சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #சூடோமோனாஸ்பற்றிஅறிந்துகொள்வோம் #Pseudomonas #Brittoraj

ความคิดเห็น • 276

  • @naveendailylife
    @naveendailylife 4 ปีที่แล้ว +37

    எங்களை போன்ற இளம் விவசாயிகளுக்கு நீங்கள் கூறியது மிக பயன் உள்ளதாக இருக்கிறது. இதை போன்று ஒவ்வொரு உயிர் உரம் பற்றி தெளிவாக கூறவும்.

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 4 ปีที่แล้ว +32

    இயற்கை விவசாயத்தில் ஒரு தெளிவான கருத்துக்களைக் கூறும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @ramsaranvk3642
    @ramsaranvk3642 วันที่ผ่านมา

    வணக்கம் சார் உங்கள் உரை எங்களை போன்ற இயற்கை விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல பதிவு நன்றி சார்

  • @chari572
    @chari572 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ....என்னைப் போன்ற புதிய விவசாயம் செய்யத் தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ... மேலும் மிகவும் நேர்த்தியான மற்றும் தெளிவான தகவல் .... மிக்க நன்றி ...

  • @mohandass.r5036
    @mohandass.r5036 4 ปีที่แล้ว +40

    ஐயா, நான் நெல் நாற்றங்காலலில் பயன்படுத்தினேன், நாற்று நட்டதும் மஞ்சள் அடிக்காமல் உடனே பச்சை பிடித்து விட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. Absolutely working, நன்றி.

    • @balajisrinivasan4915
      @balajisrinivasan4915 4 ปีที่แล้ว

      mohandass .r bro 5 bags paddy ,how many 1 or 2 spray, or mixed with sand 100g or 250g,500g tq

    • @mohandass.r5036
      @mohandass.r5036 4 ปีที่แล้ว +4

      @@balajisrinivasan4915 Since it is micro organism, there is no limitations on quantity. I mixed 1kg of powder with 4bags (30kg) of seeds when sowing. Thanks.

    • @balajisrinivasan4915
      @balajisrinivasan4915 4 ปีที่แล้ว

      mohandass .r Tq bro

    • @ramgood9450
      @ramgood9450 2 ปีที่แล้ว

      தேவையில்லாத பேச்சு

    • @kokilam3625
      @kokilam3625 ปีที่แล้ว

      10:21

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 4 ปีที่แล้ว +20

    Sir, I’m really proud of your service to the farmers of our state.🙏🙏🙏

  • @amigo4558
    @amigo4558 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. நான் நட்ட கொய்யாச் செடிகள் நன்றாக வளமையாக வளரவில்லை. தாங்கள் கூறிய சூடாமோனஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்களுடைய வேளாண் ஆலோசனைக்கு மீண்டும் நன்றி, பாராட்டுக்கள்.

  • @dharmaraj2371
    @dharmaraj2371 4 ปีที่แล้ว +3

    வீடியோ அருமையாக விவரமாக இருந்தது நன்றி.

  • @Ran.1971
    @Ran.1971 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல். நான் இதனை அவ்வப்போது கேட்டு பயன் படுத்துகிறேன்.

    • @neermelanmai
      @neermelanmai  4 ปีที่แล้ว

      வாழ்த்துகள் அந்தோனி ஐயா

  • @PAthikesavanKing
    @PAthikesavanKing 2 ปีที่แล้ว +3

    மல்லிகை. பூக்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டும் ஐயா‌🙏

  • @palanichamyp1039
    @palanichamyp1039 4 หลายเดือนก่อน +1

    Many thanks Sir ! You have cleared many many doubts about pseudomonos !

  • @govindantv3108
    @govindantv3108 4 ปีที่แล้ว +4

    நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @thirubhagya3538
    @thirubhagya3538 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தங்கள் Video ஒவ்வொன்றும் விவசாயத்தின் திருக்குறள் போன்றது

  • @mkspnaf1466
    @mkspnaf1466 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏 நன்றி

  • @seenikannan872
    @seenikannan872 4 ปีที่แล้ว +4

    ஐயா, கொய்யாவில் வளைத்துக்கட்டுதல் முறை பற்றி தெளிவான காணொளி பதிவு பகிரவும்...

  • @chinnaduraichinnadurai4470
    @chinnaduraichinnadurai4470 11 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் கருத்து பயனுள்ளதாக உள்ளது வேளாண்மை துறையில்

  • @ameendeenameen2878
    @ameendeenameen2878 4 ปีที่แล้ว +15

    சூடோமோனஸ் எப்படி தயாரிப்பது
    அதை கொஞ்சம் விரிவாக சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @BaluBalu-ii3ml
    @BaluBalu-ii3ml 3 ปีที่แล้ว +2

    தென்னையில் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகளை கூறவும் ஐயா.

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn 4 ปีที่แล้ว +6

    Very useful information sir, thanks. Live long

  • @josephkennedy1593
    @josephkennedy1593 4 ปีที่แล้ว +10

    Super, we can multiple like EM, WASTE DC COMP...
    IF over dose what will happen
    pls

  • @p.govindrajan5188
    @p.govindrajan5188 6 หลายเดือนก่อน

    நன்றி. நீங்கள் சொல்வது உண்மை.

  • @varathankayal7992
    @varathankayal7992 4 ปีที่แล้ว +7

    மிகச்சிறந்த விளக்கம் நன்றி

  • @கொங்குபண்பாட்டுமையம்

    தங்களின் கனிவான பசுமை உரைகேட்க காத்திருக்கிறோம் . வனத்துக்குள் திருப்பூர்
    ஆதன் பொன் செந்தில் குமார்

  • @sesuraj117
    @sesuraj117 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் பழவகை கன்றுகள்மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து ஒரு மாதம் ஆகிறது சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாமா அல்லது தெளிப்பு மூலம் கொடுக்கலாமா தரைவழி கொடுத்தால் என்ன அளவு கொடுக்க வேண்டும் அதாவது ஒரு கன்றுக்கு சார் நான் நிழலுக்காக முருங்கை போத்து வாதமடக்கி போத்து ஒர கொன்னை பொத்துபூவரசன் பொத்து ஆகியவை நடவு செய்துள்ளேன் ஒரு சில போத் துளிர் விட்டுள்ளது ஒரு சில போது துளிர்விடாமல் உள்ளது இவைகளுக்கும் சூடோமோனஸ் கொடுக்கலாமா தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறவும் ஐயா

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 4 ปีที่แล้ว +7

    Sir டிரைக்கோடெர்மா விரிடி பற்றி சொல்லுங்கள்

  • @sathyam5848
    @sathyam5848 3 ปีที่แล้ว +1

    சார் தெளிவான கருத்துக்கள் நன்றி சார் கிருஷ்ணகிரி சபரி

  • @kulandaivelans629
    @kulandaivelans629 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா இந்த மருந்து எங்கு கிடைக்கும்

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 ปีที่แล้ว +1

    Sir வணக்கம். நவப்பழமரத்தஇல் பூ நிறைய கொட்டியது. இப்போது பிஞ்சு கொட்டுகிறது. தீர்வு சொல்லவும்.

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 ปีที่แล้ว +1

    Thelivaana vilakkam . Nanri sir👍👍👍👍

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையானதொரு பதிவு சார் மாடி தோட்டத்தில் ஒரு செடிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் தெளிப்பதற்க்கு‌ ஒரு லிட்டருக்கு எவ்ளோ சூடோமோனாஸ் பவுடர் கலக்க வேண்டும்

  • @karunanithi3510
    @karunanithi3510 2 ปีที่แล้ว

    Theni Upparpatti Karunanithi உங்க கருத்து மிகவும் அவசியமானது இயற்கை விவசாயத்திற்கு

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 4 ปีที่แล้ว +3

    Thank u sir
    Kindly tell me sir about Bamboo cultivation and soil, climate,etc

  • @anvaryakub1404
    @anvaryakub1404 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா தெளிவான விளக்கம்

  • @munees.m
    @munees.m 2 ปีที่แล้ว +1

    சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோ டெர்மா விரிடி, செடிக்கு ஏதாவது ஒன்று மட்டும் சேர்க்கலாமா சார்.
    இல்லன்னா இந்த இரண்டையும் போடலாமா.
    போட்டா செடிக்கு பாதிப்பு வருமா சார்..

  • @SureshKumar-zl5et
    @SureshKumar-zl5et 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா. சுரேஷ் குமார் திருவாருர்

  • @yuvarajailamaran81
    @yuvarajailamaran81 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க நன்றி🤝🤝

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 ปีที่แล้ว +2

    அருமை விளக்கம் மகிழ்ச்சியான செய்தி.

  • @boobalakrishnans7173
    @boobalakrishnans7173 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் . வாழ்கவளமுடன்

  • @ushacaroline668
    @ushacaroline668 4 ปีที่แล้ว +5

    Thank you for the information sir.

  • @n.rangarajnaidu9982
    @n.rangarajnaidu9982 2 ปีที่แล้ว

    மிக்க பயனுள்ள பதிவு நன்றி சார்

  • @Joseph-vk3uw
    @Joseph-vk3uw 3 ปีที่แล้ว +2

    Sir, 1acre 1 kilo, but how to mix mix with water or sand and quqanty howmuch

  • @sendoorpandi
    @sendoorpandi 4 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான தகவல். மிக்க நன்றி

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 8 หลายเดือนก่อน

    Well explained
    Thankyou very much

  • @pushparani9966
    @pushparani9966 4 ปีที่แล้ว +5

    How long this can be stored. Bcas I. Having terrace garden newly formed. Expiry date I mean

    • @raghukumar5101
      @raghukumar5101 4 ปีที่แล้ว

      6 months from date of manufacture

  • @ManiKandan-gu4pm
    @ManiKandan-gu4pm ปีที่แล้ว

    வணக்கம் சார், இதை ஏக்காய் விவசாயத்தில் பயன்படுத்தலாமா, டைகோடர்மா விரிடியும் இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாமா, எவ்வாறு சார். அழுக்கல் நோயால் மிகுந்த செலவினம் ஏற்படுத்துகிறது சார்.

  • @MohanRajaBalamurugan
    @MohanRajaBalamurugan ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு..
    மிக்க நன்றி ஐயா.

  • @uthayaselvanuthayaselvan3941
    @uthayaselvanuthayaselvan3941 4 ปีที่แล้ว

    அருமை அருமை கேட்டுப் புரிந்துகொண்டோம்

  • @Aambal_22
    @Aambal_22 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @veludhanasekar8465
    @veludhanasekar8465 4 ปีที่แล้ว +1

    Metarhizium pathi oru video podunga 🙏 🙏👂 👂 atha epdi use pannurathu

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว

    அறிவியலான விளக்கம் நன்றி

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 8 หลายเดือนก่อน

    நல்லதொரு தகவல் தந்தீங்க. ரொம்ப நன்றி

  • @dprasanth06
    @dprasanth06 3 ปีที่แล้ว +1

    sir,trip venturi moolama kodukalama..

  • @saanthakumaaridn1852
    @saanthakumaaridn1852 4 ปีที่แล้ว

    Vaazhga Valamudan Ayya

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 3 ปีที่แล้ว

    மிக்கி நன்றி அலேசானை எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு 🥬🥬🥬🥬

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +1

    சூடோமோனஸ் என்றால் என்ன.எப்படி இருக்கும்.எப்படி தயார் செய்ய வேண்டும்.அல்லது எங்கு கிடைக்கும்.தெரிந்தவர்கள் பதிவு போடவும்.நன்றி.

    • @ganeshsun2232
      @ganeshsun2232 14 วันที่ผ่านมา

      வேளாண்மை துறையில் கிடைக்கும்

  • @BalaMurugan-sb3rl
    @BalaMurugan-sb3rl 2 ปีที่แล้ว

    கலக்கும் போது கைகள் படலாமா? கைகளில் பட்டால் பக்க விளைவு உண்டா?

  • @k.ramarpandi6267
    @k.ramarpandi6267 4 ปีที่แล้ว +1

    Useful information thank you very much sir

  • @yuvarajailamaran81
    @yuvarajailamaran81 ปีที่แล้ว +1

    Sir, pseudomons eppudi nammalae farm la production panalam , knjm solunga

  • @karthicks5045
    @karthicks5045 ปีที่แล้ว +1

    2 acre evlo payan paduthanum sir

  • @umarrn7401
    @umarrn7401 ปีที่แล้ว

    விவசாயி பாதுகாவலன் ஐயா...

  • @venkatachalams1681
    @venkatachalams1681 4 ปีที่แล้ว

    Super speech sir. Very useful for farmers

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 3 ปีที่แล้ว

    சிறந்த விளக்கங்கள்

  • @saravanansaravanan6748
    @saravanansaravanan6748 3 ปีที่แล้ว +6

    sir 10L 50 gramதெளிக்கலமா?

  • @floralf3508
    @floralf3508 7 หลายเดือนก่อน

    ஐய்யா, சூடோமோனஸ் கெமிக்கல் பெஸ்ட்டிசைடுகளுடன் சேர்த்து பயன்படுத்த முடியுமா?

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @Ratheesh469
    @Ratheesh469 4 ปีที่แล้ว +1

    வாழை கன்று விதை நேர்த்தி செய்ய சூடோமோனஸ் பயன் படுத்தலாமா?

    • @mani.mmani.m3725
      @mani.mmani.m3725 4 ปีที่แล้ว +1

      பயன்படுத்தலாம் சூடோமோனஸ் அசோஸ்பரில்லம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நெல் வயல்களில் தரை வழியாக எப்படி விடுவது

  • @mokanathasarun2067
    @mokanathasarun2067 3 ปีที่แล้ว

    நான் இலங்கையிருந்து ,
    சுடோமோனஸ் எங்கு வாங்குவது?

  • @CreeperTechnologiespnp
    @CreeperTechnologiespnp ปีที่แล้ว

    அதிகப்படி (Dose )டோஸ் கொடுத்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?

  • @ksvmoorthimnegha127
    @ksvmoorthimnegha127 17 วันที่ผ่านมา

    Thank you so much sir

  • @perumals2882
    @perumals2882 4 ปีที่แล้ว +4

    சூடோமோனஸ் மற்றும் விரிடீ வேறு வேறு என்றால் இரண்டயும் எங்கெங்கு? எவ்வுளவு? இடைவெளிக் காலத்தில் பயன்படுத்தலாம்.

    • @neermelanmai
      @neermelanmai  4 ปีที่แล้ว +5

      அனைத்து வகை தோட்டக்கலை பயிர்களுக்கு *சூடோமோனாஸ் என்ற பயிர் பாதுகாப்பு மற்றும் பூஞ்சாணக் கொல்லி அளிக்கும் விதம்*
      *தரைவழி* (ஒவ்வொரு மாதமும் ஒரு ஏக்கருக்கு)
      பவுடராக இருந்தால்
      2 கிலோ
      ஒரு மரத்திற்கு 20 கிராம்
      திரவமாக இருந்தால் (ஒரு ஏக்கருக்கு) ஒரு லிட்டர்
      ஒரு மரத்திற்கு 10 மில்லி
      *தெளிப்பதற்கு* (பத்து லிட்டர் டேங்குக்கு)
      பவுடராக இருந்தால் 50 கிராம்
      திரவமாக இருந்தால்
      30 மில்லி லிட்டர்

  • @agspdy8387
    @agspdy8387 3 ปีที่แล้ว +7

    எவரும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான விளக்கம், விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பு குழுக்களுக்கு இவ்விளக்கம் சென்றடைய பாடுபடுவேன்...

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 4 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி. அருமையான பதிவு.

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er 9 หลายเดือนก่อน

    சூடோமோனஸை தண்ணீரில் கலந்து வைத்து பயன்படுத்தலாமா

  • @manjuladevi743
    @manjuladevi743 3 ปีที่แล้ว +1

    Sir yengalukku sudomonuse vendum enna pannuradu sir...

  • @Elansugan
    @Elansugan 3 ปีที่แล้ว +2

    Valavalanu pesathigga sir sonnathaye thirumba thirumba sollathigga sir

  • @mohammadrames1144
    @mohammadrames1144 4 ปีที่แล้ว +1

    Thanks your kind advice

  • @misrulazmi61
    @misrulazmi61 2 ปีที่แล้ว +1

    அய்யா இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியுமா

  • @hudaifahabu5212
    @hudaifahabu5212 4 ปีที่แล้ว +2

    Very good explanation sir. Thanks

  • @sweetrameshkm
    @sweetrameshkm 3 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா 🙏

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 ปีที่แล้ว

    ஐயா தென்னங்கன்றுக்கு தரை வழியாக வும் இலை வழியாக வும் கொடுக்க லாமா.

  • @saravanakumar912
    @saravanakumar912 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்! நல்ல தகவல்

  • @rajasekaranrajendran294
    @rajasekaranrajendran294 11 หลายเดือนก่อน +1

    Sir, வணக்கம், என்பது பெயர் R Rajasekaran. தற்போது நாங்கள் நேர் பயிர் நடவு செய்து 40 நாட்கள் ஆகின்றது. எங்கள் மன் சற்று களி மன் கலந்த கள் மன் வகையை சேர்ந்தது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம். தற்போது வேர் அழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. என்ன செய்வது விளக்கம் தரவும். Sudomonous தெளித்துள்ளேன். மனம் திருப்தி அடையவில்லை. E M கரைசல் அடிக்கலாமா.

    • @neermelanmai
      @neermelanmai  10 หลายเดือนก่อน

      நெல் அட்டவணையை பின்பற்றுங்கள் ஐயா

  • @chinnusamytp780
    @chinnusamytp780 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajadurai3602
    @rajadurai3602 2 ปีที่แล้ว

    Sir vanakkam...Vetrilai ku eppadi koduppathu? Sir ... plz reply sir...

  • @ffjack2531
    @ffjack2531 2 ปีที่แล้ว

    Thanks sir, very very useful

  • @subashvisakan
    @subashvisakan 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா....

  • @dineshkumar-sm9pg
    @dineshkumar-sm9pg 3 ปีที่แล้ว

    ஐயா நான் சூடோமோனஸ் இப்போது வாங்கினேன் 500 ml 230 ரூபாய்.

  • @uramesh934
    @uramesh934 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @T.JagadeesanJagadeesan-or1sk
    @T.JagadeesanJagadeesan-or1sk 21 วันที่ผ่านมา

    Good please sorte briefing

  • @kalaimani5424
    @kalaimani5424 4 ปีที่แล้ว +1

    Super explain👍👍🙏🏽

  • @shivas551
    @shivas551 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @vimalagladson7777
    @vimalagladson7777 3 ปีที่แล้ว

    மாடி தோட்டத்துக்கு அளவு சொல்லுங்க சார்

  • @mohamedansarijahir1886
    @mohamedansarijahir1886 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @adamfahath5727
    @adamfahath5727 4 ปีที่แล้ว +1

    Super sir... Thank you for your valuable information..

  • @dhamodaranl5132
    @dhamodaranl5132 2 ปีที่แล้ว +1

    Rack phosphate பற்றி விளக்கம் தெரிவியுங்கள் சார். நன்றி

  • @SubhiRaadha
    @SubhiRaadha 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @lakshmapuramghs1470
    @lakshmapuramghs1470 2 ปีที่แล้ว

    நன்றி