சர்க்கரை நோயாளிகள் வயிறார சாப்பிடக்கூடிய 5 பழங்கள் TOP 5 FRUITS THAT CAN BE TAKEN IN GOOD QUANTITY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 597

  • @drarunkarthik
    @drarunkarthik  2 หลายเดือนก่อน +81

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

    • @ajith8655
      @ajith8655 หลายเดือนก่อน +2

      Ll

  • @ChinnaiyanChinnaiyan-r2g
    @ChinnaiyanChinnaiyan-r2g 6 หลายเดือนก่อน +84

    நானும் சுகர் பேசன்ட் தான் நீங்கள் கூறும் எல்லா மருத்துவ குணமும் எனக்கு பிடிக்கும். நன்றிங்க சார் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @potkernimulaffar7955
    @potkernimulaffar7955 9 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார்
    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @sundarisrinivasan4781
    @sundarisrinivasan4781 6 หลายเดือนก่อน +6

    பொறுமையுடன் தெள்ள தெளிவாக தெரிவிப்பதற்கு மிக்க நண்றி கார்த்திக் சார்.

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 หลายเดือนก่อน +35

    25 வருடமாக சர்க்கரை குறைபாட்டிற்கு மருந்து சாப்பிட்டு இருந்த நான் ஜீலை 15ம் தேதிமுதல் 2024.மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் அப்பொழுது எச்பி ஏ 1சி 7.6. காலை உணவாக மா பலா வாழை என்று ஏதாவது ஒருபழம் எடுத்துவருகிறேன் எல்லாம் கலந்து சாப்பிடக்கூடாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் மதியம் அளவாக அரிசி உணவை யும் இரவு ஏதாவது நார்மலான உணவை எடுத்துவந்தேன் அக்டோபர் 15ம் தேதி மூன்றுமாத சராசரி ரத்த சர்க்கரை அளவு 6.7 குறைந்துள்ளது. இதையும் என்னால் 6க்கு கீழ் கொண்டுவரமுடியும் எப்படி என்றால் இரவு ஊரவைத்து காலையில் குடிக்கும் பண்ணீர் பூ கசாயம். முளை கட்டிய வெந்தையம் காயவைத்து அறைத்து அதனுடன் ஓமம் கருஞ்சீரகம்கலந்த கலவை சாப்பிட்டு வருகிறேன் 9443669959

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 6 หลายเดือนก่อน +18

    நீரழிவு நோயாளிகளுக்கான அருமையான தகவல் டாக்டர் நன்றி

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m หลายเดือนก่อน +1

    நன்றி,Dr
    ஆறுதலான விஷயம்
    எங்க டாக்டர் எந்த பழமுமே சாப்பிடக்கூடாது என்கிறார்❤

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 6 หลายเดือนก่อน +156

    மனிதருள் மாணிக்கம் சார் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @drarunkarthik
      @drarunkarthik  6 หลายเดือนก่อน +26

      🙏

    • @vijayalakshmiravi8506
      @vijayalakshmiravi8506 6 หลายเดือนก่อน +9

      ​@@drarunkarthik44😊

    • @SaltPepper-v9l
      @SaltPepper-v9l 6 หลายเดือนก่อน +5

      ​@@drarunkarthik
      வணக்கம் sir . எனக்கு வயது 21 & diabetics patient .
      Sir diabetics patients க்கு முடி அதிகமா கொட்டுதல் & கண் பார்வை குறைதல் போன்றவை ஏன் எற்படுகின்றது...?

    • @thayalanjk5031
      @thayalanjk5031 6 หลายเดือนก่อน +1

      😊​@@drarunkarthik

    • @malathisingh4838
      @malathisingh4838 6 หลายเดือนก่อน

      .fraunkaytl​@@drarunkarthik

  • @MuthukaniPonrathinam
    @MuthukaniPonrathinam 6 หลายเดือนก่อน +27

    சார். உங்கள் அறிவுரை. மிக மிக மிக மிக. பயனுள்ளதாயிறுக்கிறது

  • @radharatna1268
    @radharatna1268 6 หลายเดือนก่อน +8

    Unga chennal paathu paathu follow panni ipo enku sugar normal sir
    Sugar enku 350 irundhathu check pannumpothu
    Ipo unga chennal paathu ipo enku normal TKS a lot👍💐

    • @hasananas7405
      @hasananas7405 4 หลายเดือนก่อน

      Enna saptinga

    • @radharatna1268
      @radharatna1268 4 หลายเดือนก่อน +1

      @@hasananas7405 சார் சொன்ன மாறி food எல்லாம் எடுத்துக்கிட்டேன்
      அவர் சொன்ன டைம் ல என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது னு follow பண்ணேன்
      ரொம்ப அருமையா குறைஞ்சி இப்போ நார்மல் கு வந்துடுச்சு
      So lot of tks சொல்லணும் சார் ku🙏

    • @malinakannadasan8942
      @malinakannadasan8942 3 หลายเดือนก่อน

      Neenga edutha food with timing sollunga​@@radharatna1268

  • @vijays9559
    @vijays9559 6 หลายเดือนก่อน +14

    No one has given such a clarity on fruits for diabetics. Very crisp and clear speech. Thank you doctor 🎉

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 5 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்அனைத்துபதிவுகளையும்பார்த்துவிடுவேன்ரொம்ப நன்றி சார்😊🎉❤

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 หลายเดือนก่อน +4

    Thank you very much doctor very useful tips for sugar patients

  • @sailogu564
    @sailogu564 14 วันที่ผ่านมา

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊 தெளிவான விளக்கம்

  • @vidhyavadhanam153
    @vidhyavadhanam153 6 หลายเดือนก่อน +21

    நன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @rkrmurugesan9717
    @rkrmurugesan9717 หลายเดือนก่อน +1

    அருமையான நல்ல ஒரு
    தீர்வு சூப்பர்

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 6 หลายเดือนก่อน +2

    அருமையான மருத்துவர். வாழ்க வளமுடன் 🙏 நலமுடன் 🙏

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 4 หลายเดือนก่อน +2

    சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 7 วันที่ผ่านมา

    Thanks for sharing fruit details. We have been advised to take apple and pomegranate. Now I can start following your advise. I am diabetic for last 25 years. FYI please

  • @PadminiPadha
    @PadminiPadha หลายเดือนก่อน +1

    Rombha nandri.porumaya explain panninga sir.coimbatore la enga irrukinga sir

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 5 หลายเดือนก่อน

    அருமையான பயனுள்ள காணொலி மருத்துவரே💙❤️💚. நன்றி ஐயா🙏🙏🙏.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 หลายเดือนก่อน +5

    ❤❤சூப்பர் சார் ..🍈🍏🍋🍊🌴 கொய்யா கமலாரஞ்சு சாத்துக்குடி நெல்லி இவைகள் மிகவும் அற்புதமான பழங்கள்.. அக்கறையோடு சொன்னீங்க ❤ சூப்பர் ❤❤

  • @sselvaraj3573
    @sselvaraj3573 หลายเดือนก่อน

    அருமையான தகவல்கள் நன்றி.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 หลายเดือนก่อน +29

    🎉🎉 🍊🍏🍈🍋🫒 வணக்கம் சார் கமலா ஆரஞ்சு சாத்துக்குடி கொய்யா இவைகள் ரொம்ப நல்லது ❤❤ நல்லா சாப்பிடுங்க ❤ நல்லா இருங்க 🍁🍁💥💥

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 6 หลายเดือนก่อน +7

    Thank you so much doctor
    We like your pleasing smile
    It was very informative for a diabetic like me🎉

  • @JeganJegan-wf1eu
    @JeganJegan-wf1eu 6 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஐயா அவர்களுக்கு நன்றி....❤❤🙏🙏🙏🙏🙏

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 6 หลายเดือนก่อน +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @பேகம்பேகம்
    @பேகம்பேகம் 6 หลายเดือนก่อน

    அழகான விவரமானபதிவு சர்க்கரைநோயுள்ள மக்களுக்குஆறுதலான பதிவுஉங்களுக்கு மிகவும் நன்றி சார்வாழ்த்துக்கள்

  • @premakumaraim5091
    @premakumaraim5091 6 หลายเดือนก่อน +3

    Thank you sir you r advise and explain ationsonice am following my healthy is very good

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 หลายเดือนก่อน +1

    Avacado and egg is the morning….best breakfast 🙏🇨🇦chea seeds, almonds,peanuts, pumpkin seeds, eat as snacks ❤

  • @sekar9515
    @sekar9515 3 หลายเดือนก่อน

    பொட்டாசியம் உள்ள பழம் பற்றி சொன்னது மிக அருமை

  • @srimathikh6812
    @srimathikh6812 25 วันที่ผ่านมา

    sir ungaludaiya speech, advice super sir, my husbandduku naan kaatayam neenga sonnatha kodukkiren sir, super, manasu niraivaga irukkirathu sir. super

  • @iamlegend0059
    @iamlegend0059 4 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா அருமையான பதிவு அதிகமான விளக்கம் எல்லா சுகர் பேஷண்டுக்கும் இது ஒரு வரப் பிரசாதம நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @janakiprakash6912
    @janakiprakash6912 29 วันที่ผ่านมา

    Rpmbo nandri sir pazham sappidave bayamaga irukkum

  • @nirmalaselvarajan6512
    @nirmalaselvarajan6512 6 หลายเดือนก่อน +1

    Arumai sir healthy tips given u vazhika valamudan& nalamudan

  • @natesanvajiravelu2944
    @natesanvajiravelu2944 หลายเดือนก่อน

    Dear Doctor
    First time I am seeing your video.
    Excellent explanation about taking fruits for diab. Patients.
    Thanks for your advise.

  • @JayalakshmiAnanthakrishnan-i3x
    @JayalakshmiAnanthakrishnan-i3x 6 หลายเดือนก่อน +1

    Thanks a lot Dr. Arun Karthik Sir for your wonderful comments on fruits. Being a Coimbatore person I am finding very difficult to get good guava now a days. Older days we had beautiful red guava tree in our house. Those times we didn’t pay much attention to guava. Thank you Sir. Jayalakshmi.

  • @afrosehidayath9015
    @afrosehidayath9015 6 หลายเดือนก่อน +1

    Sir very useful information thank u so much ur way of explaining is wow superb

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam very useful information doctor

  • @venkatramanarajan405
    @venkatramanarajan405 6 หลายเดือนก่อน +1

    Sir, I am a big fan of you. I being a diabetic person, I watch your videos sincerely. I not only following you but I am quite concious of food which I consume. My suggestion to you that you can have video on
    diabetic person who is interested in fasting on EKADASHI days. Your suggestion

  • @vigneswarisezhian2820
    @vigneswarisezhian2820 6 หลายเดือนก่อน

    Thank u so much for ur valuable tips sir.niraiya wasteaga pesamal nalla points theliva sonninga sir .❤

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 6 หลายเดือนก่อน +20

    சார்.வணக்கம்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு சில மருத்துவர்கள் ஒரு தோசை சாப்பிடுங்கள்.இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று பயமுறுத்தும்.டாக்டர்கள் மத்தியில் .சாப்பிடுவதற்கு‌அருமையான டிப்ஸ் கொடுக்கும் உங்களுக்கு நன்றி.
    வாழ்க வளத்துடன்.

  • @saancreaations4107
    @saancreaations4107 6 หลายเดือนก่อน +4

    Dear doctor , I was diabetic/prediabetic in the last three years,not seriously noticed by me,I started medicine from last November ...I am thankful to my doctor Kumar thulasidoss doss sir,who was caring and friendly in these 5months .Now I have reversed my Diapetics and my doctor stopped my medicine ...I am now switched over to good diet with required exercise,reduced weight appropriately...your vedios on diet is so helpful to me all through these days sir...thanks doctor for your dedication ...God bless you doctor...Joseph Xavier

    • @amsalekabaskar3840
      @amsalekabaskar3840 หลายเดือนก่อน

      Great to know..May i know ur diet and ur fasting and pp sugar level

  • @valliemurugan6155
    @valliemurugan6155 4 หลายเดือนก่อน

    THANK YOU SO MUCH DR. VERY HELPFUL MSG. GOD BLESS. 😊👌👍❤

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c หลายเดือนก่อน

    Thanks for your help ❤❤❤Salam alaikum Doctor 💊 sri

  • @caneshamoorthi8914
    @caneshamoorthi8914 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள் ஐயா மிகவும் நன்றி ங்க ஐயா

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் நைனா அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன்

  • @quotespirit2572
    @quotespirit2572 4 หลายเดือนก่อน

    Excellent Doctor, we salute your service and humanity 🙏🏻🙏🏻

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 6 หลายเดือนก่อน

    Hi Dr, as usual a superb video, thank you, appreciate your efforts. 👌👍🚀🚀🚀

  • @PadmaVathi-kv2hl
    @PadmaVathi-kv2hl 6 หลายเดือนก่อน +3

    Nalla pathivu thank you sir

  • @athiarvind
    @athiarvind 6 หลายเดือนก่อน +28

    சார்...தக்காளி பழம் பப்பாளி பழம் வெள்ளரிப்பழம் பற்றி சொல்லவே இல்லையே சார்

    • @Vinayaka844
      @Vinayaka844 3 หลายเดือนก่อน +4

      Yes true

  • @shekarr61
    @shekarr61 4 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையா இருக்கு. பப்பாளி எப்படி என்று சொல்ல வேண்டும் டாக்டர் ப்ளீஸ்.

  • @ushajothi1615
    @ushajothi1615 3 หลายเดือนก่อน +1

    Neenga smile panninalum romba nalla erukum..

  • @kalyanasundaramthangam7442
    @kalyanasundaramthangam7442 หลายเดือนก่อน

    வணக்கம்..ஐயா.நீங்கள்..அழகாக..சொன்னது.ரொம்ப..பிடிச்சிருக்கு..நன்றி..நன்றி

  • @KathijaKathija-s6k
    @KathijaKathija-s6k 3 หลายเดือนก่อน

    நன்றி ரொம்ப பயன் ஆன பதிவு

  • @ResharalBrishaResharalBrisha
    @ResharalBrishaResharalBrisha 6 หลายเดือนก่อน +1

    Hello Dr,
    Today Yeanoda HBA1C 10% my age 35.Unga video pathean, HBA1C level reduce panna 5 methods sollirukenga. Itha follow panni 1% reduce panni result podurean sir.
    Thank u so much sir.

  • @MathisRoadmap
    @MathisRoadmap 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் டாக்டர் நல்ல பல உருப்படியான தகவல் தருகிறீர்கள்.வாழ்க.

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 6 หลายเดือนก่อน +2

    Thanks sir. வாழ்க வாழ்த்துக்கள்

  • @SamPan1952
    @SamPan1952 6 หลายเดือนก่อน

    Thank you doctor for clarifying my doubts about eating fruits.Now, without any feeling of guilt I can eat fruits that you have mentioned.May god bless you with good health

  • @palamalaipalamalai1573
    @palamalaipalamalai1573 หลายเดือนก่อน

    நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 5 หลายเดือนก่อน

    Super Information. Many Thanks. Purely Scientific. ❤🎉

  • @Raghunathkumar-s5v
    @Raghunathkumar-s5v 3 หลายเดือนก่อน

    Good information sir
    Your message is very useful for all diabetic patients
    Thanks for your advice and information

  • @shanthythomas5462
    @shanthythomas5462 2 หลายเดือนก่อน +5

    உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்க வாழ்க வே.

  • @LakshmiKR-h7p
    @LakshmiKR-h7p 4 หลายเดือนก่อน

    Clarity super dr ji nandrigal
    Vazgha Valamudan

  • @manoharan.bbalasubramanian5900
    @manoharan.bbalasubramanian5900 4 หลายเดือนก่อน

    Very practical and useful video. Your clarity of expression is great. Hats off to you sir.

  • @raviengineer5555
    @raviengineer5555 5 หลายเดือนก่อน +2

    அருமையான அறிவுரை
    Try to follow all sugar patients

  • @KannaSundaram
    @KannaSundaram 6 หลายเดือนก่อน

    Thank you Dr !!!
    It’s very useful Video.
    🙏🌹🎉🌹🙏

    • @drarunkarthik
      @drarunkarthik  6 หลายเดือนก่อน

      Most welcome 😊

  • @SoundaraRajan-pq4rs
    @SoundaraRajan-pq4rs 2 หลายเดือนก่อน +3

    Hi
    Docdor
    Very
    beautiful
    iam
    Happy❤❤❤❤❤

  • @venkatachalamthavasiappan9895
    @venkatachalamthavasiappan9895 6 หลายเดือนก่อน

    Doctor ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🎉🙏

  • @MohamedanifaMohamedanifa-l5v
    @MohamedanifaMohamedanifa-l5v 4 หลายเดือนก่อน +2

    Dr, சார் உங்கள் தகவலுக்கு மிக மிக நன்றி நல்ல பயனுள்ளதகவல் இன்னும் பலதரவேண்டும் (அனைவரும் நலமுடன் நல்ல வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கிறோம்)👌👌👌🌹🌹🌹

  • @ShanthiJsm
    @ShanthiJsm 3 หลายเดือนก่อน

    Naanum oru sugar patient. Yenakku bypass surgery agi erandu monthagiradu
    .. yenakkuungal alosanaikku.thanks

  • @rubiarul5952
    @rubiarul5952 2 หลายเดือนก่อน

    Very detail information sir,thank you .God bless you.

  • @mr_jo_04
    @mr_jo_04 หลายเดือนก่อน

    Thank you very much for your advice and advise God bless you Dr

  • @bharathid4063
    @bharathid4063 6 หลายเดือนก่อน

    Nanri dr neega pesara vithame sugar peasant aruthala erukku theliva vilakkam nanri 😊😊

  • @GanesanKR-qn8xe
    @GanesanKR-qn8xe 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @AananthiMurthy-ht4lu
    @AananthiMurthy-ht4lu 6 หลายเดือนก่อน +1

    Dr, I came across your channel a few days ago. Your guidance is unparalleled to anything I have seen so far. Can we eat Guava leaves or make a rea out of leaves. Alternatively, can we use guava leaves powder to control sugar levels? Thank you in advance 🙏

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 6 หลายเดือนก่อน

    சக்கரை நோயாளிகளுக்கானநல்ல தகவல் நன்றி ஐயா.

  • @ramasundaresan6579
    @ramasundaresan6579 5 หลายเดือนก่อน

    Super Thelivaana information sir..

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சூப்பர் 🎉

  • @fredric9962
    @fredric9962 6 หลายเดือนก่อน

    Thanks Doctor it was so useful message 👍
    Vazhga Valamudan you & family

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 6 หลายเดือนก่อน

    Thanks so much for ur clear explanation doctor .Always u be blessed by God doctor

    • @drarunkarthik
      @drarunkarthik  6 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 หลายเดือนก่อน

    Many thanks Dr super pathivu

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 6 หลายเดือนก่อน

    Great doctor, Thanks he openly drivenout the fear of diabatic patients

  • @makeshramaswamy2773
    @makeshramaswamy2773 4 หลายเดือนก่อน

    Excellent information Doctor. I always love to see your videos

  • @vasanthaar4177
    @vasanthaar4177 5 หลายเดือนก่อน

    first of all thank you thank you so much. Very very interesting and useful vedio, you are posting.

    • @drarunkarthik
      @drarunkarthik  5 หลายเดือนก่อน

      You are most welcome

  • @ramkumars8833
    @ramkumars8833 6 หลายเดือนก่อน +2

    Fantastic presentation 👏

  • @LakshmiRajamanikcam
    @LakshmiRajamanikcam 6 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி ஐய்யா

  • @ragucheyan564
    @ragucheyan564 4 หลายเดือนก่อน

    Romba nandri sir🙏🙏🙏

  • @KalpanaSakthivel1979
    @KalpanaSakthivel1979 6 หลายเดือนก่อน

    Anna I am happy ivvalavu Nala payandu eduvum sappidala iam very very happy i I Nan sappiduvenea thanks anna

  • @ramar6371
    @ramar6371 6 หลายเดือนก่อน +2

    நன்றி கடவுளே 🙏🙏🙏

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 6 หลายเดือนก่อน +2

    Nalla ppayanulla pathivu Thanks doctor

  • @nandinis.pillay4399
    @nandinis.pillay4399 หลายเดือนก่อน

    Sir,
    Your information is very good but, not informed about Tomato, Papali palam & cucumber?

  • @indiraramachandran3072
    @indiraramachandran3072 6 หลายเดือนก่อน

    Thank you so much sir....Excellent explanation....In Guava, Glycemic Load how much sir???

    • @rasoolbeevi6495
      @rasoolbeevi6495 6 หลายเดือนก่อน

      Super sir thank you so much

  • @glorytojesusministries7723
    @glorytojesusministries7723 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை சார்

  • @jeyap391
    @jeyap391 6 หลายเดือนก่อน

    Sir nalla fruits sapidum murai i explain pannreenga nandri but mangoes season la veettil vilaintha i asaiyaga sapitten mangoes than romba pudikum sudden ah sugar 258 ku yerichu sir🌹

    • @jeyap391
      @jeyap391 6 หลายเดือนก่อน

      Maampazham saapidalam nu sonnathu happy sir neenga sonna alavu than saapoduven thanks nice explain

    • @Ahamed2608
      @Ahamed2608 3 หลายเดือนก่อน

      மாம்பழம் சாப்பிட கூடாது
      Glycemic index is high

  • @tharanishriee1207
    @tharanishriee1207 4 หลายเดือนก่อน

    Romba nanri iyya happy news

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 6 หลายเดือนก่อน +3

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @ushajothi1615
    @ushajothi1615 3 หลายเดือนก่อน

    Thank you so much for your the best information about fruits doctor..guava nalla paluththa palama sapidalama or konjam kayagha sapidanuma..pl explain me doctor

  • @thyagarajans5115
    @thyagarajans5115 6 หลายเดือนก่อน +1

    Thank you 🙏 sir for this wonderful video

  • @s.palkarasumathavi
    @s.palkarasumathavi 4 หลายเดือนก่อน

    Super advice doctor thank you🎉