மானாவாரியிலும் மகசூல் அள்ளலாம்! இயற்கை முறையில்!
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- ஐ.டி. மற்றும் பொறியியல் துறையில் அங்கம் வகித்த தம்பதியினர் தங்கள் வேலையை விடுத்து, வறட்சியான விருதுநகர் மாவட்டத்தில் மரம் சார்ந்த இயற்கை விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கி சாதித்துள்ளனர். மரம் சார்ந்த இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற அவர்கள் மேற்கொண்ட உத்திகள் மற்றும் குறிப்புகளை இந்த காணொளியில் காணலாம்!
#CauveryCalling #Agroforestry #Horticulture