PAARTHTHAALUM PAARTHTHEYN NAAN PBS, PS @ AAYIRAM ROOBHAAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2015
  • சேரிப் பொண்ணுக்கு நாகரீக யுவனைப் பார்த்து வெடவெடத்து படபடத்துச் சளசளத்துப் போகுதாம் !
    ஏன் அப்படி ஆச்சுதாம் ?
    FILM : AAYIRAM ROOBAI ,
    SONG : PARTHALUM PARTHEN ,
    SINGERS : P.B.SRINIVAS P.SUSEELA,
    LYRICS : MARUTHA KASI ,
    MUSIC : K.V.MAHADHEVAN ,
    YEAR : 1964,
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 31

  • @ramalingamveryvrrynice.son2598
    @ramalingamveryvrrynice.son2598 ปีที่แล้ว +3

    ஜெமினி, சாவித்திரி ஜோடி பாடலில் மிகவும் பிடித்த பாடல் 👏👏👏👌👍

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 ปีที่แล้ว +8

    நடிகையர் திலகம் இப்படத்தில் இரண்டு பாடல்களை சென்னை பாஷையில் பாடி நடித்திருப்பார்.அதுவும் வித்தியாசமான சுகம் தானே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +6

    எதார்த்தனமான உரையாடலே பாடலாக!!நடிப்பு கூட எதார்த்தமாக!!சுசிலாம்மாவின் குரல்கூட அப்படியே எதார்த்தம்...... ஏதோ ஒன்னுஉன்னையும் என்னையும் இப்படி புடிச்சு ஆட்டுது

  • @samaypalani2497
    @samaypalani2497 9 หลายเดือนก่อน

    சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugams887
    @arumugams887 2 ปีที่แล้ว +1

    காதல் மன்னன் அதற்கேற்ற உண்மையான காதல் ஜோடி
    சாவித்திரி உண்மையில் தேவதை 👌👍🙏

  • @palakapriyanka9200
    @palakapriyanka9200 4 ปีที่แล้ว +6

    Nice

  • @suresh1957
    @suresh1957 4 ปีที่แล้ว +4

    Rare PBS classic ! Thanks for uploading

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 9 ปีที่แล้ว +5

    Excellent and Melodious very rare song. Thank you professor SSK Sir for downloading this song. M.Mohan, Urappakkam

  • @subhabarathy4262
    @subhabarathy4262 6 ปีที่แล้ว +4

    Nice lyrics, PBS PSUSEELA superb rendition 🙏

  • @natchander
    @natchander 9 ปีที่แล้ว +5

    a very pleasing song by pbs/ps...the realpair acts naturally.thanks kssp ji

  • @plastram
    @plastram 9 ปีที่แล้ว +4

    Thanks Prof. for uploading a very nice song which I used to hear in my young days in the All India Radio - Pre-TV era!! Wonderful!!

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +1

    Nice lyrics. PBS SIR N SUSEELA MAM RENDITION SUPERB

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 ปีที่แล้ว +3

    திரை இசைத் திலகம் கே.வி.எம்.இசையில் உதித்த முத்து.பிபி.எஸ்ஸீம் சுசீலாவும நன்கு பாடியிருந்தனர் .

  • @dawbaybee9575
    @dawbaybee9575 ปีที่แล้ว

    அருமையாண பாடல் பாடல் அளித்தமைக்கு நன்றியும் வாழ்த்தும்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +2

    பாடல் கவிஞர் மருதகாசி

  • @palakapriyanka9200
    @palakapriyanka9200 4 ปีที่แล้ว +4

    Could you please upload thattungal thirakkapadam old movie

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 ปีที่แล้ว

    P.B.S & P.Suseela voices superb especially P.Suseela.

  • @devicruickshank9800
    @devicruickshank9800 3 ปีที่แล้ว

    Thank you SSK sir for this love song.

  • @hajmohamed2852
    @hajmohamed2852 2 ปีที่แล้ว

    KVM's. Percussion (Thabla, Trible Congo& Tap. Super song

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 ปีที่แล้ว

    என்றும் இளமையான பாடல்

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 3 ปีที่แล้ว

    என் தங்க பிள்ளை குட்டி செல்லம்

  • @shop_spot6930
    @shop_spot6930 3 ปีที่แล้ว

    KVM Mama 's Thabla& Congo super

  • @jothigurunathan9668
    @jothigurunathan9668 8 หลายเดือนก่อน

    Directed by K. S. Gopalakrishnan

  • @vamana4239
    @vamana4239 7 ปีที่แล้ว +2

    நல்லதொரு பாடல்...இதில் தெளிவான பாடல்..இருக்கிறது என்று நினைக்கிறேன்...முடிந்தால் தெளிவானதை பதிவேற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 ปีที่แล้ว +3

      MY DEAR VARATHAN NADARAJAH
      ஒரு தெளிவான ஆயிரம் ரூபாய் படம் நமது குழாயில் இருக்கிறது .முயற்சி செய்கிறேன் !

  • @VijayavelMama
    @VijayavelMama 9 ปีที่แล้ว +14

    திரைப்படம்: ஆயிரம் ரூபாய்
    பாடியவர்: P.b. ஸ்ரீனிவாஸ், p. சுசீலா
    பார்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பார்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பூத்திருக்கும் மலர் முகமோ பொன்னைப் போல மின்னுது - உன்
    போக்கை மட்டும் பார்க்கையிலே எதையெதையோ எண்ணுது
    பூத்திருக்கும் மலர் முகமோ பொன்னைப் போல மின்னுது - உன்
    போக்கை மட்டும் பார்க்கையிலே எதையெதையோ எண்ணுது
    படபடத்து வெடவெடத்து படபத்துப் போகுது
    படபடத்து வெடவெடத்து படபத்துப் போகுது
    பக்கத்தில நீ இருந்தா என்னான்னமோ ஆகுது
    பக்கத்தில நீ இருந்தா என்னான்னமோ ஆகுது
    பார்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    காணுகின்ற பொருளிலெல்லாம் உன்னுருவம் தெரியுது
    காதல் என்றால் என்னவென்று எனக்கு இன்று புரியுது
    காணுகின்ற பொருளிலெல்லாம் உன்னுருவம் தெரியுது
    காதல் என்றால் என்னவென்று எனக்கு இன்று புரியுது
    ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படிப் புடிச்சு ஆட்டுது - அட
    ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படிப் புடிச்சு ஆட்டுது
    இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது
    இருந்த இருப்ப நடந்த நடப்ப மறக்க வச்சு வாட்டுது
    பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே
    பாத்தாலும் பாத்தேன் நான் ஒன்னப் போலப் பாக்கல்லே
    கேட்டாலும் கேட்டேன் ஒன் பேச்சைப் போலக் கேக்கல்லே...

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 8 หลายเดือนก่อน

    இந்த பாடல் எப்படி இருக்கு ! சொல்லுங்கள்

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v หลายเดือนก่อน

    அரூமைசார்பதிவுபன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kotharmydeen948
    @kotharmydeen948 3 ปีที่แล้ว

    .