Ganga Sweets-ன் பிரம்மாண்டமான Factory Live Visit | Senthil Kumar Inspirational Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2024
  • #newsglitz #ganga #gangasweets #factoryvisit
    Ganga Sweets-ன் பிரம்மாண்டமான Factory Live Visite | Senthil Kumar inspirational interview |
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

ความคิดเห็น • 191

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 5 หลายเดือนก่อน +45

    மனதார சொல்கின்றேன்
    அருமையான சுவை
    விலையும் narmal

  • @rajkumarrajendran8569
    @rajkumarrajendran8569 5 หลายเดือนก่อน +16

    உழைப்பால் உயர்ந்த ஒரு நிறுவனம் எங்கள் தென் பகுதி மக்கள் பலரும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர் அவர்களின் வாழ்வு சிறக்க இன்றும் இந்த நிறுவனம் தான் காரணம்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 5 หลายเดือนก่อน +28

    1992 - 93 யில் சென்னை அண்ணா நகர் west , திருமங்கலம் , ஹோட்டல் அண்ட் ஸ்வீட்ஸ் ல் சாப்பாடு , சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கிறேன்.
    எனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்க ஆரம்பித்தது , அந்த கடையில் வாங்கி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான்.
    அந்தக் கடை இருக்கிறதா இப்போது என்று நினைத்தேன்.
    நன்கு வளர்ந்துள்ளது !
    நல்லது !

  • @user-bp3uk4to1h
    @user-bp3uk4to1h 5 หลายเดือนก่อน +25

    கேள்வியும் பதிலும் அருமை வாழ்த்துகள்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 5 หลายเดือนก่อน +10

    ஆரோக்கியமான தரமான உணவு மக்களுக்கு கிடைக்கும் போது அனைத்தையும் வரவேற்கிறோம் !!!

  • @subbaiahrama3580
    @subbaiahrama3580 5 หลายเดือนก่อน +10

    கங்கா ஸ்வீட்சில் மைசூர் பாகு ரொம்ப சூப்பர்.❤

  • @panneerselvanshanmugavel2067
    @panneerselvanshanmugavel2067 5 หลายเดือนก่อน +13

    .
    மிகவும் அருமையாக
    இருக்கிறது
    👍 வாழ்த்துக்கள் 👍

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 5 หลายเดือนก่อน +12

    Excellent Job Senthil !! Keep it up!!! May the God Bless You with great success!!!!

  • @kumaravelu5810
    @kumaravelu5810 5 หลายเดือนก่อน +9

    Senthil sir very happy to see you
    Nice capturing. God bless you your family and your business with great success

  • @durairajpothirajdurai9231
    @durairajpothirajdurai9231 5 หลายเดือนก่อน +5

    Excelent ❤வாழ்துக்கள் 🙏🙏🌹🌹👌

  • @madhavans1208
    @madhavans1208 5 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு மற்றும் தகவல் பரிமாற்றம் ❤❤❤

  • @balajilingam36
    @balajilingam36 5 หลายเดือนก่อน +11

    He is looks very simple with plenty of knowledge.

  • @vijaigic
    @vijaigic 5 หลายเดือนก่อน +7

    Excellent video. Very valuable Interview about the Snacks business. Excellent questions posted by the Interviewer.

  • @soundarapandiansubramanian7666
    @soundarapandiansubramanian7666 3 หลายเดือนก่อน +2

    அபாரமான கேள்வியாளர் ! தெள்ளத்தெளிவான கேள்விகள் , இடையுறு இல்லாமல் கேள்வி கேட்ட பாங்கு மிக அருமை !

  • @shankarraj7521
    @shankarraj7521 5 หลายเดือนก่อน +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 5 หลายเดือนก่อน +6

    தீபாவளயன்று உங்கள் sweet கண்டிப்பாக உண்டு. எங்கள் இல்லத்தில்.....

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 5 หลายเดือนก่อน +10

    சென்னையில் எனது சகோதரி இல்லம் வரும் போது கங்கா ஸ்வீட் கடை தான் எனது விருப்பமான தேர்வு... திகட்டாத மைல்ட் இனிப்பு...👍

  • @saraswathiammu8426
    @saraswathiammu8426 5 หลายเดือนก่อน +5

    I'm very happy to see the video 🎉
    Congratulations to the whole team
    He is my inspiration........ 😊

  • @kannakanna9212
    @kannakanna9212 5 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டிற்கு இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் இங்குதான் வாங்குவேன்.நல்ல சுவையாக இருக்கும்.

  • @kasturiswami784
    @kasturiswami784 5 หลายเดือนก่อน +1

    Excellent for your environmental concers.

  • @thegreynews5802
    @thegreynews5802 5 หลายเดือนก่อน +6

    Very good interview

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 5 หลายเดือนก่อน +10

    எவ்வளவு தூய்மையாக செய்கிறார்கள் 👍👍👍👍👍

  • @muralib1857
    @muralib1857 5 หลายเดือนก่อน +5

    HARD WORK NEVER FAILS. CONGRATS.

  • @venkateshjaya
    @venkateshjaya 5 หลายเดือนก่อน +1

    Senthil Anna really super speech👍Great and happy to see you in a interview like this. Keep rocking

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 5 หลายเดือนก่อน +20

    சிகரம் தொட்ட '" கங்கா Sweets "" நல்வாழ்த்துக்கள் !!! வானம் தொடும் தூரம் தான் !!!

  • @gurunathan8159
    @gurunathan8159 5 หลายเดือนก่อน +2

    🙏 வாழ்த்துக்கள்🙏👌

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 5 หลายเดือนก่อน +40

    வரும் காலங்களில் நம் தமிழகத்தில் உழைப்பாளிகளை விட சோம்பேறிகள் அதிகம் வரக்கூடும் ஏனெனில் அனைத்தும் இலவசம், தொழில் முதலிடாளருக்கு மெஷினரி உழைப்பு வரபிரசாதம் அதே நேரத்தில் எட்டாம் வகுப்பு முதல் சமையல் தொழில் நுட்ப பாட பிரிவு கொண்டு வருவது அவசியம்

    • @danarul64
      @danarul64 5 หลายเดือนก่อน +1

      Ipolam Evan padikanum nu aasai oaduran. TH-cam channel start pannanum than aasaipaduran. .

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 4 หลายเดือนก่อน

      Boomer uncle. Can you do sweets by hand?

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 หลายเดือนก่อน +3

    பிரம்மாண்டமா இருக்கு factory, எந்த ஒரு தொழிலும் சாதாரணம் இல்லை. தொழில் நுட்ப அறிவு, பொறுமை, மூலதனம், தொழிளாளர்களை நல்ல முறையில் வைத்துக் கொள்வது, தரம் பேணுதல், customer மகிழ்ச்சி இதெல்லாம் மனதில் வைத்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.கங்கா ஸ்வீட் கடை (அண்ணா நகர் கிழக்கு )எங்கள் வீட்டு அருகில் உள்ளது. அங்குதான் வாங்குகிறேன். தரம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @leokid5133
    @leokid5133 5 หลายเดือนก่อน +1

    Sir, I have seen many interviews but you are very pleasant,

  • @ritananda9164
    @ritananda9164 5 หลายเดือนก่อน +2

    Congratulations Senthil.God bless you.

  • @elumalaim8519
    @elumalaim8519 5 หลายเดือนก่อน +1

    Useful links message very nice sir
    Thanks

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 5 หลายเดือนก่อน +1

    Excellent subject knowledge. Keep it up.

  • @veeraperumalnarayanaswamy5933
    @veeraperumalnarayanaswamy5933 5 หลายเดือนก่อน +4

    அருமை சிறப்பான செய்முறை செழுமையான பேச்சு வாழ்த்துகள்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 หลายเดือนก่อน +3

    இப்போது தான்முதன்முறையாக கருவிகள்மூலம்இனிப்புகாரம்செய்வதை பார்க்கிறேன்

  • @user-sr9yn4ux6e
    @user-sr9yn4ux6e 5 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉 வாழ்த்துக்கள் சார்

  • @rhpl5083
    @rhpl5083 5 หลายเดือนก่อน +1

    Very good, informative...❤

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 หลายเดือนก่อน

    அருமை அருமை❤🎉

  • @goldensteels2844
    @goldensteels2844 5 หลายเดือนก่อน +14

    அற்புதம் உங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹👌

  • @ptvasu1126
    @ptvasu1126 5 หลายเดือนก่อน +2

    Good info sir

  • @manface9853
    @manface9853 5 หลายเดือนก่อน +2

    Om siva jai hind super

  • @arninarendran5028
    @arninarendran5028 5 หลายเดือนก่อน +2

    Quality appears to be their benchmark-Best Wishes to Ganga Sweets

  • @vgsubramanian861
    @vgsubramanian861 5 หลายเดือนก่อน +1

    congratulations senthil sir

  • @sarvesharoto8499
    @sarvesharoto8499 5 หลายเดือนก่อน +1

    My heartlie🎉 congratulations sir

  • @pathunathan697
    @pathunathan697 5 หลายเดือนก่อน

    Super sir, congratulations🎉

  • @styleone8326
    @styleone8326 5 หลายเดือนก่อน +1

    Super speech sir congratulations your Business increase

  • @manokarank1373
    @manokarank1373 5 หลายเดือนก่อน +2

    Super sir 🎉🎉🎉🎉

  • @anandhakumar3364
    @anandhakumar3364 5 หลายเดือนก่อน +1

    Nice interview

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 5 หลายเดือนก่อน +1

    Super very good over welcome 👍👍👍👍🎂

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 4 หลายเดือนก่อน +1

    Good innovative solutions by Ganga Sweets rightly employed & aptly captured by IndiaGlitz.

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 5 หลายเดือนก่อน +2

    நல்ல தரம் நல்ல சுவை

  • @mdnazar9026
    @mdnazar9026 5 หลายเดือนก่อน +2

    Good

  • @narasimhanb6277
    @narasimhanb6277 5 หลายเดือนก่อน +1

    Hard work never fails super anna🎉🎉🎉

  • @athisayans
    @athisayans 5 หลายเดือนก่อน +1

    Factory Clean ahh iruku😊😊😊

  • @ravigsp1695
    @ravigsp1695 5 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 5 หลายเดือนก่อน

    Congratulations 🎊 keep it up super 👍

  • @sureshgk-jg1ut
    @sureshgk-jg1ut 3 หลายเดือนก่อน

    Very clear video 😊

  • @kanagarajhse3412
    @kanagarajhse3412 5 หลายเดือนก่อน +1

    Congratulations 🎊

  • @rajanmathew6148
    @rajanmathew6148 5 หลายเดือนก่อน +4

    brilliant interview, thank you

  • @prakashp3319
    @prakashp3319 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் மாமா ❤❤

  • @srbtelecast5909
    @srbtelecast5909 4 หลายเดือนก่อน

    Very good taste, I wish them to achive many success on their path

  • @prabhakarani217
    @prabhakarani217 4 หลายเดือนก่อน

    KN Brother வாழ்த்துக்கள் 💐

  • @janagarajjana3257
    @janagarajjana3257 5 หลายเดือนก่อน +1

    Super

  • @paulraj3090
    @paulraj3090 5 หลายเดือนก่อน +1

    My favourite is Ganga Sweets

  • @balanagarajan7905
    @balanagarajan7905 หลายเดือนก่อน

    I thought it started near 1960, 1950. Because the quality, taste made me feels like that 💐

  • @regupathysubbiah3020
    @regupathysubbiah3020 5 หลายเดือนก่อน +1

    Congrats
    Senthil sir speech is very nice 👏👏
    SRIMADHU FACILITY SERVICES PVT LTD

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 5 หลายเดือนก่อน +2

    ,🍱🎊🪅Ganga sweet எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப வே பிடிக்கும்😊

  • @gajendrandgajendran2268
    @gajendrandgajendran2268 5 หลายเดือนก่อน +4

    எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்கா ஸ்வீட்ஸ்

    • @kurukuru4141
      @kurukuru4141 4 หลายเดือนก่อน

      Enntha village

  • @mathewjebasingh303
    @mathewjebasingh303 4 หลายเดือนก่อน +2

    கங்கா சுவீட்ஸ் உரிமையாளர் நல்லையா அண்ணாச்சி அவர்கள் தமிழர் போராளி தலைவர் வைகோ அவர்களின் மதிமுகவில் பயனிப்பவர்

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 5 หลายเดือนก่อน +1

    Sir you are educated business man🎉🎉🎉

  • @ameerabbas1996
    @ameerabbas1996 4 หลายเดือนก่อน

    Quality sweets. ❤

  • @SelvamRgs
    @SelvamRgs 4 วันที่ผ่านมา

    Super sir

  • @kasturiswami784
    @kasturiswami784 5 หลายเดือนก่อน +3

    Their poli is great.

  • @balambalviswanathan7276
    @balambalviswanathan7276 12 วันที่ผ่านมา

    Sweet and snacks are good quality and tasty. We are regular buyer from kelambakkam branch.

  • @VenkatesanGovindan-ij9pu
    @VenkatesanGovindan-ij9pu 4 หลายเดือนก่อน

    Congratulations

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 4 หลายเดือนก่อน

    My Favorite sweet shop

  • @rajkumarrajendran8569
    @rajkumarrajendran8569 5 หลายเดือนก่อน +4

    நாவில் நடனமாடும் சுவைக்கு கங்கா ஸ்வீட்ஸ்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 5 หลายเดือนก่อน +2

    👍

  • @sankarganesh3311
    @sankarganesh3311 5 หลายเดือนก่อน +2

    Taste is very good in Hotel Ganga.

  • @mohandass2443
    @mohandass2443 2 หลายเดือนก่อน

    வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 5 หลายเดือนก่อน +1

    Excellent. Sir.
    All your points good.
    May god bless you sir.
    All the best.maintain quality.

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 5 หลายเดือนก่อน +8

    தமிழர்கள் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 3 หลายเดือนก่อน

      கங்கா என்பது வட இந்திய சொல் அல்லவா.இதில் தமிழ் போரடிக்கும் சொல்.மொழி வெறி அழி. எல்லை தாண்டி விரிவடையும் சாம்ராஜ்யம்

  • @vinoth3383
    @vinoth3383 4 หลายเดือนก่อน

    👏👏👏

  • @kasturiswami784
    @kasturiswami784 5 หลายเดือนก่อน +1

    Please come to hyderabad also.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 หลายเดือนก่อน

    நல்லயா அன்னே❤❤❤

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 5 หลายเดือนก่อน +3

    Preparing date, expiry date, for milk, Bengali sweets, how it is followed ?. From main supply store, to retail sweet outlet ?

  • @nandananandana2843
    @nandananandana2843 5 หลายเดือนก่อน +1

    மெஷினரீஸ் use பண்ணுவது நமது production requirement ஐ பொருத்தது.கோஞ்ச வியாபாரம் என்றால் manual ஆகத்தான் செய்யவேண்டும்.

  • @veezhinathan-nw7jb
    @veezhinathan-nw7jb 5 หลายเดือนก่อน +3

    படூர் கிளையின் ரசிகர்கள் நாங்கள்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 5 หลายเดือนก่อน +3

    Discovery சானலில் பார்க்கும்போது தோணும் நம்மூரில் இந்தமாதிரி இருக்காதா என்று! ஆனால், இருக்கு என்பதை அதுவும் நம்ம தமிழ் நாட்டில் இருக்கு என்பது மிக சிறப்பு🎉

  • @gautamsaikia978
    @gautamsaikia978 5 หลายเดือนก่อน +1

    Super Sir 🫡🫡🫡🫡

  • @ravikumarramaiah4766
    @ravikumarramaiah4766 หลายเดือนก่อน

    Sir, bring GANGA SWEETS to Bengaluru

  • @user-ov4gb8mf7q
    @user-ov4gb8mf7q 4 หลายเดือนก่อน +1

    Ganga sweet best sweets....with better price

  • @sivamurugan8299
    @sivamurugan8299 5 หลายเดือนก่อน +6

    2006 நான் வேலை பார்த்தேன் திருமங்கலம் பக்டரி காரம் பாக்கெட்

  • @shribhavani4549
    @shribhavani4549 5 หลายเดือนก่อน

    Now their hotel also give quality n tasty food

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 หลายเดือนก่อน

    I can see in most of the packings most of the shops use palm oil for frying snacks.. Pls check and buy when you are buying.. Even in one big brand running chain of hotels also using palm oil for making snacks.. So my suggestion is to check the ingredients in all snacks before buying from any shop.. Even in chocolates biscuits nowadays all are using palm oil..We need to give good and healthy food to our kids and family..

  • @nkumar5175
    @nkumar5175 5 หลายเดือนก่อน

    ❤🎉

  • @Ktsc07
    @Ktsc07 2 หลายเดือนก่อน

    First time Diwali bonus vangittu velachery ganga sweets shop poitu 1/2kg sweet vangittu Ooruku ponnen
    Taste really good

  • @v.charankumar133
    @v.charankumar133 5 หลายเดือนก่อน +1

    My hearty congratulations sir ❤

  • @Baranitharan1973
    @Baranitharan1973 5 หลายเดือนก่อน

    😂👍👍👍

  • @user-vf5cx2xb1i
    @user-vf5cx2xb1i 4 หลายเดือนก่อน

    Taste and neetnes of all iteams in ganga

  • @kumara4373
    @kumara4373 5 หลายเดือนก่อน +6

    The quality has improved a lot now better than A2B

    • @nagarajand1092
      @nagarajand1092 5 หลายเดือนก่อน +1

      Cost also less than A2B