இயற்கை இடுபொருட்கள் , உயிர் உரங்களை ஒன்றாக கலக்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2021
  • இயற்கை விவசாயம் செய்ய ஆர்வத்துடன் வரும் விவசாயிகள் பயிர்களுக்கு இயற்கை இடுபொருட்கள் மற்றும் உயிர் உரங்களை ஒன்றுடன் மற்றொன்றை கலந்து கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுக்கும் பொழுது இரண்டு இடுபொருட்களின் செயல் திறனும் குறைவு பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
    #பிரிட்டோராஜ்

ความคิดเห็น • 37

  • @tamizhselvan7846
    @tamizhselvan7846 ปีที่แล้ว +3

    அருமை ஐயா! தெளிவான விளக்கம். கலக்கல் பற்றி குழப்ப மனநிலையில் இருந்தேன். ஐயங்கள் தீர்ந்து விட்டது சார்! வாழ்க வளமுடன் சார் !

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 ปีที่แล้ว +2

    EM கரைசல் ஒவ்வொரு நீர் பாசனத்திலும் கொடுத்தால் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @kumartt7088
    @kumartt7088 3 ปีที่แล้ว +3

    மிகவும் அவசியமான பதிவு
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்
    நன்றி அண்ணா

  • @SatishKumar-by9jf
    @SatishKumar-by9jf 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா உங்கள் வழிகாட்டுதல் என்றென்றம் தேவை

  • @BRAGBOTFF
    @BRAGBOTFF 3 ปีที่แล้ว +1

    ஐயா மாடி தோட்டம் பற்றிய ஒரு வீடியோ மறுபடியும் போடுங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 ปีที่แล้ว +5

    மிகவும் தேவையான பதிவு நன்றி

  • @nature9438
    @nature9438 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @estharrani654
    @estharrani654 3 ปีที่แล้ว

    Much thanks

  • @srinathgowda6989
    @srinathgowda6989 3 ปีที่แล้ว +1

    Sir. Can we mix waste decompose & pseduomons? Or waste decompose & jeevamrutham. Which will best combination. If I willing to spray as combine

  • @senthilvc2152
    @senthilvc2152 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா பாக்கு மரம் நல்ல மகசூல் பெற இலையில் சருகு நோய் விரட்ட ஆலோசனை கூறுங்கள் ஐயா

  • @arunchandrakanth7514
    @arunchandrakanth7514 3 ปีที่แล้ว

    Please talk about CRA one day

  • @parkaviprasath9007
    @parkaviprasath9007 3 ปีที่แล้ว +4

    சார்
    தொழுஉரத்துடன் மட்டும் ஏன் நாம் மீன் அமிலம், இ.எம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ,சூடோமோனஸ் போன்றவைகளை கலந்து பயன்படுத்துகிறோம்,இவையெல்லாம் தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடும்பொழுது நீங்கள் கூறுவது போல வீரியம் குறையுமா சார்..

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Jegadesh1981
    @Jegadesh1981 ปีที่แล้ว

    When we feeding multiple organic fertilizers in agricultural field. in a time what will happen ? Different types of enzymes all ready in soil ?. thare are multiple enzymes in fruits and vegetables and fish waste. If any problem happens to mix all organic liquid fertilizer and bio ???????

  • @shanthashivamnallathambi9131
    @shanthashivamnallathambi9131 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ட்ரைகோடெர்மா விரிடி உங்கள் ஆலோசனை!

  • @ravisravi143
    @ravisravi143 3 ปีที่แล้ว

    Ora nalathuku all tharala vendama

  • @roberta7594
    @roberta7594 3 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம்
    எமது நீர்பாசனம் 25000 Liter கொள்ளவு உள்ள தொட்டி இவற்றில் நான் ஜிவாமிர்தம் அமிர்த கரைசல் மீன் அமிலம்போன்றஇயற்கைக் கரைசல்கள் தொட்டியில் உள்ள நீரில் கலக்கும் போது அதனுடைய வீரியம் குறைய வாய்ப்பு உள்ளதா

  • @parkaviprasath9007
    @parkaviprasath9007 3 ปีที่แล้ว

    அமுத கரைசலில் தயார் செய்யும்போது சிறதளவு மீன் அமிலம், இ.எம், பஞ்சகவ்விய சேர்த்து தயாரிப்பதை மேம்படுத்தப்பட்ட அமுத கரைசல் என்று கூறுகின்றனர் ,இப்படி தயாரிப்பதும் நீங்கள் கூறுவது போல பயன் தராதா சார்,

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว

    நீண்ட நாள்?

  • @muruganantham9042
    @muruganantham9042 ปีที่แล้ว

    ஐயா இயற்கை உயிர் உரங்கள் அனைத்திற்கும் புத்தக வடிவில் தாங்கள் you tube லவ் விளக்கம் அளித்தது போல் உள்ளதா? இருந்தால் அனுப்புங்கள் அய்யா

  • @boopalakrishnan.s4376
    @boopalakrishnan.s4376 3 ปีที่แล้ว

    எனக்கு பட்டா இல்லை. எப்படி குறைந்த விலையில் உயிர் உரம் வாங்குவது .

  • @rajperumal3747
    @rajperumal3747 3 ปีที่แล้ว

    Introducing myself asa cardamom planter have doubt regarding the mixing of these products.now I am clear. Labour force in this drenching , facing large amount in labour inputs. So we do this in a mixing manner. Can we drench pseudo and trichi ming? Pl clear advice.

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      இரண்டும் பூஞ்சான கொல்லி.தாராளமாக கலக்கலாம்.
      10 லிட்க்கு தலா 25 ml என மொத்தம் 50 மில்லி தெளிப்பானில் கலந்து தெளிக்கலாம்.
      ஒரு ஏக்கருக்கு தலா ஒரு லிட்டர் என இரு திரவங்களை போதுமான தண்ணீரில் கலந்து பிரித்து எல சரங்கள் மீது தெளிக்கலாம். அல்லது எலச் செடியின் அடித் தூறின் மேட்டு பகுதியில் ஊற்றி விடலாம்.

  • @makemanureorganicsfertiliz1404
    @makemanureorganicsfertiliz1404 3 ปีที่แล้ว

    Yepadi kodukanum sir

  • @willlamg938
    @willlamg938 3 ปีที่แล้ว

    Sir bio floc fish Farming முறை விளக்கம் கிடைக்குமா

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவிடுகிறோம் ஐயா

    • @willlamg938
      @willlamg938 3 ปีที่แล้ว

      @@neermelanmai ok sir.நான் திண்டுக்கல்

    • @willlamg938
      @willlamg938 3 ปีที่แล้ว

      Sir உங்களை நேரில் சந்திக்க முடியுமா

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      @@willlamg938 வாருங்கள் ஐயா. Call 9944450552

  • @srinivasan2843
    @srinivasan2843 3 ปีที่แล้ว

    ஈ.எம்.கரைசல்.மீன் அமிலம் தனித்தனியாக இலைவழி நுன்நூட்டமாக எத்தனைநாள் இடைவெளியில் தரலாம்?

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      குறைந்த பட்சம் 6 நாட்கள்

    • @srinivasan2843
      @srinivasan2843 3 ปีที่แล้ว

      @@neermelanmai நன்றி.சார்.

  • @tamilhitmusics7079
    @tamilhitmusics7079 3 ปีที่แล้ว

    கோழி சாணத்தை செடிக்கு பயன்படுத்தலாமா? சூடு காரணமாக வேர்கள் கருக வாய்ப்பு உண்டா? என்ன செய்யலாம்?

    • @Iyarkai
      @Iyarkai 2 ปีที่แล้ว

      நேரடியாக வேர்களில் இடக்கூடாது. தண்ணீரில் கலந்து 2-3 நாட்கள் ஊறவைத்து பாய்ச்சலாம்.

    • @Iyarkai
      @Iyarkai 2 ปีที่แล้ว

      கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து தண்ணீர் தெளித்து வாருங்கள்.. நன்கு மட்கும் நிலையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை கலந்து வைத்து பிறகு பயன்படுத்தினால் அருமையான உயிர் உரம் தயார்..

    • @kamalnathvisawnathan7490
      @kamalnathvisawnathan7490 ปีที่แล้ว

      ​@@Iyarkai of no