Aanaakka Antha Madam K.V .மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் ஆனாக்க அந்த மடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2023
  • Singer : P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : A. Maruthakasi
    Movie : Auyiram Roobai
    Starring : Savithri

ความคิดเห็น • 62

  • @natchander4488
    @natchander4488 ปีที่แล้ว +9

    Smart Gemini Ganesh !
    Cute Savithri !
    Have given a marvellous acting !
    In this very good film !!
    AAYIRAM ROOPPAI !
    Friends !

  • @natchander4488
    @natchander4488 ปีที่แล้ว +15

    Magical !.
    Mesmerising !
    Thought provoking lyrics by !. .
    Maruthakasi !.. .
    Excellent music by K V Mahadevan !
    Sweet singing by P Suseela !!

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 ปีที่แล้ว +16

    ஆயிரம் ரூபாய் அல்ல கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும் , அற்புத பாடல் நன்றி

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว +2

      Well Said 👌🏼👍🏼.

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว

      @@mrsThangamaniRajendran839
      😊.... I'm Gundu.

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว +1

      @@mrsThangamaniRajendran839 Oru Age'ku Melea Weight Vandhudum. Enna Panninaalum Kurayaathu😊.

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว

      @@mrsThangamaniRajendran839
      Enna Comment??!

    • @Karnanidhi1991
      @Karnanidhi1991 ปีที่แล้ว +1

      @@shivasundari2183 நன்றி சகோதரி 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +14

    டியர் மேம்! இன்னிக்கும் நான் லேட்டூ மேம்!இன்னிக்கு காலேஜ் எனக்கு ! அற்புதமானப்பாடல்! ஏழைமக்களின் வாழ்க்கை நிலையை ரொம்ப அழகா சொல்லீருக்கார் கவிஞர்! பட்டுக்கோட்டை?!?! இல்லை மருதகாசீ?!?!ம்ஹூம் !🤔! சுசீலாமா எப்பிடி பாடறாங்க?! கேவீஎம்மின் இசை அருமை ! குறத்தியின் கொச்சைவார்த்தைகளால் ஆகிய அழகானப்பாடல்! சாவீத்தீரீமா எளிமையான அழகுடன் முளிர்கிறாங்க ! கைகளீல் கண்ணாடி வளையல்களோடும் கழுத்தில் கருகமணியோடும் காதுகளீல் பிளாஸ்டீக் தோடுகளோடும் அழகிய நெத்திய ஜொலிக்கும் கருப்பு வட்டப்பொட்டோடும் எத்தனை இளமையோடும் வனப்பாகவும் இருக்காங்க! கூட ஆடுற குழந்தை ஹனி ராணீ! சூப்பர் 💃 💃 !!! இப்பிடியான வாழ்க்கை நிலையிருந்தா எந்நக்கவலையுமில்லாம நீம்மதியா இருக்கலாம்!இவுங்க தாவணிக்கட்டு வீத்யாசமாருக்கூ !ஜெமினியின் கண்களீல் தெரீயும் காதல் ஆஹாஹா! அவமின் ஆர்வமும் ஆல்லும் பொங்கும் பார்வை சாவிந்திரியைப்பாப்பது ரம்யம்! தான் விரும்பும் பெண்ணை ஒரு ஆண் பாக்கும்பார்வையை ரியலாக்கிருக்கார்! சாவித்திரிமா எப்பயுமேஎளீமையானவங்களா அழகானவங்களா வருவாங்க ! ஆயிரம் ரூபாய்ங்கற இந்தப்படம் அற்புதமாய் இருக்கும் !இதை இங்கேதான் பாத்தேன்! சரீங்க மேடம் ! நல்லது ! 👸 💃 💃 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ​@@mrsThangamaniRajendran839 நாகேஷ் பாட்டா? எதும்மா?! 👸❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ​@@mrsThangamaniRajendran839 படிச்சேன்மா!ஆனா அதை உங்க லிங்கல போயித்தான் படிச்சேன் அதிலே இல்லையே ?!எடுத்திட்டீங்களா?எடுத்துட்டாங்களா?!?!ஹாஹாஹா 👸 💃 💃❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      @@mrsThangamaniRajendran839 இல்லம்மா! Notifucationல வராது ! உங்க லிங்க்ல படிப்பேன்மா! நீங்க சொல்றபடிதான் ! என்னை நேசிக்கும் மேடம் நான் கவலைப்படவிரும்பமாட்டாங்க !அதனால எடுத்திடுறாங்க ! நான் அவுங்களீன் செல்லப்பெண் பழைய ஸ்டூடண்ட்மா! நல்லது ! இப்ப இந்தப்பாட்டுக்கு கமெண்ட் போடுங்கம்மா ! 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ​@@mrsThangamaniRajendran839 மேடத்தப்பத்தி ஏதும் பேசாதீங்கம்மா! நான் அவுங்களுக்கு எப்பவுமே கமெண்ட் எழுதீடுவேன் ! அவுங்களை எனக்குப்புடிக்கும்மா! நா மத்தவங்கமாதீ ஓவரா புகழ்றதோ ஐஸ் வைக்கறதோ ஜால்ரா தட்றதோகெடையாது ! மேடத்தொட பேசாத குணம் எனக்குப்புடிக்கும்! டீசண்ட்டானவங்க! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 ปีที่แล้ว +1

      நல்ல அருமையான பாடல் .உங்களது விமரிசனம் சாவித்திரியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது . ஆத்மார்த்தமான பதிவு. ஒவ்வொரு அசைவையும் கவனித்து எழுதியிருக்கிறீர்கள். இன்னும் காலேஜில் படிப்பா???❤❤❤

  • @ayashan670
    @ayashan670 4 วันที่ผ่านมา

    "ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம்" இந்த பாடலை காமாட்ச்சி சுந்தரம் எழுதியுள்ளார். இவர் பராசக்தி படத்தில் பூசகராக நடித்துள்ளார்.

  • @sribarathysri3123
    @sribarathysri3123 ปีที่แล้ว +3

    Superb song. Savithiri +P.Suseela excellent rendition 💞💞👌👌.

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +5

    அழகி….

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +2

    Excellent film with good message. Enjoyed this movie as a child. Sadly was not successful. Savithri gave a sterling performance. Memorable movie and songs

  • @srithar1976
    @srithar1976 ปีที่แล้ว +3

    Expressive eyes innocent smile 🎉🎉🎉

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS ปีที่แล้ว +4

    Susheelas voice awesome what a tone beautiful

  • @ashokkumard1744
    @ashokkumard1744 6 หลายเดือนก่อน

    Super song
    Super lyrics
    Super voice of Susheela
    Those years it's value 1000
    Now the value of the song more than lakhs
    Thank you Music director for supertune

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +5

    Mesmerizing performance super song awesome great rendition

  • @user-me7im4ck5n
    @user-me7im4ck5n 20 วันที่ผ่านมา

    Arpothamana nadigai kadaisi kalam varunththakkatho!

  • @irudayamirudayam4686
    @irudayamirudayam4686 ปีที่แล้ว +2

    Supearsong

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +1

    Evergreen rxcellent song lyrics acting fantastic movie,this,generation
    Cannot,enjoy,,as,they,do,not,understand,the,value,of,yesterdays1000rupees

  • @parangirinathan3114
    @parangirinathan3114 8 หลายเดือนก่อน

    Moral and advisable song!

  • @mohankp2330
    @mohankp2330 9 หลายเดือนก่อน

    இந்த பாடல்,எங்கும்பாடனும்,

  • @singamanip5630
    @singamanip5630 ปีที่แล้ว +3

    Singamai.p

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 8 หลายเดือนก่อน +1

    நடிகையர் திலகம் பட்டம் மிகவும் பொருத்தம்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +1

    Psuseelas,kurathi,slang,song,savithri, greatest acting,as,a,gypsy
    In,this,bery,good,movie
    Value,of,1000,rupee,in,those,
    Days,cannot,be,inderstood
    By,this, generation yhey,cannot,
    Appreciate,this,film

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +2

    👍👌💐👍👌💐

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 หลายเดือนก่อน +1

    Out,ofthe,world,extra,ordinary
    Performance,savithri,
    Sussela,mahadevan
    Period,when,1000re,had,great,value,,ias,officers,were,getting
    A,starting,basic,pay,of,rs440per,month

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn 9 หลายเดือนก่อน

    True

  • @sasakthi3666
    @sasakthi3666 5 หลายเดือนก่อน

    😊

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 8 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கலாம்.
    நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் நடிப்பு அசால்ட்டாக நடித்திருப்பார்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    ஏன் சுப்ரமணீ நீங்க எழுதீன கமெண்ட்டை எடுத்திட்டீங்க ?!?! கண்டகழிசடலாம் எழுதுது !ஒங்களுக்கென்னப்பா! உங்க எழுத்தப்பாக்காம கஷ்டமாருக்கூ ! எப்பவும்போல எழுதுங்கப்பா! நா வெயிட் பண்றேன் ! அன்புத்தோழி ஹெலன் பூர்ணிமா !❤

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว +2

      Over Vaai Helen😠

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      நான் கழிசடன்னு சொன்னது ஒங்களையோ அம்மாவையோ இல்லை சிவா ! ஒங்களைச்சொல்வேனா?நீங்க என்னை எவ்ளோ கேவலமா இன்னிக்கு மொளச்ச காளான்ட்ட சொல்றதக்கேட்கையில் எனக்கு சிரிப்பாதான் வருது ! காளான்லாம் காணாயிடும் ! நான் ஆதிலேருந்து இங்கே உலாவுறவ ! என்னிக்கும் இங்கே இருப்பவ ! 👸 💃 💃

    • @shivasundari2183
      @shivasundari2183 ปีที่แล้ว

      Thank you.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ​@@mrsThangamaniRajendran839 ஒங்களுக்கூ!!!பைத்தியம் 👸❤

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul ปีที่แล้ว +2

    அந்த சிறுமி நடிகை யார்?

    • @krishnadoss8751
      @krishnadoss8751 3 หลายเดือนก่อน

      அந்த சிறுமி நடிகையர் திலகம் பெயரை கொண்ட பேபி சாவித்திரி.

    • @krishnadoss8751
      @krishnadoss8751 3 หลายเดือนก่อน +1

      அந்த சிறுமி நடிகையர் திலகம் சாவித்திரி பெயரைக் கொண்ட பேபி சாவித்திரி.

  • @gowrirajendran5162
    @gowrirajendran5162 ปีที่แล้ว +1

    Why Savitri"s body look like a barrel ? Why she couldn't she control her body weight ? Even Devika also developed obesity in her later years ....

    • @murugesan1696
      @murugesan1696 11 หลายเดือนก่อน +1

      Barrel pol erunthalum,nadippil avar ketti!

  • @bhakyalakshmib8151
    @bhakyalakshmib8151 ปีที่แล้ว +1

    0😂r❤😂😂

  • @jamesanto5226
    @jamesanto5226 6 หลายเดือนก่อน

    0000