இயற்கை விவசாயத்தில் உடனடி இலாபம் பெற என்னென்ன செய்ய வேண்டும்!! 9944450552

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2021

ความคิดเห็น • 25

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +3

    இயற்கை உரங்கள் அளிக்கும் முறை பற்றிய அருமையான தகவல்கள் திரு.பிரிட்டோ சார் சேவைகளுக்கு பணிவான வணக்கம்
    நன்றி

  • @ArunKumar-uk7pi
    @ArunKumar-uk7pi 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அய்யா. உங்களுடைய தகவல் மிகுந்த நம்பிக்கையை தருகிறது.

  • @JafarAli-to9zo
    @JafarAli-to9zo 5 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வதே மிகசரி

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +1

    Sir உங்கள் வீடியோ அனைத்தும் பயன் உள்ளது.🙏🙏

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி ஐயா...

  • @tellmyname650
    @tellmyname650 2 ปีที่แล้ว

    Use full msg thank you sir

  • @MrPrasanth.
    @MrPrasanth. 2 ปีที่แล้ว +1

    Super sir ,tq

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 ปีที่แล้ว

    Neenga solrathu unmai sir.appadithan nan kodukiren kurumbu ku.nalla eruku different thayriuthu .Thanks sir

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 2 ปีที่แล้ว

    Valthukkal Valthukkal sir

  • @mohanrajaparamaguru2776
    @mohanrajaparamaguru2776 2 ปีที่แล้ว +2

    இயற்கை இடு பொருள் பயன்பாடுகள் பற்றி சொல்லுங்கள்

  • @cbe3437
    @cbe3437 2 ปีที่แล้ว

    நன்றிங்க சார். 🙏

  • @entertainmentholiday8056
    @entertainmentholiday8056 ปีที่แล้ว +1

    Nanri ayya

  • @nsubramanian7176
    @nsubramanian7176 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 2 ปีที่แล้ว

    Nanri iya form sri Lanka

  • @thirumurtisundari8051
    @thirumurtisundari8051 3 หลายเดือนก่อน

    வாழைபயிர் 8மாதம் வயது பூ வந்து விட்டது இலைகள் சருகுகள்போல காய்ந்து வருகிறது என்ன செய்யலாம்

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 4 หลายเดือนก่อน

    Velamarapattai karisal kidaikkungala sir pls

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว +1

    ஜிங் சல்பேட்டுக்கு நிகரான இயற்கை உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேடுக்கு நிகரான இயற்கை உரம் சொல்லுங்கள் சார்.

    • @JustPostingOnly
      @JustPostingOnly หลายเดือนก่อน

      Zinc solubulising bacteria irukku.. adha use pannunga

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว

    ஐயா. பத்து வருடவயதான எலுமிச்சை மரத்திற்கு வேப்பபுண்ணாக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்

  • @sathishraj5579
    @sathishraj5579 2 ปีที่แล้ว

    வேஸ்ட் டீகம்போஸர் பயன்படுத்தலாமா

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 ปีที่แล้ว +3

    மூன்று வருடங்கள் ஆகாது.
    மூன்று மாதங்களில் நல்ல பலனை காணலாம்.
    இது என்னுடைய அனுபவம்.
    இயற்கை விவசாயம் செய்வதால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

  • @nalusamy1404
    @nalusamy1404 2 ปีที่แล้ว

    அசத்தல்

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว

    Thavaru nammalvar subash balekar pamayan ayya yanaprakasam ellorum solraanga 2years aagum mannu thannai thaane puthupithu kollum

    • @tamilprince2008
      @tamilprince2008 2 ปีที่แล้ว +1

      When did they say

    • @thangadurai7701
      @thangadurai7701 2 ปีที่แล้ว

      @@tamilprince2008 ennoda vayalil 2years koiya vaalai 2years sari illa ippo thann kaaikka thodanguthu entha chemical podaatti 2 years mannu thannai thaane puthupithu kollum