Kettele Ange Bhadrakali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2009
  • One of the earliest Compositions of one of the Greatest Composers of this world. The Great Ilayaraja. A typical Dappam Kuthu Song. I vividly remember that I used love dancing at home while listening to this song, when I was around Six or Seven . A very energetic Sivakumar and an equally energetic and beautiful Rani Chandra gave this song a new dimension which it rightfully deserves. I have included even the initial dialogues which ensues between the pair. Which was how I used to listen to this song from the LP when I was young. Enjoy !
  • บันเทิง

ความคิดเห็น • 717

  • @krishnakumarramasamy
    @krishnakumarramasamy 5 หลายเดือนก่อน +28

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் யாறுக்கேல்லாம் இந்த பாட்டு பிடிக்கும் நண்பர்களே

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +81

    நண்டு மாதிரி இருந்துவிட்டு என்ன மாதிரியான ஒரு டப்பாங்குத்து டான்ஸ். ராணி சந்திரா இழப்பு மறக்க முடியாதது. நிஜமாகவே காயத்ரி யாகவே வாழ்ந்து இருந்தார் இந்த பத்ரகாளி படத்தில்..

    • @devadoss9212
      @devadoss9212 8 หลายเดือนก่อน +4

      ❤❤❤🎉🎉🎉😂❤coffee ok

  • @arona7096
    @arona7096 4 ปีที่แล้ว +52

    அந்த.காலத்தில.இரண்டு.பெரிய.குழாய்.மைக்கிய.மரத்தின்.உச்சியில்.கட்டி.இந்தபாடல்.எவ்வளவு.தூரம்.கேட்க்கிறது.என்ருநண்பனிடம்.கேட்ட.நினைவு.

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +31

    பண்னைபுரத்தில் இருந்து வந்த ுஇளையராஜா அவர்கள் இந்தி பாடல்களை தமிழ் நாட்டில் இருந்து விரட்டிய பெறுமை இளையராஜா வுக்கேசாரும் .

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 2 ปีที่แล้ว +3

      அன்னிக்கு ஓடிய இந்தி, இன்னும் வரல!

    • @Kakashi99210
      @Kakashi99210 24 วันที่ผ่านมา

      80 to 90 many hindi songs came and dominated. When AR went hindi, hindi songs were demolished it's won ability. Now days no hindi songs are super

    • @charlesraju6991
      @charlesraju6991 2 วันที่ผ่านมา

      உண்மையான பதிவு

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 4 ปีที่แล้ว +252

    இது போன்றபாடல்கள் தான்நாம் தொலைத்த நிம்மதியையும் இளமை நினைவுகளையும் மீட்டு தருகிறது. வாழ்க! இளையராஜா அய்யா அவர்கள்.

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +53

    பத்ரகாளி... 70 களில் படமும் சரி,
    பாடலும் சரி,
    அனைவராலும் மிகவும் பார்த்து, கேட்டு ரசிக்கப்பட்டது,
    இசை ஞானியின் இனிமையே அனைத்தும்.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.
    படம் : பத்ரகாளி.
    இசை : இசைஞானி இளையராஜா.

  • @user-bx1yf2fs8y
    @user-bx1yf2fs8y 8 หลายเดือนก่อน +9

    கேரளத்து நடிகை இராணிசந்திரா. கேரளத்தின் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கபட்டவர். கேரளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில்(1970) நடித்த ஒரே படம் பத்ரகாளி. இந்த படத்தில் காயத்ரியாகவே வாழ்ந்து மடிந்திருப்பாள். உண்மையிலேயே 1976ல் விமான விபத்தில் இறந்துவிட்டார். இந்த மரணம் அன்றைய திரை உலகில் பெரிய இழப்பாக பேசப்பட்டது.

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +50

    இசையிலும் சுவையான குத்து பாட்டு இது இதுபோல யாராலுமே தரமுடியாது . அதுதான் இளையராஜா . அவருக்கு இது மூன்றாவது படம் பத்ரகாளி .

  • @amuls8888
    @amuls8888 ปีที่แล้ว +69

    😍👌2023 இன்று எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💕

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +2

      அற்புதமான பாடல் 🙏🍍🍓🥭🍎🍇

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 4 หลายเดือนก่อน +1

      KENA PUNDAI

    • @arumugam8109
      @arumugam8109 4 หลายเดือนก่อน +1

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋

  • @periasamy525
    @periasamy525 ปีที่แล้ว +17

    நான் சிறுவயதில் பல திருமணத்திற்கு என் அம்மா அழைத்துசெல்வார்கள் அப்பவே கேட்டுரசித்தேன் இன்றும்மறக்கமுடியாதபாடல்

  • @mubaraka9572
    @mubaraka9572 2 ปีที่แล้ว +66

    நான் சிறுவயதில் இருக்கும் பொழுது இந்தப் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கும்

  • @sangamamkarthiksangamam2228
    @sangamamkarthiksangamam2228 3 ปีที่แล้ว +29

    என் இனிமையான மனதிற்கு பிடித்தமான பாடல்
    இளமை காலத்தை
    நினைவு படுத்திவிட்டது
    அந்த காலத்தில் இந்த பாடல் இல்லாமல்
    கச்சேரி கிடையாது
    அவ்வளவு அருமையான
    பாடல்
    மிக்க நன்றி

  • @selvamselvam5486
    @selvamselvam5486 2 ปีที่แล้ว +6

    இந்தப் பாடல் ஒரு திறமையான விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா ஒரு குத்துப் பாடலுக்கு ஆட வேண்டிய டான்ஸ் ஒரே இடத்தில் ஒரு ரூமுக்குள்ளேயே ஆடி இருப்பார் ரொம்ப திறமையான விஜயம்

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 5 ปีที่แล้ว +177

    ராசா வின் குத்துப்பாட்டு....
    அற்புதமான மெட்டு....
    எத்தனை பேர் வந்தாலென்னா...
    ராசாவின் பாடல் உலகம் உள்ளளவும் நிறைந்திருக்கும்...

  • @lathasharma3711
    @lathasharma3711 ปีที่แล้ว +57

    இளையராஜா ஐயா அவர்களின் ஆயுள் நீள இறைவனை வேண்டுகிறேன்

  • @SKBala..
    @SKBala.. 4 ปีที่แล้ว +110

    இசை புரட்சி... அருமை.... அதிரவைக்கும் என் ஆசை பறையிசை..... என் இசை தேவன் தவிர வேறு யாராலும் முடியாது....

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 ปีที่แล้ว +51

    Oru காலத்தில் எல்லாரையும் ஆட்டம் podavaittha பாடல் .ஒரு படம் என்றாலும் என்றும் மறக்க முடியாதபடி செய்து விட்டு பறந்து போய் விட்டார் ரானிசந்திரா அவர்கள்.

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 3 ปีที่แล้ว +55

    இசைஞானி இளையராஜா அவர்கள் நான் வணங்கும் இசை கடவுள்!

  • @delangovan7867
    @delangovan7867 5 ปีที่แล้ว +141

    எந்த காலத்திலும் அழிக்க முடியாத பாடல்.இருவரது நடிப்பில் உள்ள இயற்கை யான உணர்வுகள் பாடலை உருவாக்கிய அனைவரும் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன்.

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 9 หลายเดือนก่อน +8

    என் கணவர் உயிரோடு இருக்கும் போது தினசரி இந்த பாடல் கேட்பார்.

  • @parveenparveen6528
    @parveenparveen6528 ปีที่แล้ว +15

    நான் சிறுவயதில் இருக்கும் போது இந்தப் பாடல் எங்கள் ஊரான ஆத்தங்கரை பள்ளிவாசல் அங்கே இருந்தும் நான் ஸ்கூலுக்கு
    தோட்டா விலை செல்லும்பொழுது
    வானில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது அருமை அருமை
    இப்பொழுது எனக்கு 54

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +9

    அய்யர் ஆத்து பேச்சு மொழியில் அருமையான பாடல், நடனம்,இசை. 46 வருடங்களுக்கு முன் என் தம்பி (3 வயதில்)இப்பாடலில் வரும் ஆடி காட்டட்டுமா என்ற வரியை ஆதி .....என்று பாடுவான்.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 ปีที่แล้ว +135

    எத்தனை விதமான இசை கோர்ப்பு. இசை சக்கரவர்த்தி

  • @friky004
    @friky004 4 ปีที่แล้ว +10

    தெறித்து விழுகிறது.
    குத்து பாடல் என தற்காலத்தில்
    சொல்லப்படும் துள்ளல் இசை
    பாடல்... தேசிய விருதுகள் கேரள
    ஆந்திர ஒடிசா மாநில விருதுகள்
    பத்ம விபூசண் விருதுகள் ....
    இவையெல்லாம் சும்மா வருமா..
    1976 ல் தொடங்கி ஆயிரம் படங்களை தான்டி இசையமைத்து வருகிறார்....
    உடலையும் மனதையும் ஏதோ
    ஒரு வகையில் அசைத்து பார்க்கும் ராசாவின் பாடலுக்கு அடிமை என்பதில் பெருமை படுகிறேன்....
    அப்பவும் இப்பவும் எப்பவும் ராசா.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +2

      brilliant writing

    • @Thiyagarajan-rp9gi
      @Thiyagarajan-rp9gi หลายเดือนก่อน +1

      நானூராவது படம் போல் உள்ளது

  • @mannaisivaji8338
    @mannaisivaji8338 3 หลายเดือนก่อน +7

    அருமையான பாடல்

  • @rose_man
    @rose_man 4 ปีที่แล้ว +20

    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
    மடிசாரு புடவைக்கு இல்லாத அழக
    வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா
    தெரியாதான்னா புரியாதான்னா
    வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
    தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
    தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
    தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
    தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
    மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ
    வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா
    பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
    கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
    பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
    கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
    மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு
    ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா (இசை)

    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்ப

  • @saravananr3614
    @saravananr3614 5 ปีที่แล้ว +78

    பாடல் வரிகளை சொல்வதா..இசையின் மேன்மையை கூறுவதா...மாமியின் அமர்க்கள பத்ரகாளி விரசதாபத்தை கூறுவதா...ஐயோ தமிழனாய் பிறந்து பித்தனாய் ஆக்கி விட்டார்களே அனைவரும் சேர்ந்து 😉

  • @smsuja143
    @smsuja143 2 ปีที่แล้ว +8

    இந்த படத்தில் நடித்த நடிகை விமான விபத்தில் இறந்துவிட்டார் அவர் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 3 ปีที่แล้ว +50

    மன சுமையே இறங்கி விட்டது. இசை, பாட்டு நடிப்பு அனைத்தும் இனிமை

  • @kumaresanskinsoic4622
    @kumaresanskinsoic4622 3 ปีที่แล้ว +45

    1977-கலைக்கல்லூரி மாணவ-மாணவியர் எங்கள் ஆதிநாராயணபுரம்(சூலூர்-வ)கிராமத்தில் நாட்டுநலப்பணி முகாம் நடத்தியபோது,(நான்4-ம்வகுப்பு)முதன்முதலாக கேட்டது.நினைவில் நீங்கா இடம்பிடித்த முதல்10பாடல்களில் ஒன்று!நன்றி!

  • @thamizhthamizh852
    @thamizhthamizh852 ปีที่แล้ว +22

    இசையரசி வாழும் கலையரசி ஞானசரஸ்வதி p.சுசிலா அம்மா 💐🔥🥰✨💥

  • @davidisravel8144
    @davidisravel8144 ปีที่แล้ว +3

    மடிசார் மாமி சுசிலா பாட மடிசார் மாமி ஆட பாடல் அமர்க்களம் இசையோ தூள் தூள் தூள் தூள் தூள் தூள். கணவனுக்காக கதா காலேட்சேபம் நடத்திய மனைவி. ரசித்த கணவன் கூடவே ஒரு டப்பாங்குத்து. எல்லா வகையிலும் குறை சொல்ல முடியாத அருமையான பாடல்.

  • @poompavai_creation
    @poompavai_creation 4 ปีที่แล้ว +27

    இளையராஜா அவர்களின் கலக்கல் இசை ஐய்யோ நாடி நரம்புகளை அதிர வைக்கும் இசை ஈடு இணையற்ற பாடல்கள்

  • @rajarajan6018
    @rajarajan6018 7 หลายเดือนก่อน +3

    நான் என் அம்மாவோடு நாகப்பட்டினத்தில் பார்த்த படம்

  • @khanthankullappan5479
    @khanthankullappan5479 3 ปีที่แล้ว +15

    இப்படி ஒ ரூ பாடல் இனி வருமா இளையராஜா ஒரு இசை கடவுள்

  • @haritharan7891
    @haritharan7891 7 ปีที่แล้ว +84

    இளையராஜா மற்றும் பத்ரகாளி டைரக்டர் என்ன அருமையா வாங்கோன பாடல் உருவாக்கூறியுள்ளனர் அருமை

  • @sangilimurugan9886
    @sangilimurugan9886 ปีที่แล้ว +5

    சுசிலாவின் குரலுக்கு என்றுமே நான் அடிமை

  • @kumaresanl164
    @kumaresanl164 ปีที่แล้ว +3

    கேட்டேலே.அங்கே.அம்பிலமணசபோல.நடப்பேன்..3=7=2023.இந்த ஆத்துக்காரிஇருக்கேன்.

  • @Kinnanoor-db1us
    @Kinnanoor-db1us 3 ปีที่แล้ว +7

    எண்ணுடைய மாமா எங்களுக்கு அளித்த தொலைக்காட்சி பெட்டி யில் முதலில் ஒளிப்பரப்பான படம். 1995 ம் வருடம்.

    • @krisgray1957
      @krisgray1957 3 ปีที่แล้ว +1

      என்னுடைய மாமா

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 2 ปีที่แล้ว +3

    அப்போது ராஜா இசையில் வந்த இரன்டாவதுஹிட்பாடல்

  • @vasanthaar4177
    @vasanthaar4177 ปีที่แล้ว +2

    Endrume ellorukkum pidiththa paadal. Isai gnyaniyai paarattave vaarthaigal illai. Ilamai kaalangalai ninavukku kondu varugiradhu. Arumai.

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 ปีที่แล้ว +6

    மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா.exactly

  • @ramyab141
    @ramyab141 5 ปีที่แล้ว +22

    Sivakumar'ku ivangadhan best Jodi. Madisaarla ivlo alaga tappangutthu aada evlo thiramai venum.

  • @silambarasanarasu8444
    @silambarasanarasu8444 6 ปีที่แล้ว +25

    அட்ராசக்கை பாட்டு 1970 வருடத்தில் வந்த இனிமையான பாடல்கள்

  • @faridaabdullah2233
    @faridaabdullah2233 4 ปีที่แล้ว +19

    இசைக் கடவுள் இசைஞானி

  • @swarnalatha7767
    @swarnalatha7767 ปีที่แล้ว +12

    World sweetest voice Susila Amma voice❤❤❤❤❤

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அடேங்கப்பா அந்த காலத்திலேயே அமைக்கப்பட்ட துள்ளளிசைப்பாடல்.(குத்துப்பாட்டு.?

    • @palayama5810
      @palayama5810 5 ปีที่แล้ว +2

      Malayalxnxx

    • @rahulrameshramesh1793
      @rahulrameshramesh1793 5 ปีที่แล้ว +5

      Good

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +4

      இருக்காதா பின்னே நம் முன்னோர்கள் இதிலும் மேதைகள் தான்

  • @thanarajan3158
    @thanarajan3158 วันที่ผ่านมา

    சிறந்த அலுப்பு மருந்து ஆண்களுக்கு!நான் எப்போதும் ரசிக்கும் ஆடல்பாடல்

  • @sampathkumarramasamy2284
    @sampathkumarramasamy2284 11 หลายเดือนก่อน +4

    சிவகுமார், ராணி சந்திரா , இளையராஜா, p.சுசீலா

  • @manimanigandan694
    @manimanigandan694 3 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அற்புதமான குத்தாட்டம்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 ปีที่แล้ว +14

    ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாவேயிருக்கு

  • @ajmeerkhan4696
    @ajmeerkhan4696 ปีที่แล้ว +2

    Old is gold மடிசாரி புடவைக்கி இல்லாத அழகா 😂😘😘

  • @lakshmiprakash7592
    @lakshmiprakash7592 ปีที่แล้ว +2

    Super song. Old. Is gold yanku five years le tentle pathirndhe lind song one nenupu utuble ipaatha pathe romba kushe achee ipoo. Fifty years❤

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படமும் ஒரு வித்தியாசமான படம் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் பொய்யா எத்தனை பேர் கணவன் மனைவி மாதிரி வாழ்ந்து மத்தவங்க முன்னாடி வெளிப்பார்வையில் அந்த மனவி மனம் நிலை பத்திரகாளி ஆகி விட்டாலும் கணவனை விட்டு பிரிந்தாலும் அவர் மீது உள்ள அன்பு துளி கூட குறையாமல் இருந்தால் இப்படியும் ஒரு வித்தியாசமான படம் படைப்பாளி திருலோக சந்தர் அறிந்தேன் நன்றி யூடியூப் சேனல்

    • @pulens5444
      @pulens5444 3 ปีที่แล้ว

      பாலச்சந்தர் இப்படத்தில் என்ன செய்தார்

    • @auxiliyajebaraj3752
      @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว

      @@pulens5444 ஆங் இயக்கிருக்கார்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว

      directed by A. C. Tirulokchandar

    • @auxiliyajebaraj3752
      @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว

      @@mohanapandianraju1120 வணக்கம் சார் நான் சரியாகவே படத்தில் உள்ள தகவல் கவணிக்கவில்லை நீங்க அத கவணித்து பிழையை எடுத்துரைத்தற்கு நன்றி நான் இப்ப தான் இந்த படத்த தேடி பார்த்து தகவல் அறிநதேன் எடுத்துரைத்தற்காக நன்றி

    • @auxiliyajebaraj3752
      @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว

      @@pulens5444 வணக்கம் மன்னிக்கவும் இந்த படத்தை இப்ப தான் தகவல் அறிந்தேன் ஆமாம் பாலசந்தர் என்ன செய்தார் என்று கேட்டதற்கு விதாண்டமாக பதில் அளித்தற்கு என்னை மன்னித்து விடுங்கள் ப்ளீஸ் இந்த படத்தை இயக்கிவர் திருலோக சந்தர் அறிந்தேன் உங்க முன் தலை குனிந்தேன்

  • @manivel2265
    @manivel2265 2 ปีที่แล้ว +4

    வாழ்கதமிழ்இசைஇளையராஜாN.H

  • @vtvsenthil2003
    @vtvsenthil2003 5 ปีที่แล้ว +22

    No chance our ancient tamil people are legend salute and iam proud

  • @user-cs2xq1kk6t
    @user-cs2xq1kk6t 6 ปีที่แล้ว +199

    மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா....

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 4 ปีที่แล้ว +44

    ராஜா தி ராஜா இளைய ராஜா
    தேவா அவி சூப்பர்

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 ปีที่แล้ว +12

    lovely song especially Ranichandra"s dance movement wow ------- Avinashi

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 3 ปีที่แล้ว +5

    சுசீலா அம்மா குரல் சூப்புர்

    • @IngaranR
      @IngaranR 2 หลายเดือนก่อน

      Superßs0ñgɓysusyla

  • @mahendrank1706
    @mahendrank1706 ปีที่แล้ว +41

    ஆனந்தத்தில் கண்களில் நீர் தழும்புகிறது, எங்கள் இசை ஞானிக்கு நன்றிகள்

    • @devadoss9212
      @devadoss9212 8 หลายเดือนก่อน

      ❤❤

    • @devadoss9212
      @devadoss9212 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @jayanthi4828
    @jayanthi4828 3 หลายเดือนก่อน +2

    அந்த 💙கவுரவ🗨 ❤ ப்ரஸாதம் ❤️இதுவே எனக்கு போதும் 🐐🐐🐐🐐🐐

  • @maruthumaruthu2199
    @maruthumaruthu2199 5 ปีที่แล้ว +13

    p. சுசிலா அம்மா குரல் அற்புதம்

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 8 ปีที่แล้ว +5

    Amazing! Saree is always beautiful. This is what known as beyond Time and Space.

  • @user-jt4du4ow5j
    @user-jt4du4ow5j ปีที่แล้ว +9

    This song brings me childhood memory ..
    Wonderful song

  • @arulmathiarulmathi6484
    @arulmathiarulmathi6484 6 ปีที่แล้ว +13

    அருமை அருமை அருமை...அருமை

  • @kannank5460
    @kannank5460 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள்

  • @sukaniyasatish2105
    @sukaniyasatish2105 6 ปีที่แล้ว +12

    WOW WOW WOW... WHAT A DANCE... MUSIC ...APPA...

  • @suganyar4993
    @suganyar4993 2 ปีที่แล้ว +12

    மடிசாறுல யாராலும் அவ்வளவு எளிதில் ஆட முடியாது.

  • @narayanpalani535
    @narayanpalani535 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை🌷🌷🌷

  • @chenthurlifecare4226
    @chenthurlifecare4226 7 ปีที่แล้ว +148

    ராணி சந்திரா என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். கேரளத்தின் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இவர் பல மலையாள, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.

  • @baskarankrishnan4373
    @baskarankrishnan4373 3 ปีที่แล้ว +15

    Lyrics and music superb, Raja sir ahead 💪

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 ปีที่แล้ว +18

    பத்ரகாளி னு சும்மாவா பேர் வச்சாங்க

  • @sathishm1072
    @sathishm1072 10 หลายเดือนก่อน +36

    இந்த பாடலை முன் மாதிரியாக வைத்து உருவாக்கிய பாடல்தான் நான் ஆளானதாமரை

    • @KaniRam-mc1np
      @KaniRam-mc1np 3 หลายเดือนก่อน +3

      Oh...appadiya....super🎉

    • @Ganapathi.p-rx7sz
      @Ganapathi.p-rx7sz 3 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤

    • @maheswary9637
      @maheswary9637 3 หลายเดือนก่อน +2

      Qa

    • @parthinetwork2735
      @parthinetwork2735 หลายเดือนก่อน +1

      அது எப்படி

    • @keshavasala4224
      @keshavasala4224 22 วันที่ผ่านมา +1


      lll
      Pllllllllllllll
      Llllp
      L
      Lll
      Lllll
      Lll
      Llll
      Ll
      P
      L
      Ll
      L
      Ll
      L
      Llll
      P
      Ll
      L
      Pl
      Lll
      L
      L
      L
      L
      L
      L
      Ll
      P
      Ll
      Ll
      L
      L
      Lll
      L
      L
      Ll
      L
      L
      Ll
      L
      L
      L
      L
      Llll
      Llll
      @@maheswary9637

  • @mohan1771
    @mohan1771 9 หลายเดือนก่อน +3

    ராணி சந்திரா 😢

  • @srivatsansridharan6864
    @srivatsansridharan6864 11 ปีที่แล้ว +62

    No body can sing like P.Suseela Madam... She deserves bharat ratna

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 2 หลายเดือนก่อน +1

    இந்த டான்ஸ் ஆட.. இந்த அம்மா.. ராணி பத்மினியே பிறந்து வந்தால் தான் திரும்ப ஆட முடியும்... சும்மா சுத்தி சுத்தி ஆடறாங்க....🎉🎉🎉🎉❤❤❤❤

  • @akilanramnathan284
    @akilanramnathan284 5 ปีที่แล้ว +23

    Good song with good dance. Lyrics excellent. Music excellent. Though 41 years old, still it has its own charisma.

    • @vijaybabu11
      @vijaybabu11 7 หลายเดือนก่อน +1

      Penned by vaaliba vaali

  • @BashaBasha-su7yg
    @BashaBasha-su7yg หลายเดือนก่อน

    இதில் என்ன வருத்தமான விசயம்,படம் ரிலீஸிக்கு முன்பே,சென்னையில் இருந்து பம்பாய். செல்லும்போது,விமான விபத்தில் இறந்துவிட்டார்,படம் சூப்பர் ஹிட்டானது,புதுமுகம்,ராணிசந்திராவை பார்ப்பதர் காகவே ஒருகூட்டம்,

  • @joshnakasipandy1225
    @joshnakasipandy1225 9 ปีที่แล้ว +68

    Sushila Amma Sounds simply superbbbb in this song..

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 3 หลายเดือนก่อน +2

    Super old song realy great 👍 a wife and husband compromise in life.

  • @muraliv3534
    @muraliv3534 3 ปีที่แล้ว +179

    எல் ஆர் ஈஸ்வரி மட்டுமே டப்பாங்குத்து பாடல் பாடமுடியும் ரசிக்கமுடியும் என்பதை சுசிலாவை வைத்து சிகரத்தை தொட்ட ஞானி

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 4 ปีที่แล้ว +7

    Heroin dance was very excellent, suseela Amma Voice very sweet. 👍👌👏

  • @user-uk1oy5vv2e
    @user-uk1oy5vv2e 6 ปีที่แล้ว +12

    அருமையான பகிர்வு வரிகள்.....

  • @shravkumar55
    @shravkumar55 3 ปีที่แล้ว +11

    susheelammas amazing voice

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +2

    சிவக்குமார் ரானிசந்ரா. ஜோடி💋🙏🍍. சூப்பர்🙏🕌🌹 சூலை😍 1

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 5 ปีที่แล้ว +5

    Thanks for highlighted my comment,
    One thousand meaningful song easy to run the life,

  • @kandavelveeraih541
    @kandavelveeraih541 5 ปีที่แล้ว +11

    Music with the lyrics in tamil romatic stylish entertainment songs even today is being heard with so sweet. Like those days now no music directer and legend poetry is really merely not available

  • @user-yc3hn6nw7r
    @user-yc3hn6nw7r 4 หลายเดือนก่อน +2

    ❤2024❤ Most energetic lovely 🌹 song..........❤❤❤❤❤

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 3 ปีที่แล้ว +10

    Most beautiful songs since from 80"S

  • @joshnakasipandy1225
    @joshnakasipandy1225 9 ปีที่แล้ว +5

    Superbbbbbb.......Love the song...

  • @omsairam62
    @omsairam62 2 หลายเดือนก่อน +1

    Same saree design has come back again, old is gold👌👌

  • @kirubakaran6270
    @kirubakaran6270 3 หลายเดือนก่อน +1

    நல்ல பாடல் 4:12AM 2/May2024❤😊

  • @parameshparamesh5441
    @parameshparamesh5441 4 ปีที่แล้ว +5

    என் தந்தை அதிகம் கேட்க்கும் பாடல்

  • @smakani91
    @smakani91 13 ปีที่แล้ว +16

    வர்ணிக்க வார்த்தை இல்லை அற்புதம்

  • @sajmadras
    @sajmadras 7 ปีที่แล้ว +30

    Ranichandra super actress...sad to note.. she died in flight crash..

  • @FIRE__GAMEING__34
    @FIRE__GAMEING__34 6 หลายเดือนก่อน +3

    என்றும்என்கவிஞண்வாலிபாடல்

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 4 ปีที่แล้ว +1

    Super excited sir Valthugal Nalamutanvalga sir unmaipatyy sir thanks sir

  • @raziabegum9855
    @raziabegum9855 6 ปีที่แล้ว +1

    i like this very much andha gen songs ae nalla iruku indha gen songs ku

  • @anwerdeen8459
    @anwerdeen8459 6 ปีที่แล้ว +11

    My mom love this song it now :)