் எப்படி ஒற்றுமையை வளர்க்க முடியும் அந்தந்த சமூகத்தில் நல்லவர்களாக இருக்கும் இருக்கும் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் மட்டுமே உயர்வு தாழ்வு அன்றி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் ,பா ரஞ்சித் மாரி செல்வராஜ் அவர்களே...

  • @viralvideos5260
    @viralvideos5260 19 วันที่ผ่านมา +184

    நல்ல மனிதர் ஒரு பரம்பரையே கால்பந்து விளையாட்டு வீரர்கள் அருமை என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏👏👌

  • @lalivaa8493
    @lalivaa8493 19 วันที่ผ่านมา +60

    அய்யா நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கவேண்டும்....

  • @senthilraj1166
    @senthilraj1166 11 วันที่ผ่านมา +2

    இங்கு பதிவான கமேன்டுகளில் தெரிகிறது......ஐயாவும் அவர்களின் குடும்பமும் எவ்வளவு பெரிய பாரம்பரியம் மிக்கவர்கள் என்று....... வாழ்க பல்லாண்டு.........

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 19 วันที่ผ่านมา +105

    அய்யா எத்தனை தடவ fail ஆகி பிறகு பாஸ் ஆகி வந்தவர்களை டிகிரி சேர்த்து பெரிய ஆலாக்கி விட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் அய்யா வாண்டையார் குடும்பம் வாழ்க ttv குடும்பம்

  • @maheshrao8661
    @maheshrao8661 17 วันที่ผ่านมา +15

    பல லட்சம் பட்டதாரிகள் உருவான கல்லூரி..... உண்மையான கல்வி காவலர்கள்..... நான் 1985 முதல் 1988 வரை B Sc., botany பயின்றேன்.

  • @psekar1954
    @psekar1954 13 วันที่ผ่านมา +3

    பல லட்சக்கணக்கான பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை மிகக்குறைவான கட்டணத்தில் நன்கொடை ஏதும் பெறாமல் கல்வி வழங்கி அவர்தம் வாழ்வை உயர்த்திய தொண்டுள்ளம் படைத்த உயர்ந்த குடும்பம்.

  • @paramesparames5294
    @paramesparames5294 18 วันที่ผ่านมา +26

    ஐயா அவர்கள் கல்வியைப் பற்றி சொல்லும் பொழுது எத்தனை தரம் ஃபெயில் ஆனாலும் அந்த அந்த மாணவனை மென்மேலும் படிக்க வைத்து சிறப்பித்துள்ளார் அவரது பெருந்தன்மையை இப்பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது மேலும் ஐயா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாய் இன்றும் தன் பணியில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிற வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுதலும்

  • @AromaComputerAtq
    @AromaComputerAtq 17 วันที่ผ่านมา +8

    உண்மையான கல்வி தந்தை
    அந்த பதவிக்கு இவர்களுக்கு மட்டுமே இந்த உலகில் பொருந்தும்

  • @selvamanimeganathan3423
    @selvamanimeganathan3423 18 วันที่ผ่านมา +20

    லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்விதந்து அவர்கள் வாழ்வு உயர காரணமான பூண்டி ஐயா குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும். படித்து பயன்பெற்றவனில் நானும் ஒருவன். என் காலம் இருக்கும்வரை நன்றி மறவேன்.
    வலங்கைமான் மேகநாதன்.

    • @manivijaya9315
      @manivijaya9315 18 วันที่ผ่านมา

      Enga work panrenga please share your number

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 19 วันที่ผ่านมา +59

    Poondi college gives free education to thousands of students in Tamil Nadu with out any donations..Thulasi ayya vandayar is the real father of education in Tamil Nadu..I am proud to be an alumni of this college.Vandaiyar family does not care about income,but it is a family that wants the poor student to study..Let the educational service of this family is to be continued one..

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 19 วันที่ผ่านมา +52

    இவ்வளவு வசதி இருந்ததும் எவ்வளவு பணிவுடன் மரியாதையுடன் கௌருவம் இல்லாமல் பதில் சொல்கிறார் வாழ்த்துக்கள் ஐயா

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro 18 วันที่ผ่านมา +4

      தஞ்சாவூர் வாண்டையார் குடும்பங்கள் சோழன் மன்னர்கள் வெள்ளைக்காரன் முன்பு நாட்டை ஆண்டவர்கள்

  • @sundariravi7682
    @sundariravi7682 18 วันที่ผ่านมา +6

    நான் இப்போது தான் பார்க்கிறேன் நல்ல மனிதர் நிறைய பசங்களை கல்வி தராதரம் கொடுத்து இருக்கிறார் நல்ல உள்ளங்களை பார்பது அரிதாக உள்ள இந்த காலத்தில் இந்த காணொலி மிக சிறப்பு

  • @rahulj3490
    @rahulj3490 19 วันที่ผ่านมา +50

    ஐயா உங்களை பார்க்கவே பெருமையாக உள்ளது..

  • @jayarajd.s.7588
    @jayarajd.s.7588 19 วันที่ผ่านมา +61

    கல்வி காவலர், தந்தை ,எனு‌ம் பட்டத்திற்கு தகுதி உடையவர்கள் தமிழ் நாட்டில் அய்யா k T V குடும்பத்தினர் மட்டுமே. இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. 👍

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 18 วันที่ผ่านมา

      அண்ணாமலை பல்கலைக்கழகம்
      அழகப்பா பல்கலைக்கழகம்
      தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள்.
      கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே.

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 18 วันที่ผ่านมา

      அண்ணாமலை பல்கலைக்கழகம்
      அழகப்பா பல்கலைக்கழகம்
      தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள்.
      கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே

  • @muruganraji3495
    @muruganraji3495 16 วันที่ผ่านมา +2

    அய்யாவின் கீதை கேட்ட இடம் என்றும். நீங்கா நினைவலைகள் பல ஏழை மாணவர்களை வாழவைத்த மாமனிதர் அய்யாவின்பங்களா பல மாணவர்களின் குருகுலம் வாழ்க அய்யாவின் புகழ்

  • @atheratetuber
    @atheratetuber 19 วันที่ผ่านมา +40

    1999-2002 நான் பட்டுக்கோட்டைல தங்கி படிச்சேன்.. அன்றைய காலகட்டத்தில் வாண்டையார் வாண்டையார்ன்னு நிறையவே பேசி கேட்டுருக்கேன்.. இன்னிக்கு தான் இவர பாக்கிறேன்

  • @muruganraji3495
    @muruganraji3495 16 วันที่ผ่านมา +3

    ஒழுக்கமாக வாழ்ந்து பலருக்கு ஒழுக்கத்தை கற்று தந்தவர் எங்கள் அய்யா

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b 18 วันที่ผ่านมา +30

    ஐயா வாண்டையார் கல்வி நிறுவனம் தில் படித்தவர்கள் ஒரு லைக்கு போடுக்க

    • @mmrajesh
      @mmrajesh 16 วันที่ผ่านมา +1

      1989 - 92 batch. Proud to Poondian

  • @rasukrishna1991
    @rasukrishna1991 19 วันที่ผ่านมา +63

    எனக்கு அப்பாவை பிடிக்கும், அதுபோல் பூன்டி அய்யாவை ரோம்ப பிடிக்கும்

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 18 วันที่ผ่านมา +6

    I am from Old Thanjavur dist. His [vandaiyar] relatives r still residing in my village. On those days big land lords r Poondi Vandaiyar/Ukkadai Thevar/Kabisthalam Mooppanar/Vadapathimangalam Mudaliyar [arrogant sugars] & Kuniyur Sambasiva Iyer families each was having more than 6000 acres of land.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 18 วันที่ผ่านมา +8

    அடக்கம் பண்புகள் நிறைந்த மாமனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @devikak2521
    @devikak2521 19 วันที่ผ่านมา +62

    பாா்க்க கம்பீரமாயி௫க்கிங்க இவ்வளவு ௮ன்பா பேசுறிங்க சின்ன ஐயா

  • @venkatesaniyengar3311
    @venkatesaniyengar3311 17 วันที่ผ่านมา +3

    I studied in avvm pushpam college during 1977 to 1980.
    His kindness in education is most adorable

  • @avsbro2942
    @avsbro2942 19 วันที่ผ่านมา +34

    வாண்டையார் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன், உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mkarthi4975
    @mkarthi4975 19 วันที่ผ่านมา +59

    வாண்டையார்🔰
    முக்குலத்தோர் தேவர்🔰🔰🔰

    • @isaig892
      @isaig892 19 วันที่ผ่านมา +2

      😡😡

    • @சிவாயநமசிவாய
      @சிவாயநமசிவாய 18 วันที่ผ่านมา

      ​@@isaig892ஐயோ கோவப்படாதீங்க,......
      நாயே ஓடுடா

    • @kalairaja9355
      @kalairaja9355 18 วันที่ผ่านมา +3

      ஈச நாட்டு கள்ளர்

  • @Yalpanam
    @Yalpanam 16 วันที่ผ่านมา +6

    இந்த கல்லூரியில் படித்த மாணவர் தான் நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹுமாயூன் கபீர் அவர்கள் மேலும் இந்த கல்லூரியின் இறுதி கல்லூரி மாணவத் தலைவரும் அவர் தான்.மேலும் அவரும் கும்பகோணம் அன்னை கள்விகுளுமதின் நிறுவனரும் ஆவார்..... இவர் தஞ்சை பாராளுமன்ற ntk வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது...

  • @football.dude123
    @football.dude123 16 วันที่ผ่านมา +4

    Vandaiyar : enakku cricket naley pudikkathu🔥🔥🔥🔥🔥🔥masss🔥🔥

  • @sakthimohan1868
    @sakthimohan1868 19 วันที่ผ่านมา +36

    ஐயா பூண்டி வாண்டையார் ❤️

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 18 วันที่ผ่านมา +9

    அண்ணாமலை பல்கலைக்கழகம்
    அழகப்பா பல்கலைக்கழகம்
    தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள்.
    கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே

  • @Pioneerhouseksk
    @Pioneerhouseksk 18 วันที่ผ่านมา +3

    The Thanjavur Old Bus Stand Land was donated by Grand Father of TKV Ayya... statue of grand father still there at bus stand TKV Ayya is Humble and kind Allah bless you TKV Ayya....

  • @Bavaniaarush
    @Bavaniaarush 19 วันที่ผ่านมา +25

    Poondi college students oru like potu ponga 🥰🔥

  • @saravakumar6471
    @saravakumar6471 18 วันที่ผ่านมา +7

    வாழ்ந்தா இப்படி வாழனும் டா

  • @vanathilathame3169
    @vanathilathame3169 19 วันที่ผ่านมา +7

    Super real hero, valum 😮😅😅😊jameen🎉, good family👪

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 19 วันที่ผ่านมา +48

    கொடை வள்ளல் வாண்டையார் ❤

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 18 วันที่ผ่านมา +3

    இப்படிப்பட்ட ஒரு நல்ல வளர்ப்பை வளர்த்த ஐயா பெரியவர் துளசி ஐயாவிற்கு வணக்கங்கள்

  • @praja7844
    @praja7844 19 วันที่ผ่านมา +6

    🫡 FIRST EDUCATION.... SECOND HELPING MIND ...."PURE HIGHCLASS MAN"🎉.

  • @hemanathans3885
    @hemanathans3885 19 วันที่ผ่านมา +13

    நல்லவர்கள் வாழ்க ❤

  • @mkarthi4975
    @mkarthi4975 19 วันที่ผ่านมา +63

    தேவர் மகன் 🔰

    • @Mass18009
      @Mass18009 18 วันที่ผ่านมา +2

      கள்ளர் மகன் 💯

    • @mkarthi4975
      @mkarthi4975 18 วันที่ผ่านมา

      @@Mass18009🔰

    • @சிவாயநமசிவாய
      @சிவாயநமசிவாய 18 วันที่ผ่านมา

      ​@@Mass18009வயிற்று எரிச்சல் தெரியுதுடா நாய்களா😂

    • @Dhruvsmart143
      @Dhruvsmart143 18 วันที่ผ่านมา

      டேய் பீட தேவர் இங்கிறது ஜாதியே கிடையாதுடா, அது ஒரு பட்டம் டா மன்னர்களை போற்றி பாடுப்பவர்களுக்கு மன்னர் அழிக்க கூடிய பட்டம் டா, மொதல்ல படிங்கடா அப்புறம் பீத்தலாம் 😁😁 வாண்டையார் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன் டா அவர் பேர கெடுக்காதீங்கடா 😀😀

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 19 วันที่ผ่านมา +5

    We are resspect the whole family ....they are very helpful to public ....the first priority they given Education ........

  • @GaneshMoorthy-cj6gv
    @GaneshMoorthy-cj6gv 19 วันที่ผ่านมา +20

    Thulasi ayya 🙏❤️🙏🙏

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 19 วันที่ผ่านมา +6

    🌹MS உதயமூர்த்தியின் , புஞ்சைஉண்டு,நஞ்சை உண்டு பாடல், S.ஸ்வாமிநாதன் விதை நெல்,விவசாய புரட்சி, Drone seeding, A. I in Agriculture. துளசி அய்யாவின்📚🙏🍚 விவசாயம் , கல்வி தொண்டு
    இவைகளை பற்றி நீங்கள் மாணவர்களுக்கு அறிவுரை
    தந்து விளக்கி பேசினால் நம் சமுதாயம் 🏠💞வளரும்🙏
    என்ன வளம் இல்லை நம்
    திருநாட்டில்.? 💕🍚🙏🇮🇳

  • @susilasupramani12
    @susilasupramani12 18 วันที่ผ่านมา +7

    ஐயா மாதிரி ஆளுங்களுக்கு மழை பெய்தது. நாமும் நல்ல இருக்கோம்.

  • @FathimaM-yc3wq
    @FathimaM-yc3wq 19 วันที่ผ่านมา +10

    Yanna oru manusanya yantha panthavum illamal oru satharanam manithanai pol erukkerar unmaiyel nengal oru ma manithar 🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 19 วันที่ผ่านมา +3

    ஃபுட்பால் மிக அருமையான விளையாட்டு வாழ்த்துக்கள் இன்னும் பல்லாண்டு வாழ்க தலைமுறை வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏💯💯💯💯

  • @user-om7zi1ju5i
    @user-om7zi1ju5i 19 วันที่ผ่านมา +35

    பல்லவராசா வீரையா வாண்டையார் குடும்பம்.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 17 วันที่ผ่านมา +2

    Eagle is considered as the King in bird's world. No doubt the living King of Thanjavur likes Eagle. ❤❤❤❤❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 16 วันที่ผ่านมา +1

    எல்லா மெசேஜ் ம் இவர வாழ்துதேபா.... வணக்கம் அய்யா ❤

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 19 วันที่ผ่านมา +4

    Perfect and good human.no artificial talk.all genuine ❤❤❤🎉🎉🎉

  • @GopiRam-ex9sz
    @GopiRam-ex9sz 18 วันที่ผ่านมา +1

    இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்துகிறேன்

  • @dlnarun
    @dlnarun 19 วันที่ผ่านมา +19

    வாண்டையார் , 100% tax free and anchor pay 30% tax and viewers pay tax as well

    • @rocky60278
      @rocky60278 19 วันที่ผ่านมา +1

      Enna bro Soldreenga?

    • @Jai-uv4kk
      @Jai-uv4kk 18 วันที่ผ่านมา +2

      ஏண்டா, எல்லாத்துலயும் தப்பு கண்டு பிடிப்பீங்களாடா? தூ

    • @rajakrishnamca999
      @rajakrishnamca999 18 วันที่ผ่านมา +1

      @dlnarun - can you please explain to me brother.

    • @Karthicb
      @Karthicb 17 วันที่ผ่านมา +1

      Agriculture income tax free bro. Since independence ipo varaikum rural area purchasing power and living agri and allied depend panni irukku. Evlo makkal ku work ivar nala kidaikuthu.. Ethachum work irukatha nu theditu rural area la evlo peru irukanaga?? Veliya pona family ah miss panuvom nu rural area irukara persons athigam..
      I myself agri background i can surely say that intha lands vithutu theatre, mall, marriage hall, realstate nu politics use panni even vara profit taxt 30% kattuna kuda inaiku ivaru agriculture la eduthu tax katama vachuruka amount romba kammi than..

    • @rajakrishnamca999
      @rajakrishnamca999 17 วันที่ผ่านมา +1

      @@Karthicb Got it thanks brother.

  • @letstalk241
    @letstalk241 19 วันที่ผ่านมา +5

    Unmayana Kalvi kaavalar! Latsakanakkana yelai manavarkalin kalvi Kan thirantha kudumbam!!! 🎉🎉🎉🎉🎉

  • @MrBala988
    @MrBala988 19 วันที่ผ่านมา +6

    Vazhthal eppadi vazhanun vandaiyar ayya…Big man at Thanjavur Jilla

  • @Part777Piano
    @Part777Piano 19 วันที่ผ่านมา +5

    I was studying my MCA degree at Avvm sri pushpam college. Poondi☺️2008 to 2011 batch.

  • @kathirvel3029
    @kathirvel3029 18 วันที่ผ่านมา +3

    ❤ அய்யா வான்டையார் ❤

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 18 วันที่ผ่านมา +4

    எவ்வளவு வசதி இருந்தாலும்
    எளிமையாக இருக்கும் ஐயா வாண்டையார் குடும்பம்!

  • @G.D_SHORTZ2.O
    @G.D_SHORTZ2.O 11 วันที่ผ่านมา

    எனக்கு ரொம்ப. புடிக்கும். ஐயா பத்தி சொல்ல போனா. ஒரு நாள் அல்ல. ஒரு மாசம் கூட ஆகலாம். உதவி அப்படி என்றால். முதல் . வியாபகம் ஐயா அவர்களே.. ஐயாவ நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம்.. நல்லா இருக்கணும். ஐயா நல்லா . இருந்தால் தான். ஏழைகள் நாங்கள் நல்லா இருக்க முடியும்.. ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.❤

  • @prs2001
    @prs2001 19 วันที่ผ่านมา +22

    எந்த ஆண்டு என்று சரியாக தெரியவில்லை தவறாக இருந்தால் மன்னிக்கவும்..... 1988 ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது அது எல்லாம் பேருக்கு தான் என்பது நன்றாக தெரிகிறது.....

    • @rparanradha
      @rparanradha 19 วันที่ผ่านมา +2

      Family ku nu thaan sonnaru.......அவருக்கு fulla illa

    • @VelMurugan-mh9rc
      @VelMurugan-mh9rc 19 วันที่ผ่านมา

      1964

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 18 วันที่ผ่านมา

      நானும் நினைத்தேன்.உச்சவரம்பு படி ஒருவருக்கு இவ்வளவு அப்போ குடும்ப நபர்கள் எண்ணிக்கை அதை தாண்டி இருந்தால் வரி அதிகம்? நகை போல தான் .கணக்கு காட்டணும்.If wants we must verify.

    • @JayaprabhaSathish-fi7lj
      @JayaprabhaSathish-fi7lj 18 วันที่ผ่านมา

      1968

    • @RamPrasath-iq1xp
      @RamPrasath-iq1xp 18 วันที่ผ่านมา

      Enda sambarikiravan evolo vennallum vachukkallam adha entha naayum kekka koodathu . Somberi naaingallukku ethuku oc la idam

  • @muralibabu38
    @muralibabu38 18 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை
    தங்களை கல்வி கடவுளாக நிறுவி கொள்ள நினைப்பவர்கள் கண்ணில் படும் வரை பகிருங்கள்

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 17 วันที่ผ่านมา +1

    நல்லவர்.எங்கள்.கிருஷ்னசாமி.வான்டையார்.அவர்களே

  • @prvnkumar7612
    @prvnkumar7612 19 วันที่ผ่านมา +7

    😮thevar kotadaa thanjour kalle Nadu anbula maruthu pandiyar 🔰

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 18 วันที่ผ่านมา +2

    Nice to hear,
    REAL RICH IN EVERY THING .

  • @rangasamys6995
    @rangasamys6995 18 วันที่ผ่านมา +2

    AVVM SRI PUSHPAM COLLEGE IS THE PRESTIGIOUS INSTITUTION IN TAMIL NADU.... FREE EDUCATION TO ALL.
    .. REALLY POONDI VANDAYAR FAMILY IS THE BEST DONAR OF EDUCATION
    ... I too studied there from Salem in the years 1981--1983 batch M. Sc mathematics... Congratulations AYYA

    • @mmrajesh
      @mmrajesh 16 วันที่ผ่านมา

      I am from 89-92 Bath. Ganesh iyer HOD

  • @vpsanjana8516
    @vpsanjana8516 19 วันที่ผ่านมา +30

    ஒரு முறையேனும் இவர நேர்ல பாத்துடனும்

  • @muralik4124
    @muralik4124 19 วันที่ผ่านมา +38

    எனுக்கு விவசாயம் தெரியும் ஆனால் நிலம் இல்லை இதான் தமிழ் நாடு...

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 18 วันที่ผ่านมา +5

      சம்பாதிச்சு வாங்கு டா..

    • @inbasekaran5001
      @inbasekaran5001 18 วันที่ผ่านมา +2

      வாண்டையார் சம்பாதிச்சி வாங்குனாறா?

    • @just2mani369
      @just2mani369 18 วันที่ผ่านมา

      Try and hard work dream your

    • @ThamizanOodagam
      @ThamizanOodagam 18 วันที่ผ่านมา

      @@inbasekaran5001நீ சம்பாரிச்சத உன் புள்ள கிட்ட கொடுக்காம பொதுமக்களுக்கு எழுதி வைப்பியா ?
      அவங்க தாத்தா அப்பா அவங்க சேர்த்த சொத்த அவங்க பையன் வச்சிருக்காரு
      உணக்கு என்னடா ?

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 16 วันที่ผ่านมา

    🎉 Great Farmers family in India.Humbly and Simply man.Arumai padhivu.Ayya Vazhka Nalamudan Valamudan pallandu.

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 19 วันที่ผ่านมา +5

    I am very proud to say from delta, kamal from france

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 18 วันที่ผ่านมา +1

    உன்மைதான் கழிப்பறை சுத்தம் தமிழக பொதுக்கழிப்பறைகள் உன்மையை சொல்லுது தமிழகமக்களின் மனசை

  • @ananth2892
    @ananth2892 19 วันที่ผ่านมา +5

    வாழ்க வளமுடன்

  • @jaganjashvin1592
    @jaganjashvin1592 18 วันที่ผ่านมา +5

    வாண்டையார் அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம் ஏனென்றால் பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் எனக்கு புடிச்சது பீப் என்று சொன்னீர்கள் ஆனா இங்கே இருக்கும் ஒரு சில நாதாரிகள் ஒன்னுமே இல்லன்னா கூட கூட இல்லாட்டாலும் பீஃப் நா கேவலமா பாக்குறாங்க நீங்கள் வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி உணவு என்பது அவன் அவனுக்கு சொந்தம்அவனுக்கு தான் உணவு வைத்து தீர்மானிக்கிறான் நாய்களுக்கு மத்தியில் கரெக்டா சொன்னீங்க

  • @ananth2892
    @ananth2892 19 วันที่ผ่านมา +3

    நல் ஆரோக்கியம் பெருக!

  • @joshichristinas8926
    @joshichristinas8926 19 วันที่ผ่านมา +4

    Just wow life style

  • @rajeshkarun626
    @rajeshkarun626 19 วันที่ผ่านมา +5

    Thalivara super good

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 17 วันที่ผ่านมา

    What a great man with very simple with out any pantha salute iya.Fine interview

  • @sunbuilders5218
    @sunbuilders5218 19 วันที่ผ่านมา +6

    My sister son studied in your college, pg DCA, M Phil.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 18 วันที่ผ่านมา

    மகத்தான கல்வி சேவை தொடரட்டும் அய்யா

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 19 วันที่ผ่านมา +9

    Pushpam student 🎉❤

  • @karuppusamy5642
    @karuppusamy5642 19 วันที่ผ่านมา +12

    Good person vandayar

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 19 วันที่ผ่านมา +5

    I studied there.now good status in canada with family

  • @rajarani2378
    @rajarani2378 16 วันที่ผ่านมา +1

    மேன்மக்கள், மேன் மக்களே, நிறை குடம் தலும்பாது

  • @parameshwaran1451
    @parameshwaran1451 12 วันที่ผ่านมา

    நல்ல குடும்பம் நல்ல மாமனிதர்கள்

  • @ayappan.k968
    @ayappan.k968 19 วันที่ผ่านมา +5

    Super ayya evergreen

  • @gunaseelan1727
    @gunaseelan1727 17 วันที่ผ่านมา

    Nadathai la tha periya manushan nu solluvanga ,, ipothan pakkuran ❤ nalla manithar

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 18 วันที่ผ่านมา

    அய்யா அவர்கள் பாரம்பரிய குடும்பம். நன்கொடை இல்லாத ஏழைகளுக்கென கல்லூரி. இன்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் உயர்ந்த பொறுப்புகளில் பூண்டி கல்லூரியில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். பூண்டி கல்லூரியில் பல நூறு பட்டியல் சமுதாயத்தினர் இலவச கல்வி பயின்று வருகின்றனர் பூண்டி ஐயா அவர்கள் பாராளுமனறத்தில் அனைத்து நாட்களிலும் தவறாது கலந்து கொண்டு அனைத்து கட்சி தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர். கல்வி காவலர் பட்டம் பூண்டி அய்யா அவாகளுக்கே தகுதியாகும்.

  • @zasonzason9803
    @zasonzason9803 18 วันที่ผ่านมา

    Good Afternoon Sir. All The Best Sir. Very Happy To See & Hear YR Family Life. From Malaysia

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 18 วันที่ผ่านมา

    Highly respected family... Very much helpful people..

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 19 วันที่ผ่านมา +3

    AVVM SRI PUSHBAM COLLEGE Tamilnaatin kalvi vallal 📚📒📖🏫

  • @PujuShiva
    @PujuShiva 19 วันที่ผ่านมา +6

    Thulasi ayyah deivam

  • @aravindhandwriting
    @aravindhandwriting 19 วันที่ผ่านมา +3

    நல்ல மனிதர்

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 18 วันที่ผ่านมา +1

    God bless you 🙏. Real eagle is coming song 🎵

  • @mdhanalakshmi2126
    @mdhanalakshmi2126 12 วันที่ผ่านมา

    அருமையான பேச்சு

  • @king000775
    @king000775 18 วันที่ผ่านมา +2

    I did my Bsc Degree in 1992 for the total 3000 rupees for 3 years.

  • @ananth2892
    @ananth2892 19 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள் அய்யா

  • @velmurugant207
    @velmurugant207 18 วันที่ผ่านมา

    இந்த காலத்தில் இப்படி மனிதர் களை காண்பது அரிது.