சுகர் உடனே குறைய | சுகர் குறைய டிப்ஸ் | Sugar kuraiya tips tamil | sugar control tips in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 819

  • @gunasekarans5563
    @gunasekarans5563 7 หลายเดือนก่อน +59

    அருமையான விளக்கம் நல்ல பதில் நல்லவிதமான மருத்தவ வழி காட்டுதல் ஏற்க்கக் கூடியதாக இருந்திடும் சூழ் நிலையே கேட்ப்பவர் தன்னை காப்பாற்ற நினைப்பவர் இவற்றை கவணமாக கேட்பது மிக அறிதாகும் கேட்டு இதன் வழிதனை கடைபிடிப்பது அவசியமே ஆகும் ஆரோக்கியமான வாழ்க்கையே மணிதனை காக்க கூடிவையே ஆகும் நன்றி பல அய்யா வணக்கம் .😢

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 7 หลายเดือนก่อน +20

    சரியான விளக்கம் அளித்துள்ளார்🙏💕 மருத்துவர்🎉

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 11 หลายเดือนก่อน +35

    மிகவும் பயனுள்ள ஆலோசனைகளைத் தந்த இருவருக்கும் மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!

  • @chandchandran6055
    @chandchandran6055 8 หลายเดือนก่อน +8

    ஐயா மிக அருமையாக பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி

  • @balamanimylswamy5364
    @balamanimylswamy5364 14 วันที่ผ่านมา +2

    தங்கள் பதிவை கேட்டு விழிப்புணர்வு அடைநகதேன் நன்றி கள் அய்யா

  • @ranijesurajan5540
    @ranijesurajan5540 3 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு. உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @ranidurairaj24
    @ranidurairaj24 3 หลายเดือนก่อน +33

    உண்மையிலுமே மிக மிக அருமையான சுகர் பாதிப்பு இருப்பவர்கள் சுகர் பாதிப்பு இல்லாதவர்கள் என அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய அவசியமான பதிவு மருத்துவர் மற்றும் நேர்காணல் மேற்கொண்டவருக்கும் உளமார்ந்த நன்றிகள்😊😊

  • @vrbala4944
    @vrbala4944 หลายเดือนก่อน +2

    அருமையான விழிப்புணர்வு தந்ததற்க்கு நன்றி உங்கள் இருவரின் பதிவு பிரபஞ்சத்தின் தூண்டுதலும் எங்கள் கடவுள் நம்பிக்கையின் உணர்வுகளாக கருதுகிறேன் நன்றி .

  • @ariyaraj7981
    @ariyaraj7981 9 หลายเดือนก่อน +7

    Nithanamana mattrum thelivana uraiyadal. Very useful.

  • @chitragrv1948
    @chitragrv1948 4 หลายเดือนก่อน +51

    சொல்வதை செய்ய தான் முடியவில்லை 100%உண்மை

  • @raveendrannachimuthu2749
    @raveendrannachimuthu2749 5 หลายเดือนก่อน +20

    நல்ல பதிவு சர்கரையால் உடல் எடை சரியாக கூட கருத்து பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

  • @stellachinnappan2920
    @stellachinnappan2920 4 หลายเดือนก่อน +18

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி

  • @Hinishka
    @Hinishka 4 หลายเดือนก่อน +7

    தொடர்ந்து உங்கள்ஃநிகழ்ச்சியை பார்த்துஃவருகிறேன் ஜயா மிக்க நன்றி🙏

  • @radhasasikala
    @radhasasikala 9 หลายเดือนก่อน +14

    Ayurveda good for long life thanks to wellasGuruji Varmayoga kayakalpa P. Vinayayam

    • @doctorinterview
      @doctorinterview  9 หลายเดือนก่อน

      Thank you 🙏

    • @kantharajaraja1728
      @kantharajaraja1728 18 วันที่ผ่านมา

      க தச ஙகங் 5:54 ​@@doctorinterview

  • @vijayakumarik1425
    @vijayakumarik1425 หลายเดือนก่อน +1

    Very useful video.thans a lot.neenga sonnamadhiri 4 dayskku oru muraya.ille daily uma.vilakkam thevai.nandri

  • @umabala1103
    @umabala1103 7 หลายเดือนก่อน +9

    மிக மிக அருமையான பதிவு. இதற்கான கசாயங்கள், பொடிகள் பெயர்கள் தரமுடியுமா? நேரமின்றி ஓட ஓட ஓடிக்கொண்டிருக்குறோம்.
    இலகுவான வழிமுறைகள், தொடர்ந்து தரவும்.

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน +1

      நன்றி. இந்த வீடியோவில் மூன்று பகுதிகள் உள்ளன. மூன்றையும் பாருங்கள்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 8 หลายเดือนก่อน +2

    Very informative. Thank you. Pls mention the doctor's qualification. From Bangalore

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน

      Thank you. Dr Gowthaman is an ayurvedic doctor. (BAMS)

  • @mangalammangalam4236
    @mangalammangalam4236 7 หลายเดือนก่อน +12

    உங்கள் பதில்களை நான் கேட்டேன் ஐய மிக்க நன்றி எனக்கு பாத எரிச்சல் இருக்கின்றது என்ன செய்வது ஐயா

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน +1

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @chitraanand6533
    @chitraanand6533 10 หลายเดือนก่อน +14

    Sir வெந்தயம் முளைக்கட்டி அதைக் காய வைத்து பொடி செய்து அதை வெந்நீரில் போட்டு குடித்தால் பலன் கிடைக்கும் மா....

  • @sinthamanirangasamy206
    @sinthamanirangasamy206 7 หลายเดือนก่อน +7

    நல்ல பதிவு மிக்கநன்றி 🙏🙏

  • @Ekambaram-qe6rj
    @Ekambaram-qe6rj 7 หลายเดือนก่อน +4

    Super ayya your video simple tips is the very great contribution to the entire human society, you live long, i one thing understand your greatest professional knowledge so i am very thankfull to you.

  • @shafisyed1970
    @shafisyed1970 2 หลายเดือนก่อน +3

    😢உங்கள் விடியோவை பார்த்து எனக்கு ரொம்ப பயன் தரக்கூடியதாக இருந்தது ரொம்ப நன்றி

  • @priyaraj2116
    @priyaraj2116 10 หลายเดือนก่อน +10

    Sir please type1 pathi gowthaman sirta kettu sollunga sir i ask last video also please

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 8 หลายเดือนก่อน +1

      எனக்கும் type 1 diabetes sister 😢😢😢😢 நீங்க ஒரு நாளைக்கு எத்தனை point insulin போடுறீங்க???

  • @shanthisundarraj5928
    @shanthisundarraj5928 11 หลายเดือนก่อน +12

    Super Best karunjeeragam

  • @sridharan8571
    @sridharan8571 16 วันที่ผ่านมา +1

    I don't find words to thanks
    Try to follow your advice
    Very kind of you sir

  • @manivannanb7322
    @manivannanb7322 3 หลายเดือนก่อน +4

    அருமையான கருத்துள்ள உரையாடல்.

  • @Selvaraj-qw5jg
    @Selvaraj-qw5jg 7 หลายเดือนก่อน +2

    i want to know to use which vegetables and fruits affcted by sugar patient.

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน +1

      Watch this video th-cam.com/video/0n05b5FEQgY/w-d-xo.html

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் பயன் தரும் அற்புதமான பதிவு !!! டாக்டர் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

  • @spriya-li4nk
    @spriya-li4nk 8 หลายเดือนก่อน +10

    Very useful for mostly all of us. Thanks a lot 🙏

    • @doctorinterview
      @doctorinterview  8 หลายเดือนก่อน

      Most welcome 😊

    • @edisonselvaraj6875
      @edisonselvaraj6875 หลายเดือนก่อน

      Good.very useful information. Thank you sir

  • @joanjohn1101
    @joanjohn1101 8 หลายเดือนก่อน +7

    Thank you doctor for beautiful explanation. I am also diabetic since 17 yrs. I am normal. But I take medicines.

    • @jannujannu8637
      @jannujannu8637 6 หลายเดือนก่อน

      Oh god from 17 year's pls help me so that I can follow to my husband diet food

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா. அருமையிலும் அருமை. மிக மிக பயனுள்ள தகவல்கள்.நன்றி.

  • @HariBabu-se6io
    @HariBabu-se6io 9 หลายเดือนก่อน +10

    Thank you so much for your explanation, how to control sugar in terms foods and avoid alcohol

  • @saipriya9820
    @saipriya9820 9 หลายเดือนก่อน +3

    Thank you sir. Niraiya visayam therinchu kittom. Nijamave unga chanel vara ella vedio romla usefulla eruku sir. Thank you sir . wait loss panna arokiyamana diet chart vedio podunga sir.

  • @savitasaraf7925
    @savitasaraf7925 7 หลายเดือนก่อน +3

    Of late they say that wheat is equally bad for diabetes. You should opt for siridhanyam.
    I am suffering from calcium deficiency, inspite of consuming lot of milk, curd ghee etc. I dont have diabetes but will this fenugreek milk help me in increasing my calcium level because I am suffering from back pain, pain in heels, trigger finger etc.

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

    • @selvikumaresan9755
      @selvikumaresan9755 7 หลายเดือนก่อน +1

      For calcium you can take ragi which is rich in calcium

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 4 หลายเดือนก่อน +8

    நன்றி சார் வாழ்த்துக்கள் வெந்தியத்தை சாப்பிட்டு தங்களோடு பேசுகிறேன்
    நன்றி வணக்கம்

    • @govindraju9586
      @govindraju9586 หลายเดือนก่อน

      Tried eating or drinking juice?

  • @janusworld3251
    @janusworld3251 7 หลายเดือนก่อน +7

    Clear explanation. Tnku sir. Iam 53 yrs. For past 15yrs after my normal delivery my TSH level was more than 100. Took 175mg eltroxin but slowly came down. So i stopped eltrxin. Now my level has come down to 23 after sidha. So please give us detailed explaination about thyroid sir.

  • @kalavathin4619
    @kalavathin4619 11 หลายเดือนก่อน +11

    Romba romba ubayogamana thagaval mekka nandri

    • @prasanthgp9539
      @prasanthgp9539 5 หลายเดือนก่อน

      சூப்பர் ஐயா

    • @prasanthgp9539
      @prasanthgp9539 5 หลายเดือนก่อน

      0

  • @-thaiyalalai3313
    @-thaiyalalai3313 6 หลายเดือนก่อน +9

    நல்ல அறிவுரை நன்றி

  • @priyakaboor9179
    @priyakaboor9179 11 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு ஜயா

  • @saibaba7336
    @saibaba7336 9 หลายเดือนก่อน +2

    Thankyou doctor v well explained
    Pls advice some important exercises and yoga

    • @doctorinterview
      @doctorinterview  9 หลายเดือนก่อน

      Thank you 🙏 We will try

  • @rathikaramadass877
    @rathikaramadass877 6 หลายเดือนก่อน +35

    நல்ல வைத்தியம் நான் உபயோகித்து நல்ல பலன் காண்கிறேன்...இன்சுலின் நிறுத்திவிட்டேன் நன்றி DR...🙏

    • @doctorinterview
      @doctorinterview  6 หลายเดือนก่อน +4

      நன்றி 🙏

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc 4 หลายเดือนก่อน +3

      என்ன சாப்டிங்க சொல்லுங்க pls

    • @elumalaibalakrishnan6976
      @elumalaibalakrishnan6976 3 หลายเดือนก่อน

      ​@@BirundhaRamesh-os7cc😮❤8

    • @kavi0961
      @kavi0961 3 หลายเดือนก่อน +3

      Enna laam follow panninga sollunga sis

    • @jaishankar8400
      @jaishankar8400 หลายเดือนก่อน

      Ungalakku sugar yavalavu erundhadhu

  • @spadminibai9319
    @spadminibai9319 8 หลายเดือนก่อน +4

    Thanks Doctor for the valuable information shared with us

  • @mjayalaxmimohan1994
    @mjayalaxmimohan1994 9 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு நன்றி ஐயா 😊

  • @sasisasi6700
    @sasisasi6700 5 หลายเดือนก่อน +6

    Pregnent vanthiyam sapudalama

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 9 หลายเดือนก่อน +3

    ஐயா காயகல்பம் என்பது என்ன எவ்வாறு சாப்பிட வேண்டும் தங்களது தகவல் மிகவும் அருமை டாக்டர் நன்றி

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 9 หลายเดือนก่อน +2

    Good pathivu tks Dr

  • @ramum9599
    @ramum9599 หลายเดือนก่อน +26

    சுகர் என்பதே வியாதி கிடையாது..குறைபாடுதான் என்றும் குணமாக்க முடியும் என்கிறாரே 🎉🎉❤❤ நேசுரோபதிஸ்ட் !!!!

    • @sridharan8571
      @sridharan8571 16 วันที่ผ่านมา

      Yes it's not diseases
      Just damage main organs

    • @doctorinterview
      @doctorinterview  9 วันที่ผ่านมา

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @kannammalvr4864
    @kannammalvr4864 4 หลายเดือนก่อน +3

    Payanulla pathivukku nandrigal pala pala 🎉

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 2 หลายเดือนก่อน

    Super explanation Sir I am a diabetic patient for the past more than 20 Years Very useful and I am under medication. Long live Dr Sir. I have not not heard such a Clear explanation till today Super Sir video goes more than 45 minutes

  • @Jayaselvan-dh4oh
    @Jayaselvan-dh4oh 5 หลายเดือนก่อน +2

    Super sir information venthiya ball ethuvarai ketkatha vaithiyeam I will dri sir Tq

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் .நன்றி dr.

  • @mahalingam7650
    @mahalingam7650 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்.நன்றிகள் மிக.

  • @parasakthiastrovision
    @parasakthiastrovision 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களே!

  • @ravindrannarayanaswamy4950
    @ravindrannarayanaswamy4950 2 วันที่ผ่านมา +1

    நன்றி
    டாக்டர் கவுதமன்
    தெளிவாக மற்றும்
    ‌சர்கரைநோயாளிகள் கட்டுபாடுடன் இருக்க 100 ஆண்டுகள் வாழ
    வைக்கும்.
    Ravindran
    Chennai 125.

    • @doctorinterview
      @doctorinterview  19 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @m.s.joshua9154
    @m.s.joshua9154 2 หลายเดือนก่อน +1

    ஐயா சக்கரை நோயை குறித்து சரியான மருத்துவ விளக்கம் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி வணக்கம் ஐயா.

  • @AnnoyedFrog-nj8kj
    @AnnoyedFrog-nj8kj 7 หลายเดือนก่อน +1

    Venthaya pal eppo sapdanum sir oru nalaiku ethana thadavai sapdanum sollunga sir

    • @doctorinterview
      @doctorinterview  7 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 11 หลายเดือนก่อน +6

    Very useful video.please let us have as many as you can give on this topic as it will save lakhs of people's suffering from diabetes.u r most welcome.excellent advice by the efficient doctor.

  • @nassmultitask414
    @nassmultitask414 10 หลายเดือนก่อน +8

    Hatts off to you Dr. This kind of informative episodes to be / must be telecast on POPULAR TV Channels so all the nation, especially diabetic patients can get benefits. why the government neglecting ? MOhd Naseer from DUBAI

  • @nilakantansavithri185
    @nilakantansavithri185 10 หลายเดือนก่อน +3

    சர்க்கரை நோய்/ குறைபாடு சார்ந்த அதிக பயனுள்ள மற்றும் முக்கிய தகவல்களை தந்து உதவிய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jeyashreealagar8900
    @jeyashreealagar8900 9 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya!kapham sugar (weight adigham) vendhaiya.paal kodukkalama?

  • @MohamedFarook-n3e
    @MohamedFarook-n3e 10 หลายเดือนก่อน +3

    I ever seen like this doctor thank you very much sir

  • @AmalorpavaJothi
    @AmalorpavaJothi 10 หลายเดือนก่อน +7

    Very useful information thank you sir

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 11 หลายเดือนก่อน +9

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @pushparajaraja8805
    @pushparajaraja8805 10 หลายเดือนก่อน +2

    ungal chanalukku interweav kudukura doctors pallandu vaalga

  • @azeezthaherabegum9215
    @azeezthaherabegum9215 3 วันที่ผ่านมา

    Thank you Dr a detailed info

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 11 หลายเดือนก่อน +6

    Super nalla thakaval sir

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 9 หลายเดือนก่อน +2

    Arumaiyanapathivoo Doctor, Anchor Iruvarukkum Vaalthukal Vaalge Valamudan

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 7 หลายเดือนก่อน +1

    Very useful video Dr 👌 🎉🎉tq soooooo much Dr 🎉

  • @LeemaroseyLeemarosey
    @LeemaroseyLeemarosey 4 หลายเดือนก่อน +4

    சார் உங்க பதிவை யூடியூப் இல் பார்த்தேன் உங்கள்மருத்துவமனை விலாசம் கொடுங்கள் என் சக்கரை நோய்க்கு சிகிச்சை பெற விரும்புகிறேன்

  • @suruthi6666
    @suruthi6666 9 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 4 หลายเดือนก่อน +6

    Super thank you sir very much useful information about diabetic

  • @aravindhtradersbalasubrama6824
    @aravindhtradersbalasubrama6824 3 หลายเดือนก่อน +2

    God s gift u sir. Heartful thanks for very useful information

  • @ezhilarasi838
    @ezhilarasi838 11 หลายเดือนก่อน +2

    மிக மிக பயனுள்ள, உயிர் காக்கும் தகவல்கள்.
    நன்றி

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 7 หลายเดือนก่อน +2

    பயன்உள்ளது நன்றி

  • @shylajar3460
    @shylajar3460 25 วันที่ผ่านมา +7

    வெந்தயம் அதிகமாக சாப்பிட்டு குழந்தை இல்லாப் treatment gu வெந்தயத்தை சாப்பிட்டு கை கள் வராமல் இருகிறார் recent CMC hospetal அட்மிட் கண்கூடாக பார்த்தேன் எதையுமே அளவுக்கு மீறி சாப்பிடாதீங்க .

    • @doctorinterview
      @doctorinterview  23 วันที่ผ่านมา +1

      தகவலுக்கு நன்றி

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 4 หลายเดือนก่อน +5

    😮😅😅😅Covid lockdown போது அப்படி பலரும் கிடைத்ததை சாப்பிடும் நிலையிலில்லை! வேண்டுமென்பதை சமைத்து சாப்பிட நிறைய வாய்ப்புக்கள் பலருக்கும் கிடைக்கவே செய்தது!😂😂

  • @devarajp3104
    @devarajp3104 10 หลายเดือนก่อน +6

    Super advice and explanation sir yours each and every words are very much useful to the human beings Hatsoff Sir 💐💐💐

  • @rajastudio1250
    @rajastudio1250 10 หลายเดือนก่อน +7

    நல்ல பதிவு நன்றி

  • @padmanabhand9243
    @padmanabhand9243 5 หลายเดือนก่อน +3

    Excellentmedical suggestions Thankyou Sir

  • @Jagavai420
    @Jagavai420 2 หลายเดือนก่อน

    Reporter question super. Doctaroda vilakamum super

  • @azeezthaherabegum9215
    @azeezthaherabegum9215 3 วันที่ผ่านมา

    Can diabetic patient drink porridge at night. Pls reply

  • @arjundr4416
    @arjundr4416 10 หลายเดือนก่อน +3

    How to cure damage beta cells and natural insulin secretion sir😢

  • @hathijabanu4636
    @hathijabanu4636 2 หลายเดือนก่อน

    Nalla arivurai purinju kittu control Panna muyarchi pannanum

  • @ganapathy1586
    @ganapathy1586 13 วันที่ผ่านมา +1

    Walking shappal than use pannanuma

    • @doctorinterview
      @doctorinterview  9 วันที่ผ่านมา

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @sushmas5898
    @sushmas5898 4 หลายเดือนก่อน +1

    Doctor treatment ku ungalai yeppdi parkradh deiv seid solung .nan kai le rambo painerukradh adh nale yenku night sleepe varle🙏🙏🙏

  • @amritavidyalayammysore2444
    @amritavidyalayammysore2444 6 หลายเดือนก่อน +1

    Namaskar Sir!!
    Would like to watch part 1&2

    • @doctorinterview
      @doctorinterview  6 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/kaMorLFvI6M/w-d-xo.html

    • @doctorinterview
      @doctorinterview  6 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/ejm0JjNw-lo/w-d-xo.html

  • @samuelpushparani1389
    @samuelpushparani1389 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @azeezthaherabegum9215
    @azeezthaherabegum9215 3 วันที่ผ่านมา

    Can diabetic patient eat papaya.

  • @Thavamanielezabeth519
    @Thavamanielezabeth519 2 หลายเดือนก่อน +1

    Sir how I can use this vendiyam milk daily at what time I must take vendiyam milk can I soak at time for one week this vendiyam. Please let know sir I am from Hyderabad.

  • @santhisudakar3849
    @santhisudakar3849 8 หลายเดือนก่อน +2

    Thank you sir it's so much useful

  • @bagavathisundari6441
    @bagavathisundari6441 3 หลายเดือนก่อน

    Poondu varmakashayam should it be taken bed time,after or before food?

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ very very use full methad for treatment thankyou sir ❤❤❤

  • @JansiJeyakodi-eg9jt
    @JansiJeyakodi-eg9jt 11 หลายเดือนก่อน +2

    Venthaiya pal, poondu kashayam entha neram sapidanum sir. Before food or after food air

  • @gunaguna6496
    @gunaguna6496 6 หลายเดือนก่อน +1

    Sir en husband Malaysia la irukanga.suger before food 230 iruku sir.ooruku vara 5 month agum.ena panrathu sir.tips sollunga sir plzz....😢

  • @channdhruv207
    @channdhruv207 6 หลายเดือนก่อน +1

    Sir I am from Bangalore, thank you very much for your video, my question is for a normal person or diabetic person, can poond pall can be had daily, how many times in a day, when to have, to be had before or after food or empty stomach in morning. Pls advice

  • @Syedmohamed-ij6wr
    @Syedmohamed-ij6wr 10 หลายเดือนก่อน +1

    Sir, Poondu paal kashayam can be taken by anyone anytime just like that please educate me sir❤

  • @Malarkodi-tk7zs
    @Malarkodi-tk7zs 6 หลายเดือนก่อน +5

    சூப்பர் நன்றி

  • @Kavitha-nq3gv
    @Kavitha-nq3gv 3 หลายเดือนก่อน

    Very use full information doctor thank you🎉

  • @jayamanisridharanarayanan4236
    @jayamanisridharanarayanan4236 15 วันที่ผ่านมา +1

    Super sir thank you verymuch

  • @sptNaseer69-jg6wt
    @sptNaseer69-jg6wt 8 หลายเดือนก่อน +6

    நீங்கள் என்னதான் மருந்து கொடுத்தாலும்
    வட்டி வாங்கியவர்களை காப்பாற்றுவது கடினமே.
    மற.றவர்களுக்கு உங்கள்
    மருத்துவம் பயனலளிக்கும்.

    • @meenalmeenal4044
      @meenalmeenal4044 7 หลายเดือนก่อน

      இவர்...டாக்டர்..பணம்..300...++13500...
      ..1m

    • @s.saravanakumar5488
      @s.saravanakumar5488 4 หลายเดือนก่อน +1

      True

    • @chandrukandan
      @chandrukandan 21 วันที่ผ่านมา

      N