பாண்டிச்சேரிய தமிழ்நாடு கூட இணைக்க முடியுமா? | சட்டம் சொல்வதென்ன? | Puducherry History | Pondicherry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 215

  • @NaattuNadappu
    @NaattuNadappu  7 หลายเดือนก่อน +25

    VOTER ID கூட ஆதாரை கட்டாயம் இணைக்கணுமா?🙄👇
    th-cam.com/video/myQp2_gFxMw/w-d-xo.html

    • @RamaChandran-qy1bo
      @RamaChandran-qy1bo 7 หลายเดือนก่อน +2

      I am young advocate from Dharmapuri

  • @harishanand5568
    @harishanand5568 7 หลายเดือนก่อน +37

    நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வசூல் செய்கிறார்கள் அது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை பற்றி வீடியோ போடுங்க

  • @sivakumar_sk17
    @sivakumar_sk17 7 หลายเดือนก่อน +67

    ஒரு சின்ன திருத்தம் அது பாண்டிச்சேரி இல்ல (பாண்டிச்சேரி பெயர் மாற்றச் சட்டம் 2006ன் படி) புதுச்சேரி பெயர் மாற்றம் செஞ்சுடாங்க

    • @thennavan7
      @thennavan7 5 หลายเดือนก่อน +2

      புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் பாண்டிச்சேரி என்றழைப்பதற்கு எந்தத்தடையும் இல்லை. அவ்வாறு அழைப்பது பிழையும் இல்லை.

    • @mangushba
      @mangushba 5 หลายเดือนก่อน

      Mp பேராசிரியன்ராமதாஸ் பாட்டாளிமக்கள்கடசியின்mp பாண்டிச்சேரி எனும் வீரம் செறிந்த பெயரை கந்தகோலமாக்கி புதுச்சேரிஎன்றுநாசப்படுத்திவிட்டான் இவன்செய்தகொடும்சாதனைஇதுதான்நாசமாப்போனவன்கருமாந்திரmp!

  • @rajarajan9848
    @rajarajan9848 6 หลายเดือนก่อน +9

    மிகப் பயனுள்ள தகவல். இன்னும் பல பயனுள்ள தகவலை பதிவிடவும்.

  • @SuREsH_70
    @SuREsH_70 7 หลายเดือนก่อน +11

    மற்ற ஏழு யூனியன் பிரதேசங்களை பற்றியும் முழுமையான காணொளி வேண்டும்.
    அவர்கள் கலாச்சாரம் பற்றியும் வேண்டும்.
    சிக்கிம் மாநிலத்தின் விவசாயம் கலாச்சாரம் பற்றியும் காணொளி வேண்டும்.

  • @RameshRamaiah
    @RameshRamaiah 7 หลายเดือนก่อน +13

    How many of you guys know about it? Yanam is a town located in the Yanam district in Puducherry. It has a population of 35,000 and is entirely surrounded by Andhra Pradesh. It was formerly a French colony for nearly 200 years, and, though united with India in 1954, is still sometimes known as French Yanam It possesses a blend of French culture and the Telugu culture, nicknamed Frelugu.

  • @sheikabdullah2737
    @sheikabdullah2737 7 หลายเดือนก่อน +10

    ஜம்மூ காஷ்மீர் மற்றும் டெல்லி பற்றி விவரிக்கவும்

  • @shankartex7867
    @shankartex7867 5 หลายเดือนก่อน +4

    சிஸ்டர் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை பற்றி சற்று விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் வரைபடமாக விளக்கங்கள் எங்களுக்கு அதோட லைன் ஆஃப் கோடு அது தமிழ்நாட்டுக்கு உள்ளேயும் வருது எங்களுக்கு அதை பத்தி புரிதல் சற்று குறைவு

  • @hariharanr2140
    @hariharanr2140 7 หลายเดือนก่อน +9

    Goa also once a portugal colony got integrated with India later. Why it became a seperate state and not UT?

  • @siva2076
    @siva2076 7 หลายเดือนก่อน +27

    கட்சதீவு விடியோ போடுலியா

    • @NaattuNadappu
      @NaattuNadappu  7 หลายเดือนก่อน +4

      Sure

    • @siva2076
      @siva2076 7 หลายเดือนก่อน +1

      @@NaattuNadappu waiting bro !

  • @arun13818
    @arun13818 7 หลายเดือนก่อน +24

    அப்பவே பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்❤

    • @anishani7776
      @anishani7776 6 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅 muttal kuttam

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 6 หลายเดือนก่อน +2

      ​@@anishani7776why?

    • @RRajkumar-hk1ui
      @RRajkumar-hk1ui 5 หลายเดือนก่อน +3

      நான் பாண்டிச்சேரிதான் பிரான்ஸ்க்கு போனவங்க சோத்துக்கு எப்படி சிங்கி அடிக்கறாங்கன்னு எனக்கு நல்லா தெரியும்

    • @qwertyuiopasone3053
      @qwertyuiopasone3053 5 หลายเดือนก่อน

      Enaa theriyum? Sollu!
      Nee thaan Inga soothukuk suuthukum singi adichtu irukra​@@RRajkumar-hk1ui

  • @DineshMobile-es2id
    @DineshMobile-es2id 6 หลายเดือนก่อน +8

    Thanks for u information

  • @parakkumvavval6347
    @parakkumvavval6347 6 หลายเดือนก่อน +10

    Iam proud to say, iam pondicherian🎉

    • @RJB550
      @RJB550 5 หลายเดือนก่อน +2

      Why ?

    • @vat513
      @vat513 5 หลายเดือนก่อน

      Speak French language, not Tamil.
      Tamil is not your language, Tamil is Tamil Nadu's language.

    • @monishasekar4716
      @monishasekar4716 5 หลายเดือนก่อน

      ​@@vat513😂😂😂

    • @kishore6559
      @kishore6559 5 หลายเดือนก่อน

      ​@@vat513lusu punda Mari pesada thamizh is our language..french is not ours

  • @kabil1323
    @kabil1323 7 หลายเดือนก่อน +50

    Among those 8 Union Territories, only 3 of them have constituency
    1. Puducherry
    2. NCT of Delhi (New Delhi)
    3. Jammu and Kashmir
    Intha point aium saethu sollirukkalam😅

    • @NaattuNadappu
      @NaattuNadappu  7 หลายเดือนก่อน +8

      Thanks for address this

    • @kabil1323
      @kabil1323 7 หลายเดือนก่อน +4

      @@NaattuNadappu No mention guys...with pleasure...!!

    • @bharathithangam2268
      @bharathithangam2268 6 หลายเดือนก่อน +2

      ​@@kabil1323constituency means??

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 6 หลายเดือนก่อน +2

      Ladakh

    • @rakeku-ey1qj
      @rakeku-ey1qj 5 หลายเดือนก่อน

      சட்டமன்றம்​@@bharathithangam2268

  • @KajendraPrapu
    @KajendraPrapu 7 หลายเดือนก่อน +11

    Union prathysam education system pathi sollunga

  • @Natural-jf7my
    @Natural-jf7my 5 หลายเดือนก่อน +1

    Romba nalla iruntha doubt clear friends

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 6 หลายเดือนก่อน +8

    குடியுரிமை சட்டத்தின் படி இந்தியாவில் இரட்டை குடியுரிமை செல்லுபடியாகாது ,அப்படி இருக்கும் போது பாண்டிச்சேரி மக்களுக்கு french குடியுரிமை இருப்பது எப்படி சாத்தியம் ஆகும்

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 6 หลายเดือนก่อน

      Because it's a French colony

    • @ganapathyvinayagar7814
      @ganapathyvinayagar7814 5 หลายเดือนก่อน +2

      எல்லோருக்கும் கிடையாது பிரெஞ்சு குடியரசு பாண்டிச்சேரியிலிருந்து சொல்லும் போது அவர்களுடன் பிரான்ஸ் சென்றவர்களுக்கு மட்டும் தற்போது அவர்களை( சொல்தா) பிரென்சில் soldier என அழைக்கிறார்கள் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்

  • @majestyfox2302
    @majestyfox2302 6 หลายเดือนก่อน +3

    Delhi Is Union Territory For What Reason And How Goa Changed From Union Terrotory To Indian State. Please Explain

  • @GobiS-qi9te
    @GobiS-qi9te 6 หลายเดือนก่อน +3

    Delhi union territories ithu epadi prichaanga atha pathi sollunga

  • @Prasannakumar-32
    @Prasannakumar-32 6 หลายเดือนก่อน +5

    Petrol price comparison 😂
    Tamil Nadu - 104 rs (ltr)
    Puducherry-

  • @Nk_media225
    @Nk_media225 7 หลายเดือนก่อน +8

    டெல்லி இந்தியாவின் தலைநகரம் ஆனால் டெல்லி ஏன் யூனியன் பிரதேசமாக உள்ளது...??

  • @Senthil-Coimbatore
    @Senthil-Coimbatore 6 หลายเดือนก่อน +4

    Good Information 👍

  • @suganthant4079
    @suganthant4079 7 หลายเดือนก่อน +6

    Kashmir and Ladakh newssss pathi solunga

  • @selvathamizh1236
    @selvathamizh1236 5 หลายเดือนก่อน +2

    சரி புதுச்சேரிக்கு 54 தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு ஆனால் அங்க உள்ளவங்க 47 கணக்குல கொண்டாடுறாங்க.. அதுவும் இந்திய சுதந்திர தேதியில....

  • @techkdeva8587
    @techkdeva8587 6 หลายเดือนก่อน +2

    Guys nowadays your people are not doing good. Please do it well. These are very general info only. We expect more from you.

  • @AshokAshok-oz1ne
    @AshokAshok-oz1ne 7 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு ❤

  • @narayananv2009
    @narayananv2009 7 หลายเดือนก่อน +4

    Good information

  • @craftDIY-ve2pl
    @craftDIY-ve2pl 4 หลายเดือนก่อน

    French and british rule pathi explain panunaga.... Konjam clear ah

  • @vidyavidya9320
    @vidyavidya9320 5 หลายเดือนก่อน +2

    Adminstrative and gover concept puriyala mam can u explain again

  • @mohanraj2294
    @mohanraj2294 7 หลายเดือนก่อน +5

    8 union territories la yathana adminstrative rule iruku and CM rule iruku

  • @amirtharasuamul4096
    @amirtharasuamul4096 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் தெஞ்சிகணும்னு தேடின செய்தி ... மிக்க மகிழ்ச்சி.. அப்படியே ( டெல்லி )கும் சொல்லிட்டா நல்ல இருக்கும் ...

  • @user-jy9vz4yt3u
    @user-jy9vz4yt3u 5 หลายเดือนก่อน +1

    Super sis and brothers 👏👏👏👏👏👏👏👏

  • @karthikkeyan3023
    @karthikkeyan3023 7 หลายเดือนก่อน +3

    Super information

  • @rsv6603
    @rsv6603 6 หลายเดือนก่อน +2

    Hello, pls do a show 2 explain y we still have dynasty parties in independent Bharat even in 24'? Is it ethical?

  • @lincyrani7770
    @lincyrani7770 5 หลายเดือนก่อน +2

    Can u explain about all UT created story

  • @appavi3959
    @appavi3959 5 หลายเดือนก่อน +1

    The United Nations also does not consider Indian claim as legally valid: it recognizes Kashmir as a disputed territory. With the exception of India, the entire world community recognizes Kashmir as a disputed territory.

  • @Berarela
    @Berarela 7 หลายเดือนก่อน +3

    Good information

  • @Brokenheart-3693
    @Brokenheart-3693 5 หลายเดือนก่อน

    Proud to be an Pondicherrian❤

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 7 หลายเดือนก่อน +6

    என்னுடைய அம்மாவுக்கு பிரெஞ்சு குடியுரிமை உள்ளது அது மட்டுமில்லாமல் அவர்கள் ஜனவரி 1இல் இரட்டை பெண் குழந்தையாக பிறந்ததால் அவர்களுக்கு அப்போதாய பிரன்ச் அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து ஒரு நிலமும் பரிசாக கிடைத்தது. எனக்கும் பிரென்ச் செர்டிபிகேட் இருந்தது ஆனால் என் தந்தை என்னை பள்ளியில் சேர்க்க செய்த ஒரு சிறு செயலால் என் பிரெஞ்சு கனவு மொத்தமும் கலைந்து போனது 😢. அது எனது பாஸ்போர்ட் எடுக்கும் போதுதான் புரிந்தது. 😞😢.

    • @jeevanjain4742
      @jeevanjain4742 7 หลายเดือนก่อน +1

      What that

    • @Tajmil_Official.21
      @Tajmil_Official.21 7 หลายเดือนก่อน +7

      உங்கள் தந்தை செய்த அந்த சிறு செயல் என்ன..? எதனால் உங்கள் ஃப்ரெஞ்ச் கனவு கலைந்து போனது..? தெளிவாக கூறவும் நண்பா

    • @godisgreatgodisgreat58
      @godisgreatgodisgreat58 7 หลายเดือนก่อน +1

      What happened bro

    • @MKTAMILVLOG
      @MKTAMILVLOG 7 หลายเดือนก่อน

      @@Tajmil_Official.21 என்னை பள்ளியில் சேர்க்க என் வயது மற்றும் பிறந்தநாள் இவைகளை மாற்றி கொடுத்ததன் மூலம் என்னுடைய பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாமல் போனது. அதனால் என்னுடைய பிறந்த செர்டிபிகேட் மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்னுடைய தாய் மாமாக்கள் அதை சரி பதிவு செய்து வைத்து இருந்தர்கள்.அதன் பிறகு சில ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்னர் பெற்றேன்.

    • @siva4000
      @siva4000 7 หลายเดือนก่อน

      என்னாச்சு..

  • @rajasekaran3110
    @rajasekaran3110 7 หลายเดือนก่อน +4

    Mukkiyama Kashmir and ladak pathi soluvinga nenachan 😢 sollirukalam

  • @marx4900
    @marx4900 7 หลายเดือนก่อน +4

    Out of 8 Union Territories only Pudicherry and Delhi has its own Legislative Assembly

    • @NaattuNadappu
      @NaattuNadappu  7 หลายเดือนก่อน +2

      Yes

    • @ramyaUpsc
      @ramyaUpsc 7 หลายเดือนก่อน +1

      Jammu & Kashmir also...

  • @Povertytopoultry
    @Povertytopoultry 7 หลายเดือนก่อน +2

    Naduvula irukka pulla performance sema baah 😂

  • @user-jy9vz4yt3u
    @user-jy9vz4yt3u 5 หลายเดือนก่อน +1

    Balance UT pathi podunga

  • @Jaswins8426
    @Jaswins8426 5 หลายเดือนก่อน +1

    nice explain

  • @jayakumarsekar1808
    @jayakumarsekar1808 6 หลายเดือนก่อน +3

    What is the reason behind Delhi considered as UT ?

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 6 หลายเดือนก่อน

      அது நாட்டின் தலைநகரம்

  • @moorthycm6299
    @moorthycm6299 7 หลายเดือนก่อน +3

    Naresh ❤

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 7 หลายเดือนก่อน +4

    Kishore
    Akka 8 union territories video panniga akka

  • @marudhamacademy1351
    @marudhamacademy1351 5 หลายเดือนก่อน +1

    kadaisi vara pondicherry ya tn kuda seka mudiyumaanu solave ilaye

  • @ramesht4896
    @ramesht4896 7 หลายเดือนก่อน +4

    Great team

  • @parthibans6081
    @parthibans6081 6 หลายเดือนก่อน +1

    June 2 முதல் புது யூனியன் terriotry வரப்போகுது guess பண்ணுங்க நண்பா

  • @sniper.1919
    @sniper.1919 5 หลายเดือนก่อน +1

    Vilakkam solla indru orunaal podhuma. Union piradesamnu yean solranganu vilakam solla indru orunaal pdhuma.

  • @gmanjula1795
    @gmanjula1795 7 หลายเดือนก่อน +2

    Pondicherry kuda maahi , yanam and Karaikal epdi connect aguthu nu. Solunga

    • @Idkmyname-nk4vw
      @Idkmyname-nk4vw 7 หลายเดือนก่อน +1

      All the four were formerly administered by the French

  • @Sheik-b4e
    @Sheik-b4e 7 หลายเดือนก่อน +7

    முழுவதும் தமிழில் பேசுங்கள் அப்பதான் தமிழ் நீடித்து வாழும்
    🎉🎉

    • @Paventh07
      @Paventh07 6 หลายเดือนก่อน +3

      Un user name ah tamilla vai first uh

  • @naveen0856
    @naveen0856 7 หลายเดือนก่อน +4

    alaga irukiga

  • @rajeshkannan_
    @rajeshkannan_ 7 หลายเดือนก่อน +7

    டெல்லிய எதுக்கு யூனியன் பிரேதசமா வச்சுருக்காங்க?

    • @NaattuNadappu
      @NaattuNadappu  7 หลายเดือนก่อน +2

      Sure will post

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g 7 หลายเดือนก่อน +4

      For Security Purpose because it is the capital of India
      State Government alone cannot handle bureaucracy so to Central Government's power New Delhi is made a union territory

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g 7 หลายเดือนก่อน +2

      Every Major Governmental and External Affairs Headquarters are located in Delhi
      So it's also a reason to make it a Union Territory

  • @karthickselvamjayaraman
    @karthickselvamjayaraman 6 หลายเดือนก่อน +1

    சரி சந்திரநாகூர் ஏன் மேற்கு வங்கத்துடன் இனைத்தார்கள்😊

  • @Jesusaviour-o2u
    @Jesusaviour-o2u 5 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @m.naveen519
    @m.naveen519 4 หลายเดือนก่อน

    Totally 9 UT J&k has been separated on Aug 2019

  • @mastertamilan3656
    @mastertamilan3656 7 หลายเดือนก่อน +1

    இந்தியாவில் ஒற்றை குடியுரிமை மட்டுமே உள்ளது அப்ப எப்படி பாண்டி மக்கள் France குடியுரிமை பெற்றிருக்க முடியும்????🤔🤔

    • @mnbvcxzaqpl
      @mnbvcxzaqpl 7 หลายเดือนก่อน

      பாண்டிச்சேரியில் உள்ளவர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது. 1964 இல் தான் பாண்டிச்சேரி இந்தியாவுடன் நிபந்தனையுடன் இணைந்தது.

    • @rr1685
      @rr1685 7 หลายเดือนก่อน

      Before independence

  • @albertvinotha9084
    @albertvinotha9084 5 หลายเดือนก่อน

    Super sister

  • @arjunmurugan1643
    @arjunmurugan1643 7 หลายเดือนก่อน +2

    Tell about all union territory

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 หลายเดือนก่อน +1

    Super ka 😊

  • @chenthilp8443
    @chenthilp8443 6 หลายเดือนก่อน +1

    Thanks

  • @Kannanmahe
    @Kannanmahe 5 หลายเดือนก่อน

    Super bro

  • @dhineshkumar5625
    @dhineshkumar5625 6 หลายเดือนก่อน

    Hi team, you are doing great job, and many people are following your thoughts So Please don't use junk foods while capturing any videos.

  • @govindarajg1912
    @govindarajg1912 7 หลายเดือนก่อน +8

    8 யூனியன் பிரதேசங்களின் (காரணம்) கதையும் தனியா ஒரு வீடியோ போடுங்கள்.👍

  • @kalai06
    @kalai06 7 หลายเดือนก่อน +2

    Bro ipo vote podravanga vera place la iruntha ipo travel panrathuku any concession iruka explain pannunga..

  • @stephencrowns904
    @stephencrowns904 5 หลายเดือนก่อน

    ❤🎉🎉 super

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 7 หลายเดือนก่อน +8

    கவர்னர் இல்லாம ஒரு மாநிலத்தால் செயல்பட முடியாதா ......

    • @SASIKUMAR_E
      @SASIKUMAR_E 7 หลายเดือนก่อน +1

      ART 152 to 162 varaikum nalla padichi paarunga
      Appuram governor evlo mukkiyam nu therium❤

  • @sunilkumarjayachandhren
    @sunilkumarjayachandhren 4 หลายเดือนก่อน

    எனக்கு தமிழ்நாட்டுல தான் ஆதார் கார்டு ரேஷன் நான் பாண்டிச்சேரியில் புதுசா இடம் வாங்கி வீடு கடலாமா... Is it possible

  • @vsfilms25
    @vsfilms25 7 หลายเดือนก่อน +2

    Irukurathula ketu ketta chennal ithan

  • @jagadeesh443
    @jagadeesh443 6 หลายเดือนก่อน +2

    பாண்டிச்சேரியில் மட்டும் ஏன் மதுபான விலை கம்மியாக உள்ளது

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 6 หลายเดือนก่อน +2

      Tax கம்மி

  • @mathimathi3364
    @mathimathi3364 6 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு சந்தேகம் யூனியன் பிரதேசம் கேள்விப்பட்டிருக்கேன் யூனியன் டிரெக்டரி அப்படின்னா என்ன? என்ன கோவம் வருதா பரவால்ல பதில் சொல்லுங்க. நீங்கதானே சொன்னீங்க யூனியன் டிரெக்டரி பத்தி என்ன சந்தேகம் இருந்தாலும் கமெண்ட்ல சொல்லுங்கன்னு.எனக்கு யூனியன் டிரக்டரி அப்படிங்கற வார்த்தையிலே சந்தேகம் இருக்கு அந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் பார்க்கலாம்

  • @sanjaisanjai2464
    @sanjaisanjai2464 หลายเดือนก่อน

    2 district en vera state oda irukku

  • @baranins6925
    @baranins6925 7 หลายเดือนก่อน +1

    Etha first pannunga pa.......nalla erupinga

  • @suriyamoorthy4960
    @suriyamoorthy4960 7 หลายเดือนก่อน +1

    Good

  • @tamildinesh2114
    @tamildinesh2114 6 หลายเดือนก่อน

    Super

  • @ImranImran-pe2od
    @ImranImran-pe2od 6 หลายเดือนก่อน +1

    அப்போ புதுச்சேரியுடைய பகுதி எந்தெந்த மாநிலத்தில் இருக்கு அது சொல்ல முடியுமா உங்களால புதுச்சேரி என்ற பகுதி அந்த மாநிலத்தில் மட்டும் இல்லை எல்லா மாநிலத்திலும் இருக்கு அத சொல்லுங்க

  • @fitkani1448
    @fitkani1448 5 หลายเดือนก่อน

    Delhi Ean union territory ah irukku answer please 😢

  • @karthikkumararaja9959
    @karthikkumararaja9959 5 หลายเดือนก่อน

    What about Delhi?

  • @ganeshs9889
    @ganeshs9889 5 หลายเดือนก่อน

    It is treaty signed between France and india

  • @Śiśna3633
    @Śiśna3633 5 หลายเดือนก่อน +2

    If Tamil eelam people vote for, can India accept it as a union territory?

    • @pavipavithran-df8wu
      @pavipavithran-df8wu 5 หลายเดือนก่อน +1

      Athuku srilankan country othukanum. Israel Palestine issue mathiri aagum

  • @chandrasekar563
    @chandrasekar563 7 หลายเดือนก่อน +3

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 7 หลายเดือนก่อน +1

    Unga HIP semya erukku

    • @svaeditos
      @svaeditos 7 หลายเดือนก่อน

      😒😠

  • @veloomuniandi9334
    @veloomuniandi9334 5 หลายเดือนก่อน

    TN Doppa Thalayan support pannura pannadaighalaku ini 7 1/2 Arambam

  • @arivazhaganragubathi1996
    @arivazhaganragubathi1996 7 หลายเดือนก่อน

    No I’m from Pondicherry but can’t go France as and when needed

  • @superstar6147
    @superstar6147 7 หลายเดือนก่อน +2

    1962 la 54 illa

  • @xx4ir
    @xx4ir 7 หลายเดือนก่อน +1

    உங்க கூடலாம் நாங்க சேரமாட்டோம்

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 หลายเดือนก่อน

    1:23 why cut ✂

  • @karthikkeyan3023
    @karthikkeyan3023 7 หลายเดือนก่อน +6

    BJP should not win even one place in TN

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 5 หลายเดือนก่อน +1

    Enna periya NetFilx uh, 2k Era Tamil Films teryuma..😂

  • @Rajkumar-uh4qt
    @Rajkumar-uh4qt 5 หลายเดือนก่อน

    Puducherry la algahol ethukku atha sollaliya mam😊😊😊

  • @Thangaraj-f6m
    @Thangaraj-f6m 6 หลายเดือนก่อน +1

    This is right time to merge pondicherry with tamilnadu

  • @rajarajan9848
    @rajarajan9848 6 หลายเดือนก่อน +1

    யூனியன் பிரதேசம் என்றால் என்ன?

  • @anandarvin7988
    @anandarvin7988 5 หลายเดือนก่อน

    🙏👏

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 หลายเดือนก่อน

    1:26 y cut ✂da

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj 5 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு தனி நாடு வேனும்

  • @RTR_freaker
    @RTR_freaker 6 หลายเดือนก่อน

    Tax pathi solla vanthuchu athuku kulla topic mathitegala lavanikabal😅

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 7 หลายเดือนก่อน +1

    🤝🤝👌👌

  • @arun1paladin
    @arun1paladin 6 หลายเดือนก่อน

    அந்த ஒன்றியப் பகுதியின் பெயர் புதுச்சேரி.