தங்களின் உழைப்பும், வெற்றியும், வாழ்த்திற்குரியது..திருப்பூரில் கிடைக்குமா? தங்களின் முகவரி தெரிந்தால் அங்கு வரும் போது வாங்க விரும்புகிறேன்..பதிவிடவும். ......நன்றி...
நான் ஏப்ரல் 2021 - இல் கடலை எண்ணெய் எள் எண்ணெய் விளக்கு எண்ணெய் வாங்கினேன். முதல் நாள் கடலை எண்ணெய் விட்டு குழம்பு ரசம் பொரியல் செய்தேன் வாசம் தெரு வரை போயிருச்சு. இத்தனை நாள் செக்கு எண்ணெய் தான் use பண்ணேன். ஒரு வாசமும் வரல.மண் மாதிரி இருக்கும். அசந்து போனோம் வீட்டில் எல்லோரும் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் கோடி ஐஸ்வர்யம் எண்ணெய் வளர்க வாழ்க வளமுடன்.சகோதரர்கள் உண்மையான கலப்படம் இல்லாத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏💐💐💐💐💐💐💐
உங்கள் மூவரின் இந்த முயற்சிக்கு என்னின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 மற்றும் தாங்கள் எப்பொழுதுமே தரத்தில் எவ்வித சமரசமுமின்றி உங்கள் இந்த வியாபார பயணத்தை தொடருங்கள் அதுவே உங்கள் வளர்ச்சி காண மிக பெரிய அடித்தளமாக அமையும் உங்களின் வெற்றி என்பதன் ரகசியம் தரம் என்பதை இந்த உலகம் அறிய பயணத்தை தொடருங்கள் நண்பர்களே.
இவர்களின் product purity பத்தி சொன்னா சொல்லிக்கொன்டே போகலாம். ஆனால் இவர்களின் முயற்சி மிகவும் அபரிமிதமானது. என் அம்மா கூறியது: இதை போன்ற கலப்படமில்லா , தூய்மையான எண்ணெயை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. என்னுடைய சின்ன அறிவுரை: இவர்களின் product சாப்பிட்டால் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவசியம் துளியும் இருக்காது. குழந்தைகளுக்கும்,இளைகர்களுக்கும், முதியவர்களுக்கும்ம் மிகவும் ஏற்றது, நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரிந்து விடும்.
நான் முதலில் இந்த யூடியூப் நண்பருக்கு நன்றி சொல்கிறேன் இந்த மரசெக்கு எண்ணெய் பற்றி தெரிய படுத்தின தற்கு நான் இவங்க கிட்ட oil வாங்கினேன் நல்ல தரம் நல்ல வாடிக்கையாளர் சேவை Oil door delivery பண்ணுவதில் இருந்த இடையுருகள் அனைத்தையும் சரி செய்து எனக்கு உடனுக்குடன் door delivery செய்து தந்தார் I request others those who are listening this video can buy the oil without any hesitation Quality, purity and customer service is fantastic with this person
**பாரம்பரிய அரிசி வகைகள், வேர்க்கடலை, நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் அனைத்தையும் வாங்கி இருந்தோம், தரமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றது. பொருட்களை அனுப்பும் பார்சல் முறை பாதுகாப்பானதாக, பொறுப்பான தாகவும் 💐💐 இருக்கின்றது. மிக்க நன்றிங்க சார் 🙏
I bought all variety of oils, country sugar,ghee for past 4months. Products are really awesome with good quality 👍. Thz time we bought honey and laddu with good tasty. Congratulations to all of u plz maintain the quality .
நான் இவங்க கிட்ட oil வாங்கினேன் நல்ல தரம் நல்ல வாடிக்கையாளர் சேவை Oil door delivery பண்ணுவதில் இருந்த இடையுருகள் அனைத்தையும் சரி செய்து எனக்கு உடனுக்குடன் door delivery செய்து தந்தார் I request others those who are listening this video can buy the oil without any hesitation Quality, purity and customer service is fantastic with this person
Well sir I would like to provide u the feedback about ur woodpressed groundnut oil untill now I huv purchased total of 37 liters we were using gold winner for more than 15 years when I took a health test in January my cholesterol was above the border line doctor warned abt it and asked to change the oil later I saw ur process of oil extraction without chemicals urged me to buy ur products post usage of ur products for more than 10 months and with brisk walk of 30mins per day now trust me My cholesterol level has come down and now it's at normal level I would request u to keep up the good work and maintain the same Quality moving forward too all the best for your endeavours too sir 👍
I'm buying the oil here from initial itself. Still maintaining same quality of products. Timely delivery. Perfect service. Healthy and tasty. 👍 Thank you so much. 🙏
This is from AP. India No words except to praise your vision ,As i vet i request to have one Animal Nutrition consultant to promote your feed cakes for animals under brand .All the best to all of you
நான் ஐஸ்வர்யம் எண்ணெய்(கடலை, தேங்காய், எள்ளு)2வருடமாக உபயோகிக்கிறேன், மிகவும் தரமாக உள்ளது, ஆர்டர் கொடுத்தவுடன், உடனடியாக அழகாக pack செய்து அனுப்பிவைக்கிறார்கள், தங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏🙏
I bought some oils, ghee and other products. It is really a great product and the packaging was excellent. I was so excited to see a giunue product in this era. All the very best for your giunue business and it is a great service for the society. God bless.
I have been buying this product since more than an year. Their quality and customer service is more appreciable. All the very best. Please make sure the same customer service and quality product. This will help you guys to grow well.
Bro no words, very nice the smell are so good, aromatic worth the money. My childrens love the Ghee and drink like a water. Super bro Don't loose the quality. Please maintain the same quality every time.
அண்ணா உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... தரமுள்ள பாரம்பரிய முறையில் உற்பத்தியாகும் பொருட்களை அணுகும் வகையில் நீங்கள் எடுக்கும் பதிவுகள் உபயோகமாக உள்ளது நன்றி
Taste and aroma is too good. Apart from this I really congratulate the guys for being entrepreneurs instead of searching white collar job.if the quality is maintained they can definitely capture the market
Hi all.. I'm writing this review honestly after buying products from this team for the 5th time.. Being an Mtech Biotechnologist.. I've always wandered and analyzed lot of food products in an motto to bring home only the healthy ones and I finally ended with these lovely buch of people.. The quality of oil is really awesome and pure...I could really feel the taste of the food different which we were preparing daily with rich aroma and health benefits.. These people are really gifted ones for us. "They are bringing back our health and Tradition" 👍🤗
கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் உங்கள் நிலக்கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் இதற்கு முன்பு மற்ற பிராண்ட் ஆயிலையும் பயன்படுத்தினோம், ஆனால் திருப்தி அளிக்கவில்லை. உங்கள் தயாரிப்பு வாசனை மற்றும் சுவையில் மிகவும் நன்றாக உள்ளது கலப்படம் இல்லாத இந்த பணியை தொடர வாழ்த்துக்கள் இளைஞர்களே 👍👍👌👌👏👏
I ordered oils, peanuts etc from Aiswaryam. Very happy and satisfied with the products. Neat packing, prompt delivery and on the whole very good experience.
I purchased all variety oils for me and my mom. It’s excellent and the aroma is too good. Packing also fabulous and timely delivery. Hats off to all. Keep it up 👍💐👏 சகோதரர்களே வாழ்த்துக்கள் .
Booked diwali combo pack the products are of very good quality keep doing the good work we will continue to support you packing was really good fully satisfied with the products.
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும்.சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
Unga moondru perukkum valthuikkal.ithu varai three times oil vaangi ullen.unga oil,ghee use seiyum pothu taste nandraga iruinthathu. Coconut oil aroma intha oil use seithavargal mattume unara mudium.antha alavirku tharamaga unga product ullathu.ghee excellent manam .shipping charge miga kuraivaga ullathu.thank u so much
'Satisfaction lies in the effort, not in the attainment, full effort is full victory' said our father of the nation. I can say the same about Aishwaryam oils.. They are so consistent about the quality of their products and the logistics of service too. I favour their groundnut oil a little more which is so aromatic and evokes tasty childhood memories. I would definitely recommend their products to anyone who is willing to try. Another special mention is their ghee which comes so close to the homemade flavour..
I've been purchasing from Aishwaryam oils for the past 4 months, they have been consistently delivering best quality of oils and pulses at a fair price. The team reverts back to queries/order updates in a jiffy every time. These young entrepreneurs are doing a great job... Kudos to them👍
Recently we bought oil for them and started to use it after long time I feel the taste and very nice aroma of the oil, for its purity and originality I recommend everyone to buy and use it, once u tried after tat u never buy from outside, thank you guys u r all rocking and all the Best
Thanks for introducing aishwaryam oil.I am in bangalore. After watching this video, I ordered through mobile. They are response very promptly and they are service also good. The quality of the oil also good.
I bought sesame oil , groundnut oil, ghee, honey and naattu sarkarai.... everything is wonderful in quality. and very pure.... if you don't compromise the quality, you will be the top...best wishes for your future
இந்த நல்ல எண்ணெயகளை உற்பத்தி செய்பவர்களை உலகுக்கு தெரிய படுத்திய நவீன உழவனுக்கு மிக்க நன்றிகள்
இன்றைய இந்தியாவின் அவசரத்தேவை இதுபோன்ற இளைஞர்கள் மட்டுமே
வாழ்த்துக்கள் இளைஞர்களே 👍இதே தரத்தை என்றும் கொடுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள் 🙏
TYes as
Heart touching
The price details not mention in the video
உங்கள் மூவரினது துணிவுக்கும் முயுற்சிக்கும் பாராட்டுக்கள்! வாழ்க! வளர்க!
தங்களின் உழைப்பும், வெற்றியும்,
வாழ்த்திற்குரியது..திருப்பூரில்
கிடைக்குமா? தங்களின் முகவரி
தெரிந்தால் அங்கு வரும் போது
வாங்க விரும்புகிறேன்..பதிவிடவும்.
......நன்றி...
நான் ஏப்ரல் 2021 - இல் கடலை எண்ணெய் எள் எண்ணெய் விளக்கு எண்ணெய் வாங்கினேன். முதல் நாள் கடலை எண்ணெய் விட்டு குழம்பு ரசம் பொரியல் செய்தேன் வாசம் தெரு வரை போயிருச்சு. இத்தனை நாள் செக்கு எண்ணெய் தான் use பண்ணேன். ஒரு வாசமும் வரல.மண் மாதிரி இருக்கும். அசந்து போனோம் வீட்டில் எல்லோரும் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் கோடி ஐஸ்வர்யம் எண்ணெய் வளர்க வாழ்க வளமுடன்.சகோதரர்கள் உண்மையான கலப்படம் இல்லாத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏💐💐💐💐💐💐💐
Endha ooru ivaga
உங்கள் தரம் கண்டு, இனி வரும் தலைமுறைகள் நோயில்லா வாழ்வு வாழட்டும் .
வாழ்த்துக்கள் நண்பர்களே !
எங்களைப்போன்ற இளைஞர்கள் தான் நம் பாரம்பரியத்தை மீட்டுஎடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்👍👍👍👍
Yes correct chellam ok son GOD BLESSING YOU son 👍🏻🤲🤲🌴
Good
கடைசியாக செய்த சுத்திகரிப்பு Vera leval aaldimad............ மிகச் சிறப்பு
உங்களூடைய எளிமை, ஆர்ப்பாட்டமில்லாத எளினை, மிகவும் மனநிறைவைத் தருகிறது இளைஞர்களே!!
மிக்க நன்றி!1
இதை போன்ற நல்ல எண்ணம் கொண்ட இளைய தலைமுறையினர் வேண்டும் . இந்தியாவின் முன்னேற்றம் இந்த புதல்வர்கள் நேர்மையில்👍
எது பண்ணினாலும் கலப்படம் இல்லாம பண்ணுங்க.பாவம் எல்லாரும்.கொஞ்ச நாள் நிம்மதியா வாழட்டும். வாழ்த்துகள்
Nalla poruluku, nalla amount kuduthatha nalla porula kudukamudium
Inga nalla amount kuduthalum kalapadam than pa
"நவீன உழவன்' தொகுப்பாளர் மிகவும் தெளிவாகவும் சரியாகவும் தகவல்களைக் கேட்டுப் பெறுகிறார்.
விளம்பர மனபபாங்கில்லாமல் சரளமாக உறையாடுகிறார்!! பாராட்டுக்கள்!!
Nic aunty
True .
நன்றி நண்பா, நல்ல பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், வாழ்க வளர்க,பதிவிட்ட நண்பா வாழ்க
Vera level brothers👏👏👏👏 kalakkunga 👍👍👍👍👍👍 thank you Naveena Uzhavan🙏🙏🙏🙏🙏
Just bought all different oils from them. Well packed, prompt delivery, good quality.. nice products. Thank you team.
உங்கள் மூவரின் இந்த முயற்சிக்கு என்னின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
மற்றும் தாங்கள் எப்பொழுதுமே
தரத்தில் எவ்வித சமரசமுமின்றி
உங்கள் இந்த வியாபார பயணத்தை தொடருங்கள் அதுவே உங்கள் வளர்ச்சி காண
மிக பெரிய அடித்தளமாக அமையும் உங்களின் வெற்றி என்பதன் ரகசியம் தரம் என்பதை இந்த உலகம் அறிய பயணத்தை தொடருங்கள் நண்பர்களே.
பலவகையான விவசாய பொருட்களை உற்பத்தி செய்கிறவர்களை அறிமுகப்படுத்துவதற்கு என் நன்றியும் வாழ்த்துகளும்! நீங்கள் மிகச்சிறந்த பணியைச் செய்கிறீர்கள்.
உங்களிடம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நாட்டுச் சர்க்கரை, வேர்கடலை பர்பி வாங்கியிருந்தேன்
அத்தனை பொருட்களும் அருமை
இதே தரத்தை எப்போதும் கொடுங்கள்
👍
அது எந்த ஊர்னு சொல்லுங்க ஆண்டி plssss
தரமான packing. நல்ல மணம். நல்ல சுவை. நான் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பேன்.
இவர்களின் product purity பத்தி சொன்னா சொல்லிக்கொன்டே போகலாம். ஆனால் இவர்களின் முயற்சி மிகவும் அபரிமிதமானது. என் அம்மா கூறியது: இதை போன்ற கலப்படமில்லா , தூய்மையான எண்ணெயை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. என்னுடைய சின்ன அறிவுரை: இவர்களின் product சாப்பிட்டால் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவசியம் துளியும் இருக்காது. குழந்தைகளுக்கும்,இளைகர்களுக்கும், முதியவர்களுக்கும்ம் மிகவும் ஏற்றது, நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரிந்து விடும்.
Ithu flipkart la vanguringala bro?
Manufacturing unit enga?
@@lisinaveen7397 dharapuram,watch Shankar murugesan channel.all the details are there!
Sir product vaanga..aasaipatu..avanga kudutha wtsapp number la keten. ..no reply..sir..romba kastamah iruku
No they are replying immediately.inniki order poten. Next day vandhuduchi Google la poi Aishwaryam Oils website la poi order podunga online payment
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே....
சூப்பர் சூப்பர் அண்ணா... நல்ல தரமான பொருள் கொடுக்குறீங்க... ஒற்றுமையா இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பிகளா தொடரட்டும் உங்கள் உழைப்பு வாழ்க பல லாண்டு |
We love their oil products through Sankar murugesan channel,Good products
Arpudam nandrigal ungal nermaiku vaaiga valamudan 👍👍👍
தரமான எண்ணெய், நாங்கள் தொடர்ந்து வாங்கி வருகிறோம். என்னுடைய 8 மாதம் குழந்தைக்கு இவர்களின் coconut oil பயன்படுத்தி வருகின்றோம்.
நான் முதலில் இந்த யூடியூப் நண்பருக்கு நன்றி சொல்கிறேன் இந்த மரசெக்கு எண்ணெய் பற்றி தெரிய படுத்தின தற்கு
நான் இவங்க கிட்ட oil வாங்கினேன் நல்ல தரம் நல்ல வாடிக்கையாளர் சேவை
Oil door delivery பண்ணுவதில் இருந்த இடையுருகள் அனைத்தையும் சரி செய்து எனக்கு உடனுக்குடன் door delivery செய்து தந்தார்
I request others those who are listening this video can buy the oil without any hesitation
Quality, purity and customer service is fantastic with this person
உங்க 3 பேரையும் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரர்களே... 👍👍👍
**பாரம்பரிய அரிசி வகைகள், வேர்க்கடலை, நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் அனைத்தையும் வாங்கி இருந்தோம், தரமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றது.
பொருட்களை அனுப்பும் பார்சல் முறை பாதுகாப்பானதாக, பொறுப்பான தாகவும் 💐💐 இருக்கின்றது. மிக்க நன்றிங்க சார் 🙏
I bought all variety of oils, country sugar,ghee for past 4months. Products are really awesome with good quality 👍. Thz time we bought honey and laddu with good tasty. Congratulations to all of u plz maintain the quality .
I WISH TO 3 youngsters.Be hard work make perseverance, honesty and sincerity .Defenetly good future.God bless you.
We are using their products from past 4 months. simply awesome. Highly recommended👍
Friend how much coast
நான் இவங்க கிட்ட oil வாங்கினேன் நல்ல தரம் நல்ல வாடிக்கையாளர் சேவை
Oil door delivery பண்ணுவதில் இருந்த இடையுருகள் அனைத்தையும் சரி செய்து எனக்கு உடனுக்குடன் door delivery செய்து தந்தார்
I request others those who are listening this video can buy the oil without any hesitation
Quality, purity and customer service is fantastic with this person
Arumai
Today I bought this oil......it was very good flavors and taste ...thank u so much ....pls do like this .....God bless you
Well sir I would like to provide u the feedback about ur woodpressed groundnut oil untill now I huv purchased total of 37 liters we were using gold winner for more than 15 years when I took a health test in January my cholesterol was above the border line doctor warned abt it and asked to change the oil later I saw ur process of oil extraction without chemicals urged me to buy ur products post usage of ur products for more than 10 months and with brisk walk of 30mins per day now trust me My cholesterol level has come down and now it's at normal level I would request u to keep up the good work and maintain the same Quality moving forward too all the best for your endeavours too sir 👍
Dear madam,
Thank you for your valuable feedback and we really indeed to keep our quality remain as same. Please do suggest us to your loved ones
நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி. தங்களை விரைவில் சந்திப்பேன்.
I'm buying the oil here from initial itself. Still maintaining same quality of products. Timely delivery. Perfect service. Healthy and tasty. 👍 Thank you so much. 🙏
Are you buying directly from them or through online or Are you staying near their place.
மென்மேலும் வளர வேண்டும்
வாழ்த்துக்கள்
ஆரோக்யமான தலைமுறை உருவாக்கும் முயற்சிக்கு நன்றி.
ஏமாற்றும் இந்த உலகில் நீங்கள் செப்யும் இது வேலை அல்ல சேவை நல்ல ஆசீர்வாதங்களோடு வாழ வாழ்த்துகிறோம்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
உங்களிடம் பொருள்கள் பெற என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
நண்பர்களே,சொல்லும் செயலும் நேர்மையாக இருக்கட்டும், இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏வாழ்த்துக்கள் 🌹🌹🌹.
அருமையான பதிவு அண்ணா, இந்த எண்ணெய்யின் விலை தெரிந்தால் நன்றாக இருக்கும், நானும் ஒரு தொழில் செய்யலாம் என்று நினைக்கிறேன் 🙏🙏👍
விலை எவ்வளவு என்று சொல்லியிருந்தால் பார்ப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருந்திருக்கும்
This is from AP. India No words except to praise your vision ,As i vet i request to have one Animal Nutrition consultant to promote your feed cakes for animals under brand .All the best to all of you
உங்கள் முயர்ச்சிக்கு மென்மேலும் வளர வாழ்துக்கள்
தரமா இருக்கு, இது போலவே எப்பவும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் நண்பரே, மிகப்பெரிய தொழிலதிபராக நீங்கள் உருவாக வேண்டும் வாழ்க வளமுடன்...
All products are very good quality. We are satisfied and keep it up.
நான் ஐஸ்வர்யம் எண்ணெய்(கடலை, தேங்காய், எள்ளு)2வருடமாக உபயோகிக்கிறேன், மிகவும் தரமாக உள்ளது, ஆர்டர் கொடுத்தவுடன், உடனடியாக அழகாக pack செய்து அனுப்பிவைக்கிறார்கள், தங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏🙏
Address plas
I bought some oils, ghee and other products. It is really a great product and the packaging was excellent. I was so excited to see a giunue product in this era. All the very best for your giunue business and it is a great service for the society. God bless.
மிக சிறந்த முயற்சி 👍👍👍 வாழ்க வளமுடன் 👍👍👍
நான் இலங்கையை சேர்நதவன்
You can deliver to Sri Lanka
Coconut oil and punnakku for wholesale
நேத்து பார்த்தேன் இந்த இடத்தை... வெளியே போர்டு சூப்பர் ஆ வைத்து இருக்கு
Entha ooru anna
Entha oor la irukunga Mr.Ramesh
தாராபுரம்
Vanakkam Nanbas 🙏,
I am ordering ground nut oil now. Hope i will get good experience...Will update the feed back after i started using..
I have been buying this product since more than an year. Their quality and customer service is more appreciable. All the very best. Please make sure the same customer service and quality product. This will help you guys to grow well.
நாம் தமிழரின் தற்சார்பு பொருளாதாரம்.
மிக சிறப்பு 🙏🙏
இரும்பு செக்கில் எண்ணெய் ஆட்டி மரச்செக்கு எண்ணெய் என்று விற்பவர்களுக்கு மத்தியில் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது...
Bro no words, very nice the smell are so good, aromatic worth the money. My childrens love the Ghee and drink like a water. Super bro
Don't loose the quality.
Please maintain the same quality every time.
அண்ணா உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
தரமுள்ள பாரம்பரிய முறையில் உற்பத்தியாகும் பொருட்களை அணுகும் வகையில் நீங்கள் எடுக்கும் பதிவுகள் உபயோகமாக உள்ளது நன்றி
Taste and aroma is too good. Apart from this I really congratulate the guys for being entrepreneurs instead of searching white collar job.if the quality is maintained they can definitely capture the market
Hi all.. I'm writing this review honestly after buying products from this team for the 5th time.. Being an Mtech Biotechnologist.. I've always wandered and analyzed lot of food products in an motto to bring home only the healthy ones and I finally ended with these lovely buch of people.. The quality of oil is really awesome and pure...I could really feel the taste of the food different which we were preparing daily with rich aroma and health benefits.. These people are really gifted ones for us.
"They are bringing back our health and Tradition" 👍🤗
Rate than athigam
I am using yr product last 6 months very good quality. Sankar mrugesan preference
I bought groundnut oil and gingly oil.. both are so good in quality.. hope they maintain same quality👍
கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் உங்கள் நிலக்கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் இதற்கு முன்பு மற்ற பிராண்ட் ஆயிலையும் பயன்படுத்தினோம், ஆனால் திருப்தி அளிக்கவில்லை. உங்கள் தயாரிப்பு வாசனை மற்றும் சுவையில் மிகவும் நன்றாக உள்ளது
கலப்படம் இல்லாத இந்த பணியை தொடர வாழ்த்துக்கள் இளைஞர்களே 👍👍👌👌👏👏
Cost how much per liter
I ordered oils, peanuts etc from Aiswaryam. Very happy and satisfied with the products. Neat packing, prompt delivery and on the whole very good experience.
excelent brothers go ahead
தரமான பொருள், நறைய தடவ வாங்கிருக்கோம் Oil நல்லா இருக்கு. 🙂🙂🙂🙂
உங்கள் தொழில் மேன்மேலும் வளர்க 👌👍🤝
Worth buying for a healthy lifestyle
I got this oil, nice product, good customer support and quality is good..
Using for first time. Very good quality of oils. Hats off for their work
What is the cost of each oil per litre???
Gud project and implementation.. congratulations to the team...
Excellent product GOD BLESS YOU ALL.
sir thank you
don't compromise in quality. no one comes to near.you have bright future.
வாழ்த்துக்கள் இளைஞர்களே 👍இதே தரத்தை என்றும் கொடுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள்
I purchased all variety oils for me and my mom. It’s excellent and the aroma is too good. Packing also fabulous and timely delivery.
Hats off to all. Keep it up 👍💐👏
சகோதரர்களே வாழ்த்துக்கள் .
Iam using their oils and otherproducts
Iam happy with the quality..packing and all..cost wise also they are selling for good and reasonable prices....
Super அண்ணா
நல்ல எண்ணையை நல்ல என்னையாவே கொடுக்க முயற்சிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Normal peoples can't afford even quality is really good... Good oil...
Interview நா இதுதான்யா super சகோ
It's very good and hygiene.100% satisfaction, Packing is neat and fast delivery.
Nalla vishayangal latah dhaan reach aagum but reach aayitteengana yengayo poiduveenga brother. All the best 👍👍👍
thank you
Booked diwali combo pack the products are of very good quality keep doing the good work we will continue to support you packing was really good fully satisfied with the products.
Good food maker is equal to mother.. You guys r true mother
Bro kasukkaga kanda yennaya kulappadam seiravanga👍 naduvila neenga nalla yennai tharathu happiya irukku . valthukkal.manam niraiva seiyum pani than santhosamey
Proud be in dharapuram
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும்.சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
Unga moondru perukkum valthuikkal.ithu varai three times oil vaangi ullen.unga oil,ghee use seiyum pothu taste nandraga iruinthathu.
Coconut oil aroma intha oil use seithavargal mattume unara mudium.antha alavirku tharamaga unga product ullathu.ghee excellent manam .shipping charge miga kuraivaga ullathu.thank u so much
sir thank you
'Satisfaction lies in the effort, not in the attainment, full effort is full victory' said our father of the nation. I can say the same about Aishwaryam oils.. They are so consistent about the quality of their products and the logistics of service too. I favour their groundnut oil a little more which is so aromatic and evokes tasty childhood memories. I would definitely recommend their products to anyone who is willing to try. Another special mention is their ghee which comes so close to the homemade flavour..
m1
I'm buying past 5 month's oil quality is very good . Thank you
What is the cost of oil per litre??
I've been purchasing from Aishwaryam oils for the past 4 months, they have been consistently delivering best quality of oils and pulses at a fair price.
The team reverts back to queries/order updates in a jiffy every time.
These young entrepreneurs are doing a great job... Kudos to them👍
Are yu buying thro online or directly from them
Recently we bought oil for them and started to use it after long time I feel the taste and very nice aroma of the oil, for its purity and originality I recommend everyone to buy and use it, once u tried after tat u never buy from outside, thank you guys u r all rocking and all the Best
Thanks for introducing aishwaryam oil.I am in bangalore. After watching this video, I ordered through mobile. They are response very promptly and they are service also good. The quality of the oil also good.
I bought this oil is very good is taste and quality and also peanut candy is also do good
thank you madam
இதுபோன்று ஊருக்கு நாலு பேர் இருந்தா எல்லாருக்கும் நல்ல தரமான எல்லா பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும் நம் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லும்🔥
Eeeeee valliyathoru Pullingo orupaadu Nannaayittu varum..valliyathoru vaalha valamudan.... super.