சட்டமன்ற உறுப்பினர் நாணயமானவராக இருப்பது போல் அவர் துணைவியாரும் அதே உறுதியுடன் இருப்பது சிறப்பு இக்காலத்திலும் இப்படி ஒரு MLA என்பது நெகிழ்ச்சியை தருகிறது
21 ம் நூற்றண்டின் வாழும் காமராசர், இவரைப் போன்றவர்கள் இந்நாட்டின் முதல்வர் ஆனால் நாடு சொர்க பூமியாக மாறும், மக்கள் நலமுடனும் வளமுடன் வாழுவார்கள், இவரை போன்றவர்கள் காண்பது அரிது, வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் பயணம் தொடரட்டும், மிக விரைவில் மக்களால் உயர் பதவியில் தேர்ந்தெடுக்க படுவீர் 💐💐💐💐💐🙏🙏🙏
தயவுசெய்து இந்த தொகுதியில் உள்ள மக்கள் இவரை விட்டுவிடாதீர்கள். நல்ல மாமனிதர் இவரைப் போன்ற சட்ட மன்ற உறுப்பினர் கிடைப்பது மிகவும் கடினம். காசுக்கு விளைபோகாமல் இவருக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
என்ன வித்தியாசமான மனிதர்!எவ்வளவு எளிமையுடன் கட்சிக்கு விசுவாசமான தொண்டன்!தனக்கு கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கே கொடுக்கும் தொண்டனை இப்போதுதான் அறிகின்றேன்.இத்தகைய எளிமையான மக்கள் பிரதிநிதியை மக்களாகிய நாம்தான் ஆதரிக்க வேண்டும்.நெறியாளரும் மிகவும் நெகிழ்ச்சியுடனே நேர்காணல் செய்திருக்கின்றார்.இருவருக்கும் வாழ்த்துக்கள்!
@@SivaKumar-qp5hg நீங்கள் சொல்லுது உண்மை தான் bro மற்ற தி மு கா ஆ தி மு கா மட்றும் பல கட்சிகள் கவுன்சிளர் வரை கோடி கனக்கில் கொல்லை அடித்து அடம்பர வாழ்கை வாழ்ந்து வரும் நிலயிள் இவர் எழீமை அக்கம் பிடித்தது மக்கலுக்கு இவரைபோல மக்கள் பிரதிகள் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நண்பாரே 😊
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி.. சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டில் எந்த கஷ்டமும் இல்லை என்று சொல்கிற வார்த்தைகளில் உள்ளது அவர்களின் வாழ்வியல் எளிமை... நன்றி.
@@kaushalram5241 Hi Bro or Sis Factual Error. It was CPI who received the fund from DMK, Not CPM. In your view, (Not general or my view), People have NOT voted for money.
@@Abdulsalam-vf9lj Hi sister, I did not mention anywher that CPM has taken money but while DMK was distributing money for vote they did not stop or refuse it.... this is fact.
நான் பிறந்த புதுக்கோட்டை மண்ணில் வாழும் தெய்வம்.இப்பத்தான் இவரைப்பற்றி கேள்விப்படுகிறேன் ஆச்சரியப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.. வித்தியாசமான MLA இப்படி ஒரு மனிதரைபற்றி தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று வருத்தப்படுகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கு.இவரின் இந்த பயணத்திற்கு துணைவியார் உறுதுணையாக இருந்திருக்கிறார்.அம்மா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன்.அய்யா வாழும் காமராசரே நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.நோய்நொடிஇன்றி வாழ்க.வாழ்த்துக்கள்.இப்படிப்பட்டவரை உலகிற்கு காண்பித்த தங்களுக்கு மிகப்பெரிய நன்றி..ஆங்கிலம் கலக்காமல் பேசிய எம்.எல்.ஏ அய்யா அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்த்துக்கள் அய்யா.வணங்கி மகிழ்கிறேன்
உங்களை பார்க்கும் போது காமராஜர் அய்யாவை பாற்பது போல் இருக்கிறது உங்கள் எளிமையான வாழ்க்கைக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் நிச்சயமாக மக்களின் கண்ணீரை துடைப்பார் இந்த சின்னதுரை 🙏🙏🙏 எங்கள் கண்களுக்கு ஐயா துறையாக தெரிகிறது 🙏🙏🙏👍👍👍
உண்மையில் நான் நினைத்து பார்க்கவில்லை தேழரின் உழைப்பு மிக அதிகம் MLA என்றால் வேறு விதமாக இருக்கும் ஆடம்பர வாழ்கை என்று நினைத்தேன் மிக அருமையான மனிதர் இவரை போன்ற வர்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் The Debate ஊடகதிற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் திரு MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சாதாரண கவுன்சிலர் கூட அவுங்க வீட்டில இருக்கிற எல்லாருக்கும் Goverment la வேல வாங்கி குடுத்து இருக்கான்... ஆனா இவர் ஒரு MLA va இருந்தும் கூட இவ்வளவு எளிமையாக இருக்கிறார்...❤️💙
நான் திருச்சிக்காரனா இருந்தும் இவரை தெரியாமல் போய்விட்டது.ஏதேச்சையாக டிவி பேட்டியில் பாத்து ஆச்சரியமாக கூகுளில் தேடும்போது இந்த பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது.தொகுதி மக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.தொடர்ந்து இவரை தக்கவைத்துக்கொள்ள உங்கள்.
திரு.சின்னதுரை MLA.ஐயா அவர்கள்...இன்றைய காலத்தில் மதிப்பிற்குரிய .திரு.கக்கன் ஐயாவையே.. நினைவுக்கு கொண்டு வருகிறார்... இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்து மக்கள் பணிச்சிறக்க வாழ்துக்கள் ..ஐயா... இது போன்ற காணொளியை வெளியிட்ட The Debate குழுவினருக்கும் பாராட்டுகிறேன் ...
முதலில் இந்த சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்.... இவர்களைப் போல ஒரு நல்ல மனிதர்களை பற்றி நீங்கள் எப்போதும் மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்... நன்றி.. நன்றி....
ஆகாகா... 25 கோடி வாங்கிக் கொண்டு தானே தேர்தல் கூட்டணி அமைத்தது இந்த கட்சி... ஊழலோ ஊழல்... அவல ஆட்சி நடக்கிறது இங்கே. மின்சார கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், சொத்து வரி என மக்கள் படும் பாடு இருக்கே.... இந்த நாதாரிகள் ஒரு போராட்டம் நடத்தினார்களா? என்ன நாடகம் நடுத்துகிறார்களா இந்த பம்மாத்து பேர் வழிகள்
ஜெகத்ரட்சகனின் கதை எல்லாம் TV சேனல்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை அவர்களின் கதை அதிர்ச்சி அளிக்கிறது. இரு வேறு இந்திய அரசியல்.
இந்தப் பேட்டியை கேட்கும்போது என் கண்கள் குளமாகின இப்படி ஒரு புனிதமான எம்எல்ஏ வை பேட்டி கண்டு பதிவிட்ட ஊடகத்திற்கு என் மனமார்ந்த நன்றி இவருடைய வருங்கால கனவுகள் வெற்றிமேல் வெற்றி பெற என் இதய வாழ்த்துக்கள்❤😊
வாழ்த்துக்கள் திரு சின்னதுரை இல்லை இல்லை பெரியதுரை சட்ட மன்ற உறுப்பினர். உங்களை போன்றவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு பெருமை. அருமையான குடும்பம். நாட்டு மக்கள் இவரை போன்றவர்களை MLA, MPக்களாக தேர்ந்து எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தோழரே.
மகிழ்ச்சி பொங்க கவனித்தேன். இயக்கம் அறிவேன். தோழரைத் தெரியும். இதில் வியப்பொன்றும் இல்லை என்றும் உணர்ந்தேன். ஆனாலும் கண்களில் நீர் கசிந்த படி இருந்தது. தோழர் வாழ்க! தோழர்களின் இலட்சியம் வெல்க!
எந்த கட்சியை சேர்ந்த MLA வாக இருக்கலாம், ஏழ்மை யாகவும், மனித நேயத்துடன் மக்கள் பணியில் தன்னை முழுமைபடுத்தி வாழ்வது மிகவும் சிறப்பு, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சிறந்தது. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானோர் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எளிமையானவர்கள் உதாரணத்திற்கு கேரளா மாநிலம் ஒன்று. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
நல்ல பிரமாதமான சட்டமன்ற உறுப்பினர் இவருடைய கதையை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் ததும்புகிறது இவரைப் போல் அனைவரும் இருந்தால் லஞ்சம் இன்றி மக்களுக்கு சிறப்பான பணியாற்றலாம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே
ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு விட்டார். கடந்த முறை தோல்வியும் இந்த முறை வெற்றியும் அடைந்துள்ளார் எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே சில விதிவிலக்குகளும் உண்டு. அது மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
அனைத்து மக்கள் வளர்ச்சி & நுகர்வோர் அமைப்பு சார்பில் வாழ்த்துக்கள் அய்யா இது தான் நிம்மதியான வாழ்க்கை, அடுத்தவர் கஷ்டத்தில் , பாவத்தில் நீங்கள் வாழவில்லை, என்றும் மக்கள் மனதில் இருப்பீர்கள்
இப்படிப்பட்ட நல்ல MLA மனிதநேயம் உள்ளவர்கள் தான் உதவிகளை மக்களுக்கு செய்கிறார்கள். இவர்கள் மாதிரி MLA இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை. இவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் MLA ஐயாவுக்கு
இந்த MLA விடம் இருந்து கம்னியூஸ்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களான பாலகிருஷ்ணன் இத்த அரசன் இவர்கள் எல்லாம் திமுகவிடம் இருந்து பாடம் கற்பிக்கும் இவரை மாதிரி நேர்மையான MLA விடம் இருந்து பாடம் கற்க சொல்லுங்கள்
But இவர் எவ்வளவு கொடுத்தாலும் வீட்டிற்கு செலவுக்கு கொடுக்க மாட்டாரே. இவர் வாழும் கக்கன். எல்லா அரசியல் வாதிகளும் இவரை போ ல இவரை போல் இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உயர் ந்திருக்கும்.
மனமார்ந்த நன்றிகள்.இந்த காலத்தில் இப்படி ஒரு MLA வா நம்பவே முடியவில்லை. பேட்டியை கேட்கும்போது என் கண்கள் குளமாகின .புனிதமான எம்எல்ஏ .வாழ்த்துக்கள்❤.இவரை போன்றவர்கள் நாட்டின் முதல்வர் ஆகலாம். வணங்குகிறேன்
உண்மையில் மாபெரும் பெருமைக்கு உரிய மாமநிதர் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுக்காக பாடு படும் கட்சி நல்ல தலைவர்கள் போது மக்களுக்காக உரிமை குறல் கோடுக்க கூடியவர்கள் இந்த கட்சி நாட்டை ஆலவேண்டும் மக்கள் வருமை இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் இந்த காநோழீயை மக்கலுக்கு எடுத்து காட்டிய நன்பருக்கு வாழ்த்துக்கள்
Full Interview:th-cam.com/video/te-gBvHF8ho/w-d-xo.html
கந்தர்வக் கோட்டை எம்எல்ஏ சிபிஎம் மார்க்சின் உடைய மாவட்டச் செயலாளராக இருந்து எம்எல்ஏ வாக உயர்த்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நான் நன்றி சொல்கிறேன்
கண்ணுக்கு தெரிந்த காமராஜர்
@@samymadasamy20006
@@samymadasamy2000😂🎉
@@BalasivamSivam,, V
இவரை காட்சிப்படுத்திய ஊடகத்திற்கு நன்றி....சிறந்த MLA
சட்டமன்ற உறுப்பினர் நாணயமானவராக இருப்பது போல் அவர் துணைவியாரும் அதே உறுதியுடன் இருப்பது சிறப்பு இக்காலத்திலும் இப்படி ஒரு MLA என்பது நெகிழ்ச்சியை தருகிறது
Manitha theiyvam
@@ArunachalamE-gd4bk⁰
Respected sir, you are really great and very honest, sincere great person. Long live and the god is with you.
The reason why China dominating every super power 'COMMUNISAM' = Everything for Everyone...
Gandhiji came back
21 ம் நூற்றண்டின் வாழும் காமராசர், இவரைப் போன்றவர்கள் இந்நாட்டின் முதல்வர் ஆனால் நாடு சொர்க பூமியாக மாறும், மக்கள் நலமுடனும் வளமுடன் வாழுவார்கள், இவரை போன்றவர்கள் காண்பது அரிது, வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் பயணம் தொடரட்டும், மிக விரைவில் மக்களால் உயர் பதவியில் தேர்ந்தெடுக்க படுவீர் 💐💐💐💐💐🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
🎉🎉🎉@@IndiraSigamani
T.m
ஏழை MLA இல்ல நேர்மையான MLA
வாழ்க ஐயா ❤🎉🎉🎉🎉
Valzthukal ayya ungal பணி மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 c, s jeni advocate
ஓரு நல்ல மனிதர் எங்கள் தொகுதி MLA தோழர்.... உங்கள் பணி அடுத்து வரும் காலங்களிலும் தொடர வேண்டும்...
Name
@@vdvlogs007சின்னதுரை.
🙏🙏🙏🙏🙏
Engaluku இந்த மாறி ஒரு mla kedaikala.....
தயவு செய்து அவரை பாதுகாத்து போற்றுங்கள்
Mm Nanum Entha katchila erugen thozar
தயவுசெய்து இந்த தொகுதியில் உள்ள மக்கள் இவரை விட்டுவிடாதீர்கள். நல்ல மாமனிதர் இவரைப் போன்ற சட்ட மன்ற உறுப்பினர் கிடைப்பது மிகவும் கடினம். காசுக்கு விளைபோகாமல் இவருக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இந்த மாமனிதருக்கும் இவருக்கு வாக்களித்த மக்களுக்கும் தம் சிரம் தாழ்ந்த வணக்கம்🙏
அண்ணா இந்த எம்எல்ஏ எங்க தொகுதி தான் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நரங்கியப்பட்டு
😅,,,,,,
மக்கள் th0ll an 👌
மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா
இவர் சின்னதுரை இல்லை. பெரிய துரை. இவரை உலகறிய செய்த உங்கள் ஊடகத்திற்கு நன்றி. என்ன எளிமையான வாழ்க்கை. அமைதியான பேச்சு. வாழ்த்துகள் அய்யா.
Santha. Kumar. V. Vlr. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💯😄
Verygoot
Ayya super
காரைக்குடியிலும் கோடியில் புரளும் ஒரு சின்னத்துரை.......
கடமையை கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் சட்ட மன்ற உறுப்பினர் பணியாற்றி வரும் திரு சின்னத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த காலத்தில் இப்படி ஒரு MLA வா , இது போன்ற அரசியல்வாதிகளை மக்கள் ஆதரிக்கவேண்டும்.🎉🎉🎉🎉
ரொம்பத்தான் ஆதரிப்பாங்க
இந்த கூறுகெட்ட மக்கள் 75
ஆண்டுகள் ஆகியும் இவரைப் போன்றவர்களை
தெரிந்து கொள்ளாத மக்கள்...😢😢😢😢😢
@@elanjezhiyanlatha2099 ஆம் சகோதரி.
@@elanjezhiyanlatha2099நாமும் அதில் உள்ளோம்
Good verry verry great parsan realey real hero in india
Vvnnhdsj
இந்த எளிய நல்ல மனிதருக்கு, ஓட்டு போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. இதே போல் அனைத்து மக்களும் சிந்தித்து வாக்களித்தால் நாடே மகிழ்வோடு இருக்கும்.
💯
அய்யா சின்னதுரை அவர்களே!வணக்கம்!நீங்கள் வாழும் ஜீவா. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.நீங்கள்தான் உண்மையான பொதுவுடைமைவாதி.
என்ன வித்தியாசமான மனிதர்!எவ்வளவு எளிமையுடன் கட்சிக்கு விசுவாசமான தொண்டன்!தனக்கு கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கே கொடுக்கும் தொண்டனை இப்போதுதான் அறிகின்றேன்.இத்தகைய எளிமையான மக்கள் பிரதிநிதியை மக்களாகிய நாம்தான் ஆதரிக்க வேண்டும்.நெறியாளரும் மிகவும் நெகிழ்ச்சியுடனே நேர்காணல் செய்திருக்கின்றார்.இருவருக்கும் வாழ்த்துக்கள்!
100% உண்மை நன்பரே 👌
சம்பளம் பணத்தை கட்சிக்கு தான் தர வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் விதி.
அக்கட்சி அவரவர் பதவிக்கேற்ப தொகுப்பு ஊதியம் வழங்கும்.
@@SivaKumar-qp5hg நீங்கள் சொல்லுது உண்மை தான் bro மற்ற தி மு கா ஆ தி மு கா மட்றும் பல கட்சிகள் கவுன்சிளர் வரை கோடி கனக்கில் கொல்லை அடித்து அடம்பர வாழ்கை வாழ்ந்து வரும் நிலயிள் இவர் எழீமை அக்கம் பிடித்தது மக்கலுக்கு இவரைபோல மக்கள் பிரதிகள் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நண்பாரே 😊
இன்றைய புகைப்படம் சேமித்து வைக்க வேண்டிய ஒன்று.அடுத்து வரும் தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெரும் வரை பொருத்து இருந்து பார்ப்போம்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி..
சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டில் எந்த கஷ்டமும் இல்லை என்று சொல்கிற வார்த்தைகளில் உள்ளது அவர்களின் வாழ்வியல் எளிமை...
நன்றி.
எங்கள் தோழர்களை தேடி சென்று பேட்டி எடுத்து மக்களிடம் சென்றடைய வைத்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள்
எந்த கட்சியனாலும் பணம் வாங்காமல் இந்த மாண்புமிகு மனிதருக்கு வாக்கலித்த மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
Elimayai or MLA!!!!!!!!!@@@@@@
Assembly 2021 for CPM was sponsored by DMK so people have taken money to vote but this MLA is a good man......
@@kaushalram5241 Hi Bro or Sis
Factual Error. It was CPI who received the fund from DMK, Not CPM. In your view, (Not general or my view), People have NOT voted for money.
👌👌
@@Abdulsalam-vf9lj Hi sister, I did not mention anywher that CPM has taken money but while DMK was distributing money for vote they did not stop or refuse it.... this is fact.
நான் பிறந்த புதுக்கோட்டை மண்ணில் வாழும் தெய்வம்.இப்பத்தான் இவரைப்பற்றி கேள்விப்படுகிறேன் ஆச்சரியப்படுகிறேன்.
பெருமிதம் கொள்கிறேன்..
வித்தியாசமான MLA இப்படி ஒரு மனிதரைபற்றி தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று வருத்தப்படுகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கு.இவரின் இந்த பயணத்திற்கு துணைவியார் உறுதுணையாக இருந்திருக்கிறார்.அம்மா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன்.அய்யா வாழும் காமராசரே நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.நோய்நொடிஇன்றி வாழ்க.வாழ்த்துக்கள்.இப்படிப்பட்டவரை உலகிற்கு காண்பித்த தங்களுக்கு மிகப்பெரிய நன்றி..ஆங்கிலம் கலக்காமல் பேசிய எம்.எல்.ஏ அய்யா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
வாழ்த்துக்கள் அய்யா.வணங்கி மகிழ்கிறேன்
இவர்களை போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேணும்... The Debate நல்லா முயற்சி👏பாராட்டுகள்
Thank you❤
Engalnattu MLA muthal minister varai(Kerala)parkkavendum(kodikalmattumthan sambathiyam 1day chilavukku15 laksh avlavuthan
காமராஜர், கக்கன், அய்யாக்கண்ணு வரிசையில் சின்னத்துரை MLA.
Vazigha valamudan g kaliyappan gingee
Valzha valamudan brother and sister🎉🎉🎉🎉🎉
மிகவும் அதிர்ந்து விட்டேன். கடவுள் இவர்கள் பக்கம் எப்போதும் துணையிருப்பார்
Too good
இந்த மாதிரி ஒரு நல்ல அரசியல் உத்தமரை உலகிற்கு தெரியப்படுத்த இதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரை போன்றவர்கள் நாட்டின் முதல்வர் ஆகலாம் வீண் செலவு செய்யாமல் எளிய முறையில் மாநிலத்தை வழி நடத்்துவார்
0:02
Too good
மிக மிக மிக சரி தோழரே.
Super good man 🇮🇳 jaihind 🇮🇳🙏
Super sir
இவரை போன்ற மனிதர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி .....
உங்களை பார்க்கும் போது காமராஜர் அய்யாவை பாற்பது போல் இருக்கிறது உங்கள் எளிமையான வாழ்க்கைக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் நிச்சயமாக மக்களின் கண்ணீரை துடைப்பார் இந்த சின்னதுரை 🙏🙏🙏 எங்கள் கண்களுக்கு ஐயா துறையாக தெரிகிறது 🙏🙏🙏👍👍👍
இது போன்ற சேவை செய்பவர்களை தலை வணங்கி வாழ்த்துவோம்
தோழர் என்கிற வார்த்தைக்கு உரியவர் தோழர் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நீங்க தான் வாழ்த்துக்கள் தோழர் இதயப்பூர்வமாய் உணர்கிறேன் ஒரு உண்மை மனிதரை
நீங்கள் அமைச்சர் பதவியை அடைவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா🎉
Welldone Sir.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையில் நான் நினைத்து பார்க்கவில்லை தேழரின் உழைப்பு மிக அதிகம் MLA என்றால் வேறு விதமாக இருக்கும் ஆடம்பர வாழ்கை என்று நினைத்தேன் மிக அருமையான மனிதர் இவரை போன்ற வர்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் The Debate ஊடகதிற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் திரு MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அய்யா நீங்கள் கலியுக கக்கன் உங்களை தவறாவிட்டதுமக்கள் தவறு
Evarukku India arasu viruthu valanga vendum
இவர் போன்ற நல்லவர்கள் பற்றியெல்லாம் எந்த ஊடகங்களும் மக்கள் முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.இவரின் எளிமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉
இவரைப் போல
எல்லோரும் இருக்கவேண்டும்
Ivarai munnilai paduthina...stalin kudumbam eppadi cm ah continue Panna mudiyum...
ஐயா உங்கள் காணொளி என்னை கண் கலங்க வைக்கிறது
😊
சிறந்த மாமனிதர் இவர். இவர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்.
உங்களை போன்றோரின் அரசியலை தேடும் காலம் விரைவில் வரும்
வாழ்த்துக்கள்
உடம்பெல்லாம் சிலிர்த்தது உங்களைப் போன்ற மா மனிதர்கள் வாழும் இவ்வுலகில் உள்ளது 🙏 வணக்கங்கள் 🙏 ஐயா வாழ்த்துக்கள் ஐயா
இவரை காட்சிபடுத்திக்கொண்டேஇருக்க வேண்டும் இது போன்ற மாமனிதர் 👌👌👌
தோழரின் பேட்டியை பார்த்து கண்கள் குளமாகிவிட்டன. அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
என் மண்ணின் மைந்தரே வாழ்த்துக்கள்
S
இது நிஜமா நான் கனவுகாண்கின்றேனா ! சகோதரர் சின்னத்துரை அவர்களுக்கும் அவர் மனைவி குடும்பத்தார்கும் எனது மன நிறைவான வாழ்த்துக்கள்.
உண்மையான மக்கள் தொண்டர்...வணங்குகிறேன்...வாழ்த்துகிறேன்...
சாதாரண கவுன்சிலர் கூட அவுங்க வீட்டில இருக்கிற எல்லாருக்கும் Goverment la வேல வாங்கி குடுத்து இருக்கான்... ஆனா இவர் ஒரு MLA va இருந்தும் கூட இவ்வளவு எளிமையாக இருக்கிறார்...❤️💙
சரிதான் எங்க ஊர்ல இருக்காங்க
எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
மீண்டும் இவரை MLA ஆக தேர்வு செய்ய வேண்டும் தோழர்...சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கச்சாத்த நல்லூர் சார்பில் வாழ்த்துகள்
Ama marupadium vote pani select pannunga
நான் திருச்சிக்காரனா இருந்தும் இவரை தெரியாமல் போய்விட்டது.ஏதேச்சையாக டிவி பேட்டியில் பாத்து ஆச்சரியமாக கூகுளில் தேடும்போது இந்த பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது.தொகுதி மக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.தொடர்ந்து இவரை தக்கவைத்துக்கொள்ள உங்கள்.
திரு.சின்னதுரை MLA.ஐயா அவர்கள்...இன்றைய காலத்தில் மதிப்பிற்குரிய .திரு.கக்கன் ஐயாவையே.. நினைவுக்கு கொண்டு வருகிறார்... இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்து மக்கள் பணிச்சிறக்க வாழ்துக்கள் ..ஐயா... இது போன்ற காணொளியை வெளியிட்ட The Debate குழுவினருக்கும் பாராட்டுகிறேன் ...
என் பொியப்பா கக்கன் அவா்களை நினைவுப்படுத்தி பதிவு செய்ததற்க்கு நன்றி..❤
ஆம் இவரும் ஒரு கக்கன் ஜயா
தான் மாற்றே இல்லை.
இவர் இருக்கும் காலத்தில்
வாழ்வதே பெரும் பாக்கியம்
@@TIGER.MEDIA2024 உத்தமர்களை ஒருபோதும் இவ்வுலகம் மறப்பதில்லை தோழரே ..! 🙏
@@cvkarthi6884 100 % correct ..
Super ji
கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் வாழும் தமிழக அரசியலில் இப்படியும் ஒரு புனிதமான MLA. அந்த அம்மா கண்கலங்கும் போது நான் கலங்கிவிட்டேன். அருமை.
எப்படி பாராட்டுவது என்று தொியவில்லை
அவரின் பாதம் தொட்டு
ஐயா நீங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக வர வேண்டும் மற்றும் இதை வெளி கொண்டு வந்த ஊடகத்திற்கு நன்றி ❤❤🎉🎉
நல்ல மனிதரை காண்பது இந்நாளில் அரிது...அப்படி ஒருவரை காட்டியதற்க்கு ...Debate channel க்கு நன்றி..நன்றி..ஆதரிப்போம் இவரை...
முதலில் இந்த சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்.... இவர்களைப் போல ஒரு நல்ல மனிதர்களை பற்றி நீங்கள் எப்போதும் மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்... நன்றி.. நன்றி....
Lபோளூர் மாமனிதன் கிடைப்பது
நம்பவே முடியல....... வாழ்த்துக்கள்...... சிறப்பான வாழ்த்துக்கள் THE DEBATE........
எங்க தொகுதி MLA ..மிக்க மகிழ்ச்சி , THE DEBATE தினேஷ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
இப்படியான உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யும் போது நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஜனநாயகம் மலரும் இவர் சின்னதுரை இல்லை பெரிய துரை நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
இவர் தான் உண்மையான காமரேட்.....❤❤❤ நிங்க தான் எங்களுக்கு சிறந்த முன்மாதிரி...... வாழ்த்துக்கள் சார்...
எளிமையான நேர்மை கூடிய, உண்மையுடன் மக்கள் தொண்டு செய்யும ஒருவரை அவரின் குடும்பத்
துணையுடன் வெளி உலகிற்கு காட்டிய ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்.
ஆச்சரியமாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அய்யா அம்மா நீங்களும் உங்கள் அன்பு பிள்ளைகளும் நீண்ட aayulodu வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤❤❤
இவரை போன்ற எம் எல் ஏ தமிழ் நாடு முழுவதும் வேண்டும் தமிழக வாக்காளர்கள் திருந்த வேண்டும் பணத்திற்கு விலை போக வேண்டாம்
Salute sir remove corruption
@@thirunavukkarasuvedachalam3130❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆகாகா... 25 கோடி வாங்கிக் கொண்டு தானே தேர்தல் கூட்டணி அமைத்தது இந்த கட்சி... ஊழலோ ஊழல்... அவல ஆட்சி நடக்கிறது இங்கே. மின்சார கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், சொத்து வரி என மக்கள் படும் பாடு இருக்கே.... இந்த நாதாரிகள் ஒரு போராட்டம் நடத்தினார்களா? என்ன நாடகம் நடுத்துகிறார்களா இந்த பம்மாத்து பேர் வழிகள்
அதுக்கு முதல்ல ஓட்டு போடனும்
ஜெகத்ரட்சகனின் கதை எல்லாம் TV சேனல்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை அவர்களின் கதை அதிர்ச்சி அளிக்கிறது. இரு வேறு இந்திய அரசியல்.
Great great
ஐயா வாழ்க..🎉🎉
நல்லதலைவர்
ஐயா வாழ்க
❤❤
நாங்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதில் எப்போதும் பெருமை கொள்வோம் தோழர்களே...
எளிமையாகவும்,, வறுமையாகவும் இருக்கிறார்,, இதுவே இவரின் நேர்மை,,,,, உங்கள் பணி தொடர வேண்டும்,,, ஐயா வாழ்த்துக்கள்,,,
இந்தப் பேட்டியை கேட்கும்போது என் கண்கள் குளமாகின இப்படி ஒரு புனிதமான எம்எல்ஏ வை பேட்டி கண்டு பதிவிட்ட ஊடகத்திற்கு என் மனமார்ந்த நன்றி இவருடைய வருங்கால கனவுகள் வெற்றிமேல் வெற்றி பெற என் இதய வாழ்த்துக்கள்❤😊
வாழ்த்துக்கள் திரு சின்னதுரை இல்லை இல்லை பெரியதுரை சட்ட மன்ற உறுப்பினர். உங்களை போன்றவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு பெருமை. அருமையான குடும்பம். நாட்டு மக்கள் இவரை போன்றவர்களை MLA, MPக்களாக தேர்ந்து எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தோழரே.
இவரைப் போன்ற தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்
l
Super MLA
இது போன்ற நபர்களுக்கு வாக்களிக்காமல்,காசு கொடுக்கும் காபோதிகளுக்கு அல்லவா வாக்களிக்கின்றீர்கள்?
Athu nadagathu
தோழருக்கு செவ் வணக்கம் 🙏தோழரை தோல்வி அடைய வைக்காமல் பார்த்துகொள்வது மக்களின் முக்கியமான பொறுப்பு, ஊடகவியாளர் கேள்விகள் மிக சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
அருமையான பதிவு,அருமையான மக்கள் பிரதிநிதி,மேலும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா....
இது போன்ற தலவரை தமிழ் நாடு மக்கள் ஆதரிக்க வேண்டும்
தலைவர்
இவரைப்போன்று முதல்வர் தமிழ்நாட்டிற்க்கு தேவை
மகிழ்ச்சி பொங்க கவனித்தேன். இயக்கம் அறிவேன். தோழரைத் தெரியும். இதில் வியப்பொன்றும் இல்லை என்றும் உணர்ந்தேன். ஆனாலும் கண்களில் நீர் கசிந்த படி இருந்தது.
தோழர் வாழ்க! தோழர்களின் இலட்சியம் வெல்க!
எளிமையான குடும்ப தலைவி வாழ்த்துக்கள் அம்மா
எந்த கட்சியை சேர்ந்த MLA வாக இருக்கலாம், ஏழ்மை யாகவும், மனித நேயத்துடன் மக்கள் பணியில் தன்னை முழுமைபடுத்தி வாழ்வது மிகவும் சிறப்பு, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சிறந்தது. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானோர் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எளிமையானவர்கள் உதாரணத்திற்கு கேரளா மாநிலம் ஒன்று. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
ஐயா அங்கு நிறைய கடைகளில் தோழர்கள் வசூல் செய்கிறார்கள்...வலுக்கட்டயமாக....😊😊😊
@@giftfriend4328 அது எந்த ஊர் எந்த கடை என்று சொல்லுங்கள்...
வாழ்க்கையின் உண்மையை உணர்ந்தவர்.நிம்மதியான வாழ்வுக்கு காரணம் இவருடைய மனைவி தான். தொடர்ந்து இவர்களுடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களை போன்றவர்களை பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது
நல்ல பிரமாதமான சட்டமன்ற உறுப்பினர் இவருடைய கதையை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் ததும்புகிறது இவரைப் போல் அனைவரும் இருந்தால் லஞ்சம் இன்றி மக்களுக்கு சிறப்பான பணியாற்றலாம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே
எங்கள் தொகுதி கந்தர்வக்கோட்டை.
எம் எல் ஏ என்பதில் பெருமைகொள்கிறேன்
வாழ்த்துகிறோம். மீண்டும் இவரே சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் .
அவரை தேர்ந்தெடுத்த மக்களை வணங்குகிறேன்
👏🙏🙏
10 Kodi selavu seitha DMK valium vanangungal
😅❤
@@saravanan007saravanan4😮
🙏🏿
இந்த காலகட்டத்திலும் இப்படியானவர்களா! இவரை வெளிக்காட்டியதற்கு வாழ்த்துக்கள்
எனது மாமாவும் இதே எளிமையுடன் வாழ்ந்தார் அவர்தான் மதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி எம் பி மோகன்... அவர் மறைந்தபோது. ஒரு பழைய M 8 0 மட்டுமே....
இப்படி பட்ட மனிதர்களை பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு
ஜீவா சார் வாழ்த்துக்கள்.இவரை போன்ற மனிதர்களை ஊடகங்கள் திரை போட்டு மறைக்கின்ற வேளையில் நீங்கள் இவரை பேட்டி எடுத்ததுற்கு நன்றி
மீண்டும் மீண்டும் ஐயா சட்டமன்ற உறுப்பினராக தொடர வாழ்த்துக்கள்
No party rule 2 times only allowed
ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு விட்டார். கடந்த முறை தோல்வியும் இந்த முறை வெற்றியும் அடைந்துள்ளார் எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே சில விதிவிலக்குகளும் உண்டு. அது மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
நாம் இப்படி பட்ட நபர் களுக்கு வாக்களிப்பதில்லையே, பின்னே எப்படி❓
2:48
Nallathu
மக்கள் அனைவரும் இனிமேல் ஓட்டுக்காக காசை வாங்காமல் நல்ல மனிதர்களை வரும் தேர்தல்களில் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும் .
மக்கள் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைத்து செயல் படும் நமது m l a அவர்களுக்கு நன்றி.வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🎉
கண்களை கலங்க செய்த காணொளி.
காலம் தற்போதைய நிலையை நினைக்கும்போது
இவர் இப்படி வாழ்வது மகத்தானது.
வாழ்க வளர்க.
நல்ல மனிதர்களை பார்க்கும் பொழுது மனம் மகிழ்ச்சியும், சற்று ஆறுதல் கிடைக்கிறது.வாழ்த்துக்கள் தோழர்
இந்த காலத்தில் இவ்வாறு ஒரு மனிதரை பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது & மிகவும் வியப்பாக இருக்கிறது , 💚 ❤️ 💙 💜 God Bless You 💚 ❤️ 💙 💜
"பொதுவுடைமை" யை தேர்ந்தெடுத்த மக்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🌹💐✊✊✊🙏
நேர்மையான மா மனிதர் MLA❤️😍🙏🙏🙏
ஒருசில அரசியல்வாதிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்கினாலும் திருந்த மாட்டார்கள்
நேர்மையான நல்ல சட்ட மன்ற உறுப்பினர் நல்ல மாமனிதர்
தமழ்நாட்டில் ஊழலற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வெகு சிலர் உள்ளனர் கம்யூனியூஸ்ட் தோழர்களை ஆதரிப்போம் அவர்களை வெற்றி பெற செய்வோம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
திரு நல்லகண்ணு ஐயா போன்ற மிகவும் எளிமையான, சமரசம் இல்லாத, மிக மிக மிக நேர்மையான தலைவர் இந்த உலகில் வேறு யாரும் இல்லை!
அனைத்து மக்கள் வளர்ச்சி & நுகர்வோர் அமைப்பு சார்பில் வாழ்த்துக்கள்
அய்யா இது தான் நிம்மதியான வாழ்க்கை, அடுத்தவர் கஷ்டத்தில் , பாவத்தில் நீங்கள் வாழவில்லை, என்றும் மக்கள் மனதில் இருப்பீர்கள்
கம்யூனிஸ்டுகள் எல்லோருமே இப்படி எளிமையான வலிமையான தலைவர்கள். இவர்களுக்கு துணை நிற்போம்
Who said?????95% communist leaders are equally corrupt like dravidian politicians 😢😢😢
Unmai
எல்லாரும் கிடையாது.
அய்யா எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ...என்பது எங்களுக்கு பெருமிதம் ..
💐💐💐💐
இப்படிப்பட்ட நல்ல MLA மனிதநேயம் உள்ளவர்கள் தான் உதவிகளை மக்களுக்கு செய்கிறார்கள். இவர்கள் மாதிரி MLA இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை.
இவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் MLA ஐயாவுக்கு
கண்ணீர் வருகிறது
நல்ல மனம் வாழ்க
தினேஷ் உங்க interview ல
இதுதான் Best superb
கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே இது சாத்தியம். அய்யா நல்லக்கன்னுக்கு பிறகு இன்னொரு நேர்மையான அரசியல்வாதி.
இந்த MLA விடம் இருந்து கம்னியூஸ்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களான பாலகிருஷ்ணன் இத்த அரசன் இவர்கள் எல்லாம் திமுகவிடம் இருந்து பாடம் கற்பிக்கும் இவரை மாதிரி நேர்மையான MLA விடம் இருந்து பாடம் கற்க சொல்லுங்கள்
கட்சி தலைமை இவருக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த மாதிரி மனிதரை பார்ப்பது பெருமையாக உள்ளது.
But இவர் எவ்வளவு கொடுத்தாலும் வீட்டிற்கு செலவுக்கு கொடுக்க மாட்டாரே. இவர் வாழும் கக்கன். எல்லா அரசியல் வாதிகளும் இவரை போ ல இவரை போல் இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உயர் ந்திருக்கும்.
வெளிப்படையான மனிதர். பாராட்டப்பட வேண்டியவர்.
உங்கள் குழந்தைகள் அடுத்த தலைமுறைகள் உங்கள் எளிமையால்
வலிமையால் நேர்மையால் நீண்ட ஆயூள் வாழ வாழ்த்துகிறேன்❤❤❤
15 லட்சம் ரூபாய் செலவில் வாட்ச் கட்ட இவர் எங்கே போவார்.வாழும் காமராஜர்.கேரளாவில் இவரைப் போலவே.
மனமார்ந்த நன்றிகள்.இந்த காலத்தில் இப்படி ஒரு MLA வா நம்பவே முடியவில்லை. பேட்டியை கேட்கும்போது என் கண்கள் குளமாகின .புனிதமான எம்எல்ஏ .வாழ்த்துக்கள்❤.இவரை போன்றவர்கள் நாட்டின் முதல்வர் ஆகலாம். வணங்குகிறேன்
நாட்டின் முதல்வர் ஆகலாம் இல்ல, ஆக்கலாம்.❤❤❤❤❤❤❤
மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும்
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
உண்மையான அரசியல்..... மக்களுக்கு சேவை செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..... உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா...
கட்சி சற்று ஊதியத்தை அதிகபடுத்தி கொடுக்க வேண்டும்.
Communist katchiku nidhi enga pa iruku.
Therdhal paniku kuda DMK kuduthadhu dhan 6 seat ku.
உங்க இருவர் காலில் விழுந்து கூட கும்பிடலாம்.. நேர்மையான வழியில் வாழ்க்கை நடத்துவது நன்றாக தெரிகிறது.. வாழ்த்துகள்
எளிமையான மனிதர் வாழ்க.. பல்லாண்டு தங்களின் பொற்கால்களை வணங்கிறேன் ஜயா....
உண்மையில் மாபெரும் பெருமைக்கு உரிய மாமநிதர் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுக்காக பாடு படும் கட்சி நல்ல தலைவர்கள் போது மக்களுக்காக உரிமை குறல் கோடுக்க கூடியவர்கள் இந்த கட்சி நாட்டை ஆலவேண்டும் மக்கள் வருமை இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் இந்த காநோழீயை மக்கலுக்கு எடுத்து காட்டிய நன்பருக்கு வாழ்த்துக்கள்
தமிழும் வாழ வேண்டும். அது உங்களால் கொல்லப் படக் கூடாது.
பெருந்தலைவர்காமராசர் TVS முதலாளி வாங்கிக் கொடுத்த காரை1952 முதல் 1975 வரை 38000 கி.மீ. தான் ஓட்டினாராம்