Diabetes idli& sambar இந்த இட்லிய சாப்பிட்டா உங்க சுகர் டக்குனு குறையும்..செம டேஸ்ட்..செம ஈஸி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • In this video I have showed diabetic idli recipe. It’s very easy and and tasty. You can try with confidence.
    Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
    #diabetes #tamil
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 658

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 8 หลายเดือนก่อน +52

    சிறப்பு. இது தான் தமிழச்சி. கற்றலின் பயன் பிறருக்கும் சேர்ப்பது. கோடி நன்மை. நன்றி சகோதரி.

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 8 หลายเดือนก่อน +24

    அக்கா உங்க வீடியோ ரொம்ப நேரம் நீளமா போனாதான் பார்க்க எங்களுக்கு நல்லா இருக்கும் நல்ல பயனுள்ள வீடியோ சூப்பர் அக்கா கிறிஸ்மஸ் வீடியோஸ் பார்க்க ஆவலாக இருக்கிறோம்❤❤❤

  • @shivani-ow3fm
    @shivani-ow3fm 8 หลายเดือนก่อน +10

    மேடம் இது என்னுடைய முதல் பதிவு. வணக்கம்.. மிகவும் முக்கியமான பயனுள்ள வீடியோ.. வாழ்த்துக்கள் சகோதரியே.❤❤❤❤❤

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h 8 หลายเดือนก่อน +95

    என்னை பொறுத்தவரைக்கும் இப்ப தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க படிச்சத நிறைய பேருக்கு உபயோகப்படற மாதிரி ஆரம்பிச்சிருக்கிங்க no need to worry about some comments we always expect same thamazhachi signature in health vedio also congrats sister we accompany u in your health journey

  • @bloodshotff121
    @bloodshotff121 8 หลายเดือนก่อน +20

    அக்கா ரெம்ப ரெம்ப நன்றி இன்னும் நிறைய சுகர் Tips கொடுங்க நான் firstTime Sugar Tips Videoபோடுங்க என கேட்டேன் 2 years ago🙏💕

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  8 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி

  • @prayforthenationantonys.j.6489
    @prayforthenationantonys.j.6489 8 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமையான பதிவு
    தொடரட்டும்...
    நம்ம நாகர்கோவில் சொந்தங்களுக்கு வாழ்த்துகள் ❤

  • @hellohai5352
    @hellohai5352 8 หลายเดือนก่อน +6

    Very very most important vedio sis. நன்றிகள் பல. இதுபோல் இன்னும் நிறைய diabetes and bp patients கான சமயல் வழி காட்டி வீடியோஸ் எதிர்பார்க்கிறோம். குமரி தமிழச்சி யின் செவிலிப்பணி சமயலிலும் தொடரட்டும்.

  • @priyadarshini8106
    @priyadarshini8106 8 หลายเดือนก่อน +6

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய விஷயங்கள் சொல்லுகிறீர்கள். மிக்க நன்றி உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை

  • @meenachishanmugam9752
    @meenachishanmugam9752 8 หลายเดือนก่อน +7

    அருமை பதிவு.வஞ்ஜனை அற்ற குழந்தை முகம்.என் உடன் பிறவாத சகோதரியே வாழ்க நீவீர் பல்லாண்டு

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 8 หลายเดือนก่อน +2

    ராகி இட்லியை நீங்கள் சாப்பிடும் போது கொடுக்கும் ரியாக்ஷன் பார்த்தாலே ராகி இட்லி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது.....நன்றி சிஸ்டர் ❤

  • @seethalakshmi1938
    @seethalakshmi1938 8 หลายเดือนก่อน +7

    பொறுமை இல்லாதவங்கள பற்றி கவலை படா தீஙக. Keep going mam.thankyou.

  • @gomathymuthu8909
    @gomathymuthu8909 6 หลายเดือนก่อน +1

    Hi sister. Thanks for your super tips and Ragi idly recipe. I shall definitely try it. Recently my husband who is a doctor and is ageing had begin to have slightly high sugar level. Your tips are very useful for me. On top of that I like the way you speak tamil, it’s quite like village style but I enjoyed it. I was born and brought up inSingapore. My husband is in India. I am going there now to take care of him. I have saved your video and will follow your tips. Thank you very much.

  • @suseelapetrus4714
    @suseelapetrus4714 หลายเดือนก่อน

    அன்பு மகளே..ராகி இட்லி இன்னிக்கு செஞ்சு சாப்பிட்டேன். நல்லா இருந்தது. Tku very much. My heartiest blessings dear

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 8 หลายเดือนก่อน +1

    உங்கள் தமிழ், மிகவும், இனிமை, இளமை அவர்களே.....லண்டன் தமிழச்சி சகோதரர்.....

  • @elizabethsoosai336
    @elizabethsoosai336 8 หลายเดือนก่อน +11

    Thank you sister for your useful tips for good health.Do keep up this good work sister.God bless you and your family.❤

  • @rajasekarant2050
    @rajasekarant2050 20 วันที่ผ่านมา

    நன்றி அக்கா. பயனுள்ள தகவல்களை திருநெல்வேலி பாசையில் சொன்னது மிகவும் நல்லாயிருக்கு.

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 8 หลายเดือนก่อน +3

    மிக மிக மிக மிக அவசியமான பதிவு thank you so much mam

  • @sheilajohn5489
    @sheilajohn5489 8 หลายเดือนก่อน +3

    Very good educational video. Love your explanations. I greatly appreciate your time and your knowledge in your Nursing skills.❤ Thanks very much. May God bless your family members 🙏

  • @radhaekambaram1774
    @radhaekambaram1774 7 หลายเดือนก่อน +1

    Akka..ithu ennudaya mudhal comment..
    Aana Naa varsha kanakka unga videos paathittirukken..unga way of talking enakku romba pidikkum..Diabetes control kku mrng breakfast godhumai kurunai...romba nalla control pannum...Ithu enakku doctor solli naan 10 years aah follow panren..arisi ellaaam mappillai samba kaattiyaanam poongar thooyamalli Matta arisi Jaya..ithellam thaa use panren. Ella millets um use panren
    Millets araichu idli dosai aa saapda koodathu..
    Aana aval raagi .
    Sugar control pannaathu...ithu ennudaya experience

  • @user-ux4um9us8o
    @user-ux4um9us8o 6 หลายเดือนก่อน

    நாஞ்சில் நகைச்சுவையே செவிக்கு விருந்தளிக்கும் செவிலியரே உங்கள் அருமையான இட்லி பார்த்து இந்த ஆட்டோக்காரர் வியந்து விட்டேன் நன்றி

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 8 หลายเดือนก่อน +1

    Super sistet நான் என்னுடைய husband க்கு இதை முந்தி செய்தேன் இப்ப செய்யவில்லை இனிமேல் நான் இதை follow பண்ணுவேன் சிஸ்டர்

  • @ramaniramani7890
    @ramaniramani7890 8 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் சகோதரி தங்களது பணி மேலும் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள் நன்றி நமஸ்காரம்

  • @vijayantg6568
    @vijayantg6568 หลายเดือนก่อน

    Ma'am unga explanation dhan highlight so, neenga ungalai mathikka vendaam unga recipe ellamae superb ma'am .

  • @sathiyakarunananthan8049
    @sathiyakarunananthan8049 6 หลายเดือนก่อน

    வணக்கம் அக்கா,
    அக்கா எங்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளிகளை தினமும் போடுகின்றீர்கள்.
    இன்று அதிகமானோருக்கு சர்க்கரை நோய் இருக்கு, உங்களின் இந்த காணொளிகள் எங்களுக்கு ஒரு உற்சாகத்தை தருகின்றது. இன்னும் பலம் கூடிய மாதிரி இருக்கு.
    நீங்கள் பேசுறதைக் கேட்டால் இன்னும் கேட்டுட்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
    நல்ல முயற்சி அக்கா, அண்ணா இருவருக்கும் மிகவும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .
    வாழ்க வளமுடன்❤

  • @poongodir781
    @poongodir781 8 หลายเดือนก่อน +1

    மேடம் வணக்கம் 🙏
    சூப்பர் வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌இது போல் சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர்ந்து வீடியோ போடவேண்டும் என்று
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @vasanthisarangapani9612
    @vasanthisarangapani9612 5 หลายเดือนก่อน

    Of course your explanation is a must which clears the doubts on the diet. So don't worry about the negative comments. Really amazing service for the needy people ❤

  • @bridgetmary8132
    @bridgetmary8132 8 หลายเดือนก่อน +1

    Thank you for all your afford to bring all your knowledge for us. After I wacth the videos i will send and share them with those i know have diebeties.

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 8 หลายเดือนก่อน +3

    Hi akka idlly sambhar and tea ☕ sugar problam diet raagi idly super adipoli message very nice 👍👍

  • @ramaniv6622
    @ramaniv6622 3 หลายเดือนก่อน +1

    S thanks for your valuable information mam specially for diabetic patient

  • @amudhanatarajan6719
    @amudhanatarajan6719 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி.

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 8 หลายเดือนก่อน +5

    Hi Akka & Anna ! Thanks for sharing the diabetic diet. Very useful. HAPPY LIFE 😊

  • @RakshithaDeekshith
    @RakshithaDeekshith 4 หลายเดือนก่อน

    Very nice akka thank you for your useful video & neenga pesura style video paakrathuku intresting ha irukku akka

  • @saraswathy1300
    @saraswathy1300 8 หลายเดือนก่อน +8

    Thank you for communicating with us while cooking sis 🙏 it's lovely to hear your voice and we learn something new everytime from your video 🙏

  • @vijiraj21
    @vijiraj21 5 หลายเดือนก่อน

    Your communicating skill with people bring more viewers towards you.ur cooking tips are great

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 8 หลายเดือนก่อน

    Excellent. Tnx a lot for sharing valuable health tips. Vaazhga valamudan vaazhga nalamudan. For recipe if ingredients list added in the description box will be helpful.

  • @cavenavasagam6461
    @cavenavasagam6461 5 หลายเดือนก่อน

    Slow video, Superb! I really appreciate the diabetic video because I am diabetic. 😊 Please put more healthy videos. 🙏 I have idli rice. Now I am making Pessarat snd Allum chutney with very little rice. Thanks to youtubers sharing their knowledge.

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 8 หลายเดือนก่อน

    குழந்தையின்மை சம்பந்தமான உணவு வாழ்வியல்முறை மருத்துவம் பற்றி வீடியோ நிறைய போடுங்க ப்ளீஸ்சிஸ்டர் ப்ளீஸ்.

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 8 หลายเดือนก่อน +4

    நல்ல விஷயமாக video செம்ம super 👌 👍 sister ❤

  • @mohamednasar7892
    @mohamednasar7892 6 หลายเดือนก่อน

    I am from Sri Lanka sister im pregnant but I'm so sad now I'm sugar person.nan nallave manadal vilindu ullen sister neenga pesum podu Edo oru arudal thanks sister thanks sister 🤗🤗🤗

  • @kavihema6301
    @kavihema6301 8 หลายเดือนก่อน

    Amma neenga sollvathu 100% unmai neeraya pearikku yearima irukkanga neenga sollung naanga kattukollkirom nanri amma ❤❤❤❤❤

  • @arunkailash4493
    @arunkailash4493 8 หลายเดือนก่อน +2

    Akka...rompa useful and currently rompa need aaa na video ....diabetes patients increasing day by day....intha videos na ennoda amma voda pathen akka..30 minutes 40 minutes kuda video podunga akka no problem Continue aaa health tips and diet plan pathy pesunga akka....rompa rompa usefull aaa iruntha...thank u lot....lot of love from Arun 😊😊😊

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 8 หลายเดือนก่อน

    Its good to ecplain and clear this viedio its good please good explain really its good i take red rice its bad or not dank you so much

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 8 หลายเดือนก่อน +1

    Super சகோதரி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் 👏👍👌

    • @user-hm8sk4oi4u
      @user-hm8sk4oi4u 7 หลายเดือนก่อน

      நன்றீங்க ராகி இட்லிக்கும், அதற்கிடையில் சொல்லுகின்ற வேறு டயட்டுக்கும்.

  • @shanthishanthi3541
    @shanthishanthi3541 7 หลายเดือนก่อน +1

    Madam the way u speak ìs very cute i like very much keep rocking

  • @malarsathya-xb3sv
    @malarsathya-xb3sv 3 หลายเดือนก่อน

    Akka recipe nice, ragi idly and dosai nalla varuthu super.

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi 6 หลายเดือนก่อน

    Thank you for your tips and useful information, sister... Superb , i am from Malaysia ❤❤❤

  • @user-ke6dt8it3l
    @user-ke6dt8it3l 5 หลายเดือนก่อน

    ஹலோ அம்மா எனக்கு நான் உன்னை மகளா ஏத்துக்கிட்டேன் நீங்க பேசறது ரொம்ப அருமையா இருக்கு நீங்க குடுக்குற எல்லா ரெசிபியும் ரொம்ப அழகா இருக்கு இதற்காகவே நான் பார்க்கிறேன் அம்மா இதுபோல நானும் செய்ய ஆசைப்படுகிறேன் அம்மா

  • @sivagamimuthusamy6076
    @sivagamimuthusamy6076 6 หลายเดือนก่อน

    அருமை இட்லி செம உடம்புக்கு சுகர் ரெம்ப நல்லது 👌👌

  • @ruthg3883
    @ruthg3883 8 หลายเดือนก่อน +2

    You are very good in explaining about diabetes.God bless u

  • @KVelam
    @KVelam 7 หลายเดือนก่อน

    நமம ஊர் பேச்சு சூப்பர் சகோதரி. பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Lilac-bb7mx
    @Lilac-bb7mx 8 หลายเดือนก่อน

    Thank you so much for the fascinating diabetic recipes. Akka the way you’re explaining is so admirable. I always love to hear your detailed and informative informations on any topic.

  • @thammythammy9628
    @thammythammy9628 6 หลายเดือนก่อน +1

    Benefit food recipes thank you so much akka ❤

  • @sharfunissabegam4430
    @sharfunissabegam4430 8 หลายเดือนก่อน +1

    Hi sis ithu night dinner ku saapidalaama

  • @sricookingview
    @sricookingview 8 หลายเดือนก่อน +5

    Very healthy Idly akka Ragi, Urad dal, Fenugreek seeds, Flattened Rice nutrition Idly batter, super tea 🍵
    Idly and Sambar super combination 😋
    Thanks for sharing this healthy breakfast and health benefits akka ♥️♥️♥️♥️♥️

  • @rhemalattaramakrishnan9941
    @rhemalattaramakrishnan9941 8 หลายเดือนก่อน +2

    Easy and simple way to adopt best eating practices.Solution to moderate and to control from unwanted eating 👍

  • @shanthistephen6584
    @shanthistephen6584 8 หลายเดือนก่อน +1

    Thanks so much God bless your iamin nagarcoil

  • @mallikas6604
    @mallikas6604 8 หลายเดือนก่อน

    Hi dear, I love all your videos and the way you present it, thank you for sharing the information about health, I used to work for the NHS and miss London very much, keep smiling darling and stay blessed, lots of love ❤️

  • @kaarmathi6065
    @kaarmathi6065 8 หลายเดือนก่อน +1

    Arumayana பதிவேடு அக்கா super

  • @Redstone8602
    @Redstone8602 หลายเดือนก่อน

    You are good and innocent congrats ❤ i am from coimbatore

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 8 หลายเดือนก่อน +1

    Different nice presentation What about broken wheat?

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 หลายเดือนก่อน +8

    ❣️❣️❤பிடித்ததை சாப்பிடு பசித்தால் சாப்பிடு பசிக்கேற்ப சாப்பிடு சுகர் இல்லா உடம்பை தேடி டு சுகமாய் நீயும் வாழ்ந்திடு ❤️❣️❣️

  • @user-yf3or2id2b
    @user-yf3or2id2b 7 หลายเดือนก่อน

    ஏ லண்டன் தமிழச்சி சூப்பர் டீ. உன் பேச்சி மிக மிக சூப்பர் தங்கம்

  • @indiraindira7175
    @indiraindira7175 8 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @vinosaran8725
    @vinosaran8725 8 หลายเดือนก่อน

    Akka neenga long ah pesurathunalatha nan unga video pakkuren stress free akka

  • @santhi3426
    @santhi3426 8 หลายเดือนก่อน +4

    பரவாயில்லையே ! லண்டன் தமிழச்சி ஆரோக்கிய உணவுக்கு மாறி விட்டீர்கள்.
    எல்லோருக்கும் பயனுள்ள
    காணொளி. இதே மாதிரி
    நிறைய ரெஸிபி போடுங்க!
    🍛🍛🍛🍛🍛🍛🫕🫕🫕🫕🫕🫕

  • @Jose-d4v2s
    @Jose-d4v2s 7 หลายเดือนก่อน +1

    Ungal speech mekavum arumai❤

  • @maheshv-i7g
    @maheshv-i7g 7 หลายเดือนก่อน +1

    Supper tips ,thanks sister

  • @user-vm9pp2so8h
    @user-vm9pp2so8h 3 หลายเดือนก่อน

    Sister very very...every one useful video and me too
    Thanks sister ❤🎉

  • @SophiaSabu
    @SophiaSabu 5 หลายเดือนก่อน

    Akka COVID injunction ku piragu sugar thyroid gas ellam vanthudu hi unga video romba use thank u akka

  • @user-rv1kj8ez1v
    @user-rv1kj8ez1v 7 หลายเดือนก่อน +1

    Very nice sister.how long should ragi idli batter ferment

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 8 หลายเดือนก่อน +2

    சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் நல்ல கருத்துக்கள் சொல்லுவீங்க நன்றி எனக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை இயேப்பா கிருபையால் வாழ்ந்து வருகிறோம் நானும் என் கணவரும் மனம் கஷ்டமாக இக்கிறது உங்களிடம் சொல்ல வேண்டும் போல் இந்தது எங்களுக்காக ஜெபியுங்கள் நன்றி

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி .. my prayers for you.

  • @ryro6620
    @ryro6620 6 หลายเดือนก่อน +3

    Raagi is Ok. But அவல் அரிசியால் செய்யப்பட்டது அல்லவா? அதனால் glucose level கூடாதா? அவலுக்கு பதில் வேறு ஏதேனும் சேர்க்க முடியுமா?

  • @valliramasundram8590
    @valliramasundram8590 8 หลายเดือนก่อน

    Thank you sister for welll explained itali receipe for diabetics. May God bless you n family. Warm greetings from Malaysia. ❤❤❤🙏🏼

  • @kumar-bi2ef
    @kumar-bi2ef 8 หลายเดือนก่อน +3

    Super akka.. Unga vedios romba useful, interesting ga irukku.. Thank you so much..
    Put more vedios akka.. I am watching all your vedios...Keep going up... I will always support you...
    All the best...

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 8 หลายเดือนก่อน +2

    It s very difficult to communicate while cooking with cocentration.yr talkshow s good

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 5 หลายเดือนก่อน

    Akka super 👌 and is palaya soru kanchi good for diabetes please tell me.

  • @hemavathyilangovan4629
    @hemavathyilangovan4629 6 หลายเดือนก่อน +1

    Super sister neenga Lunch diet solunga

  • @iamdamian384
    @iamdamian384 5 หลายเดือนก่อน

    Very nice lam watching long years your vedeos from srilanka

  • @umar5342
    @umar5342 8 หลายเดือนก่อน +1

    Thanks a lot mam very helpful information

  • @AmbikaS-su6vs
    @AmbikaS-su6vs 3 หลายเดือนก่อน

    Nice to see ur vedio. Sugar break fast is 👍excellent.

  • @jaanu4385
    @jaanu4385 7 หลายเดือนก่อน

    Super sis, very informative video for diabetics, TQ so much ❤

  • @SarathaPalaniiselvam
    @SarathaPalaniiselvam 8 หลายเดือนก่อน +1

    நன்றி ம்மாஇதுபோலபயனுள்ளாபதிவுபோடவும்

  • @ranjinimillon
    @ranjinimillon 8 หลายเดือนก่อน

    You speak sister. No issues. You explain very well. Done worry about the time. TQ

  • @gobannac192
    @gobannac192 8 หลายเดือนก่อน +3

    அக்கா அருமையான வகையில் நமது பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விலகாமல் ஓர் உணவை மருந்தாகவும் அதே மருந்து உணவாகவும் கூறியிருக்கின்றீர் அருமை

  • @vimalreno7359
    @vimalreno7359 8 หลายเดือนก่อน +1

    Energetic voice akka.very useful video. Thanks akka

  • @joicecaroline4498
    @joicecaroline4498 6 หลายเดือนก่อน

    இட்லி நல்லது தான்னு நெனச்சேன்மா நல்ல வெரைட்டிராகிஇட்லி கொடுத்தீங்க நன்றிம்மா.

  • @BaskerBasker-ye4xt
    @BaskerBasker-ye4xt 2 หลายเดือนก่อน

    Akka usefull video. My husband sugar pateint thankyou

  • @sathiyanarayananv1921
    @sathiyanarayananv1921 11 วันที่ผ่านมา

    Good madam. Will wait for next video.

  • @maryfathima6000
    @maryfathima6000 8 หลายเดือนก่อน +2

    பீபி குறைய வழி சொல்லுங்கள் பீபி மாத்திரை சாப்பிட்டும் குறையவில்லை உணவு முறை பற்றி வீடியோ போடவும் பலபேர் பயனடைவார்கள் நன்றி சகோதரியே கிருஸ்மஸ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் பாண்டிச்சேரி சகோதரி

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோதரி😊.

  • @joydeva6385
    @joydeva6385 8 หลายเดือนก่อน +1

    This video all sugar patient wait loss plan people also take control wait
    All the best sister London tamilizchi happy Christmas for you and family

  • @daisylogan7705
    @daisylogan7705 8 หลายเดือนก่อน

    This morning. I did kevuru tosai...I don't steam white idly..I.always used kevuru flour, mappillai samba rice , karruppu kauni rice..my idly will turn out good...from Malaysia

  • @100acre
    @100acre 6 หลายเดือนก่อน

    Do u remember me i saw u wen ur videos gone only 1500 views even after year....now gud development ❤

  • @vnraviravi8996
    @vnraviravi8996 5 หลายเดือนก่อน

    எளிய பயனுள்ள தகவல் சகோதரி

  • @arunmozhiponnaian4558
    @arunmozhiponnaian4558 4 หลายเดือนก่อน

    Super sister.usefull channel. Please continue in your ways.

  • @kannancs31
    @kannancs31 8 หลายเดือนก่อน

    V.useful video iam definitely started the diabetes food try today
    Ur correct i like idly dosa morekali i try to avoid the foods. Thanks
    For ur diabetic food video. I want more video
    Sis every time iam eagerly waiting for ur
    Video.❤❤
    Mrs Bharathi kannan.

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 6 หลายเดือนก่อน

    அற்புதமானதகவல்
    ❤நன்றிசகோதரி
    வாழ்கவளமுடன்
    மிகவும் பயனுள்ள தகவல்
    எக்ஸலண்ட்😊🙏🌷💅🌸🪷🌺🌹🙏🙏🙏🙏

  • @nancyarunkumar5929
    @nancyarunkumar5929 8 หลายเดือนก่อน

    Akka nega pesarathu roomba azaga eruku, pls do continue...

  • @JulietDurairaj
    @JulietDurairaj 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நீங்கள் நிறைய பேசுங்கள்நாங்கள்விரும்புகிறோம்

  • @saravanakumarshanmugam9898
    @saravanakumarshanmugam9898 8 หลายเดือนก่อน

    Sure sis your explantion very informative. Very interesting not boring. You continue in the same style.