SALARY Details of MAYOR and COUNCILLOR | மேயர், கவுன்சிலருக்கு இவ்ளோ சம்பளமா? | TI ARAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2022
  • Explain Mayor Election in Tamil Nadu
    #MayorElection2022 #SalaryofCouncillorMayor

ความคิดเห็น • 341

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 ปีที่แล้ว +62

    No Salary for Meyor, Chairman & Councillor. Only Allowances for them. We were told this clearly in this video..!

    • @spreadpositive1237
      @spreadpositive1237 2 ปีที่แล้ว +3

      yup - aama

    • @Hariharan-tb5pc
      @Hariharan-tb5pc 2 ปีที่แล้ว +3

      ஓ.... அதனாலதான் காண்ட்ராக்டர் கிட்ட கமிஷன் வாங்குகிறார்களோ...

    • @ilangom2980
      @ilangom2980 2 ปีที่แล้ว

      @@spreadpositive1237 kk=

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +86

    தமிழ் நாடில் உள்ள அனைத்து Government hospital பற்றி அங்கு அளிக்கும் மருத்துவம் மற்றும் ஹாஸ்பிடல் உள்ள பிரிவுகள் அதை பற்றி ஒரு video போடுங்க

  • @nalansstage8508
    @nalansstage8508 2 ปีที่แล้ว +39

    சம்பளமே இல்லாத பதவிக்கு ஏன் லட்ச லட்சமா செலவு செய்யனும்......

    • @MS-eg9jq
      @MS-eg9jq 2 ปีที่แล้ว +3

      எல்லாம் கமிஷன் தான்.

  • @arunrace0078
    @arunrace0078 2 ปีที่แล้ว +192

    சம்பளம் இல்லாமல் வேலை இவங்களுக்கு ஆனால் பதவி முடியும் போது கோடிக்கணக்கான சொத்து எப்படி. ஊழல் செய்வதற்கு எதுக்கு தேர்தல் வைத்து ஏமாத்துரிங்க

    • @anonymous9184
      @anonymous9184 2 ปีที่แล้ว +17

      Unmai dhan nanba elarum thiruttu pasangadhan naduvula nambha matum muttal

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 2 ปีที่แล้ว +6

      👍🏼👍🏼👍🏼

    • @arunkumar4004
      @arunkumar4004 2 ปีที่แล้ว +11

      நீங்களும் நானும் நியாயம் pesurom, ஆனா மக்கள் காசுக்கு தான் ஓட்டு போடுறாங்க இன்னும், எல்லாரும் ஓட்டு pottathan மாற்றம் வரும், 16000 பேர் உள்ள area la 1000 பேருக்கு மட்டும் kasa koduthutu polling aana 3000 vote athiga percentage la win பண்றாங்க, இதுவே எல்லாரும் votu potta இது nadakathu

    • @rprabu1689
      @rprabu1689 2 ปีที่แล้ว +4

      இதை இப்படி பொது வெளியில் சொல்லக்கூடாது, ,, அப்புறம் நம்மளை முட்டாள் என்பார்கள்

    • @drsrt8282
      @drsrt8282 2 ปีที่แล้ว

      That is right. Why they do OOLAL ?

  • @uvanmusik5590
    @uvanmusik5590 2 ปีที่แล้ว +189

    Oru chinna chart diagram pottu explain panni'irundha innum super'ah irundirukkum.. ! 👍

    • @10lakhviews52
      @10lakhviews52 2 ปีที่แล้ว +4

      No brother Namma first nammaloda iddata paklam next adduta Nadda pakklam

    • @edisontuticorin3251
      @edisontuticorin3251 2 ปีที่แล้ว +1

      @@10lakhviews52 pppp

    • @AchuArshin
      @AchuArshin 2 ปีที่แล้ว +1

      @@10lakhviews52 yaru Samy nee

    • @Americakaaran
      @Americakaaran 2 ปีที่แล้ว +2

      @@10lakhviews52 😐enapa soldra..avan commentkum un reply kum samanthamae ilayae🤔

    • @AchuArshin
      @AchuArshin 2 ปีที่แล้ว +1

      @@Americakaaran nanum yosichen bro 🤣🤣🤣

  • @pitchaipi2781
    @pitchaipi2781 2 ปีที่แล้ว +15

    உங்களது வீடியோ அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது தேனீர் இடைவேளை யூடியூப் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @samson735
    @samson735 2 ปีที่แล้ว +10

    மக்களின் வரி பணங்களை எப்படி அறிவியல் முறையில் ஏமாற்றலாம் என்பதற்கு தான் இத்தனைவகையான அமைப்புகள்.

  • @lakshminarayanannaanu6969
    @lakshminarayanannaanu6969 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே.

  • @rathikankh7292
    @rathikankh7292 2 ปีที่แล้ว

    Thanks bro....ipo dan nala details.ah teirnjnjikiten unaglalal.ah 🙏🙏🙏🙏🙏thanks u bro

  • @tnpsc_success3004
    @tnpsc_success3004 2 ปีที่แล้ว +1

    Sir tahsildar, deputy collector like post kaana power pathi detail ah sollunga sir

  • @has4896
    @has4896 2 ปีที่แล้ว +7

    Super sir tamillaa SALUTE your hard work sir tamillaa,please Educate and SAVE our innocent Tamil nadu, make more videos 💥💥💥💥💥👏👏👏👏👏📣📣📣

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி மிகவும் பயனுள்ள குறிப்பு👍🙏

  • @user-hw1zb4uy4h
    @user-hw1zb4uy4h 2 ปีที่แล้ว +1

    தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ✨

  • @MohammedRiyaz1221
    @MohammedRiyaz1221 ปีที่แล้ว

    Good job bro neenga neriya useful information la content ah podureenga 😊👍

  • @SathishKumar-fg6xv
    @SathishKumar-fg6xv 2 ปีที่แล้ว

    Thagavalgaluku nanri bro👌

  • @gunasekargopal1668
    @gunasekargopal1668 2 ปีที่แล้ว +10

    Sago police department patthi video podunga, low level to highest level post

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ.....

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 2 ปีที่แล้ว +1

    Bro oru ,,oour thalaivar village ku seiyavaendiyathu ,funds vanthum seiyaamal irunthal yeppadi therinthu kolvathu... yaaridam complaint seivathu solunga please..make a video

  • @ganeshkannan627
    @ganeshkannan627 2 ปีที่แล้ว +40

    வீட்டு வரி எதற்கு கட்டுகிறோம்...? எந்த வீடுகளுக்கு வீட்டு வரி உண்டு...? மின்சார இணைப்பு இல்லாத வீடுகளுக்கு வரி வசூலிக்கலாமா..?

    • @poornimam4130
      @poornimam4130 2 ปีที่แล้ว +1

      Sir we are paid water tax without water connectivity no drainage connection also in ambatur what to do

  • @Bala-hx8xb
    @Bala-hx8xb 2 ปีที่แล้ว +3

    Super bro ....👍👌 Keep it up 👍☺️

  • @kanan568
    @kanan568 2 ปีที่แล้ว +2

    இதுபோன்ற விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ளாத காரணத்தில் தான் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

  • @enakkupidithathu24
    @enakkupidithathu24 2 ปีที่แล้ว

    Plz sir ithe mathri நாகராட்சி ,பேரூர்ரச்சி,rural bodies pathiyum poduga plz plz....

  • @Nivesh26
    @Nivesh26 2 ปีที่แล้ว +7

    what is the use of becoming mayor for him/her, if he/she does not have salaries?

  • @skyfashion2390
    @skyfashion2390 2 ปีที่แล้ว

    Good info bro but presentation innum konjam picture add panirukalam sample meetings

  • @karthikk1647
    @karthikk1647 2 ปีที่แล้ว +1

    ஊராட்சிமன்ற தலைவர் கடமைகள் பணிகள் . அலுவலகம் எப்ப வர வேண்டும் எப்ப அலுவலகம் விட்டு செல்ல வேண்டும் ஒரு கானொலி போடுங்க சகோ

  • @DineshKumar-mf1qu
    @DineshKumar-mf1qu 2 ปีที่แล้ว +18

    ஊராட்சி தலைவர் சம்பளம் வேலை பற்றி சொல்லுங்கள்

  • @thefaceofmoon6643
    @thefaceofmoon6643 2 ปีที่แล้ว +3

    Could you please tell about the mayor's scepter?

  • @ADAM-sf7xc
    @ADAM-sf7xc 2 ปีที่แล้ว +8

    ASSALAMU ALAIKKUM
    THANK YOU ❤️

  • @dhanasekar6169
    @dhanasekar6169 2 ปีที่แล้ว

    கிராம புறங்களில் உள்ள நல திட்டங்கள் பற்றி, ஒரு பதிவு போடுங்க.....

  • @rajesh2238
    @rajesh2238 2 ปีที่แล้ว +1

    Sub Inspector
    Taluk or technical
    Pathiii detail soluga job ku epadi porathu direct si soluga nanum katuha erukan
    Epa 10+diploma+engineering3 polama qualified undaaa intha pathiii video poduga ylaukum use fullha erukum

  • @blackbird..2056
    @blackbird..2056 2 ปีที่แล้ว +1

    Bro india ve vittutu foreign ku job ku pona foreign le kedaikire rights and facilities enne and india lindhu kedakire facilities and rights enna nu solringalla bro

  • @sivabalans4783
    @sivabalans4783 2 ปีที่แล้ว +2

    Very usful vedio 🤘

  • @sivaramakrishnan4368
    @sivaramakrishnan4368 2 ปีที่แล้ว +2

    Bro ward committee la normal people eppadi kalanthu kolvathu. Athu eppo nadakkum?

  • @kannanr927
    @kannanr927 2 ปีที่แล้ว +22

    Nice informative video. If you add some picture or mind map kind of thing with your video, then the video will be better and easy to understand.
    Thank you.

    • @devaraj961
      @devaraj961 2 ปีที่แล้ว +1

      Super nanbaaa

    • @talk2prasanna85
      @talk2prasanna85 2 ปีที่แล้ว +1

      சம்பளம் என்று ஒன்று இல்லை என்றால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? இது அவர்கள் நலத்திட்ட பணத்தை கையாடல் செய்ய வழி வகுக்காதா? இவ்வாறு சம்பளம் இல்லாத பதவிக்கு வருவதற்கு எதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் போட்டி இடுகிறார்கள்?

    • @kasinathansundram8353
      @kasinathansundram8353 2 ปีที่แล้ว

      Govt shall be give a one rupee salary that is enough

  • @ammubharathi6413
    @ammubharathi6413 2 ปีที่แล้ว

    License la signature photo change panrathu yeppadi video podunga bro

  • @Subhash_Views
    @Subhash_Views 2 ปีที่แล้ว

    Bro election system eppadi work aaguthu. Yarru yarru ku ena role.. avangha power ena .. detail ah explain Pannugha....from ward councillor to CM

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว

    தகவல் நன்று

  • @vinothkanson3214
    @vinothkanson3214 2 ปีที่แล้ว +6

    இதுபோன்ற தகவல்களை தெரியப்படுத்திய தேனீர் இடைவேளை அறம் யூடியூப் சேனலுக்கு நன்றி என்னால் முடிந்த அளவுக்கு இந்த சேனலுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் எனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரிய படுத்துகிறேன்

  • @wesleymathew9457
    @wesleymathew9457 2 ปีที่แล้ว +3

    Bro endhe police elaa vandiye nipatlam athe pathi video podinge bro

  • @greenmind96
    @greenmind96 2 ปีที่แล้ว +1

    Post office la staff olungha velai seiyalanaa engha complaint pandrathu nu video podungha sir

  • @Deivasigamani-mj7cn
    @Deivasigamani-mj7cn 2 ปีที่แล้ว

    Thanks brother super information

  • @sangeethavasanth4404
    @sangeethavasanth4404 2 ปีที่แล้ว +1

    யோவ் நீங்க வேற லெவல் யா

  • @rrajesh3853
    @rrajesh3853 2 ปีที่แล้ว

    கிராம ஊராட்சி மன்ற தலைவர் பற்றி சில தகவல் பத்தி சொல்லுங்க ✨️🙏

  • @gamesmasher1122
    @gamesmasher1122 2 ปีที่แล้ว

    Bro dtcp approved eapadi vangrathu evalo amount katanume oru video podunga please

  • @srinub1734
    @srinub1734 2 ปีที่แล้ว +2

    அதே சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு எனக்கு சரியான நேரம் இருக்கிறது

  • @rajesh2238
    @rajesh2238 2 ปีที่แล้ว +1

    Vigilance
    State Board pathiii soluga avuga work ena epadi avuga job epadi porathu qualified ena ylam soluga yaruma soli la la ithu elarukum doubt ha eruku

  • @narensakthi2145
    @narensakthi2145 2 ปีที่แล้ว +3

    Bro நான உங்கள் வீடியோ அணைத்து பார்பேன் பயனுள்ள தகவல் bro
    எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் இங்கு நாங்கள் வளர்க்கும்
    ஆடு, மாடு வளர்த்து வருகிறோம் ஆனால் இங்கு
    நாய்கள்🐶🐩🐶🐩 கடித்து விடுகிறது நாங்கள் யாரிடமும் புகார் அளிப்பது எப்படி அளிப்பது என்று சொல்லுங்கள் bro 🙏 pls bro

  • @vinothkumar-yz7gr
    @vinothkumar-yz7gr 2 ปีที่แล้ว

    Itha than itthan naal thedutu irunthen thanks bro

  • @rakeshms3446
    @rakeshms3446 2 ปีที่แล้ว +6

    Salary ye illadha Mayor post ku ivlo demand parunga. oru project contractor evlo kaasu kudupanga..

  • @praveen5994
    @praveen5994 2 ปีที่แล้ว +2

    Bro RTO pathi detaila video podunga

  • @veeraramani
    @veeraramani 2 ปีที่แล้ว +2

    மாதாமாதம் என்ன சொத்து சேர்ந்து உள்ளது என்று தெரிவிக்கவேண்டும்

  • @idresses
    @idresses 2 ปีที่แล้ว +1

    Explain about ward committee who will start ward committe

  • @jesu8209
    @jesu8209 2 ปีที่แล้ว

    ஜப்பான் மேயர்.முக்கியமான தகவல்.நன்றி.இன்னும் மற்ற நாட்டு மேயருக்கு என்ன என்ன அதிகாரம் என்பதை தனி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @abdulnazeem9993
    @abdulnazeem9993 2 ปีที่แล้ว

    Super Explain brother 👍

  • @MuthuKumar-zi6ow
    @MuthuKumar-zi6ow 2 ปีที่แล้ว +1

    Crystal clear explanation 👍

  • @kavidhai5922
    @kavidhai5922 2 ปีที่แล้ว

    Meyer.kowensiler.atha pathium.nagarachi.managarachi.perurachi .ethu ellam enna .yaru therunthu edykuraga .maraimuga therichal na enna .etha ellathium thelliva solluga bro

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว

    நன்றி

  • @muthuvel2334
    @muthuvel2334 2 ปีที่แล้ว

    தமிழக அரசன் மாத வருமானம் எவ்வளவு, மற்றும் செலவு பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 2 ปีที่แล้ว

    Very useful thank you

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 2 ปีที่แล้ว +4

    SALARY THERIUM SIDE INCOME KUTTHU MATHIPPA EVALLAU

  • @nandhakumar919
    @nandhakumar919 2 ปีที่แล้ว +1

    Golden visa pathi podunga

  • @vimal.t
    @vimal.t 2 ปีที่แล้ว +2

    Great brooooo

  • @marshalfernando3343
    @marshalfernando3343 2 ปีที่แล้ว

    How to form ward committee and who will approve the committed. Pl. Clarify

  • @praba310
    @praba310 2 ปีที่แล้ว +2

    How much fund allotment panni eruka ga nu na normal person pakala sir.... Any website

  • @durairajk9064
    @durairajk9064 2 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றி

  • @arishtamil
    @arishtamil 2 ปีที่แล้ว

    ஊராட்சி தலைவர் கவுன்சிலர் பற்றி சொல்லுங்கள் சகோ

  • @rrajesh3853
    @rrajesh3853 2 ปีที่แล้ว

    கிராம ஊர் தலைவர் பற்றி சொல்லுங்க... ✨️🙏

  • @knowledgecenter-6900
    @knowledgecenter-6900 2 ปีที่แล้ว +3

    Brother oru small doubt ipo oru project value 5 lakhs naa atha oru oru wardkum pirichukudupanga nu sonningalla..antha 5 lakhs oru oru ward kum ah illa illa 5 lakhs ah ella wardkum pirichu project ku tharuvangalaa -- plz reply anna

  • @petstalk9249
    @petstalk9249 2 ปีที่แล้ว

    Advocate sir, intha ward committee meeting epo nadakum, govt date fix pani meeting arrange panuvangala.. Illa public peoples elam sernthu meeting nadathanuma... Ithu ethana naaluku oru murai nadakum/nadathalam..?
    Apdiye public peoples elam sernthu meering arrange pantramari iruntha yar kita permission vanganum.. Govt side la irunthu Yar yar elam intha meeting ku varuvanga (kurai ketpatharku) ..
    Plss help me sir.. Enga area la entha basic amenities um illa.. Ithu govt free a kudutha land.. So vera entha fecility um illa, (water, road, drainage, street light) .. Plss consider my situation...

  • @rskolar93
    @rskolar93 2 ปีที่แล้ว

    Anna eanaku college la tc tharamatingranga na feece katta sollranga athuku enna pandrathu

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 ปีที่แล้ว +36

    Municipal commissioner is a government employe....he worked permanent...but Mayor is a people selected person (political person/ every 5year)...

    • @GRENINJAI
      @GRENINJAI 2 ปีที่แล้ว +4

      Bro do you like tamil pokkishm

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 2 ปีที่แล้ว

      Corporation commissioner

  • @TigerRight5473
    @TigerRight5473 ปีที่แล้ว

    ஏரியா சபை பற்றி பதிவு செய்யவும்

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d 2 ปีที่แล้ว +3

    தலைவா‌‌ சம்பளம். வாங்க இவர்கள். பணம் கொடுத்து பதவியை வாங்குகிறார்கள் எல்லாமே. மக்கள் பணத்தை கொள்ளையடிக்க தான்... இவ்வளவு ...சண்டை.. 😂😂😂🤪🤪🤪

  • @maharajanvelmurugan7235
    @maharajanvelmurugan7235 2 ปีที่แล้ว +3

    ஆக இனி யாரும் நிம்மதியா வீடு கட்ட முடியாதுபஞ்சாயத்து பண்ணுவாங்க

  • @gladson4235
    @gladson4235 2 ปีที่แล้ว

    Semma super

  • @lovelystokes5224
    @lovelystokes5224 2 ปีที่แล้ว

    Bro pathiram edhukaka kondu vantha and athu en 10 20 50 100 500 1000 nu thani thaniya pirikaranka

  • @prabhujawahar007
    @prabhujawahar007 ปีที่แล้ว

    Sudalai Mayor ah irunthappa yevlo commission adichaan nu konjam video podunga

  • @sivask3674
    @sivask3674 2 ปีที่แล้ว +3

    Evlo time pa solrathu editing la sound increase panunga pa..... 🥺🙏🙏🙏🥺🙏🥺🙏

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 ปีที่แล้ว

    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு உடமை
    ஆக்க வேண்டும்,
    பெரும் இரு கட்சி தலைவர்கள் பலர் மூச்சு அடங்கிவிடும்

  • @arishtamil
    @arishtamil 2 ปีที่แล้ว

    பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் சம்பளம் மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் கவுன்சிலர் எவ்வளவு திட்டங்கள் ?

  • @brokenheartthileepkumarc5960
    @brokenheartthileepkumarc5960 2 ปีที่แล้ว

    Village side road podalana yarketa complain pannum

  • @johnselvaratheinam3401
    @johnselvaratheinam3401 2 ปีที่แล้ว +1

    நன்றாக விளக்கி சொன்னீர்கள்

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 2 ปีที่แล้ว

    Tell About Village THALAVIR response

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    First try to give salary to all then only corruption fraud black money can be avoided Indian Government should introduce inform all States to give salary to selected ones please this year itself

  • @selvarajselva7381
    @selvarajselva7381 ปีที่แล้ว

    Brother Competition workers contact labour Temporary labour celery detail Tell me 😢 Tamil Nadu Below salary detail sollunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 ปีที่แล้ว

    Thanks

  • @somuj8542
    @somuj8542 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @leenah7201
    @leenah7201 7 หลายเดือนก่อน

    Tq

  • @user-rv5ot6hs1v
    @user-rv5ot6hs1v 5 หลายเดือนก่อน

    Super

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +1

    Sambalam yaar pa ketaaa???
    Athukku dha percentage,kimbalam, commission,deal,etc.... la edhukku irukku!!!

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 2 ปีที่แล้ว +1

    சம்பளம் இல்லாததுக்கா இவ்வளவு போட்டி,? கிம்பளம் எவ்வளவு கண்ணா? இங்க யாரு சமூக செய்ய சும்மா வாரா? அதெல்லாம் காமராசர் அண்ணா காலத்தோடு போச்சு.
    நகராட்சி தலைவராக 5 பெரிய கட்டு கொடுத்திருக்காங்களாம், அப்ப பணம் சம்பாதிக் கத்தானே? எல்லாம் நம்ம வரிப்பணம். எல்லா அரசியல் வாதிகளும் பணம் சம்பாதிக்கதான் அடிச்சுக்கிறானுங்க. All bureaucrats should be accountable...அப்பத்தான் நம்ம நாடு நல்லா இருக்கும்.

  • @mohanc1565
    @mohanc1565 2 ปีที่แล้ว

    Super msg

  • @kakitham
    @kakitham 2 ปีที่แล้ว +9

    counselor salery 15000 to 24000
    என்பதைதான் இவ்வளவு நாளாக கேட்டு வந்தேன்,
    சம்பளம் இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்?
    Counselor salery என youtubeலயே தேடி பாருங்க 15000 சொல்றாங்க,
    RTI பற்றிய தகவல்கள் சொல்றீங்களே, இந்த தகவல RTI போட்டு கேட்க வேண்டியதான ?
    Misslead பன்ன வாய்ப்புண்டு
    சரியான தகவளா என உறுதி செய்யவும்...

    • @jahirspodium9191
      @jahirspodium9191 2 ปีที่แล้ว

      தகவல் சரிதான்

    • @neelajothibala4191
      @neelajothibala4191 2 ปีที่แล้ว +1

      Irukanga nan indha month la confirm panni solren

    • @neelajothibala4191
      @neelajothibala4191 2 ปีที่แล้ว +1

      My sister elected as councilor

    • @sriakash8972
      @sriakash8972 2 ปีที่แล้ว

      @@neelajothibala4191 evlo salary

  • @raj5739
    @raj5739 2 ปีที่แล้ว

    Super bro

  • @umanathyalaan8198
    @umanathyalaan8198 2 ปีที่แล้ว

    Please change background music

  • @karunanithi3759
    @karunanithi3759 ปีที่แล้ว

    Mp avathu eppati details explain ok

  • @Balraj-tz5up
    @Balraj-tz5up 2 ปีที่แล้ว

    பொது மக்கள்
    ஏதாவது
    செய்ய முடியுமா

  • @selvakumar3911
    @selvakumar3911 2 ปีที่แล้ว +6

    இப்ப சம்பளம் எவ்வளவு சொல்ல போறேன்னு சொல்லிட்டு சம்பளத்தை பற்றி பேசாமல் போனால் எப்படி இது சரியான பதிவு அல்ல

  • @mkprabu05
    @mkprabu05 2 ปีที่แล้ว

    Nethu tha yosichutu irundhan super pa

  • @yasvanththiru1304
    @yasvanththiru1304 2 ปีที่แล้ว

    Please start a new channel for iit jee exam and neet exam please