30 நாட்களில் மிகச் சிறந்த ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது எப்படி? Brittoraj 9944450552

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • 🌺 TH-cam Live No: 9🌺
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் குழுவின் சிறப்பு TH-cam நேரலையில் வேளாண் பொறியாளர்
    திரு. பிரிட்டோராஜ் அவர்கள் நாளை (21.08.2021) சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கீழ்காணும் தலைப்புகளில் ஆலோசனை வழங்க இருக்கிறார். இயற்கை விவசாயம் செய்யும் அனைவரும் பார்த்து பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    TH-cam Live Link
    • புதிய இயற்கை விவசாயிகள...
    தலைப்புகள்
    📌 முதன் முதலாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.
    📌 இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கான ஆலோசனைகள்.
    📌குறுகிய காலத்தில் இலாபம் கொடுக்கும் பயிர்கள்
    📌செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள்
    📌இடுபொருள், பயிர் பாதுகாப்பு பொருள்கள் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல்.
    📌 ஆவணி முதல் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.
    📌நெல், பூப்பயிர்கள் மற்றும் மரப் பயிர்களுக்கான பராமரிப்பு முறைகள்.
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழுவில் இணைவதற்கான Link :
    t.me/joinchat/...
    குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால் 9976913310 - WhatsApp No, 8667598045 - Voice Call எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
    மகிழ்வுடன்
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
    டெலிகிராம் குழு

ความคิดเห็น • 42

  • @rajaramanp1842
    @rajaramanp1842 3 ปีที่แล้ว +35

    என்ன பேசுகிறோம், என்ன பேச போகிறோம், என்பதையும் அதை எப்படி பேசப் போகிறோம் என்பதையும் அறிந்து அழகாக சொல்லக்கூடியவர் திரு பிரிட்டோராஜ் அவர்கள்தான்.

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 ปีที่แล้ว +2

    சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், மெட்டரைசியம் கேட்டு பெறமுடியவில்லை. Wdc using is the convenient and easy way i think.
    Try to avoid expenditure.
    Thanks.

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 3 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் குப்பைக் குழி இருக்கிறது. அதில் கடந்த ஒரு வருடமாக மாட்டுச் சாணத்தையும் மாட்டுத்தீவன கழிவுகளையும் மரத்திலிருந்து விழும் இலைகளையும் போட்டுள்ளோம். இதை எப்படி வீரியமான உரமாக மாற்றுவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லவும்

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 2 ปีที่แล้ว +2

    இந்த முறையை நிழலில் செய்ய வேண்டுமா? அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் கூட செய்யலாமா?

  • @cbe3437
    @cbe3437 3 ปีที่แล้ว +1

    Very useful information. Thank you Brittoraj Sir.

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்

  • @vbalagurunathan
    @vbalagurunathan 2 ปีที่แล้ว

    அய்யா.. மிக அருமையான பதிவு. வயலுக்கு என்ன அளவில் இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் தேவை? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு உரம் இடுவது சிறந்தது... தெரிவிக்கவும். நன்றி

  • @dillibabu465
    @dillibabu465 3 ปีที่แล้ว +1

    Ayya nandri

  • @vk081064
    @vk081064 3 ปีที่แล้ว +1

    Great post Sir. Do we have to cover the pit since rain may flood it. Thanks

  • @tn31rider51
    @tn31rider51 29 วันที่ผ่านมา

    இதனை தென்னை மரத்திற்கு எத்தனை கிலோ வருடத்திற்கு கொடுக்கலாம்

  • @muralidharan38
    @muralidharan38 3 ปีที่แล้ว +3

    WDC பயன்படுத்தலாமே சிலவுகுறைவுநேரம்குறைவு பயன்அதிகம் அதேபோல சூடோமோனாஸ் அசோஸ்பைரில்லம் கிடைப்பது எங்குமே சவாலாக உள்ளது

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      வேளாண்மைத் துறையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஐயா. தனியாரிடம் விலை அதிகம்.

  • @palanivelelayappan1893
    @palanivelelayappan1893 3 ปีที่แล้ว +1

    பச்சை சானம் குவியலாக கொட்டும் பொழுது ஏற்படும். வெப்பத்தினால் நுண்ணுயிர்கள் இறந்து விடாதா?

  • @விவேஹாவிதுண்யாதிகோ

    Sir wdc நீரில் கலந்து தோட்டப்பயிர்களுக்கு கொடுக்கலாமா இதைப்பற்றிய ஒரு சிறு பதிவு கொடுக்க வேண்டும் சார் pls

  • @ChandruCpc
    @ChandruCpc 3 ปีที่แล้ว +4

    Sir, metarhizium பயன்படுத்தினால் மண்புழுக்களை பாதிக்காதா

  • @manivannans9154
    @manivannans9154 3 ปีที่แล้ว +1

    அன்புடையீர் வணக்கம், தேக்கு மரம் நட்டு நன்கு பராமரித்து வருகிறோம். ஆனாலும் நன்கு உயரமாக வளர்ந்து வருகிறது. அது தடிமனாக வருவதற்கு எந்த வகையில் உரமிடலாம் அ என்ன செய்யலாம் என தயவுகூர்ந்து பதில் கூறுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன். பதிலுக்கு காத்திருக்கும் உங்களின் அபிமானி, நன்றி வணக்கம்.

  • @naturalfood366
    @naturalfood366 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் உரக்குழி அடியில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தழாமா .உரக்குழிமீது நேரடியாக சூரிய ஔி படழாம ,இல்லை ஏதாவது பொருளைக்கொண்டு மூடிவைக்கவேண்டும்மா

  • @way2baranee
    @way2baranee 2 ปีที่แล้ว

    Excellent sir ..!

  • @ramakrishnanrp3526
    @ramakrishnanrp3526 3 ปีที่แล้ว

    Great sir...for bundle of information 👌
    I have agri land at Kadnadu, Ooty. It IA about 15 acres. We grow carrot, garlic,for crop rotation we do potatoes.
    We apply about 15 tons of cow dung for ever acre. That is about 150 tons. I have to enrich the dung. We transport the dung from Madurai so it's very very expensive .how to enrich such large quantities sir.we cannot use heavy machinery like JCB for mixing or to turn over because of government rules
    Pls suggests a way, l can afford to adopt... since 1 Load of cow dung landing costs is about 35,000 to 37000 per 15 tons. What I mean is I can reduce few loads to enrich my dung sir..

    • @rameshsahadevan8389
      @rameshsahadevan8389 5 หลายเดือนก่อน

      I am from Denaducombai. Great to hear.

  • @vijayafarms-7766
    @vijayafarms-7766 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @MrPrasanth.
    @MrPrasanth. 3 ปีที่แล้ว +1

    Nice

  • @loganathanm8605
    @loganathanm8605 ปีที่แล้ว

    Superb

  • @folktamizha7344
    @folktamizha7344 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @janasgarden7373
    @janasgarden7373 2 ปีที่แล้ว

    Great sir

  • @aspirant9697
    @aspirant9697 3 ปีที่แล้ว +1

    Instead of EM can we use WDC??
    Please reply sir

  • @மண்ணாங்கட்டி-ஞ9ஞ
    @மண்ணாங்கட்டி-ஞ9ஞ 3 ปีที่แล้ว

    சார் சோயா சாகுபடி பற்றி கொஞ்சம் விளக்கமாக பதிவிட்டால் சந்தோசம்
    ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கரிசல் நிலங்களில் மானாவாரியாக பயிரிடுவதற்கான ஆலோசனை தேவைங்க ....

  • @nireshkumar90
    @nireshkumar90 3 ปีที่แล้ว

    Beauveria pathi sollunga

  • @pandipoojaify
    @pandipoojaify 3 ปีที่แล้ว

    வாழ்த்து

  • @chonnu300
    @chonnu300 3 ปีที่แล้ว +1

    Ayya vanakam... Maadham oru murai vivasayathil uram payanpadu irukuma sir... Pattathil payir pannum vivasiyigal indha murai sathiyam irukungla sir..... 3 month or 6 month once payirgaluku uram kudukum bodhu eppadi ayya uram melanmai merkollalam....

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +3

      7 நாட்களில் ஊட்டமேற்றிய தொழு உரமாக தயாரிக்கலாம் ஐயா.
      ஊட்டமேற்றிய மாட்டு சாணம் தயாரிக்கும் முறை:
      1 ஏக்கருக்கு 1000 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன்
      மீன்அமிலம் - 1லிட்டர்
      இஎம் - 500 மில்லி
      கோமியம் - 10 லிட்டர்
      பயறு மாவு - 2 கிலோ
      பழக்கரைசல் - 2 லிட்டர்
      வெல்லம் - 2 கிலோ
      பஞ்சகவ்யா - 1 லிட்டர்
      அசோஸ்பைரில்லம் - 4 கிலோ
      பாஸ்போ பாக்டீரியா- 2 கிலோ
      மெட்டாரைசியம் - 1 கிலோ
      சூடோமோனஸ் - 2 கிலோ
      கடலைபுண்ணாக்கு -10 கிலோ
      அடுப்புச் சாம்பல் - 50 கிலோ
      நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும்.
      6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில் வயலுக்கு தூவி விடவும்.
      ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.
      நன்றி.

    • @chonnu300
      @chonnu300 3 ปีที่แล้ว

      @@neermelanmai mikka nandri ayya

  • @jayabalsubramani1400
    @jayabalsubramani1400 3 ปีที่แล้ว

    Very confused if it had practical would have been better

  • @kabi8462
    @kabi8462 3 ปีที่แล้ว

    We using daily waste directly to thenai . Shall we use metarizium

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      Sure

    • @kabi8462
      @kabi8462 3 ปีที่แล้ว

      @@neermelanmai metarizium in liquid . How much we can use for one kudai waste

  • @rajaramanp1842
    @rajaramanp1842 3 ปีที่แล้ว

    சரிங்க !

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @pvasuba1649
    @pvasuba1649 3 ปีที่แล้ว

    EM pathil WDC payanpatuthalama sir