இந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறப்பான பெருமை மிக்க பாரம்பரியமான நன்நெறி யான வாழ்வை தங்கள் குடும்பத்தில் முலம் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா❤ வாழ்க வளமுடன் பலநூறு ஆண்டுகளுக்கு ❤
தமிழர்களின் கம்பீரம் எப்படி இருக்கும் என்பதை ஐயாவை பார்க்கும் போது தெரிகிறது உலக தமிழர்களின் அடையாளமாக ஐயாவின் குடும்பத்தை அறிவிக்க வேண்டும் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏
Same batch (1982 passout) as Krishnaswamy. In REC..played football with him as goalkeeper... he played as a Forward and was good at dribbling. Was and is still modest.
இந்த நல்ல உள்ளம் படைத்த இவ்வளவு பெரிய மனிதரே எனக்கு எல்லா ஜாதியும் ஒன்று. யாரையும் எண்ண ஜாதி என்று கேட்டதில்லை என்று கூறிவிட்டார். ஆனால் நிறைய கமெண்ட்கள் ஜாதி ஜாதி என்று ஜாதி பெருமை தான் பேசுகிறாரகள். இன்றைய உலகில் உங்கள் படிப்பும் செய்யும் வேலை, தொழில் தான் உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கும் தவிர, சாதி கிடையாது.
உண்மை சார், நாங்கள் இவர் சாதியல்ல, ஆனால் என் உறவினர் இவர்களிடம் வேலை பார்த்தார் அதனால் இவருடைய சித்தப்பா ஐயாறு வாண்டையார் அந்த கல்யாணத்திற்கு வாழ்த்த வந்தார். அப்போது சாதாரண கல்லூரி மாணவனான என்னுடன் கூட மிக சாதரணமாக நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டும் என்று தட்டிக்குடுத்து சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர்கள், அவர்கள் கவனிக்காமல் சென்றால் யாரும் கேட்க போவதில்லை ஆனால் சாதி பார்க்காமல் மிக எளிமையாக பழகுகின்றனர், அவர்களின் சமூக அக்கறைக்கு பூண்டி புஸ்பம் கல்லூரியே சான்று. பல உணமையான சூழ்நிலைகளில் கடவுள் போல் நின்று உதவியருக்கின்றனர். ஆனால் இங்கே உள்ள சாதி பற்றிய கமென்ட்டுகள் எரிச்சலடைய வைக்கிறது.
So much honesty, so much humble, so much genuine.. That's why they have a culture and a civilization.. so unique and down to earth..with little pride!!!Hats off to You sir!!! 😊😊
பழமை மாறாமல் புது பொலிவுடன் தங்கள் வீடு மட்டுமல்ல தங்களுடைய மனதும் உள்ளது பச்சோந்திகள் கலர் மாறலாம் சிங்கம் என்னும் தன்மை மாறாது உங்கள் சிங்க பரம்பரை என்றும் மாறாது வாழ்க சீரும் சிறப்புடன் பல்லாயிரம் ஆண்டுகள் 💐🤝
@@MahanderanMahanderan-o7u oran veetu neyie en pondati kaiye. ,Indian Princess sothu and Raja Raja cholan ninveetu sothu Managers da zameengal. They are the servants.Zameens are soldiers of My kingdom and According to my family.
எல்லாம் சரிதான் வெள்ளைக்காரனுக்கு காட்டிக்குடித்தவனுக்கும் கூட்டிகுடுத்தவனுக்கும் அவன் போட்ட பிச்சைதான் ஏக்கர் நிலம் அப்புடிங்குறாங்களே உண்மையா சார் உங்க அப்பா காலம் வரை பூண்டி கல்லூரி பேரவெச்சு மரியாதையா இருந்திங்க இப்புடியெல்லாம் அருவருப்பான சீன் போட்டு மரியாதையா கெடுத்துகாதீங்க உங்க அப்பாவையே மந்திரி பதவி குடுத்துட்டு வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே பதவியை பறிச்சு ஜெ செருப்பாலடிச்சத மறந்துடந்தீங்ககோ 😂😂
துளசி ஐயா வாண்டையார் 1969 முதல் 1975 வரை காமராஜர் இடம் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது அவருக்கு ஆதரவாக இருந்தது துளசி ஐயா வாண்டையார் வீரம் தியாகம்.
What a modest and simple attitude, big people great mind no wonder. The one thing we should learn from this family is discipline that makes them to maintain their reputation.
என்றும் முக்குலத்தோர் எவ்வளவு வசதி, இருந்தாலும் அடக்கம் அமைதி இருக்கும், அய்யா கிருஷ்ணா சாமி வாண்டையார் பேச்சில் நிதானம், தற்பெருமை இல்லாத மனிதன், இது மாதிரி வசதி வாய்ப்புகள் வேறு யாருகிட்ட இருந்தாலும், ஆடி இருப்பானுக
We can create the old students gathering and ask them to contribute their . efficiency to strengthen your more to education ..God bless you all abundantly .
Life like King, with all fortunes, richness and goodness.👑👑 He's living complete perfect life with all fullness and no lackness. ....Maintaining 100 years old house & 3 acres is showing respect to elders.........Due to financial difficulties we Middle class ppl move to city selling our parents house ....we are unfortunate and unlucky ppl, we have to wait, wait, wait, skip, for max 10 years... to buy our desired things......
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
th-cam.com/video/uQ1QOyIAj4Y/w-d-xo.htmlsi=Ja1PMlgxLEPA0tV9
எவ்வளவு வசதி இருந்தாலும் எதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன் 💐💐💐💐
அலட்டல் இல்லாத ஐயா. என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களை... 👌
💯💯💯💯💯உண்மை
எளிமையான கண்ணியமான தெளிவான பேச்சு ஐயா நீங்க நல்லா இருக்கணும்
தரமான. மனிதர்...நீங்க. நல்லா இருங்க..ஆண்டவன்..அருளால்
வீர தமிழனின் அடையாளம் 🙏❤️.. நாம் தமிழர்👍
சிங்க தமிழர்
பூண்டி வாண்டையார் அவர்கள் நீடுழி வாழ்க 💐🙏🏻
Proud to be an Ayya veeriya vandayar memorial college student...🔰⚡👑
😂
நான் தஞ்சாவூர் தான் கல்வி கடவுள் துளசிய்ய வாண்டையார் வம்சம் எதிலும் வெற்றி சொல்லும்
இந்த வம்சத்தை தமிழர்களுடைய அடையாளங்களாக பார்க்க வேண்டுமே தவிர ஜாதியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லைங்க தமிழர்களுக்கு❤
🙏🙏🙏
Bro,Anda Parambarai,Vaandayar Runa enna artham,Jaathiya,Illaya?.
Ooru sotha vaari valachi valachi allikkitta athukkuperu vandayaru.
@@Dhanas99 true
@@IAS3541😂
Ellarum manusanga thanda yarukkum naalu kaal rendu poolu illa
இந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறப்பான பெருமை மிக்க பாரம்பரியமான நன்நெறி யான வாழ்வை தங்கள் குடும்பத்தில் முலம் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா❤ வாழ்க வளமுடன் பலநூறு ஆண்டுகளுக்கு ❤
தமிழர்களின் கம்பீரம் எப்படி இருக்கும் என்பதை ஐயாவை பார்க்கும் போது தெரிகிறது உலக தமிழர்களின் அடையாளமாக ஐயாவின் குடும்பத்தை அறிவிக்க வேண்டும் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏
I'm from Trichy Naa Vandaiyars nu kelvipattu irundhen but avunga yaaru enna nu theriyaadhu TTV avargaloda sammandhi aanadhukku appurom dhaan ivaroda sila interviews paathu irukken. Ivaru semma dhoranaiya irukkaru looking Majestic. Paarambariyam na idhaan palaya kaalathula Raajakkal eppudi irundhuruppanga nu oru feel. Devarmagan Sivaji avargal, Sandakozhi Raj Kiran avargal maadhiri semmaya irukkaru illa. Neenga Romba varudangal nalla irukkanum, Vaaldhaa ungala Pola vaalanum nu aasaiya irukku.
Bro,Revenue Minister Moorthy annachiyoda sammandhi,Ennam ennathoda seruthu,Pannam pannathoda seruthu,ok.
Panam Panthiyille,Gunam kuppaiyille, 💯.
என்னா மனுசன்யா இவரு...மனிதநேயர்.. அய்யா வாழ்க! வாழ்க!!வாழ்க!!!... அய்யா 🙏🙏🙏
Same batch (1982 passout) as Krishnaswamy. In REC..played football with him as goalkeeper... he played as a Forward and was good at dribbling. Was and is still modest.
Wow
REC Engineering!!
He is very honest, over buildup lam pannama unmaiya pesararu
இந்த நல்ல உள்ளம் படைத்த இவ்வளவு பெரிய மனிதரே எனக்கு எல்லா ஜாதியும் ஒன்று. யாரையும் எண்ண ஜாதி என்று கேட்டதில்லை என்று கூறிவிட்டார்.
ஆனால் நிறைய கமெண்ட்கள் ஜாதி ஜாதி என்று ஜாதி பெருமை தான் பேசுகிறாரகள். இன்றைய உலகில் உங்கள் படிப்பும் செய்யும் வேலை, தொழில் தான் உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கும் தவிர, சாதி கிடையாது.
உண்மை சார், நாங்கள் இவர் சாதியல்ல, ஆனால் என் உறவினர் இவர்களிடம் வேலை பார்த்தார் அதனால் இவருடைய சித்தப்பா ஐயாறு வாண்டையார் அந்த கல்யாணத்திற்கு வாழ்த்த வந்தார். அப்போது சாதாரண கல்லூரி மாணவனான என்னுடன் கூட மிக சாதரணமாக நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டும் என்று தட்டிக்குடுத்து சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர்கள், அவர்கள் கவனிக்காமல் சென்றால் யாரும் கேட்க போவதில்லை ஆனால் சாதி பார்க்காமல் மிக எளிமையாக பழகுகின்றனர், அவர்களின் சமூக அக்கறைக்கு பூண்டி புஸ்பம் கல்லூரியே சான்று. பல உணமையான சூழ்நிலைகளில் கடவுள் போல் நின்று உதவியருக்கின்றனர். ஆனால் இங்கே உள்ள சாதி பற்றிய கமென்ட்டுகள் எரிச்சலடைய வைக்கிறது.
Better this video is hosing by this girl....it's looking very respectful & and humbled...
மிக்க அருமையான பாரம்பரியம் மாறாமல் உள்ள வீடு.மனம் அமைதி தரும் அன்பாலயம்.
what a modest and good hearted man. He is very simple and the same time. Very powerful.
Thiru Vandaiyar Great personality.
கள்ளர் வம்சத்தின் உயர்ந்த மாமனிதர்கள்
எப்படி பொம்பளைங்கள கேவலமாக வைத்திருக்கிறதான் உயர்ந்த மாமனிதர்களா, உனக்கு அவர் பொண்ணு எப்படி இருக்குன்னு தெரியுமா
கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினர் தேவர் இனம்💥🙏🔰
ஐயா அவர்கள் எல்லா சமூக மக்களிடமும் வித்தியாசம் பார்க்காமல் பழகுபவர். அவரை ஒரு சமூதாயத்தினராக பிரிக்காதீர்கள்.
@@IsmailBepari-gx7kc ..மனிதநேயத்திற்கு..சாதி.சாயம்வேண்டாம்
@@srinivasanpartha3826 பொதுவாகவே கள்ளர் இனம் எந்த பாகுபாடும் யாரிடமும் பார்க்க மாட்டார்கள் பழகினால் உயிரைக் கொடுப்பார்கள்
என்றும் எப்போதும் புண் முறுவலுடன் பேசும் தங்களுக்கு ஓரு வணக்கம் 🎉🎉
புன் முருவல்.......😂
முறுவல்
ஐயா பல்லாண்டு வாழ்க.வீர திருமகன்.
So much honesty, so much humble, so much genuine.. That's why they have a culture and a civilization.. so unique and down to earth..with little pride!!!Hats off to You sir!!! 😊😊
பழமை மாறாமல் புது பொலிவுடன் தங்கள் வீடு மட்டுமல்ல தங்களுடைய மனதும் உள்ளது பச்சோந்திகள் கலர் மாறலாம் சிங்கம் என்னும் தன்மை மாறாது உங்கள் சிங்க பரம்பரை என்றும் மாறாது வாழ்க சீரும் சிறப்புடன் பல்லாயிரம் ஆண்டுகள் 💐🤝
today's anmeega malar of dinamalar pg 3...written about his family...generosity...
His father is great and provided free education for the people who are not affordable to pay money
அருமை அருமை அருமை பெருமை சேர்க்கும் அருமையான பதிவு மிகுந்த நன்றிகள்
தேவர் சமூகத்தின் கம்பீரம் ❤
கிருஷ்ணசாமி வாண்டையார் 💪
❤
தேவர் சமுதாயம் என்று ஜாதி வட்டத்துக்குள் சேர்க்காதிங்க.ஜமீன் னு சொல்லுங்க..
Poda pota
❤❤❤
😊
வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும்.
Uran Veetu Soathu...
@@MahanderanMahanderan-o7u
oran veetu neyie en pondati kaiye.
,Indian Princess sothu and Raja Raja cholan ninveetu sothu Managers da zameengal.
They are the servants.Zameens are soldiers of My kingdom and According to my family.
வாண்டையார் அய்யா தேவர் இனத்தின் பெருமை மிக்கவர் எல்லா சமுதாய மக்களுடனும் சாதி மதம் பார்க்காமல் பழகும் தேவர் அய்யா போன்றவர் ❤️🔥🔰🙏
இன்றும் மாமன்னர் போல் வாழ்ந்து வருகிறார்.
எல்லாம் சரிதான் வெள்ளைக்காரனுக்கு காட்டிக்குடித்தவனுக்கும் கூட்டிகுடுத்தவனுக்கும் அவன் போட்ட பிச்சைதான் ஏக்கர் நிலம் அப்புடிங்குறாங்களே உண்மையா சார் உங்க அப்பா காலம் வரை பூண்டி கல்லூரி பேரவெச்சு மரியாதையா இருந்திங்க இப்புடியெல்லாம் அருவருப்பான சீன் போட்டு மரியாதையா கெடுத்துகாதீங்க உங்க அப்பாவையே மந்திரி பதவி குடுத்துட்டு வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே பதவியை பறிச்சு ஜெ செருப்பாலடிச்சத மறந்துடந்தீங்ககோ 😂😂
Ayya ungaludan badminton vilaydiya natkal en marriage nengal vantha natkal maraka mudiyathu
இன்றும் மன்னன் போல் வாழ்கிறார் ஐயா
❤
வாண்டையார்🔰
முக்குலத்தோர் தேவர்🔰🔰🔰
Anchor questions are brilliant, thank you.
Romba santhosam nane veettukku ulla pona mathiri erukku. ❤❤❤❤ good house
துளசி ஐயா வாண்டையார் 1969 முதல் 1975 வரை காமராஜர் இடம் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது அவருக்கு ஆதரவாக இருந்தது துளசி ஐயா வாண்டையார் வீரம் தியாகம்.
💞கல்வி கடல்......
கல்வி கொடுத்தவர் கடவுள்......
கல்வி தந்தை......
உண்மையில் உண்மை.... 💞
நான் நாயுடு சமுதாயம் ஆனால் வாண்டையார் அவர்களின் பேச்சு மட்டும் அல்ல செயலும் நேர்மையான மனிதராக வாழ்கிறார்
Same As Gavara Naidu
Very gentle polite good manners simplicity well deciplined generous mind long live Sir your offsprings also Great Man❤
Appearance are often deceptive...He has no attitude at all...so modest and humble...answering very patiently...
நல்ல மனிதர்..வாழ்க வளர்க
What a modest and simple attitude, big people great mind no wonder. The one thing we should learn from this family is discipline that makes them to maintain their reputation.
Vandaiyar veedu migaum arumai.House is full of peculiar items.He is the real hero.
Super hosting..seems to be a good man of great values
Engaiue Jathi Thalaivar Pic onnu koota illa 🥰 We should Learning sir
It is his guest house. His real house speaks more history .they won't allow there.every where they have guest house called as vandayar irrupu
Anchor was good .
இவன்தான் நம்ம ஆளு புடிச்சிடான் பயன்
Prestigious family of thanjavur I studied in avvm Pushpam college management by his father thulasi ayya
தேவர் சமூகத்தின் கம்பீரம்
@@EsinthaAmsaraj ..இவரை..சாதிக்குள்..அடைக்க. வேண்டாம்....
என்றும் முக்குலத்தோர் எவ்வளவு வசதி, இருந்தாலும் அடக்கம் அமைதி இருக்கும், அய்யா கிருஷ்ணா சாமி வாண்டையார் பேச்சில் நிதானம், தற்பெருமை இல்லாத மனிதன், இது மாதிரி வசதி வாய்ப்புகள் வேறு யாருகிட்ட இருந்தாலும், ஆடி இருப்பானுக
Correct
அய்யா துளசி வாழ வைத்தவர்கள். நிறைய பேர் பட்டதாரி இயக்குனர்களும் அய்யா அவர்கள் மகன் என்றென்றும் பல்லாண்டு வாழ்க
We can create the old students gathering and ask them to contribute their . efficiency to strengthen your more to education ..God bless you all abundantly .
ஒரு நாள் வாழ்ந்தாலும் அய்யா போல் வாழ வேண்டும் ❤
9:46 Annan Aattukutti thakkapattr😂😂
சோழ நாட்டு பாரம்பரியம் 🌈🌈🌈
Vanavila
ஐயா எளிமை மிகவும் நல்ல இருக்கு
Life like King, with all fortunes, richness and goodness.👑👑 He's living complete perfect life with all fullness and no lackness. ....Maintaining 100 years old house & 3 acres is showing respect to elders.........Due to financial difficulties we Middle class ppl move to city selling our parents house ....we are unfortunate and unlucky ppl, we have to wait, wait, wait, skip, for max 10 years... to buy our desired things......
Eruntha.unkala.mathuri.erukkanum.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Behindwood team presentation is better than Galatta Voice...thar anchor was not good
அய்யா வான்டையார்❤
🎉🎉🎉🎉thiru. T. krishnasamy vaandair...🎉🎉🎉🎉
I like ur life style sir _ S.K.Devendrar.
Sir ah paakrathukey singam maari thaan irukaanga......
Salute to him and doing real conversation hatsoff to anchor
பாராம்பரியம்.பாராட்டுக்கள்
Thalivara super
TTV sambandhi great sir
முக்குலத்தோர் சமுதாயத்தின் மூத்த அரசன் எங்கள் அண்ணன் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்
Zameendars are not kings,They are servants of kings.
@@IAS3541 Edhuku ipo elaroda comments la vandhu ipdi pesitu iruka...periya Raja kudumbam nu ninapu poda angitu 😂😂😂
Tanjore singam ❤
Very nice & simply great vandaiyar sir❤
Good to know football fans ... They support competitive game in world arena
Nice 👍. Great 🎉
அந்த பையன் எடுத்த இன்டர்வியூ நன்றாக இருந்தது....
அது கலாட்டா சேனல், இது behind woods.
Enthamathri namaloda kalarasam related ah niraya videos poduga pa
Looking neet and stunning..Sir..
Also pure traditional...
Congratulations
Sir your open talk good lesson to all
Wow that's really amazing Annan.
Real mass hero
Simple man
Nankalam yaru😊
தேவர் மகன் ❤❤😊
I wish to meet him
Kalar vamsam
பணமிருந்தும் City வாழ்க்கையை விரும்பாமல் கிராமத்தைச் சுற்றி இன்றும் வாழ்வதால் நிலைத்து நிற்கிறார். குடும்பமும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
Yaru kannum pattuvidakoodathu kadavule please ivarkal kudumbam nalla irukanum
Super ayya😊😊😊😊
கள்ளர் இனம்🔥
😂😂😂
@@arunkumar-uf4ylஎன்ன சிரிப்பு
@@arunkumar-uf4ylenna da siripu.
@@SUBASHsofteng சிரிச்சா என்னடா கமுனாட்டி 🤬
Visual super
ஏழைகளுக்கு சிறிது உதவி செய்தால் நல்லது....
Nan avngha clg than padichan ❤ I'm proud
The great MAN CHOLA MANDALAM❤
Thulasi ayya 🙏🙏🙏🙏
September 1st happy birthday
A real star
Valgai valathan migaum arumai
Looks very nice person
Ayya angu vanthaal yenakkum virunthu kidaikkuma