ஓமம் வெந்தியம் கருஞ்சிரகம் சர்க்கரையை குறைக்குமா | WILL FENUGREEK CUMIN & CAROM POWDER REDUCE SUGAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • WILL FENUGREEK CUMIN SEEDS CONTROL DIABETES?
    IF SO , HOW MUCH SUGAR DOES IT REDUCE ?
    FENUGREEK,CUMIN,CAROM SEEDS HAVE BEEN USED SINCE AGES FOR REDUCING SUGAR LEVELS. ARE THEY REALLY BENIFICIAL?
    LET US DWELVE DEEP INTO RESEARCH AND EVIDENCE,ABOUT WHAT SCIENCE HAS TO SAY ABOUT IT .WATCH THE VIDEO FULLY TO UNDERSTAND
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR TH-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

ความคิดเห็น • 407

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 5 หลายเดือนก่อน +60

    ஆங்கில மருத்துவராக இருந்தும் சித்த,ஆயிர்வேத மருத்துவத்திற்க்கும் மதிப்பளிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @drarunkarthik
      @drarunkarthik  5 หลายเดือนก่อน +5

      🙏

    • @Muruganmurugan-g4b
      @Muruganmurugan-g4b 3 หลายเดือนก่อน

      ​@@drarunkarthikiiu8uiuiiiiiiuiiiui8iiiiiuiiiiiiuiiiiiyuiiiii88nu8i uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu8u uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu ii uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu i i i8nu7uuti7iiiiiiiiiiiii uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu8ui8nu8

    • @suseeKvi2
      @suseeKvi2 หลายเดือนก่อน +3

      Yes.

    • @RaghuNath-f6m
      @RaghuNath-f6m หลายเดือนก่อน

      correct

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 7 หลายเดือนก่อน +52

    அலோபதி மருத்துவர் தமிழ் மருத்துவம் பற்றி பேசுவதே போற்றுதலுக்குறியது , மக்கள் நலனில் தாங்கள் கொண்ட பற்றுக்கு நன்றி.

    • @drarunkarthik
      @drarunkarthik  7 หลายเดือนก่อน +3

      🙏

    • @mohang5662
      @mohang5662 3 หลายเดือนก่อน

      விரிவான விளக்கம் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @hermesrajendran1027
      @hermesrajendran1027 21 วันที่ผ่านมา

      6:52

  • @manakumar1309
    @manakumar1309 7 หลายเดือนก่อน +56

    Thanks doctor. நீங்கள் Ego பார்க்காமல் மனச்சாட்சியுடன் பேசியுள்ளீர்கள். நோயாளியின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பேசியதற்கு நன்றி டாக்டர்

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 7 หลายเดือนก่อน +37

    நீரழிவு நோயாளிகளுக்கான அருமையான தகவல் டாக்டர் நன்றி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 หลายเดือนก่อน +37

    🙏🙏❤❤ அருமை ஐயா .. நீங்கள் தான் உண்மையான மருத்துவர்.. மக்கள் மேல் அக்கரையோடு அன்போடு கரிசனையோடு இருக்கிறீர்கள்.. பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤❤ வாழ்க 🎉🎉🙏🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 5 หลายเดือนก่อน +4

    ஆரோக்கியமான பதிவு... டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 7 หลายเดือนก่อน +10

    ஐயா, நான் கடந்த ஒரு வருடமாக எடுத்து வந்தேன். சுகர் குறையவில்லை. It's useful for bloating stomach. ஆனால் இந்த பொடியை இரவில் படுப்பதற்கு முன் எடுக்கும் போது தூக்கம் நீண்ட நேரம் வரவில்லை டாக்டர். இது என் அனுபவ உண்மை

  • @rajammp8295
    @rajammp8295 3 หลายเดือนก่อน +3

    சரியான விளக்கம் தந்து என்ன எப்படி எடுக்கலாம் என்ற தகவல் தந்தமைக்கு்மிக்க்நன்றி Doctor Sir

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 หลายเดือนก่อน +48

    🙏🙏 உண்மைதான் டாக்டர் 💯 ஓமம் வெந்தயம் க.சீரகம் கலவை இன்சுலின் சுரக்கவும் பசி எடுத்து உணவு நன்றாக ஜீரணமாக உதவுகிறது.. ❤ இதனால் சுகர் நார்மல் ஆகிறது ❤ நன்றி 🙏🙏

    • @salhasharif6850
      @salhasharif6850 6 หลายเดือนก่อน +1

      Nanu night time sapdara super results

    • @josephj1006
      @josephj1006 5 หลายเดือนก่อน +2

      இந்த மூன்றும் எப்படி அளவு எடுத்து சேர்க்க வேண்டும்?

    • @salhasharif6850
      @salhasharif6850 5 หลายเดือนก่อน +3

      Vendhayam 2 kai pudi
      Karunjeeragam, omam oru kai pudi nalla varuthu podi seithu night 1/2 spoon podu

    • @salhasharif6850
      @salhasharif6850 5 หลายเดือนก่อน +2

      Vaila potu apram hot water kudinga bro

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 5 หลายเดือนก่อน

      Thank you for your information ​@@salhasharif6850

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 7 หลายเดือนก่อน +15

    அருமையான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 7 หลายเดือนก่อน +4

    Thank you doctor.குழப்பத்திற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது.God bless you.❤

  • @divyarvdivyarv5173
    @divyarvdivyarv5173 7 หลายเดือนก่อน +6

    Hai sir your videos or very nice and useful message i watching your all videos i have last 2 year sugar but i try medicine i cannot control before my hba1c is 14.4 i shocked and i watch your videos related sugar videos. I change my food habits i do exercise everyday and walking after 45 days my hba1c is known 5.2 really very happy
    Before my fast sugar is 180
    PPS sugar is 350
    After
    My fast sugar is 88
    PPS Sugar is 125.
    Only control if sugar is exercise and control food habits it give good results otherwise very thing waste

    • @sureshmathav9857
      @sureshmathav9857 7 หลายเดือนก่อน

      What medicine did you follow with exercise? What food did you eat bro?

    • @divyarvdivyarv5173
      @divyarvdivyarv5173 7 หลายเดือนก่อน

      @@sureshmathav9857 hai bro
      You asked me my medicine and my exercise and food habits clearly I tell you.its very useful plz follow atleast 10 days you follow after results you can continue .
      Breakfast( 8to9)
      2 .idly or (dosa )with sambar chutney any fibre vegetable or boiled peanuts, boiled white or black sundal.
      11.any one (cucumber , guva, nelli kani, orange, apple ,dry nuts)
      Lunch(1to 1.30)
      Normally using white rice half add more fibre vegetables like and spinach every day .
      Evening black coffee very light sugar
      If you hungry you take any fruits or dry nuts don't( drink juice)
      Dinner is very important (7.30 to 8)
      You can have it dinner it's compulsory.otherwise you cannot maintain fasting sugar.my dinner is last 40 days.black rice (kanuvai rice) only I never change my dinner
      Before
      22 dec 2023 I done my medical reports already I informed
      My HBA1C is 14.4
      My total cholesterol is 283
      Triglycerides is 243
      Ldl is 178
      Hdl is 58.my choestrol Very thing is very high
      After ( 45 days)
      10 Feb 2024 I done medical I have reports
      MY HBA1C is 5.2
      My total cholesterol is 143
      Triglycerides is 64
      Ldl is 88
      Hdl is 41. I achieve my target.i give some advice plz follow you can have it thousands of medicine and insulin never stop your diabties entire life.
      Really if you want control diabties plz control your food habits stop eating outside food habits. Only one medicine 💊 it's control entire your body that is you must can join GYM weight lifting exercise and walking. It's perfect medicine for diabties doesn't matter if HBA1C (10,14,15) it reduce below( 6,5 )percentage I already done.my doctor know stop all my tablets and 3 months I check HBA1C only live example me plz join GYM only.

  • @kavikavitha2848
    @kavikavitha2848 7 หลายเดือนก่อน +5

    கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் ரிசல்ட் நல்ல இருக்கு ஆனால் சூட்டுகொப்பளம் அடிக்கடி வருதுங்க டாக்டர்

  • @arumugam524
    @arumugam524 7 หลายเดือนก่อน +13

    Dr. Arunkarthick sir🙏🏻,
    All Tamil people 🙏🏻.
    Sugar பற்றி ரொம்ப கவலை படாதீங்க.
    Red fenugreek seeds or Iranian methi seeds. சிவப்பு வெந்தயம்.
    அமேசான், Amazon ல online ல வாங்கலாம்.
    சிவப்பு வெந்தயம் நம்ம ஊர் வெந்தயத்தை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது.
    வெறும் 10 - 15 விதைகளை மென்று தின்றால் போதும் sugar super control ஆகும்.
    முயற்சி பண்ணுங்க தமிழ் மக்களே.
    வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-fz1yw
    @SenthilKumar-fz1yw 7 หลายเดือนก่อน +8

    Sir very clear and useful Pathiu. Nandri. Melum thodarungal sir...

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 7 หลายเดือนก่อน +4

    சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சார்

  • @priyachinnu9853
    @priyachinnu9853 7 หลายเดือนก่อน +20

    Thanks a lot for that video sir நீங்க சொன்னா மட்டும் தான் sir எனக்கு நம்பிக்கை வருது tthank u so much sir

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 7 หลายเดือนก่อน +25

    வெந்தயம். 200 gram, கருஞ்சீரகம் 100 gram,
    சீரகம் 100 gram
    ஓமம். 100 gram
    பொடியாக அரைத்து, தினமும்
    காலை வெறும் வயிற்றில்
    ஒரு ஸ்பூன் சாப்பிடுகிறேன்.
    15 வருட சுகர் பேஷண்ட்...
    69 வயது. ஆங்கில மருத்துவம்
    விடாமல் தொடர்கிறேன்.
    மாத்திரை அளவில்....
    சுகர். 130 - 190

    • @Megapower.786
      @Megapower.786 7 หลายเดือนก่อน +1

      Ur system totally wrong my brother. Wait I teach you. True way

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 7 หลายเดือนก่อน +1

      சில சமயம் வயிறு புண்ணாகி விடும்.

    • @padmaraj8482
      @padmaraj8482 7 หลายเดือนก่อน

      Ungalukku suit agarthu..super brother..

    • @arumugam524
      @arumugam524 7 หลายเดือนก่อน +4

      நீங்க 15 years அ இந்த mixer அ சப்பிட்டிறீங்களா விடாம.
      தயவு செய்து சொல்லுங்கள். ஏதாவது side effect வந்ததா

    • @ckjganesh
      @ckjganesh 6 หลายเดือนก่อน +2

      vendhayam-200.. karupu seeragam-200, omam- 100 gm.. ithan right combination nu i heard and taking now

  • @vasanthyragu
    @vasanthyragu 7 หลายเดือนก่อน +8

    Good msg Doctor. Vazhga Valamudan. Tq.sir.😊

  • @baskar5611
    @baskar5611 7 หลายเดือนก่อน +7

    Good video.will help to break the myth that home remedies will give relief from sugar.At the same time since the therapeutic dose of these molecules are not known as you have said correctly the efficacy of these molecules along with English medicine can only be realised

  • @MJulia-kk5tx
    @MJulia-kk5tx 6 หลายเดือนก่อน +4

    Very sincerely explained doctor, hands of you.🙏

  • @kamalakg210
    @kamalakg210 7 หลายเดือนก่อน +9

    dr i prepare three parts of mendhiyam, one part of omam,one part of karun jeeragam fried and powdered and take one spoon of the powder in empty stomach for the past two or three years. sugar under control and no side effects. of course dieting and sugar tablets are also compulsory.

    • @ShanthiKannan1957
      @ShanthiKannan1957 7 หลายเดือนก่อน

      Morning or night reply please

    • @sheilajohn5489
      @sheilajohn5489 7 หลายเดือนก่อน

      When A1C results are normal or close to normal med can be decreased or stopped when using these natural spices.

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 3 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா தெளி வான ..என் அச்சம் நீக்கினீர்கள்.

  • @veera5884
    @veera5884 7 หลายเดือนก่อน +10

    மருத்துவர் இந்த முறை மிக நடுநிலையாக கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    • @krishnamurthygopal7622
      @krishnamurthygopal7622 7 หลายเดือนก่อน +1

      ஐயா, எப்பொழுதும் நடு நிலைமை தவறாதவர். |

    • @veera5884
      @veera5884 7 หลายเดือนก่อน

      @@krishnamurthygopal7622 ஆமாம். அவ்வப்போது சித்த மருத்துவத்தில் இருந்து உருவான ஆயுர்வேதத்தை மட்டும் தெரியாமல் முன்னிலைப்படுத்தி விடுவார். மற்றபடி நடுநிலை ஆளர்தான்

  • @gslingan3476
    @gslingan3476 7 หลายเดือนก่อน +7

    Thanks for your detail explanation

  • @KandyKandy-z1b
    @KandyKandy-z1b 7 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா.நல்ல விளக்கம்.

  • @ksmani3437
    @ksmani3437 7 หลายเดือนก่อน +4

    Very beautifully explained. Thank you so much.

  • @supakarupaiya1545
    @supakarupaiya1545 5 หลายเดือนก่อน +2

    Very clear explanation doctor, thaks

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 7 หลายเดือนก่อน +2

    ❤நல்ல தகவல். டாக்டர் அய்யா.வேகமாக பேசுகின்றீர்கள்❤

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏வணக்கம் 🙏🙏🙏நல்ல தகவல் 👍👍👍

  • @yaathrat7521
    @yaathrat7521 5 หลายเดือนก่อน +1

    Sir... I dunnoo words to express.. வாழ்க வளமுடன்

  • @sammurugan2718
    @sammurugan2718 7 หลายเดือนก่อน +36

    வெந்தயம் சுகரை நல்லாவே குறைக்கிறது. ஆனால் தலை சுற்றல் ஏற்படுகிறது.

  • @IvaJalin
    @IvaJalin 7 หลายเดือนก่อน +10

    Very nice and very useful information Dr. Thank you very much Dr.

  • @Mekala370
    @Mekala370 7 หลายเดือนก่อน +3

    Very useful message sir.Clear explanation. God bless u ❤❤❤❤❤❤❤❤

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 7 หลายเดือนก่อน +2

    Excellent doctor. Very useful. Thank you doctor

  • @jagadeswarik8497
    @jagadeswarik8497 7 หลายเดือนก่อน +4

    Your opinion about ALA in diabetics.

  • @ananthalakshmijayaraman9426
    @ananthalakshmijayaraman9426 4 หลายเดือนก่อน +2

    Ithan alavugal enna

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 7 หลายเดือนก่อน +3

    Excellent explanations. Super Doctor thanks a lot.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 หลายเดือนก่อน +4

    This home remedy combined with the meds sounds great Dr.AK.🙏🙏❤

  • @gengaletchemanan7977
    @gengaletchemanan7977 4 หลายเดือนก่อน +1

    Well said, Dr. Thank you 🙏🙏

  • @hajirabee763
    @hajirabee763 6 หลายเดือนก่อน

    அளவோடு சாப்பிட்டு வருவது நன்று

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 7 หลายเดือนก่อน +2

    Good information... thank you doctor 🎉❤🎉

  • @KaviP-iw7jv
    @KaviP-iw7jv 7 หลายเดือนก่อน +1

    நான் நகைக்கடையில் வேலை செய்கிறேன். அதனால் நேயத்திற்கு சாப்பிடமுடியாது . இரவு நேர ம் ஆகின்றது.

  • @jafarsadiqabdullah8867
    @jafarsadiqabdullah8867 4 หลายเดือนก่อน +1

    டாக்டர் சார் தொடர்ந்து கருஞ்சீரக என்னை தொடர்ந்து பயன்படுத்தலாமா

  • @parimalamurthy708
    @parimalamurthy708 7 หลายเดือนก่อน +3

    Thank you so much for the expertise advice Doctor. I'm presently taking a pinch of it daily before bed with a glass of water. Is it ok sir?

  • @p3388
    @p3388 7 หลายเดือนก่อน +2

    முளைகட்டிய வெந்தயம் மிகுந்த பலன்

  • @TekkieSuresh
    @TekkieSuresh 5 หลายเดือนก่อน +1

    Doctor, I like your approach! Different from either or approach of others!

  • @thesengoking594
    @thesengoking594 8 วันที่ผ่านมา

    மிக்க நன்றி டாக்டர்

  • @amudhajayakumar5252
    @amudhajayakumar5252 7 หลายเดือนก่อน +1

    Tq doctor ethoda thaniya sarththal ennum fine

  • @PremaThangarasu
    @PremaThangarasu 7 หลายเดือนก่อน +1

    Thank you sir very soon I want to see you Iam 70 Yr from Karur

  • @bhageerathin3393
    @bhageerathin3393 7 หลายเดือนก่อน +3

    Excellent doctor

  • @Pradeepa746
    @Pradeepa746 2 หลายเดือนก่อน +1

    Doctor please explain about thiripala podi

  • @padmaraj8482
    @padmaraj8482 7 หลายเดือนก่อน +2

    Very clear explanation..thank you Dr., very useful tips..

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 หลายเดือนก่อน +2

    Thank you doctor.

  • @mariachristina903
    @mariachristina903 6 หลายเดือนก่อน +1

    Thanks Dr.for ur great information 😊

  • @padavettimba
    @padavettimba 5 หลายเดือนก่อน

    என்ன சொண்ணாழும் இயற்கை மருந்தை குறைவாக மதிப்படுக்கிரிற்கள்.

  • @Mekala370
    @Mekala370 3 หลายเดือนก่อน

    Clear explanation .U r great sir ❤❤❤❤❤❤❤❤

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 7 หลายเดือนก่อน +1

    Very useful information Doctor 🙏

  • @estherpaul9685
    @estherpaul9685 7 หลายเดือนก่อน +4

    Please sir ayush 82 pathi oru video podunga sir.வெந்தயம், கரும் சீரகம், ஓமம் podiya after food or before food. Ethu correct sir

  • @SheerinBanu-z8k
    @SheerinBanu-z8k 6 หลายเดือนก่อน +1

    ماشاءالله super doctors

  • @chitraashokkumar9748
    @chitraashokkumar9748 2 หลายเดือนก่อน

    Good massage doctor thank you

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 6 หลายเดือนก่อน +1

    Thanks for your Advice DR ,
    I'm from Canada .

  • @dakshashri3653
    @dakshashri3653 7 หลายเดือนก่อน +1

    Thanks doctor really great 👍👍

  • @srinivasanv633
    @srinivasanv633 7 หลายเดือนก่อน +1

    So useful video thanks a lot for your info ❤❤ fenugreek weakly thrice edukalam ah dr sir

  • @premalathar4006
    @premalathar4006 7 หลายเดือนก่อน

    Valuable information. Thank you

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 5 หลายเดือนก่อน

    For me this powder has given good result.

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 7 หลายเดือนก่อน +2

    Thank you so much for your advice your best doctor ❤🇦🇪

  • @leemrose7709
    @leemrose7709 7 หลายเดือนก่อน +1

    Thank god
    Dear
    Ayya 🙏🙏

  • @petermasilamani1224
    @petermasilamani1224 7 หลายเดือนก่อน +4

    Thank you sir

  • @jjanovamalarvizhimalarvizh8617
    @jjanovamalarvizhimalarvizh8617 7 หลายเดือนก่อน

    Tq sir Enna juice kudikkalam

  • @kavithadharmaraj4569
    @kavithadharmaraj4569 7 หลายเดือนก่อน +2

    அறுமை அறுமை டாக்டர் வாழ்க வளமுடன்

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 7 หลายเดือนก่อน +2

    Hi doc, This video of yours clears so many doubts about the combination of these trio
    Products.
    Thanks for yr detailed explanation .
    I respect you for giving credits
    to alternative medicines also❤❤ Thanks to you again.

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 3 หลายเดือนก่อน

    சார் இந்த மருந்து உடல் சூடு ஆகுமா தயவு செய்து சொல்லுங்க சார்

  • @MuralimanikamSam
    @MuralimanikamSam 21 วันที่ผ่านมา

    Salute 🫡 sir excellent message thank you so 🙏 much

  • @RadhikaBaburaj-jy9hn
    @RadhikaBaburaj-jy9hn หลายเดือนก่อน

    Tq v much for u r message...

  • @chitrashruthi9401
    @chitrashruthi9401 5 หลายเดือนก่อน +4

    கேஸ் பிராப்ளம் அதிகமாக இருக்கு பாதம் எரிச்சலா இருக்கு என்ன செய்யறது டாக்டர்

  • @kumaranbarathi5190
    @kumaranbarathi5190 2 หลายเดือนก่อน

    சூப்பர் டாக்டர்..

  • @ararkay
    @ararkay 7 หลายเดือนก่อน +2

    Vaazhka valamudan.
    A retired Civil service officer, at 72 years, I have been diagnosed with DM on 31-12-23 (HbA1c-9) and since 01-01-24 on medication(TeneprideM500 and Glycomet GP1-morning and night respectively).
    I am immensely benefited by watching your informative and educative videos.
    After watching your video, I had started having red banana and apple between breakfast and lunch. My fasting BS level ranges between 90 to 114 and PP BSL ranges from 124 to 136.
    My question to you is whether a diabetic can have HONEY?
    Vaazhka valamudan.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 2 หลายเดือนก่อน

      Not regularly sir. From my experience

  • @babyrathinam5143
    @babyrathinam5143 7 หลายเดือนก่อน

    Thank you sir.
    Good explanation sir..

    • @Elizabeth_196
      @Elizabeth_196 6 หลายเดือนก่อน +1

      Good remedy for diabetic pt tq sir❤

  • @rameshar4046
    @rameshar4046 18 วันที่ผ่านมา

    നന്ദി നമസ്കാരം

  • @kannaniyer3890
    @kannaniyer3890 29 วันที่ผ่านมา

    Doctor glycomet s. R sugar control aguma please tell me sir

  • @ajj7739
    @ajj7739 7 หลายเดือนก่อน

    Rombba nalla pathivu

  • @rosya4005
    @rosya4005 7 หลายเดือนก่อน +20

    வெந்தயம் சாப்பிட்டால் சுகர் நன்றாக குறைகிறது ஆனால் சளி பிடிக்கும்

    • @josephinelilly2586
      @josephinelilly2586 5 หลายเดือนก่อน

      உண்மை. எனக்கு தொண்டை வலி ஏற்படுகிறது

    • @jennis2129
      @jennis2129 5 หลายเดือนก่อน

      Hot water la mix pananum

  • @parthasarthygopinath9742
    @parthasarthygopinath9742 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @SasiMachanSapitengala
    @SasiMachanSapitengala 7 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor 👌👌🙏

  • @devishamanis3260
    @devishamanis3260 3 หลายเดือนก่อน +1

    டாக்டர்.ஓம்மம்.கருஞ்சிரகம்.வெந்தயம்இந்தமுன்றும்சுகர்குணம்அடைந்துஉள்ளது

  • @Ravi-o2w9h
    @Ravi-o2w9h 7 หลายเดือนก่อน +2

    Thanku sir

  • @hajirabee763
    @hajirabee763 6 หลายเดือนก่อน

    வயிற்று போக்கை நீக்க உதவும்

  • @veerakilak8319
    @veerakilak8319 2 หลายเดือนก่อน

    SUPER ADVICE

  • @rajkumarraj758
    @rajkumarraj758 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 thank you

  • @spcodpi323
    @spcodpi323 2 หลายเดือนก่อน

    Good information

  • @leelavathiparamanathan9442
    @leelavathiparamanathan9442 7 หลายเดือนก่อน +1

    Nandri

  • @vijayalakshmivandavsi8996
    @vijayalakshmivandavsi8996 7 หลายเดือนก่อน

    நன்றி சார். நல்ல தகவல்

    • @drarunkarthik
      @drarunkarthik  7 หลายเดือนก่อน

      🙏

    • @MuthuKumar-oi6tb
      @MuthuKumar-oi6tb 7 วันที่ผ่านมา

      @@drarunkarthikஇரவு மட்டும் சாப்பிடலாமா

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 7 หลายเดือนก่อน +2

    English medicine is always best. Black jeera is very hot,fenugreek is very cold. We can add all these in our regular food.

  • @santhanakumari6717
    @santhanakumari6717 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா
    கருஞ்சீரகமும் கலோஞ்ஜியும் ஒன்னா தயவுசெய்து சொல்லவும் ஐயா

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 7 หลายเดือนก่อน +1

      Yes. Kalonji seeds or Black Cummins are same. Cummin seeds என்பது சாதா சீரகம்.

    • @santhanakumari6717
      @santhanakumari6717 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ​@@subbarayalumohandoss1545

    • @ramachandra9806
      @ramachandra9806 7 หลายเดือนก่อน

      🙏🏻கலோஞ்சி என்பது வெங்காய விதை . கருஞ்சீரகம் என்பது வேறு இரண்டும் ஒன்று அல்ல.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 7 หลายเดือนก่อน +1

      Is black seed and onion seed the same?
      In fact, most shops and sellers mislabel black seeds as onion seeds. Therefore, it's very important to know that black seeds and onion seeds are two distinct types of seeds. Black seeds are the seeds of Nigella sativa, while onion seeds are the seeds of onion plants.
      Not only are kalonji seeds and onions seeds produced by different plants, but they also belong to different plant families.

    • @k.suganthisathiaraj5475
      @k.suganthisathiaraj5475 7 หลายเดือนก่อน +1

      Ama

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 หลายเดือนก่อน

    Resu . Thank you sir. .

  • @thulasip2987
    @thulasip2987 7 หลายเดือนก่อน +1

    Thankyou Doctor

  • @saravanan65
    @saravanan65 6 หลายเดือนก่อน

    Sir, koiya ilai kasayam edutha sugar control aguthu, regulara eduthukkalama please reply

  • @chithraramamurthy1465
    @chithraramamurthy1465 4 หลายเดือนก่อน +1

    Superb dr

  • @amuthagunalan1391
    @amuthagunalan1391 7 หลายเดือนก่อน +1

    Thank you sir 😊