What is the role of MLA and MP? | MLA-க்கும் MP-க்கும் உள்ள வித்தியாசம் இதுதான் | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 241

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 ปีที่แล้ว +149

    இந்திய அரசியலமைப்பு பற்றி மிகத் தெளிவாக விளக்கமும், நிர்வாகம், ஆட்சிமுறை பற்றிய தெளிவாக விளக்கம் கொடுங்க. படிக்கும் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @vsanthoshpandi563
    @vsanthoshpandi563 9 หลายเดือนก่อน +193

    YARULAM 2024 LA PAKURENGA❤🎉

    • @saravananpm6984
      @saravananpm6984 8 หลายเดือนก่อน +1

      me

    • @SanjayM-ni7bu
      @SanjayM-ni7bu 8 หลายเดือนก่อน +2

      🙋🙋🙋

    • @hari23-R
      @hari23-R 8 หลายเดือนก่อน +1

      Me

    • @vganesh3769
      @vganesh3769 8 หลายเดือนก่อน +1

      🙋🏻Me 2025😅

  • @exerciseperiod3082
    @exerciseperiod3082 3 ปีที่แล้ว +105

    0:27 - 0:32 la oru correction anna..
    நாம் PM மற்றும் CM இருவரையும் தேர்ந்தெடுக்கவில்லை.நாம் MP மற்றும் MLA மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்.MPகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் முதன்மை மந்திரியை தேர்வு செய்கின்றனர்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் பிரதம மந்திரியாக மாறுகிறார்.அதேபோல் மாநிலங்களில் நாம் சட்டமன்ற உறுப்பினரே(MLA) தேர்வு செய்கிறோம். அவர்களில் ஒருவர் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் முதலமைச்சர் ஆக மாறுகிறார். 👍👍👍
    Mithapadi unna content great & awesome bro...

    • @keerthivasan1677
      @keerthivasan1677 3 ปีที่แล้ว +5

      Yes

    • @RPARUN-r6d
      @RPARUN-r6d 2 ปีที่แล้ว +9

      Politics crt ah pesuringa bro

    • @MusicLover-vp5ld
      @MusicLover-vp5ld 2 หลายเดือนก่อน

      oru MP ah select panna 34 MLA support venuuu

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 ปีที่แล้ว +27

    01. அண்ணா நீங்க தேர்தலில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கட்சி ஆரம்பீங்க.

  • @balamax4814
    @balamax4814 3 ปีที่แล้ว +35

    முதலமைச்சர்
    கவர்னர்
    பிரதம மந்திரி
    குடியரசுத் தலைவர்
    தாசில்தார்
    பினாமி
    பஞ்சாயத்து தலைவர்
    எல்லாத்த பத்தியும் வெவரமா சொல்லுங்க🙏

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss 3 ปีที่แล้ว +1

    01:02 Its not centre list ...its just union list...so athu "ondriya pattiyal" and not "mathiya pattiyal"

  • @balaaraja5408
    @balaaraja5408 8 หลายเดือนก่อน +3

    கல்வி என்பது தேசிய ஒற்றுமைக்கும், மாநில முன்னேற்றத்திற்கும்..

  • @தமிழ்செல்வன்-ஞ6ண
    @தமிழ்செல்வன்-ஞ6ண 3 ปีที่แล้ว +115

    அண்ணா ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி பேசுங்கள்.இதை தடுக்கவே முடியாதா ? இந்த பணம் எப்படி கணக்கில் வராமல் இருக்கிறது.

    • @mathsandlogics4319
      @mathsandlogics4319 3 ปีที่แล้ว +14

      Adha onnum panna mudiyaadhu bro... Venumna panam vaangitu yaarukku vote poda nenaikireengalo avangalukke podunga... Yaarukku theriya pogiradhu Evan kekka pogiraan...

    • @Anand_kumar92
      @Anand_kumar92 3 ปีที่แล้ว +4

      Makkal yarume panam vanga matom nu sonna than itha thaduka mudiyum

    • @Selvakumar-dm6vu
      @Selvakumar-dm6vu 3 ปีที่แล้ว +5

      வாங்குறத நிருத்தலாமே 😏

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 ปีที่แล้ว +3

      Vaaipe illa ,corrupgion is part of monetary system ,poga poga neenga puringikuvinga ,

    • @tamil-100
      @tamil-100 3 ปีที่แล้ว

      correct question

  • @sangeethasivakasi4699
    @sangeethasivakasi4699 3 ปีที่แล้ว +23

    Super 🥰😁 it's too clear like 2k 1st standards students too understand your conversation 👏💯💯

    • @karthickkeyan3141
      @karthickkeyan3141 3 ปีที่แล้ว +1

      Seri me sutha mudu

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 11 หลายเดือนก่อน

      😂😂😂​@@karthickkeyan3141

    • @aravindneet
      @aravindneet 8 หลายเดือนก่อน

      ​@@karthickkeyan3141nee Yaara venna

  • @lvkellappan7491
    @lvkellappan7491 3 ปีที่แล้ว +10

    110 விதியின் கீழ் அறிவிப்புகள் வருகின்றன அதைப்பற்றி விவரிக்கவும்

  • @bharanidharan6323
    @bharanidharan6323 2 ปีที่แล้ว +1

    Ippdi oru worth ah na channel pathathilla.....great

  • @meenaramaiah2238
    @meenaramaiah2238 3 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல், நன்றி

  • @kisore20gp
    @kisore20gp 3 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல். மேலும் Polity பற்றி பதிவுகள் போடுங்க

  • @krishnas2785
    @krishnas2785 3 ปีที่แล้ว +1

    TNPSC ku oru channel strate panna nalla irukkum Brother, unga convey nalla
    Easy ya puriyuthu ellarukkum

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn 3 ปีที่แล้ว +17

    Role of வார்டு உறுப்பினர் video onnu podunga anna..... Naanum 22 age la win paniten...... Ennala mudinja yellathaium panitu iruken aana presure matum tha kodukka mudiyuthu.. athiga patcham theermanam neraivetha mudiyuthu aana Neraiya theermanam nadakka matukku.. yenna pannalam nu oru video podunga plz

  • @bestactsmoviez5352
    @bestactsmoviez5352 3 ปีที่แล้ว +30

    தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @vijayapandi6312
    @vijayapandi6312 3 ปีที่แล้ว +2

    அருமையான முயற்ச்சி அண்ணா

  • @josejesi5089
    @josejesi5089 3 ปีที่แล้ว

    அப்படியே உள்ளாட்சில ஓட்டு போட்ட கிராம மக்களுக்கு பொறுப்பானவர்கள் பற்றி கூறுங்கள்:
    1.வார்டு நம்பர்
    2.பஞ்சாயத்து தலைவர்
    3.பஞ்சாயத்து துணை தலைவர்
    4.ஒன்றிய கவுன்சிலர்
    5.மாவட்ட கவுன்சிலர் (கடைசி வரை இவர யாருன்னு 99% மக்களுக்கு தெரியாது)

  • @RPTube-pn1sn
    @RPTube-pn1sn 3 ปีที่แล้ว

    Role of வார்டு உறுப்பினர் video ஒன்னு போடுங்க அண்ணா..... நானும் 22 வயசுல win பண்ணிட்டேன் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்..... ஆனா அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியுது.... அதிக பட்சம் சண்டபோட்டு தீர்மானம் நிறைவேற்ற முடியுது.... ஆனாலும் நிறைய தீர்மானம் செயல் படுத்த முடியல.... இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம் ன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ரொம்பாவே usefull ஆ இருக்கும் எனக்கும் என்ன மாதிரி குறைஞ்ச வயசுல இருக்குறவங்களுக்கு

  • @Adhi7708
    @Adhi7708 2 ปีที่แล้ว +1

    அதிகம் பகிறப்பட வேண்டிய பதிவு

  • @university_of_tennikoit
    @university_of_tennikoit ปีที่แล้ว

    தேநீர் இடைவேளை உறவுகளுக்கு வணக்கம்
    பாராளுமன்ற உறுப்பினர்க்கும் நியமன பாராளுமன்ற உறுப்பினர்க்கும் என்ன வித்தியாசம் அதிகாரங்கள் என்னென்ன

  • @tharishankar1999
    @tharishankar1999 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்...

  • @sbrmay1999
    @sbrmay1999 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்

  • @pradeepselvan
    @pradeepselvan 3 ปีที่แล้ว +2

    Very Useful ❤️❤️❤️👍😀

  • @rathishrathiz2578
    @rathishrathiz2578 3 ปีที่แล้ว

    Brooo super ah pandringa apdiye inoru request rajya sabha lok sabha difference sollunga bro yaru sonnalum enaku antha chapter mattum puriyave maatuthu evalo padichalum puriyala konjam puriyara mari oru vid podunga

  • @tamil_crazy9874
    @tamil_crazy9874 3 ปีที่แล้ว

    திருத்தம் :ஒன்றிய பட்டியல் துறைகள் 98
    மாநில பட்டியல் துறைகள் 59
    பொதுபட்டியல் துறைகள் 52 தற்போது நடைமுறையில் உள்ளது

  • @ramarajanvip
    @ramarajanvip 3 ปีที่แล้ว +6

    Vera Level neenga bro.

  • @nidharshan5459
    @nidharshan5459 3 ปีที่แล้ว +6

    Talk about roads and who is responsible for roads and how to register a complaint regarding roads

  • @manivasagan1345
    @manivasagan1345 9 หลายเดือนก่อน +4

    2024 mp election vandhuruchu Anna n ninga entha area Mp candidate

  • @padaskar6681
    @padaskar6681 3 ปีที่แล้ว +1

    கல்வி பொதுப் பட்டியல் சார்ந்தது

  • @chandrajayaraman-228
    @chandrajayaraman-228 8 หลายเดือนก่อน

    Excellent explanation 👏🏻👏🏻👏🏻

  • @brandedplatform8137
    @brandedplatform8137 3 ปีที่แล้ว

    அண்ணா ராஜ்யசபா /லோக்சபா இவைகளைப் பற்றி தெளிவாக கூறவும் லோக்சபா உறுப்பினர்கள் குறிப்பிட்ட தொகுதியில் அங்களின்பணிகளை எவ்வாறு மேற்கொள்வார்கள்? ராஜ்யசபா எம்பி களின் நிதி எவ்வாறு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமா அல்லது தமிழ்நாடு முழுவதும் ஆ?தெளிவாக விளக்கம் வேண்டும் விளக்கவும் மக்களுக்கு

  • @s.vellaiyammal9811
    @s.vellaiyammal9811 3 ปีที่แล้ว +1

    0:12 oolal panuvangha bro

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி தெளிவா யாரும் சொல்லல🙏🙏🙏

  • @arunmozhi7672
    @arunmozhi7672 8 หลายเดือนก่อน

    Good work on awareness

  • @brandedplatform8137
    @brandedplatform8137 3 ปีที่แล้ว

    ராஜ்யசபா உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு தொகை எந்தப் பகுதிக்கு செலவிடப்படுகிறது அல்லது தமிழ்நாடு முழுவதும் செலவிட முடியுமா சட்டத்தில் வழிவகை இருக்கா

  • @jayadaran5289
    @jayadaran5289 3 ปีที่แล้ว

    அண்ணா வக்கீல் தொழில் பற்றி சொல்லுங்க அண்ணா அரசு மற்றும் தனியார் துறைகளிலும் என்னென்ன வேலைக்கு செல்லலாம் மற்றும் அவர்களுடைய பவர் என்னன்னு சொல்லுங்க அண்ணா ஒரு வீடியோபோடுங்க

  • @hemanthm8900
    @hemanthm8900 9 หลายเดือนก่อน +1

    DMK ❤

  • @sathiyanandhu7264
    @sathiyanandhu7264 3 ปีที่แล้ว

    Cbi cid
    பற்றி ஒரு வீடியோ பிடுங்க....

  • @journeywidd6629
    @journeywidd6629 2 ปีที่แล้ว

    Cm epd aaguranganu step by step a oru video podunga bro..... first ethula irunthu Cm varaikum poranga.....

  • @sathishkumar-ej1mj
    @sathishkumar-ej1mj 3 ปีที่แล้ว +1

    Mp சட்டமன்றத மேலவை வயது 30

  • @keerthithambu5140
    @keerthithambu5140 14 วันที่ผ่านมา

    Very nice

  • @jack--lock
    @jack--lock 3 ปีที่แล้ว +15

    நீங்க ரெண்டு பேரும் 🥰🥰
    அண்ணன் தம்பி தான 🤔🤔

  • @vctianstn-6152
    @vctianstn-6152 3 ปีที่แล้ว

    Super bro tq for your kind information

  • @SanthoshMuthu-i3u
    @SanthoshMuthu-i3u 21 วันที่ผ่านมา

    Super 😍

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 8 หลายเดือนก่อน +1

    2024 MP தேர்தல் வந்துட்டு ப்ரோ இன்னும் ஒருநாள் தான் இருக்கு நீங்க எந்த தொகுதில நிக்கிரிங்க சொல்லுங்க? 😂😂😂😂

    • @ABCDungoppanTHAADI
      @ABCDungoppanTHAADI 8 หลายเดือนก่อน +1

      இதை தான் கேட்க வந்தன்🤣🤣🤣

  • @devadeva745
    @devadeva745 3 ปีที่แล้ว

    Super nanba👍👍👍👍

  • @sridharragavan9063
    @sridharragavan9063 3 ปีที่แล้ว

    Political education is must for single person

  • @TopGTopG-gw2bf
    @TopGTopG-gw2bf 6 หลายเดือนก่อน

    Super broo❤❤

  • @mahalingam_m91
    @mahalingam_m91 3 ปีที่แล้ว

    Arumai 👍

  • @murali2986
    @murali2986 3 ปีที่แล้ว

    Congratulation bro

  • @jpjai4977
    @jpjai4977 3 ปีที่แล้ว +2

    President and councillor oda job pathi podunga bro

  • @pvparthasarathy
    @pvparthasarathy 3 ปีที่แล้ว +1

    Talk about MP MLA salary structure and benefits. Anyhow they are not relying on salary but its hefty amount being allocated for allowance

  • @durairajk9064
    @durairajk9064 3 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றி

  • @prabhudeva8065
    @prabhudeva8065 3 ปีที่แล้ว

    அண்ணா, esic பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க அண்ணா.... 🙏🙏🙏

  • @wasimakramtd
    @wasimakramtd 3 ปีที่แล้ว

    Good explanation

  • @mohammedfarookabdul3387
    @mohammedfarookabdul3387 ปีที่แล้ว +1

    Can you tell about salary and benifits of Mp and Mla

  • @Masterofcreationz
    @Masterofcreationz 2 ปีที่แล้ว +1

    [National security advisor] vs [Chief defence staff] clarification video podunga bro

  • @karke6670
    @karke6670 3 ปีที่แล้ว

    Good job Guy's

  • @rajas4773
    @rajas4773 3 ปีที่แล้ว +2

    👌👍

  • @srinub1734
    @srinub1734 3 ปีที่แล้ว

    Mind voice super

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว

    Good explaination👌

  • @dayalashmi9529
    @dayalashmi9529 8 หลายเดือนก่อน

    Thank u

  • @vikneshkumar9773
    @vikneshkumar9773 3 ปีที่แล้ว

    Arumayana video anna

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 3 ปีที่แล้ว

    யூனியன் பிரதேசம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Super 👍

  • @Kannan99999
    @Kannan99999 ปีที่แล้ว

    ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வரணும்

  • @jeraldthalaiva85
    @jeraldthalaiva85 5 หลายเดือนก่อน

    Bro state and central government different pathi video postings bro

  • @kanagarajg9675
    @kanagarajg9675 3 ปีที่แล้ว

    All the best da... MP aaga

  • @ramji102
    @ramji102 9 หลายเดือนก่อน

    MPs role eating tiffin & lunch in Delhi Parliament MLAs for eating same in State Assembly
    Finally nothing going to done for People

  • @rameshkrishnan91
    @rameshkrishnan91 3 ปีที่แล้ว

    நன்றி

  • @ezhilrm5354
    @ezhilrm5354 3 ปีที่แล้ว

    Railway station venu nu nama MLA kita keta avuru MP kita ketu vangi tharanum...

  • @manishankar56
    @manishankar56 3 ปีที่แล้ว

    Your videos are awesome 👌 always

  • @seethanivi-xk4dq
    @seethanivi-xk4dq ปีที่แล้ว

    Suberb explanation

  • @vengadeshwaran2558
    @vengadeshwaran2558 3 ปีที่แล้ว

    Super bro 😍😍😍😍😍

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 3 ปีที่แล้ว

    Grama sabha and ward sabha pathi paesunga plzzz

  • @karthikeyanr2762
    @karthikeyanr2762 3 ปีที่แล้ว

    Assembly and legislative assembly

  • @Ramar-fo5yn
    @Ramar-fo5yn 3 ปีที่แล้ว +11

    MLA னா நம்ம பன்னீர்செல்வம்..
    MP. னா அவர் பையன 🤣😂

  • @GangaGanga-jk6sj
    @GangaGanga-jk6sj 2 ปีที่แล้ว

    anna podu podu semma competitive exams ku padikira students ku oru method edhu to understand the Indian constitution....

  • @kabil391
    @kabil391 3 ปีที่แล้ว

    Central govt state ku nirya pannitu olunga athuku oru video podunga

  • @chandrababun9525
    @chandrababun9525 3 ปีที่แล้ว

    Bro, GST pathi oru VIDEO potunga!!!!

  • @bharathikadaipannai8022
    @bharathikadaipannai8022 3 ปีที่แล้ว

    Super

  • @-tnpsc3299
    @-tnpsc3299 3 ปีที่แล้ว +1

    RDO padhi sollunga bro

  • @RajeshRaj-gi7rm
    @RajeshRaj-gi7rm 9 หลายเดือนก่อน

    Paattu semma

  • @BrightFutureSIPL3367
    @BrightFutureSIPL3367 9 หลายเดือนก่อน

    Now 2024, Mp election will commence at next month

  • @santhoshk3327
    @santhoshk3327 2 หลายเดือนก่อน

    Plz make awareness video ,what is the correct age to join the school for kids like LKG or 1st std..
    Most of the schools are having some own rules..
    Plz confirm with one of the school HM..or education policy and make awareness videos

  • @veerapandi2221
    @veerapandi2221 3 ปีที่แล้ว

    மாநிலங்களவை உறுப்பினர் வயது 30

  • @skyfashion2390
    @skyfashion2390 3 ปีที่แล้ว

    Gud info bro

  • @beingsalman2895
    @beingsalman2895 3 ปีที่แล้ว +1

    My Request use to English & Tamil language

  • @jayadaran5941
    @jayadaran5941 3 ปีที่แล้ว

    வக்கீல் தொழிலை பற்றி சொல்லுங்க அண்ணா

    • @vishnu5663
      @vishnu5663 2 ปีที่แล้ว

      Idhu job kidaiyadhu nanba seavaii

  • @kumaresant8879
    @kumaresant8879 3 ปีที่แล้ว

    இந்த தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் பத்தி பேசக்கூடாதா? அதுக்கு எதுவும் அளவு நிர்ணயம் இல்லயா? அவங்க இஷ்டத்துக்கு எவ்வளவு வேணுமனாலும் வாங்கலாமா?

  • @talton3973
    @talton3973 7 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @DonSant
    @DonSant 3 ปีที่แล้ว +1

    அண்ணா முகப்பருக்கள் ஏன் உடைக்ககூடாது வராமல் தடுக்க என்ன செய்யலாம் வந்த பிறகு என்ன செய்ய கூடாது any home remedies or cream

  • @balajiravi5108
    @balajiravi5108 3 ปีที่แล้ว

    Anna egga oruku railway venum nu MP ta eppadi kekanum
    ATHA pathi konjam detail la vedio poduga anna
    Egga orruku railway konduvatha nalla errukum anna

  • @janakiramanv4826
    @janakiramanv4826 3 ปีที่แล้ว

    அண்ணா மாநில அந்தஸ்து என்றால் என்ன அதன் பயன் என்ன என்று சொல்லுங்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா

  • @tamivanivani3855
    @tamivanivani3855 8 หลายเดือนก่อน

    Video super

  • @tamil12393
    @tamil12393 8 หลายเดือนก่อน

    Anna lok sabha rajya sabha different i😊

  • @saisrinath7159
    @saisrinath7159 3 ปีที่แล้ว

    MLA ku enna Power and Minister ku Enna power nu difference podunga anna ....?...

  • @kaVi53221
    @kaVi53221 3 ปีที่แล้ว

    Mp age limit 30

  • @dayalashmi9529
    @dayalashmi9529 8 หลายเดือนก่อน

    Song supper