இயற்கை விவசாயத்தில் உயிர் உரங்கள் தயாரிப்பு முதல் செயல்பாடுகள் வரை... பிரிட்டோராஜ் 9944450552

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2021

ความคิดเห็น • 18

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 ปีที่แล้ว +4

    இப்போது இல்லை என்றாலும் ரசாயன வளம் குறைந்த பிறகு இதைத்தான் எல்லா விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும்

  • @vadiveln762
    @vadiveln762 ปีที่แล้ว +4

    ஐயா உயிர் உரங்கள் வெறும் பவுடரா அல்லது உயிர்ப்புடன் தான் இருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தே பரிசோதனை செய்வது எப்படி

  • @user-kk6es3nh7u
    @user-kk6es3nh7u 2 ปีที่แล้ว

    அருமை தெளிவான விளக்கம்......👌ஐயா

  • @sudhagarsudhagar2060
    @sudhagarsudhagar2060 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையான விளக்கம் அருமை நன்றி சார்

  • @muthuramank1789
    @muthuramank1789 2 ปีที่แล้ว +1

    சார்! வணக்கம்!காய்கறிகழிவுகள், மீதமான காய்கறிகள், வாழைப்பழதோல் போன்றவற்றை நாட்களுக்கு மேல் ஊறவைத்து அதனை மரங்களுக்கு காய்கறிசெடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாமா??

  • @alllaalla7034
    @alllaalla7034 2 ปีที่แล้ว

    அருமை ஐயா ஸ்வஸ்திக் 👍👍👍👍👍

  • @spkumarspkumar89spkumarspk91
    @spkumarspkumar89spkumarspk91 2 ปีที่แล้ว

    இயற்கை கலைக்கெல்லி தயாரிப்பு பற்றி ஒரு வீடியோ குடுத்தால் நல்லா இருக்கும் ஐயா இப்படி உங்கள் இயற்கை விவசாயி

  • @thilagarajasekharan6553
    @thilagarajasekharan6553 2 ปีที่แล้ว

    Madi thottathil butterfly pulu athikam irukku eppdi kuraippathu

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว

    சார் நெற்பயிர்க்கு உகர்ந்த. நல்ல சத்து உடைய நுன்னூட்ட உரம் எதுவாக இருக்கும் சார் 1 or 2 இயற்கை உரம் சார்?

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 2 ปีที่แล้ว +1

    உயிர் உரங்கள் ஒரு விவசாயியே தயாரித்து பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இருந்தால் அது பற்றிய ஒரு காணொளி போடுங்கள் ஐயா...
    இப்போதெல்லாம் ஒவ்வொன்றுக்கு ஏதோ ஒரு நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதுங்க ஐயா.

    • @dhanasekar6531
      @dhanasekar6531 ปีที่แล้ว +1

      ஜீவாமிர்தம் மட்டும் போதும்..

  • @UserAPJ58
    @UserAPJ58 2 ปีที่แล้ว

    எத்தனை நாள் இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

  • @santhisivaraj9212
    @santhisivaraj9212 2 ปีที่แล้ว

    Super

  • @govardhangovardhan4588
    @govardhangovardhan4588 2 ปีที่แล้ว

    🎄🎄🎄🎄🎄🌲🌲🌲

  • @selvakumar3458
    @selvakumar3458 2 ปีที่แล้ว

    U r grt sir plz change the org don't lk go to che u r grt.

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 ปีที่แล้ว

    உயிர் உரங்கள்சீறிலங்காவில்

    • @kasivallipuranathan6227
      @kasivallipuranathan6227 ปีที่แล้ว

      உயிர்உரங்கள்,நாட்டுச்சக்கரை ,தக்கைப்பூண்டு,அசோஸ் பயிரில்லம்,சூடாமோனஸ்,
      றைகோமாவருடி,பாசோ பக்டீரியா சீறிலங்காவில் கிடைக்கும் இடங்களை தயவு
      செய்து குறிப்பிடவும்