மங்கள மேளம் பொங்கி முழங்க | Mangala Melam Pongi Mulanga | Kai Koduththa Deivam | MGR | P.Susheela HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 126

  • @sivavsk9710
    @sivavsk9710 ปีที่แล้ว +33

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது நம் மனநிலையே ஆரோக்கியமாக உள்ளது

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 ปีที่แล้ว +43

    தங்கை.மனைவி.காதலி.எந்தபாத்திரத்திலும்.சிவாஜிக்கு.சரியான.ஜோடி.புன்னகையரசி.சுசீலா.இனிமை.சிவாஜி.யதார்த்த.நடிப்பு.

  • @RAJINIRaju-v2m
    @RAJINIRaju-v2m 10 หลายเดือนก่อน +13

    கல்யாண வீட்டில் இந்த சாங் கண்டிப்பாக இடம் பெரும் 1980 களில் அடிக்கடி கேட்கும் சாங்

  • @arularuls2189
    @arularuls2189 ปีที่แล้ว +32

    எத்தனைமுறை கேட்டாலும் தெவிட்டா அமுதகானம்.

  • @udahayan
    @udahayan ปีที่แล้ว +38

    எழிமை நிறைந்த திருமணப்பாடல் இனி எவரும் எழுதவும் முடியாது பாடவும் முடியாது அற்புதம்.....

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 ปีที่แล้ว +31

    ஒரு சுறுசுப்பான வித்தியாசமான பாடல்… எஸ் எஸ் ஆர், சிவாஜி மற்றும் கே.ஆர் விஜயா நடிப்பு அமர்க்களம்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +7

    இப்போதும் மொட்டை மாடியில் கட்டிலில் படுத்துக்கொண்டு இந்தப் பாடலை எஃப் எம்மில் இரவு கேட்கும்போது அவ்வளவு இனிமை

  • @kanapathi169
    @kanapathi169 2 ปีที่แล้ว +31

    "இசையரசி"பி.சுசீலாம்மாவின் குரலில் பாடல்களை கேட்பதே தனி ஆனந்தம்.
    அதிலும் ஹம்மிங்கில் மெய்மறக்கசெய்துவிடுவார்.
    அதுதான் சுசீலாம்மா.

  • @daisyrani6893
    @daisyrani6893 9 หลายเดือนก่อน +6

    பார்த்தாலே பரவசம்🎉

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் உண்மையான ஒரு குடும்பத்தை பார்பது போல இருக்கும் 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 6 หลายเดือนก่อน +4

    அண்ணன், தங்கை அன்பு இல்லை என்றலும் இந்த பாட்டிற்கு கண்கலங் கதவற்கள் எவரும் இல்லை.

  • @MuthiahParamasivan-mu3uo
    @MuthiahParamasivan-mu3uo 10 หลายเดือนก่อน +14

    மூவரின் நடிப்பும் அட்டகாசம்

  • @unknownedz
    @unknownedz ปีที่แล้ว +15

    அன்றைய கல்யாண வீட்டில் ஒலிபரப்பு செய்யப்பட்டது

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 ปีที่แล้ว +48

    *... என்ன குரல் டா சாமி, ..இப்படி ஒரு குரல் ... இந்திய 140 கோடி ஜனங்களில் ஒருத்தருக்கு கூட இன்னும் இல்லையே ... "தெய்வ பாடகி சுசீலா அம்மா " & கன்னக் குழி அழகர் SSR & எல்லாருக்கும் என்றும் அம்மன் நம்ம "விஜயாம்மா" ...*

    • @manivannans8060
      @manivannans8060 ปีที่แล้ว +6

      குரலரசி அம்மா எப்ப எந்த பேட்டியிலும் என் பேரும் புகழுக்கும் காரணமே மெல்லிசை மன்னர்தான் என்று அடிக்கடி கூறுவார்கள். அக்கால பாடலை இக்காலத்தில் கேட்டு ரசித்து வாழ்ந்துவருகிறோம். மிக்க மகிழ்ச்சி.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +2

      அருமையாக சொன்னீர்கள்.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 8 หลายเดือนก่อน +1

      ​@@manivannans8060"adhu oru vanja pukazhchi.. Susila madem had give more songs in many other music directors.

    • @SanthiyaguSanthiyagu-pn3ih
      @SanthiyaguSanthiyagu-pn3ih หลายเดือนก่อน

      1:19 1:20 1:21 ❤😂🎉😢😮😅 1:31 1:31 1:32 1:32 1:33

  • @jkuppusamy6528
    @jkuppusamy6528 8 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் கேட்கும் போது எனது தாய் தந்தை வாழ்ந்த கந்தாடு கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து கொண்டு இருந்த போது ஒரு நாள் எனது பள்ளியில் மாணவர் மாணவிகள் எல்லோருக்கும் பாடத்தில் கணக்குகள் வழங்கும்போது ஒரு நாள் இந்த பாடல் கேட்கு தருணம் எனக்கு கிடைத்தது அப்போது அந்த நான் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன் அதே பள்ளியில் எனது உடன் பிறவ அக்கா ஏழில்அரசி இந்தா பாடல் படியது இன்று எங்கு கேட்டாலும் என் அக்காவின் நினைவு
    தான் வரும் போது அவர் நினைவுகள் தான் வரும் அவர் குரல் தெய்வத்தின் குரல் இந்த நிகழ்ச்சி நடந்தது தேதி 15.3.1971 அதன் பிறகு எனது தந்தை மறைந் உடன் நான் சென்னைக்கு வந்து விட்டேன் அதன் பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கடைக்க வில்லை அன்று முதல் இன்று வரை நான் அவர்களை நினைத்துக் கொண்டுதான் இருக்கிரேன் நன்றி🙏💕

    • @RamalingamRamalingam-f6i
      @RamalingamRamalingam-f6i 2 หลายเดือนก่อน +1

      உங்களின்தூய அன்பு
      ஒருநாள்உங்களை
      காணவைக்கும்.

  • @RathinamPalanivel-oi6xh
    @RathinamPalanivel-oi6xh ปีที่แล้ว +9

    Entha pattu ethanai murai kettalum kettkonde irukkalamunu thondrum

  • @thangaraj3455
    @thangaraj3455 ปีที่แล้ว +9

    மிக மிக அருமை 👌👌👌

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 ปีที่แล้ว +33

    யாரைச் சொல்வது பாடல் எழுதியவரையா?
    பாடலை பாடியவரையா? இசை அமைத்தவர்களையா?
    நடித்தவர்களையா?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +18

    நல்ல உற்சாகமானப்பாடல்! சுசீமா!விஜயாமா நல்லா எக்ஸ்பிரஷண்ஸ் தருவாங்க! எனக்குப்பிடிச்சப்பாட்டு ! இதுகேவீஎம் இசை தானே?!?! 👸 🙏

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 ปีที่แล้ว +2

      இல்லை விஸ்வநாதன் ராமமூர்த்தி

    • @samayasanjeevi
      @samayasanjeevi ปีที่แล้ว +2

      இனிமை இசை இது தான்✍️ 💃👑🌹

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      Alaganapadal. Poornima❤✌🍓👌🍍🐦🍇🙏

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน

      இனிய🙏 காலை🍳☕️ முதல் வணக்கம். பூர்னிமா🌙 அவர்களே🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +16

    அருமையான இசையமைப்பு

  • @margaretammal5690
    @margaretammal5690 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமையான பாடல்.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +14

    அற்புதமான பாடல்

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 ปีที่แล้ว +8

    Absolutely no words to praise the great duo Viswanathan Ramamurthy and p.suseela.

  • @lakshmis6119
    @lakshmis6119 ปีที่แล้ว +68

    இதெல்லாம் பாட்டா? இல்லை இல்லை தேவகானம். 👌👌👌

    • @sundarraj9171
      @sundarraj9171 ปีที่แล้ว +5

      தேவகானம்.

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +6

      இனிய🙏. தீபாவளி🙏. வாழ்த்துக்கள்🙏

    • @gopalkannan5591
      @gopalkannan5591 ปีที่แล้ว

      @@arumugam8109 நின்,.
      Mplllpp

    • @jeyarajr1700
      @jeyarajr1700 11 หลายเดือนก่อน +3

      Yes Mam. I am a Senior Citizen. Very much like it.

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน +2

      ஆஹா😃👍 பாடல்🎤 இனிமையான

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +11

    தேன் குயில் பி சுசீலா ம்மா

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +8

    K R Vijaya totally having fun. In fact, she was very cute in that movie, while everyone was raving about Savitri. Pushpalatha played well too.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว +11

    KRV dominated. நடிப்பில் ஒரே போட்டியப்பா.

  • @ascok889
    @ascok889 ปีที่แล้ว +27

    நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசன் இடம் ஆட்டம் போடும் இலட்சிய நடிகர் S,S, ராஜேந்திரன் புன்னகை அரசி K,R, விஜயா

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og 4 หลายเดือนก่อน

    Orae idathilaeyae full song yum padi mudithuvittargal super

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน

    Superb song sung by Smt Radha Jayalakshmi
    Her melodious voice is very much mesmerizing
    Beautiful padminis dance
    Evergreen piece

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว +7

    Excellent awesome amazing song

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 9 หลายเดือนก่อน +2

    Handsome SSR and love his Tamil

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 5 หลายเดือนก่อน

    Magnetic voice of p. Suseelamma

  • @rajiniraju5468
    @rajiniraju5468 ปีที่แล้ว +7

    Kalyana veettil 80 Kalil kettathu Sang super

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 2 ปีที่แล้ว +7

    wah . great selection...super

    • @WinnerVideos
      @WinnerVideos  2 ปีที่แล้ว +1

      TQQ FOR UR SUPPORT UNGA FAV SONG COMMENT PANNUNGA

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +3

    ARPUTHA padam by
    KSG.
    RANGARAO SAVITHRI KRVijay a, ilatchiya Nadigar Thilagam Radhannan polanthu kattiyiruppargal.
    Sindhunadhiyin missai Mahakavi paadal.
    Nadigarthilagam avargalukku DUET kedaiyathu.
    Maberum vetrippadam 1964 August .
    Ippadi avarukku >140 padathukkummel
    Tharamana padangal.
    September 64 IL PUTHIYA PARAVAI release. Vellivizha vodiyirukka vendiya padam.

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 2 ปีที่แล้ว +12

    Beautiful song. Excellent movie.

    • @WinnerVideos
      @WinnerVideos  2 ปีที่แล้ว +2

      THANKYOU FOR UR SUPPORT

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +6

    Awesome Song

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว +9

    Super song.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 ปีที่แล้ว +5

    Very very super song❤❤❤

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 ปีที่แล้ว +4

    Old is golden songs move tks

  • @michaeltamilarasonnadaysen9462
    @michaeltamilarasonnadaysen9462 ปีที่แล้ว +10

    I enjoy the dance and the expression and the music and the lyrics

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 หลายเดือนก่อน +1

      Just like George Frederick Handle's masterpiece Royal Fire Works and Water Music . What the German composer did for an hour for the Prince of Hannover in a barge on the Themes River , our MSV has gifted us the 4 minute Masterpiece

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 11 หลายเดือนก่อน

      'Chittikuruvi ' Film song Ilayaraja composed a chorus song in the same Ragam

  • @susilak5835
    @susilak5835 ปีที่แล้ว +9

    Super Song
    Super action by KRVijaya sivaji sir and ssr

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 10 หลายเดือนก่อน +2

    What a music!

  • @sundervenkataram5907
    @sundervenkataram5907 หลายเดือนก่อน

    Can anybody sing like our Susheela Amma? What a song from the greatest music directors of all time MSV sar and TKR! K.R.Vijaya is beautiful

  • @moorthyr674
    @moorthyr674 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 9 หลายเดือนก่อน +2

    Superb nice song and voice and 🎶 8.2.2024

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 7 หลายเดือนก่อน +1

    கைகொடுத்த‌ தெய்வம் படத்தில் வாத்தியார் எங்கடா‌ வந்தார்

  • @vivekanandanr6037
    @vivekanandanr6037 ปีที่แล้ว +6

    Maa abbayihi ele pellikoothuru ravali

  • @chandranerer1255
    @chandranerer1255 2 ปีที่แล้ว +11

    Beautiful super hit song of P.Susheelamma

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 ปีที่แล้ว +13

    Beautiful song.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +12

    கை கொடுத்த தெய்வம் படத்தில் கே ஆர் விஜயா சின்ன புள்ளையா இருக்காங்க ஆனால் நடிப்பும் பிரமாதமா இருக்கும்

  • @krishnasamy5303
    @krishnasamy5303 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் மரியோ

  • @daisyragupathy6338
    @daisyragupathy6338 ปีที่แล้ว +7

    Very nise song

  • @vivekanandanr6037
    @vivekanandanr6037 ปีที่แล้ว +6

    Maa abbayihu elahe manchi ammayi ravali

  • @suzanned.duzanne2191
    @suzanned.duzanne2191 ปีที่แล้ว +6

    So nice song.

  • @arunachalamarumugam975
    @arunachalamarumugam975 6 หลายเดือนก่อน +1

    Smt. k. R. Vijaya this song act with dance is very nice

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi ปีที่แล้ว +25

    கே. எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குனர் திலகம் என்ற பட்டத்தை பெற்றுத் தந்த படம். சிறப்பான கிளைமாக்ஸ் கொண்ட கை கொடுத்த தெய்வம்.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +5

      கோகிலா (சாவித்திரி)மறக்கவே முடியாத அற்புதமான கேரக்டர்.

    • @lakshamanapuramgudiyattam5043
      @lakshamanapuramgudiyattam5043 ปีที่แล้ว +3

      ​@@mahalingamkuppusamy3672 😂 4:21

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f หลายเดือนก่อน

    Super song and actor❤

  • @chitrachitra2238
    @chitrachitra2238 7 หลายเดือนก่อน +2

    தன் நண்பனுக்கு பெண் கிடைத்து விட்ட சந்தோஷம். தன் நண்பனுக்கு திருமணம் நடக்கப்போகும் சந்தோஷம். எப்படி கொண்டாடுகிறார்கள். இதுபோல் இன்று பார்க்க முடியுமா.

  • @vennilamoun3471
    @vennilamoun3471 ปีที่แล้ว +7

    My favorite song

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +2

      பாட்டும் நடிப்பும் இறைவா இது உன்படைப்பு

  • @sambathm5245
    @sambathm5245 4 หลายเดือนก่อน

    It is a excellent and melodious song.

  • @arumugam8109
    @arumugam8109 10 หลายเดือนก่อน +2

    அழகான😍💓 அமுதகானம்🙏 2****2****24🍎🍓🙏🍍🌙💫🌹

    • @lakshmis6119
      @lakshmis6119 9 หลายเดือนก่อน

      இனிய முற்பகல் வணக்கம் 🙏

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน

      @@lakshmis6119 ஓ. எஸ்🙏

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน

      @@lakshmis6119 ஓ. எஸ்🙏

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน +1

      ​@@lakshmis6119தேனினும்🙏. இனிய🙏 பாடல்🎉

    • @arumugam8109
      @arumugam8109 4 หลายเดือนก่อน

      அழகான. இரவு🍽️ வணக்கம்

  • @murugesane2324
    @murugesane2324 6 หลายเดือนก่อน

    Kalyana vittla poduvaga song pudikkum

  • @ramanathanrm317
    @ramanathanrm317 3 หลายเดือนก่อน +1

    Intha pattai ketkumpothu kangalil kanneer varukirathu

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu ปีที่แล้ว +8

    SSR.சிவாஜி..KRVSUPER

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og 4 หลายเดือนก่อน

    SSR super...

  • @dvairamithu3889
    @dvairamithu3889 2 ปีที่แล้ว +6

    Verisupersongs

  • @PadmavatiPadmanaban
    @PadmavatiPadmanaban 8 หลายเดือนก่อน

    😊😊😊❤

  • @PalaniVasan-v2d
    @PalaniVasan-v2d 10 หลายเดือนก่อน +2

    Amiryhampola,enikkumpadal

  • @ascok889
    @ascok889 ปีที่แล้ว +6

    கலரில் ஒளிபரப்புங்கள் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 ปีที่แล้ว +5

    👏👏👏💐🙏🏻

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 7 หลายเดือนก่อน +2

    👺👺👺👺👺இதில் நடிப்பவர்கள் எல்லோருக்கும் 60 வயதுக்கு மேல் ஆகிறது என்று வடிவாக தெரிகிறது. 😇😇😇😇😇ஆனால் நாங்கள் எல்லோரும் இவர்கள் 20 வயது உள்ளவர்கள் என்று நினைத்து பார்க்க வேணுமாம்.👿👿👿👿ஏனென்றால் அந்த நேரத்தில் இவர்களை விட்டால் வேறு நடிகர்கள் இல்லை.💯💯💯💯💯💯

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 หลายเดือนก่อน

      The actors Sivaji and SSR were only below forty and KR.Vijaya below twenty five at the time of this film post after knowing the facts

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @BakkuDavey
    @BakkuDavey 3 หลายเดือนก่อน

    All my face book and you tube Twitter old songs member brother and sister thank you so much for your lovely wishes to you and your family lovely good night

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 ปีที่แล้ว +6

    Ssr nadeppu apaaram.

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 10 หลายเดือนก่อน +2

    Okok
    Hiok
    ❤❤🌹🌷🇳🇪🙏🙏

  • @SriBalajiESevai
    @SriBalajiESevai 5 หลายเดือนก่อน

    K.GANESAN..RAJAVALLIPURAM

  • @rahilaansar4187
    @rahilaansar4187 2 ปีที่แล้ว +6

    P po

  • @mariyappanpichaiah4435
    @mariyappanpichaiah4435 2 หลายเดือนก่อน

    2:32

  • @muniandi7222
    @muniandi7222 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்...

  • @kannaiyanchinnaiyan7626
    @kannaiyanchinnaiyan7626 ปีที่แล้ว +6

    Super Song

  • @murugesane2324
    @murugesane2324 ปีที่แล้ว +8

    My favorite song

  • @thanara
    @thanara 5 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்...

  • @n.balasubramanianbalu9144
    @n.balasubramanianbalu9144 11 หลายเดือนก่อน +2

    Super song

  • @ramamoorthyperumal5688
    @ramamoorthyperumal5688 10 หลายเดือนก่อน +4

    Super song