சுகர் குறைய டிப்ஸ் | Sugar kuraiya tips tamil | sugar control tips in tamil | சுகர் உடனே குறைய

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @rajendhranr6519
    @rajendhranr6519 11 หลายเดือนก่อน +43

    இவர் போன்ற்றோருக்கு இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், தந்து மக்களுக்கு சேவை செய்திட அருள் புரிய வேண்டுகிறேன் 🙏

  • @veerangan5887
    @veerangan5887 11 หลายเดือนก่อน +8

    ஆயுர்வேத உண்மையான நோய் தத்துவங்களை மிக எளிமையாக இதுபோல் இதுவரை யாரும் விளக்கமாக சொல்லவில்லை. அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    • @doctorinterview
      @doctorinterview  11 หลายเดือนก่อน

      நன்றி 🙏 பாகம் 3 வீடியோ th-cam.com/video/GWgVz7WVmb0/w-d-xo.html

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 ปีที่แล้ว +26

    முதல் முறையாக ஒரு மருத்துவரை இந்த காணொலி மூலம் பார்த்து உள்ளேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் உங்களுக்கு துணைநிற்கும்

  • @kalpanaMosas-ci3lm
    @kalpanaMosas-ci3lm 11 หลายเดือนก่อน +7

    தேங்க்யூ டாக்டர் இந்த மாதிரி யாரும் இவ்ளோ அழகா தெளிவா நம்ம உடம்பு பத்தி நம்ம சுகர பத்தி சொல்லவே இல்ல நீங்க ரொம்ப ரொம்ப தெளிவாக நிதானமாகவும் எங்களுக்கு புரியும் அளவுக்கு விவரமா எடுத்து சொல்லி நாட்டு மருந்து வந்து ரொம்ப நல்லது சித்த மருத்துவம் நல்லது என்று எங்களுக்கு புரிய செய்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว +76

    கேள்வி கேட்பவர் முக்கியமான தேவையான கேள்விகளைக்கேட்கிறார். வாழ்த்துக்கள் தம்பி

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +3

      நன்றி 🙏

    • @tkrajatkraja5708
      @tkrajatkraja5708 4 หลายเดือนก่อน +1

      ​@@doctorinterviewஐயா..மருத்துவர்ய்யாவ ரேில் அணுக இயலுமா?... சிகிச்சைக்காக... நான் சேலம் நகரில் வசிப்பவன்...

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 ปีที่แล้ว +77

    சகோதரர் வில்ஸன் உங்க கேள்வி முறைகள் அருமையாக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. ஏழைகளின் மனத்தில் எழுந்த கேள்விகளை இடைநிருத்தம் இல்லாமல் அழகாக தொடுத்தீர்கள்.உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள்.மருத்துவர் ஐயாவுக்கும், தாங்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளை பாராட்டுகிறோம்.

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +1

      நன்றி 🙏

    • @veeraputhirank664
      @veeraputhirank664 ปีที่แล้ว +1

      ​@@doctorinterview❤

    • @kanthimathiiyappan7185
      @kanthimathiiyappan7185 ปีที่แล้ว

      Sa1❤v№Çç​@@doctorinterview

    • @seethalakshmirajagopal5312
      @seethalakshmirajagopal5312 11 หลายเดือนก่อน

      நன்றி.மருத்துவர் அய்யாவிற்கும் கேள்விகள் கேட்டு விளக்கங்களை பெற்ற சகோதரருக்கும். எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @saiganga7246
      @saiganga7246 29 วันที่ผ่านมา

      Thanks aiya

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +9

    சக்கரை நோயை பற்றின
    முழுமையானா விளக்கம் தெளிவாக இருந்தது அய்யா...அதற்கான வைத்தியம் சொன்ன முறை அருமை..பயனுள்ள பதிவு .
    பேட்டி எடுத்தவர் அவசியமான கேள்விகள்
    கேட்டு விவரங்களை பெற்றுத்தந்தது அருமை..இருவருக்கும் மனமார்ந்த நன்றி....

  • @arputhaj2249
    @arputhaj2249 ปีที่แล้ว +13

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si ปีที่แล้ว +15

    டாக்டர் ரொம்ப அருமையா சொன்னீர்கள் கேள்வி கேட்ட வரும் எல்லோரும் நினைக்கும் கேள்விகளை கேட்டார் 🎉🎉🎉🎉

  • @anjugamthangarasu5786
    @anjugamthangarasu5786 ปีที่แล้ว +4

    சார் வணக்கம், சர்க்கரை நோய் பற்றிய கேள்வி,டாக்டரின் பதில் மிக அருமை

  • @MoorthiP-x7w
    @MoorthiP-x7w ปีที่แล้ว +30

    நன்றி அய்யா இப்படி யாரும் விளக்கம் குடுத்தது இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் புரிதல் வேண்டும்

  • @MuthamilselviK-q1q
    @MuthamilselviK-q1q 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.
    உங்க பதில் கேள்வி மிகவும் சிறப்பு.உங்க ஆயுள் அதிகரிக்க வேண்டுகிறேன் ஐயா.

  • @RameshBabu-yy5sm
    @RameshBabu-yy5sm ปีที่แล้ว +2

    ரமேஷ் பாபு மிகவும் அருமை டாக்டர் சொன்னார் அறிவுரை தங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிவு மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்

  • @chitragrv1948
    @chitragrv1948 ปีที่แล้ว +3

    உங்கள் தொலைபேசி எண் தேவை சார் அருமையான விளக்கம் 🙏

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @RajKumar-ey9hr
    @RajKumar-ey9hr หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள விஷயமாக இருந்தது அதற்கான உடற்பயிற்சி முறையும் நன்றி

  • @devikasundaram9560
    @devikasundaram9560 ปีที่แล้ว +10

    நன்மை தரக்கூடிய மருத்துவ தகவல்கள்.கோடான நன்றி

  • @arulpandian9497
    @arulpandian9497 11 หลายเดือนก่อน +1

    இது வரை கேட்காத விளக்கம் அறிந்து கொண்டேன் 👍 வாழ்த்துக்கள் 🌹

  • @parvadhavarthini6698
    @parvadhavarthini6698 ปีที่แล้ว +27

    ஐயா தங்களது மருத்து குறிப்புகள் அருமையாக நன்கு புரிகிற விதத்தில் இருந்தது மிக்க நன்றி தாங்களை நேரில் சந்தித்து சர்க்கரை பற்றிய சிகிச்சை பெற வேண்டினால் சிகிச்சை மையம் எங்குள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว +1

      9952666359
      This is doctor Gowthaman's contact number

    • @baskaranbaskar6157
      @baskaranbaskar6157 ปีที่แล้ว +5

      தங்களை எவ்வாறு நேரில் சந்தித்து சிகிச்சை பெறுவது.

    • @bhuvanavasudevan8739
      @bhuvanavasudevan8739 ปีที่แล้ว

      Dr. Varma ayurveda hospital. Kodambakkam.
      Adress is in Google

  • @magilaya1258
    @magilaya1258 ปีที่แล้ว +6

    Enga irundhinga doctor neenga ivlo naala. Vera level explain. Thank you so much doctor for your clear explain

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Thank you

    • @vasanthisuresh2891
      @vasanthisuresh2891 11 หลายเดือนก่อน

      Supper sir பயனுள்ள செய்திகள்

  • @kandasamyt583
    @kandasamyt583 ปีที่แล้ว +64

    சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள சந்தேகத்தை விவரமாக நேர்காணல் மூலம் நல்ல கேள்வி களைகேட்ட நண்பருக்கு நன்றி

  • @jayamalinijayamalini7302
    @jayamalinijayamalini7302 11 หลายเดือนก่อน +3

    Anchor romba clear questions and romba clear explanation ❤️🙏 thnk u so much both of you 😊

  • @ashwinproducts3603
    @ashwinproducts3603 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம், உறுதியான உரை, நன்றி ஐயா

  • @M.A.selvaraj
    @M.A.selvaraj ปีที่แล้ว +4

    அருமையான தகவல் நன்றிங்க - இருவருக்கும்-மருத்துவரின் ஆலோசனைகள் வெகுசிறப்பு நன்றிங்க சகோ -🙏

  • @padmaraj8482
    @padmaraj8482 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் டாக்டர்..இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது.. ரொம்ப அழகா தெளிவாக சொன்னீங்க டாக்டர்..கோடி நன்றி ஐயா உங்களுக்கு.. மேலும் தொடர வாழ்த்துக்கள்..❤🙏

  • @edwardsamy4462
    @edwardsamy4462 ปีที่แล้ว +6

    சூப்பர் சார் மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி

  • @இசைவாணிமகிழன்ஸ்
    @இசைவாணிமகிழன்ஸ் ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்.

  • @Dhasrhan2009
    @Dhasrhan2009 ปีที่แล้ว +4

    இந்த பேட்டில் கலந்துகொண்ட கௌதம் சாருக்கு நன்றிிஇந்த பேட்டியில் நல்ல கேள்விகள் கேட்டதுக்கு நன்றிநன்றி

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 3 หลายเดือนก่อน +1

    Excellent ur explanation and detailed analysis and guidance doctor sir and the anchor Wilson sir amazing and thanks a lot
    Please guide me Iam diabetic and my husband too

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @muruganramaswamy
    @muruganramaswamy ปีที่แล้ว +10

    கௌதமன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அருமையான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. கேள்வி கேட்டவர்க்கும் பாராட்டுகள். கேட்பவர் இன் மன நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கேள்விகள் 🎉🎉

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +10

    *😎🇮🇳We have forgotten or ignored the values of oil bath and fasting. Very well explained and enlightening interview with Dr. Gowthaman of Sree Varma hospital. I use Maharaja Thailam which is their product.💐🙏*

  • @chitragrv1948
    @chitragrv1948 ปีที่แล้ว +3

    அருமையான கேள்விகள் அதற்கு சரியான பதில் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏💐💐

  • @janam9493
    @janam9493 ปีที่แล้ว +13

    அருமையான நல்ல விளக்கங்கள்.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 10 หลายเดือนก่อน +1

    இதைத்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 ปีที่แล้ว +5

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @vijayamohanraj3905
    @vijayamohanraj3905 2 หลายเดือนก่อน +1

    Thanks

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙏 This is a real appreciation for our efforts 💓

  • @bosebose2663
    @bosebose2663 ปีที่แล้ว +5

    நல்ல எளிமையான ஆலோசனைமிக்க நன்றி

  • @KavithaKavitha-gd1cl
    @KavithaKavitha-gd1cl 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.❤

  • @subamohan4011
    @subamohan4011 ปีที่แล้ว +4

    அருமையான கேள்வியும் பதிலும் அருமையான விளக்கம் நன்றி❤❤

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 3 หลายเดือนก่อน +1

    Super informative. Kindly give us the balance part also. Great Great Thanks and Regards to Dr Gowthaman.

    • @doctorinterview
      @doctorinterview  2 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s ปีที่แล้ว +2

    Arumaiyanapathivoo Doctor, Anchor Iruvarukkum Vaalthukal Vaalge Valamudan

  • @manokrishnan9372
    @manokrishnan9372 ปีที่แล้ว +8

    கேள்விகளும் பதிலும் தெளிவாக இருந்தது நன்றி ஐயா

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 9 หลายเดือนก่อน +2

    VERY NICE DEFINITION AND REMEDIAL MEASURES .
    GREAT ,
    THANK YOU FOR TIPS AND STEPS IN A SIMPLE AND PRACTICAL METHOD.
    ONCE AGAIN THANK YOU VERY MUCH

  • @sukiraskrsukira5521
    @sukiraskrsukira5521 ปีที่แล้ว +9

    தெளிவான விளக்கம். தெளிவான உரை,தீர்கமான ஆலோசனை

  • @vijayalakshmi.rrathnam6213
    @vijayalakshmi.rrathnam6213 ปีที่แล้ว +2

    மிகமிக அருமையானபதிவுகண்டுரசித்தேன் நன்றிடாக்டர்கேள்விகேட்டவர்மிக அருமையாககேட்டார்

  • @bhanumathym5943
    @bhanumathym5943 8 หลายเดือนก่อน +2

    ஐயா தெளிவான கேள்வியும் அதற்கேற்றபடி பதிலும் தந்தமைக்கு நன்றி.

  • @Anantharamanmech
    @Anantharamanmech 2 หลายเดือนก่อน +1

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 ปีที่แล้ว +13

    வணக்கம் டாக்டர் உங்கள் மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @dhanalakshmidhanalakshmi9294
      @dhanalakshmidhanalakshmi9294 ปีที่แล้ว

      சூப்பர்ப் டாக்டர் எனக்கு சுகர் இப்ப வரைக்கும் இல்லை வயது 55 ஆனா உடல் எடை அதிகமாகி கொண்டே போகிறது
      எங்க வீட்ல இருக்கிற
      எல்லாருக்கும் சுகர்
      வந்துடுமோன்னு பயமா
      இருக்கு வருஷம் ஆகுது டெஸ்ட் எடுத்து நான்
      இந்த ஆவாரம் பூ டீ
      நெல்லிக்காய் மஞ்சள் டீ
      குடிக்கலாமா🙏🙏🙏😊

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 ปีที่แล้ว +8

    வாதம்,பித்தம், கபம் சார்ந்த சர்க்கரை நோயை எப்படி அறிவது. ஆங்கில மருத்துவ முறையில் இல்லை

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 ปีที่แล้ว +4

    Sir your very great 👍 I am very easy to understand your message ❤ I learn so many tips 💞 vege& fruit 🍓 thanks 🙏👍

  • @JothiMani-cz8nl
    @JothiMani-cz8nl 10 วันที่ผ่านมา +1

    நல்லபயன்உள்ளபதிவுமிகவும்நன்றிஐயா

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว +17

    மிகவும் அற்புதமான மிகத் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் டாக்டர்.ரொம்ப நன்றி டாக்டர்.பேட்டி கண்ட அன்பருக்கு ரொம்ப நன்றி.இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @periyasamy9789
    @periyasamy9789 11 หลายเดือนก่อน +2

    அய்யா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajdurairajdurai1790
    @rajdurairajdurai1790 10 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு சார் நல்லா புரிந்தது வாழ்த்துக்கள்

  • @muthukumaran7777
    @muthukumaran7777 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. நன்றி டாக்டர் ஐயா.

  • @ykalai7512
    @ykalai7512 3 หลายเดือนก่อน +2

    Nice information. I will try this rules. 🎉🎉🎉😊😊😊

    • @doctorinterview
      @doctorinterview  3 หลายเดือนก่อน +1

      All the best

    • @ykalai7512
      @ykalai7512 3 หลายเดือนก่อน +1

      Thankyou sir

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 ปีที่แล้ว +3

    Mikka Nandri. Mihavum Vilakkathudan koorineergal Dr. Vanakkam 🙏

  • @KarthickGkutty
    @KarthickGkutty ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நண்பர்களே.. வாழ்க வளமுடன்

  • @user-zy9km8zc8j
    @user-zy9km8zc8j 11 หลายเดือนก่อน +1

    Superb aka irunthathu ungalathu urayadal meendum ungalai sathipathil micka makilchi

  • @childrensparkcreativearea7908
    @childrensparkcreativearea7908 ปีที่แล้ว +5

    எதார்த்தமான மற்றும் அவசியமான கேள்விகள்.. மருத்துவரின் திறமையான மற்றும் உபயோகமான பதில்கள்.. கேள்விகளுக்கும், பதில்களுக்கும் நன்றிகள்!..

  • @itzmejamee107
    @itzmejamee107 หลายเดือนก่อน

    I am ready for yr advice sir,plz give the details

  • @bheshbhesh
    @bheshbhesh ปีที่แล้ว +6

    Very useful information I am regularly visit Dr but iam first time had clarification. Can the Dr help me

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      9952666359
      This is doctor Gowthaman's contact number

  • @Manimegalai-wx1px
    @Manimegalai-wx1px 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப பயன் உள்ள காணொளி நன்றி ஐயா

  • @sheshadrisrinivasan5681
    @sheshadrisrinivasan5681 ปีที่แล้ว +7

    I was very impressed by your discussions with Dr. Gautama. I have some problem with my eyesight. Can it be rectified without surgery.

  • @manoramahiteshi9402
    @manoramahiteshi9402 6 หลายเดือนก่อน

    Sir I find your advice on methods to control diabetis very meaningful. I would like to meat you. I am aged 82 yrs female and diabetic since 15 or more years. I am based in Chennai and desire to consult with you. Kindly oblige

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 ปีที่แล้ว +15

    நன்றி டாக்டர் ❤🎉

  • @rajadeenacademy8735
    @rajadeenacademy8735 ปีที่แล้ว +10

    சார் வணக்கம் . இந்த ஐயாவிடம் நேரில் சிகிச்சை பெற விரும்புகிறேன்.தயவு செய்து முகவரி தாருங்கள்.

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

    • @asdawood2207
      @asdawood2207 4 หลายเดือนก่อน

      😮​@@doctorinterview

    • @SelvarajSivabakkiyam
      @SelvarajSivabakkiyam 2 หลายเดือนก่อน

      Hh😮😮😮😮😮😅ghy​@@doctorinterview

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 11 หลายเดือนก่อน +1

    Supera solringa ayya yanaku sugar 10 yearsa eruku one weeka padham yarichal eruku ayya naa yana pannanu yanaku sugar normal ayya yarichal kuraya avarampoo kashayam daily sapidalama ayya

  • @kuttimethaigal155
    @kuttimethaigal155 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா 🙏.
    நித்ய கல்யாணி பூ டீ குடிக்கலாம அய்யா.எத்தனை முறை குடிக்கலாம்.சொல்லுங்கள் .

  • @shaheedmohamad6028
    @shaheedmohamad6028 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா அருமையான கேள்வி சிறப்பான பதில் வாழ்த்துகள்......
    சர்கரைநோயாளர்கள் செய்ய வேண்டிய உடற்பயிட்சிகள் என்னவென்று இருதிவரைக்கும் கூறாமல் முடித்து விட்டீர்களே தயவு செய்து எவ்விதமான உடற்பயிட்சிகள் செய்ய வேண்டுமென கூறுங்கள். நன்றி வணக்கம்

    • @doctorinterview
      @doctorinterview  9 หลายเดือนก่อน

      நன்றி. உடற்பயிற்சிகள் பற்றி பேசாமல் விட்டதற்கு வருந்துகிறோம். அதற்காக தனியாக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்

    • @ranganathann8985
      @ranganathann8985 4 หลายเดือนก่อน

      வணக்கம் வாதம் தொடர்பாக சர்க்கரை நோயா ளி க்கு மருந்து தெரிவிக்கவும் அய்யா

  • @Manikandan-c5d
    @Manikandan-c5d ปีที่แล้ว +5

    Thank you doctor very useful explanation👌👌🙏🙏🙏🙏❤❤❤❤

  • @balakrishnan4407
    @balakrishnan4407 ปีที่แล้ว +11

    பித்தத்துடன் கூடிய சக்கரை நோயை எப்படி சிறுநீர் மூலம் கண்டுபிடிப்பது என்று மட்டும் கூறினீர்கள் அய்யா ஆனால் அதற்க்கான உணவு கட்டுப்பாடு பற்றியும் கூறினால் பயணளிக்கும் 🙏🙏🙏🙏 நன்றி

  • @manimegalais7245
    @manimegalais7245 5 หลายเดือนก่อน +1

    நான் நினைத்த அத்தனை கேள்வி கேட்ட வருக்கு மிக்க நன்றி

  • @pushpalathapushpalatha8696
    @pushpalathapushpalatha8696 ปีที่แล้ว +3

    Thank you Dr. For the information. Dr. Iam having Vertigo. Please help. Can cure. Tq. So much.

  • @arputhaj2249
    @arputhaj2249 ปีที่แล้ว +11

    ஐயா இதுவரை உங்களைப் போல் பேசுவதை நான் கேட்கவில்லை அருமையான பதிவு

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் ஐயா நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @HarishKumar-u9r7h
    @HarishKumar-u9r7h 10 หลายเดือนก่อน +1

    Thank you dr. Salute for anchor also

  • @chinnadurai387
    @chinnadurai387 ปีที่แล้ว +12

    நல்ல விளக்கம்,சரியாக வழங்கிய ஐயாவிற்கு நன்றிகள் கோடி

  • @niraimathythamizhmani6926
    @niraimathythamizhmani6926 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி நீங்க சொல்றதெல்லாம் சரிதான் குருஜி ஆனா நான் உங்கள பார்க்கிறதுக்காக வந்திருந்த உங்களோட மருந்து ரொம்ப எக்ஸ்பென்சிவா இருக்கு குருஜி ரொம்ப எளிமையான நிலையில் இருக்கிறவங்களை எப்படி வாங்கி அதன் பயன்படுத்த முடியும் இதுக்கான விளக்கத்தை சொல்லுங்க குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி தயவு செஞ்சு மறக்காம பதில் சொல்லுங்க குருஜி

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 ปีที่แล้ว +14

    Very nice explanation thank you doctor

  • @PalaniyappanPalaniyappan-b3t
    @PalaniyappanPalaniyappan-b3t 29 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா தங்களை நேரில் சந்திக்க வேண்டும், தங்களின் மருத்துவமனை விபரத்தை தெரிவிக்கவும்,

  • @chandram2837
    @chandram2837 ปีที่แล้ว +13

    Entha Mari oru interview and explanation I never come across in .my life. Such wonderful information and interview to everyone. Credit goes to Dr Gowthaman sir. God bless u. I really got more confidence after seeing this video.

  • @nanthakumarspl1470
    @nanthakumarspl1470 10 หลายเดือนก่อน +2

    Where to come and see you sir, any appointment needed

    • @doctorinterview
      @doctorinterview  10 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @SingarayanMuthu
    @SingarayanMuthu ปีที่แล้ว +5

    அருமையான நல்லவிளக்கம்

  • @latham2657
    @latham2657 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிக சிறப்பான நோய் புரிதலுடன் கூடிய விளக்கம். இரவு கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்கிறேன் அப்படி எடுத்துக்கொள்ளலாமா?

  • @ramusaravanan7880
    @ramusaravanan7880 ปีที่แล้ว +5

    அருமை,,,நெல்லிக்காய் வகை கூறுங்கள் ஐயா,,,

  • @thangams8635
    @thangams8635 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakam ayurvedam arputham Dr ku nanri

  • @abishek1887
    @abishek1887 ปีที่แล้ว +5

    Arumaiyana pathivu arputhamaana. Vilakkam sir thank you so much for your clear explanation.

    • @doctorinterview
      @doctorinterview  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @manimekalai3452
      @manimekalai3452 ปีที่แล้ว

      Yeppadi kandu pidippathu.vada sugar,pittha sugar,and kabham sugar .

  • @kalarajan5252
    @kalarajan5252 ปีที่แล้ว +4

    Very good explanation regarding diabetics.

  • @vijiliyafernando5571
    @vijiliyafernando5571 2 หลายเดือนก่อน +1

    Super sir very very useful to me thank you sir

  • @mohamedrabin3079
    @mohamedrabin3079 ปีที่แล้ว +4

    One of the best interview

  • @sathyamgarden
    @sathyamgarden 10 หลายเดือนก่อน +1

    Sir, haspandku sugar than sir udal ulliyahave irukku udal parumanukku enna food குடுக்கலாம் sir, ans pulse sir.

    • @doctorinterview
      @doctorinterview  10 หลายเดือนก่อน

      Dr. Gowthaman,
      Shree Varma Ayurveda Hospital,
      Contact number: 9952666359

  • @coolrijo9703
    @coolrijo9703 ปีที่แล้ว +8

    உங்களது தெளிவான அறிவுரைகளுக்கு மிக்க நன்றிகள் ஐயா

  • @ben10detal55
    @ben10detal55 2 หลายเดือนก่อน +1

    உண்மையான மருத்துவ(ர்)ம்

  • @babyrathinam5143
    @babyrathinam5143 ปีที่แล้ว +8

    How to find out kabam related sugar and how to find out pittham related sugar.
    Pl verify it sir.
    Super explaination Sur.
    Thank you sir

    • @NPSi
      @NPSi ปีที่แล้ว

      See Ayurvedic doctor, I have made appointment, before Seeing this vedio. This vedio confirms, my doubts.

  • @chitragrv1948
    @chitragrv1948 ปีที่แล้ว

    சார் தயவு செய்து அல்சர் சம்மந்தமான தகவல் சொல்லவும்.

  • @RajeshwariPillay-s2j
    @RajeshwariPillay-s2j ปีที่แล้ว +3

    Hello,br,lam so happy about sugar tips

  • @VelmuruganK-r9g
    @VelmuruganK-r9g ปีที่แล้ว +11

    சரியான நேரத்தில் இந்த வீடியோவை பார்க்க வைத்த மதுரை மீனாட்சி அம்மனுக்கு நன்றி இரண்டு பேருக்கும் நன்றி சார்

  • @nirmalag8816
    @nirmalag8816 10 หลายเดือนก่อน +1

    Very nice, thank you for your information very useful sir

  • @ravikumarkannan170
    @ravikumarkannan170 ปีที่แล้ว +14

    Hats Off to you Doctor to really open our eyes regarding Diabetics and causes and prevention through Herbal medicines, tanq🙏🙏🙏💯💯💯

  • @prabhamithu3754
    @prabhamithu3754 9 หลายเดือนก่อน +1

    அருமையானா விளக்கம் ஐயா