Vatta Vatta Paraiyile சீர்காழி கோவிந்தராஜன் P.சுசிலா பாடிய பாடல் வட்ட வட்ட பாறையிலே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2023
  • Singer : Sirkazhi Govindarajan, P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Pazhani

ความคิดเห็น • 72

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +22

    என்ன ஸார் சொல்ல தமிழ் அன்னை நமக்கு தந்த கவிஞர்கள்,பின்னணி பாடகர்கள்,பாடகிகள்,
    நடிகர்கள்,அக்காலம் ஒரு பொற்காலம்.தெய்வத்திற்கு நன்றி.அக்காலத்தில் நம்மை
    பெற்ற தாய் தந்தைக்கு தலை
    வணங்குகிறேன்.

  • @sekarv6301
    @sekarv6301 3 หลายเดือนก่อน +8

    கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை, சீர்காழி கோவிந்தராஜனின் அற்புதமான குரல் வளம்

  • @shanmugams5661
    @shanmugams5661 3 หลายเดือนก่อน +5

    கிராம வாழ்க்கையின் எதார்த்த வரிகள் நடிப்பு அருமை அருமை

  • @user-de5gl8yv4b
    @user-de5gl8yv4b 12 วันที่ผ่านมา +1

    கேட்க கேட்க ஒரு தனி சுகமாக இருக்கிறது.....

  • @vetrimanikandana261
    @vetrimanikandana261 7 หลายเดือนก่อน +43

    அண்ணன் சீமான் பாடிய பின் இந்த படல கேட்ட

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl หลายเดือนก่อน +2

    மாமனோ, மைத்துனனோ, மாமாயம், செய்பவனோ, மார்போடு என்னை அனைத்து வாங்கி தந்த சேலை இது .

  • @shaeditz7944
    @shaeditz7944 7 หลายเดือนก่อน +22

    A2d video pathutu vibe pannuvuga like Potigal 😅

    • @gunasekarang6964
      @gunasekarang6964 2 หลายเดือนก่อน

      Andha singapoor bus scene paththuttu pathiyile vandhutten

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 13 วันที่ผ่านมา +1

    பழனி படத்தின் இனிமையான பாடல். சீர்காழி சுசிலா குரல்கள் இனிமை.

  • @muniandykaruppan1097
    @muniandykaruppan1097 11 หลายเดือนก่อน +10

    எக்காலத்திலும் கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @KapZoom
    @KapZoom 5 หลายเดือนก่อน +3

    1.03 to 1.48 is a 45s magical rendition by P Suseela imbibing the tune just as intended and delivering with master class.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +21

    1964 ல் படம் பார்த்தபோது கேட்டு மகிழ்ந்த பாடல் 2023 ல் மட்டுமல்ல யுகங்கள் கழிந்தாலும் அள்ளிப் பருகும் பாடல்

  • @chefbaby27
    @chefbaby27 หลายเดือนก่อน +9

    அண்ணன் சீமான் பாடலை கேட்ட பின்பு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் ஒரு like போடுங்க

  • @balajin8611
    @balajin8611 7 หลายเดือนก่อน +2

    what a folk tune by viswanathan-ramamoorthy with lyrics by kannadasan and beautiful voice of seerkazhi-susila these songs are golden era

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว +8

    ஆஹா அருமை.

  • @palpandi87
    @palpandi87 9 หลายเดือนก่อน +6

    அருமை ☝️

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu ปีที่แล้ว +7

    சூப்பர்
    சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக வருக வருக

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 7 หลายเดือนก่อน +5

    வெங்கலக்குரலோன்‌ சீர்காழி கோவிந்தராஜன் ஐயா‌ அவரோட சாரீரத்தை‌ தான்டி TMS சாரீரமே‌ வராது யாருக்காச்சும்‌ சந்தேகம் ன்னா‌ கந்தர் அலங்காரம் திரைப்படத்தில் வரும் சந்தனம் மணக்குது‌ பாடலை‌ கேட்டு பார்த்தால்‌ புரியும்

  • @grim7857
    @grim7857 7 หลายเดือนก่อน +6

    Watch songs after A2D video -------->>

  • @tharumaboobathy6256
    @tharumaboobathy6256 ปีที่แล้ว +7

    NALLA PADAL THANKS

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +11

    நல்லப்பாடல் 👸

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 3 หลายเดือนก่อน +1

    Old is gold

  • @mnisha7865
    @mnisha7865 10 หลายเดือนก่อน +6

    Superb song and voice and 🎶 19.8.2023

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu ปีที่แล้ว +2

    அருமை.அ.எ.அ.அ

  • @AbdulKareem-gd2gs
    @AbdulKareem-gd2gs 7 หลายเดือนก่อน +4

    Drop a like if you are here after A2D Singapore video...

  • @a.raviravi8469
    @a.raviravi8469 8 หลายเดือนก่อน +2

    Super👌👍. Song

  • @rajarathinapandian7277
    @rajarathinapandian7277 8 วันที่ผ่านมา

    எங்கள் முக்குலத்து வேந்தன். திரு எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 ปีที่แล้ว +7

    Sweet👏

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 9 หลายเดือนก่อน +2

    Very good song sir

  • @saravanans3156
    @saravanans3156 11 หลายเดือนก่อน +1

    Super❤

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 10 หลายเดือนก่อน +1

    Excellent

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว +1

    Very very super song❤❤❤

  • @MuniyasamyNagu
    @MuniyasamyNagu 4 หลายเดือนก่อน +3

    சேடபட்டி சிங்க குட்டி ஐயா SS R

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t 3 หลายเดือนก่อน +1

    We those born in sixty are gifted

  • @BHARATHI312
    @BHARATHI312 7 หลายเดือนก่อน +2

    After a2d

  • @baskaranarumugachandran8889
    @baskaranarumugachandran8889 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @thambuselvaa7685
    @thambuselvaa7685 ปีที่แล้ว +43

    அய்யா சீர்காழி அவர்கள் பாடிய பாடல்களில் இது ஒரு இனிமையான பாடல் சுசிலாம்மா அருமை

    • @prakashamg3585
      @prakashamg3585 ปีที่แล้ว +4

      Z oo

    • @rajasaker8489
      @rajasaker8489 ปีที่แล้ว +3

      மெல்லிசைமண்னரின் மெட்டுஅருமை கிராமிய மணம்கமலும் இசை .

    • @yesupatham729
      @yesupatham729 ปีที่แล้ว +1

      If

    • @gurusamyk.g.6817
      @gurusamyk.g.6817 ปีที่แล้ว +2

      அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.

    • @VadivelVadivel-ut2zq
      @VadivelVadivel-ut2zq 9 หลายเดือนก่อน +2

      😮😮😅😅😮😮😮😅😅😊😊😊😊

  • @V.MurugananthamMurugankanaklu
    @V.MurugananthamMurugankanaklu หลายเดือนก่อน

    Inthaapadalai. En8vayatil
    Isaitattil..... Kettiruken

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 10 หลายเดือนก่อน +1

    Gold is gold alwsys

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +13

    இந்தப் பழைய பாடல் எப்படி இருக்கிறது சொல்லுங்கள்

    • @Tesla...369
      @Tesla...369 10 หลายเดือนก่อน

      இனிமை

  • @kothandaramanv3447
    @kothandaramanv3447 11 หลายเดือนก่อน +4

    What a sweet voice and song Aha ❤

  • @rgtigergamingyt6720
    @rgtigergamingyt6720 2 หลายเดือนก่อน

    Seeman sir padi apro kekuravaga

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 10 หลายเดือนก่อน

    Very good super memorable song

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 8 หลายเดือนก่อน +2

    SSR,,voice, pola,cherkazhi,sir,great,song,,susiela,mm,sweet,voice

  • @RAj-vc5vc
    @RAj-vc5vc 6 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் காட்சி அமைப்பில் ஒரு பெரிய தவறை உணர்கிறேன்.
    பாடல் தலைவன் தலைவியை சந்தேகிக்கும் வகையில் கவிஞரால் அருமையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடன அமைப்பாளர் பாட்டின் கருத்தை உள்வாங்கும் மாமூல் காதல் பாடல் போல மூவ்மண்ட் அமைந்துள்ளார். இந்த தவறான மூவ்மண்ட் ஐ கைதேர்ந்த நடிகர் எஸ் எஸ் ஆர் எப்படி ஒத்து கொண்டு நடித்தார் என்று தெரியவில்லை. இயக்குனர் பார்வையில் இருந்து எப்படி தப்பியது என்று தெரியவில்லை. கவிஞர் இந்த பாடல் காட்சி பார்த்து எப்படி ஜீரணித்தார் என்று தெரியவில்லை. நடன அமைப்பு பாடல் கருத்தோடு ஒட்டிய இல்லை. எம் ஜி ஆர் படமாக இருந்தால் இந்த தவறு நடந்து இருக்க வாய்ப்பில்லை.

    • @sakthivel9001
      @sakthivel9001 5 หลายเดือนก่อน +2

      Avarkal.2ruvarum.oruvarukkoruvar.puriyatha.natikkirarkal.athil.santhekathyyum.kaathalayum.velippatuthiyirukkirarkal.avvalavuthan

    • @sureshr8714
      @sureshr8714 4 หลายเดือนก่อน +2

      You are right Raj

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 2 หลายเดือนก่อน

      பாடலை முழுசா உள்வாங்கி கேட்ட பின் சொல்லுங்க

    • @venkatv1469
      @venkatv1469 หลายเดือนก่อน

      Hmm ki5ttggggggggg😅
      ​@@r.tamilkanthantamil364

  • @beawarehelp6029
    @beawarehelp6029 หลายเดือนก่อน +1

    Naa seeman troll pathutu vandhen 😂😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน

      Aana idhu andha song ilaye... Varagarisi theetayile

    • @sridharansridharan9034
      @sridharansridharan9034 14 วันที่ผ่านมา

      😢😊😅😮😂❤

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i 2 หลายเดือนก่อน +2

    Semman❤

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin หลายเดือนก่อน

    Arumyane.thamilpattu..

  • @anbuaubu-hx4lh
    @anbuaubu-hx4lh ปีที่แล้ว +1

    J

  • @sheela8042
    @sheela8042 ปีที่แล้ว +1

    மற்றச் ஞ

  • @saravanans3156
    @saravanans3156 11 หลายเดือนก่อน +3

    Old is gold

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t 3 หลายเดือนก่อน

    We those born in sixty are gifted