'ஜீரோ பட்ஜெட்' இயற்கை விவசாயத்தில் பாக்குச் சாகுபடி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 26

  • @nithya5294
    @nithya5294 5 ปีที่แล้ว +7

    Good work uncle..👍

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 4 ปีที่แล้ว +2

    Valthukal

  • @sarathkumarkannan1613
    @sarathkumarkannan1613 4 ปีที่แล้ว +3

    Good work

  • @VanithaS-hz8wq
    @VanithaS-hz8wq 5 ปีที่แล้ว +6

    Very nice.. Great work..

  • @rajagopal9053
    @rajagopal9053 2 ปีที่แล้ว

    Super nice

  • @gopald9248
    @gopald9248 4 ปีที่แล้ว

    Nalla muyarchi vaalthukkal

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 4 ปีที่แล้ว +2

    Super

  • @designerdurga3849
    @designerdurga3849 5 ปีที่แล้ว +7

    இன்னும் பழைய வீடியோக்கள் ஏதேனும் பதிவுகள் இருந்தால் அத்தனையும் அப்லோட் செய்யுங்கள்.
    புறாபாண்டி போல..

  • @gampolasamuham6000
    @gampolasamuham6000 4 ปีที่แล้ว +1

    Ayya Unga muyarchiyay Nan paraatturen Karan am ungal vidaamuyarchy but tamil naattu makkal idam sila nalla tanmaihal adhihama iruppadhy Nan Kanji drain. adhawadhu kolipannay seidal naattukoli vivasayam seidal makkalukku oru nalla unawai kodukkanam endra suttamana nal ennam aanal enbu sahodarare pakku, poila sunnambu manidanukku putru noyay kodukkiradu adanal inda viyafarattay matrikkollavum ninga iday niruttinal mulu manidha samudhayattaye putrunoyil irundu kappatriya manidhanay maruvinga idhutan samudhayattudan pannum suttamana yudhdham. Pilayhal irundhal ennay mannikkawum. Halaldeen sri lanka

  • @r-vedha5941
    @r-vedha5941 5 ปีที่แล้ว +6

    Coffee, cardamom planation pathi video podunga vikatan...

  • @De-tw7by
    @De-tw7by 4 ปีที่แล้ว

    Where is this place

  • @fratlinbel1580
    @fratlinbel1580 3 ปีที่แล้ว +1

    Trying to get a job

  • @rasigan46
    @rasigan46 4 ปีที่แล้ว +4

    பாக்கு தண்ணீர் தேவை அதிகம்.. இவரு சொன்ன கணக்க பாத்த வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 1 கோடி விட்டர் தண்ணீர் தேவை.. இவங்க மாரி ஆளுங்க தான் extra bore side bore போட்டு நிலத்தடி நீர் மட்டத்த குறைக்குறது.. Ban பாக்கு

    • @sarathkumarkannan1613
      @sarathkumarkannan1613 4 ปีที่แล้ว +7

      for paddy cultivation, sugarcane, turmeric etc also need more water, so here after don't eat anything to save underground water. Dying factory, artificial fertilizer factory, mining factory, etc include all factory while comparing these factories our Farmers wont waste water. Also their land is located under Servarayan hills so they no need to put side bore

    • @rasigan46
      @rasigan46 4 ปีที่แล้ว +2

      @@sarathkumarkannan1613 கண்ணு விவசாயம் தெரியுமா உனக்கு?..
      இந்த வருஷம் நல்ல மழை பெய்ஞ்சி கிணத்துல தண்ணீ full ah இருந்த நெல்லு போடுவாங்க.. இது 4 மாச பயிர்.. இதே சமயம் கரும்பு, மஞ்சள் ஒரு பகுதி போடுவாங்க.. இது தண்ணீ நல்ல இருக்கும் போது.. இதுவே ஒரு சுமாரன வருஷன நிரம்ப தண்ணீ பாய்ச்சி குச்சி போடுவாங்க.. தண்ணீ தேவை குறைவு extra bore Side bore க்கு அவசியம் இல்ல.. இதுவே ஒரு வறண்ட வருஷம்ன சோழம் போடுவாங்க..
      ஆன நீ பாக்கு மரத்த வச்சன வறண்ட வருஷத்துக்கு extra bore Side bore போட்டு தான் ஆகனும்.. தண்ணீ அதிகம இருக்குற கர்நாடக, கேரளால இத பயிர் பன்னலாம்.. ஆன தமிழ்நாட்டுக்கு இது தேவயில்ல..
      அப்பறம் வாழப்பாடி தெரியுமா கண்ணு சேர்வராயன் மலை அடிவாரம் தான்.. அளவுக்கு அதிகம இந்த பாக்க நெறையா பேர் போட்டுதான் ஐஞ்சாரு வாஷத்துக்கு முன்னாடி பாதிக்கு மேல அழிச்சானுங்க.. இது ஒன்னு மேற்கு தொடர்ச்சி மல இல்ல..

    • @sarathkumarkannan1613
      @sarathkumarkannan1613 4 ปีที่แล้ว +3

      @@rasigan46 ok Bro, whole world is running behind money, why farmer should not do this.

    • @sarathkumarkannan1613
      @sarathkumarkannan1613 4 ปีที่แล้ว +3

      while comparing factories this is not that much affect
      and also farmers suck water and giving back to plants and trees only, not spoiling them

    • @rasigan46
      @rasigan46 4 ปีที่แล้ว

      @@sarathkumarkannan1613 நா factory ah compare பன்னல..
      மலை அடிவாரம் வர சின்ன சின்ன ஓடைகள இந்த பாக்குமரம் வெச்சு மலை அடிவாரத்துல இருக்குறவங்க உறிஞ்சுகிறாங்க.. 10, 15 வருஷத்துக்கு முன்னாடி கொஞ்சம் மலையடிவாரத்துல இருந்து தூரமா இருந்த கிண்ணத்துல எப்பவும் தண்ணீ இருக்கும்... ஆன இப்போ வறண்டு போய்யிருக்கு..
      சரிய சொல்லனும்ன கர்நாடக தமிழ்நாடு பிரச்சன தான்.. மலையடிவாரமும் கொஞ்சம் தூரத்துல இருக்குறவங்க நிலம.. மலையடிவாரத்துலயே 1000 அடி போர் போட்டு தண்ணீ உறிஞ்சுட்ட கொஞ்சம் தள்ளி இருக்குறவங்களுக்கு ஒரு சொட்டு கூட கிடைக்காது..

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 4 ปีที่แล้ว +2

    வீடியோ போடும் போதே நடுவில் 2 (அ) 3 முறை பெயர் தொடர்பு எண் காட்டினால் தங்கள் பொது நோக்கம் நிறைவேறும்

    • @sbrearthmovers
      @sbrearthmovers 4 ปีที่แล้ว +2

      இவங்க அப்படி இதுவரை போட்டதே இல்லை. ஏன்னா எல்லாமே பொய்

    • @sarathkumarkannan1613
      @sarathkumarkannan1613 4 ปีที่แล้ว +1

      @@sbrearthmovers He mentioned his address while starting of video itself, if you are willing to visit go directly, also number was mentioned at last

  • @fratlinbel1580
    @fratlinbel1580 3 ปีที่แล้ว

    Njj

  • @abuthahirabu4308
    @abuthahirabu4308 ปีที่แล้ว

    Super