உங்க ACCOUNT-ல உள்ள பணத்த CHECK பண்ணுங்க🙏🙏| AADHAAR CARD Seeding Issue | RBI | NPCI | Bank Account

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 283

  • @NaattuNadappu
    @NaattuNadappu  5 หลายเดือนก่อน +32

    If any Doubts, Dial: 95975-33687👈👈

    • @raghusiva5351
      @raghusiva5351 5 หลายเดือนก่อน +4

      Sir enakku oru help pannunga oru fish kadaila fish online la order pannen pay pannitten .ana stock illainu call pannanga na order cancel pannittu cash a return panna sonnen avanga ok sonnanga apparam call panna no response 1 week aaguthu

    • @naseerhassanameerhasan4162
      @naseerhassanameerhasan4162 5 หลายเดือนก่อน +1

      Dear professor, This is just a comment, not a critic. There is a difference between the word "miss using" and "misusing". Hope you understand.

    • @naseerhassanameerhasan4162
      @naseerhassanameerhasan4162 5 หลายเดือนก่อน

      Dear, I didn't get answer for how duplicate aadhar number allocation from aadhar department was rectified?

    • @sivashankarn8625
      @sivashankarn8625 5 หลายเดือนก่อน

      You are correct... Type Error...​@@naseerhassanameerhasan4162

    • @sivashankarn8625
      @sivashankarn8625 5 หลายเดือนก่อน

      ​​​@@naseerhassanameerhasan4162 not a duplicate number.... Print error... One side of the card was printed with original number. Another side, it was a different number.

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 หลายเดือนก่อน +3

    உதவிப் பேராசிரியரின் இந்த பகீரத முயற்சியை பாராட்டுவோம்.❤

  • @thillainatarajans566
    @thillainatarajans566 5 หลายเดือนก่อน +14

    நல்ல எச்சரிக்கைபதிவாகும் நன்றி அய்யா வணக்கம்

  • @sivashankarn8625
    @sivashankarn8625 5 หลายเดือนก่อน +50

    அனைவருக்கும் வணக்கம்.
    நான் சிவசங்கர்... இந்த காணொளி ஒரு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது...
    சிலர் ஒரு கல்லூரி ஆசிரியரின் தாய் 100 நாள் வேலை செய்வது சரியா என்பது போன்ற கருத்துக்கள் பதிவு செய்து உள்ளனர்... அதற்கான சரியான விளக்கம் தர வேண்டியது என் கடமை...
    நாமக்கல் மாவட்டத்தில் 2008 முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. அன்று முதல் கிராம புற மக்கள் பயன்பெருகிறா ர்கள்.. அப்படி பயன் அடைந்து என்னை படிக்க வைத்து இன்று ஒரு கல்லூரி ஆசிரியர் ஆகும் அளவுக்கு உயர்த்தியது 100 நாள் திட்டத்தில் பயன் பெற்றதால் தான்...
    நன்றி...

    • @prakashr9413
      @prakashr9413 5 หลายเดือนก่อน +3

      சரி.. வேறு ஒரு அம்மா தன் மகனை கல்லூரி ஆசிரியர் ஆக்க காத்திருக்கிறார்.. pls..

    • @Rambo-k4i
      @Rambo-k4i 5 หลายเดือนก่อน

      ​@@prakashr9413 உங்களுக்கு லாம் என்ன தான் யா வேனும்?

    • @poongaramesh123
      @poongaramesh123 4 หลายเดือนก่อน +1

      ​@@Rambo-k4iஅப்பா அம்மாவை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.

    • @p.harris7254
      @p.harris7254 4 หลายเดือนก่อน +1

      வணக்கம் சூப்பர் நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

    • @Patrosers
      @Patrosers 4 หลายเดือนก่อน

      ❤super sir❤

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 5 หลายเดือนก่อน +13

    நல்ல ஆரோக்கியமான செய்திகள் மாற்றத்திற்கான திறவுகோல்...

  • @mohanmk05
    @mohanmk05 5 หลายเดือนก่อน +10

    உதவிகரமாக பதிவு நன்றி ❤

  • @srahu9933
    @srahu9933 5 หลายเดือนก่อน +10

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 4 หลายเดือนก่อน +9

    அடிக்கடி வங்கி கணக்கு சரிபார்த்தல் அவசியம். 2018 ஆம் ஆண்டிலிருந்து கவனிக்காமல் இருந்ததும் இவர் பக்கம் தவறு தான். அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.

  • @நிழல்கள்தமிழ்
    @நிழல்கள்தமிழ் 4 หลายเดือนก่อน +11

    இந்த அனுபவம் எனக்கும் கிடைத்தது. ஆனால் இருபதாயிரம் ரூபாய் திரும்பக்கிடைக்கவில்லை. மீண்டும் பண இழப்பு ஏற்படாமல் தடுத்துவிட்டேன்.வங்கியின் அலட்சியம், என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. இதில் முக்கியமான விசயம், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் தமிழ் தெரியாத வடநாட்டு பணியாளர்கள் நிறைந்துள்ளதுதான்.

  • @ArunKumar-ry2jp
    @ArunKumar-ry2jp 5 หลายเดือนก่อน +7

    மிகவும் அரிதான தகவல் தகவலுக்கு நன்றி🙏

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 5 หลายเดือนก่อน +42

    கிளார்க் வேலை, CID வேலை, போலீசு வேலை, பியூன் வேலை, மேனேஜர் வேலை எல்லாத்தையும் கஸ்டமரே செய்யவேண்டி இருக்கு இந்த டிஜிட்டல் காலத்தில். அரசாங்கம் கவனமா செய்யவேண்டிய காரியங்களை நம்ம தலைமேல் போட்டுட்டாங்களே!

    • @stdileepan5903
      @stdileepan5903 5 หลายเดือนก่อน +2

      All because of somebody else mistake

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @jemimaraj7025
      @jemimaraj7025 4 หลายเดือนก่อน

      ​@@stdileepan5903May be bad upbringing of dishonest Parents with corrupted mind

    • @MohamedAli-ob1jh
      @MohamedAli-ob1jh 4 หลายเดือนก่อน

      Hallow.ethu.staffsaitha.thappu

    • @rathanasabapathy
      @rathanasabapathy 4 หลายเดือนก่อน

      That staff working in PNB​@@MohamedAli-ob1jh

  • @thillainatarajans566
    @thillainatarajans566 5 หลายเดือนก่อน +2

    இது ஒருசரியானமக்கள்பணி ஆகும் மிக சிறப்பு ந்றி வணக்கம்

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 3 หลายเดือนก่อน +2

    ஒருவரது பணத்தை வேறொருவர் சொந்தம் கொண்டாட முடியாமல் வங்கி அதிகாரிகள் தந்த அந்த ஒத்துழைப்பால் அதற்கு உரிய வரது பணம் அவரது கணக்கில் வந்து சேர்ந்தது எது எப்படி இருந்த போதிலும் உண்மையாக உதவிய அந்த வங்கி அதிகாரிகளின் விடா முயற்சிக்கு ஒரு வாழ்த்துச் சொல்ல வேண்டும்

  • @dayalan5672
    @dayalan5672 4 หลายเดือนก่อน +2

    மிகுந்த சிரத்தை எடுத்த ஆசிரியருக்கு பாராட்டு க்கள்.

  • @TheSmanilic
    @TheSmanilic 19 วันที่ผ่านมา +1

    அம்மாவுக்காக தங்கள் எடுத்த
    முயற்சி மிகவும் பாரட்ட தக்கது இதற் க்கு காரனம் தாங்கள் பெற்ற கல்விதான்

  • @ilangor7899
    @ilangor7899 5 หลายเดือนก่อน +21

    தற்காலிக விரிவுளையாளர்களுக்கு மிக குறைந்த சம்பளம் யட்டுமே கொடுக்கபடுகிறது - அவர் குடும்பத்தை கவனிக்க வேண்டும் , பெற்றோரையும் கவனிக்க வேண்டும்

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 4 หลายเดือนก่อน +7

    ஒரு தனிமனிஷியாகவும் தன் உழைப்பால் குடும்பத்தை உயர்த்திய
    தாய் உழைக்கவும் ஊதியம் பெறவும் கிடைக்கும் வாய்ப்பை விட்டுத்ர வேண்டுமா என்ன? கமெண்ட் போட்டவர் .. இத்திட்டத்தில் ஊழல் நடப்பதைப் தடுக்க சட்டம் போராட்டத் தால் சரி செய்ய முயற்சிக்க வேண்டுமே ஒழிய தனியார் பிரச்சினையில் பொது வெளியில் கமெண்ட் செய்தது எனக்கு சரியாகப் படவில்லை.26:38 ய்

  • @vas347
    @vas347 4 หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான பதிவு. பேட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சுவாரஸ்யமாக இருந்தது. இப்பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு நிச்சியம் ஏற்படுத்தும். நன்றி : நாட்டு நடப்பு.👏👏👏👏💐💐👌

  • @mathyy891
    @mathyy891 4 หลายเดือนก่อน +2

    Thank you, brother, for your awareness initiative. You deal nicely with all basic clarifications. Hats off to you.

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 หลายเดือนก่อน +1

    Excellent words for public towards truthness

  • @alagarsamy751
    @alagarsamy751 4 หลายเดือนก่อน +1

    Most Important Useful For AllThanks

  • @anwarbasha9107
    @anwarbasha9107 4 หลายเดือนก่อน

    உங்கள் பொறுமையான நகர்வு அநேகம மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். மிக்க நன்றி.

  • @sridharanvenkataraman7567
    @sridharanvenkataraman7567 5 หลายเดือนก่อน +30

    பேருந்தில் ஏறி இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் பொழுது, கண்டக்டர் தருவது இருபது ரூபாய் டிக்கெட்டா இல்லை பத்து ரூபாய் டிக்கெட்டா என்று பார்த்து விட்டு பாக்கெட்டில் போடுங்கள். தவறு அவர் செய்தாலும் செக்கர் உங்களைத் தான் பிடிப்பார். எல்லா இடங்களிலும் நாமும் பொறுப்புடன் இருக்க வேண்டும். 2018 இல் துவங்கிய பிரச்சினை இவ்வளவு காலம் கடந்து முன் எடுக்கப்பட்டதா ?

  • @ksmani5938
    @ksmani5938 4 หลายเดือนก่อน +10

    இதில் ஒரு சின்ன திருத்தம் சார் பிள்ளைகள் நல்ல வேலை சம்பளம் என்று இருந்தாலும் சில வீடுகளில் வயதான பெற்றோர்கள் பிள்ளைகளை எப்போதும் எதிர்பார்க்கிற சூழல் ஏற்படுகிறது.எனவே வேலை செய்வதோ வேலை கொடுப்பதோ தவறு என்று ஏற்றுக் கொள்ள இயலாது.

  • @PremChandar777
    @PremChandar777 5 หลายเดือนก่อน +9

    Bank should refund the transaction with interest. Since money stayed long. Also RBI should have given compensation for the delay by bank.

  • @sivasamik6899
    @sivasamik6899 4 หลายเดือนก่อน +2

    More useful information to all. I Thanks to nattu nadappu chennel for all pupil's. 🙏🌹👍👌

  • @p.harris7254
    @p.harris7254 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @asravi9657
    @asravi9657 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @ATVLOGS3350
    @ATVLOGS3350 3 หลายเดือนก่อน +1

    All information is very usefull for all thank u for nattunadappu channel and professor

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 4 หลายเดือนก่อน +3

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 หลายเดือนก่อน +1

    Thanks to chanel and participant

  • @rajendranr172
    @rajendranr172 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் படித்து புரபஸராக
    இருந்ததால் இவ்வளவு விஷயங்களையும் பார்த்து விட்டீர்கள்.
    ஏகப்பட்ட வர்கள் இந்த மாதிரி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
    சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று
    புகார் கொடுத்தாலும் எந்த விதமான பதிலும் வருவதில்லை.

  • @sdk5611
    @sdk5611 5 หลายเดือนก่อน +5

    Very good information 👌

  • @ramesht4896
    @ramesht4896 5 หลายเดือนก่อน +2

    Great sir👍👍👍👍👍🙏

  • @yuvarajan167
    @yuvarajan167 5 หลายเดือนก่อน +3

    dear sir , if any other country it happen same ,the affected people make complain to get more money in the way of nastaedu.

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 5 หลายเดือนก่อน +3

    Ithae pol ennoda kissan amount vera oruthorada accountku poiutu irukku. Ennoda account canara bank, but amount punjab national bank account credit aaguthu.. Naan punjab national bank uku ponathae illai. Intha kaanoli enakku use aagum. Romba nandri.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் .......

  • @kannanchakravarthy3599
    @kannanchakravarthy3599 4 หลายเดือนก่อน

    Sir, your perseverance in the matter is highly appreciated. This is a lesson that every body should learn. Best wishes sir.

  • @ilangor7899
    @ilangor7899 5 หลายเดือนก่อน +26

    பல லட்சம் கோடி ரூபாய்கள் இந்த நாட்டில் கொள்ளையடிக்க படுகிறது - இந்த லட்சணத்தில் 100 நாட்கள் வேலைக்கு செல்பவர்களை விமர்சிப்பது அநாகரிகம்

    • @ashoks5317
      @ashoks5317 4 หลายเดือนก่อน +3

      Please note we get the politician we deserve. If we are good at electing honest politicians we will have a corrupt free system. If you are a prey to a briyani/Rs 2000 then we will create a system which allows looting.
      You reap as you sow

  • @SK_POOVARASAN
    @SK_POOVARASAN 5 หลายเดือนก่อน +3

    🔥🔥🔥🔥🔥My class advicer sivasanker sir allwase on figher 💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudkann11
    @sudkann11 5 หลายเดือนก่อน +96

    இவர் நல்ல வேலையில் இருக்கும் பட்சத்தில் ஏன் இவரின் அம்மா 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்ய வேண்டும். குறைந்த வருமான வரம்பு உள்ளவர்கள் மட்டுமே அதில் பயன் பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நிறைய ஊழல் நடந்துள்ளது. இதில் உள்ள பெரும்பாலான பயனாளிகள் தங்களுக்கு எப்படியாவது பணம் கிடைத்தால் போதும் என்று அதிகாரிகள் உடன் ஊழலுக்கு துணை போகின்றனர். இவ்வாறு எத்தனை பேர் இந்த திட்டத்தில் இணைந்து எந்த வேலையும் செய்யாமல் பணமும் பெற்று வருவதாகவும் இதனால் அரசுக்கு பல நூறு கோடிகள் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பல முறை செய்திகள் வந்துள்ளன.

    • @Rambo-k4i
      @Rambo-k4i 5 หลายเดือนก่อน +14

      நல்ல வேலை தான்... நல்ல சம்பலமானு தெரியுமா? தமிழ்நாட்டுல பல கல்லூரி ல சம்பளம் தெரியுமா? கொரோனா காலத்துல பல கல்லூரி ஆசிரியர்கள் 100 நாள் வேலைக்கு வந்தாங்க.... இங்கு இன்னும் பல ஆசிரியர் சம்பளம் வராம தான் இருக்காங்க... அதையும் சொல்லலாமே....

    • @Rambo-k4i
      @Rambo-k4i 5 หลายเดือนก่อน

      மகளிர் உரிமை தொகை 1000 வாங்க ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் தகுதி உடையவர்கள்...
      அப்படி பார்த்தால் 5 ஏக்கர் நிலத்தை வித்தா 5 கோடி வரும். அதனால் அவங்க பணக்காரங்க... மகளிர் உரிமை தொகை தர வேண்டாம்னு சொல்லுவீங்க போல..😂

    • @srikanthsridharan8773
      @srikanthsridharan8773 5 หลายเดือนก่อน +11

      அந்த நபர், அவர் உடை, அவர் பேசும் நடை, அவர் தோற்றத்தை பார்த்தாலே புரிகிறது இவர் மிக வசதியான நடுத்தர அல்லது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்று. 100 நாள் வேலை திட்டத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது என்பது நாடறிந்த உண்மை.

    • @Rambo-k4i
      @Rambo-k4i 5 หลายเดือนก่อน +11

      ஒருவரின் உடை, நடை மற்றும் பேச்சை வைத்து அவர் வசதியான அல்லது நடுத்தர குடும்பம் என முடிவு செய்பவர் நீங்கள் என்றால்... உங்களை என்ன சொல்வது.... கல்வி தான் ஒருவரின் வாழ்வை உயர்த்தும்... கல்வி தான் ஒருவரின் தோற்றத்தை மாற்றும்.... 100 நாள் வேலை கிராம புற மக்களுக்கு பயன் உடையது... அவர் அம்மா கிராமத்தில் உள்ளார்... பயன் பெறுகிறார்... நீங்கள் இதில் எதை ஊழல் என்று சொல்றீங்க?​@@srikanthsridharan8773

    • @esenpillai
      @esenpillai 5 หลายเดือนก่อน +1

      @@Rambo-k4ithere could be more needy people in his village. Their opportunity is taken by his mom is the point. A person who didn’t care about gas subsidy for years is definitely living a good life.

  • @NaveenKumar-jz5hs
    @NaveenKumar-jz5hs 5 หลายเดือนก่อน +6

    OMG. He was my professor when i was college student.

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 4 หลายเดือนก่อน

    சிறப்பு தகவல்கள்

  • @kirloshkumar
    @kirloshkumar 5 หลายเดือนก่อน +12

    தெளிவான நிறத்திற்கு மிக்க நன்றி! என்னுடைய அம்மாவின் ஆதார் எண் வேறொரு வங்கி (Canara Bank) கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை அருகில் உள்ள Canara வங்கியில் கேட்ட போது வேரொவர் பெயரை கூறினார்கள் , இதனை நான் பல முறை வங்கியில் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இப்போது அந்த வங்கி inactive என்று ஆதார் போர்டலில் காட்டுகிறது. இப்போது நான் அந்த வங்கி மேலாளருக்கு புகார் தெரிவிக்கலாமா?

    • @KarpagamM-zz3hl
      @KarpagamM-zz3hl 5 หลายเดือนก่อน +2

      நிச்சயம்👍புகார் தெரிவிக்கலாம், இது போல எனக்கும் நடந்தது. நான் மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தில் புகார் அளித்தேன். அவர்கள் 1. மாதத்தில் நடவடிக்கை எடுத்தார்கள்.

    • @gayathiri202
      @gayathiri202 5 หลายเดือนก่อน

      Income tax pay pannanul. Adhare and pan details yekkenga yengaaa panam transaction ellam vandhudum

  • @lindothinlee6504
    @lindothinlee6504 5 หลายเดือนก่อน +17

    இந்த வீடியோ பார்த்த பின்பு நான் என் ஆதாரை சோதித்து பார்த்தேன் என்னுடைய ஆதாரும் ஆக்ஸிஸ் bankla link ஆகி இருக்கு எனக்கு ஆக்ஸிஸ் bankla account இல்ல

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg 4 หลายเดือนก่อน

      Athu epdi bro check panrathu

    • @IrudayamA-c6o
      @IrudayamA-c6o 4 หลายเดือนก่อน

      *இது டிஜிட்டல் மோடிவித்தை!..*

    • @jameelkhajamohideen
      @jameelkhajamohideen 4 หลายเดือนก่อน

      Epdi Aadhaar check paninga solunga bro

    • @lindothinlee6504
      @lindothinlee6504 4 หลายเดือนก่อน

      @@Techvikky-dm3xg ஆதார் வெப்சைட் la உங்க ஆதார் நம்பர் போட்டு login பண்ணா உங்க ஆதார்la பதிவு பண்ண மொபைல் நம்பர்க்கு otp வரும் otp போட்டு
      உள்ள போன வங்கி விதைப்பு (bank seeded) அந்த optionla erukkum

  • @mariaraquella3322
    @mariaraquella3322 5 หลายเดือนก่อน +1

    Kattu kadai ok,( padipariviladavar/thunai illa mudiyor galeen nilamai yosika wayndiyadu ). only the Moral is, bankilirundu ñamma account la extra Panam credit agiirupadhu kandarindha udanay bank adigari ku thyrivipadu mukiyam. (drapanni silavu saiya kudadu )😊

  • @saikarthike
    @saikarthike 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு. paytm நிறுவன ஊழியர் செய்த தவறால் பாதிக்கப்பட்டேன். முறையாக ஆர்பிஐயில் கம்ப்ளைன்ட் செய்து மூன்று மாத போராட்டத்திற்கு பிறகு பணத்தை திரும்ப பெற்றேன்.

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 5 หลายเดือนก่อน +2

    வணக்கம்ண்ணா தேநீர் இடைவேளை நாட்டு நடப்பு ரசிகன்

  • @subhiksha9500
    @subhiksha9500 9 วันที่ผ่านมา +1

    Useful. Pathivu. Therinchukka evdiya thagaval

  • @loganathanramureddiar3890
    @loganathanramureddiar3890 5 หลายเดือนก่อน +3

    This particulur case clearly highlights that the same AADHAR No. IS GIVEN TO 2 DIFFERENT PERSONS one in POLUR AREH9 another one in v NATIONAL BANK and another one in😊😊NAMAKKAL AREA
    .FOR THIS MISTAKE ADHAR
    AGENCY ONLY RESPONSIBE
    IS IT BROUGHT TO THE NOTICE OF ADHAR?????

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 4 หลายเดือนก่อน

    Yes. Nowadays If you seed Aadhar , everyone will receive otp, customer have to inform this otp to banker.

  • @s.j
    @s.j 5 หลายเดือนก่อน +4

    Polur branch ac பெயர்‌ இவங்க அம்மா பெயர் இல்லாத போது எப்படி credit ஆச்சு. இது ஆதார் பிழை மாதிரி தெரியவில்லை எதோ பிராடு நடந்திருக்க மாதிரி தெரியுது. Polur bank manager எப்படி funds freeze பன்னாரு.. balance கம்மியா இருந்த என்ன பன்னி இருப்பாரு.

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 5 หลายเดือนก่อน +2

    Good information 👍... But video romba length ah iruku.... Short la matter sollunga....

  • @newworld5693
    @newworld5693 3 หลายเดือนก่อน +1

    Education power

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 4 หลายเดือนก่อน

    Superb info 👌 thanks

  • @raomsr8576
    @raomsr8576 4 หลายเดือนก่อน

    Being he is a doctor and well settled person, bank had given respect, in case ifvthis kind ofvmistake happened to a poor person, even they won't acceptvany complaint and sinply through the case to file police complaint. They know it takes years.

  • @VELTN-RGB
    @VELTN-RGB 5 หลายเดือนก่อน +1

    very useful video, So please make more videos like this

  • @madhavansadagopan3298
    @madhavansadagopan3298 2 หลายเดือนก่อน

    எப்போதும் எது வேணாலும் நடக்கலாம், பாரத் மாதா கீ ஜே!

  • @Yuvasri_M
    @Yuvasri_M 4 หลายเดือนก่อน +3

    அம்மாவின் கூலியில் பையன் professor(பெருமை). ஆக பயணம்...
    பையன் (professor) ஆன பின்பு தாய் இன்னும் கூலியில் பயணம்...
    தன் தாய் இன்னும் தன்னை நம்பவில்லை என்று பையனுக்கு இன்னும் உரைக்கவே இல்லை...
    Professor ஆன பின்பும் தன் தாயை உயர் பணிக்கு அனுப்பி அவர்களை உலகம் ஏமாற்றுவதை கண்டு பொங்கி எழுந்து அதில் வெற்றி கண்டு மீண்டும் அதே பணிக்கு அனுப்பி புளகாங்கிதம் அடைந்த புதல்வன்.... இதில் பேட்டி வேறு...

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 หลายเดือนก่อน

      யப்பா எவ்வளவு வசதி இருந்தாலும் உழைத்து உண்பவர் உள்ள நாடு இது

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td 3 หลายเดือนก่อน +1

      அவருக்கு கல்லூரி சம்பளம் ஒழுங்க சரியான ஊதியம் கொடுக்கிறதா அதையும் ஆராய்சி செய்யுங்கள்

  • @Mohan-h8r
    @Mohan-h8r 5 หลายเดือนก่อน +1

    Super sir

  • @kalaiyarasan123
    @kalaiyarasan123 5 หลายเดือนก่อน +1

    Good information

  • @renganathanv1590
    @renganathanv1590 5 หลายเดือนก่อน +1

    Actually mobile number will also be linked with Aadhar. In such
    case scrutiny and correct remittance will be there. More over
    he said that his aged mother is getting govt payment in 100
    days scheme. This need scrutiny by govt agency any misuse
    of scheme if any.

  • @karthikmani4604
    @karthikmani4604 5 หลายเดือนก่อน +4

    You have to check at 2018 itself when gas subsidy is not arrived. What is the use of education and

    • @girijavenkat8614
      @girijavenkat8614 5 หลายเดือนก่อน

      It is surprising why the concerned person has not checked non credit of Gas subsidy since 2018. Reason may be that the parents in village did not have the knowledge about non receipt of meagre amount of subsidy.

    • @jawaharr72
      @jawaharr72 3 หลายเดือนก่อน

      Careless ness of the son. If money comes, sms will show (, this educated,) the first month itself, they block or recover, why sms linked in Adhar, son carelessness.

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb 5 หลายเดือนก่อน +4

    Indian Bank not sending sms for amount credit upto 5k. Please check if possible

  • @RundranMaha
    @RundranMaha 4 หลายเดือนก่อน

    Ulagileye indiavil mattume ippadi mattamana card, pakistan la kooda chip based card. bank account and all finance register and transaction should be with biometric based authentication. ithu kooda panna theriatha muttaalgala athigarikal.

  • @indiancitizen203
    @indiancitizen203 4 หลายเดือนก่อน

    The basic fault is not checking the bank credits like credit of Gas subsidy in time by regular entries in pass book. Had they checked them in 2018 itself, the further wrong credits would have been avoided.
    In my opinion the complainant himself is the first culprit for this mishap.

  • @selvautube
    @selvautube 4 หลายเดือนก่อน

    நல்ல தகவல். ஆனால், மேட்டேரை ஜவ்வ்வ்வ்வாக இழுத்துட்டீங்க.. கொஞ்சம் சுருக்கமாக விலக்கியிருக்கலாம்.

  • @thilagar1744
    @thilagar1744 5 หลายเดือนก่อน +5

    இது மாதிரி பிரச்சினைகளை சாதாரண மக்கள் எப்படி எதிர்கொள்வது

  • @sankibaya
    @sankibaya 4 หลายเดือนก่อน +4

    ஆதார் போட்டாவை காண்பித்தால் ஒரு பையா நமக்கு பெண் கொடுக்க மாட்டேன்.

  • @jtselvan9352
    @jtselvan9352 4 หลายเดือนก่อน

    I hope he recoved amont with interest amount, also he can now sue Aadhar for the number card and Recover for the professional mistakes & delay

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 5 หลายเดือนก่อน +19

    இவர் விபரம் அறிந்தவர்.
    என்னைப் போன்றவரகளின் கதி ?

    • @sankibaya
      @sankibaya 4 หลายเดือนก่อน

      சங்கு தான்

  • @mshariharan2669
    @mshariharan2669 3 หลายเดือนก่อน +1

    KYC என்று சொல்லி ஆதார் எண் வங்கியில் கேட்கிறார்கள். PAN மற்றும் Driving licence கொடுத்தால் போதாது என்கிறார்கள். Masked adhaar வேண்டாம் என்கிறார்கள். ஆதார் எண் அவசியம் கொடுக்க வேண்டுமா?

  • @senthilvasan2241
    @senthilvasan2241 5 หลายเดือนก่อน +2

    தம்பி அனைத்துக்கும் otp ஓன்று உள்ளது தவறு நடப்பது மக்கள் இடம் தான் திருடர் இடம் இல்லை...

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 3 หลายเดือนก่อน

    👌💯👍

  • @geethamani9448
    @geethamani9448 4 หลายเดือนก่อน

    Your Mother's prayers for getting her dues 🙏 imagine if an unscrupulous person's account had been linked instead

  • @n.krishnaMOORTHY-p6l
    @n.krishnaMOORTHY-p6l 18 วันที่ผ่านมา +1

    பணம் மோசடி செய்த நபரை கண்டு பிடிக்கவில்லை அதை நீங்கள் உங்கள் யூடியூப்சனல் முலமாக அவரிடம் கூறி பாதிக்கப்பட்ட நபர் முலமாக கம்லைன்பனுங்க ஆன்லைன் திருட்டையும் கண்டுபிடித்து அதையும் மக்களுக்கு தெரிவிக்கவும்

  • @yuvarajan167
    @yuvarajan167 5 หลายเดือนก่อน +1

    dear sir ,keep al document save for proof .

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 4 หลายเดือนก่อน

    Super good GKM SITHANI

  • @geethamani9448
    @geethamani9448 4 หลายเดือนก่อน +2

    Many banks do not send messages regularly, in spite of being paid for sms

  • @graghunath2106
    @graghunath2106 5 หลายเดือนก่อน +1

    How many informed people are there, all digital knowledge less people's fate?

  • @boopathym8978
    @boopathym8978 5 หลายเดือนก่อน +2

    Good information 🎉

  • @aakash9567
    @aakash9567 5 หลายเดือนก่อน +1

    Bro vanakam
    Enga appa teacher months 2800 pay paintra mathiri lic 2019la potrunthainga 21 Premium payment panitainga athuku apparam pay pannala ippa surrender pannanmudiyathununsoltrainga katna amount refund panna enna pannum bro consumer court la case podalama illa vera ethavathu advise koduinga bro please please

  • @kaleeswarankaleespriya9636
    @kaleeswarankaleespriya9636 3 หลายเดือนก่อน

    Eppa Cas maniyam vanthu kondu erukutha eppady parpathu. Sir. Eppady check pannurathu

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 หลายเดือนก่อน

    நாட்டு நடப்பு வீடியோப் பதிவிற்கு நன்றி.சார் என் தம்பி மகள் 6ம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு ஆதார் அட்டை எடுக்கு இருகை ரேகை வைத்தால் ரேகை விழுவதில்லை.இதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.

  • @syednoohu8692
    @syednoohu8692 5 หลายเดือนก่อน

    @12:24, miss using என்பதை, misuse என்று வாசிக்கவும்

  • @CSSURESHR
    @CSSURESHR 5 หลายเดือนก่อน

    Thanks for the information

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 5 หลายเดือนก่อน +1

    இதற்கு காரணமான வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை ,,,என்ன???சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,,,

    • @akashnarayanan4199
      @akashnarayanan4199 4 หลายเดือนก่อน

      @@ArulganesaPandiyan-nj1rl it's a technical error not human error. The fault lies with the wrong aadhar printing incharge personnel and the individual who didn't notice his own aadhar number for years. It's not worth to put a case and it won't fetch hefty punishment to them. In the🔚forgive and move on. There are serious cases in our country which needs to get death penalty but they will be sentenced to upto 10-15 years only in jail.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 หลายเดือนก่อน +1

    மக்களுக்கான ஒரு நல்ல பதிவுதான் தெரிந்து கொள்ளுங்கள்😊

  • @krishnakumarvenkataraman9501
    @krishnakumarvenkataraman9501 4 หลายเดือนก่อน

    ஆதார் கார்டு கரக்ஷன் நிலமை என்ன என்று தகவல் வேண்டும் , அதை யாரிடம் complaint கொடுக்க வேண்டும்

  • @Malluma90s
    @Malluma90s 5 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க ஏற்கனவே போட்டு இருந்த வீடியோ பார்த்தேன் ஆனா எனக்கு சின்ன சந்தேகம் 7&8 வருடம் உபயோகத்தில் இல்லாத வங்கி கணக்கு இப்போழுது ஆக்டிவேட் செய்ய பணம் ஏதாவது பணம் கட்ட வேண்டுமா 🤔 எனக்கு புரியவில்லை தயவுசெய்து பதில் கூறவும்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 5 หลายเดือนก่อน +1

    பொதுவாக சிறிய தொகைக்கு மெசேஜ் வருவதில்லை ஆனால் sms கட்டணம் மட்டும் பிடித்துக் கொண்டுள்ளார்கள்

  • @sivashan5690
    @sivashan5690 5 หลายเดือนก่อน +1

    Aadhar no same na eppdi Atha aathar no avaga Amma ku. Thathaga Atha Hindi karakum rights irukala Atha aathar no ku ??????? How it possible

  • @akashnarayanan4199
    @akashnarayanan4199 4 หลายเดือนก่อน +1

    12:23 oru college lecturer ah irunthutu misuse oda spelling kuda theriyama atha vera header laye vechu mail anupi irukaru. Kadasila manda mela iruntha kondaya maranthutaru😂

    • @sivashankarn8625
      @sivashankarn8625 4 หลายเดือนก่อน +1

      😂 I think I don't even noticed that.... I used correct spelling in body of the letter... after this interview, few of them was pointed out. I typed in mobile... type error was happened... any how mistake is a mistake....😅

    • @akashnarayanan4199
      @akashnarayanan4199 4 หลายเดือนก่อน +1

      ​@@sivashankarn8625wow you are great sir. Ithukulam respond panuveenga ne ninaikala. Enakum intha maari 2 incidents nadanthuruku. 1is cyber crime which is someone purchased in Flipkart using money from my savings account in SBI. They bought till all my balance was emptied. Another is APY and PMJJBY insurance scheme. Money was just melting in my SBI account like anything constantly and periodically. I didn't consent to join them. I can understand your situation sir. In situation like these we will be nervous and small mistakes like that may happen. Thanks for being a representative for people like us and voicing out to everyone to create awareness. Thappa othukitu ethukura manapaanmai elarukum vanthudathu. Sangu suttalum venmai tharum🙏

    • @sivashankarn8625
      @sivashankarn8625 4 หลายเดือนก่อน

      Thank you...With pleasure..​@@akashnarayanan4199

  • @MNRENTERTAINMENT-w1v
    @MNRENTERTAINMENT-w1v 5 หลายเดือนก่อน +1

    1st view ❤

  • @johnmelchior9004
    @johnmelchior9004 4 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை 3வது நபர்
    சார்பான விபரம் தெரியபடுத்த-
    வில்லை அவரும் சிவசங்கர்
    அம்மா போன்று அதே பணி
    செய்கின்றாரா ? அவருடைய
    கேஸ் சிலிண்டர் பெரும் தேதி
    அனைத்தும் சரிப்பார்கப்பட்டதா? சார்பான
    நடவடிக்கை என்ன?

  • @subramaniansubbiah529
    @subramaniansubbiah529 4 หลายเดือนก่อน

    Most of PSBs never send sms. but collect sms charges.

  • @thirua3554
    @thirua3554 5 หลายเดือนก่อน

    Super 👍

  • @ashoks5317
    @ashoks5317 4 หลายเดือนก่อน

    A good information but the Dr. Should take care of his parents at least and not allow aged parents to work who have sacrificed many things in their life to give a good education to him.

  • @A.B.C.58
    @A.B.C.58 4 หลายเดือนก่อน

    the banks are at fault. negligence. the customer has miserably failed to sue the bank through consumer court to pay heavy penalty. heavy mental agony, loss of time, transport cost involved.

  • @RundranMaha
    @RundranMaha 4 หลายเดือนก่อน

    sim vangumbothu biometric authendication pannumbothu, bank la en biometric authendication pannuvathu illai. yaru inge muttaal