ஆயிரம் வணக்கங்கள் பிரிட்டோராஜ் அய்யா அவர்களக்கு தங்களின் காணொளியை தற்போது தான் பார்கிறேன். உங்கள் அறிவுரையை உலகம் கேட்டால் மாதம் மும்மாரி மழை பெய்ய வாய்ப்புண்டு. விவசாயம் தாய் தங்களக்கு நூறு வருடத்திற்கு மேல் வாழ ஆசிர்வதிப்பார். நானும் ஒரு you tube channel வைத்துள்ளேன் அதில் தங்கள் கூறிய பதிவை எங்கள் channel மூலமாக பதிவிடுகிறேன்
அருமை சார், அப்படியே வீட்டு தோட்டத்திற்கும் ஆலோசனை கூறுங்கள் நாங்களும் பயன்பெறுகிறோம் சிறிய இடத்தில் சில பூ மற்றும் காய்கறி செடிகள் வளர்த்து வருகிறேன்.
பயனுள்ள சேவைகள் நன்றிகள் ஐயா.அப்படியே என் வீட்டில் இருக்கும் போர் நாளடைவில் உப்பாக மாறிக்கொண்டே வருகிறது.நீரை துளி கூட குடிக்க முடியாது அதற்கு என்ன தீர்வு தயவுசெய்து செய்து சொல்லுங்கள்.
I sincerely wish this speech reaches every Indian! Especially the government bodies, right from village level to the number one in each state. India would become “Swargabhoomi”🤞
Sir.. termite problem in mango tree..how to kill termites..it destroyed one full tree..please advice..how to stop spreading termites to other trees..any insecticides and pesticides ?
இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்ற பூச்சி விரட்டிகளை சரியான சமயத்தில் மாலை வேளைகளில் தெளித்து வந்தால் எள் பயிரில் புழுக்களை கட்டுப்படுத்த முடியும் அல்லது விதைத்த 20ஆம் நாள் முதல் சூரிய ஒளி விளக்கு பொறி கட்டாயம் வைத்து பராமரிக்கவும் இது அனைத்து வகையான பூச்சிகளின் தாய் பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடும் இதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலை பெருமளவு குறைக்கலாம்
I am regularly watching your videos which are very useful. But i am not a former,long ago my grand father was a busy agriculturist. Now i am working as an Assistant Professor in a Government Arts College residing in a City. I am very interested in Agriculture but having no time and land. Sir I request you to release a Video on" Maadi Thottam in organic method" which will be pretty useful for Urban Middle class citizens. We are eagerly Expecting Sir. Thank You very much.

நமக்கு உயிர் நாடி தண்ணீர் தான் சார் அதன் விளக்கம் அருமையான பதிவு.... உங்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
தண்ணீர் சேமிப்பது பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா.
பால் கறக்க கூடாது என்று சொன்னது தான் மிகவும் முக்கியமானது ஆகும்.
ஈ எம் கரைசல் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அருமை.
கோடான கோடி நன்றிகள்.
மொத்தத்தில் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
பயனுள்ள சேவை. வளர்க உங்கள் தொண்டு.
🙏🙏🙏.
அருமை சார், அப்படியே வீட்டு தோட்டத்திற்கும் ஆலோசனை கூறுங்கள் நாங்களும் பயன்பெறுகிறோம் சிறிய இடத்தில் சில பூ மற்றும் காய்கறி செடிகள் வளர்த்து வருகிறேன்.
Super Sir. What a man you are Er. Sir, your service to the society and farmers is highly appreciable.
Fruitful lucture shir
ஷஷ
பயனுள்ள சேவைகள் நன்றிகள் ஐயா.அப்படியே என் வீட்டில் இருக்கும் போர் நாளடைவில் உப்பாக மாறிக்கொண்டே வருகிறது.நீரை துளி கூட குடிக்க முடியாது அதற்கு என்ன தீர்வு தயவுசெய்து செய்து சொல்லுங்கள்.
வணக்கம் அண்ணா.. உங்களுக்கு மிக்கநன்றி...
Oru kulathukku 20ltr EM kudutha yenna agum sir ? Any problem ?
Thanks sir for your nice education for people life changing the organic crop cultivation
குளிக்கும் குளத்தில் இஎம் ஊற்றலாமா
Kadavulin padaippu ayya neenga
Vaazhga nalamudun
Sir for how many days can we store and keep it
Highly motivational speech Sir !
இறை தூதர் சார் நீங்கள்.
I sincerely wish this speech reaches every Indian! Especially the government bodies, right from village level to the number one in each state. India would become “Swargabhoomi”🤞
அருமையான பதிவு.
அய்யா வணக்கம், தர்பூசணி எவ்வாறு சாகுபடி செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்.
Excellent ❤
1.28 sir is it Nattu maadu dung or fym from dung pit?
நெல்லை தூத்துக்குடி பக்கம் கண்டிப்பா உங்க உதவி வேண்டும்...
நீங்கள் எந்த ஊர்
Super sir
please upload full video
Sir.. termite problem in mango tree..how to kill termites..it destroyed one full tree..please advice..how to stop spreading termites to other trees..any insecticides and pesticides ?
Metarizhium apply pannunga.. bio pesticides
verygood information Sir
Arumai ayya
great Sir, i will do all these.
Great sir
எள்ளுசெடியில் புழுவைகட்டுப்படுத்த எந்மருந்தை பயன்படுத்தலாம்
இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்ற பூச்சி விரட்டிகளை சரியான சமயத்தில் மாலை வேளைகளில் தெளித்து வந்தால் எள் பயிரில் புழுக்களை கட்டுப்படுத்த முடியும் அல்லது விதைத்த 20ஆம் நாள் முதல் சூரிய ஒளி விளக்கு பொறி கட்டாயம் வைத்து பராமரிக்கவும் இது அனைத்து வகையான பூச்சிகளின் தாய் பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடும் இதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலை பெருமளவு குறைக்கலாம்
Superb
Super sir👌
தென்காசி பக்கம் வாருங்கள்.....👍
Super
பூசணி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
Sir neenga kallakurichi ulundurpet pakkam vanga.. magalir kulu vasiruken maadi thottam patri kurungal
Nice
வணக்கம் சார் மானாவாரி பயிர்களுக்கு ஆலோசனைசொல்லுங்கள்.
Sorry for the typographical error 'Farmer'
ஐயா வீட்டு தோட்டம் சார்ந்து கொஞ்சம் விரிவாக விளக்கம் கொடுங்க.
I am regularly watching your videos which are very useful. But i am not a former,long ago my grand father was a busy agriculturist. Now i am working as an Assistant Professor in a Government Arts College residing in a City. I am very interested in Agriculture but having no time and land. Sir I request you to release a Video on" Maadi Thottam in organic method" which will be pretty useful for Urban Middle class citizens. We are eagerly Expecting Sir. Thank You very much.
Avaru neraya video la sollirkaru
Sir how to join your whats app group??
Em kidaikum number sir
Anan Nella padhivu
Super sir👌
Super sir