ADVOCATE vs LAWYER:எது Advocate வேற Lawyer வேறயா? என்னய்யா சொல்றீங்க?| Naattu Nadappu |நாட்டு நடப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 461

  • @NaattuNadappu
    @NaattuNadappu  ปีที่แล้ว +132

    இலவசமாக வக்கீல் வைத்து கொள்வது எப்படி?
    Full Video: th-cam.com/video/CPJWnSEcmcE/w-d-xo.html

    • @advocatepriya4991
      @advocatepriya4991 ปีที่แล้ว +11

      அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்டஉதவி மையம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் அங்கு சென்று இலவச வக்கில் வைப்பது பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும்

    • @ramanathan4438
      @ramanathan4438 ปีที่แล้ว +6

      Advocate general vs public prosecutor vs solicitor general vs attorney general difference solunga

    • @Lakshmimyhomestyle
      @Lakshmimyhomestyle ปีที่แล้ว +1

      Ungala epadie bro contact panurathu enku kojam details thevapaduthu

    • @krishnannithis4616
      @krishnannithis4616 ปีที่แล้ว +1

      Theneer ldaivelai number venum anna

    • @dennysonmanuel5553
      @dennysonmanuel5553 ปีที่แล้ว +1

      Notary public pathi video iruka??

  • @karnakk7172
    @karnakk7172 ปีที่แล้ว +436

    ஒண்ணுமே தெரியாம stikker ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் சார்பாக வாழ்த்துக்கள்...

    • @agenttom960
      @agenttom960 ปีที่แล้ว +22

      எங்க சொந்தக்காரன் ஒருத்தன் இப்படிதான்

    • @vaathi6359
      @vaathi6359 ปีที่แล้ว +4

      🤣🤣✌😂

    • @Ajithkumar-ke4qy
      @Ajithkumar-ke4qy ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @MrBLACK-wp3gj
      @MrBLACK-wp3gj ปีที่แล้ว +30

      Sticker ku spelling theryama suthura unga sarbagavum valthugal 🙂

    • @sangilisathish7494
      @sangilisathish7494 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🔥🔥🔥

  • @ayyappansri
    @ayyappansri ปีที่แล้ว +398

    Advocate vs Lawyer
    Lawyer - Qualified in studies of law but not a practitioner.
    Only Qualified not certified or enrolled as regular practitioner.
    Peoples shall approach lawyer for general opinions, suggestions and awareness about their cases
    Advocate - Qualified in studies of law and a regular practitioner
    Certified and enrolled.
    Peoples shall approach advocate to bring resolution for their cases.
    Represented in Tamil as follows,
    Lawer :
    வழக்கறிஞர்
    Advocate :
    வழக்குரைஞர்

  • @grs1074
    @grs1074 ปีที่แล้ว +70

    இந்த விஷயம் தெரியாமல் போச்சே.... நிறைய டூபாக்கூர் பார்த்து பயந்துட்டமே. இது நல்ல உண்மயான பதிவு

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl ปีที่แล้ว +316

    Every Advocate is a lawyer but all lawyers are not Advocates

    • @birdscrazy1393
      @birdscrazy1393 ปีที่แล้ว +4

      Puriyalayae

    • @Patrick_Bateman00
      @Patrick_Bateman00 ปีที่แล้ว +11

      @@birdscrazy1393 yela advocate kum lawyer mari vadhada mudiyum ana lawyer nala advocate mari case nadatha mudiyadhu...idhu dha bruh meaning

    • @vijayarangamsmv2640
      @vijayarangamsmv2640 ปีที่แล้ว +4

      My dream advocate

    • @balajivenkatesh-fw4vl
      @balajivenkatesh-fw4vl ปีที่แล้ว +1

      @@vijayarangamsmv2640 best wishes to you

    • @birdscrazy1393
      @birdscrazy1393 ปีที่แล้ว

      @@Patrick_Bateman00 mm ok bro

  • @anandhananandhan2898
    @anandhananandhan2898 ปีที่แล้ว +13

    மக்களுக்கு தெரியாத புரியாத விஷயங்களை இவளை அருமையாக சொல்லும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @adhimahendra1
    @adhimahendra1 ปีที่แล้ว +40

    Lawyer: சட்ட வல்லுநர்
    Advocate:வழக்குரைஞர்
    Lawyer can argue in police station,
    Advocate can argue both in court and police station.

    • @nfscsk
      @nfscsk 7 หลายเดือนก่อน +3

      cant public argue in police station?

    • @ramgy6127
      @ramgy6127 หลายเดือนก่อน

      ​@@nfscskif you select me as cm public also can argue.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +11

    நகைச்சுவை கலந்து அழகாக கருத்துக்களை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி தெரியாத தகவல்களும் சேர்த்து சொன்னீர்கள்

  • @chennairobotist
    @chennairobotist ปีที่แล้ว +115

    சட்டம் அறிந்திருந்தால் நம் வழக்கை சட்டம் படிக்காமலே, நீதிமன்றத்தில் நம் வழக்கை நாமளும் வழக்காடலாம்.. இதற்கு வக்கீல் தேவை இல்லை..

    • @16x7entertainment2
      @16x7entertainment2 ปีที่แล้ว +1

      Eppidi

    • @spartanz7092
      @spartanz7092 ปีที่แล้ว +5

      @@16x7entertainment2 நானே ஆஜர் ஆகுறனு Excuse கேட்டு வாதாடலாம்

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive ปีที่แล้ว +2

      பிறகு என்னமோ இவன் first aid, ஓட்ட ஒடசல், புனிதம்னு scene போட்டானே 😅

    • @classicaltamil7379
      @classicaltamil7379 ปีที่แล้ว +1

      உண்மை தான் ஆனால் நீதிபதியும் சட்டம் படித்தவர் என்பதால் கண்டிப்பாக தண்டனை தான் கொடுப்பார்.

    • @ekdilipkumar
      @ekdilipkumar ปีที่แล้ว +5

      @@classicaltamil7379 நிறைய பேர், அவர்களது வழக்கை அவர்களே வாதாடி கொண்டு இருக்கிறார்கள், இதை நான் நேரில் கண்டுள்ளேன்.. வழக்கு trailக்கு வந்த பிறகு வேண்டுமென்றால் நீங்கள் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம்.. trail என்றால் விவாதம், 👍

  • @vishalrajal
    @vishalrajal ปีที่แล้ว +102

    Indha video va court la eduka mudiyadhu becoz court la camera not allowed idhu naraya peruku theriya mattainguthu idha include pannirukalam

    • @saravanakumar9586
      @saravanakumar9586 ปีที่แล้ว +1

      Na video eduthurukan

    • @vishalrajal
      @vishalrajal ปีที่แล้ว +1

      @@teslathamizh1480 hey case nadakurapo video eduka mudiyathu.. endha news channel la nee court case video patha

    • @teslathamizh1480
      @teslathamizh1480 ปีที่แล้ว +1

      Cause nadukumpothu vedio eduka mudiyathu ok mathapadi court surrounding vulara camera allowed ila ha ? Raju gandi kolai vazhagu kaithiyoda Amma thanoda Magan cause sampatham ha Madras High court la tv media karagala kita press meet kudutha vedio patha niyabagam iruku

    • @Raja-pq7wd
      @Raja-pq7wd ปีที่แล้ว +1

      ஸ்வப்னில் திரிபாதி வழக்கு=நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்... இந்நிலையில், இப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27-ம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.

    • @vishalrajal
      @vishalrajal ปีที่แล้ว +1

      @@teslathamizh1480 oh okay bro 👍

  • @aravindc8825
    @aravindc8825 ปีที่แล้ว +12

    Same in Medical Too
    Those who finished MBBS are known as medical graduate & who is Practicing medicine are known as Doctor.

  • @vyshnavikulandaivel490
    @vyshnavikulandaivel490 ปีที่แล้ว +46

    This is really educating..i really thank the team for bringing such thoughtful videos

  • @dtube123
    @dtube123 ปีที่แล้ว +32

    Thanks for sharing us. Now only i came to know that there are different between them

  • @visha4907
    @visha4907 ปีที่แล้ว +28

    Nice information team. Please explain about the Doctors
    * who are Doctors?
    *which studies make them Doctors?(nowadays many field persons use this Dr infront of initial)
    *If all medical students are Dr
    *How we call practised Dr and unpractised Dr?

    • @adhi5702
      @adhi5702 ปีที่แล้ว +2

      Yeah... I agreed. Professionals use their prefix title after registering in the professionals' council. medical graduates should register in the Medical council and Engineering graduates should register in the Engineering council. And people like them, never understand the difference between Dr in the medical field and Dr in the research field. Lol 😆

    • @archanan7843
      @archanan7843 ปีที่แล้ว

      Very good question

  • @mariyppanmariyppanmariyppa2016
    @mariyppanmariyppanmariyppa2016 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா சரியான மெசேஜ் ஒன்னு சொல்லி இருக்கீங்க 🤝👏👬 இந்த மாதிரி நல்ல மெசேஜ் இருந்தா நிறைய வீடியோ போடுங்க

  • @lathapauline1063
    @lathapauline1063 ปีที่แล้ว +81

    When I was studying in high school I asked my social teacher "what is the difference between advocate and a barrister" ?
    My teacher told me that she will come with an answer tomorrow, but she did not come next day. 🤣🤣

    • @TSATHYANARAYANAN
      @TSATHYANARAYANAN ปีที่แล้ว +1

      😂😂

    • @rajeshm8363
      @rajeshm8363 ปีที่แล้ว

      Could u tell me bro what is barrister?

    • @lathapauline1063
      @lathapauline1063 ปีที่แล้ว +3

      @@rajeshm8363 barrister is the one who is specialised in courtroom advocacy and litigation

    • @vikand2310
      @vikand2310 ปีที่แล้ว +1

      That time Google was not available 😢

    • @lathapauline1063
      @lathapauline1063 ปีที่แล้ว

      @@vikand2310 atleast that history teacher should have told that she doesn't know prestige matters 🤔

  • @fieropets3612
    @fieropets3612 4 หลายเดือนก่อน +1

    அருமை இதுபோன்று அனேக காரியங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்

  • @dhaneshgandh8751
    @dhaneshgandh8751 ปีที่แล้ว +9

    Every citizen should know this information, very good TI team👌👌

  • @CS-vu9sd
    @CS-vu9sd ปีที่แล้ว +5

    Appreciate your idea of creating these kind of quality videos.

  • @amsundar47
    @amsundar47 ปีที่แล้ว +16

    ஆந்திராவில் LLB சேர்ந்து விட்டு lawyer என்று சொல்லி கொண்டு சுற்றுவோர் சார்பாக.....🙏🙏🙏

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +3

      India la entha state la law padichi pass pani degree vaangunalum lawyer thaan🤦.

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 9 หลายเดือนก่อน +2

      Andra is 100 time better for Tamilnadu

  • @senthilnathanc787
    @senthilnathanc787 ปีที่แล้ว +18

    To be Frank it is unknown to many thanks to Theaneer Idaivelai

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +5

    🙋🏻‍♂️@3:40 என்னங்க புனிதம், யார் பக்கம் நியாயம் இருக்கு ன்னு தெரிஞ்சும், காசுக்காக தன் கட்சிக் காரருக்காக நியாயத்தை மறைத்து உறைப்பவர் தானே வழக்குரைஞர். 🙄 🤦🏻‍♂️. இதுல, "தன் கட்சிக்காரர் பண்ண தப்பை வெளிய சொல்லக்கூடாது. அதுவே தொழில் தர்மம் ன்னு quote வேற".

  • @smartnithish4227
    @smartnithish4227 ปีที่แล้ว +4

    Super bro.....intha maari auditor na yaru ..nammalum epidi auditor agurathu ..atha pathi video podunga

  • @vikashm2153
    @vikashm2153 ปีที่แล้ว +3

    Nice topic.Have this doubt just two days before.

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 ปีที่แล้ว +3

    Very useful video bro 👌🏻😥 ipotha ithaiye therinjikitta

  • @ashtonmartin8635
    @ashtonmartin8635 ปีที่แล้ว +7

    Guys really informative video. Please make a separate video on revised water and property tax in Chennai. Due to the revised tax, my landlord has increased the rent. Please tell us on what basis or parameters a house property tax is fixed. Mention with a example. My landlord has increased the house rent from 7500 to 11000 stating that the tax has been revised by the government. I don't have any knowledge tax for the property. Please help!

  • @sunwukong2959
    @sunwukong2959 3 หลายเดือนก่อน

    Lawyer is a generic umbrella for:
    1. Law graduate
    2. Law graduate - licenced Law practitioners( member of bar council)
    3. Law graduate - unlicenced Law practioners ( not a member of bar council)
    Licenced Law Practitioners:(in house/internal or external/private or public or Govt Body)
    Attorney ( India, USA...)
    Barrister (commonwealth countries and Europe)
    Solicitor (commonwealth countries and Europe)
    Legal adviser/governance/consultant/counsellor(cousell)
    - Only a licenced member of Bar council can represent a client's court proceedings whether it is documentation or in person
    Unlicenced Law Practitioners (in house/internal or external/private or public or Govt Body)
    Legal Consultant
    Legal Counsellor
    Legal Advisor
    Legal Governance
    - they are not a licenced member of Bar council and they cannot represent a client's court proceedings whether it is documentation or in person.
    Attorney and counsell- In USA is a licenced legal court proceeding representative for a clients
    Attorney in India a govt advisory, paliament advisory also can have an audience
    Adcovate in India - licenced member of bar council and a legal representative for court proceedings for clients
    Other countries advocate can be either licenced or non licence law practitioners who gives advocacy.

  • @chinnapasanga1007
    @chinnapasanga1007 ปีที่แล้ว +2

    Ooo ippudi vera onnu iruka ennaku ithu theriyathu super bro thanks for information

  • @kokilaraja2912
    @kokilaraja2912 ปีที่แล้ว +7

    According to TNPSC group 4 than ultimate!!!!

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +23

    In Chennai High court the advocate are charging from Rs. 30000 to Rs. 50,000 for getting a stay or injunction. Even this amount is received as cash only. They are not paying IT for that. Also some advocate are charging in percentage of the compensation/relief from penalty/ recovery of legal dues etc. at the rates ranging from 25%to 50%.

    • @npboopathi330
      @npboopathi330 ปีที่แล้ว +2

      Why this questions and complaints not raised before the Hospitals....
      Anga mattum yellathayum close pannitu pay panniringa...
      Case kondu varum pothu nalla varathu... muduchuta velila ipdi pesa vendithu...
      Ungalukelam innoru corona varanum da....round la

    • @kidoo1567
      @kidoo1567 ปีที่แล้ว

      Complaint about that in bar council

    • @ezhilmaransugumaran
      @ezhilmaransugumaran ปีที่แล้ว

      Vera epdi sir charge pannanum nu solreenga? One who sells a product/service decides the price.

    • @venkatesanm9012
      @venkatesanm9012 ปีที่แล้ว

      Learn and appeal in our own small cases by proper way.

  • @dtube123
    @dtube123 ปีที่แล้ว +7

    Once I went for legal opinion for land purchase and paid the fee. When I got the written opinion there is no enrollment number in her seal. If they themself is not having the confidence about there opinion then why are they giving advice. So please check the existing opinions they have there enrollment number before paying.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +1

    நிறைய திறமை இல்லாத சில டம்மிங்க விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு வச்சுக்கிட்டு வாதாடாமல், தப்பு தப்பா ஆங்கில வார்தைகளை எழுதிக்கிட்டு, விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் சீன் காமிச்சிக்கிட்டு இருக்காங்க.

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว +3

    WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
    Ethuvarai yaarum sollaatha arumaiyaana elimaiyana puriampadiyanaa vilakkam Thanking you sir

  • @gowthamdaaaa
    @gowthamdaaaa ปีที่แล้ว +1

    Super niraya thiruttunainga eazhaigalai eamathuranga.nane oru 50000 izhandhen.nice

  • @mosesabraham6269
    @mosesabraham6269 ปีที่แล้ว +10

    Bro one humble request ...endha 10th 12th mudichitu next avanga talent ku yeatra maadri enna course yeadukanu nu teriyama erukuravangaluku...oru seperate channel create pannunga for eg. 10th la law padikanu nu nenikira students ku 10th ku apro avanga dream ah fulfill panradhuku enna course yeadukanu nu teriyadhu .....avangala educate panra vidathula students ku mattu seperate series create pannunga ..law laiye yeathana type eruku...all type of course kum oru vali solra maadri oru series podunga...

  • @meenatchip885
    @meenatchip885 ปีที่แล้ว +8

    Thank you for the useful information

  • @kathirk6120
    @kathirk6120 ปีที่แล้ว +3

    அண்ணா அரசு மானிய கிணறு வெட்டும் மற்றும் ஆழ்துளை கிணறு திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தால் நல்லா இருக்கும்

  • @solo6741
    @solo6741 ปีที่แล้ว +9

    That's exactly why we don't have Lawyers act but Advocates act.

  • @Periyamanagalam
    @Periyamanagalam ปีที่แล้ว

    Nalla visiyathukkum TH-cam payanpatuthalam enpatharku unga channal sirantha mun utharanam brother 👍

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor ปีที่แล้ว +3

    Vakkil thozil epo 90% mama thozhil agitu..10 percent only is there..we ll salute for them..90 percent vakil oru case ah Nala iluthu earn panranga

  • @ponpandi7788
    @ponpandi7788 ปีที่แล้ว +12

    Nammmala poga mudiyathu illa bro Art 21 padi nammale namma case vathadalam...ithu india kututhurukkura fundamental rights

    • @austinsam786
      @austinsam786 ปีที่แล้ว +1

      No... It's Not given by Article 21. Article 21 say's Right to Life

    • @ponpandi7788
      @ponpandi7788 ปีที่แล้ว +1

      21 says everything u live personal privacy... sleep...product from noise and everything comes under and 21 says every citizen get pure drinking water..

    • @ponpandi7788
      @ponpandi7788 ปีที่แล้ว +1

      @@austinsam786 21 gives anything other provisonal fundamental rights

  • @ninjusomu
    @ninjusomu ปีที่แล้ว +25

    Bro please speak about Auditor and Chartered Accountant (CA)

    • @SashtikaVlog
      @SashtikaVlog ปีที่แล้ว +2

      Chartered Accountant(CA) Finance auditor... Cost and management Accountant(CMA) cost auditor.. Qualified CMA and CA person Shall be eligible appoint as a auditor...

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 ปีที่แล้ว +8

    Anna Life insurance pathi oru video podugu Aptiye antha insurance venamna yapti insurance apply panna one month la cancelled panrathu solluga

  • @gracenathan2427
    @gracenathan2427 ปีที่แล้ว +1

    Super 👌 helping people to know the true and facts

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய ปีที่แล้ว

    நீங்க சொன்னது எல்லாம் சரி ஆனால் சட்டங்களைப் பற்றிய தெளிவு நமக்கு இருந்தால் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நாமே வாதாடலாம் இதை வாரண்டு பாலா ஐயா அவர்கள் புத்தகத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +5

    நமது வழக்கை நாமே வாதாட சட்டத்தில் இடம் உண்டு. ஓரளவு விஷயம் அறிந்தவர்கள் என்றால் நாமே வாதாடி வெற்றி பெறுவது சுலபம்....

    • @mshafimd
      @mshafimd 4 หลายเดือนก่อน

      yes this i want to write, you had written...

  • @vikramsekar8396
    @vikramsekar8396 ปีที่แล้ว +3

    Ipo than lawyer vera advocate vera nu therinjikiten ivlo naal 2 um onnu ninachitu irunden🤦😅

  • @CM3Rakshan
    @CM3Rakshan 4 หลายเดือนก่อน

    Thank u so much bro romba confuse ah irunthuchi clearah aagiruchi thanks

  • @pushpar2567
    @pushpar2567 ปีที่แล้ว

    First of all salute to your thoughts. Very useful information

  • @anbalaganp9271
    @anbalaganp9271 ปีที่แล้ว +6

    Can you also explain abt LLB and what is the process to do LLB and how they can enroll in bar council. Are they equally treated as BL

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb ปีที่แล้ว +7

    Valuable information

  • @komusic2572
    @komusic2572 ปีที่แล้ว +8

    வனவிலங்கு சட்டம் பட்றி செல்லுங்க அண்ணா

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 ปีที่แล้ว +2

    Advocate, Lawyer, Magistrate, District Magistrate, Judge,

  • @ismail2171989
    @ismail2171989 ปีที่แล้ว +2

    Good explanation public awareness super Brother update super

  • @jayaprakashs4663
    @jayaprakashs4663 ปีที่แล้ว +5

    பயனுள்ள பதிவு

  • @kapilaksh
    @kapilaksh ปีที่แล้ว

    Super brother. Good job . Go ahead with necessary videos

  • @வாழ்வின்ஒளி
    @வாழ்வின்ஒளி ปีที่แล้ว

    Your concept is super sir which is very fantastic

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +37

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @balajibalg1151
      @balajibalg1151 ปีที่แล้ว +6

      @@anandank.8316 naanu atha sollalam nu irunthen

    • @siva-se9cy
      @siva-se9cy ปีที่แล้ว +5

      Pe punda

    • @naseersa1691
      @naseersa1691 ปีที่แล้ว +2

      @@anandank.8316 ama bro

    • @lawrence3233
      @lawrence3233 ปีที่แล้ว +6

      Like vagaradhuka indha mari oru velaiya pandradhu 🤣🤣🤣🤣

    • @siva-se9cy
      @siva-se9cy ปีที่แล้ว +4

      Ivana ellorum report pannunga

  • @gameplay-dd9mh
    @gameplay-dd9mh ปีที่แล้ว +4

    Civil case duration pathi konjam explain pandreengala adhumatum illama yedachum case la namma hair pana advocate namku proper details kudukaama case duration ah extend paniktu pona yena pandradhu adhuku yedhachum வழி iruka

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn ปีที่แล้ว +2

    Lawyer mind voice- enga polapula mannalli pottutingalepa😅

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 ปีที่แล้ว +2

    Super sir, i did not know this. Thanks sir

  • @babu3412
    @babu3412 ปีที่แล้ว +2

    Nice good video thanks for information ❤

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf ปีที่แล้ว +1

    Great News... Thank You Brother 🎉

  • @rthula2306
    @rthula2306 ปีที่แล้ว +13

    இந்த சட்டம் சட்டம் படிச்சவங்களுக்கு மட்டும் புரியுது... மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்கள் மக்களுக்கு புரிய வைக்கலாமே

  • @catherineshalini7484
    @catherineshalini7484 ปีที่แล้ว +3

    Very informative 👏

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 ปีที่แล้ว +2

    Wow! Really nice information thanks

  • @vedamuthuruban6
    @vedamuthuruban6 ปีที่แล้ว +1

    அண்ணா என் தம்பியின் பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது,இதை வாங்கித் தர சொல்லி ஒருவரிடம் 5000 குடுத்தோம்.அவர் 2 மாதங்கள் கழித்து என் தம்பியின் பிறப்பு பதியப்படவில்லை என்று கூறி விட்டார்.அவர் எங்களிடம் 3000 மட்டுமே திருப்பி தந்தார்.நாங்கள் பிறப்பு சான்றிதழ் எடுக்க என்ன செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @RK-eg3qv
    @RK-eg3qv ปีที่แล้ว

    காலேஜ் சேர்ந்து 2 மாதம் முடிந்தது இப்ப என்னால படிக்க முடியாத சூழ்நிலை, அதனால காலேஜ் வரமுடியாது என்னுடைய சான்றிதழ் எனக்கு வேணும்னு காலேஜ்ல கேட்டா நீ 1 பருவ கட்டணம் செலுத்தினால் தான் உன் சான்றிதழ் தரமுடியுனு சொல்றாங்க இல்லன தரமுடியாததனு காலேஜ் நிர்வாகம் சொல்றாங்க. நான் என் சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @tamilselvi5885
    @tamilselvi5885 ปีที่แล้ว

    Thank you so much I had this doubt for a longtime now I. Am clear

  • @advocatemalathianbalaghan6361
    @advocatemalathianbalaghan6361 ปีที่แล้ว +4

    Semma explanation lawyer vs advocate.

  • @Law-Addict
    @Law-Addict ปีที่แล้ว +4

    இப்பொழுதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கொடுக்கப்படுவதில்லை நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடவும்...

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk ปีที่แล้ว +4

    முதளில் வழக்கரிங்யர்கள் அவர்கள் எடுத்துகொண்ட உறுதிமொழியை தினமும் கடைபுடிக்க கற்ற்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு உங்க வாதாடும் திறமையைவைத்து ஒரு குற்றவாளியை நிரபராதியாக்காதீர்கள்.

    • @sindhus1709
      @sindhus1709 6 หลายเดือนก่อน

      சார், வழக்குரைஞர்கள் வேலையே தன்னை நாடி வரும் கிளையண்ட்டுக்கு தேவையானதை செய்து கொடுப்பது தான். ஒரு நிரபராதி குற்றவாளி ஆக தண்டிக்கப்படாமல் இருக்கத்தான் நீதியரசர் இருக்கிறார்.இப்படிக்கு சட்டம் பயிலும் மாணவி...

  • @nevetharavi17
    @nevetharavi17 7 หลายเดือนก่อน

    Thanks for ur crystal clear explanation...

  • @-karthik-
    @-karthik- ปีที่แล้ว +2

    யாரு சார் சொன்னது, வாதாடும் ஆள் வழக்குரைஞர் ஆக மட்டும் தான் முடியுமென்று & பார் கவுன்சிலில் (BAR COUNCIL) பதிய வேண்டும்மென்றும் தேவையுமில்லை ... நீங்க குற்றம்சாட்டப்பட்டவரில்/ குற்றம் சாடுகிறார்பவர்களில் (CLAIMANT/DEFENDANT) ஒருவராக நீங்கள் இருப்பின்... (If Individuals and defendant constitutes more than one, it is called as an entity.) The only exception is witness as they don't need any help to explain what happened. (Usually 3rd party) . You do not necessarily have to be one among Defendant or one of the Claimant. If you are one in the.entity., it limits only to you.
    Same is the case for physician/doctors too. If you feel you know enough about medicines you can do it by yourself. Only condition is stops with you and you shouldn't't legally allowed to make own decisions even if its own wife. But my belief is my right I'm constitutionally allowed. No one other than me can take decisions better for my life; You can't imprison me legally. Suicides are illegal but euthanasia doesn't make him a perpetrator and if you return from some country (after preforming euthanasia) its legal. However, You cannot even be arrested in India if something like that happens you even if everyone knew the truth. Crime happened outside that country hence there is nothing to do with India as the crime wasn't done under the jurisdiction that allows euthanasia .
    Finally)y, If there are partiality within Jr and Sr advocates have own indifferences itself how would I can ask them to speak on behalf of where they themselves have no cooperation between them while seeking them by my side when they themselves aren't ready to settle their differences .The one's who are expected to speak for justice is itself does not looks like what they stood for....
    Giving half baked information us as equal as misinformation. I have said this as a constructive criticism and really learnt from you many other videos of others...

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 ปีที่แล้ว

      முழுவதுமாக தமிழிலேயே சொல்லி இருக்கலாம் சார்

    • @-karthik-
      @-karthik- ปีที่แล้ว

      @@minsharqminsharq7787 மன்னிச்சுடுங்க bro, எனக்கு mobile keyboard தேடி தேடி அடிக்கறது ரொம்ப சுலபமாக இல்லை..அது போல தமிழ்ல எழுதும் போது ஒரு வார்த்தை இல்ல ஒரு வாக்கியம் ஏன் ஒரு எழுத்து தப்பா போனால் கூட அந்த அர்த்தமே தப்பாகிடும். ஏன் தாய் மொழிய மதிக்கறேன்னு சொல்லிட்டு அதையே மிதிக்ககூடாதில்ல.

  • @malarvizhi7219
    @malarvizhi7219 ปีที่แล้ว +2

    Anna oru request,
    Naan, 10th varaikkum thaan padichirukken. Adhukkapparam
    Kudumba soolnilaiyaala padikka
    Mudiyala ippo 9 varusam
    Aachu merkkondu padikka
    Aasai aana enna pandrathunnu
    Theriyala konjam athu related aana
    Videos podunga
    Thank you

  • @vboopathicse
    @vboopathicse ปีที่แล้ว +3

    அடப்பாவிகளா😂 தமிழ் சினிமாவுல இன்னும் லாயர் லாயர் னு சொல்லிட்டு திரியுறாங்களே 🤣🤣🤣🤣

  • @gauthammaya9804
    @gauthammaya9804 ปีที่แล้ว +5

    Suggest some good university for criminal psychology pl either for msc or diploma

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +2

    Bar council state ku thaniya central thaniya nu irrukutha?
    Oru state oda bar council la enrol panna other state la advocate ah irrukka mudiyatha?

  • @ashifaa2035
    @ashifaa2035 5 หลายเดือนก่อน

    Allah hu akbar Alhamdullillah mashaallah subhanallah wow super concept

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 ปีที่แล้ว +2

    Super content thanks uuu all

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 ปีที่แล้ว +5

    Thank u nice information

  • @user-muthu52
    @user-muthu52 ปีที่แล้ว +9

    வணக்கம் அண்ணா
    வங்கியில் நகை கடன் பற்றி சொல்லுக. இதில் processing fees மற்றும் ஆசாரி fees இன்னும் பல fees னு சொல்லி சாமானிய மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ஆசாரிக்கு சம்பளம் bank கொடுக்குமா இல்லையா

    • @ganeshsmith
      @ganeshsmith ปีที่แล้ว +2

      Illai verum kuli mattum than, in all bank, except government bank

    • @user-muthu52
      @user-muthu52 ปีที่แล้ว

      @@ganeshsmith bro nega enna work panriga unga content number sollu innum neraya kekanum

    • @mr.murugan46
      @mr.murugan46 ปีที่แล้ว +1

      நான் ஒரு ஆசாரி தான் எங்க தாத்தா நகை செய்வாங்க வெறும் கூலி கிடைக்கும் விக்கிரவனுக்குதா லாபம் எங்க பேர சொல்லி காசு வாங்குறாங்க 🙏

    • @user-muthu52
      @user-muthu52 ปีที่แล้ว

      @@mr.murugan46 Bro na bank la gold loan pathi kekan bro

  • @Dr_Lk07
    @Dr_Lk07 ปีที่แล้ว +2

    Sir please reply to this
    After changing my name in gazette
    How to change my name in birth certificate community certificate and school certificate ......
    I have enroll for my entrance councelling within 5 months i have to change all the above certificates...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    சமுதாய டாக்டர் Lawyer advocate

  • @akumar8838
    @akumar8838 5 หลายเดือนก่อน

    Today i got this valuable information brother tq

  • @tksvel1
    @tksvel1 ปีที่แล้ว +1

    Miga arumaiyana thagaval.

  • @shakthimurugan806
    @shakthimurugan806 ปีที่แล้ว +3

    Advocate ku rating (feedback) koduka edhachum site iruka bro?

  • @ranjancom2000
    @ranjancom2000 ปีที่แล้ว +1

    Very informative information is there any onsite site where i can see review on ADVOCATE and cost of fee structure

  • @joyfamilytamil
    @joyfamilytamil ปีที่แล้ว +2

    Really informative.....

  • @feelfreefacts2865
    @feelfreefacts2865 ปีที่แล้ว +3

    Usefull content 🔥🔥🔥

  • @praveensreedhar3267
    @praveensreedhar3267 ปีที่แล้ว +2

    nice message sir . thank you

  • @vichoovichoo9086
    @vichoovichoo9086 ปีที่แล้ว +5

    Nice..useful👍

  • @kuttykutty4986
    @kuttykutty4986 11 หลายเดือนก่อน

    Anna law tamil medium or English medium best ah. Nanga school tamil medium not fluent English but clg English medium padicha easy ah illa tamil medium padicha easy ya

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os ปีที่แล้ว +1

    Wow! Arumai arumai pa, நன்றிகள் பல 🙏🙏

  • @ganapathiariyamuthu2310
    @ganapathiariyamuthu2310 ปีที่แล้ว +2

    Very informative

  • @sivapriya1311
    @sivapriya1311 ปีที่แล้ว +2

    Barrister க்கு meaning என்ன அண்ணா?

  • @vinaymask6000
    @vinaymask6000 ปีที่แล้ว

    Good example is all who have done MBBS are not Doctors like our filim star Sai Pallavi she has completed MBBS but only if she does registration by medical Board then only she will call Doctor !

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว +1

    ஒரு பொண்டாட்டி உண்மையான பொண்டாட்டியா இல்ல பொய்யான பொண்டாட்டியா என்று எப்படி கண்டுபிடிப்பது. அத பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

  • @suganthijuliya5117
    @suganthijuliya5117 ปีที่แล้ว

    Good work guys.. Good awareness content

  • @MandolinKasi
    @MandolinKasi 4 หลายเดือนก่อน

    Self representation is legally allowed by our constitution but it may have challenges but still it is legal. For that he need not be even a lawyer.